Тёмный
No video :(

மகிழ்ச்சியை பகிர்ந்த காவல்துறை அதிகாரி அனுசுயா | என்ன நடந்தது நேர்காணலுக்கு பிறகு | பேசு தமிழா பேசு 

Pesu Tamizha Pesu
Подписаться 626 тыс.
Просмотров 76 тыс.
50% 1

#seeman #annamalai #rajavelnagarajan
சீமான் அவர்கள் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை ஆதரித்து பேசியது பலருக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது!
நுபுர் சர்மா பேசியதை எதிர்த்து போராடிய இசுலாமிய பெண்ணின் வீடு உத்தரபிரதேச அரசால் இடித்து தகர்கப்பட்டது.
திமுக வின் மூத்த தலைவர் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்கள் கிருபானந்த வாரியார் முதலியார் சமூகத்தை சேர்த்தவர் என்று குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamiz...
Moj : mojapp.in/@pes...
shareChat : sharechat.com/...
.
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesut...
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 668   
@raghuramancn6192
@raghuramancn6192 2 года назад
ராஜவேல் மீடியாவில் நீங்கள் வித்தியாசமானவர். நடு நிலைக்கு நல்ல உதாரணமாக திகழ்கிறீர்கள்.🌹. பாராட்டுதல்கள். வாழ்த்துக்கள்
@rpaulraj1250
@rpaulraj1250 2 года назад
தம்பியின் பேச்சு அருமையாக இருக்கிறது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படி உண்மை நேர்மை நியாயம் சரியாக இருக்கிறது ஒரு கருத்தை மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறுவதோடு மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் இருப்பதால் அனைத்து மக்களும் சந்தோஷப்படுவார்கள் எந்த ஒரு கருத்தையும் மக்களுக்காக என்ற தொனியில் பேசுவதால் நான் வரவேற்கிறேன் சந்தோசம் மீண்டும் மீண்டும் கருத்துக்களை மக்களுக்காக வழங்கிக் கொண்டே இருங்கள் உங்களது சேவை தொடரட்டும் நன்றி தம்பி
@urc2765
@urc2765 2 года назад
ராஜவேல் கூறுவதுதான் அண்ணாமலையை பற்றிய தெளிந்த, அறிவார்ந்த கருத்து. உங்க டீமும் அதே போல இருந்தால் சிறப்பாக இருக்கும்.
@jaya5339
@jaya5339 2 года назад
வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜன் 👍தெளிவான பேச்சு.
@nvenugopal724
@nvenugopal724 2 года назад
Mr Rajavel I simply admare yourway of pointing to your assistants how to handle the persons come for interviews,and how to bring out the true incident without hurting the person who answers for your debates ,it is fine keep it up
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 2 года назад
சிதம்பரம் கோவில் விவகாரத்தில் எனக்கு உங்களுடன் உடன்பாடு இல்லை. ஆனால் ராஜவேல் பேசும் விதம் அருமை. வாழ்க வளமுடன் தம்பி.
@karthicks7235
@karthicks7235 2 года назад
எனக்கும் உடன்பாடு இல்லை
@vsilamparasan285
@vsilamparasan285 2 года назад
பேசு தமிழா பேசு சகோதர்களுக்கும் அண்ணன் ராஜவேல் அவர்களுக்கும் வாழ்த்துகள்.....💛
@thamizhpriyan
@thamizhpriyan 2 года назад
சிறப்பு ஜி! நடுநிலையாக செயல்பட வாழ்த்துகள்...
@shankarramu5263
@shankarramu5263 2 года назад
In Recent times, after seeing many drainage dravida stocks, I appreciate Rajavel Annan for applying Viboodhi & giving Interview...
