Тёмный

Corruption Free | ஊழல் ஒழிப்பு விசயத்தில் நரேந்திர மோதிச் செய்தது என்ன? | Maridhas Speech 

Maridhas Answers
Подписаться 961 тыс.
Просмотров 85 тыс.
50% 1

Links:
Direct Benefit Transfers Details: dbtbharat.gov....
Tamil Nadu State DBT Portal: dbt.tn.gov.in/...!
Year Wise Fund Transfer: dbtbharat.gov.in
Does Modi Government has a formula for Corruption and Scam Free nation. Where is our Indian Nation and Government moving towards. Writer Maridhas speaks about the Development of Indian Democracy.
To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ goo.gl/VV3bcN
ஊழல் ஒழிப்புக்கு என்ன செய்தார் நரேந்திர மோடி?
மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அரசு ஊழியர்கள் வழியாகச் சென்று சேர்க்கும் போது 1 ரூபாய் ஒதுக்கினால் 15 பைசா கூட போய்ச் சேர்வது இல்லை. அந்த அளவிற்கு நம் அரசு ஊழியர்கள் கடமை உணர்வுடன் லஞ்சம் வாங்குவர். இது 1985ல் ராஜிவ் முதல் 2009ல் மன்மோகன் வரை ஒப்புக்கொண்ட வாக்குமூலம்.
அதற்கு என்ன தீர்வு உருவாக்கினார்கள்? ஆனால் நரேந்திரமோதி தீர்வு கண்டார்.
மோடி ஆட்சிக்கு வந்த பின் அதற்கு அவர் கொடுத்த தீர்வு அனைவருக்கும் வங்கி கணக்கு(PMJDY) உருவாக்வோம் அனைத்துத் திட்டத்தையும் மக்களுக்கு நேரடியாக வங்கி கணக்கு வழியாக நேரடியாகக் கொண்டு சேர்ப்போம். 2014ல் 28 திட்டங்கள் மட்டுமே நேரடியாக வங்கி வழியாகச் சென்றது மக்களுக்கு இன்று 55 அமைச்சகத்தின் கீழ் சுமார் 437 நலத் திட்டங்கள் உதவித் தொகையை மக்களுக்கு நேரடியாகச் சென்று சேர்க்கிறார். ஏறக்குறைய அனைத்துத் திட்டங்களும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் இந்தவிதமே சென்று சேர்க்க வேண்டும் என்ற நிலைக்கு மாற்றி அமைத்துள்ளார்.
இதன் மூலம் பலனடைந்தவர் தமிழகத்தில் மட்டும் சுமார் 3கோடிக்கும் அதிகம்.
முதியோர் உதவித் தொகை ஆரம்பித்து கேஸ் மானியம் , 100 நாள் வேலை வாயுப்பு உத்திரவாதம் தொகை வரை அனைத்தையும் வங்கியில் நேரடியாக பெறுகிறார்கள். இது மக்கள் மத்தியில் நடந்த ஊழல்களுக்கான தீர்வாக கண்டார். இது தவிர 24 மணி நேரமும் ஊழல் சார்ந்து புகார் அளிக்க அனைத்து அமைச்சகம் - தனியாகச் சேவை மய்யமும் உருவாக்கியுள்ளார்.
இப்போ அடுத்து மேல்மட்டத்தில் இருக்கும் ஊழல் முதலைகளான அமைச்சர்கள் , MP , MLA , உயர் மட்ட அதிகாரிகள் நடத்தும் நிர்வாகத்தைக் கெடுத்து நடத்தும் ஊழல்கள். இது தான் கருப்புப் பணம் உருவாவதில் மிக முக்கிய காரணம்.
