Тёмный
No video :(

மதுரையில் சென்னை பிரியாணி| Chennai Style Seeraga Samba Biryani|Subscriber Shop Madurai | Jabbar Bhai 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 621 тыс.
50% 1

Madurai shop contact number
+917010306689
SHOP location like
maps.app.goo.g...
Seeragasamba rice - 20kg
Chicken - 25kg
Onion 8kg
Cinnamon - 20grm
Clove - 20grmgrm
Cardamom - 20grm
Oil - 4kg
Mint leaves - 1 bunch
Coriander leaves - 1 bunch
Ginger - 2 kg
Garlic - 1 kg
Chilli powder - 200grm
Green chilli - 200grm
Raw Salt - 800grm (for masala)
Raw salt - 800grm (for water)
Tomato - 8kg
Curd - 4 litre
Water 10 ltr

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 485   
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 2 года назад
தான் செய்யும் தொழிலை இன்னும் நாலு பேருக்கு கற்று கொடுக்கும் எண்ணம் கொண்ட ஜாபர் பாய்க்கு எனது நன்றிகள் பல
@singarajancarter1042
@singarajancarter1042 2 года назад
💯🙏
@SathyaSathya-9014
@SathyaSathya-9014 2 года назад
🙏🙏
@ramanmarimuthu7358
@ramanmarimuthu7358 Год назад
சூப்பர்
@umamathew628
@umamathew628 Год назад
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சகோ
@pazhanirvp5644
@pazhanirvp5644 Год назад
100💥
@Raj-vn2tj
@Raj-vn2tj 2 года назад
சிறப்பு விருந்தினராக இல்லாமல் இறங்கி வேலை செய்றீங்க பாய்.. மிகவும் சிறப்பு 🤗🤗🤗
@hussainr9401
@hussainr9401 2 года назад
உங்கள் பேச்சும், சிரிப்பும் சொல்லிக் கொடுக்கும் விதமும், மிக அருமை உங்களுக்கு நீண்ட ஆயுளை தருவானக 🌷🌷🌷
@soundarrajan6172
@soundarrajan6172 2 года назад
வெங்காயம் நன்றாக வதக்க வேண்டும் அப்பொழுதுதான் பிரியாணி கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது சரியான வார்த்தை. நன்றி பாய்......
@soundmani5299
@soundmani5299 2 года назад
எளிமையின் சிகரமாய் உங்கள் விளக்கம் வார்த்தை உச்சரிப்பு.மரியாதை இவை அனைத்தும் ஒரு சேர கலந்து அதன் பெயர் ஜப்பார் பாயாக இருக்கிறார் அண்ணன் அவர்கள் 👏👏👏🙏🏼
@user-ti8qp8ix6z
@user-ti8qp8ix6z 2 года назад
All measurements are in your mind with full of confidence. You are a professional. Subscribers are great to have you as a pillar.
@deenmohammad2962
@deenmohammad2962 2 года назад
மதுரைக்கு வருவதாக இருந்தால் முன்கூட்டியே தகவல் குடுங்க ஜப்பார் பாய் நான் உங்கள ரொம்ப மிஸ் பண்றேன்
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 2 года назад
இந்த கடை...எங்க ஏரியா பகுதி தான் பாய்...😍😋🙌🙌👍
@ramaselvamnatesan745
@ramaselvamnatesan745 2 года назад
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில் இனி ஜப்பார் பாயின் கை மணமும் பேசும்...💐
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 2 года назад
மதுரையில் ஊர்பட்ட பய இருக்காங்க பிரியாணி செய்ய.... எங்க ஊரு பிரியாணி டேஸ்டே தனியாக இருக்கும்
@raviravi9799
@raviravi9799 Год назад
@@nirmalrajpandiyan5002 nanum oruthan 😉😉
@elshadai05
@elshadai05 2 года назад
பாய் உங்கள் பேச்சு சிறப்பு.. நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்
@just_timepass1
@just_timepass1 2 года назад
Age bar agiduchi...idhuku apram height aga kastam bro bhai 🙄
@NK-hy8bz
@NK-hy8bz 2 года назад
🤣🤣🤣🤣🤣
@lipsoflibrary303
@lipsoflibrary303 2 года назад
Kanda masalava serthu tha briyani ku taste kondu vara mudiyum nu neriya per nenaikuranga.but edhuvume illama super a taste kondu vara mudiyum .phone,RU-vid varadhuku munnadiye enga family la indha style tha follow pandrom.ungala mari oru bai family ta tha 15,20 years munnadi amma kathukitanga.nangalum adhaye follow pandrom.ajinamato illama pannalamnu solli kuduthu ellarudiya stomach a yum save pandringa.super bai brother.