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 2 года назад
வருங்கால முதல்வர் எதிர்கால பிரதமர் தமிழகம் நல்லாட்சி பெற்று தமிழகம் செழித்திட ஆதரிப்போம் அண்ணாமலைய ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி
@venkatakrishnanhariharan9607
@venkatakrishnanhariharan9607 2 года назад
I’m slowly becoming a fan of the balanced view of mr.Rajavel.
@smahadevan2008
@smahadevan2008 2 года назад
I see maturity in Rajavel different from other youtubers. Fair, Balanced, Neutral and Humane. Keep it up. Jai Hind!
@boobalanchinnasamy2403
@boobalanchinnasamy2403 2 года назад
சமீப காலத்தில் ராஜவேல் என் மனதில் உயர்த்து நிற்கிறார்.
@Ashok_1505
@Ashok_1505 2 года назад
நீங்கள் சங்கியா?
@alexjebaraj6684
@alexjebaraj6684 2 года назад
@@Ashok_1505 neenga sangi mangiya
@k.s.pugalanthi6713
@k.s.pugalanthi6713 2 года назад
Yes he is correct
@sathyan7043
@sathyan7043 2 года назад
@@Ashok_1505 ne uupies ah😂
@santhosh1700
@santhosh1700 2 года назад
@@Ashok_1505 200 la crt ah varutha ?
@shyamalag
@shyamalag 2 года назад
ராஜவேலிடம் அரசியல் முதிர்ச்சி இருக்கிறது. அவரின் குரல் மிகவும் நடிகர் பார்த்திபன் குரலுடன் ஒத்து போகிறது.
@MrBalajicse89
@MrBalajicse89 2 года назад
Annamalai 💥💥💥
@2011var
@2011var 2 года назад
100% agree with Rajavel Nagarajan about Suriya Siva. He is very articulate and handles the audience well.
@sivananthan3101
@sivananthan3101 2 года назад
Tdy so many youngster go join Bjp now 🤗🤗🤗🤗
@sridharsridhar74
@sridharsridhar74 2 года назад
ஆஹா மிக மிக தெளிவான பார்வை எளிமையாக எடுத்து சொல்லும் விதம் மாற்று கருத்து கொண்ட வர்களையும் அமர்ந்து கேட்க வைக்கும் இதம் தம்பி ராஜவேல் பாண்டியன் பணி வாழ்க
@vivekanandhan5219
@vivekanandhan5219 2 года назад
நடுநிலை என்ற வார்த்தையில் நம்பிக்கை இல்லை ஆனால் பெரும்பாலான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கு ராஜவேல் அவர்களே இந்த பக்குவத்தை விவாத நிகழ்ச்சியில் பங்கு பெரும் தம்பிகளும் கற்று (பெற்று)கேள்விகளை கேட்க வேண்டும்
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 года назад
உண்மை. தம்பிகளுக்கு தெரிந்த சித்தாந்தம் மத்திய அரசு எதிராக கேள்வி கேட்க வேண்டும், மற்றும் ஆரியன் சங்கி பார்பணன் என்று பேசுவது பொங்குவது இது தான் அவர்களுக்கு கொடுக்க பட்ட பாட திட்டம்.
@lss6237
@lss6237 2 года назад
@@natarajansuresh6148 💯% correct
@DR_68
@DR_68 2 года назад
கடைசி திருமதி.அனுஷியா அம்மையார் பற்றிய ஆதங்க அறிவுரை அற்புதம். இந்த தெளிவு வேண்டும் பலருக்கு. திரு.ராஜவேல் அவர்களின் அக்கறை சிறப்பு.
@purushothaman1516
@purushothaman1516 2 года назад
தெளிவான பார்வை வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜன்
@kulasekarann5654
@kulasekarann5654 2 года назад
சகோதரர் ராஜவேல் உங்களுடைய பதிவு நேர்மையான பதிவு இதை தொடருங்கள் ஒரு கட்சி சார்பாக இருக்க வேண்டாம்
@mahanarasimhan1867
@mahanarasimhan1867 2 года назад
Bravo Rajavel Nagarajan. Glad to see youngsters like you differentiate politics from petty politics and focus on real issues.