இன்று நாட்டில் 2 லட்சத்திற்கு மேல் பணத்தினை பணமான பெறுவதும் கொடுப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது அனைத்து இடங்களிலும் - அரசின் ரிஜிஸ்டர் அலுவலகம் ஆரம்பித்து தனியார் பிசினஸ் செய்யும் இடங்கள் வரை. தொண்டு நிறுவனக்கள் நடத்துகிறேன் பேர்வழி தாங்கள் சம்பாரித்த கருப்புப் பணத்தை சலவை செய்யும் இடமும் மூடப் பட்டுவிட்டது இனி 2000க்கு மேல் பணமாக நன்கொடை பெறமுடியாது. சரி வீடுகள் நிலங்கள் என்று வாங்கிப் போடுவோம் என்றால் அதுவும் முடியாது அந்தப் பதிவு செய்யப்படும் அனைத்துச் சொத்து விவரங்களையும் ஆதார் எண் , PAN இரண்டுடன் இணைப்பது கட்டாயம் எனவே அரசு கண்காணிப்புக்குள் வந்தே ஆக வேண்டும் , சரி தங்கம் கிலோ கிலோவா வாங்கி வைக்கலாம் என்றால் அதுவும் வழி இல்லை அங்கேயும் இப்போ PAN எண் கேட்பர்.
சரி வாங்க ஆள் இருக்கும் போது கொடுத்துவிட்ட சொத்தை குறைவாகப் பதிவு செய்து அரசை ஏமாற்றலாமே??? என்றால் அது மிகக் குறைவாகவே ஏமாற்ற முடியும். ஏன் என்றால் கொடுப்பவன் கொடுக்கலாம் எவ்வளவு கோடி வேண்டுமானாலும் அதை வாங்கியவன் திரும்ப அதே வட்டத்தில் சிக்குவான்.
வருமான வரி கணக்கு தானே நாம்ம நாட்டில் CAக்கு தெரியாத வழியா. எதையும் எப்படியும் கணக்கு காட்டிவிடலாம் இல்லை அதிகாரிகளை adjust செய்யலாம் என்றால் அதுவும் வழி குறைவு E preceeding Assessments 100% நடக்கிறது. எனவே மேல்மட்டத்தில் லஞ்சம் வாங்க முடியாது என்று இல்லை வாங்கினால் கணக்கு காட்டமுடியாது - கணக்குக் காட்டாமல் உன்னால் அதை அனுபவிக்கவும் பெரிய அளவு முடியாது.
ஆக மக்கள் நேரடியாகப் பாதித்த திட்டங்களுக்கும், நாட்டின் மேல் மட்டத்தில் நடந்த பெரும் ஊழல்களுக்கும் மிகச் சரியானதொரு தீர்வு கிடைத்துள்ளது. இதன் மூலம் சீனாவில் நடப்பதை விடக் குறைவான லஞ்சம் தான் இந்தியாவில் நடக்கிறது என்ற சூழல் உருவாகியுள்ளது. இன்று இந்தியா ஊழல் நாடுகள் பட்டியலில் 78 முன்னேறியுள்ளது. இதன் தாக்கம் அடுத்த ஐந்தாண்டுகளில் 50ஆவது இடத்திற்குள் கொண்டு செல்லும்.
நரேந்திர மோதி அவர்களுக்கு இன்னும் 10 ஆண்டுகள் ஆட்சியை கொடுக்க வேண்டும் தொடர்ச்சியாக அதுவும் பெரும்பான்மை பலத்துடன். அது தான் என்னை கேட்டால் நாட்டிற்கு நல்லது.
-மாரிதாஸ்
You can reach us @ imsi.maridhas@gmail.com

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 683   
@inoidontknow
@inoidontknow 5 лет назад
நரேந்திர மோடி வாழ்க! ஜெய் ஹிந்த்! நன்றி திரு மாரிதாஸ் அவர்களே!
@alwaysunlucky20
@alwaysunlucky20 5 лет назад
எதை பற்றியும் யாரை பற்றியும் அலட்டிக்கொள்ளாமல்.. பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்பவர் நமது பிரதமர் மோடி 🙏 அவர் ஒரு மிகச்சிறந்த கர்ம யோகி 😇 அவரின் ஆட்சி தொடர வேண்டும் 👍👌
@jdb35
@jdb35 5 лет назад
உங்க சேனல் மட்டும் தான் சரியான புள்ளிவிவரங்கள் கொண்டு உண்மையை சொல்கிறது. மற்ற பெரும்பாலான சேனல்களும் மோடியை குற்றம் சாடவே இருக்கிறது.
