Тёмный

மதிக்காதவங்க கிட்ட நமக்கு என்ன பேச்சு..?சிந்தனைக்காக சில நிமிடம் பகுதி 307|sulthana parveen speech 

Sulthana Parveen J
Подписаться 306 тыс.
Просмотров 330 тыс.
50% 1

சிந்தனைக்காக சில நிமிடம்
Playlist
• சிந்தனைக்காக சில நிமிடம்
RU-vid shorts sulthana parveen playlist
• Shorts |sulthana Parve...
1.தப்ப தப்பே இல்லாம செய்தா தப்பில்லை
• தப்ப தப்பே இல்லாம செய்...
2.என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லீட்டாங்க
• என்னை ரொம்ப நல்லவன்னு ...
3.நல்லவன் வாழ்வான்
• நல்லவன் வாழ்வான்|sulth...
4.அடுத்த தலைமுறை வரை சொத்து வேண்டும்
• அடுத்த தலைமுறை வரை சொத...
5.சண்டை வளர்க்காதீங்க
• சண்டை வளர்க்காதீங்க| ச...
For more videos subscribe my channel ❤️
Click the bell icon 😊to see my latest updates......
அஸ்ஸலாம் அலைக்கும் நான் சுல்தானா பர்வீன்.
உங்களின் பேராதரவோடு என்னுடைய யூடியூப் சேனலில் மோட்டிவேஷன் காணொளிகளை பதிவிட்டு கொண்டிருக்கிறேன். உங்களுடைய ஆதரவு எனக்கு கண்டிப்பாக தேவை. நான் பதிவிடும் அத்துணை காணொளிகளும் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையில் அனைவரையும் முன்னேற்ற பாதைக்கும் அழைத்து செல்லும் என்று நம்புகிறேன்.
உங்களின் தோழியாக, பிள்ளையாக என்றும் அன்புடன் நான் சுல்தானா பர்வீன். அஸ்ஸலாம் அலைக்கும்
#sulthanaparveen #sulthanaparveenj #motivationaltamil #sulthaparveenspeaker #sulthanaparveenspeech #sindhanaikagasilanimidam #motivationaltamilspeech #sulthanaparveentamil #speakersulthana #tamilspeech #tamilpattimandram #pattimandramspeaker #sulthanaparveenvideo #sulthanatamilspeech #tamilmotivationvideos #sulthanashorts #sulthanaparveenshorts #speakersulthanashorts #youtubeshortsvideo #youtubesulthanavideos #tamilvideos

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 299   
@KumarSiva-oj8pp
@KumarSiva-oj8pp Год назад
ஒரு விஷயத்தை எந்தவிதததில் பிறருக்குப் புரியவைப்பது என்பதில் PHDயே பெற்றிருக்கிறீர் போல..! அருமை.. வாழ்த்துக்கள்..!!!!
@PerfectExim
@PerfectExim 10 месяцев назад
ஜவஹர்லால் யுனிவர்சிட்டி PhD student 😅😅😅😅😅😅
@jancym8830
@jancym8830 Год назад
ஓஓஓ என் இறைவா, என்னால நினைத்து கூட பார்க்க முடியல, என் துணை தான் என்னை என்றுமே பார்த்துக் கொண்டு வருகிறார், இனிமேல் அவரை இன்னும் அதிகமாக அவர் மேல் அக்கறை கொண்டு பார்த்துக் கொள்ள வேண்டும்,, மிகவும் பயனுள்ள தகவல்கள், நன்றிகள் பல
@sayedalipasha7807
@sayedalipasha7807 Год назад
Very Very super Very nice message shukriya thanks madam ❤
@jeevaroja8889
@jeevaroja8889 Год назад
இது போன்ற பதிவுகள் தொடர்ந்து போடனும் மேடம் ஜு
@palanikumarpillai5850
@palanikumarpillai5850 Год назад
super 🙏
@smahendra1948
@smahendra1948 Год назад
நன்றி சுல்தானா பர்வீன்ஜீ . இன்று முதல் உங்கள் அருமையான அறிவுரையின்படி நடக்க முயற்ச்சி செய்வேன்.
