Тёмный
No video :(

மதினி செய்த நண்டு சூப் | How to make Crab Soup in Tamil 

மதினி சமையல் / Madhini Samayal
Просмотров 92 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 265   
@KLAllbord
@KLAllbord Год назад
கள்ளங்கபடமில்லாத நல்ல குணம் கொண்ட மதினிக்கு அனைவரும் அவருக்கு சப்போர்ட் செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
@rasathid-5251
@rasathid-5251 Год назад
நண்டு சூப் சூப்பர் மதினி..... நீங்க வேறலெவல்..... நீங்க வாழ்க்கைல மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் மதினி.... கடவுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் இருக்கும் 😍
@mranand7heaven334
@mranand7heaven334 Год назад
வாழ்த்துக்கள் மதினி ஆடவனின் அருள் முழுமையாக உங்களுக்கு இருக்கும் மகிழ்ச்சியாக இருங்கள் மதினி🤗♥️
@zarazara-sv3pv
@zarazara-sv3pv Год назад
மதினி மிகவும் சுத்தமாக நண்டைக்கழுவுறாங்க
@Tejasworld2023
@Tejasworld2023 Год назад
மதினி இன்றைய நண்டு சூப் செம ,குட்டீஸை பேச சொல்லுங்க இன்னும் சூப்பராக இருக்கும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள் 😀😀♥️♥️♥️⚘⚘⚘
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner Год назад
எனக்கு நண்டு மிகவும் பிடிக்கும் மதினி நீங்கள் சமைத்த நண்டு சூப் மிகவும் அருமை மதினி உங்கள் சப்போட்டர் பானு அவங்களுக்கும் நன்றி
@jayantivenkatasan4264
@jayantivenkatasan4264 Год назад
நண்டு 🦀 சூப். சூப்பர் செய்முறை விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி
@mrajmohan9434
@mrajmohan9434 Год назад
மதினி உங்கள் புன்னகை இன்னும் மேன்மேலும் செழிக்கட்டும் ❤❤
@mrajmohan9434
@mrajmohan9434 Год назад
என்ன மட்டன் சூப் எங்க மதினி சூப் வேற லெவல் ❤❤
@family3096
@family3096 Год назад
♥️♥️♥️♥️♥️நண்டு சூப் பார்க்கவே அழகா இருக்கு, குடித்துப் பார்த்தால் அதைவிட சுவையாக இருக்கும் போல வாழ்த்துக்கள் அக்கா💐💐💐💐💐
@shahanackies9985
@shahanackies9985 Год назад
மதனி நீங்கள் அம்மி அரை பது உங்கள் வளையல்கள் ஓசை ரொம்பவே செவிக்கு இனிமையாக இருக்கிறது. நான் ஜெர்மனி இல் வசிக்கிறேன் ⁰
@rameshajohn7346
@rameshajohn7346 Год назад
மதினி வணக்கம் எல்லா பலமா இருக்குது....சபாஷ் இப்படித்தான் இருக்கனும். உன்னை வாழவிடாதவர் வந்து உன் வாசலில் வணங்கிட வைத்துவிடும்....🙏🙏🙏
@suganyasudharsan2525
@suganyasudharsan2525 Год назад
Sekram 1 lakh subscribers varranum.. Congrats mathani
@Sabeevlogs
@Sabeevlogs Год назад
நண்டு சூப்பு அருமையாக செய்து காட்டினீர்கள் மதினி😋👍
@kanagarajr5666
@kanagarajr5666 Год назад
நண்டு சூப் அருமையான பதிவு சகோதரியை வாழ்க வளமுடன்
@ranigrandma6838
@ranigrandma6838 Год назад
மதினி வாழ்த்துக்கள் 💐💐💐 தேவையான பொருட்களை ஆங்கிலத்தில் நாத்தனாரிடம் சொல்லி போடச் சொல்லவும்.இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐🌹🌹🌹
@niranjmadhu
@niranjmadhu Год назад
சளிக்கு ஏற்ற உணவு மிகவும் அருமையான பதிவு அக்கா
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Год назад
பலதடவை பார்த்துள்ளேன் இந்த வீடியோ.. ஆனால் இந்த அழகான குழந்தைகள் யார் என்றுதான் தெரியலை.. அன்பான அற்புதமான அழகான குழந்தைகள்.. வாழ்த்துக்கள்..