@stonehearted2634
@stonehearted2634 5 лет назад
Correct nanba...
@thangamuthu6701
@thangamuthu6701 5 лет назад
Sir tell me dangerous project coming to tamilnadu why
@hariharasuthan4603
@hariharasuthan4603 5 лет назад
உங்களை போன்ற நபர்கள் தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் இருந்தாள் அருமையாக இருக்கும்
@--Asha--
@--Asha-- 5 лет назад
Seekiram ethirparkalam
@balajisagargangadharan5146
@balajisagargangadharan5146 4 года назад
Bjp central ku Tamil theriyadha nala , h raja va tamizhisai Ellam thalaimai la potutanga 😂
@குமரிநாடோடி
தேவையான அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா My vote for modi only
@vijaypradeep6928
@vijaypradeep6928 5 лет назад
நண்பரே ப்ரமாதம். ஒரே கவலை உண்மை எல்லோரிடத்திலும் சேரவேண்டும்.நானும் முயல்வேன். ஜெய்ஹிந்த்.
@nirmalbrammas
@nirmalbrammas 5 лет назад
அருமையான வீடியோ... கடமையை செய்வோம் பலனை எதிர்பாராமல், பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிக்குறாங்களோ இல்லியோ ஆனால் நல்ல மாற்றம் சிறப்பாக நடந்துவருகிறது... இது போன்ற ஆக்கப்பூர்வமான விடயங்களை மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது நமது கடமை...
@gunaguna9456
@gunaguna9456 5 лет назад
அறுமை.
@vvijayamohanstockmarketstr9039
I really appreciate your brilliant effort. Please make more and more videos on all developmental initiatives of Modi government.
@--Asha--
@--Asha-- 5 лет назад
@@vvijayamohanstockmarketstr9039 Yeah sir. There are many videos in his channel *maridhas answers*
@vvrktv1773
@vvrktv1773 5 лет назад
நம் மக்கள் அடுக்கு மொழி வசனம் மொழியில் மாயாஜாலம் காட்டினால் மயங்குவார்கள் நம்ம மக்கள் பாம்பு மாதிரியும் இங்கு உள்ள திராவிட மற்றும் காங்கிரஸ் மகுடி வைத்து மயக்குகிறார்கள்
@umaramesh9792
@umaramesh9792 5 лет назад
Very nice sir...i will support our great PM
@Visioni
@Visioni 5 лет назад
Super sir, your work should continue...Thanks
@parthi120p
@parthi120p 5 лет назад
தர்மம் வெல்லும். நன்றி மாரிதாஸ் அண்ணா
@kalyanasundaram1481
@kalyanasundaram1481 5 лет назад
நன்றி திரு மாரிதாஸ் அண்ணே உங்கள் லட்சியபாதையில் நானும் பின்தொடருகிறேன்! பதிவுகள் அனைத்தும் மிக துல்லிய மாக தொகுத்து வழங்குவதில் தமிழத்தில் உங்களுக்கு நிகர் நீங்களே. திருநெல்வேலி வந்தால் தெரியபடுத்துகள் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
@dineshbabu3255
@dineshbabu3255 5 лет назад
I finally understood this is not a political encourage video, it's our nation economy explanation in a simple way, thanks maridass Anna.
@1988Viveknadar
@1988Viveknadar 5 лет назад
மனகுழப்பம் இருந்தது , தெளிவான விளக்கம் ஊழலை பற்றி..
@arunistic
@arunistic 5 лет назад
Excellent effort sir. Hopefully TN realizes these.
@பிரபாகரன்கருப்பையா-ங4ங
விளக்கம் அருமை சகோ
@baskaranrajagopalan8589
@baskaranrajagopalan8589 5 лет назад
தெளிவான,யதார்த்தம் ,உண்மை, உள்ள அருமையான விளக்கம்.கட்சி சாராத பொதுமக்களிடம் இந்த விடீயோவை அணைவரும் கொண்டு செல்வோம். மரியதாஸ் அவர்களுக்கு நன்றி.கோடி,,கோடி நமஸ்காரம்.