@hariprasadharidas8868
@hariprasadharidas8868 2 года назад
We support nupur Sharma sister'🇮🇳💪
@gs3404
@gs3404 2 года назад
This is what Mr.Maridhas was saying. SentilVelan, Guna, Thirumurugan Gandhi, Piyush Manush, Savukku Shankar, Journalist Mani all DMK nexus. Nothing else Sold out Media. Good on you for exposing them.
@sreecharanya3333
@sreecharanya3333 2 года назад
You left R.K sir😀
@selvamm7013
@selvamm7013 2 года назад
நடு நிலை தாவறாமை சூப்பர் ராஜவேல் அண்ணா அவர்கள்,,,
@sivesiva3530
@sivesiva3530 2 года назад
அரசியல் கட்சி சாராத ஆரோக்கியமான விவாதம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@ravindranathkokki
@ravindranathkokki 2 года назад
I appreciate Mr. Rajavel for the neutral stance.
@seeniinn1
@seeniinn1 2 года назад
திரு.ராஜவேல் கூட , நுபுர் சர்மாவைக்கண்டிக்கும் வேளையில், திரு. ரஹ்மானியின் பேச்சைக் கண்டிக்வில்லையே
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv 2 года назад
Cryptos
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 года назад
ரஹ்மானி பேசியது சரியா? அவரை பற்றி சொல்லுங்கள் நண்பரே. ஏன் ஒரு சார்பு நிலை.
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 2 года назад
அவரைப் பற்றி பேச வில்லை என்று சுட்டிக் காட்டி விட்டாரே நீ போய் முழு Video வையும் பார்
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 года назад
@@kalaranjanisitsabesan4548நீ ஒரு நடுநிலை நக்கி என்று தெளிவாக தெரிந்தது. பிரச்சினை யார் ஆரம்பித்தது என்று தெளிவாக சொல்லுதல் வேண்டும் முதலில் பின்னர் விமர்சனங்கள் செய்வது நல்லது மேலும் அந்த ரஹ்மானி பற்றி பேச பயமா என்று தெளிவாக சொல்லுதல் வேண்டும். இன்னொரு விஷயம் உனக்கு சொல்லி வைக்கிறேன் கேட்டுக்கோ. நீ பெரும்பான்மையாக வாழும் வாழ்க்கை உள்ளவரை தான் கலாரஞ்சனி சித்சபேசன். சிறுபான்மை ஆகும் பட்சத்தில் ஒன்று மதம் மாற வேண்டும் இல்லை என்றால் மரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் முதலில் பின்னர் விமர்சனங்கள் செய்வது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
@arulm63
@arulm63 2 года назад
L
@hariprasadharidas8868
@hariprasadharidas8868 2 года назад
IPS Annamalai is great and mass political ledar 💪🇮🇳🙏
@Muthu494
@Muthu494 2 года назад
Leader da athu
@Tamizhrajan.
@Tamizhrajan. 2 года назад
Comedypiece
@hariprasadharidas8868
@hariprasadharidas8868 2 года назад
@@Tamizhrajan. yar comedy pice hungappa va da nahe 😂😂😂
@saishrikarthik
@saishrikarthik 2 года назад
Becoming a fan of Rajavel Nagarajan! Very clear in his thoughts. 👍
@lakshminarayananrajagopala9105
@lakshminarayananrajagopala9105 2 года назад
நாம் தமிழர் கட்சியில் யாரேனும் பா.ஜா.காவின் நல்ல செயல் எதையாவது பாராட்டியுள்ளார்களா?
@wearesouth3133
@wearesouth3133 2 года назад
பாஜக கட்சியில் யாரேனும் நாம் தமிழர் கட்சியினை பாராட்டி உள்ளனரா...
