Тёмный

Shamu's Biryani | The Couples Biryani Shop | Trained by Jabbar Bhai 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 460 тыс.
50% 1

Shamus biryani shop
near rettaiyari bridge
call 9962374402
please support that person
thank you. g.co/kgs/m3QqfS

Опубликовано:

 

24 сен 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,2 тыс.   
@vijayshankarj
@vijayshankarj 3 года назад
இதுவரை வியாபாரத்தில் போட்டியும் பொறாமையும் மட்டுமே பார்த்த நாங்கள், இப்போது உங்கள் அன்பில் மகிழ்கிறோம். நீண்ட புகழோடு வாழ்க!
@mypassion828
@mypassion828 3 года назад
Aameen
@logannathan6174
@logannathan6174 3 года назад
தொழில் ரகசியத்தை வெளிப்படையாக சொல்லுறீங்க பார்த்தீங்களா....அந்த மனசு தான் சார் கடவுள்.
@muhamedsalim6485
@muhamedsalim6485 3 года назад
If you don’t share once knowledge, it same as a donkey carrying dirty clothes.
@RamRam-mz6nd
@RamRam-mz6nd 3 года назад
@@muhamedsalim6485 yes your correct
@mohammadjallal8687
@mohammadjallal8687 3 года назад
That is from islamb
@mohammadjallal8687
@mohammadjallal8687 3 года назад
Islam
@Ravikumar-bd7my
@Ravikumar-bd7my 3 года назад
well said 👍
@SS-ct3pe
@SS-ct3pe 3 года назад
ஆளாளுக்கு youtube ல் Channel தொடங்கி, Day in my life என Vlog போட்டு, தங்கள் வீடுகளில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை குறித்து தம்பட்டம் அடித்து கொண்டு இருக்கையில், எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என நீங்கள் எடுக்கும் முயற்சி பாராட்டதக்கது. மக்களே, அந்த தம்பட்ட Videos ஐ தவிர்த்து இது போன்றவற்றை ஆதரிப்போம்.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
❤️💐❤️💐❤️💐💐
@gowthampandi9483
@gowthampandi9483 3 года назад
கடைசியில் காசு குடுத்திங்கல செம பாய்..... மனுசன்...பாய் நீங்க.
@Ajay69194
@Ajay69194 Год назад
Super
@gowtham.p2515
@gowtham.p2515 10 месяцев назад
@@Ajay69194 thanks
@yasarsvibes
@yasarsvibes 3 года назад
One of my respectable person in my life jabbar bai.
@sanrukentertainment5623
@sanrukentertainment5623 3 года назад
Correct 💯
@raghul3392
@raghul3392 3 года назад
💯
@madhu7047
@madhu7047 3 года назад
Yes🔥♥️
@sflora8614
@sflora8614 3 года назад
Correct 💯
@NandaKumar-ti5mg
@NandaKumar-ti5mg 3 года назад
Yes
@ceylontravelandtours2716
@ceylontravelandtours2716 3 года назад
மதங்களை கடந்து மனிதம் மாத்திரம்தான் உங்கள் உள்ளத்தில் உள்ளது ஜப்பார் பாய் அல்லாஹ் உங்களை இன்னும் இன்னும் உயர்த்துவான்.
@rajbud9767
@rajbud9767 3 года назад
பாய் சொல்ல வார்த்தை இல்லை. சூப்பர் பாய். Good job.👌👌👌 அல்லாஹ் உங்களை ஆசீர்வாதிப்பாராக. மாஷா அல்லாஹ்...
@Irukirathu_pothum
@Irukirathu_pothum 3 года назад
என்றும் நோய் நொடியின்றி நல்ல உடல் நலத்துடன் நீடூழி வாழ்க பாய்...😊
@Raja-sx4ln
@Raja-sx4ln 2 года назад
Very Nice brother
@globalview5581
@globalview5581 3 года назад
ஒருவரை வாழ வைத்தவர் ஒட்டு மொத்த மனித குலத்தையும் வாழ வைத்தவர் ஆவார் என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கு உதாரணமான‌ சம்பவம்...
@meers333
@meers333 3 года назад
Alhamdhullilah. May Allah swt accept your deeds brother.
