Тёмный

மந்திராலயத்தின் மணிமுடி || MANDHRALAYATHIN MANIMUDI || GURU MANDIRAM || VIJAY MUSICALS 

Vijay Musical
Подписаться 1,5 млн
Просмотров 91 тыс.
50% 1

MANDHRALAYATHIN MANIMUDI || ALBUM : GURU MANDIRAM || SINGER : KRISHNARAJ || LYRICS : KAVIRAJAN || MUSIC : KANMANIRAJA || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals || LORD : RAGHAVENDRA
மந்த்ராலயத்தின் மணிமுடி || ஆல்பம் : குரு மந்திரம் || பாடியவர் : கிருஷ்ணராஜ் || பாடல் : கவிராஜன் || இசை : கண்மணிராஜா || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ் || கடவுள் : ராகவேந்திரர்
பாடல்வரிகள் :
மந்த்ராலாயத்தின் மணிமுடி நீயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
புவனகிரியின் புண்ணிய சீலா - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
கோபிகாம்பாளின் குலம் காத்த பாலா - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
திம்மண்ணபட்டரின் பாலகன் நீயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
திருமலை வாசனின் அருளாய் பிறந்தாய் - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
குருவடி பணிவே ஸ்ரீ ஹரி நாமம் - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
ஜாதி பேதமில்லா ஜோதியும் நீயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
வேங்கடநாதா வேதத்தின் பாலா - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
பரிமளாச்சாரியார் என்பதும் நீயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
நியாயசுதா நூலின் நாயகன் நீயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
ஸ்ரீ சுவாமி போற்றும் தேவக்குமாரா - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
பிருந்தாவனம் கண்ட புண்ணியமூர்த்தி - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
குருவாராம் தோறும் விரதம் இருந்தால் - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
வேதம் அனைத்திற்கும் வித்தகன் நீயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
குழலூதும் கண்ணனை சிந்தையில் வைத்தாய் - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
தெய்வ தியானத்தின் பிறப்பிடம் நீயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
நற்கதி தந்திடும் வல்லவன் நீயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
குருவிற்கு பெருமை சேர்த்தவன் நீயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
நல்லருள் புரியும் நாயகன் நீயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
காமதேனுவே கற்பகத்தருவே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
பிணிகளை அகற்றும் மாமருதோனே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
மண்ணிலே வாழும் உயிர்களுக்கெல்லாம் - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
நீயின்றி வேறு தெய்வமும் இல்லை - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
அன்பெனும் அமுதை அளிப்பவன் நீயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
ஆதாரமான அருட்பெரும் கடலே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
பிறவா பயனை என்னக்கருள்வாயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
நின்மலர்பாதம் பணிந்தவர்க்கெல்லாம் - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
உன்முகம் கண்டேன் ஆனந்தம் கொண்டேன் - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
சரஸ்வதி பாயின் ஸ்ரீபதி நீயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
வேண்டும் வரும் தரும் வேங்கடநாதா - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
கோகுலக்கண்ணனின் மார்பிலே நீயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
வேத சாம்ராஜ்யம் உன்னால் தானே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
வாழ்வெல்லாம் உன்னை வாழ்த்திட வேண்டும் - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
ஒளியென்னும் சுடரை உள்ளத்தில் ஏற்று - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
பாவிகள் எம்மை காத்திடுவாயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
பிருந்தாவனம் தன்னில் வாழும் தேவா - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
உன்பேரை சொன்னால் உள்ளமே துள்ளும் - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
அற்புதம் செய்யும் அதிசய புருஷா - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
காரியம் யாவும் உன்னால் தானே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
தெய்வீகத்தன்மை கொண்டவன் நீயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
அன்பரின் வாழ்விற்கு அற்புத நூலே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
வல்லமை கொண்ட வள்ளலும் நீயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
ம்ருத்திகை மண்ணை பொன்னாக்கும் தேவா - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
வாட்டத்தை போக்கும் தீர்த்தமும் நீயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
மாண்டவர் உயிரை மீட்டவன் நீயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
பக்தியின் வழியே பாடலின் பொருளே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
என்றென்றும் வேண்டும் உன்முகம் காண - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
ஞான மார்கத்தை சொன்னவன் நீயே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
புண்ணியநாதா பூலோகவாசா - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
காத்தருள்வாயே கண்ணனின் நேசா - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
கண்கண்ட தெய்வமே கலியுகமூர்த்தி - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
உன் நாமம் சொன்னால் உருவாகும் பாடல் - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
உன்னடி தொழுதால் என்றைக்கும் மேன்மை - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
வேண்டுதல் சொன்னோம் வேதனை தீர்த்தாய் - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
மனமார பாட மகிமைகள் உண்டு - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
பாதங்கள் கண்டோம் மோட்சங்கள் கண்டோம் - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
ஸ்ரீ ஸ்வாமியாரின் உன்னத நேசா - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
உன்னைப்பாட நல்லருள் சேரும் - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
ஏழையின் தெய்வம் நீயெனக்கண்டோம் - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
தேவகானம் கேட்கும் உன்நாமம் சொன்னால் - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
நாளும் தொழுதிட உன்பாதம் வேண்டும் - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா
தூய மனதே ஞான வடிவே - காத்திட வேண்டும் ஸ்ரீ ராகவேந்த்ரா

