Тёмный

ப சிதம்பரம் - சிவகங்கைக்கு மட்டும் அல்ல தமிழகத்திற்கே தேவை இல்லை! | Maridhas Answers 

Maridhas Answers
Подписаться 961 тыс.
Просмотров 245 тыс.
50% 1

For the past 20 years, Ex-Union and 4 times Finance Minister P Chidambaram's constituency is Sivagangai. As 2019 elections are ahead let us have a look about the development of Sivagagai. Karthi Chidambaram s/o P Chidambaram contests for this election, in a mere attempt to make Sivagangai as their democratic property.
To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ goo.gl/VV3bcN
You can reach us @ imsi.maridhas@gmail.com
சிவகங்கை தொகுதி மக்களுக்கு:
தமிழகத்திலிருந்து 4முறை நிதி அமைச்சரைக் கொடுத்த தொகுதியும் , 1 முறை உள்துறை அமைச்சரையும் கொடுத்த தொகுதியான சிவகங்கை தொகுதி ஒரு VVIP தொகுதி. ஆனால் 7 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றியைத் தந்த சிவகங்கை மக்களுக்கு ப சிதம்பரம் கொடுத்த பரிசு? வறுமை வறுமை வறுமை.
அமைச்சராக இருந்த காலத்தில் தொழிற்சாலைகளை இங்கே கொண்டுவரவோ - தண்ணீர் பிரச்சனையைத் தீர்வு காணோ இன்னும் ஆக அவசியமான மக்கள் தேவைகளைத் தீர்த்துவைக்க முயலாத சிதம்பரம் அவர்கள் இந்த தொகுதியிலிருந்து 7 முறை தேர்வு செய்யப்பட்டவர். இது எவ்வளவு பெரிய அவமானகரமான விசயம்? தமிழகத்திலேயே மிகமிக பின் தங்கிய நிலையில் சிவகங்கை தொகுதி.. இன்று மீண்டும் அவர் மகன் கார்த்திக் சிதம்பரம் இன்னொரு 25 வருடம் ஏமாற்ற வந்துள்ளார் வோட்டு கேட்டு.
சிவகங்கை தொகுதியின் கீழ் வரும் திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை சட்டமன்றத் தொகுதி மக்கள் எவரும் இனி இந்த சிதம்பரம் குடும்பத்திற்கே வாக்கு செலுத்துவது இல்லை என்று முடிவெடுத்துவிடுங்கள். ஏன் என்றால்
1.சிதம்பரம் அவர்களின் மீது நடைபெறும் 3500 கோடிக்கு மேலான வர்த்தக முறைகேடு ஏர்செல் மேர்சிஸ் வழக்கு மட்டும் அவர் வாய்தா வாங்கவே டெல்லியில் முழு நேரம் குடி இருக்க வேண்டும். இதில் சிறை செல்ல அதிக வாய்ப்புகள் உண்டு என்பதைத் தாண்டி இது சராசரி அறிவுள்ளோர்க்கே தெரியும் பெரிய முறைகேடு திட்டமிட்டுச் செய்துள்ளார்கள் என்று.
2.அவர் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் மீது வெளி நாடுகளிலிருந்து Sequoia Capital India போன்ற நிதி நிறுவனங்கள் மூலம் சட்டத்திற்குப் புறம்பாக பணப்பரிவர்த்தனை செய்தது , முறைகேடாக நாட்டிற்குள் பணத்தினை கொண்டுவருதல் , INX மீடியா என்று ஒரு டஜன் வழக்குகள் இருக்கிறது அதன் தீர்ப்புக்கும் - வழக்குக்கும் இவரும் டெல்லியில் இருப்பது வசதி. இந்த கடந்த 5 ஆண்டுகள் இவர் வாரம் தவறாமல் நீதி மன்றம் சென்று வருகிறார்.
3.சிதம்பரம் அவர்களின் மனைவி இவர் மீது இந்தியாவிலேயே நடந்த மிகப் பெரிய சாரதா சீட்பண்ட் நிதி நிறுவன மோடி சுமார் 20,000கோடி மக்கள் பணத்தை ஏமாற்றியதற்கான வழக்கில் லஞ்சம் சுமார் 1.5கோடி பெற்றதாக வழக்கு அத்துடன் வெளி நாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார் என்ற வழக்கும் நடைபெறுகிறது.
4.சிதம்பரம் அவர்களின் மருமகள் - கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி அவர்கள் மீதும் முறைகேடாக வெளி நாடுகளில் சொத்துக்கள் குவித்ததற்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடைபெறுகிறது.