@mohankubendiran7862
@mohankubendiran7862 3 года назад
பாய் பிரியாணி மட்டும் சொல்லி தரல... பிழைக்கவும் சொல்லி தர்ரார்..,,👍💐
@siddeeqhasim3728
@siddeeqhasim3728 3 года назад
Yes it's true
@dhivyakandasamy838
@dhivyakandasamy838 3 года назад
Yes super naa niga
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
❤️❤️❤️💐💐💐💐
@siddeeqhasim3728
@siddeeqhasim3728 3 года назад
@@FoodAreaTamil AlhamdulillaH thank you bhai 👍 name sollunga bhai please Siddeeq,, Hasim,, Sara
@HODUDE
@HODUDE 3 года назад
FAT SQUAD START PANDROM ?ENNA NA SOLLURATHU
@saranyav6372
@saranyav6372 3 года назад
உங்களைப் பார்க்கும்போது மத்தவங்களுக்கு உதவி செய்யணும் என்ற மனநிலையை எனக்கு உருவாக்கிவிட்டது.
@user-gw7ux8mq1m
@user-gw7ux8mq1m 3 года назад
உண்மை
@ganeshdesigns1988
@ganeshdesigns1988 3 года назад
தான் கற்ற கலையை அனைவருக்கும் கற்றுக்கொடுக்கும் மனசு.... அறிவுரை வழங்கும் மனசு.... ஜபார் பாய் சிறந்த ஆசான்.... என்றும் வாழ்த்துக்கள்... அன்பே கடவுள்...
@krishkanna3867
@krishkanna3867 3 года назад
ஆறு மாசத்துல ரெண்டு கோடி வியூஸ்.. அருமை பாய். வாழ்த்துகள்
@s.harivarun
@s.harivarun 3 года назад
உங்களைப் பாராட்டுவது வார்த்தைகளே இல்லை அண்ணா சூப்பர் சுயநலமில்லாமல் நேர்மையான உங்கள் பேச்சு மற்றவர்களுக்கு உதவும் குணம் மிகவும் அருமை ஒரு நடிகருக்கு ஃபேன் இருப்பதைவிட உங்கள மாதிரி நேர்மையான அவர்களுக்கு ஃபேன் இருப்பதே பெருமை கொள்கிறேன்💐💐💐💐💐👌👌👌👌👌👏👏👏👏👏👏👍👍👍👍👍
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
💐💐❤️❤️❤️
@AnandAnand-rk6bl
@AnandAnand-rk6bl 3 года назад
ஒருவன் தடம் மாறிப்போனலும். ஒருவன் தடுமாறிப்போனலும். எங்கள் பாய் உடனே சென்று சரி செய்வார்.
@ponnuthurairajkumar2183
@ponnuthurairajkumar2183 3 года назад
Naa eanna tha solla.... Avaru thaan padaikirau allavaa.... Avar oru nadamaadum kadvul... Neengalum avarukku chlostrol pathee konjam jaakiradayaai irrukka sollu go bro. 💐🙏
@Sk33362
@Sk33362 3 года назад
என்னதான் பிரியாணி செஞ்சாலும் ,பாய் பிரியாணி னா வேற லெவல்... எப்டித்தான் டேஸ்ட் வருதோ உங்களுக்கு மட்டும்...
@janagiramanperumal
@janagiramanperumal 3 года назад
பாய் உங்க சேவைக்கு அளவே இல்லைங்க. வாழ்க வளமுடன்... வளர்க நற்செயல்...
@thilibanr5809
@thilibanr5809 3 года назад
பாய் உங்களுக்கு உண்மையிலேயே நல்ல மனம்.... இறைவனின் கருணை உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும்.
@andhbhakt5178
@andhbhakt5178 3 года назад
Please support these guy, his innocence shows how e invested for this business, please visit once near by area people for this couple..