@babuj9146
@babuj9146 5 лет назад
அற்புதமான படைப்பு நன்றி
@narkrigo
@narkrigo 5 лет назад
Great Maridhas👌👌 ...Thanks for telling the great things done by Karma yogi Shri Narendra Modi 🙏🙏....Even TN BJP is not telling these things clearly..😕
@chandrasekar8506
@chandrasekar8506 5 лет назад
.அரூமையான பதிவு.தமிழரனைவரையும் தெளிவு பெற செய்யும்.வாழ்த்துக்கள்!
@ramprasad2456
@ramprasad2456 5 лет назад
தனி ஒருவன் மாரிதாஸ் 👌
@nagarajnagaraj4590
@nagarajnagaraj4590 5 лет назад
அருமை வாழ்த்துகள்
@--Asha--
@--Asha-- 5 лет назад
Yes bro
@ksrhompath
@ksrhompath 5 лет назад
அருமையான வி ளக்கம்.நீங்கள் மொழிபற்று மற்றும் ,நாட்டு பற்று உள்ள ஒரு தம்ழின இந்தியன்..வாழ்க நிம் தொண்டு.பரவுக நிம் நேர்மையான பேச்சு..கடவுள் உங்களை காப்பாற்றட்டும்..வளர்க இந்தியா.
@AnandKumar-zc1gj
@AnandKumar-zc1gj 5 лет назад
True
@tamil720hd
@tamil720hd 5 лет назад
🙏அருமையான தகவல்கள் 🙏அருமையான விளக்கம் 🙏 நன்றி நன்றி நன்றி 🙏 அண்ணன் வணக்கம்🙏👍 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ராஜேந்திரன்.S
மிக அருமையான விளக்கம் நண்பரே நன்றி
@krishnbimanagar
@krishnbimanagar 5 лет назад
Rise to the next level, Maridhas. Politically you could make a significant difference to TN.
@bharathisai8254
@bharathisai8254 5 лет назад
Tamilnadu distoryed more than 50years
@vvrktv1773
@vvrktv1773 5 лет назад
Super thalaiva
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 5 лет назад
It is not a political video only. It is an excellent lecture on present economy of the nation. The benefits are evident through the subdued real estate prices.
@kandasamy9691
@kandasamy9691 5 лет назад
Great Explanation Maridhas brother :)
@karthiks1228
@karthiks1228 5 лет назад
Keep doing gud work bro...
@WFHin
@WFHin 5 лет назад
இந்தளவுக்கு பாஜாகா கூட எடுத்து சொல்லவே இல்லை , சூப்பர்
@asmi791
@asmi791 5 лет назад
senja ellathayum solrathuku bjp onnum dmk illa
@jeyashreeshivanim928
@jeyashreeshivanim928 5 лет назад
Because BJP leaders ala kuda ippo sambathikka mudiyala..
@vikaaselcka2648
@vikaaselcka2648 4 года назад
ABSOLUTELY CORRECT DEAR
@vikaaselcka2648
@vikaaselcka2648 4 года назад
Present BJP leaders are not able to reach the minds of Tamil people to realise the true concern of BJP towards people welfare against the malpropogandas of Dravida political parties . So that Sri.MURUGAN JI was appointed as Leader of Tamilnadu state When giants were competing for that post , which is highly appreciable as selecting a candidate from a suppressed community , BJP CHQ is great
@sekarsekar6836
@sekarsekar6836 3 года назад
Very good speech maridoss we want common civil Code
@RameshTim
@RameshTim 5 лет назад
One of the few sane voices in T.N. I share your pain in seeing the vilification of Modi T.N and hopefully this very logical video can bring balance to the discourse. உங்களுடைய உன்னதமான சேவைக்கு மிக்க நன்றி, நண்பரே. என்ன பாவம் செய்ததோ இந்த தமிழகம் இந்த திராவிட அரசியல் வாதிகளிடம் சிக்க.
