சார் எனக்கு பிலோரிப்பின் மட்டும் அதிகமா இருக்கு 2.20 ஆனால் கால் வலிக்கிறது கண் எரிச்சல் அமரும் இடத்தில் எரிச்சல் யூரின் மஞ்சள் நிறம் வாய் வரச்சி இதுவெல்லாம் இருக்கிறது சார்
Total bilirubin 1.1 Direct bilirubin 0.2 Indirect bilirubin 0.9 AST(SGOT)18 ALT(SGPT)13 Alkaline Phosphate 189 Total Protein 8.0 Albumin.4.1 Globulin 3.9 A/G ratio1.0என் கணவர்க்கு உள்ளது . இப்போது என் செய்ய வேண்டும்.please சொல்லுங்கள் டாக்டர்
டாக்டர் நான் LFT டெஸ்ட் எடுத்தேன் அதில் SGOT 44 SGPT 92 GGT 72 என்று உள்ளது டாக்டர் டாக்டர் மற்ற எல்லா அளவுகளும் நார்மலாக இருக்கிறது எனக்கு உதவுங்கள் டாக்டர் பேட்டி லிவர் கிரேடு 2 இருக்கிறது இதனால் எனது கல்லீரல் பாதிக்கும் இதில் இருந்து எப்படி நான் வெளியே வருவது எனக்கு உதவுங்கள் டாக்டர்
Si Sir nan 8.8.2023 கல்லீரல் பரிசோதனை செய்து பில்லுருபின் அளவு 1.7 இருந்தது hbasg te seithen -டிவ் வந்தது பின் நான் பாபநாசம் அனுப்பி மருந்து குடித்தேன் 40 நாட்கள் பதியம் இருந்தேன் பின்1.1 irunthathu sir 10:34 10:34 10:34 10:34
Hlo sir my husbund forgin porathukkaga full medical checkup ponaga all good sir but avangalukku billirubin level 1.4 irukku but cure pannittu vara soldranga but he is allright enna pandrathu sollunga pls
@@drthinakarmani6087 Thank you sir Avaru enga relative, Ippa naatu marunthu kuduthu more then 8 days iruku, veekam koranji Andha pus mattum varuthu Again 15 days la 2 dose marunthu kudikka vara sollirukkanga.
@@drthinakarmani6087 hlo sir I am nithish Kumar na intha number ku call Pani ennota deatail reports lam kuduthen avar ougata conclusion pandrenu sonnar.ennaku hepatitis (A) iruku sir ana 2 months aga pothu atha pathi ethavathu solluga sir full ah eppa clear agum please help me sir
Sir en ponnukku startingla 2.0 irundhuchu ipo 4.6 irukku sir allopathy treatment dhan edukuren papaku water infection jaundice sir spine fulla pain irukunu aludhutey iruku pls reply sir