@louisstalin6422
@louisstalin6422 3 года назад
The Man with golden heart 💗 huge respect 🙏
@DRK-89
@DRK-89 3 года назад
Jabbar bhai.....shamu's biriyani shop ku poiye avangaluku biriyani seiya solli kudunga nu comment potutu daily unga channel paathutu irundhen... Inniku indha video paathu sema happy...what a great man... Ur so supportive... Thanks bhai... 🙏🙏🙏🙏Indha Friday Oct 2 - kandipa Shamus biriyani ku poi unga style biriyani taste panna poren... Naan pota oru comment ku ivalo mariyadha kuduthu adhai niraivethiya ungaluku en paasamigu vanakkam🙏🙏🙏👍👍
@SweetHomeReva
@SweetHomeReva 3 года назад
நல்ல மனசு... தான் மட்டும் வளராமல்..... இந்த மாதிரி சிறிய ஷாப் வச்சிருப்பவர்களையும் ஊக்குவிப்பு பண்ணுவதற்கு நல்ல மனசு வேண்டும் 👍👌👌.... வாழ்த்துக்கள் jabbar பாய் 🙏🙏🙏
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
💐💐💐❤️❤️❤️❤️❤️
@banupriya5797
@banupriya5797 3 года назад
Sir ungala contact pannanum sir.
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 3 года назад
Ji enakum shop vaika aasaya iruku🍗🍗🍗
@rajaa5053
@rajaa5053 3 года назад
உன்னதமான மனது பாய் உங்களுக்கு இறைவன் உங்களுக்கு குறையாத செல்வம் குன்றாத மனமும் நீண்ட ஆயுளும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
@mohammedhaizam5789
@mohammedhaizam5789 3 года назад
Aameen
@sampathnaidu2461
@sampathnaidu2461 3 года назад
A TRUE MUSLIM NEVER HESITATE TO HELP OTHERS JABBAR BHAI YOU ARE THE TRUE MUSLIM ALLAH SURELY BLESS YOUR FAMILY WITH ALL HEALTH WEALTH AND HAPPINESS 🙏🌹💐🌸👏
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
💐❤️💐❤️❤️❤️
@sathyanarayanan4120
@sathyanarayanan4120 Год назад
Well said sampath
@preethasankar3501
@preethasankar3501 3 года назад
Such a kind hearted person u r.
@vijayang5263
@vijayang5263 3 года назад
அய்யா உங்கள் வீடியோவினை பார்த்து நாங்கள் பீஃப் பிரியாணி செய்தோம் நன்றாக வந்தது நன்றி ஐயா
@rajeshkanna7173
@rajeshkanna7173 3 года назад
beef saapda koodathu ..karmam
@dhineshkumare8633
@dhineshkumare8633 3 года назад
@@rajeshkanna7173 அடேய்
@vijayang5263
@vijayang5263 3 года назад
@@rajeshkanna7173 ayya ennaku beef pudikkum na sapuduva nenga venna try panni parunga aporom nenga vedamatinga Beef cry ya
@iamusing7459
@iamusing7459 3 года назад
True Muslim true tamilan true indian is our bai proud to be a subscriber of food area Tamil
@manojbym
@manojbym 3 года назад
Absolutely
@prasannasathish5018
@prasannasathish5018 3 года назад
It's so nice to see you as a guide / mentor without any attitude and helping them to grow their business ❤️❤️❤️❤️
@jeremyfrancis728
@jeremyfrancis728 3 года назад
Working from home, lots of meetings and tension. Put my headphones on, listened to that familiar calming voice, in 20 minutes I'm fully relaxed. Who needs that Calm app when you've got Jabbar Bhai!
@shanvlogs9742
@shanvlogs9742 3 года назад
Probably the man who is having 0% haters in RU-vid 😍❤️
@jonathanmariappan7112
@jonathanmariappan7112 3 года назад
Indeed bro, worth for watching and try
@gowthams6747
@gowthams6747 3 года назад
Because he is a briyani maker 🙏🤤
@bmohan7381
@bmohan7381 3 года назад
Jabbarnigasupar
@ravindrababuthalluru4140
@ravindrababuthalluru4140 3 года назад
Jabber bai real hero support to poor people
@anusuyajagan6647
@anusuyajagan6647 3 года назад
True
@AshishKumar-wj9ig
@AshishKumar-wj9ig 3 года назад
பாய் உங்களை போல் இந்த உலகத்துக்கு நிறைய உள்ளங்கள் தேவை❤️❤️❤️... அனைவரையும் வாழ வைத்து பார்க்க நல்ல உள்ளம் வேண்டும்
@SavithaOrganicChemistry
@SavithaOrganicChemistry 3 года назад
Bhai, whenever I see your videos helping others I couldn’t stop tears from my eyes. Don’t know I am overwhelmed by your kindness and helping tendency. இது தான் தெய்வமோ!