@wearesouth3133
@wearesouth3133 2 года назад
பாஜக செய்த நல்ல செய்யலகள் எதேனும் இருந்தால் பட்டியலிடலாம்
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 2 года назад
ஒருவரும் மற்றவரை பாராட்ட வேண்டாம் தங்கள் எதிரி யார் என்பதில் தெளிவாக இருந்தால் போதும் அந்த எதிரிகளை வீழ்த்த வியூகங்களை வகுத்தால் போதும்
@wearesouth3133
@wearesouth3133 2 года назад
@@kalaranjanisitsabesan4548 sanskrit hindutuva Hindu rastriam dha engaloda endhiri
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 2 года назад
@@wearesouth3133 இப்போது சுடலையே இதைப் பற்றி பேசுவதற்கு பயப்படுகிறான் வாழும் மக்கள் வீட்டை இடித்து விட்டு பசுவிற்கு மடம் கட்டும் கோமாளி தான் இந்த சுடலை நீ மூடிட்டு போ கொத்தடிமை யே
@swathyswathyswathy6223
@swathyswathyswathy6223 2 года назад
இதுவரை நான் பார்த்த ராஜவேல் பேச்சைவிட தற்போது கொஞ்சம் நடுநிலை தெரிகிறது சீமானை கொஞ்சம் தூரம் வைங்க இன்னும் வளர்வீர்கள் வாழ்த்துகள்
@shivasankar5262
@shivasankar5262 2 года назад
Fact uh💯
@5wh-truthalonewins485
@5wh-truthalonewins485 2 года назад
ஓரம் போங்க சாமி. விமர்சனம் வேற, ஒதுக்கல் வேற, வெறுப்பு வேற. வன்மம் வேற. உமது வன்மம்.
@vikchu9419
@vikchu9419 2 года назад
True
@nraj6300
@nraj6300 2 года назад
True
@raghunathanvnk883
@raghunathanvnk883 2 года назад
black white saia chinem than currect kolaiyatkum.ponnam.
@karthicks7235
@karthicks7235 2 года назад
திரு. ராஜாவேல் நாகராஜன் அவர்களின் நடுநிலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி
@bimasu
@bimasu 2 года назад
பா ஜ க மீது நடந்த போது தமிழ்தேசியவாதிகளும் பார்த்துக்கொண்டு தானே இருந்தீர்கள்- இப்போது NTK விற்கு நடக்கும் போது தான் கருத்து சுதந்திரமீறல் என்பது உறைக்கிறது அல்லவா நண்பர்களே?
@myth6388
@myth6388 2 года назад
Ivanga mattum ennae vidhi vizhakka ..!!!
@gopalvellaisamy7854
@gopalvellaisamy7854 2 года назад
வாழ்த்துக்கள் தம்பி மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் தேடல்
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 2 года назад
நான்தான் தமிழ்நாட்டின் முதல்வர் இவர்தான் தமிழ்நாட்டின் முதல்வர் என்று போட்டி போடுபவர்கள் எல்லாரும் ராஜவேல் அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் எவ்வளவு அற்புதமாக நியாயமாக வாதத்தை எடுத்து வைக்கிறார் பக்குவப்பட்ட மனிதர்கள் அரசியலுக்கு ஆசைப்பட வேண்டும் அவர்களை மக்கள் ஆசைப்பட வேண்டும் பக்குவப்பட்ட மனிதர்களால் மட்டுமே ஒரு நாடு வளர்ச்சி அடையும் கோபத்தால் கொந்தளிப்பு அவர்களால் அல்ல
@eswaraneswaran6929
@eswaraneswaran6929 2 года назад
உங்களுடைய நடுநிலையான கேள்வி என்னை வியக்க வைக்கிறது நண்பா
@balakumarysrisivakumary1712
@balakumarysrisivakumary1712 2 года назад
வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜன் அண்ணா
@MrBalajicse89
@MrBalajicse89 2 года назад
Modi greatest PM in the history of India
@TheKrishjaya
@TheKrishjaya 2 года назад
ராஜவேல் ஓரு அருமையான நடு நிலை வாதி. நல்ல நேர் காணல், தெளிவான பதில்கள்
@abigajoseph2217
@abigajoseph2217 2 года назад
உங்க பேச்சை கேட்டா நான் அதிலிருந்து வெளியில் வரவே முடியலை கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு அருமை அருமை வாழ்த்துக்கள்
@tatu.k1858
@tatu.k1858 2 года назад
Rajavel Nagarajan nice conversation this is what we expect as neutral stand ....keep doing
@girijamohan1
@girijamohan1 2 года назад
Very good Mr Rajavel. Keep up your unbiased views, You will bloom as a vey good and outstanding journalist respected by people.