ஆக இந்த மொத்த குடும்பமும் இன்றைய தேதியில் டெல்லியிலிருந்து நீதி மன்றம் தினமும் சென்று எதாவது ஒரு வழக்குக்கு ஆஜர் ஆவதே வேலையாக மாறிவிட்ட நிலையில் இந்த குடும்பம் எப்படி சிவகங்கை தொகுதி மக்கள் நலனுக்கு வேலை செய்யும்??? சற்று சிந்தியுங்கள்
அதாவது 7 முறை தேர்வு செய்து அனுப்பிய போது நிதி அமைச்சராக , உள்துறை அமைச்சராக என்று உயர் பதவிகளிலிருந்த போது எதுவும் செய்யாது ஒரு நபர் இன்று தன் மகனுக்கு வாக்கு கேட்டு வருகிறார் 35 வருடங்களாகச் சொன்ன அதே பல்லவி "அதே வறுமையை ஒழிப்பேன் , கடன் தள்ளுபடி செய்வேன்" என்று வசனம் பேசி -இந்த முறையும் ஏமாறப் போகிறீர் என்றால் உங்களை விட வெகுளி வேறு ஒருவர் இந்த நாட்டிலேயே கிடையாது.
என்னைக் கேட்டால்
சிவகங்கைக்கு மட்டும் அல்ல தமிழகத்திற்கே ப சிதம்பரம் தேவை இல்லை.
-மாரிதாஸ்

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@the_gold_miner
@the_gold_miner 4 года назад
நான் சிவகங்கை தொகுதி தான்.நீங்கள் சொல்வது முழுவதும் உண்மை. ஏற்றுக்கொள்கிறேன்
@phantasm7192
@phantasm7192 5 лет назад
உண்மையை தைரியமாக உரக்க சொல்லும் திரு மாரிதாஸ் அவர்களே, உங்கள் சேவை நம் தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் பயன் தரும். 👌👌👍👍👏👏👏🇮🇳🇮🇳🇮🇳
@--Asha--
@--Asha-- 5 лет назад
Karnataka"s *Tejasvi Surya* mathiri.
@phantasm7192
@phantasm7192 5 лет назад
@@--Asha-- 👏👏
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 2 года назад
Pchidambaramamathu natukumatumala ulakathuke thavai illai
@krishnamoorthysriramulured8620
மாரிதாஸ் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். உண்மைகளை உலகத்திற்கு தெரியப்படுத்தும் விதத்திற்காக நன்றிகள் பல கோடி. இறைவன் கருணையுடன்.
@ramamoortyms3479
@ramamoortyms3479 3 года назад
He is number one fraud.I felt very much, because upto till date he has not been given any severe punishment. I find fault with our P.M. Shri.Narendramodiji. Though he was in this corruption circle,he is giving Arikkai everynow and then. His tongue should be cutoff. Idiot,bloodyfool.
@prakakarthi4558
@prakakarthi4558 5 лет назад
நீங்க ஒருதர் போதும் sir எல்லாரையும் ஓட விட இனியாவது அத்தொகுதி மக்கள் சிந்தித்து வாக்களிங்கள்
@ananthbose7482
@ananthbose7482 5 лет назад
மிக மிக சரியான பதிவு நண்பா,என் ஓட்டு மக்கள் நலன் சார்ந்தவர்களுக்கு மட்டுமே.
@velupugazh9842
@velupugazh9842 5 лет назад
சூப்பர்... சரியான நேரத்தில் சரியான தகவல்கள் தெரிவிக்கிறிங்க மாரிதாஸ். 🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦
@veerakalai130
@veerakalai130 5 лет назад
அருமையாக சொன்னிர்கள் 100%உண்மை இனிமேலாவது சிவகங்கை மக்கள் திருந்துவர்களா??
@TN59JALLIKATTU
@TN59JALLIKATTU 5 лет назад
நா சிவகங்கை மாவட்டம் தான்... இது அனைத்தும் உண்மை... என் முதல் ஓட்டே மோடிக்கு தான்.... நன்றி அண்ணா
@dineshdinu1293
@dineshdinu1293 5 лет назад
Please... நீங்க உங்க தொகுதியில் உண்மை பரவ உதவுங்கள்....இது மக்களுக்காக செயுங்கள் உங்களால் முடியும் bro
@TN59JALLIKATTU
@TN59JALLIKATTU 5 лет назад
@@dineshdinu1293 கண்டிப்பாக அண்ணா
@sainikpraveen5293
@sainikpraveen5293 5 лет назад
Please spread his hardwork and save ur district
@divyavethavanisekar3655
@divyavethavanisekar3655 5 лет назад
Congrats brother..spread awareness
@muralidharan3003
@muralidharan3003 5 лет назад
நானும் சிவகங்கை தொகுதி தான்.. பொன்னமராவதி.. மோடிக்கு தான் என் குடும்ப ஓட்டு.