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
😊😊😊😊
@mdmohamed9301
@mdmohamed9301 2 года назад
Assalamualaikum bhai
@nazrinfathima1620
@nazrinfathima1620 Год назад
How Bhai 12 liter for 4kg biryani
@subramanimani4275
@subramanimani4275 3 года назад
அன்புள்ளம் கொண்டவர் வாழத்தான் நாட்டில் இடமில்லை. நன்றி BRO.
@malarhabi4418
@malarhabi4418 3 года назад
அருமை👌 ஜப்பார் பாய்! இதுதான் இஸ்லாம் மார்க்கம் நமக்கு போதிக்கும் மனித நேயமும் பிறர் நலம் பேணுதலும் 👍 மாஷா அல்லாஹ்! ஈருலக வாழ்விலும் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்களோடு சேர்ந்து பணியாற்றும் அனைவருக்கும் அருள்புரிவானாக!
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
❤️❤️❤️💐💐💐💐💐💐
@samson942
@samson942 3 года назад
அடுத்தவர்களை வாழவைத்து வாழ்வதுதான் வாழ்க்கை அதற்கு நீங்களும் ஒரு உதாரணமாக வாழுறீங்க அண்ணா
@sumolifestyle4869
@sumolifestyle4869 Год назад
இவர்தான் உண்மையான மனிதர் தனக்கு சம்பாதிக்கணும் என்ற ஒரு எண்ணம் இல்லாம மத்தவங்களுக்கும் இதை சொல்லிக் கொடுக்கணும் என்ற ஒரு பெரிய மனசு இருக்கு பாத்தீங்களா நீங்க இன்னும் மேலும் மேலும் நல்லா வளரனும் அண்ணா ❤️
@sharifrs28
@sharifrs28 3 года назад
How many times you are uploading Briyani videos, but no boring at all, always watching like first time, thanks for helping others, keep going 🙏🙏🙏
@yogeshwaranmani1933
@yogeshwaranmani1933 3 года назад
I am a hotelier, I am so happy about your services doing for a society ,it's really inspirationally for a lots of people who lost a job in pandemic with God given talent,you are not only in peoples heart also in Gods thoughts.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
❤️❤️❤️💐💐💐💐
@DogloverDogloverdoglover
@DogloverDogloverdoglover 3 года назад
Your are a great person ❤️
@MrCopycatsmusic
@MrCopycatsmusic 3 года назад
Correct procedure. Ambur style biriyani does not use green chillies or chilli powder. Also if we use regular oil quantity the biriyani will be dry. Awesome bhai
@ganeshdesigns1988
@ganeshdesigns1988 3 года назад
நான் எங்கள் வீட்டில் சமைக்கும் பிரியாணி லத்தீப் பாய் & ஜபார் பாய் செய்முறையை பின்பற்றி தான் செய்கிறேன்... ஜபார் பாய் தம் போடும் முறை தருமாறு.... எளிமையான முறையில் இருக்கும்... சிறந்த ஆசான்.... பிரியாணி செய்வதில் மட்டும் அல்ல... எண்ணம் போல் வாழ்க்கை..... வாழ்த்துக்கள் பாய்... உங்கள் அன்பு தம்பி... டில்லிகணேஷ்
@purushothganesan1114
@purushothganesan1114 3 года назад
எம்பெருமான் ஏழுமலையான் அருளால் நீடூழி வாழ்க ஜஃபார் பாய்🙏.