@meganathan2166
@meganathan2166 2 года назад
அண்ணா நீங்க சொல்லிக் கொடுப்பதைப் பார்த்து நானே சமையல் கற்றுக்கொள்ளும் ஆர்வம் வந்துவிட்டது அருமையாக இருக்கு உங்க பேச்சு நீங்க நீங்க சொல்லித்தரும் விதம் உங்களைப் பார்க்கும்போது ஒரு ஈர்ப்பு மரியாதை வாழ்த்துக்கள் அண்ணா
@ramdass702
@ramdass702 Год назад
No bodies will shared they secret business to others but Jabbar Bhai is the Gentleman. He shared is knowledge to everyone to success in their life. Awesome Bhai Long live
@shanmuga23
@shanmuga23 2 года назад
The way he eat biryani, that itself is beautiful and mouth watering
@rameshdaya9305
@rameshdaya9305 2 года назад
பிரியாணியின் தந்தை யார்?? ஜாபர் பாய்👍👍💐
@annathomas724
@annathomas724 2 года назад
தரமான தெளிவான வெளிப்படையான பேச்சுடன் கூடிய விளக்கம் நன்றி💐💐💐💐🇨🇵👍
@akhilvankadari3675
@akhilvankadari3675 2 года назад
Very good to watch your videos sir You are like a back bone to new start up guys who want to start their own business not only suggestions visiting their location and helping them by joining and observing their way of cooking and giving confidence to them salute sir for your workmen ship
@annejosephine3539
@annejosephine3539 2 года назад
Jabar bhai briyaniku madhurai mattum alla all place adimai👍🙏
@shruthisendeavours9303
@shruthisendeavours9303 2 года назад
அருமையான மனிதர். 👌👌🙏🙏
@swithinimmanuelvictor5883
@swithinimmanuelvictor5883 2 года назад
Sir you are a great blessing for the people who want to start the business.
@kavtihachandran6403
@kavtihachandran6403 2 года назад
You're so humble and down to the earth baai sab
@arafathexperiencevlog4784
@arafathexperiencevlog4784 2 года назад
மக்களே நான் உங்கள் ஜப்பார் பாய் நீங்கள் பார்த்து கொண்டு இருப்பது புட் ஏரியா தமிழ்
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 2 года назад
🌹🌹
@ramachandrans.9825
@ramachandrans.9825 2 года назад
No comment
@kumarfernandez7547
@kumarfernandez7547 2 года назад
உங்க contact details தர முடியுமா?
@kumarfernandez7547
@kumarfernandez7547 2 года назад
@read country ஏன் இந்த கொலைவெறி? அவர் ஓர் கடின உழைப்பாளி எனக்கு அவரை பிடிக்கும்.
@ramsamy4986
@ramsamy4986 2 года назад
Jabbar Bhai, your way of explanation and kind words are great.. Hats off you... From tenkasi /Saudi Arabia
@kamalbatcha2294
@kamalbatcha2294 2 года назад
உங்கள் பேச்சும், சிரிப்பும் சொல்லிக் கொடுக்கும் விதமும், மிக அருமை உங்களுக்கு நீண்ட ஆயுளை தருவானக
@snirmalkumar89
@snirmalkumar89 2 года назад
Mean while madurai biriyani master: mind voice Ivanga dhan veliyur aatakaarangalo.....
@jaikumar-os8hx
@jaikumar-os8hx 2 года назад
😂😂
@AshokKumar-kk1cc
@AshokKumar-kk1cc 2 года назад
Very good explanation 👍. Jabbar Bhai. Congratulations 🌹
@karthickeyan5557
@karthickeyan5557 2 года назад
Neenga seiura biriyani ahh taste pannanum nu aasaya iruku bhai
@nagarajan012
@nagarajan012 2 года назад
வாங்க பாய் எங்க வீட்டுக்கு.. எங்க ஊருக்கு வந்துட்டு.. எங்க வீட்டுக்கு வராம எப்புடி அனுப்ப முடியும் உங்களை❤️❤️❤️
@mukeshselva.r8081
@mukeshselva.r8081 2 года назад
Ela sunni nan varan unga veetuky avan oora emathittu alairuran master nui neenga vera yen laaa😂😂😂
@nagarajan012
@nagarajan012 2 года назад
@@mukeshselva.r8081 அப்பறம் ஏண்டா கண்ணு அவரோட channel la vara videos ah பாக்குற?