@imthiyaslimra4945
@imthiyaslimra4945 2 года назад
எல்லா புகழும் இறைவனுக்கே🤲🏻 அருமை👏🏻👏🏻👏🏻 ரொம்ப அழகா சொன்னீங்க 💐
@pappitrow-fw6nt
@pappitrow-fw6nt Год назад
நீங்கள் எல்லாம் இஸ்லாமியர் கள் என்று சொல்வதில் உங்களுக்கு வெட்கம் இல்லையா இதுவே உங்கள் வீட்டு பெண்கள் இப்படி மீடியாவில் பேசுவதை நீங்கள் ரஸிப்பீர்களா நபிகளார் காட்டிய இஸ்லாமிய பெண்களா இவர்கள் இதற்கு கமன்ட் வேற மாஷால்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் இதுக்கான அர்த்தம் தெரியுமா நாளை நரகம் செல்வது அவர்கள் மட்டும் அல்ல உங்களை போன்று லைக் பன்னி கமன்ட் பன்னி அவர்களை இன்னும் உற்சாக படுத்துகின்றீர்களே நீங்களும் தான் மரணத்தை நினைவூட்டும் கள் அல்லாஹ்வின் தண்டனையை பயந்து கொள்ளுங்கள்
@NaheeraUmma-fv2fs
@NaheeraUmma-fv2fs 7 месяцев назад
​@@pappitrow-fw6nt ealla comments laum ore comments
@farsanafathimafarsana797
@farsanafathimafarsana797 Год назад
Assalanu allaikkum. Great golden daughter. Sulthana parveen #What a mavellous great qualities you have. (Possesed) Here i am mohamed jismy. Here i am using my wife's (fathuma farzana)phone .sulthana parveen you know me very well. Alhamdhu lillah .you are qualified for (aameen) 1.#Good daughter 2#.Good sister. 3.#Good mother 4.#Good neighbour 5.#Good student. 6.#Good teacher. 7 #Good woman. You are obviously #Pure follower of #great fathima,(r.a)#great mariam (a.s) #great ummu athul mumineens,(r.a) Aameen.great sahabas like sumaiya (r.a) Very good
@rahmanrahman2025
@rahmanrahman2025 Год назад
அருமை 👍👍👍
@sayedalipasha7807
@sayedalipasha7807 Год назад
Very Very super message and story I salute sister thanks shukriya
@sayedalipasha7807
@sayedalipasha7807 Год назад
Mashaallah Mashaallah alhamdullilah bhaut qub very Very super message and story thanks madam shukriya
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 года назад
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@abeethabegum295
@abeethabegum295 2 года назад
This story brought tears in my eyes.I will value my better half.Jazakallah khair sister.
@asrailyan9901
@asrailyan9901 Год назад
Best motivation
@Rafikrafik-cm8hz
@Rafikrafik-cm8hz Год назад
மாஷா அல்லாஹ் அருமையான கருத்து இது படித்து வந்தது அல்ல உள்ளத்தில் உள்ளதை சொல்கிரிகள் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்
@abduazeezvp7622
@abduazeezvp7622 Год назад
Walaikum Assalam super video thank you ❤️❤️❤️🌹🌹🌹
@Lukman-n-king
@Lukman-n-king 2 года назад
வாழும் காலத்தில் மன்னிப்பு சகிப்புத்தன்மை விட்டுக் கொடுத்தல் இறைவனிடம் பிரார்த்தனையுடன் இருந்தால் உறவு களுடன் ஒற்றுமையாக வாழ முடியும்
@durgaumar7781
@durgaumar7781 2 года назад
Absolutely
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 года назад
இருக்கும்போது பெறுமதி தெரியாது எங்களை விட்டு போனால்தான் அதன் பெறுமதியும் வேதனை கவலையின் ஆழமும் தெரியும்
@inulhamsia2821
@inulhamsia2821 2 года назад
Definitely it's true
@saroojalthaf6807
@saroojalthaf6807 Год назад
Yes
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 года назад
தெரியாதவர்களை கண்டால் கண்ணியப்படுத்துவதும் கண்ணியமாகப் பேசுவதும் இயல்பாக போய் விட்டது வாழ்க்கைத் துணையோடு அதே நிலைப்பாட்டில் இருப்பதில்லை விட்டுக்கொடுப்பு சிறிய சிறிய பாராட்டுக்கள் அன்பை அதிகரிக்கும்
