சங்கீமா அருமையான குழம்பு. இப்பயே செய்யனும் போல இருக்கு ஆனால் இன்று பிரதோஷம், சிவராத்திரி, ஆடி மூன்றாவது வெள்ளி என்னால் செய்யமுடியாது ஆனால் புதன்கிழமை கண்டிப்பா செய்வேன் சங்கீமா நன்றி நன்றி நன்றி.
உங்க சமையல் ஒவ்வொன்றும் நான் பார்த்து தான் செய்வேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அது நீங்க தலையாட்டி பேசுவது ரொம்ப ரொம்ப பிடிக்கும் என் பாப்பாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ப
Akka unga samail yella na senjuruka semma enga maamiyaru kitta romba nalla peru eduthuruka romba thanks ungala meet panna unga kaala viluva i love you akka
Superசங்கீதா புள்ள 😋 யாரும் மீன் குழம்பில் இஞ்சி சேர்பதில்லை.. என்னுடைய அம்மா எனக்கு இஞ்சி சேர்த்து செய்ய சொல்லி கொடுத்தாங்க.... நாளைக்கு மத்திமீன் குழம்பு தான் 😋😋😋😋😋😋 USA ல salmon fishதான் அடிக்கடி செய்வோம் ஆனாலும் மத்தி டேஸ்ட் வராது... மத்திய அடிச்சுக்க வேற மீன் இல்லை..
Ya your ryt salmon fish is healthy and more vitamins mainly kids has to consum.salmon fish should not almake this style I wil show another vide like kodam puli n coconut milk should add salmon fish curry then u see the taste..
Udayath try panuga inga same if not come proper.i delete my video. கருத்துக்கு ரொம்ப நன்றிங்க ஆடி வெள்ளி மீன் குழம்பு கேக்குறீங்க அந்த அம்மனுக்கு கருவாடு ரொம்ப பிடிக்கும் அப்படி இல்லைங்க இன்னிக்கு போட்ட ஞாயிற்றுக்கிழமை செய்கிறவர்களுக்கு பார்த்துட்டு செய்யறதுக்கு அந்த பொருட்களை வாங்குவதற்கும் ஈசியா இருக்கும் உங்களுக்காக தான் நான் இன்னைக்கு போட்ட இன்னிக்கி செய்யணும்னு அவசியம் இல்லையே இந்த மாதிரி எடக்கு மடக்கான கொஸ்டின் லாகேட்ட தான் இருக்கு எப்படிங்க பதில் சொல்றது பார்த்து ரசிங்க எப்போ முடியுது அப்ப செய்ங்க இன்னிக்கே போய் செய்யணும் அப்படி நான் சொல்லவே இல்லையே ஏங்க இப்படி வம்பிழுக்க நீங்க ரொம்ப நன்றிங்க நீங்க ரொம்ப எழுத்தாளர் நான் உங்களோடு ரிப்ளை ரசிப்பேன்
Hi friends nivinga kta meen Kulambu video out 👉 : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-po-uNR2ivGw.html please watch and give your 👍 likes and support ❤️ love you all ❤️