@mukeshselva.r8081
@mukeshselva.r8081 2 года назад
@@nagarajan012 unna mathiri kenaikal neraiya irukku avangaluku solla Thaaa
@mukeshselva.r8081
@mukeshselva.r8081 2 года назад
@@nagarajan012 biriyani ku verum chilli powder potu veetla senji paaru s... Mathiri irukkum
@rameshsanjeev6740
@rameshsanjeev6740 Год назад
ஜாபர் பாய் உங்களின் பிறருக்கு உதவும் என்னத்திற்காகவே கடவுளின் குட்புக்கில் உங்கலுக்கு இடம் உண்டு, உங்கள் செய்முறை விளக்கம் மிக அருமை
@deivamurugandharmadurai3682
@deivamurugandharmadurai3682 2 года назад
Helping nature for others life is always welcome bro hats off to you
@megsansai7760
@megsansai7760 2 года назад
Miga arumaiyana seimurai... Nandri anna
@abdulsubuhanabuanas7674
@abdulsubuhanabuanas7674 2 года назад
எண்ணம் போல் வாழ்வு மாஷா அல்லாஹ்
@maheshraj3349
@maheshraj3349 2 года назад
Oru 6 maatha kaalamaha unga biriyani thaan Bhai enga vtla.... Neenga solra method la biriyanipanna semmaya varuthu Bhai. Sometimes konjamunga method la irunthu alter pannuven ...appo taste kedaikathu. But appadiye unga method la senja arumayana biriyani...ready Thanks Bhai 👍 Unga manasu yaarkum varathu.
@RameshKumar-lc5ee
@RameshKumar-lc5ee 2 года назад
Always liked your cooking naa. From Malaysia,Super.
@jagankumar9480
@jagankumar9480 2 года назад
பிரியாணி செம்ம taste I like very much
@kannappanperumalpillai8087
@kannappanperumalpillai8087 2 года назад
ஜபார் பாய் சொல்வதுபுட் ஏரியாதமிழ் அல்ல அவருடையசிரிப்பு பணிவான பேச்சுஎளிதில் புரிந்து கொள்ளும் செயல்.எல்லாமே ஆண்டவன் கொடுத்தபரிசு.வாழ்க வளர்க ஜபார் பாய்.
@posadikemani9442
@posadikemani9442 2 года назад
பாய் பேச்சு அருமை செய்யும் முறையும் அருமை வாழ்க பாய் எல்லோருக்கும் உதவுங்கள் அல்லாஹ்வின் துணை உண்டு
@ashokashokjaisankar6756
@ashokashokjaisankar6756 2 года назад
Cooking trick ah yarum mathavaga kitta sollikudukka maattaga But Neega soldrega your great bro 🤗🤗
@deepakrp4046
@deepakrp4046 2 года назад
Wonderful preparation and presentation thank you
@shakilahamed4144
@shakilahamed4144 2 года назад
பிறரின் வாழ்வின் முன்னேற்றதில் உங்களின் பங்கு மிக அதிகம் இந்த உதவும் மனம்தான் சார் மனிதன்
@eliyaseliyas7544
@eliyaseliyas7544 2 года назад
தூங்கா நகரம் மதுரை மாநகர் ஜபார் பாய் பெருந்தன்மை எங்கள் மண்ணில்
@premraj3693
@premraj3693 2 года назад
Bhai episode 1 lindu na pakre unge biryani na kattiknu bangalore le oru hotel le biryani master a work panre customer's ella rombu puduchi sapudrange starting 2kg ippo 20 kilo pannre thank u 🙏❤ bhai always rock waiting for 1 million
@vijayrithvik-ie8ru
@vijayrithvik-ie8ru 9 месяцев назад
அண்ணா உங்கள் வீடியோவை பார்த்து தான் என் வாழ்கையும் உணவையும் ரசிக்கிறேன்
@shakirbasha2660
@shakirbasha2660 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஜபார் பாய் நீங்கள் மக்களுக்கு பிரியாணி செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்கும் விதம் அருமை தெரியாதவர்கள் கூட பிரியாணி சமைக்க கற்றுக் கொள்வார்கள் உங்கள் சேவை மக்களுக்கு ஒரு வரன் எல்லாம் புகழும் இறைவனுக்கே வாழ்த்துக்கள்
@saishivanyakuttis
@saishivanyakuttis 2 года назад
பிரியாணி என்றாலே ஜாபர் பாய்தான்👌👌👌
@1siiva
@1siiva 2 года назад
தங்களின் ஈடுபாடு மிகவும் அருமை சார்
@flywitme9414
@flywitme9414 Год назад
Love ur good work Jabbar Bhai ❤️ “If you give a man a fish, you feed him for a day. If you teach a man to fish, you feed him for a lifetime.” Ur are living example for this saying. keep up ur good job ❤️.