Видеоклипы

Опубликовано:

 

1 окт 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 33   
@krishnasamyd2307
@krishnasamyd2307 3 года назад
நன்று நன்று
@muthukumark9360
@muthukumark9360 4 года назад
Om Sri ragavendraya mamaha
@BabuBabu-yh2wm
@BabuBabu-yh2wm Месяц назад
🙏குருவே சரணம் 🙏
@esakkimuthukonar9909
@esakkimuthukonar9909 29 дней назад
🙏🌹🙏Om Sri Raghavendra Swamy Saranam Ayya
@kamalraj6876
@kamalraj6876 3 года назад
ஓம் பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்ப விருக்சாய நமதாம் காமதேனுவே
@mykuttistory
@mykuttistory 10 месяцев назад
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ குருவே சரணம் நீயே என் வாழ்க்கை ஜகத்குருவே சரணம்
@ravimuthusami4635
@ravimuthusami4635 4 года назад
காத்திட வேண்டும் ஸ்ரீராகவேந்திரா
@rathnasaravanang7744
@rathnasaravanang7744 3 года назад
Om sri Ragavendra namaga
@mykuttistory
@mykuttistory 11 месяцев назад
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ குருவே சரணம் நீயே என் வாழ்க்கை ஜகத்குருவே சரணம்...
@mahendrann80
@mahendrann80 4 года назад
பூஜ்ய ஸ்ரீ சற்குரு ஸ்ரீ ராகவேந்திரர் சரணம்
@prabhuh7205
@prabhuh7205 4 года назад
Om sri Raghavendraya namaha
@krishnasamyd2307
@krishnasamyd2307 3 года назад
🙏
@subha2440
@subha2440 2 года назад
Om sri Ragavendraya Namaha🙏
@rajak1571
@rajak1571 3 года назад
Sree.Raghavendraya.Namaha. Sri.Raghavendra.Saranam.
@viratmagesh4736
@viratmagesh4736 4 года назад
🎶 Om ragavendara namaha 🎶
@rajakonar8524
@rajakonar8524 5 лет назад
Sri Raghavendra Swamy namaha
@janakimanickam6764
@janakimanickam6764 4 года назад
om sri ragavendra namaha
@mahendranc.9067
@mahendranc.9067 4 года назад
Nice
@moorthysuba6446
@moorthysuba6446 2 года назад
Moorthi
@sundarrajdevendar1119
@sundarrajdevendar1119 3 года назад
Katthida vendum sree ragavendra pottri, mumbai ♥❤💖
@akshayasagar2177
@akshayasagar2177 4 года назад
Super
@ramyagangadhar1776
@ramyagangadhar1776 2 года назад
🙏🙏🙏
@sukunthans9986
@sukunthans9986 3 года назад
Radha
@sriraghavendraswamysevasam4600
Guru Raho Vijayathe 🙏Nice song nice lyrics nice voice
@ashokkumarrajarathinam3972
@ashokkumarrajarathinam3972 3 года назад
what a wonderful song ❤️❣️💕 for my Guru
@jivalj5049
@jivalj5049 2 года назад
JAYABELAN
@meenamuthuraj7973
@meenamuthuraj7973 4 года назад
Excellent.
@ashokkumarrajarathinam3972
@ashokkumarrajarathinam3972 3 года назад
what a so
@ashokkumarrajarathinam3972
@ashokkumarrajarathinam3972 3 года назад
what a wonderful song ❤️❤️💕 for my 💓 Guru
@mykuttistory
@mykuttistory Год назад
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ குருவே சரணம் நீயே என் வாழ்க்கை ஜகத்குருவே சரணம்
@mykuttistory
@mykuttistory Год назад
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ குருவே சரணம் நீயே என் வாழ்க்கை ஜகத்குருவே சரணம்...
@mykuttistory
@mykuttistory Год назад
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ குருவே சரணம் நீயே என் வாழ்க்கை ஜகத்குருவே சரணம்.
@mykuttistory
@mykuttistory Год назад
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ குருவே சரணம் நீயே என் வாழ்க்கை ஜகத்குருவே சரணம்...
Далее
Sri Guru Raghavendra  - S.P. Balasubrahmanyam
44:53
Просмотров 145 тыс.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
Mirjalol Nematov - Barno (Videoklip)
3:30
Просмотров 6 млн
Stray Kids <ATE> Mashup Video
2:17
Просмотров 2,9 млн