Тёмный
No video :(

மகா பெரியவா & ரமணர் - இஸ்லாமிய பக்தர்களுக்கு நிகழ்த்திய அற்புதங்கள்| VIYASAR | TAMIL | வியாசர் 

VIYASAR
Подписаться 52 тыс.
Просмотров 9 тыс.
50% 1

Jagadguru Shri Chandrasekharendra Saraswati Mahaswamigal (born Swaminathan Shasthri; 20 May 1894 - 8 January 1994) also known as the Sage of Kanchi or Mahaperiyavar (meaning, "The great elder") was the 68th Jagadguru Shankaracharya of the Kanchi Kamakoti Peetham. Mahaperiyavar's discourses have been recorded in a Tamil book titled "Deivathin Kural" (Voice of God)
------------------------------------------------------------------------------------
Ramana Maharshi ([rəˈməɳə məˈɦərʃi]; 30 December 1879 - 14 April 1950) was an Indian Hindu sage and jivanmukta (liberated being).He was born Venkataraman Iyer, but is mostly known by the name Bhagavan Sri Ramana Maharshi.
He was born in Tiruchuli, Tamil Nadu, India. In 1895, an attraction to the sacred hill Arunachala and the 63 Nayanmars was aroused in him,[4] and in 1896, at the age of 16, he had a "death-experience" where he became aware of a "current" or "force" (avesam) which he recognized as his true "I" or "self",and which he later identified with "the personal God, or Iswara", that is, Shiva. This resulted in a state that he later described as "the state of mind of Iswara or the jnani". Six weeks later he left his uncle's home in Madurai, and journeyed to the holy mountain Arunachala, in Tiruvannamalai, where he took on the role of a sannyasin (though not formally initiated), and remained for the rest of his life.
He attracted devotees that regarded him as an avatar of Shiva and came to him for darshan ("the sight of God"). In later years, an ashram grew up around him, where visitors received upadesa ("spiritual instruction") by sitting silently in his company asking questions. Since the 1930s his teachings have been popularized in the West.
#ramanamaharshi
#mahaperiyava
#kanchimahan

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@prithviragavi1190
@prithviragavi1190 10 месяцев назад
மனம் அமைதி இல்லாத போது உங்கள் காணொலி ஐ தேடுவேன்🎊 புதிதாக எதும் பதிவு இருக்கிறதா என்று 😊 பின்பு மீண்டும் அதே காணொலி பார்த்து விட்டு செல்வேன்😊 மீண்டும் பதிவு க்கு நன்றி💐👏👍 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏 ஓம் நம சிவாய🙏
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
ஆஹா.. நன்றி.. இதயம் கனிந்த நன்றி 🙏🏼🙏🏼🙂🙂💐
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
அடடா செந்தில் சகோ.... உங்கள் போல நல் இதயங்கள் எனக்கு பொக்கிஷங்கள். தொடர்ந்து வாருங்கள். 🙏🏼🙏🏼🙏🏼🙂🙂🙂
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai 7 месяцев назад
Same❤
@VIYASAR
@VIYASAR 4 месяца назад
@@Godlover_tiruvannamalai நன்றி 💐🙂🙂
@prithviragavi1190
@prithviragavi1190 10 месяцев назад
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் காணொலி காண்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது🎉 மீண்டும் உங்கள் ஆன்மீக உரையில் பயணிக்க ஆவலாய் உள்ளேன் 💐🙏
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
சொந்த அலுவல் மற்றும் பல காரணங்களால் காணொளி பதிவிட அமரவே இல்லை.. இனிமேல் தொடர்ந்து காணொளி வரும்... இப்போதே அடுத்த 4 காணொளிகளுக்கு தயார் செய்து விட்டேன்... உங்கள் வார்த்தைகளே பெரும் பாக்கியம்... உங்களுக்கு எப்போதும் அமைதியும் மகிழ்வும் நிலைக்கட்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙂🙂🙂💐