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 года назад
உணவு சேனலில் புதிய முயற்சிகளை செய்யும் ஜாஃபர் பாய் வேறலெவல் ! 💜
@bharathmanoharan8388
@bharathmanoharan8388 3 года назад
Here we feel value of baii... really love him
@abdulbari7547
@abdulbari7547 3 года назад
MashaAllah 🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼💐💐💐💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
💐❤️💐❤️💐
@velumailkalimuthu7535
@velumailkalimuthu7535 3 года назад
இந்த உலகில் பெரிய மகிழ்ச்சி தேடி வர்றவங்களுக்கு உதவறது. வாழ்க வளமுடன் ஜப்பார்.
@prakashlakshmanan4710
@prakashlakshmanan4710 3 года назад
Tis is y we all like Jabbar bhar coz he knw wat is worth fr business, food, taste at all. Grt sir...👌👌👌
@TrendingPoonai
@TrendingPoonai 3 года назад
Jabbar Bai you have a big heart, not everyone tell these secrets but you have given these inputs for well fare of his family... May god bless you and your family..
@ivanpalani9907
@ivanpalani9907 3 года назад
My friend really your great, 🙏👍❤️
@subhashriganesh6477
@subhashriganesh6477 3 года назад
Respect you sir. Love from 🇺🇲. In USA many ppl follow your channel 😊
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
Thank you
@boobathisachin2769
@boobathisachin2769 3 года назад
ஐயா உங்கள் ஆலேசனை படி செய்தது மிகவும் அருமை ஆக இருந்தது நன்றி ஐயா
@218othianianan8
@218othianianan8 3 года назад
மனிதனுக்கு உதாரணம் மகிழ்ச்சி அளிக்கிறது!
@thirumalaiv5926
@thirumalaiv5926 3 года назад
பசிக்கிறவனுக்கு மீன் குடுக்கரதுக்கு பதில் மீன் பிடிக்க கத்துக்கொடு நு பழமொழி உண்டு. உன்னதமான சேவை bhai
@vinothvinoth2353
@vinothvinoth2353 3 года назад
பாய் நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கணும்
@sharukakil6304
@sharukakil6304 3 года назад
ஜப்பார் பாய் நேற்று வெள்ளிகிழமை உங்க பிரியாணி தான் ரொம்ப நல்லா இருந்துச்சு மாஷா அல்லாஹ்
@btscofficial924
@btscofficial924 3 года назад
who watch this video in 2021? respect you bhai... you rocking. good leadership.
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 года назад
பாய் பிரியாணி செய்ய கற்று கொடுத்தது வாழ்க்கையில் முன்னேற வழி சொன்னது அருமை நல்ல உள்ளம் கொண்ட மனிதர் நீடூழி வாழ்க 🙏
@manivannan939
@manivannan939 3 года назад
Every time I see him, I realise that hope & faith in humanity is restored.
@johnjoy3797
@johnjoy3797 3 года назад
பாய்....உங்க நல்ல மனசுக்கு இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் தரணும் பாய்...வாழ்த்துக்கள் பாய்...
@polymathtamil
@polymathtamil 3 года назад
நானும் இப்பவே subscribe பண்ணிட்டேன்.(உங்கள் நல்ல மனதுக்காகவே...)
@N_E_aari_embroidery
@N_E_aari_embroidery 3 года назад
Yes
@prasanthjana4179
@prasanthjana4179 3 года назад
wow such a beautiful video really so impressed
@MohammedArifKsmdarif
@MohammedArifKsmdarif 3 года назад
Alhamdhulillah, No One Does likes this Baai👍🏻👍🏻👍🏻👍🏻Keep It up...
@idhayarajahvelayutham8893
@idhayarajahvelayutham8893 3 года назад
நல்ல மனசுக்கு எப்போதும் நல்லதேநடக்கும்...உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக...ஆமென்
@vijaysankaransankaran2544
@vijaysankaransankaran2544 3 года назад
God gifted Jabbar bhai If u start a catering class in district vice for new born briyani chefs, those people learn & get lot of benifit from u sir. Defenetly so many subscribers arrange the place for class in there district.