@ramasamyselvaraju4329
@ramasamyselvaraju4329 5 лет назад
Really Superb . You have explained it so well . I am an NRI and follow India closely . I have never seen such a comprehensive , clear and easy to understand presentation . Great 👌👍
@GopiN123
@GopiN123 5 лет назад
Great work brother. Continue this good work. He is a great leader that india had ever seen. I will support him.
@muralivenugopalan5113
@muralivenugopalan5113 5 лет назад
Thanks for Spreading Awareness Among People of Tamilnadu. Salute to your great service.
@venkat577
@venkat577 5 лет назад
Sir i am your big fan
@shankarrao3030
@shankarrao3030 5 лет назад
Mr Maridhos you are giving very good information .God bless you. I like to meet you personally . Please contact my no 9442823333.kindly send your no I will contact you. Thank you.
@--Asha--
@--Asha-- 5 лет назад
Yeah me too.
@kamalakkannanjayaraman9436
@kamalakkannanjayaraman9436 5 лет назад
Excellent sir...you are always conveying the good messages to the country in a simplified way with solid proof..this show your patriotism towards country . You made me to wait for your video every day. Hats off to you sir. Jai Hind.
@ramaloke8377
@ramaloke8377 5 лет назад
மிக மிக அருமை, நான் பலமுறை யோசித்த விசயங்களை மிக அழகாக அனைவருக்கும் மிக எளிமையாக புரியும் வண்ணம் அமைத்து எடுத்துரைத்த அன்பருக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்
@ganeshkumarsiva176
@ganeshkumarsiva176 5 лет назад
Brilliant 🙏🙏🙏🙏
@parvengoogl
@parvengoogl 5 лет назад
Gud to hear u.. Post many more.. Jaihind
@VASANTHKUMAR-yp7hr
@VASANTHKUMAR-yp7hr 5 лет назад
நரேந்திர மோடி வந்ததில் நாடு பெரிதும் வளர்ந்திருக்கிறது...அதை நான் உணர்கிறேன்.............nalla manithar avar..............iruthalum avar rss kku atharanavara vilakkam vendum sir.......anal enakku romba modiyea pidikkum. நம் நாடு அவரால் வளர்ந்திருக்கிறது
@prempigeonfamily
@prempigeonfamily 5 лет назад
RSS ku atharava eruntha ena bro,rss onnum illegal iyakkam ilaye
@ThePremkumar87
@ThePremkumar87 5 лет назад
Boss RSS terrorist organization nu sonnadhe indha dravida arasiyal.. First you should know about RSS. Then speak here. They follow a disciplined simple life . yoga meditation, their only agenda is to serve the nation selflessly. Modi also is one of the student from RSS. Media and Dravidian politics has been tagging RSS as terror organisation for decades to suppress hindutva. ( Hinduism is not religion Its just way of life ..the word Hindu was given by British .and there are is no concept called relegiion in India before foreign invasion ). RSS teaches you way of life in a bit strict manner. All the violences you see in TV , internet is all caused by fringe elements, but media somehow tag th as RSS to destroy their name.
@Tamizhpanimanai
@Tamizhpanimanai 5 лет назад
Popular front of India PFI na ena nu parunga...aprom RSS na ena nu purium...summa RSS RSS nu kurai silladeenga...makkal kita ariyamai adigamaa.iruku..adhukum indha dravida katchikal than kaaranam
@VELS436
@VELS436 5 лет назад
Rss is legal organisation
@Visioni
@Visioni 5 лет назад
Sir pls upload a video about 2019 budget...
@youthkingmelodys516
@youthkingmelodys516 5 лет назад
Arumai bro I support modi ji
@govindarajanseshan8652
@govindarajanseshan8652 5 лет назад
Plpo
@govindarajanseshan8652
@govindarajanseshan8652 5 лет назад
Explanation fantatic
@sathyaraj5386
@sathyaraj5386 5 лет назад
Great work keep it up sir
@jeyamurugan590
@jeyamurugan590 5 лет назад
Eye opener Maridhas.... Once again a incredible job...
