Тёмный

மனநோய் என்றால் என்ன? - Psychiatrist Prathap 

Psychiatrist Prathap
Подписаться 75 тыс.
Просмотров 204 тыс.
50% 1

Dr Sree Prathap talks about what mental illness is and the way it could present when someone is affected. He also discussed when Psychiatric consultation would be required.
Shadithya Hospital,
(Specialty hospital for mental health, alcohol & drug de-addiction and dementia)
No-7, Tannery Street,
Pallavaram, Chennai-600 043, Tamilnadu, INDIA.
hone number: 22640745, 22640845, 89397 29999
Website: www.shadithyahospital.com
Email: drsreeprathap@gmail.com
Facebook: Sree Prathap
Facebook Page: PsychiatristPrathap
Twitter: @SrePrathap

Опубликовано:

 

20 окт 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 568   
@rajeshm4055
@rajeshm4055 3 года назад
நீங்க சொன்ன அனைத்தும் எனக்கு இருக்கு ஐயா என்னால் எந்த ஒரு செயலையும் ஒழுங்காக பன்னமுடியல ஒரே பதட்டமாஇருக்கு ஐயா என்னா பன்னுவதேன்னு புரியல இனம் புரியாத பயம் பதட்டம் வருது ஏ எதனாலுன்னு தெரியல ஐயா உதவி பன்னுங்கள் ஐயா என் வாழ்க்கையை நினைத்தால் ஒரே பயமாக இருக்கு எனக்கு
@selvarajjekalajaya5843
@selvarajjekalajaya5843 4 года назад
Dr நான் ஒரு விஷயத்த மறக்கன்னும் அப்படி நினைத்தாலும் என்ன நானே சமாதானம் படுத்தி கொண்டு இருக்க முயற்சி செய்தாலும் மீண்டும் அதே சமயம் மீண்டும் யோசிக்கவே தோன்றுது
@ramukumaran1145
@ramukumaran1145 2 года назад
நீங்கள் நினைக்கின்ற அந்த விஷயம் கண்டிப்பாக முடிந்துப்போன ஒன்றுதான் இரண்டு நாள் கழித்து அந்த விஷயத்தை நினைத்துப் பார்த்தால் உங்களுக்கே வெறுப்பு வரும். ஆகவே அந்த விஷயத்தை தூக்கி தூர வச்சிட்டு வேறு எதாவது ஒரு வேலையில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். நீங்கள் செலுத்துகின்ற கவனம் முழுமையானதாக இருக்க வேண்டும்.
@selvarajjekalajaya5843
@selvarajjekalajaya5843 2 года назад
நன்றி சார்
@deensahi3143
@deensahi3143 2 года назад
Same problem..enna seivatu..mudila 6 masama ore sintanai
@praveenasaravanan1182
@praveenasaravanan1182 10 месяцев назад
மறக்க முயற்சி பண்ண வேண்டாம்.அப்படி செய்தால். திரும்ப திரும்ப ஞாபகம் வரும்.அதற்கு பதிலாக யதார்த்தமா இருக்கணும் . வேலையில் கவனம் செலுத்தினால் போதும்.மறக்க முயற்சி பண்ணும்போது துன்பம் அதிகரிக்கும்.
@veluv8199
@veluv8199 5 лет назад
புரியாத புதிரை விளக்கும் உங்கள் முயற்சிக்கு மிகவும் நன்றி.. சார். மனநலம் சம்பந்தப்பட்ட நிறைய வீடியோக்கள் போட வேண்டுகிறேன்.
@SGACreationYoutube
@SGACreationYoutube 2 года назад
Yes
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 Месяц назад
Yes
@sudheeshg1160
@sudheeshg1160 4 года назад
மன நோய் வர காரணம் என்ன? மூளையில் என்ன மாற்றம் நடைபெறுகிறது?
@faalihafaaliha128
@faalihafaaliha128 5 лет назад
பொறுமையாகவும்,தெளிவாகவும் முக்கியமா தமிழ்ல விளக்கம் அளித்ததற்கு நன்றி. தொடர்ந்து உங்கள் video வை பதிவுசெய்யவும்.