@DAYADASANACHARYAJI
@DAYADASANACHARYAJI 5 лет назад
உண்மை தான் பல முறை அந்த தொகுதியை பார்த்திருக்கிறேன்
@manikandansankaranarayanan2303
Fantastic Message. This type of family politics to be understood by the people and accordingly they should decide.
@muralidharan3003
@muralidharan3003 5 лет назад
நானும் சிவகங்கை தொகுதி தான்.. பொன்னமராவதி.. மோடிக்கு தான் என் குடும்ப ஓட்டு..
@jaisriramram4483
@jaisriramram4483 5 лет назад
Thanks pro
@saravananmathi7951
@saravananmathi7951 5 лет назад
Super anna
@SureshSuresh-dw9cm
@SureshSuresh-dw9cm 5 лет назад
Mnm vote podunga
@rajakrishna4283
@rajakrishna4283 5 лет назад
Bro please tell your family and caste all to vote BJP
@muralidharan3003
@muralidharan3003 5 лет назад
@@rajakrishna4283 ஆனால் இங்கு கள நிலவரம் சரியில்லை என்று தோன்றுகிறது..பாஜக இன்னும் கிராமங்களில் உள்ள மக்களை சென்றடையவில்லை.. காங்கிரஸ் கட்சி சார்பில் பல பிரச்சாரம் செய்கின்றார்கள்..
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 5 лет назад
I'm from Sivaganga, though I live Chennai and I agree with you that it is beyond 35 years on the development
@sivasivakumar5931
@sivasivakumar5931 5 лет назад
I agreed your dialogue and accept. This poor people they have to change the mindset.chidambaram bullshit family.
@Ashokkumar-nm7bv
@Ashokkumar-nm7bv 5 лет назад
லைக் போட்டுட்டு பொறுமையா பார்க்கலாம்.. கண்டிப்பாக உங்க பதிவு சூப்பாராக தான் இருக்கும்....
@gurunathan3943
@gurunathan3943 5 лет назад
Yes 💯 correct
@பிரபாகரன்-ய9த
உங்கள் கருத்து 100 சதவீதம் உண்மை நண்பா
@Chanmos
@Chanmos 5 лет назад
100%
@--Asha--
@--Asha-- 5 лет назад
*@Ashok Kumar* True bro.
@yoursvijayan
@yoursvijayan 5 лет назад
My policy too
@hariprasadharidas8868
@hariprasadharidas8868 5 лет назад
Super your 100% correct mr. Maridhas sir hunmai malarutom.... Jai hind 💪💪💪💪🙏🙏🙏🙏
@learnenglishwithrs2851
@learnenglishwithrs2851 5 лет назад
Sir Iam From Kanayakumari district what you tell is true because of Ponradhakrishnan sir our district had Changed a lot. 1st time I don't have an idea to vote so I voted for NOTA at 2016 election now Iam going to Vote for BJP. Many roads and bridges were reconstructed and many good reforms were brought by Ponradhakrishnan. What you say is fact.
@Sargunan94
@Sargunan94 3 года назад
@@pradap2298 who tf told you that moron. Roads and bridges are used by all. It creates jobs and new investment. Use your damn comman sense before you comment.
@Ashokkumar-nm7bv
@Ashokkumar-nm7bv 5 лет назад
1.நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன். 2. நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன் .. இந்த இரண்டு புத்தகமும் அண்ணன் மாரிதாஸ் எழுதியவை, வாங்கி படித்து பயன் அடையுங்கள் .. He is the best teacher! !!!