@LaRa-wp7dp
@LaRa-wp7dp 5 лет назад
fantastic explanation Maridas, Naattin Nalam Virumbum Anaivarukkum Itu Puriyum
@senthilkumarsenthilkumar6732
@senthilkumarsenthilkumar6732 5 лет назад
மிக சிறந்த பதிவு வாழ்க வளமுடன் வாழ்க திரு மோடி ஜி அரசு
@SuperMohan777
@SuperMohan777 5 лет назад
Very good presentation 👍👌
@PRaja-ul1pg
@PRaja-ul1pg 5 лет назад
super
@UmaShankar-ts7nr
@UmaShankar-ts7nr 5 лет назад
அருமையான பதிவு மோடிஜி வாழ்க
@manoj8960
@manoj8960 5 лет назад
Arumaiyana padhivu....
@prabhamadhavan3100
@prabhamadhavan3100 5 лет назад
Mr. Maridhas , Amazing and excellent video presentation with simple and crystal clear facts. In simple words what congress couldn't achieved in 55 years , Modi administration achieved in just 5 years , hats off modi ji , I request all Indians to vote for #modi in 2019 to make India more proud !!! I will make sure to share this video to my contacts , well wishers , friends and family to know more about modi administration for the betterment of India in upcoming elections , this is my small contribution sir :)
@jsk5824
@jsk5824 5 лет назад
Congratulations Modiji. This all things people's not understanding. We need to explain to them softly. Nice explanation my brother. Jai Hind
@surya2962
@surya2962 5 лет назад
Love u sir... Bold enough to speak and understand others truth...
@kuttimachuttima1428
@kuttimachuttima1428 3 года назад
நன்றி நன்றி மாரிதாஸ் அவர்களே!!
@naveenganeshan257
@naveenganeshan257 5 лет назад
அருமை அண்ணா...💐
@sparklingday6588
@sparklingday6588 5 лет назад
Modi ji should win the MP election 2019 By True Hindu Tamilan
@praveenanish9701
@praveenanish9701 5 лет назад
Beautiful explanation 👏👏
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur 5 лет назад
Super ji May God Bless you Sir
@singaraj1822
@singaraj1822 5 лет назад
அருமையான பதிவு மற்றும் விளக்கம். வாழ்த்துக்கள் அண்ணா.
@santhum9862
@santhum9862 5 лет назад
Super explains
@jaikrishnan2988
@jaikrishnan2988 5 лет назад
Modi ji My favourite prime minister 2019 -He will win definitely ♥️❤️💪🇮🇳🇮🇳🇮🇳
@srisaks8862
@srisaks8862 5 лет назад
Well explained...
@saamaaniyan8941
@saamaaniyan8941 5 лет назад
i will vote for BJP especially for direct money transaction to ppl & corruption free administration.Proud of u maridhas sir
@Vicky-od2mm
@Vicky-od2mm 5 лет назад
well said Anna 👏👏👏👏👏👏👏
@gokull6768
@gokull6768 5 лет назад
Feeling sad not a single Christian or Muslim posted a positive comment. This shows their honesty😔
@narayanana2891
@narayanana2891 5 лет назад
Most of them place their religion above the Nation. They are brainwashed to believe that Modi is their enemy. And RSS is against them. Churches and Masjids no longer preach their religion, but preach against Modi. They call india is intolerant and unsafe for them.
@shanmugadon32
@shanmugadon32 5 лет назад
Eppo ellarukum puritha bro hindus ah yen ondru sera vida matraganu ..Jai hind
@pandiyansrinivas2868
@pandiyansrinivas2868 5 лет назад
Narayanan A yea bro.. sad truth😓
@srikumaran8735
@srikumaran8735 5 лет назад
Exactly ....