@akshupranee2742
@akshupranee2742 5 лет назад
மணசிதைவு உள்ளவருடன் நான்12ஆண்டுகளாகவாழ்கிறேன் நல்லமணநிலை இல்லாவிட்டால் என்னால்வாழமுடியாது.
@gayathriranjith7608
@gayathriranjith7608 4 года назад
Enota sister iPadi than sir irukka sir
@rothschildsshaky7884
@rothschildsshaky7884 2 года назад
பொறுமையாகவும் என்று மாற்றவும்
@rothschildsshaky7884
@rothschildsshaky7884 2 года назад
@@akshupranee2742 மனச்சிதைவு என்று எழுதவும்
@faalihafaaliha128
@faalihafaaliha128 2 года назад
@@rothschildsshaky7884 I have done 👍
@kirubakaran68
@kirubakaran68 5 лет назад
ஐயா மிகவும் தெளிவாக கூறினீர்கள் மிக நன்றாக புரிந்தது மிக்க நன்றி.வாழ்த்துக்கள் ஐயா
@sudheeshg1160
@sudheeshg1160 3 года назад
சார் உங்க வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.எனக்கு 22ஆண்டுகளாக மனநோய் இருக்கிறது.கடந்த ஆறு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறேன்.
@dawooddawood3067
@dawooddawood3067 4 года назад
அருமையான பதிவு டாக்டர் வாழ்க . நான் தாவுத் நான் மனநிலை பாதிக்கப்பட்டவனாக இருந்தேன் இப்பொழுது நலமாக இருக்கிறேன் நன்றி.
@itSudalaimani
@itSudalaimani 3 года назад
Eppadi Cure aaninga sollunga
@govarthanamvarthini2011
@govarthanamvarthini2011 3 года назад
Eppd cure aninga plz sollunga
@guruguru4892
@guruguru4892 3 года назад
எப்படி நலமானிங்க சொல்லுங்க எனக்கு இந்த பிரச்சனை இருக்கு தயவுசெய்து சொல்லுங்க
@anthonyjacobraj4158
@anthonyjacobraj4158 5 лет назад
நீங்கள் ஒரு நல்ல மருத்துவர்.... முன்று நிலைகளை அருமையாக விளக்கினீர்கள்...ஐயா 1. Thanking 2. Emotions 3. Behaviours Great...
@shivaa_.2000
@shivaa_.2000 Год назад
எனக்கு எதிர் மறையான யோசனைகள் வருகிறது... பேச்சும் அப்படி தான் வருகிறது.. நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன் 🥺🥺🥺🥺😭😭😭
@aravkumars2723
@aravkumars2723 Год назад
sethuru naye
@shivaa_.2000
@shivaa_.2000 Год назад
@@aravkumars2723 தம்பி உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா..? ஒருவர் தன் பிரச்சனை யை எவ்வளவு கவலையாக தெரிவிக்கிறார் என்று நீ யோசிக்காமல் இப்படி கலாயக்கிறோம் என்ற பேரில் மற்றவறை புன்படும் விதமாக பேசாதே 👋.... இப்படி பேசி பேசி உன்னை சுற்றி இருப்பவர்களிடம் தினமும் வெறுப்பை சம்பாதிப்ப என்று நான் நினைக்கிறேன்...
@angavairani538
@angavairani538 4 года назад
வணக்கம் சாா் உங்களின் உண்மையான பதிவு பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் வாழ்க வளமுடன்
@marzoonmohamed2124
@marzoonmohamed2124 5 лет назад
நாமனைவருமே ஏதோ ஒரு வகையில் மன நோயாளிகளாகத்தான் இன்றைய சுயநலவுலகில் உலாவிக்கொண்டிருக்கிறோம் மருத்துவரே...!