@பிரபாகரன்-ய9த
அனைத்து நண்பர்களுக்கும் இந்த விடியோ Link யை அனைத்து whatsapp, Facebook அனைவரும் அனுப்புவது அவசியம்
@ajaiajai2645
@ajaiajai2645 5 лет назад
உண்மைதான் நண்பரே முக்கியமான சிவகங்கை மக்களுக்கு
@gtm5103
@gtm5103 5 лет назад
நேர்மையான மனிதன் விழிப்புணர்வு மனிதன் மரியதாஸ்.நன்றி சகோதரர்
@amirdhasv3201
@amirdhasv3201 5 лет назад
Super analysis sir. You are doing great service hope Sivaganga people take heed
@sdskumar3928
@sdskumar3928 5 лет назад
நான் ஆலங்குடி தொகுதிதான் இந்த நேரத்துல இந்த வீடியோ மிகவும் பயனுள்ளது மிக்க நன்றி
@partha6522
@partha6522 5 лет назад
Facebook la download panni Whatsapp Group yellarukkum share pannunga
@muraliny6770
@muraliny6770 5 лет назад
Please vote for BJP
@satheeshr3044
@satheeshr3044 5 лет назад
முழு திருடன் ப சிதம்பரம்... சிவகங்கை மக்களே உஷார்..
@nagarajnagaraj4590
@nagarajnagaraj4590 5 лет назад
அருமை அருமை
@nandakumar8530
@nandakumar8530 5 лет назад
மாரிதாஸ் அண்ணே super.தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம் தீரணும்.காங்கிரஸ் இரட்டை வேடம் போடும் கட்சி.
@saishankar8187
@saishankar8187 5 лет назад
சிதம்பரம் மட்டும் அல்ல அவன் மகனும் தேவையே இல்லை. அப்பனும் புள்ளையும் உழல் பெரு ச்சாளிகள்
@mythilyb142
@mythilyb142 5 лет назад
The whole family is a 420 family.
@ma.s2603
@ma.s2603 5 лет назад
@@mythilyb142 ama ippa athan vitu podu jaika vachinga avan mahana?
@yanimonika4174
@yanimonika4174 5 лет назад
Sai shankar in
@dheiventrandheiventran4277
@dheiventrandheiventran4277 5 лет назад
நன்றி அண்ணா என்றும் எங்களுடைய வாக்கு தாமரைக்கே
@raja6484
@raja6484 5 лет назад
I am from Sivangangai. I accept Mr.Maridhas comments of truth.
@rajnaicker5735
@rajnaicker5735 5 лет назад
எங்கையா இருந்த இத்தனை நாளாய் உண்ணய மமாதிரி ஒரு ஆளத்தானய்ய தேடிக்கிட்டிருந்தேன் புட்டு வைக்கிறய உண்மைய விடாதே இவங்கள விட்டால் இந்தியாவை வித்துருவாங்க பதிவுக்கு நன்றி
@--Asha--
@--Asha-- 5 лет назад
He is already there bro. Naama than late ah avar videovai watch panna aarambhichirukkom.
@--Asha--
@--Asha-- 5 лет назад
I hope he will get a very good post in *BJP* very soon.
@leakathaali8962
@leakathaali8962 5 лет назад
Raja Krishnan இவனுங்க இந்திய ரூபாய் அச்சு இயந்திரத்தை பாக்கீஸ்தானுக்கு விற்று அதன் கள்ளநோட்டுகளை இவனுங்க அத்தனை பங்கு பெற்றானுங்க, மோடிஜி, உடனே சுதாரித்து பனமாதிப்பிளப்பை கொண்டுவந்து இந்தியாவை பாதுகாத்தார், அதனால்தான் பொதுமக்கள் அதிகமாக பாதிப்பு என்று பொய்ப்பிரச்சாரம் செய்ரானுங்க,
@senthilkumar6971
@senthilkumar6971 5 лет назад
கண்டிப்பா
@thiru.studieschannelthirun8052
Raja Krishnan supera sonniga sir.
@mychessmaster
@mychessmaster 5 лет назад
சிவகங்கை மக்கள் சிதம்பரம் குடும்பத்தை வெறுக்கிகறார்கள் என்று நாம் சொல்லவேண்டிய அவசியமில்லாமல் சுதர்சன நாச்சியப்பன் சொன்ன வீடியோவைக் காண்பித்தே ஹச். ராஜா வெற்றி பெறலாம்.
@vvrktv1773
@vvrktv1773 5 лет назад
ராகுல் காந்திட்ட இருக்குற சொத்துல பாதி சொத்து சிதம்பரம் கிட்ட இருக்கு அண்ணா
@sujatharamachandran909
@sujatharamachandran909 5 лет назад
Ana podara veshyam parama ehalai Mari ..kilanga kurta 40k branded jeans
@bamaaan
@bamaaan 5 лет назад
VVRK TV Eppadi en mind voice a catch panninga. Adula thimiru Vera. ivanunga kottatha adakkanumna modithan mudiyum.