@pappitrow-fw6nt
@pappitrow-fw6nt Год назад
நீங்கள் எல்லாம் இஸ்லாமியர் கள் என்று சொல்வதில் உங்களுக்கு வெட்கம் இல்லையா இதுவே உங்கள் வீட்டு பெண்கள் இப்படி மீடியாவில் பேசுவதை நீங்கள் ரஸிப்பீர்களா நபிகளார் காட்டிய இஸ்லாமிய பெண்களா இவர்கள் இதற்கு கமன்ட் வேற மாஷால்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் இதுக்கான அர்த்தம் தெரியுமா நாளை நரகம் செல்வது அவர்கள் மட்டும் அல்ல உங்களை போன்று லைக் பன்னி கமன்ட் பன்னி அவர்களை இன்னும் உற்சாக படுத்துகின்றீர்களே நீங்களும் தான் மரணத்தை நினைவூட்டும் கள் அல்லாஹ்வின் தண்டனையை பயந்து கொள்ளுங்கள்
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Год назад
முதலில் அரைகுறை ஆடையோடு ஒரு பெண் விடியவே உங்க சேனல் போட்டு இருக்கீங்க முதல் நீங்கள் திருந்துங்கள்
@pappitrow-fw6nt
@pappitrow-fw6nt Год назад
செரி நான் மாத்திட்டேன் இப்போ என்ன செய்ய போகிறீர்கள் எங்கள் நபிகளார் காட்டிய வழியை மற்றொன்று மற்றும் பெரிதல்ல
@NaheeraUmma-fv2fs
@NaheeraUmma-fv2fs 7 месяцев назад
​@@mohammadrisvan5975 ....mass reply
@fazlulhaq9107
@fazlulhaq9107 Год назад
⭐👍I make Dua 🤲 for u sst really I miss my father more.i love my father
@ருத்ரசேகரன்
இது நேற்றே பார்த்து கமெண்ட் கொடுத்த ஞாபகம் உள்ளதே.... அப்ப அது பேஸ்புக் ல யோ..... இறைவா.... ரைட் ஓகே.... நன்றிகள்.... சில பெண்கள் க்கு சில ஆண்கள் சில ஆண்களுக்கு சில பெண்கள் கிடைக்க கொடுத்து வச்சுருக்கணும் னு நீங்க சொல்றதைதான் சொல்றாங்க.... அமேசிங்.... அருமை யான பெருமையான பதிவு... இனஷா அல்லாஹ்....
@raziyabanu4828
@raziyabanu4828 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி நீங்கள் சொன்னது உண்மையான பதிவு வாழ்க்கை துணை இல்லாத பேது தான் அதன் அருமை தெரியும் இப்போது எனக்கு எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாதது போல் இருக்கிறது என்ன செய்ய சகோதரி 😭😭😭
@zarazara-fd9qm
@zarazara-fd9qm Год назад
W.salam.w.w Masha allah jazakallahu hairen, 👍👌❤ I'm zaara zaara, from srilanka.
@Dream_angle_sk
@Dream_angle_sk Год назад
Thanks u sister 😘
@abilesh2301
@abilesh2301 Год назад
அற்புதமான பதிவு 🙏🙏🙏🙏🙏
@johndevasirvatham6276
@johndevasirvatham6276 Год назад
தெளிவான, சுத்தமான ,இனிமையான குரல்.அதிகம் பாராட்டுகிறேன் இப்படிப்பட்ட ஆலோசனைகளைக் கேட்டு நடந்தாலே விவாக ரத்து என்ற பேச்சுக்கே இட மிருக்காதே.
@fathimasafeena8209
@fathimasafeena8209 Год назад
Srilanka safeena relex ur story
@syedsyedmd1173
@syedsyedmd1173 Год назад
Mashallah Sister
@hydrose7496
@hydrose7496 Год назад
Allhamdúlilla
@archanasfusionworld5042
@archanasfusionworld5042 Год назад
Wonderful thank you
@Win156
@Win156 Год назад
அருமை! என் மனதில் நான் அடிக்கடி நினைப்பதுண்டு, ஆனால் நடந்து கொண்டேனா கண்டிப்பாக இல்லை, எனக்கு வரும் மனைவியை கண்டிப்பாக நன்றாக கண்ணியபடுதுவேன்🙏💐!!..
@gopalnadar8951
@gopalnadar8951 Год назад
அருமையாக இருக்கிறது
@nilofarfathima7988
@nilofarfathima7988 Год назад
Jazakallah khair Masha Allah
@IBRAHIMAYSHA369
@IBRAHIMAYSHA369 Год назад
Good Advice 👌
@sultanmohamed2398
@sultanmohamed2398 2 года назад
" பத்தாவிற்கேற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கூடிய இருக்கலாம் ; சற்றேனும் ஏறுமாறாக இருப்பாளேயாமாயின் கூறாமல் சந்நியாசம் கொல்". ‌. ‌‌ ‌. ஔவையார். மரு.மு.முகமதுசுல்தான் பி.ஐ.எம், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (ஓய்வு ). -திருச்சி -12.