@jothikajoys8583
@jothikajoys8583 3 года назад
Hlo
@duraikp7300
@duraikp7300 3 года назад
Enakku 2 years a Neenga ippo sonna problem ellam irukku .Corona la Vera na affect agivitten.Romba thanks sir. Kandippaga Nan Dr I anugugiren
@jeevithakaviya9443
@jeevithakaviya9443 5 лет назад
Excellent speech
@Jesusaliverealizationtrust2024
அய்யா சரியான முறையில் விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்... மிக்க நன்றி அய்யா... 🙏🙏🙏
@rshiva1600
@rshiva1600 2 года назад
Great effort.thank you sir
@murungappettaiondikarupu6628
@murungappettaiondikarupu6628 5 лет назад
I am mentally very accept so good speech
@amazinghumans3039
@amazinghumans3039 5 лет назад
It's much needed information, thanks doc... And my request is to minimise the background music ... Its makes ur point hard to concentrate
@balamurugans3853
@balamurugans3853 Год назад
இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@arunnura9439
@arunnura9439 4 года назад
வணக்கம் ஐயா உங்களின் இந்த பதிவு எளிய மக்களுக்கும் புரியும் விதத்தில் பயனுள்ளதாய் உள்ளது மிகவும் தெளிவாக எளிமையாக உங்கள் கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் உலகில் வெகு சில மனிதர்களுக்கு உண்டு அதில் நீங்களும் ஒருவர்.. இறைவன் உங்களை பரிபூரணமாக ஆசிர்வதிக்கட்டும் நன்றி ஐயா
@leejennyleejenny8900
@leejennyleejenny8900 5 лет назад
Thank you Dr.
@deivanaigeetha5743
@deivanaigeetha5743 5 лет назад
Thank you very much sir
@basheercity9916
@basheercity9916 5 лет назад
சூப்பர்! சார்! அருமையான விளக்கம்! புரியாத புதிர் ! புரிந்தது போல் இருக்கிறது!
@jayalakshmis2416
@jayalakshmis2416 5 лет назад
Thank you sir🙏
@vahininatarajan4350
@vahininatarajan4350 4 года назад
Thank you Dr
@k.balamurugan7519
@k.balamurugan7519 4 года назад
Very good information sir
@Madhra2k24
@Madhra2k24 5 лет назад
Very clear explanation Sir 👏
@swetsyed2749
@swetsyed2749 5 лет назад
Very clear speech
@rashraji7320
@rashraji7320 3 года назад
தொடர்ந்து வீடியோ போடுங்கள் அருமையான இருகிறது
@sankaran2306
@sankaran2306 3 года назад
Good explanation
@SivaKumar-mx9qi
@SivaKumar-mx9qi 4 года назад
Nice work sir
@ramamoorthyvenkat787
@ramamoorthyvenkat787 3 года назад
Thank you for your good information
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 года назад
ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕩🎼🕭
@jmedia2067
@jmedia2067 5 лет назад
Sir மிகவும் தெளிவாக சொன்னதற்கு நன்ரி
@sudalaimadasamyadvocate5747
@sudalaimadasamyadvocate5747 5 лет назад
very very thank you sir
@mohamedrukshan3459
@mohamedrukshan3459 3 года назад
அருமையான பதிவு
@naveenkarles7603
@naveenkarles7603 3 года назад
Best speech sir I have a problem In my ear, some one's speaking But no buddy near by my place I have problem 2years
@adhithyaranjith8723
@adhithyaranjith8723 2 года назад
This also one type of disorder due to anxiety. They will call it as physofinia
@antothijoselvin7792
@antothijoselvin7792 5 лет назад
Thanks Dr
@thameemansari7915
@thameemansari7915 5 лет назад
nice sir good initiative. very useful everyone
@Saleemkhan-og5hq
@Saleemkhan-og5hq 5 лет назад
Thank you
@ganeshgm8286
@ganeshgm8286 5 лет назад
nice speech sir
@BaskarT-wd7ch
@BaskarT-wd7ch 5 лет назад
Super Dr.thanks.
@imaniman3377
@imaniman3377 5 лет назад
eanakkum neenga soanna 3 broblem irukku
@thomasssimson3844
@thomasssimson3844 5 лет назад
பயநோய்க்கான side effects and symptoms வீடியோ போடுங்க சார்
@raineyrainey2031
@raineyrainey2031 5 лет назад
Thank you Dr.🙏
@Richa_111ho
@Richa_111ho 2 года назад
Doctor, well explanation..thank u...I have a doubt..is there chances of heritory issues?from grand ma to grand daughter ..kindly explain ...
