Тёмный

மனநலம் கெடும் அமைப்பு ஜோதிட விதிகள் மற்றும் பரிகாரம் 

Karpaga Virucham Astro
Подписаться 7 тыс.
Просмотров 287
50% 1

மனநலம் கெடும் அமைப்பு ஜோதிட விதிகள் மற்றும் பரிகாரம் ‪@karpagaviruchamastro‬
#bestfreeastrology #ராசிகுணங்கள் #freeconsultation #freeastroprediction #freeastropredictionintamil #onlineastrology
#ஆண்டுபலன்கள் #தமிழ்ஜோதிடம் #tamilastrology
#sanipeyarchipalangal2023 #சனிபெயர்ச்சிபலன்கள் #ராசிபலன் #tamilastro #DNAastrology
#mesam #rishabam #mithunam #kadagam #kanni #simmam #thulam #viruchigam #dhanusu #maharam #kumbam #meenam
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி #ஜோதிடம் #ஜோதிடபாடம் #ஜோதிடஞானி #ஜோதிடரகசியம் #ஜோதிடர் #ஜோதிட #natchathirajothidam #natchathiram #natchathira #dnaastrology #நட்சத்திரம் #உத்திரம் #uthiram #uthiradam #swathy #suvathi #swathi_natchathira #சுவாதி #visakam #விசாகம் #freeastropredictionintamil #பாவ #thirumana #thirumanaporutham #திருமண #திருமணபொருத்தம் #puthan #புதன் #guru #குரு #குருஜி #பரிகாரம் #பரிகாரம்2023 #parikaramintamil #sukran #சுக்ரன் #கண்பார்வை #கண்கள் #கண்திருஷ்டி #கண்மணி #vakram #vakrakirahangal #வக்ரம் #puthanvakram #asthangam #asthamanam #அஸ்தமனம் #அஸ்தங்கம் #அஷ்டமதிபதி #astamathipathi
@astroworld4040
@AstroAnswers
@astrochinnaraj
@DNAASTROLOGYASTROBRINDHA
@Brahmavidhya
#dnaastrology #bestfreeastrology #freeastroprediction

Опубликовано:

 

7 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 9   
@AstroAnitha
@AstroAnitha Месяц назад
அருமை அருமை 👌👌
@aasaithambi8758
@aasaithambi8758 Месяц назад
நன்றி ஐயா. அருமையான விளக்கம்.❤👌
@ssuganthi2537
@ssuganthi2537 Месяц назад
வணக்கம் சார் 🙏
@parimaladevi7950
@parimaladevi7950 Месяц назад
ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!!! ஒரு சின்ன சந்தேகம்.... கன்னி லக்னம்.... லக்னத்தில் புதன்....துலாத்தில் சனி+சூரியன்..... இங்கு சூரியன் நீசம்... ஆனால் உச்சம் பெற்று இருக்கும் சனி மேஷ வீட்டில் இருக்கும் சந்திரனை பார் க்கிறார்...... விருச்சிகத்தில் குரு+கேது...ரிஷப ராகு.......சிம்மத்தில் செ+சுக்கிரன்....இந்த அமைப்பு உள்ள ஜாதகர் எள்ளளவும் தாயன்பு அற்றவராகவும் பந்த பாசம் அற்றவராகவும் மாபெரும் சுயநலவாதி யாகவும் இருப்பதற்கான காரணம் என்ன?இத்தனைக்கும் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைக்காதவன்‌.. ஐயா, எந்த விதமாகவும் தாய் தந்தைக்கோ அல்லது உடன்பிறப்பிற்கோ பயன் படாதவர்கள் இந்த பூமியில் இருந்து என்ன செய்யபோகிறார்கள்? .
@karpagaviruchamastro
@karpagaviruchamastro Месяц назад
நீங்கள் குறிப்பிட்டுள்ள ஜாதகம் 22 அக்டோபர் 1983 காலை 5 மணி முதல் ஐந்து முப்பதுக்குள் பிறந்த ஜாதகமாக இருக்கும். அந்த ஜாதகத்தில் லக்னாதிபதியாகிய புதன் லக்னத்தில் இருப்பதால் அவர் நினைக்கக்கூடிய அவருக்கு உண்டான காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். நாளாமிடத்து அதிபதி நாளுக்கு 12-ல் மறைவு சந்திரன் எட்டில் மறைவு 9ஆம் இடத்தில் ராகு சூரியன் சனி சேர்க்கை இது அத்தனையுமே தாய் தந்தையை பாதிக்க கூடிய அமைப்புகள் ஆகும். தாய் தந்தையோடு மானா ஒற்றுமை இருக்காது அப்படி இருந்தால் உடன் இருந்து வாழ முடியாது. தற்பொழுது அவருக்கு செவ்வாய் திசை நடந்து கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன் செவ்வாய் திசை கடுமையான கெடுபலன்களை செய்யும் அதன் பிறகே அவரது குணம் மாறும்
@parimaladevi7950
@parimaladevi7950 Месяц назад
@@karpagaviruchamastro தங்களின் மேலான விளக்கத்திற்கு நன்றி ஐயா!!!
@user-xi4wj5ps4c
@user-xi4wj5ps4c 29 дней назад
Vanakkam Sir, Viruchigam rasi visagam star midhuna lagnam simmathil kedhu chevvai in swathi sukran in visagam @ thulam.chandran and guru in visagam @ viruchigam kummathil kedhu in avittam meshathil sani vakram in barani 🫥 depression in family life....why sir ...Thank you so much Sir
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 22 дня назад
தங்களது பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் போன்ற விவரங்களை தெரிவிக்கவும் அப்பொழுதுதான் தங்களுக்கு எல்லா கிரக நிலையிலும் எவ்வாறு உள்ளது? எந்த தசாபுத்தி நடக்கின்றது என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு பதில் அளிக்க இயலும்
@user-xi4wj5ps4c
@user-xi4wj5ps4c 21 день назад
@@karpagaviruchamastro OK.Thank you so much Sir 👌 ❤️ 🙏
Далее
ЗЕНИТ - РОСТОВ: обзор матча
01:03
Просмотров 182 тыс.
ЗЕНИТ - РОСТОВ: обзор матча
01:03
Просмотров 182 тыс.