@sobiyaraj3787
@sobiyaraj3787 Год назад
அக்கா உங்க மனசு சுத்தம் ❤👌💯அருமை அழகு பார்த்துகிட்டே இருக்கலாம் i am always happy 😊😊
@mercy77777
@mercy77777 Год назад
குளிர் நாட்டிற்கு மிகவும் தேவையான நண்டு சூப். நன்றி 🦀🫕😄🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@kumuthinisivalingam3874
@kumuthinisivalingam3874 Год назад
உங்கள் வீட்டு வெள்ளைநிற மணளை பார்க்க மிகவும் சுத்தமானதாகவும் அழகாகவும் இருக்கிறது அத்துடன் சமையல் recipes களும் super வாழ்த்துக்கள் மதினி கடவுள் உங்களை ஆசீர்வாதங்கள் பார்
@thenu67
@thenu67 Год назад
மதனி” சூப்பரா அசத்தறீங்க, வாழ்த்துக்கழ்..!❤❤😊
@viewsofnature4425
@viewsofnature4425 Год назад
1 Lakhs Subscription now 🎉🎉🎉🎉. Congratulations 🎊
@minklynn1925
@minklynn1925 Год назад
மதினி நண்டை சுத்தம் செய்யும் பாங்கு அருமை
@Alex-je8id
@Alex-je8id Год назад
அருமை!!!
@sararasak9671
@sararasak9671 Год назад
Arumai unga valarppu koli mattravaikalai kattunkal place super ah ullathu
@aidashalom1309
@aidashalom1309 Год назад
Anniyoo என் பெயர் 🧚‍♀️ஏஞ்சல் 🧚‍♀️உங்கல ரெம்ப புடிக்கும் கேப்பகளி க௹வாடு செய்ய வேண்டும் 🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️
@mrajmohan9434
@mrajmohan9434 Год назад
மதனி உங்க வீடியோவை எதிர் பார்த்து இருந்தேன் நண்டு சூப் சூப்பர் ❤❤❤
@selinselin4858
@selinselin4858 Год назад
Super samayal sister
@ManjulasCookingChannel19
@ManjulasCookingChannel19 Год назад
அக்கா நண்டு சூப் சூப்பர் அக்கா இந்த சேரியில் சூப்பரா இருக்கிறீங்க அக்கா ♥️😍👏🤝🌹
@sarithaarumugam9392
@sarithaarumugam9392 Год назад
Nandu soup super mathini😋😋
@thirumenivijayakumar3529
@thirumenivijayakumar3529 Год назад
Wow, super,first time looking nandu soup, I'll try
@basirasiraj526
@basirasiraj526 Год назад
மதினி அக்கா உங்கள் சமையல் செம்மே
@s.bhavani8842
@s.bhavani8842 Год назад
🦀🦀🦀 நண்டு 😃 சூப் வேற லெவல் சூப்பர் மா
@family3096
@family3096 Год назад
♥️♥️♥️எங்க பாட்டி நண்டு சூப் குடிச்சா சளி போகும் சொல்லுவாங்க சூப்பர் அக்கா....
@subaneelakkannan163
@subaneelakkannan163 Год назад
Super mathini semmaiya erukku sooppu👌👌👌👌👌👌
@selvasp5490
@selvasp5490 Год назад
அண்ணி நீங்க எது செய்தலும் சூப்பர்
@lourdhusanthanashanthi907
@lourdhusanthanashanthi907 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி நண்டு சூப் மிகவும் அருமை
@hemagopal2673
@hemagopal2673 Год назад
wow next level Mathini!Super crab soup!