@sudhakararasipavun5417
@sudhakararasipavun5417 5 лет назад
Super sir
@adhitamiltamil4396
@adhitamiltamil4396 5 лет назад
Yes
@kvsantosh5339
@kvsantosh5339 5 лет назад
பிரமாதமான விளக்கம் நண்பரே நீங்க இப்படியே செஞ்சிகிட்டிரு ரொம்ப நல்லா இருக்கும்.
@yuvarajasp7621
@yuvarajasp7621 5 лет назад
Unmai ah uraka sollum Maridas ku valthukal
@SureshSuresh-wo4bd
@SureshSuresh-wo4bd 4 года назад
எவ்வளவு தெளிவான விளக்கம் மிகவும் அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள்
@palaniyandimurugan2035
@palaniyandimurugan2035 5 лет назад
மிகவும் சிந்திக்கக்கூடிய பதிவு. உங்கள் தேடல் அபாரமானது அன்பரே! சிவகங்கை மாவட்டம் மிகவும் பின்தங்கிய சூழலில் தான் உள்ளது "கை பொன்னிற்கு கண்ணாடி தேவையில்லை" என்பது போல நிதர்சனமான உண்மையாகும். தயாநிதி மாறன் மட்டும் என்ன வாழுது.. மொத்தத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி நாட்டை சூறையாடி, தங்கள் குடும்பங்களை மட்டும் வாழ வைக்கும் ஒரு தீய நச்சுக்கூட்டம்..
@rangarajan9862
@rangarajan9862 5 лет назад
அருமையான தகவல் திரு.மாரி .... உங்களை போன்று உன்மையான பகுத்தறிவு கொண்ட தமிழனால் தமிழகம் பெருமை கொள்கிறது ...
@ramanujamn7635
@ramanujamn7635 5 лет назад
Super speech, full of truth, good analysis-- continue and cover all constituencies, make people aware of their pathetic condition and need to change their mind first from the clutches of evil thinkers . Best of luck !!
@prabakarannammalvar5546
@prabakarannammalvar5546 5 лет назад
Bail out family👨‍👨‍👧‍👦 Hats off you Brother🙌🤝
@SelvamSelvam-pb3hr
@SelvamSelvam-pb3hr 5 лет назад
Super sir support to H Raja
@silambamprabakaran6060
@silambamprabakaran6060 5 лет назад
பிஜேபி க்கு வோட்டு போட்டு சிவகங்கை காப்பாத்துங்க
@saravanan3749
@saravanan3749 5 лет назад
Please understand the real fact and gives ur support the active man modi he is the only person to safe india...🙏
@kannapiran1932
@kannapiran1932 5 лет назад
Very good Marry dass! Strong questions towards their family!No words to appreciate you!Let the voters think before voting..! People.. brothers and sisters..think..think...Pls listen to Marry das! M.V.Muthukannapiran.
@suganthisubramani2325
@suganthisubramani2325 5 лет назад
கொஞ்சம் கூட மக்கள் நலனை நினைக்கமாட்டாங்கலா....
@gunasekaranrajarethinam1297
@gunasekaranrajarethinam1297 5 лет назад
My family and friends vote for H . Raja sir
@ratnaratna4980
@ratnaratna4980 5 лет назад
maggalai kuzhappa vendam. onnum ssiyathaiya mskkal ottu pottanha
@legendwarrior85
@legendwarrior85 5 лет назад
Sir... I admire your guts and the research in your journalism..... TN people cant get better eye opening videos better than this..... Hats off to your intent to open the eyes of TN people..... !!!
@galattafree
@galattafree 5 лет назад
மிக சிறந்த அரசியல் சாணக்கியன் நீங்கள் நன்றி தோழா, உன் திறமையை தலை வணங்குகிறேன்
@Dineshkumar-mh7sy
@Dineshkumar-mh7sy 5 лет назад
Good bro such a brave talk
@Kailashdinesh
@Kailashdinesh 5 лет назад
Shown the real face of Chidambaram
@koodalazhagarperumal7213
@koodalazhagarperumal7213 5 лет назад
நீங்கள் சொல்லியிருக்கும் விளக்கங்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரளவு படித்தவர்களுக்குப் புரியலாம். ஆனால் சிவகங்கை தொகுதி மக்கள் அனேகமாக படிப்பறிவில்லாதவா்கள். அதனால் அந்த நாய் சிதம்பரத்தைப்பற்றியும் அவன் குடும்பத்தைப்பற்றியும் இன்னும் தெளிவாக நிதானமாக நிறுத்தி நிறுத்தி சொல்லுங்கள். ஆனால் இந்த வீடியோ அருமை.