@Sivam725
@Sivam725 2 года назад
நடுநிலையான பேச்சு 👏வாழ்த்துக்கள் ஜி 👍👍
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 года назад
மிகவும் வித்தியாசமான உரையாடல். இந்த வயதில் இவ்வளவு அறிவோடு பேசி நான் கேட்பதில்லை. மொத்தத்தில் என்னால் முடியாது.
@Brightindiatv
@Brightindiatv 2 года назад
இராஜவேலின் தன் நிலை விளக்கம் அருமை
@parakvarma6679
@parakvarma6679 2 года назад
Atleast someone natural in tamil media.. happy to see this.. otherwise everyone jst criticize Hindu... So we shouldn't hurt anyone believe whether it's hindu Or muslim Christian sikh anyone.
@anand7394
@anand7394 2 года назад
rajavel .... opinion is completely unbiased..... happy to see some one leading pasu Tamila pasu
@SaiRam-sp9vs
@SaiRam-sp9vs 2 года назад
annaamalai kitta yedhu sambanthamaagavum yentha press kaettaalaalum immediate reply with extreme details in any department . what a genuine talent in thamilnaadu politics. yentha baal pottaalum sixer.
@lss6237
@lss6237 2 года назад
Proper education... Not 6 months IPS...
@MrBalajicse89
@MrBalajicse89 2 года назад
Annamalai CM 2026
@kavinkanna6391
@kavinkanna6391 2 года назад
இலங்கையில் இருந்து ராஜவேல் நாகராஜனின் தீவிர ரசிகன்.
@sdm3237
@sdm3237 2 года назад
அண்ணாமலை பற்றி பேசி விசயம் மிக சந்தோஷமாக இருந்தது. அதோடு அவரை புரிந்துள்ளீரகள்.
@ramsubu7155
@ramsubu7155 2 года назад
Super R.Nagarajan Sir Keep it up
@rajapitchaimani6090
@rajapitchaimani6090 2 года назад
அண்ணாமலை மாஸ்🔥🔥🔥❤👑
@srimanikdurai7662
@srimanikdurai7662 2 года назад
இந்த தருணத்தில் நீங்கள் கொண்டுள்ள சிறிய மாறுதல் நிலைபாடு தமிழ்தேசிய தளத்தின் பலவிணத்தை வெளிபடுத்துகிறது.
@sharksundar
@sharksundar 2 года назад
அண்ணாமலை பெயரை முகப்பில் பார்த்த உடன் வந்தவர்கள்
@Tamilarasan.Jayaraman
@Tamilarasan.Jayaraman 2 года назад
திரு. ராஜவேல் அவர்களே, நீங்கள் கூறியபடி இந்நான்காண்டுகள் நடக்கும் சமூக பிரச்சைனைகளின் தரவுகளையும் அதைசார்ந்த உங்கள் அனுகுமுறைகளையும் ஒரு இனணய புத்த்கமாக (PDF) தயாரித்து பகிருமாறு ஆவலோடு எதிர்பார்க்கிறேன். தேர்தல் நேரத்தில் மிகவும் பயன்படும் (குறிப்பாக சமூகவலைதளத்திற்கு)
@p.s5494
@p.s5494 2 года назад
Thanks for being balanced 🙏not even a single media here is balanced
@kowshik86
@kowshik86 2 года назад
அப்பாடா... எங்க மனசுல உள்ளத அப்படியே பேசிடாருயா ராஜவேல்..👏👏 மகிழ்சி 🙂
@RRR-kv6xz
@RRR-kv6xz 2 года назад
Most Unbiased Tamil RU-vid Channel 💯. Please don't change your nature at any cost. Please
@sivac9369
@sivac9369 2 года назад
மிக சிறப்பு நாகராஜ் சகோ...!
