Тёмный
No video :(

போற்றித் துதிப்பேன் - Potri thuthipaen | Tamil Christian keerthanai Songs | Tamil Christian Songs 

Tamil Christian Repository
Подписаться 157 тыс.
Просмотров 285 тыс.
50% 1

potri thuthipom em deva
போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே - நேற்றும்
இன்றும் என்றும் மாறா இயேசுவை
நாம் என்றும் பாடித்துதிப்போம்
இயேசுவென்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே
என் நேசரேசுவை நான் என்றும்
போற்றி மகிழ்ந்திடுவேன்
கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் - காக்கும்
கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன்
யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்
தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன்
பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால் - ஆவி
ஆத்துமாவும் தேகம் யாவும் இன்று
ஈந்து தொண்டு செய்குவேன்
potri thuthipom em deva Lyrics in English
pottith thuthippom em thaeva thaevanai
puthiya ithayamudanae - naettum
intum entum maaraa Yesuvai
naam entum paatiththuthippom
Yesuvennum naamamae
en aaththumaavin geethamae
en naesaraesuvai naan entum
potti makilnthiduvaen
kora payangaramaana puyalil
kotiya alaiyin maththiyil - kaakkum
karamkonndu maarpil serththannaiththa
anpai entum paaduvaen
yorthaan nathiponta sothanaiyilum
sornthamilnthu maalaathae
aarppin jeya thoniyotae
paathukaaththa anpai entum paaduvaen
thaay than paalakanaiyae marappinum
naan maravaen entu sonnathaal
thaalththi ennaiyavar kaiyil thanthu
jeeva paathai entum oduvaen