@KaviarasiKavi-hr9zq
@KaviarasiKavi-hr9zq Год назад
Ungal samayal yelame nalla Ireke innum puthusa senji podenga akka. Love ur cooking❤❤❤❤❤
@anjaliananthan2423
@anjaliananthan2423 Год назад
சுவையான நண்டு சூப் ரெடி!
@hivivo744
@hivivo744 Год назад
Pottu nandu soop arumai arumai mathini ungal samayal verati vera leval mathini 👃👃👃
@manoharangovindaraj7314
@manoharangovindaraj7314 Год назад
keep rocking.Thanks.
@alaparikalo
@alaparikalo Год назад
Mathini Nandu suppu super 👌👌👌 unga smile 😁 ennum super mathini . Attu kal suppu pannuga mathini.
@tmrlingam
@tmrlingam Год назад
🦀 சுப் உடல்நலத்தை மேம்படுத்தும்...🎉🎉🎉
@rathy_v
@rathy_v Год назад
Good educational video, regarding crab cleaning, nice and cleaning
@nishanthinianton6040
@nishanthinianton6040 Год назад
மிகவும் நல்ல பதிவு சூப் ❤❤
@NJLIFESTYLE807
@NJLIFESTYLE807 Год назад
சூப்பர் மதனி 💐💐💐🙏🙏🙏👌👌👌🥰🥰❤️
@sivalingamkanagarajah6317
@sivalingamkanagarajah6317 Год назад
அருமை சகோதரி, ஆனால் எல்லோருக்கும் மதினி ஆகிட்டீங்களே.😆😆😆
@srinisanthas6740
@srinisanthas6740 Год назад
Super mathini 👌👌👌
@garnishwithlove
@garnishwithlove Год назад
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் மதினி
@liveyourdreams1109
@liveyourdreams1109 Год назад
Nanga vangura nandu palasadgan kodukkuranga Neenga vaikiea nandu nalla fresha kidaikkudhu ❤😋💕
@umahjayabala2370
@umahjayabala2370 Год назад
Yummy crab soup. We always with you. Take care methane, Banu and Anna.
@zarazara-sv3pv
@zarazara-sv3pv Год назад
நண்டு சூப் வேற லெவல் மதினி
@juditmilton2791
@juditmilton2791 Год назад
Wow pakavea superayiruku mathani 👌🥰🥰🥰
@karthidivya5093
@karthidivya5093 Год назад
Super mathini
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Год назад
வணக்கம் மதனி .. வந்துட்டோம்.. தடிமன் காச்சல் வந்தால் நண்டு ரசம் குடித்தால் செமயா இருக்கும்..
@parimalas4940
@parimalas4940 Год назад
Soup vera level. Super madhani
@jeanodile8640
@jeanodile8640 Год назад
Super Vera level
@parameshvarykathirgamuthth2041
Super ah irukku akka ❤❤
@snsexperiments5493
@snsexperiments5493 Год назад
சூப்பர் அருமை அக்கா ❤❤
@seethaseetha9412
@seethaseetha9412 Год назад
சூப்பர் மதனி
@rajathiduraisamy3371
@rajathiduraisamy3371 Год назад
நண்டு சூப் சூப்பர் மதினி
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 Год назад
Super madhini 🌹🌹🌹👌👌
@SpKing-nb9hh
@SpKing-nb9hh Год назад
Super akka 👌👌👌
@Bharathi2014
@Bharathi2014 Год назад
சூப்பர் 👌💐✨
@5starrangolikolam
@5starrangolikolam Год назад
Arumai Super sister 👌👌👌👍💐
@selvaraniSenthilkumarss
@selvaraniSenthilkumarss Год назад
மதினி உங்க புன்னகை அருமை❤❤❤
@karuppamma
@karuppamma Год назад
அக்கா உங்க புடவையும் சூப்பும் சூப்பர்
@mouleeshwaran2873
@mouleeshwaran2873 Год назад
மதினி குழந்தைகள் அழகாக இருக்காங்க.. ஒரு நாளைக்கு வீடியோவில் காட்டுங்கள்..