@vijaychennai74ramaswamy12
@vijaychennai74ramaswamy12 2 года назад
தவறு ராஜவேல்,,ரஹ்மான் சிவனைஇழிவாக பேசியதால் உண்மைமயை தானே பேசினார் நூபுர்
@eraithuvam3196
@eraithuvam3196 2 года назад
ராஜ வேல் பேசுவது தமிழ் தேசீயம்? குரல். இது இப்படித்தானிருக்கும்.
@vijaychennai74ramaswamy12
@vijaychennai74ramaswamy12 2 года назад
@@eraithuvam3196 நல்ல நகைச்சுவை....நல்ல பச்சோந்தி இவன்.....பணத்திற்காக இப்போ பிழைப்பை ஓட்டுவது நியூஸ் ஜெயில்.....
@shivakumarkabalikamatchira1623
@shivakumarkabalikamatchira1623 2 года назад
I started subscribing after looking at the transformation. Now first time I could see leadership in You tube . Appreciated Rajavel sir Hats off . Really appreciated the way team been handled literally I can see the transformation in the team as well. I support what you want to seed and cultivate in this profession. Good work
@Siuuu186
@Siuuu186 2 года назад
True and neutral journalist from TN! Rajavel mass!!
@viewsuresh1
@viewsuresh1 2 года назад
Super Rajavel.. your approach is very good... especially with Anushya mam... really she is a victim of the incident and ur guys made a hell out of it
@kannanpanchalingam1174
@kannanpanchalingam1174 2 года назад
Great interview thanks 👍.Nagarajan
@RRR-kv6xz
@RRR-kv6xz 2 года назад
ராஜவேல் அண்ணா ❤️ தயவசெய்து வாரம் இருமுறையாவது உங்களின் தெளிவான காணொளிகள் வெளியிடுங்கள் ❤️❤️
@balakrishnans2033
@balakrishnans2033 2 года назад
ராஜவேல் உங்கள் முதிர்ச்சி நன்றாக தெரிகிறது. உங்கள் நடுநிலை தன்மையை பாராட்டுகிறேன்
@sarathysivarajan9974
@sarathysivarajan9974 2 года назад
Well done rajavel ji... Good point of discussion.
@mariainnasi959
@mariainnasi959 2 года назад
அருமை, அற்புதம், அடக்கம், அன்பு, அமைதி. வாழ்க வளமுடன்.
@sarkhivlogs7578
@sarkhivlogs7578 2 года назад
பத்திரிகையாளர் இவரைப் போன்று இருக்க வேண்டும்.தொடரட்டும் நற்பணி.
@sundarpost
@sundarpost 2 года назад
அருமை... அருமை... எங்கய்யா இருந்த இத்தனை நாளா... உங்களை போல ஒருத்தரைதான் தேடிகிட்டுஇருந்தேன் ...