@pastime1744
@pastime1744 8 месяцев назад
கேட்க கேட்க கண்ணில் நீர் வழிகிறது. பெரியோரைப் பற்றிய தங்கள் பதிவு அருமை. நன்றி
@dhanushsaravanan7104
@dhanushsaravanan7104 4 месяца назад
குரு திருவடி சரணம் 🙏
@saravananr5658
@saravananr5658 10 месяцев назад
சிவ சிவ
@111aaa111bbb111
@111aaa111bbb111 6 месяцев назад
ஓம் அருணாசல சிவா🙏 ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய🙏 ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்💐💐🙏🙏
@pavipavithra_sparkd
@pavipavithra_sparkd 6 месяцев назад
மிக அருமையான பதிவுகள் சகோதரா.... நன்றி. உங்கள் குரலையும், பதிவையும் கேட்க கேட்க ஆர்வமும், மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கிறது! மிக்க நன்றி 😊🙏
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 9 месяцев назад
மிக அருமையான பதிவு அந்த இஸ்லாமிய நண்பருக்கு சரியான தெளிவான விளக்கத்தை தந்துள்ளார் குருவே சரணம் ஹரி ஓம் 🌳🧘🐍🦅🙏
@VIYASAR
@VIYASAR 9 месяцев назад
நன்றிகள்... அந்த இஸ்லாமியர் இவ்வாறு சொன்னாராம் " உருவமில்லாத கடவுளுக்கு கை கால் மூக்கு இருப்பதை பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது என்றாராம். அதற்கு பகவான் ஒரு பதில் சொன்னார் " உங்களுக்கு கூடத்தான் கை கால் மூக்கு எல்லாம் இருக்கிறது உங்களை பார்த்து ஏன் நீங்களே சிரித்துக்கொள்ளவில்லை என்று கேட்டாராம். இந்த பதிலில் ஆத்ம சொருப்பமான நிலையே உன் உண்மை நிலை அது இல்லாமல் உடலோடு இருப்பதே ஒரு முரண்.. அதை பார்க்கும்போது மட்டும் ஏன் அந்த சிரிப்பு வரவில்லை என்கிறார். கடவுளுக்கு உருவமில்லை என்னும் தெளிவு அவருக்கு இருக்கும் போது நமக்கும் உருவமில்லை என்ற ஞானம் ஏன் இல்லை என்கிறார் ரமணர் 🙂
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 10 месяцев назад
நன்றி ஐயா. ஶ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம். ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாய.
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
வணக்கம். உங்கள் பதிலுரை பார்த்து ரெம்ப நாள் ஆச்சு.மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி 🙂.வருகைக்கு நன்றி. 🙂🙏🏼💐
@suchitraravichandransuchi9867
@suchitraravichandransuchi9867 8 месяцев назад
Jagadgurugal charanaravindham🙏🙏🙏🙏🙏
@ragupathigr3946
@ragupathigr3946 2 месяца назад
Jaya Jaya Sankara Hara Hara Sankara Sri Mahapereyava Saranam👣🦋🌈🙏
@sudanfishcam1306
@sudanfishcam1306 Месяц назад
Sri maha periyava THRUPPATHAM sarnaam hara hara sangara jaya jaya sangara🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@lktsaravanan
@lktsaravanan 10 месяцев назад
நன்றி சகோதரா 🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
நன்றி 🙂🙏🏼
@lakshmijeevanandam763
@lakshmijeevanandam763 10 месяцев назад
🎉Arummai
@sameenapream9708
@sameenapream9708 10 месяцев назад
s🕌🕉️om namah shivaya 🙏🕉️🙏
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
அருணாச்சலா ரமணா 💐🙂🙏🏼
@srnmusic0202
@srnmusic0202 10 месяцев назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
ஓம் நம சிவாய
@srinivasanprabaharan7438
@srinivasanprabaharan7438 2 месяца назад
Guruve saranam 🙏🏻
@mmurugan--
@mmurugan-- 10 месяцев назад
ஓம்ஶ்ரீ மகா பெரியவா திருவடி கள் சரணம் நன்றி
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
ஹர ஹர ஷங்கர ஜெய ஜெய ஷங்கர
@vijayarajharinivijayarajha2538
@vijayarajharinivijayarajha2538 7 месяцев назад