@gopalkrishnan4197
@gopalkrishnan4197 5 лет назад
இந்த முறையாவது சிவகங்கை மக்கள் திருந்துவார்களா? உங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும்.
@hemanarayanaswamy230
@hemanarayanaswamy230 5 лет назад
Well said. But it is so disturbing that many people refuse to understand the truth. Appreciate your efforts to share details.
@rowdygaming4183
@rowdygaming4183 3 года назад
நல்ல பதிவு திரு மாரிதாஸ்
@pluto653
@pluto653 5 лет назад
maridas annan neruppu da ....
@ss-qq1ig
@ss-qq1ig 5 лет назад
H.raja அவர்களை தேர்வு செய்க,அவர் மத்திய மந்திரியாக ஆவார்,அவர் உங்களுக்கு எல்லா நலத்திட்டங்களையும் செய்வார்,இது சத்தியம், உறுதி,
@nithyat4504
@nithyat4504 5 лет назад
Arasai vadivel please explain to your friends and family and tell them to vote h.raja.atleast u must spread to 100people.
@dharunnarayanankasi2564
@dharunnarayanankasi2564 5 лет назад
I am from Devakottai sivagangai. Dist last time he won't win with majority Alagiri supported to win this time H.raja is our M.P
@sreesree7328
@sreesree7328 5 лет назад
DHARUNNARAYANAN KASI h.raja ku neraiya moola iruku mp aakunga.
@ss-qq1ig
@ss-qq1ig 5 лет назад
அவ்வளவு அறிவாளிங்க சிவகங்கை மக்கள்,திருந்துங்கப்பு,
@Siddhargalthunai
@Siddhargalthunai 5 лет назад
குடிதண்ணீருக்கே பஞ்சம் அந்த ஊரில்.
@a.v.asrath3160
@a.v.asrath3160 5 лет назад
எங்கள் பொன்னார் பொன்னான மனிதர். அவர் எங்கள் கன்னியாகுமரி தொகுதிக்கு கிடைத்தற்கு நாங்கள் பெருமை படுகிறார்.
@koodalazhagarperumal7213
@koodalazhagarperumal7213 5 лет назад
சிவகங்கை ஊா் 30,35 வருஷத்துக்கு முன்னாடி கிடையாது, கிட்டத்தட்ட சின்ன மருது,பெரியமருது காலத்திலிருந்தே அப்படியேதான் இருக்குது. அந்த பஸ்ஸ்டாண்ட், நாலு ஆட்டோஸ்டாண்ட், ரெண்டு ஏடிஎம், நாலு புரோட்டாக்கடை, ஒரு தாசில்தார் ஆபிஸ், சா்பத்கடை, அஞ்சாறு டீக்கடை, நாலு தள்ளவண்டிக் கடை, முச்சந்தியில் கட்சிகொடிக்கம்பம், சந்தில் உள்ள அம்மன் கோவில் இவைகள் தான் புதிதாக முளைத்திருப்பவை. ஊரில் அங்கங்கு திரியும் பன்றிக் கூட்டம். மற்றபடி பொட்டவெயில். பஸ்ஸ்டாப்பில் உடைந்து போய் எப்படி நம்ம மண்டையில் விழுகுமோ என்று நிற்கும் நிழற்குடை. ஊரில் எங்கு பாா்தாலும் புழுதி பறக்கும். சும்மா சொல்லக்கூடாது. அந்தக்... ப.சித‌ம்பர‌ம் அந்த ஊரின் பழமை மாறாமல் கட்டிக்காத்து வர்றா(-- ). மேற்படியாா் மகன் என்று கூறப்படும் பனைமரத்தில் பாதியான ஒரு ஜன்மம், ஐயோ சிவகங்கை தொகுதி மக்களே நீங்கள் எப்படி சகித்துக்கொள்கிறீா்கள்? அவன்மீது நடக்கும் வழக்குகளுக்கு போகும்போதும் வரும்போதும் ஏதோ நாட்டுக்காக போா்முனையில் சண்டையிட்டு வரும் வீரனைப்போல கையைத் தூக்கி தூக்கிக் கேமராவைப்பபாா்த்து காண்பிக்கிறானே இந்த நாதாரிக்கெல்லாம் வெக்கம் மானம் ஏதும் கிடையாதா? இவனுக்கா உங்கள் ஓட்டு?