@s.androjk1364
@s.androjk1364 2 года назад
உங்களுடைய பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது
@TAMILTIMESarun
@TAMILTIMESarun 2 года назад
திடீர் போராளிகளையும் காணாமல் போன போராளிகளையும் பேசு தமிழா பேசு அரங்கில் பார்க்க காத்திருக்கிறோம்... அனுசுயா அவர்களின் வலிக்கும் வேதனைக்கும் சரியான மரியதை குடுக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது... மறுமுறை இது யாருக்கும் நிகழாது பார்த்துக்கொள்ளுங்கள்... சகோதர் ராஜவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐
@srinivasanmahalingam7331
@srinivasanmahalingam7331 2 года назад
ராஜவேல் அவர்களின் பேச்சு மிகவும் நிறைவானது. யாரையும் புண்படுத்தாது.சீமான் அவர்களின் நிலைப்பாடு என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்
@akkaramuthiah5895
@akkaramuthiah5895 2 года назад
அண்ணாமலை அவர்களை ஒரு காணொளி இணைப்பு இருந்தால் நல்ல இருக்கும்.
@manikandanm8668
@manikandanm8668 2 года назад
ராஜவேல் அண்ணா தெளிவானா அரசியல் பார்வை கொண்டுள்ளார்.. மடை வெள்ளம் போல சரளமாக கருத்துக்களை கொடுக்கிறார்… வாழ்த்துகள்… வாரம் ஒரு முறையாவது இந்த மாதிரியான கலந்துரையாடலை வெளியிடவும்…
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 2 года назад
Raja vel excellent நடுநிலை அமைதி உண்மை நற்பண்பு அறிவு தன்னடக்கம் தன்னகத்தே கொண்ட தம்பி சிறந்த பத்திரிகை யாளர் வாழ்க வளமுடன் நன்றி நன்றி
@tamilguna5203
@tamilguna5203 2 года назад
Congratulations 👏👏👏 nice press meet
@shyamalavasudevan3433
@shyamalavasudevan3433 2 года назад
Wow. Simply superb and excellent clarity. Mr. Rajavel should be made as special speaker during election campaign
@user-bv1tm1sz7l
@user-bv1tm1sz7l 2 года назад
தமிழ்நாட்ல உங்க ஊடகம் மட்டும்தான் நடுநிலை ஊடகம் வாழ்த்துகள்
@viswanathanshanmugam2489
@viswanathanshanmugam2489 2 года назад
லாக்கப் மரணம் அலசல் சிறப்பு.
@ananthasubramanian4981
@ananthasubramanian4981 2 года назад
Why no one is talking about Muslim guy who talks about our Hindu god Why everyone keeps silent Well speech and good reply by rajavel anna
@superblonde20091
@superblonde20091 2 года назад
ராஜா நீ இந்திய தேசியத்துக்குள்ள தமிழ் தேசியத்த கொண்டு வாங்க அப்ப தான் ஆதரவு பெருகும்.
@mahadev2268
@mahadev2268 2 года назад
நான் உங்கள் காணொளிகள் அனைத்தும் குறிப்பாக ராஜவேல் காணொளியை தவறாமல் பார்த்து கொண்டு இருக்கிறேன்.ஒரு சைவ சித்தாந்தவாதியாக சொல்கிறேன். எனக்கு தெரிந்து எந்த உண்மையான சைவ சித்தாந்தவாதியும் சீமானை எப்போதுமே ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. அவர் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் வந்ததும் இல்லை.தனிமனித ஒழுக்கம் ,வாய்மை சைவத்தில் மிக முக்கியம்
@thiruneermalai3845
@thiruneermalai3845 2 года назад
நூற்றுக்கு நூறு உண்மை. சீமான் ஒரு கிறிஸ்துவ மிஷினரிகள் கைக்கூலி.
@amsnaathan1496
@amsnaathan1496 2 года назад
நாங்கள் இந்துக்கள் அல்ல சைவர்கள் என்பது ஆனால் சைவக்கடவுக்கு ஆதரவாக பேசிய நுபுரை கண்டிப்பதும் சிவபெருமானை ஆண்குறி ஆண்குறி என்று பலமுறை கிண்டல் செய்த இஸ்லாமிய பேச்சாளரை கண்டிக்காமல் கண்டும் காணமல் இருப்பது ,,தமிழ்நாட்டில் நடராசபெருமானை கிண்டல் செயதவரை கடுமையாக சாடாமல் கடந்து செல்வது,இதெல்லாம் என்ன வகை அரசியல் சீமானின் தம்பிகளுக்கே வெளிச்சம்
@hbkmohan2461
@hbkmohan2461 2 года назад
A big fan of Mr. Rajavel from Bangalore. Only Neutral RU-vid channel in TN.