@sathyaraj5386
@sathyaraj5386 5 лет назад
Awesome
@hellotamizha
@hellotamizha 5 лет назад
Like pottutu dhan video vey pakarathu.. thala... 👍👍👍👌
@blnbln4004
@blnbln4004 5 лет назад
Super.. same pinch 😀
@rajkumarkandasamy7991
@rajkumarkandasamy7991 5 лет назад
@Hello Tamizha : your feeling my feeling same feeling😘😘😘
@srisaks8862
@srisaks8862 5 лет назад
Me too
@sainikpraveen5293
@sainikpraveen5293 5 лет назад
Me too😎😎
@VASANTHKUMAR-yp7hr
@VASANTHKUMAR-yp7hr 5 лет назад
Nanum ......
@nkedits2761
@nkedits2761 5 лет назад
மீண்டும் சிறப்பான பதிவு. தங்களின் முயற்சியும் , நோக்கமும் வெல்லும் காலம் விரைவில் வரும்.
@mady243
@mady243 5 лет назад
அன்புள்ள maridoss அவர்களே... நம் தமிழ்நாட்டில், மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில், வட மாநிலத்தவர்கள் நம் வேலை வாய்ப்பை பறிக்கின்றனர் என்கிற ஓரு வாதம் உள்ளது! இதன் உண்மைத் தன்மையை விளக்கி ஓரு காணொளி பதிவிடுமாறு உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!!!
@VASANTHKUMAR-yp7hr
@VASANTHKUMAR-yp7hr 5 лет назад
Mathiya arasu velai vaipu enbathu .....namakku talent irunthal nam kooda vada manilathil velai vaipu peralaam............
@krishk1714
@krishk1714 5 лет назад
if you learn Telugu you can go and write exam in andra similarly for any state if you know their local language you can join their work force there as state government employee.
@TamilArasan-wp2ov
@TamilArasan-wp2ov 5 лет назад
Ahma thalaivarre atha konjam sollunga
@என்தேசம்என்உயிர்
நீட் தேர்வில் வெற்றி பெற்ற 11,000 தமிழர்கள் இந்தியாவின் பல மாநில மக்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாக கூறினால் எப்படி தவறோ, அது போல தான், உங்கள் கருத்து!
@southvlogs6500
@southvlogs6500 5 лет назад
Super
@shrichacolate_boy635
@shrichacolate_boy635 5 лет назад
My vote for MODI SIR 🙏👌💝
@muthukiran6131
@muthukiran6131 5 лет назад
Nanba Tamil Nadu 2019 election li atleast oru 10 seat jayikono
@rsram8365
@rsram8365 5 лет назад
தேவையான மற்றும் அருமையான பதிவு. நன்றிகள் பல.
@raghavshankara5601
@raghavshankara5601 5 лет назад
Good info bro
@MuralidharVGopal
@MuralidharVGopal 3 года назад
நாம் நமது முழு ஒத்துழைப்பை நமது பிரதமருக்கும் மாரிதாசுக்கும் தருவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்👍🕉️💪🇮🇳🙏
@user-du8bw9cr2g
@user-du8bw9cr2g 3 года назад
அருமையான பதிவு! டீமானடைசேசனையும் அதன் பலன்களையும் எல்லோரும் பரிந்து கொள்ளும் அளவிற்கு எளிமையாக அளித்திருகுகிறீர்கள்! நன்றி
@rowrhirampazhagu5772
@rowrhirampazhagu5772 5 лет назад
எலெக்ஷன் நேரத்துல மக்கள் அனைவரும் தர்மத்தின் பக்கம் வருவார்கள்.என்ன தான் dmk கூட்டணி சூழ்ச்சி பண்ணாலும் இறுதியில் தர்மம் vellum.மோடி மகத்தான வெற்றி பெறுவார்
@jegathambalr7386
@jegathambalr7386 5 лет назад
கிராம மக்களை விழிப்படையச்செய்யவேண்டும்
@kungfuravi66
@kungfuravi66 5 лет назад
உண்மை தர்மம் வெல்லும்
@srithaprahathees350
@srithaprahathees350 5 лет назад
Unmai thorkathu poi jeikkathu
@--Asha--
@--Asha-- 5 лет назад
@@jegathambalr7386 village people Ellarkiddayum smart phone irukku. Intha mathiri vishayangal therinchikkamale irukkanka.