@mangayarkarasigovindaraju3077
மத்னி நண்டு சூப் மிகவும் நன்றாக உள்ளது.பானு வீடியோ எடுத்ததற்கு நன்றி
@poomaripoomari2421
@poomaripoomari2421 Год назад
👍👍👍👌👌👌👌💪💪 நீங்க மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@getsmartwithteddy4054
@getsmartwithteddy4054 Год назад
All the best Madhani 💕
@kanagarajr5666
@kanagarajr5666 Год назад
அருமையான சூப் சகோதரியை வாழ்க வளமுடன்
@muthumarimgm8023
@muthumarimgm8023 Год назад
Super mathini.
@sharmilakarkera7064
@sharmilakarkera7064 Год назад
Super madhini 👍😋😋😋🙏❤️❤️❤️
@abilasrirmarees6621
@abilasrirmarees6621 Год назад
Mathini super unga papa ungalaye pargura Mathini super nice family 😘
@shanthim1215
@shanthim1215 Год назад
Supero Super Sister. Nandu Soup Semma Enjoy your Family Ma.
@mk.vidhyabaazi5606
@mk.vidhyabaazi5606 Год назад
Super madhini
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 Год назад
Super Madhani 👍
@lumthia1550
@lumthia1550 Год назад
Super 👌👌
@robertm5701
@robertm5701 Год назад
Sema madhini.... Congratulations
@mariyagd3805
@mariyagd3805 Год назад
Yummy crab 🍲 soup madhini ❤
@sivaneshwaranc181
@sivaneshwaranc181 Год назад
சூப்பர் மதினி 👍
@yummyrecipesabelin
@yummyrecipesabelin Год назад
Wow super 👍😋😋😍
@diamondheartrajugoudar2718
@diamondheartrajugoudar2718 Год назад
👌
@seenupriya7312
@seenupriya7312 Год назад
Super madhani
@paulinechettair9705
@paulinechettair9705 Год назад
Superb crab soup👍👍
@issacsamuel1371
@issacsamuel1371 9 месяцев назад
Super
@chithramanoharan8199
@chithramanoharan8199 Год назад
நண்டு 🦀🦀🦀 சூப் அருமை மதினி.🎉🎉🎉
@rajakalpana6908
@rajakalpana6908 Год назад
Soup vera level mathani👌👌
@maryrasendirum756
@maryrasendirum756 Год назад
உங்கள் முன்னேற்றத்துக்கு ஒரு சலூட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gracepraisethelordselvi8282
👌👌👌
@vishnuvaishu9145
@vishnuvaishu9145 Год назад
Madhini.... ❤❤❤
@sankaripushparathinam8307
@sankaripushparathinam8307 Год назад
நண்டு சூப் சூப்பர் மதினி🦀🦀🦀🦀
@chilsubbu6297
@chilsubbu6297 Год назад
Super akka 😘
@sajidababus1822
@sajidababus1822 Год назад
Awesome madini .. crab 🦀 soup yummy 🤤 .. 🥰
@LayaLavi
@LayaLavi Год назад
Nandu soup vera levelu mathini
@suryac5717
@suryac5717 Год назад
Mathini aiyura meen eppadi clean pannrathu nu vedio podunga mathini
@hairulsamaan234
@hairulsamaan234 Год назад
லொகேஸன் ரொம்ப அழகா இருக்கு கொஞ்சம் வீட்டுக்கு வெளியே சுத்தி காட்டுங்க பலீஸ் பாக்க ஆசையா இருக்கு
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 Год назад
Love it
@kiruba18
@kiruba18 Год назад
கோழி குஞ்சு சத்தமா அது இருந்தால் வீடியோ வில் காட்டுங்கள் பானு சிஸ்டர்
Далее