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 42   
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 месяца назад
✝️✝️🌴🌴🙋🏼‍♂️🙋 அருமை இனிமை 🍁🍁 கர்த்தருக்கு மகிமை 🙏🙏 ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இந்த பழைய பாடலுக்கு ஈடாகுமோ ❓ சூப்பர் ❤❤ இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை 👍🏻👍🏻💦💦✝️✝️
@a.gunaseelan9610
@a.gunaseelan9610 3 года назад
போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை புதிய இதயமுடனே நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை நாம் என்றும் பாடித்துதிப்போம் (2) இயேசு என்னும் நாமமே என் ஆத்துமாவின் கீதமே என் நேசர்;; இயேசுவை நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் (2) கோரப் பயங்கரமான புயலின் கொடிய அலையின் மத்தியில் காக்கும் கரம் கொண்டு மார்;;பில் சேர்;;த்தணைத்த அன்பை என்றும் பாடுவேன் (2) (இயேசு என்னும் நாமமே.......) யோர்;;தான் நதி போன்ற சோதனையிலும் சோர்;;ந்தமிழ்ந்து மாளாதே ஆர்;;ப்பின் nஐயத் தொனியோடே பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் (2) (இயேசு என்னும் நாமமே.......) தாய் தன் பாலகனையே மறப்பினும் நான் மறவேன் என்று சொன்னதால் தாழ்த்தி என்னை அவர்;; கையில் தந்து ஐPவ பாதை என்றும் ஓடுவேன் (2) (இயேசு என்னும் நாமமே.......) பூமியகிலமும் சாட்சியாகவே போங்க ளென்ற கட்டளையதால் ஆவி ஆத்துமாவும் தேகம் யாவுமின்று தந்து தொண்டு செய்குவேன் (2) (இயேசு என்னும் )
@pcgm7098
@pcgm7098 3 года назад
Ameen 🙏🙏💖 hallelujah 🙏 and Amen 🙏🙏💖 hallelujah 🙏🙏
@mohanfelicien8608
@mohanfelicien8608 2 года назад
Praise the Lord Jesus Christ
@pushparajlakshmi4423
@pushparajlakshmi4423 Месяц назад
Suppersong,ilike,praisethelord,
@965912196
@965912196 3 года назад
Praise the Lord Amen Blessing song.🙏🙏🙏🌟🌟🌟
@ravindran6576
@ravindran6576 3 года назад
Daily I want to listen this song daily
@peterrhythm6752
@peterrhythm6752 3 года назад
Amazing Song
@estherselvi5957
@estherselvi5957 3 года назад
Amen
@theepasathya1294
@theepasathya1294 3 года назад
Super songs Bro God bless you family all
@Hildas-pn5du
@Hildas-pn5du 2 месяца назад
Amen hallelujah ✋🙏
@jesustuition4748
@jesustuition4748 3 года назад
Wonderful song
@evelynrajan1096
@evelynrajan1096 2 года назад
Mind blowing powerful songs of yesterday's so nice to hear Amen n Amen Hallelujah Glory be to God Almighty
@dreamchaser7875
@dreamchaser7875 10 месяцев назад
தேவா தேவா திருவருள் புரிகையில் என்ற பாடலை பதிவேற்றம் செய்யவும் ❤
@paulrajpaulraj7813
@paulrajpaulraj7813 4 года назад
சூப்பா்
@ramayas4946
@ramayas4946 3 года назад
By by ❤️
@Hildas-pn5du
@Hildas-pn5du 2 месяца назад
Amen 🙌🙏
@vinothkumars6604
@vinothkumars6604 Год назад
Praise the lord
@anandhank9408
@anandhank9408 6 месяцев назад
ஆமென்
@thamonthamon4274
@thamonthamon4274 2 года назад
AMEN
@TamilChristianRepository
@TamilChristianRepository 2 года назад
🙏
@vadivukarasi6870
@vadivukarasi6870 2 года назад
Arumaiyana padal sthothiram
@SamuelVenkatesh-ni8kf
@SamuelVenkatesh-ni8kf Год назад
Pattu arumai padinavargalum arumai anda orusagodarimattum kural osathipaduradu nallailla ellorum eppadipadurangalo appadipaduvaduthan nalladu
@marakathamt9952
@marakathamt9952 2 года назад
Super
@ravindran6576
@ravindran6576 3 года назад
Fantastic song beautiful tune
@thangapandi1506
@thangapandi1506 3 года назад
Sema song
@stijigeorgekutty2590
@stijigeorgekutty2590 Год назад
പോറ്റി തുതിപോ൦ എ൯ ദേവ ദേവനേ പുതിയ ഇതയമുടനേ നേറ്റു൦ ഇ൯റു൦ എ൯റു൦ മാറാ യേസുവേയ് നാ൦ എ൯റു൦ പാടി തുതിപ്പോ൦ യേസുവെന്നു൦ നാമമേ എ൯ ആത്തുമാവി൯ ഗീതമേ എ൯ നേസരേസുവേയ് നാ൯ എ൯റു൦ പോറ്റി മകിൾന്തിടുവേ൯ കോര ഭയന്കരമാണ പുയലിൽ കൊടിയ അലയി൯ മത്തിയിൽ കാക്കു൦ കര൦കൊ കര൦കൊണ്ഡു മാ൪പിൽ സേർത്തനയ്ത്ത അൻപയ് എ൯റു൦ പാടുവേ൯...യേശു യോ൪ദ്ദാ൯ നദി പോ൯്റ സോധനയിലു൦ സൂ൪ന്നമിൾന്തു മാളാതെ ആർപ്പി൯ ജയ ധ്വനിയോടെ പാതു കാത്ത അ൯പയ് എ൯്റു൦ പാടുവേ൯ തായ് ത൯ പാലകനയെ മറപ്പിനു൦ നാ൯ മറവേ൯ എ൯്റു സൊന്നതാൽ താഴ്ത്തി എന്നെ അവ൪ കയ്യിൽ തന്തു ജീവ പാതയ് എ൯്റു൦ ഓടുവേ൯ മൂമിയകിലമു൦ സാച്ചിയാകവേ പോ൯കൾ എ൯്റ കട്ടളയതാൽ ആവി ആത്തുമാവു൦ ദേഹ൦ യാവു൦ ഈന്തു തൊണ്ഡു സെയ്കുവേ൯
@shabhasker947
@shabhasker947 2 года назад
Super song 🙏
@naveenaa694
@naveenaa694 3 года назад
Amen jesus
@rajeshw7764
@rajeshw7764 20 дней назад
🎉
@ravindran6576
@ravindran6576 3 года назад
I loved this song
@KarthikKarthik-zz8wm
@KarthikKarthik-zz8wm 8 месяцев назад
price the lord
@sugaberlinsuga2121
@sugaberlinsuga2121 3 года назад
Super 👍👍
@stellajudith5169
@stellajudith5169 4 года назад
Super. Stella Rani /Madurai
@Jasshlinjessicawk8gy2bx6y
@Jasshlinjessicawk8gy2bx6y 8 месяцев назад
Amazing song !!!
@anikalex2012
@anikalex2012 Год назад
🙏🙏
@marygrace3666
@marygrace3666 3 года назад
Beautiful song Amen🙏
@yzrasivalingamkuppammal1372
@yzrasivalingamkuppammal1372 2 месяца назад
அம்ம்மான் அல்லலுவ்
@rajanramaiya4396
@rajanramaiya4396 2 года назад
My church la....intha song epapum olikum
@thomasjeyaraj4729
@thomasjeyaraj4729 7 месяцев назад
Loo.
@swethafrancis8417
@swethafrancis8417 3 года назад
Amen🙏
Далее