@vivie.20
@vivie.20 5 лет назад
All Tamil people should watch. Well said
@sathasivamsathasivam9876
@sathasivamsathasivam9876 5 лет назад
வாழ்க வளமுடன், அருமையான,உன்மையான ஆதாரப்பூா்வமானவிளக்கம் உங்கள்பனி.தொடரட்டும்,நன்றி
@crouchingtiger2675
@crouchingtiger2675 5 лет назад
Our honourable pm Mr modi ji again again again again....
@logesan1
@logesan1 5 лет назад
அருமை அருமை இதை எல்லோருக்கும் புரியவேண்டும்
@rameshdoraiswamy3353
@rameshdoraiswamy3353 5 лет назад
Just
@ramchandrashunmuga808
@ramchandrashunmuga808 5 лет назад
Very good brother I am with you I expect more information
@SathishKumar-gw8fi
@SathishKumar-gw8fi 5 лет назад
வாழ்க நமோ வளர்க அவர் புகழ் நெஞ்சார்ந்த நன்றி அண்ணா உங்களுக்கு
@aarthiraju8574
@aarthiraju8574 5 лет назад
Excellent..nethi pottu la adicha point a iruku elame. Ungalidam ulla thelivum pulli vivarangalum Tamilnadu BJP thalamaiyagam idathil irundhu vandhuirundhaal, idhakaya keli pechigalum kindalukum aalaga nerndhu irukadhu. Maatrathaium noki tamilnadu..India.. JaiHind.. We stand with you sir..way to create positivity.. We respect our Narendra Modi..
@jananiprakash4555
@jananiprakash4555 5 лет назад
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு மிகவும் தெளிவான அருமையான விளக்கம் நண்பரே... நன்றி.
@raviraman2559
@raviraman2559 5 лет назад
Nice
@nicenice7874
@nicenice7874 5 лет назад
நன்றி அண்ணா சூப்பர் வீடியோ
@nagarajnagaraj4590
@nagarajnagaraj4590 5 лет назад
அருமை வாழ்த்துகள்
@sarathfineart
@sarathfineart 5 лет назад
super ji, Good Good explainations.....its true...
@dreamcatcher2237
@dreamcatcher2237 5 лет назад
மிக அருமை
@bhavanivathyar5686
@bhavanivathyar5686 5 лет назад
Very great modi. Very great explanation maridhas sir.
@MrThangarajR
@MrThangarajR 5 лет назад
Arumai arumai arumai
@pointtrapoint9027
@pointtrapoint9027 5 лет назад
Super sir
@sudhagarsudhagar2683
@sudhagarsudhagar2683 5 лет назад
Super sar I hope you...
@bhaskart8361
@bhaskart8361 5 лет назад
Awesome supper spech ji
@kannanme7835
@kannanme7835 5 лет назад
👌👌👌👌
@veeraragavan341
@veeraragavan341 5 лет назад
அருமையான விளக்கம் ஜி
@SriKanth-hs4pd
@SriKanth-hs4pd 5 лет назад
Super sir .....
@sainikpraveen5293
@sainikpraveen5293 5 лет назад
Semma bruh❤️❤️❤️😍😍😍😍 vera level👌👌👌
@sumathirapur1573
@sumathirapur1573 5 лет назад
Modi is the super star.i can understand why everyone is angry with him.India be proud of having such a honest son of the soil.vote for him again.
@gokull6768
@gokull6768 5 лет назад
Simple, they can no more cheat.
@Kkm976
@Kkm976 5 лет назад
மிக அருமை சகோ ,,, பாரதத்தின் மீது அளபறியா பற்று உள்ளவனுக்கே இது போல் சிந்திக்க தோணும் , திராவிட அரசியல் முகதிரை மிகவிரைவில் கிழித்து தொங்கவிடபடும், உங்கள் முயற்ச்சி ஒரு நாள் தமிழக்கதில் தாக்கத்தை ஏற்படுத்தும் . வாழ்த்துகள் 💐👌
@ganeshr1027
@ganeshr1027 5 лет назад
Greate job
Далее
Все по факту
00:48
Просмотров 16 тыс.