@mohamedriswan828
@mohamedriswan828 2 года назад
சிரக சம்பா பிரியாணி வேற லெவல் 👍👌👌.
@dhushanthanravichandran4984
@dhushanthanravichandran4984 2 года назад
I suppose it’s look very taste byriani
@mohamedriswan828
@mohamedriswan828 2 года назад
@@dhushanthanravichandran4984 yes bro.
@saravana4867
@saravana4867 2 года назад
Thank you my dear brother to help our people🙏
@jijileshp7670
@jijileshp7670 2 года назад
Hi bhai Am from Kerala😍 2 years later kandippa nan oru biriyani corner Selathil poduve ishallaahh 🙌🏻 Bhai tha open pandre ❤❤❤❤
@syedanwar6888
@syedanwar6888 2 года назад
Advance wishes for your business ❤️
@jijileshp7670
@jijileshp7670 2 года назад
@@syedanwar6888 thnx bro 😍
@haroonbeevi9497
@haroonbeevi9497 2 года назад
Assalamu alaikkum bhai masha allah aduththwengalukku help panrathukku ungala vida yaarume adikka mudiyathu bhai allah bless you.. ..
@jalastinjalastin8956
@jalastinjalastin8956 2 года назад
24 காரட் அரிசி அல்லது துளசி அரிசி யில் இதுபோல பிரியாணி செய்யலாமா சகோ
@unnikrishnanmoothedath1362
@unnikrishnanmoothedath1362 2 года назад
I'm also chef, but some things I learned from your videos. Good presentation
@richardraja736
@richardraja736 2 года назад
ஜப்பர் பாய் அண்ணா அழகா, முக்கியமா ரொம்ப பொறுமையா நீங்கள் சொல்லும் விதம் அருமை.நான் மதுரை தான் .நான் நாளை உங்களுக்காக இங்கு சென்று பிரியாணி சாப்பிட செல்கின்றேன்
@lingalinga148
@lingalinga148 2 года назад
சகோ நீங்கள் பிரியாணி சாப்பிடும் அழகே தனி...
@kannanmunirathnam1168
@kannanmunirathnam1168 2 года назад
Good morning Mr Jabar Bai i love your behavior and so friendly and i noticed your are very hard working person.... I like it... All the best bai...
@lac19951
@lac19951 2 года назад
Bhai, unga videos romba helpful. Oru biryani place open panna, business plan and costs eppadi handle pannanumnu oru video panningal na romba helpful ah erukkum bhai. Thanks :)
@bays4645
@bays4645 2 года назад
பிரியாணி விலை யாவரும் பாய்
@r.ramachandranramasamy418
@r.ramachandranramasamy418 2 года назад
Jabar Boy rocks always. Good soul...
@pnbot07
@pnbot07 Год назад
Great Jabbar bhai
@lohitsflowergardenandvlog3537
@lohitsflowergardenandvlog3537 2 года назад
Soon 1 M bai 🔥🔥🔥🔥🔥🔥mass pa ❤❤💥
@gokulgokul-rl5nj
@gokulgokul-rl5nj 2 года назад
Malabar biryani is the best biryani ever I had in my life.