Ungal vaivil amaithi nilavattum
@srikanth2427
@srikanth2427 2 месяца назад
beautiful msg, thanks much: please consider editing BGM decibel level
@VIYASAR
@VIYASAR 2 месяца назад
Thanks Sir..sure
@sakthi-tq7fq
@sakthi-tq7fq 10 месяцев назад
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
நன்றி 🙏🏼🙂💐
@lakshmimv4274
@lakshmimv4274 3 месяца назад
Excellent
@yogim4487
@yogim4487 10 месяцев назад
ஓம்நமசிவாய சிவாயநமஓம்
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
ஓம் நம சிவாய
@vickyram190
@vickyram190 10 месяцев назад
Please do continuous episodes ....pretty please and avoid long gaps again
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
ஆத்மார்த்தமான வார்த்தைகளுக்கு நன்றி சகோ 🙏🏼🙏🏼🙂🙂
@shiva.v.r.4073
@shiva.v.r.4073 10 месяцев назад
Nice, thank you so much, come back. 💐💐💐❤
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
Thanks sir🙏🏼🙏🏼🙂
@loganathan8192
@loganathan8192 10 месяцев назад
மிகவும் அருமையான பதிவு
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
நன்றிகள் லோகு சகோ 🙂🙏🏼
@aadalkingaadalking4569
@aadalkingaadalking4569 4 месяца назад
❤❤❤❤❤ ❤❤ ❤❤❤❤❤
@justinbieber2925
@justinbieber2925 10 месяцев назад
Super super super super super super super super super super super super super super anna video wait panitu irunthen
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
உங்களை நினைத்து கொண்டுதான் இருந்தேன் சகோ 🙂🙂🙂
@justinbieber2925
@justinbieber2925 10 месяцев назад
@@VIYASAR romba romba nadri bro unga voice super bro na 6 month munnadi ungalauku Facebook side message panniruntha bro. Nee video upload panite irunga bro stop panirathinga
@udhayakumar5658
@udhayakumar5658 8 месяцев назад
Unga voice vida background music dha sir sathama kekudhu please adha koncham volume settings la mathi editing pannunga sir
@VIYASAR
@VIYASAR 8 месяцев назад
மன்னிக்கவும்.. அடுத்த காணொளியில் இருந்து இதை சரி செய்து விட்டேன் 🙏🏼.. நன்றி சார் 🙂
@irulandimuthu8606
@irulandimuthu8606 Месяц назад
அற்புதமானபதிவுஐயா. கோடாணகோடிநன்றிகள் ஓம்ஸ்ரீரமணர்மகரிஷிஐயாதிருவடிபாதம்சரணம்சரணம் ஓம்ஸ்ரீகாஞ்சிமகாபெரியவர்திருவடிபாதம்சரணம்சரணம். 🌿🌺🌻💮🌹🌼🌸🏵💐🍌🍌🍇🍊🍋🍎🍍🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🔱🙏🙏🙏🙏🙏
@SuryaSManohar9
@SuryaSManohar9 10 месяцев назад
Sir, please avoid the background music.. its too loud.. we are not able to hear you
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
sir...now i changed it . sorry for inconvenience
@saikrish7765
@saikrish7765 10 месяцев назад
Atlast after a long time!!! Thank you ji. But i think it's a old one that you already posted?
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
Yes bro.. Just consolidated islamic related incidents for their festival day. 🙂
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
Thanks a lot for keep supporting bro🙂💐💐🙂
@lakshmimv4274
@lakshmimv4274 3 месяца назад
7:5❤2 😮❤
@karthikvenkataram4790
@karthikvenkataram4790 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙂🙂 வருக💐
@subsv2004
@subsv2004 10 месяцев назад
Why loud background music
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
Will reduce it next time. Sorry for inconvenience.
@lakshmimv4274
@lakshmimv4274 3 месяца назад
❤😂b
Далее