@sachinpugal9367
@sachinpugal9367 Год назад
வாழ்க்கையில் விட்டுக் கொடுப்பதும். நேசிப்பதும் இருப்பது போல.. சிறிய சண்டைகளும்.. குறைவான புரிந்துணர்வுகளும் வாழ்க்கையின் ஒருவித அம்சங்கள்... ஒருவரது சூழ்நிலை மற்றவர்களுக்கு இல்லை..
@haseenabegum2095
@haseenabegum2095 Год назад
அருமையான பதிவு பர்வின்மா அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி
@SounderR-mt1ck
@SounderR-mt1ck 11 месяцев назад
Romba Arumaiyana karuthu MADAM 🌺 super 🌹🙏🙏🙏🙏🙏🌹🌹💐🌺🌺
@r.gnanaprakashr.gnanapraka7801
"🙏thanku" kandipaga, sinthithu, seyallpadavendiathu,.... Arumai.... 👍✌
@amuthaamutha5148
@amuthaamutha5148 Год назад
Great thoughts
@gnanasekarang1291
@gnanasekarang1291 2 года назад
சுல்தானா பர்வீன் மேடம், இனிய மாலை வணக்கம் மேடம். வீடியோ மிக மிக அருமை, மேடம். மிக்க நன்றி, மேடம்.. உங்களுக்கு கணவராக வரப்போகிறவர் மிகவும் கொடுத்து வைத்தவர். அவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள், மேடம். 🙏🏽🙏🏽🙏🏽👌👌👌👍👍👍. .
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz Год назад
Heart touching story. The difference of opinion casually happen between husband and wife. But give up the anger and ego
@mohamadijas6973
@mohamadijas6973 Год назад
masha allah arumeiyane bayaan
@rajinamohammedali6546
@rajinamohammedali6546 2 года назад
Mashallah very very emotional speech 🤲😭
@sivakumarkumar1475
@sivakumarkumar1475 2 года назад
Super mam...thanku so much ...... 🙏🙏🙏
@dayalans5110
@dayalans5110 2 года назад
Good morning sister 👍 have a great day nice story life ku very motivated and interesting story thanks sister May God bless you 👍 maasha allaha 👍
@inulhamsia2821
@inulhamsia2821 2 года назад
It's really valuable message sister. Jazakallahu khairan. May ALLAH bless you more dr 👌👌
@sulthanabilal19
@sulthanabilal19 2 года назад
Walaikum Assalaam sis Jazakhallahu khair
@jaywin2844
@jaywin2844 Год назад
Nice speech!!!
@sanasriza2911
@sanasriza2911 8 месяцев назад
Sulthana Praveen sister unga speechna romba romba nalla irukka.
@shanukids4148
@shanukids4148 Год назад
Mashallah
@mshafikmshafikhan3515
@mshafikmshafikhan3515 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் ‌மிக பேரியவன இறைவன்
@C.baskaranC.baskaran
@C.baskaranC.baskaran 10 месяцев назад
உணர்வை பிரதிபலிக்கும் தெளிவான பேச்சு excellent speech no words
@itsmyway5017
@itsmyway5017 Год назад
It's a lesson for me
@annaivaraki2294
@annaivaraki2294 10 месяцев назад
காலத்தின் தேவையுணர்ந்து மனிதகுலத்துக்கு மிக இலகுவாக புரியகூடியவாறு அறிவுரைகூறிய அன்பு சகோதரிக்கு உளம்நிறைந்த பாராட்டுக்கள்,
@tamilqueenbo3934
@tamilqueenbo3934 2 года назад
மிகவும் அருமையான பதிவு சகோதரி
@aneeskhan398
@aneeskhan398 2 года назад
Sabaas
@abdaheera143
@abdaheera143 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா மகளின் அருமையான பேச்சு
@rajendranp9061
@rajendranp9061 2 года назад
அருமையான பதிவு பிரிந்தவரையும் கூட வைக்கும் 👍 கணவன் மனைவி உறவை சரிய விடாமல் காக்கும் கண்ணியமிக்க கருத்தாழம் மிகு பதிவு 🙏 வாழ்த்துகள் 🙏
@inulhamsia2821
@inulhamsia2821 2 года назад
Yes really great post jazakallahu khairan sister 👌👌
@kamarajm4106
@kamarajm4106 8 месяцев назад
God bless you,my mentor😊😊❤🎉 no words
@dilshathelton7276
@dilshathelton7276 Год назад
Assalamualaikum Masha Allah
@pappitrow-fw6nt
@pappitrow-fw6nt Год назад
நீங்கள் எல்லாம் இஸ்லாமியர் கள் என்று சொல்வதில் உங்களுக்கு வெட்கம் இல்லையா இதுவே உங்கள் வீட்டு பெண்கள் இப்படி மீடியாவில் பேசுவதை நீங்கள் ரஸிப்பீர்களா நபிகளார் காட்டிய இஸ்லாமிய பெண்களா இவர்கள் இதற்கு கமன்ட் வேற மாஷால்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் இதுக்கான அர்த்தம் தெரியுமா நாளை நரகம் செல்வது அவர்கள் மட்டும் அல்ல உங்களை போன்று லைக் பன்னி கமன்ட் பன்னி அவர்களை இன்னும் உற்சாக படுத்துகின்றீர்களே நீங்களும் தான் மரணத்தை நினைவூட்டும் கள் அல்லாஹ்வின் தண்டனையை பயந்து கொள்ளுங்கள்
@NaheeraUmma-fv2fs
@NaheeraUmma-fv2fs 7 месяцев назад
funny 😂
@sharmiitamil
@sharmiitamil Год назад
Super Sister ...Ur Speech was Chanceless ...Amazing..