@senkitchenallinone5350
@senkitchenallinone5350 2 года назад
அருமை பாய் 🙏🏽. 1 கிலோ சீரக சம்பா அரிசிக்கு 600ml தண்ணீர் சரியாக இருக்குமா என்று தெளிவுபடுத்தவும். நன்றி and வாழ்த்துக்கள்.🌹🌹🌹🌹🌹
@perumalsamy6729
@perumalsamy6729 2 года назад
700 ml sari
@imranitimranit8392
@imranitimranit8392 2 года назад
Bhai bismillah Start pannuga Allah help pannuvan ( aslamu alaikum)
@DINESHDINESH-ue4vh
@DINESHDINESH-ue4vh Год назад
உங்க எல்லா வீடியோ 100 ku 90 % parthuten
@abbasmantrihi357
@abbasmantrihi357 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நானும் மதுரை தான் நீங்க சொன்ன மாதிரி அந்த கடைக்கு போனம் உண்மையிலேயே செம்மையா இருந்துச்சு பிரியாணி உண்மையிலேயே பாய் ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு நீங்க செஞ்சு கொடுத்த மாதிரியே இருந்துச்சு
@mansoorahmed2505
@mansoorahmed2505 2 года назад
Briyanai is king of food.
@anandhrcm7904
@anandhrcm7904 2 года назад
சூப்பர் ஜப்பார்பாய் வேற லெவல் பிரியாணி பாய் 👌
@asrifzaman5019
@asrifzaman5019 Год назад
East or West Jabbar Bhai biryani is the best
@parameswariarumugam4312
@parameswariarumugam4312 Год назад
I like Jabbar Bhai channel, When jabbar bhai biryani coming to Singapore? Cant wait to try 😊
@NaveenKumar-fz5io
@NaveenKumar-fz5io 2 года назад
Ajmer hotel goripalayam la try pannuga 💘
@indian1550
@indian1550 2 года назад
Very Good Mr. Jabbar Bhai - Keep doing the same kind of explanations. Hope you are doing help for our entire humanity. Your videos can be able to help the entire universe.
@jamesgymequipments6881
@jamesgymequipments6881 2 года назад
Bhai.. Namma wakhf board college pakathula irukura beef biriyani shop review podunga bhai... Ultimate taste.... Original bhai biriyani na athan...
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 2 года назад
In all the food related channels this one is quiet amazing
@vedaitamilan4326
@vedaitamilan4326 2 года назад
நீங்கள் செய்வதும் அருமை, சாப்பிடுவதும் அருமை
@ramananjayamani4993
@ramananjayamani4993 2 года назад
Salam alaikum ramadan mubarak
@MohammedIbrahim-jo9ns
@MohammedIbrahim-jo9ns 2 года назад
😋 Last nega sapduratha patha nakku uruthu
@rajakp749
@rajakp749 2 года назад
Theriyama pochi bhai madurai Ku neenga vanthathu nxt varum pothu sollunga bhai neenga seitha biriyani ya unga kaiyala saptanum nan unga fan then nan veetula unga style la 4 kg varaikum seithu saptu iruken bhai thx bhai🙏
@devaraj7595
@devaraj7595 2 года назад
ஜப்பர் பாய் பிரியாணிக்கு என் நாக்கு அடிமை 👌👌
@jagannathan2370
@jagannathan2370 2 года назад
Super boy... Well done... You have helping minde ...god bless you.
@akshacse1271
@akshacse1271 2 года назад
Coimbatore la Chennai biriyani athuvum namma bai biriyani open pannuna nalla irukum🙏
@Arun-gn6gz
@Arun-gn6gz 2 года назад
Madurai poster naala irikku.. biriyani mele ye indha kolaveri....😊😊 Poster le pathe. Bai.
@punithapriscilla7219
@punithapriscilla7219 2 года назад
New year ku unga style la briyani try pannen anna anna sema ah irunthuchu thank u so much
@rajesh7336
@rajesh7336 2 года назад
Jabhar bhai you really grateful men 🤗🤗🤗
@travelindia4611
@travelindia4611 2 года назад
வணக்கம் பாய் 🙏 பேமண்ட் கொஞ்சம் அதிகமா வாங்கிட்டீங்களா 😀 அந்த கடைக்காரர் மூஞ்சி சரி இல்லை 😂 ஆனா உங்க பிரியாணி வேற லெவல் ❤️
@duraisakthi9393
@duraisakthi9393 Год назад
அண்ணா வணக்கம் நீங்கள் செய்த பார்த்து நான் செய்தேன் பிரியாணி சூப்பராக இருந்தது நீங்க எத்தனை தடவை பிரியாணி செய்முறை சொன்னாலும் நாங்கள் அதை பார்த்து செய்வோம்
@noushadabdul4803
@noushadabdul4803 2 года назад
Briyaanihal ooyvathillai. Briyaanihalin arasan. Briyaani vaazhha. Food Areavukke briyaaniyaa. Ellaaththukkum hero.. Namma Jabbar bhai. Vaazhha 👌
@karateravi7405
@karateravi7405 2 года назад
jabbar bhai sugama bhai nalvaazthukkal vaazga valamudan om namahashivaayaah,
@gopalakrishnan9808
@gopalakrishnan9808 2 года назад
வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்
@shifabanubanu2463
@shifabanubanu2463 2 года назад
Content of the Quantity is super bhai.....nice explanation
@pvdilipkumar2528
@pvdilipkumar2528 2 года назад
Bhai, When you are opening your own shop at Chennai. We are waiting.