@premkumar-ug7iz
@premkumar-ug7iz 3 года назад
Aiya... jabbar bhai....manitharul maanikkam....gem of person....100%
@nivethamanimaran2777
@nivethamanimaran2777 3 года назад
I know this couple very hardworking bai ur such a wonderful person nobody will explain like u some people they don’t reveal their secret but ur not like that hats off bai
@vijideva8368
@vijideva8368 3 года назад
வெல்டன் பாய் வியாபரத்துக்கு வழி சொல்லி தந்த உங்களை சபாஷ் வாழ்த்துக்கள் பாய்
@smkfomracool
@smkfomracool 3 года назад
Mr. Jabbar Bai , I would have watched the video if you wouldn't pay the money after having. But you have came in your interest and paid the money and advised, really you will be an iconic person in this society. From now I am your subscriber .
@siddiqueraja8608
@siddiqueraja8608 3 года назад
குருஜீ சூப்பர் எல்லோரும் நல்லா இருக்கனும் என்ற உங்களது எண்ணம் மகத்தானது. வாழ்க வளமுடன் வாழும் காலம் முழுவதும் நலமுடன் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 👍
@salimmalik7114
@salimmalik7114 3 года назад
இதுவரைக்கும் நீங்க கத்துகுடுக்க போன கடையில உங்களுக்கு அன்பளிப்பு குடுத்து பாத்துருக்கோம். ஆனா இது மிக அருமை...
@venkatraman6693
@venkatraman6693 3 года назад
Jabbar bai anna, you will live with all glories n healthy life. God bless you. Such a nice hearted person.
@sridharannatarajan7307
@sridharannatarajan7307 3 года назад
This is my first ever comment to youtube videos. I respect you Jabar bhai... you are a the rare personality... "Give a man a fish and he will eat for a day. Teach a man how to fish and you feed him for a lifetime" and you are doing it, hats off to you... I wanted to meet you in person to show my respect when I visit India next time...
@sharojavasavan6524
@sharojavasavan6524 2 года назад
Very genuine man difficult to see a person like him true human being from malaysia i cook biriyani always but now since i watch his channel i follow his recipe
@arunachalams8961
@arunachalams8961 3 года назад
First time seeing this kind hearted person....Vera level bhaii💪💪
@vasanthakumar8274
@vasanthakumar8274 3 года назад
Jabbar bhai is not human, he was blessing of God. Live for long life. Big fan of him☺☺☺
@kalaiarasan1358
@kalaiarasan1358 3 года назад
Avaru Kadavul Oda Innoru Roobam❤️
@tn02villan
@tn02villan 3 года назад
@@kalaiarasan1358 romba overa poringa daa😀
@basheerkhanbasheerkhan8655
@basheerkhanbasheerkhan8655 3 года назад
Biriyani world super star my brother jabbar bai
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
😀😀😀
@HARISHCHANNEL
@HARISHCHANNEL 3 года назад
Jabber bai you are different human because the helping mind. I really like your style of vedios
@Southindianwebchannel
@Southindianwebchannel 3 года назад
Baai uga biryani semma.... Enga friend kada biryaniyum semmaya irukkum, Pondicherry vantha sollunga, taste panni paarunga vera levela irukkum...anyway vaazhthukkal baai❤
@manikandane9714
@manikandane9714 3 года назад
In pondy where is your friend shop bro
@praveen7130
@praveen7130 3 года назад
Which shop ji
@cbk6342
@cbk6342 3 года назад
Location
@supermd_abu
@supermd_abu 3 года назад
..
@fiyasbasha869
@fiyasbasha869 3 года назад
Not like jabbar bhai biriyani compared
@_graymatter__
@_graymatter__ 3 года назад
This is one of those rare videos in tamil food channel where you find genuine guidance to an entrepreneur - not just on operations but on pricing basics.
@karthika2889
@karthika2889 3 года назад
இந்த மாதிரி தொழில் நுணுக்கங்களை அடுத்தவருக்கு சொல்லி கொடுக்கும் மனசு எல்லாருக்கும் இருக்காது, பெரிய மனசு உங்களுக்கு, 🙏👌👍
@muthuselva1
@muthuselva1 3 года назад
Super and valuable words to him happy to seen your vlogs
@gnanaguru8285
@gnanaguru8285 3 года назад
Thala ne un family apram un. teamu ...elammm endhe koraiyum ilame nalla iruke pray panikiren...Thanks thale for helping this couple...