@sankar5045
@sankar5045 2 года назад
Anna, I like Annamalai more than seeman.. loosing hope on seeman Anna..
@MrBalajicse89
@MrBalajicse89 2 года назад
Ntk💙💙💙
@thepatriot_24X7
@thepatriot_24X7 2 года назад
சரியான, நடுநிலையான பேச்சு!
@flowerhornfishforbulksale57
@flowerhornfishforbulksale57 2 года назад
உண்மை மயக்கத்தில் இருக்கலாம் உறங்கிக்கொண்டும் இருக்கலாம் ஆனால் ஒருபோதும் சாகாது தோழர்களே. வாழ்க விவாதங்கள்.
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 2 года назад
ராஜவேல் சாரோட பேச்சு சலிக்காது நியாயமாக இருக்கும் நல்ல மனிதன் நன்றி
@Siuuu186
@Siuuu186 2 года назад
Pls arrange kks vs rajavel one to one interview. It would be a treat to watch!
@user-fo2pk9dr8t
@user-fo2pk9dr8t 2 года назад
அண்ணா இந்த 15து நாட்கள் மட்டுமே இந்த காணொளிகள் காண்கிறேன் மிகவும் அருமை நடு நிலை என்பது இதுதான் உங்களுடன் பயணிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்
@viswanathanshanmugam2489
@viswanathanshanmugam2489 2 года назад
நன்று!நன்று!!
@krishnanstandardflowandtem1363
@krishnanstandardflowandtem1363 2 года назад
சிதம்பரம் கோவிலை அரசு கையில் எடுக்க வேண்டும் என்ற போது எதிர் கருத்தாக நான் இன்னும் போது பின்னால் அந்த குருக்களின் வாழ்வாதாரம் பற்றியும் பேசும் உங்கள் நடுநிலை கொள்கை பாராட்டுக்கு உரியது.
@chanemougamechan9583
@chanemougamechan9583 2 года назад
அற்ப்புதம்....
@muruga7468
@muruga7468 2 года назад
மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது உங்களின் கருத்து பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள் திரு ராஜவேல் சார் சூப்பர் இன்டர்வியூ 👍
@vishva5551
@vishva5551 2 года назад
வாழ்த்துக்கள் திரு ராஜவேல் அருமையான பதிவு
@dsc8099
@dsc8099 2 года назад
சமநிலை என்பது ராஜவேல் தான்.. எல்லோருக்கும் ஒரே நீதி.. இது எங்க தமிழர் நீதி..
@tpttkmadhanaloganinspr3574
@tpttkmadhanaloganinspr3574 2 года назад
Bj
@user-ht9eu6is3w
@user-ht9eu6is3w 2 года назад
அதே நேரம் அந்த விவாதத்தில் சிவலிங்கத்தை இழிவாக பேசிய இஸ்லாமியரை கண்டிக்கவில்லையே. அது ஏன்?
@AS-ou5fy
@AS-ou5fy 2 года назад
எல்லா போராளி silent mode 🎉
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 2 года назад
மிகச் சிறப்பு
@ramalwaystrue1680
@ramalwaystrue1680 2 года назад
உங்கள் பேச்சுக்காக காத்திருக்கிறேன்
Далее
УГАДАЙ ЕДУ ПО ЭМОДЗИ! #shorts
00:57
Просмотров 81 тыс.
ОБЗОР ПОДАРКОВ 🎁 | WICSUR #shorts
00:55