@karuppuswamy8999
@karuppuswamy8999 5 лет назад
These criminal are still out gaol.I doubt these fellows are capable of black mailing any judge as they have done with the corrupt Italians.I am grateful to mrMaridhas for exposing the congress and dmk criminals.
@sharanyanithi
@sharanyanithi 5 лет назад
Correct
@Karthick374
@Karthick374 4 года назад
super anna
@palanisamy-fv4vv
@palanisamy-fv4vv 5 лет назад
மிக மிக. அருமை
@shajirk2983
@shajirk2983 5 лет назад
இந்த பதிவை உடன்பிறப்புகள் புரிந்தால் சரி
@dhamodharanyadav5528
@dhamodharanyadav5528 5 лет назад
H.raja should win sivagangai
@siddarthsubramanian8775
@siddarthsubramanian8775 5 лет назад
Keep rocking maridhas....u r master....my inspiration.....a great patriot
@Anandkumar-fe2en
@Anandkumar-fe2en 5 лет назад
மாரிதாஸ் வாழ்த்துக்கள் பணி தொடரட்டும் ⚘🙏
@pradeep_karunanidhi
@pradeep_karunanidhi 5 лет назад
Romba paditha thimir pidithavargal. Makkalai udasinamaaka paarpavargal. (father & son).
@partpar333
@partpar333 5 лет назад
God bless you Thambi
@vishnmohan
@vishnmohan 5 лет назад
What you are telling is 100% truth.I am 70 years old, I think this is the time to make a change in India by people like you and younger generations should know the real things happening in our country. For the last 55 years congress did any good things to our country and DK and DMK spoils tamilnadu with corruption and mismanagement and our development is below Bihar and UP. So people like me have only hope in youngsters like you, may God bless our India .
@ramamurthyrajagopalan
@ramamurthyrajagopalan 5 лет назад
Very true!
@chandrakumari6508
@chandrakumari6508 5 лет назад
சிவகங்கை மாவட்ட மக்கள் பெரும்பாலானவர்கள் ஈரோடு திருப்பூர் கோவை நகரங்களில் குடியேறி விட்டனர் உபயம் சிதம்பரம்
@sankargomathy7784
@sankargomathy7784 5 лет назад
hi maridhas sir.nan kanyakumari district la irukiravan...pon radhakrishnan MP enga district ku neraya nallathu pannitu irukar...neenga solvathu unmai...
@--Asha--
@--Asha-- 5 лет назад
Maridhas Sir *Kanyakumari thokuthi* paththi video podunga please.
@kiruthikasaravanan6594
@kiruthikasaravanan6594 5 лет назад
Appuram yen sir thothar. Reason for bjp doesn't need publicity. But people need publicity
@kvasumathy5152
@kvasumathy5152 5 лет назад
நன்று கூறியுள்ளீர். இதை பார்த்த பின்னாவது அந்த தொகுதி மக்கள் திருந்தினால் நன்று
@venkataramanancs2688
@venkataramanancs2688 5 лет назад
Sir, you are doing wonderful job. You are a true patriot. Speaking truth. Entire opposition with out any evidence Speaking lies. Long live your effort. Your effort Will bring our PM again to develop India.
@sarojininaranasamy8241
@sarojininaranasamy8241 5 лет назад
Well said hope this is a wake call.
@manikandanj5234
@manikandanj5234 5 лет назад
உண்மையை அப்பட்டமாக சொன்ன எப்படி!!!
@hellotamizha
@hellotamizha 5 лет назад
Very good responses are coming. வாரத்தில் 4 வீடியோ வாவது போடுங்கள் அண்ணா. மக்கள் உண்மையை தேட ஆரம்பித்துவிட்டார்கள் .. நன்றி அண்ணா .. be safe.
@k.radhakrishnank.radhakris8818
Fantastic explanation. Chidambaram should give explanation for all the accusations. Sita.
@saraswathik1420
@saraswathik1420 5 лет назад
உண்மையான விழிப்புணர்வாளர் திரு மாரிதாஸ் வாழ்க வளமுடன் தங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்
@ravikumarvasanthi1164
@ravikumarvasanthi1164 5 лет назад
Arumai Arumai thambi vazthugal
@sivarajaan6892
@sivarajaan6892 5 лет назад
சூப்பர் அண்ணா அருமை விளக்கம்
@Joshika_Hub
@Joshika_Hub 5 лет назад
வணக்கம் இதே நிலை மன்னார்குடியில் சுமார் 40 ஆண்டுகளாக அப்படியே உள்ளது முன்னேற்றமே கிடையாது விவசாயம் அழிந்தது
@ivdhivash5367
@ivdhivash5367 4 года назад
சிவகங்கை மக்களே இனியாவது மாற்றத்தை கொன்டு வாருங்கள் .