@sureshreuban
@sureshreuban 2 года назад
One day all the subscribers will be an expert in briyani and own their own briyani stall
@king-power
@king-power 2 года назад
சூப்பர்
@nijamudeenk3613
@nijamudeenk3613 2 года назад
ஜப்பார்பாய் உங்க வீடியோ எல்லாமே சூப்பர் அப்படியே ஹலால் Non ஹலால் என்கிற விபரம் சொல்லவும் அப்போதுதான் எங்களுக்கு உபயோகமாக இருக்கும்..
@aseehacooking2654
@aseehacooking2654 2 года назад
ஹலால் என்றால் என்ன வீடியோ
@user-ug4ft2ib8j
@user-ug4ft2ib8j 2 года назад
ஹலால் என்பது இஸ்லாமியர்கள் நம்பிக்கை சார்ந்த விஷயம் சாப்பிட அனுமதிக்க பட்ட பிராணிகளை இறைவன் பெயரை சொல்லி அறுத்து சாப்பிட வேண்டும்
@aseehacooking2654
@aseehacooking2654 2 года назад
கறி சீக்கிரம் கெட்டு போகாம இருக்கவும் இரத்தம் முழுமையாக வெளியில் வந்து கறி கெடாமல் இருப்பதும் விசயமும் கூட
@thandapani7420
@thandapani7420 2 года назад
சூப்பர் பாய் அல்லாஹ், ஐயப்பன், இயேசு இவர்கள் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் 💞👍♥️
@retnatravelsparamakudi4271
@retnatravelsparamakudi4271 2 года назад
பாய் நீங்க கரெக்டா சொன்னீங்க தக்காளி தயிர் சேர்க்கும் போது புளிப்பு வந்து தயிர் நல்லா இருக்கணும் அப்படி இருந்தால்தான் பிரியாணிக்கு நல்லா இருக்கும் நம்ம லெமன் போட வேண்டிய அவசியமில்லை சூப்பர் பாஸ் அருமையான ஒரு பதிவு பண்ணுங்க வெரி குட்
@panneerselvam7400
@panneerselvam7400 2 года назад
பாருயா மதுரகாரைங்கலுக்கு சமைக்க சொல்லிதர மெட்ராஸ்ல ஒரு ஆள் வந்துருக்கு
@thomasdanielraj
@thomasdanielraj 2 года назад
நம்ம ஏரியா... போய் பாக்கணும்
@muthunagappan.mmuthunagapp6987
@muthunagappan.mmuthunagapp6987 2 года назад
Madurai taste pakka
@thomasdanielraj
@thomasdanielraj 2 года назад
@@muthunagappan.mmuthunagapp6987 நன்றிங்க
@karthickt5446
@karthickt5446 2 года назад
Nalla Manasu Sir ungalukku ...
@duraisamy805
@duraisamy805 2 года назад
Ellam kasu vankitu tha varan... Summa o. C la promote pannula
@Truthtvsrilanka
@Truthtvsrilanka 2 года назад
@@duraisamy805 EPPA PARU KASU KASU UN MANSAU UN POLA THAN KASU WANGINALUM ARAR MANSU NALLA MANASU
@SyedImran-yl4nf
@SyedImran-yl4nf 2 года назад
Assalam walekum Jabbar bhai good work and good jobNingala samayal nalla erkida to BA continue measurement perfect tell me sir thanks 💐 all the best
@dragonvino76
@dragonvino76 2 года назад
Anna neega vera level ❤️
Далее
🔥НОВАЯ БАТАРЕЯ?😮
00:40
Просмотров 266 тыс.
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Просмотров 11 млн
🔥НОВАЯ БАТАРЕЯ?😮
00:40
Просмотров 266 тыс.