@shabnamsyedhussian8286
@shabnamsyedhussian8286 Год назад
அருமை மிக்க நன்றி
@mohamedbasha5505
@mohamedbasha5505 2 года назад
சுல்தான்பர்வின்சொன்னது100/என்வாழ்வில்நடந்து
@denzilawebwarrior6d902
@denzilawebwarrior6d902 Год назад
அருமை அருமை தங்கச்சி ❤❤❤
@vsm-_
@vsm-_ 2 года назад
Well said. It takes two to clap.....👏
@mohamedjaein1162
@mohamedjaein1162 2 года назад
வாழ்கை யில்் இரண்டுபே ரும் விட்டு காெ டுத்து விழ்தாழ் அதுவேஇன்பமாமாறிவிடும் இன்னும்மெ ன்மைஅடை இறை வனிடம்பிரத்னை செ ய்கிரெ ன் ஆமீன்
@alnooramalamal3408
@alnooramalamal3408 Год назад
Masha Allah
@pappitrow-fw6nt
@pappitrow-fw6nt Год назад
நீங்கள் எல்லாம் இஸ்லாமியர் கள் என்று சொல்வதில் உங்களுக்கு வெட்கம் இல்லையா இதுவே உங்கள் வீட்டு பெண்கள் இப்படி மீடியாவில் பேசுவதை நீங்கள் ரஸிப்பீர்களா நபிகளார் காட்டிய இஸ்லாமிய பெண்களா இவர்கள் இதற்கு கமன்ட் வேற மாஷால்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் இதுக்கான அர்த்தம் தெரியுமா நாளை நரகம் செல்வது அவர்கள் மட்டும் அல்ல உங்களை போன்று லைக் பன்னி கமன்ட் பன்னி அவர்களை இன்னும் உற்சாக படுத்துகின்றீர்களே நீங்களும் தான் மரணத்தை நினைவூட்டும் கள் அல்லாஹ்வின் தண்டனையை பயந்து கொள்ளுங்கள்
@poorguy1263
@poorguy1263 Год назад
الله يعطيك العافيه 🤲🤲🤲
@godslove728
@godslove728 Год назад
மனைவியையும் மதிக்க வேண்டும்
@k.balamurugankumanan1564
@k.balamurugankumanan1564 Год назад
அருமையான பதிவு சகோதரி நன்றி
@SumanKumarS
@SumanKumarS 2 года назад
Amam Sultana Parveen Dhaan... Namubraen.
@nashathhaleedha6272
@nashathhaleedha6272 2 года назад
Assalamualaikum sis 👏👏 Keep rocking, inshaallah 💐💐
@amuthambabumtp1545
@amuthambabumtp1545 Год назад
காலமறிந்த பதிவு இறைவன் நற்கூலியை வழங்க இறைஞ்சுகிறேன்.....