@crouchingtiger2675
@crouchingtiger2675 5 лет назад
H. ராஜாக்கு தான் ஓட்டு, ஆக, H.ராஜா ஊழல் அற்ற நேர்மையான மனிதர்
@srinivasaraghavan912
@srinivasaraghavan912 5 лет назад
👏👏👏
@arunbalaji3668
@arunbalaji3668 5 лет назад
Fraud no 1 Chithambaram
@veeramaniveeramani2280
@veeramaniveeramani2280 5 лет назад
Maaridoss avargale naanum sivagangai toguthi taan ungal pathivu arumai ungalukku oru salute
@mathiaathithanjaibalaji93
@mathiaathithanjaibalaji93 5 лет назад
நீட் தேர்வு வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்தவர் திருமதி.நளினி சிதம்பரம்.
@ayyappanr9274
@ayyappanr9274 5 лет назад
அருமையான பதிவு, தொடர வேண்டும் உங்கள் பாதை
@hariramsivakumar5206
@hariramsivakumar5206 5 лет назад
Appreciate your work 👌🏻👌🏻👌🏻
@nallavannallavan8169
@nallavannallavan8169 5 лет назад
நன்றி திரு ,மாரிதாஸ்....
@ponnuvelup.v3775
@ponnuvelup.v3775 5 лет назад
SUPER professor
@kasirajan6188
@kasirajan6188 5 лет назад
சூப்பர் பதிவு
@DILLIBABUGMTV
@DILLIBABUGMTV 5 лет назад
Super sir
@kumarvelu6692
@kumarvelu6692 5 лет назад
நன்றி நண்பா.நன்றி.விழித்து கொள்வார்கள் சிவகங்கை மக்கள் .
@yuvarajanp2162
@yuvarajanp2162 5 лет назад
Namakkal ku unga advice..!
@prakaash3712
@prakaash3712 5 лет назад
அருமையான பதிவு தோழரே....
@ananthbabu3936
@ananthbabu3936 5 лет назад
முன்ஜாமீன் சிதம்பரம்😁😁
@priyanarayanan1232
@priyanarayanan1232 4 года назад
Hope people watch this. And change their mind in next election. You are doing an awesome job. Keep it up !!
@saravanakumar9035
@saravanakumar9035 5 лет назад
H.RAJA SUPER
@crchimbu
@crchimbu 5 лет назад
True fact brother... Sivagangai makkal nichayam yosichu vakaliungal... Nanbargale......
@maheswaran7835
@maheswaran7835 5 лет назад
அண்ணே 1973 -ல் 3 வகுப்பு அங்குபடித்தேன் அப்பயிருந்தே இப்படிதான்யிருக்கிறது என்ன செய்வது இது சிவகங்கைக்கு சகஜம்பா
@anandbaskar5734
@anandbaskar5734 5 лет назад
உங்கள் நெஞ்சுரம் பாராட்ட பட வேண்டியது
@vvrktv1773
@vvrktv1773 5 лет назад
Watching anna
@rk9383
@rk9383 5 лет назад
உங்கள் துணிச்சல் மிக்க பதிவிற்க்கு பாராட்டுக்கள்.
@gkrjob
@gkrjob 5 лет назад
H.Raja thaaan right.vote for BJP
@velociraptor3207
@velociraptor3207 5 лет назад
அருமையான பதிவு. அனைத்தும் உண்மை உண்மை. இந்த சிதம்பரம் நாட்டுக்கே தேவையில்லாத ஒரு மிருகம்.
@thomaslouis1158
@thomaslouis1158 5 лет назад
Superb brother!!!;;;
@jayanthi4828
@jayanthi4828 5 лет назад
இந்தக் குடும்பமே நாசமாப் போகணும் . இந்த மாதிரி குடும்பங்கள் அனைத்துமே நாசமாப் போகட்டும் . இறைவா இந்த நாட்டைக் காப்பாற்று இவர்களைப் போன்றவர்களிடமிருந்து 🙇🙏🙇🙏🙇
Далее
GREAT idea for Camping #bushcraft #survival #lifehacks
00:24