Тёмный

மதுரை பாண்டி கோவிலின் ரகசியங்கள்! l Madurai l G Gnanasambandan l Tamil 

G Gnanasambandan
Подписаться 389 тыс.
Просмотров 14 тыс.
50% 1

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.com/in/en/author...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
RU-vid- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.com/in/en/author...
Follow Eyal Digitals Private Limited :
RU-vid - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #pandikovil #madurai #history
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Опубликовано:

 

18 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 46   
@DhineshKumar-nw6zw
@DhineshKumar-nw6zw 2 года назад
கண்டிப்பாக நானும் ஒருமுறை பாண்டி முனி கோவிலுக்கு சென்று வருவேன் ஐயா..🙏🏻
@komaligal5053
@komaligal5053 2 года назад
மிக ஆராய்ச்சி பூர்வமாக விளக்கினீர்கள். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி.
@ram1903
@ram1903 2 года назад
படிப்பாளிக்கும் அறிவாளிக்கும் உள்ள வித்தியாசம் இது தான் போல. எதையாவது திரித்து விட்டுக் கொண்டே இருப்பது. தன் தவறுக்கு வருந்தி, மதுரைக்குள்ளே இல்லாமல், மதுரைக்கு வெளியே பள்ளிகொண்டு, மன்னனாக அனுபவித்த சுகங்களை வேண்டாமல், புலால் உண்ணாமல், யோக ஆசனத்தில் அமர்ந்து அருள் புரிபவர் எப்படி புத்த கடவுள் ஆனார். ஏன் இந்து மக்களுள் புலால் உண்ணாதவர்களே இல்லையா? அஹிம்சை கடைபிடிக்காதவர்கள் இல்லையா? இது என்ன விதமான ஆராய்ச்சி என்றே புரியவில்லை.
@madavan3584
@madavan3584 2 года назад
வணக்கம் ஐயா பலமுறை சென்றிருக்கின்றேன் அறிந்திடாத பல தகவல்கள் தந்தமைக்கு மிக மிக மகிழ்ச்சி ஐயா நன்றி ஐயா
@angavairani538
@angavairani538 2 года назад
வணக்கம் அய்யா நான் மூன்று முறை அந்த கோவிலுக்கு சென்றுள்ளேன் நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.
@anandaraj3366
@anandaraj3366 2 года назад
வணக்கம் ஐயா 🙏 நீங்கள் கூறுவது உண்மை பல சமண பள்ளிகள் கோயில்களாக மாற்ற பட்டது சமணர்கள் உருவம் வழிபாடு செய்யமாட்டார்கள் அதேபோல் பௌத்தம் இந்தியாவில் உருவம் வழிபாடு இல்லாத சமயம் ஆக இருந்தது நாளைடைவில் அந்த பள்ளிகளில் நாம் சிலை வைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்து விட்டோம்
@ramanaven2001
@ramanaven2001 2 года назад
Thank you proffessor, plenty of misinterpretations, false believes still exists.but God is God.
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 2 года назад
அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா
@parameswaran5183
@parameswaran5183 2 года назад
மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவில் 🙏🙏🙏
@manoraj3987
@manoraj3987 2 года назад
Sir please talk about Madurai Veeran 🙏🙏
@jamunaraniananthan6028
@jamunaraniananthan6028 2 года назад
Thank you so much....May God Pandi bless you and your family....🙏🙏🙏🙏
@thavamani4543
@thavamani4543 2 года назад
நன்றாக சொன்னீர்கள் ஆசிரியர் பெருமானே
@muralis9243
@muralis9243 2 года назад
Sir, Useful and Interesting information 👍
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 года назад
வணங்குகிறேன் ஐயா 🙏
@SenthilKumar-br6lr
@SenthilKumar-br6lr 2 года назад
ஐயா. அதிகாலை தரிசனத்தில் பாண்டி முனிஸ்வரர் சிலையை அருகில் இருந்து பார்த்தால் தெரியும் அது மகாவீரரின் சிலை என்று. பின் முகம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. அது தெரியாமல் இருக்க கவசம் போடப்பட்டுள்ளது