@rockmass1823
@rockmass1823 2 года назад
Praisethe lord
@sukumarsukumar795
@sukumarsukumar795 Год назад
Intha udalil nee irukkum pothu unnidam anmbu koora virumbukiren parveena athuvum antha anbum seyalum iraivanudaiyathe parveena
@ssmbasheer2025
@ssmbasheer2025 Год назад
Your speech nice
@samytailor1977
@samytailor1977 Год назад
அருமை வாழ்த்துக்கள்
@sukumarsukumar795
@sukumarsukumar795 Год назад
Un santhozham, nimmath,i freedom romba mukkiyam parveena
@rmmm9805
@rmmm9805 Год назад
masha allah mihavum arumaiyaina vidayankal nam anaivarudaiya walvum nalamai amaiya iraivanai pirarthikkiren..
@shanaworld9418
@shanaworld9418 Год назад
Masha allah 👌👍👏🤲
@thasneemshahul5147
@thasneemshahul5147 Год назад
Ipothu nan en kanavaridam manavaruthathil irunthen intha pathivai parthathum enaku nandraga purindhadhu en kanavarin arumai....jazakallahu hairah enakagave intha padhivu enbathu pol irunthathu sagothari
@ayubkhanayub4077
@ayubkhanayub4077 Год назад
Walaikum vasalam mashallah super inshallah fathhu fathhu fathhu.
@mohamedriyas9100
@mohamedriyas9100 7 месяцев назад
நல்ல உரையாடல் SISTER
@sasikumars4018
@sasikumars4018 9 месяцев назад
இஸ்லாமிய கருத்தை எளிய முறையில் விளக்கும் சகோதரி அவர்களுக்கு நன்றி
@fairosekhan2054
@fairosekhan2054 2 года назад
Super realy hart tuching story
@abdulcareem4087
@abdulcareem4087 2 года назад
அருமையான பதிவு
@muskanmussu1263
@muskanmussu1263 2 года назад
Assalam alaikum naan migavum kashtathil irukkiren help pannuga please allavukka
@deepangame2858
@deepangame2858 Год назад
Thank u so much🙏
@NawasKhan-m2u
@NawasKhan-m2u Месяц назад
Ok super advice thanks sulthan parven Aslam malai Kam
@mohamedrazik1685
@mohamedrazik1685 Год назад
Mashaallaah
@nataraj9442
@nataraj9442 Год назад
அம்மா நல்லாத்தான் பேசுறீங்க. நல்லதைத்தான் பேசுறீங்க. மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் உரைகளை கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன் நன்றி
@bismisaleem9627
@bismisaleem9627 Год назад
Alhathullilah very nicema
@pappukutty4671
@pappukutty4671 5 месяцев назад
Nalla பாகுத்தரீவு .... Allahu akbar
@இசைப்பிரியை-ம5த
👌😊😭அந்த மனைவி மனசை நான் அறிவேன் 👍
@jamaludain6709
@jamaludain6709 Год назад
Adakkam amararul uikkum adangaamai Aarirul uiththuvidum Intha kural aankal therinthu kollaamal irunthaalum Kudumpap pengal avasiyam Therindhu kolla vendum thozharey... Kaalam maarum Kaatchikal maarum Kaasu panam pennidam sernthuvittaal kanavanai Thookkiveliyil veesividuvaal penn.
@ApdulmajidAaritha9999
@ApdulmajidAaritha9999 2 года назад
Assalamu Alaikum varahmadulahi vabarakathuku Suhema irukingela sistar Kanavan manaivi enpathu Arthamulla Alakana pokkisamana vaalkai enpathai unarthum vitham sollum intha Alakana utharanam konda sotpolivu mihevum sinthikka vendiye pathivum mashalla Alhamdulilah sistar
@sukumarsukumar795
@sukumarsukumar795 Год назад
Udalukkul naam vaazhukirom parveena
@a.rumsiya437
@a.rumsiya437 Год назад
Wa alaikum salam 💓😭
@chinnachamyseeralan7641
@chinnachamyseeralan7641 Год назад
Super sister thanks Seeralan from Dubai
@sukumarsukumar795
@sukumarsukumar795 Год назад
Meyyana vaazhkkai thunai iraivathaan parveena
@jameelavelcomradenbee1601
@jameelavelcomradenbee1601 2 года назад
அருமையான பதிவுமா சகி புத்தந்ைம விட்டு கொடுப்பது நல்ல பண்புகள வாழம். நாள. நன்றாக இருக்கும் நன்றி👍
@sukumarsukumar795
@sukumarsukumar795 Год назад
Appadi irunthum ellorum nallavanaga illa ellorum nallavanaga vazhala parveena
@sukumarsukumar795
@sukumarsukumar795 Год назад
Iraivanindri entha nanmaiyum entha nanmaiyana anbum erppattathum illai parveena
Далее
Real respect sig
00:48
Просмотров 1,6 млн