@parameswarie4466
@parameswarie4466 3 года назад
Wat a man....can't believe such a wonderful human in this world...dam sure you will touch the peak brother....
@MohanKumar-yi4by
@MohanKumar-yi4by 3 года назад
பாய் உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு பாய்... அந்த மனசுத பாய் கடவுள்
@rameshnagarasa6599
@rameshnagarasa6599 3 года назад
உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள் நான் இன்றே சப்ஸ் கிரைப் பண்ணிட்டேன். ஒரு நல்ல மனிதன்
@vignesh16091993
@vignesh16091993 3 года назад
Luv you Jabbar bai ❤️😘🙏..... Noothula oru vaartha ( yevanum ohsila thinakoodaadhu la )..... ❤️🙏
@venkig3219
@venkig3219 3 года назад
மிகப்பெரிய உதவி செஞ்சி இருக்கீங்க உங்களுடைய மனசு யாருக்கும் வராது ஐ லவ் யூ சார்
@abdulhakkim5104
@abdulhakkim5104 3 года назад
ஜப்பார் பாய் பிரியாணியை ருசிக்க மட்டுமல்ல, அனைவரையும் நேசிக்கவும் கற்றுத்தருகிறார்...👏👏👏♥️♥️♥️ உள்ளங்கையில் பிரியாணி.. உள்ளம் நிறைய பிரியம்..♥️
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
Thank you so much brother
@balajiroyal
@balajiroyal 3 года назад
Bhai hats off to you, really appreciate your kind and helping heart
@saravanansaravanan4575
@saravanansaravanan4575 3 года назад
Helping hearted person jabber bai !! All the best for upcoming 1 million subscribers 👍👍👏👏👏👏
@gearMicheal
@gearMicheal 3 года назад
You are like the Gordon Ramsay of India. You are a wonderful person, God bless 🙏...
@hassanajmal8360
@hassanajmal8360 Год назад
Really true 🥰❤❤❤❤👍👍👍👍
@ramyasrimadeti668
@ramyasrimadeti668 3 года назад
God bless you for helping Everyone in teaching your skill..
@jenilay5201
@jenilay5201 3 года назад
Jaffer anna u r great,u have a wonderful heart & u r a great person vera level bro,,Live long long life....God bless you anna👌👌👌👌👌👌
@nakshathrachannel7407
@nakshathrachannel7407 3 года назад
Sir ur great yarum avanga business solikudukamatanga neenga ellame theliva solringa i like ur teaching and unga periya manasu 🙏🙏🙏
@villagefoodieskitchen3253
@villagefoodieskitchen3253 3 года назад
I don't have words to appreciate. Please keep up this helping attitude.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
❤️❤️💐💐💐
@mohamediliyas2491
@mohamediliyas2491 3 года назад
பிறர் நலம் நாடுவதே சில மனிதர்களின் இயல்பு அதில் ஒருவர் இந்த ஜப்பார் பாய் வாழ்த்துக்கள்
@nasasuresh
@nasasuresh 3 года назад
வாழ்க்கை கல்வி அவர் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கி வளர்ச்சி நோக்கி பயணிக்கும்...கற்று , உழைத்து சிறப்பாக வாழவும் ...வாழ்த்துக்கள்.... கற்று கொடுத்த சகோதரரின் நல்ல எண்ணம் என்றும் போற்றுதலுக்கு உரியது...வாழ்த்துக்களும் வணக்கங்களும் ...
@brainobrainlawspet
@brainobrainlawspet 3 года назад
I admire your serious attitude towards helping others.
@Gowtham-db6zy
@Gowtham-db6zy 3 года назад
Bai always great
@dayanandm5173
@dayanandm5173 3 года назад
Super jabbar bai
@jeyalakshmi7364
@jeyalakshmi7364 3 года назад
Yes yes
@rameshm02
@rameshm02 3 года назад
Innocent man Jabbar bhai vry helpful for ur videos and u talk also
@jagansundaram6290
@jagansundaram6290 3 года назад
Jaffar bhai simply rocking... solli kudukura manusu than kadavul...
Далее
Night Shift Paavangal | Parithabangal
15:52
Просмотров 828 тыс.