@RajeshKumar-rx2or
@RajeshKumar-rx2or 2 года назад
100% crt sir👌👌👌👌👌
@balagenics1727
@balagenics1727 3 месяца назад
ஆசீவக சித்தர் பாண்டிமுனி (ஏழு முனிகள்)
@pandeeswariramar5109
@pandeeswariramar5109 2 года назад
Very powerful temple
@user-ih3wt1kj3z
@user-ih3wt1kj3z 2 года назад
கள்ளழகர்,பாண்டி முனிஸ்வருக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா அய்யா.🙏
@doraipandiyan6145
@doraipandiyan6145 2 года назад
Madurai Veera pandiyan🌹👌
@krishnamoorthysp4511
@krishnamoorthysp4511 2 года назад
ஐயா வணக்கம். சில மாதங்களுக்கு முன் ஒருவர் வெளியிட்டிருந்த video ல் பாண்டியன் நெடுஞ்செழியன் பாண்டி கோவில் அமைந்துள்ள இடத்தில் தான் சிலையாக புதையுன்டிருப்பதாகவும் தன்னை வெளியே கொண்டு வருமாறு , கரூரில் இருந்து வந்து மதுரை பால் பண்ணை எதிரே உள்ள மேலமடை கிராமத்தில் தங்கி யிருந்த பெண்ணின் கனவில் சொன்ன தாகவும் அதன்பின் அப்பெண்ணின் முயற்சியால் மேலமடை கிராம மக்கள் அச்சிலையை எடுத்து பூஜை செய்து அதற்கு பாண்டி முனி என பெயரிட்டு வணங்கி வருவதாக நான் ( மதுரை) அந்த video ல் பார்த்துள்ளேன் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா.
@balaguruizekkl
@balaguruizekkl 2 года назад
Itan unmai history
@chantrmohan7326
@chantrmohan7326 2 года назад
தப்ப வரலாறை சொல்திர்கள்
@nomansland8602
@nomansland8602 2 года назад
சமணர் சிலை என்றும் சில கூற்று உண்டு
@krishnamoorthysp4511
@krishnamoorthysp4511 2 года назад
தயவுசெய்து தங்களின் பதிவை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என எண்ண வேண்டாம்.நன்றி
@sathyamurthy1421
@sathyamurthy1421 2 года назад
எங்கள் குடும்பத்தின் குலதெய்வம்.
@vigneshm6414
@vigneshm6414 2 года назад
I m first
@manocrane5654
@manocrane5654 Год назад
🙏🙏🙏
@AASUSID
@AASUSID 2 года назад
🤗🙏
@mahalaxmichittier1975
@mahalaxmichittier1975 2 года назад
🙏🙏🙏🙏
@THANDEESWARAN.K
@THANDEESWARAN.K 2 года назад
🙂🙂🙂🙂
@nirmalbadri1234
@nirmalbadri1234 5 месяцев назад
Pandi muni pandiya nedunchezhiyan kovil Buddha kovil illai. Varalaru enbadhu namkku vendiya maadiri matri kolvadhalla ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 2 года назад
நீங்களுமா...??? புதிய விளக்கம்...இருக்கும் குழப்பம் போதும் தமிழய்யா...
@shashukutty1331
@shashukutty1331 Год назад
Enga Kula Samy pandi Muni ayya
@subbukv7768
@subbukv7768 2 года назад
unmaithan Nan anku irumurai sentru irukkiren nichayam oru eerppu irukkum kankalil kanner varum panti ayyava parththale utampu pullarikkum ventiyatha unmayayi nampi sollittu vanthal kanippaka natakkum athukku nanum oru satsi viraivle yenathu ventuthalai neraivetrruven. ayyavin arul ellorukkum kitaikkattum..
@nagalakshmipandurengan4075
@nagalakshmipandurengan4075 2 года назад
Desa mangayarkarasi Amma speechla ithu pandiya Manan enru sollierunthargal neengal eppadi sollkerergal. Ayya thelivurai ennakku thaarungal ayya.
@user-st6ox5yq3w
@user-st6ox5yq3w 2 года назад
முதல் பார்வையாளர் 35 வினாடிகளில்
@govindarajangovindarajan2662
@govindarajangovindarajan2662 2 года назад
மிரட்டி பணம் பரிப்பார்கள்
@muzzamilsheik6119
@muzzamilsheik6119 2 года назад
Niga sollurathu thappu
Далее
🔴Ютуб закрывают... Пока?
00:39
Просмотров 1,8 млн
🔴Ютуб закрывают... Пока?
00:39
Просмотров 1,8 млн