@redlotus6638
@redlotus6638 5 лет назад
Make me more relaxed after watching this video..tq sir
@counsellingintamil
@counsellingintamil 4 года назад
if younhave any problem talk someone
@anehaamsa5675
@anehaamsa5675 Год назад
disease is two types, physical illness, mental illness that's are correct. my problem is sychatric problem. many types of disease(mental illness)conducted to sychatric problem. that's one of the disease is depression. so l affect with depression. so your video is very useful to my health conditions.
@thilrukshanthilru1017
@thilrukshanthilru1017 5 лет назад
Thanks doctor
@badmallu
@badmallu 5 лет назад
Thank you doctor...need more videos like this..
@KirupaKaran-hb7mo
@KirupaKaran-hb7mo Год назад
Hi.sar
@saravanaathalapathy9274
@saravanaathalapathy9274 5 месяцев назад
Alakaka sonnerkal doctor
@palaniyappanpalanivel7194
@palaniyappanpalanivel7194 4 года назад
மிக்காநன்றி அருமையான பதிவு செய்துள்ளனர் வாழ்த்துக்கள்
@mahen9605
@mahen9605 4 года назад
Thank u sir
@thalapathyvigneshprt3546
@thalapathyvigneshprt3546 5 лет назад
Super Dr.
@nailouferchristinaa9413
@nailouferchristinaa9413 5 лет назад
useful speech
@subramanianponniah706
@subramanianponniah706 4 года назад
Good video
@adhithyaranjith8723
@adhithyaranjith8723 2 года назад
Hi sir, I'm adhithya... Now I'm 24 years old. I have symptoms in three doctor thinking, feelings &behaviour: I have found the symptoms now that I felt from my very small age while from my schooling time itself maybe from my age 8 or 9 Thinking: 1, I felt like Someone speaking in my mind from my age 8 to 15 while schooling time. On that times I was very upset it will happen again and again. I thought there is a superpower speaking with me. ( Mostly it will be negative speak only ). 2. Always i practice to speak with my mind only. It stopped me to playing with others. If I play with someone also I will talk with my mind I can't able to fully concentrate in playing. 3, affected my sleeping also. Feelings: 1) like chest pain on left, breathing problem while working. 2, due to anxiety I'm not able to concentrate on things. 3, having social anxiety also. 4, feelings that Im feeling the world now only. Feeling like My childhood moments have not enjoyed. 5, feelings like all are bad persons according to their behaviour on others or to me itself. Mostly to me only. Behaviour: 1) if i done some work after that I think have done properly or not (perfection) 2) after finishing work I will overthinking about it like how our work will be. They will like or not. 3) while talking also I'm thinking what others will think about our talking. Now I have understood and awared that my symptoms what are they. If any happened now I wil easily analyse and get help. Have one doubt have we cure this disease by ourself by our mind itself without councelling. By our motivation and diverting mind to good things, enjoying the nature, hearing music. Need your suggestion doctor.
@Vishal_03527
@Vishal_03527 5 лет назад
Thanks dr
@Shifan2009
@Shifan2009 5 лет назад
Thanks sir
@lazarg2469
@lazarg2469 4 года назад
Usefull video
@mohamedhabeeb438
@mohamedhabeeb438 2 года назад
Thanks Doctor me happy👍
@kavithah7405
@kavithah7405 5 лет назад
நான் என் பெயர் கவிதா எனக்கு திருமணமாகி 7ம் வகுப்பு படிக்கும் மகன் இருக்கின்றான் என் கணவர் தொழில் செய்து (gold) நகை செய்து கொடுப்பார் நன்றாக போய்கொண்டு இருந்தது தன் தம்பியால் நஷ்டமாா் பல பல பிரச்னைகள் சந்தித்தோம் அதன் விளைவாக ஊரை விட்டே வந்து விட்டோம் கடவுள் நம்பிக்கை எனக்கு அதிகம் இப்பொழுதும் நம்புகிறேன் சில சமயங்களில் என் மனம் எல்லை மீருகிறது கடவுளையே கண்டபடி திட்டுகிறேன் அடிப்பது போன்று நினைவு அலைகள் திடீரென சிரிக்கின்றேன் அழுகிறேன்
@nagarajankrishnan4741
@nagarajankrishnan4741 3 года назад
Focus on ur son He s ur happiness Make it like it
@Manojkumar157
@Manojkumar157 4 года назад
Hi sir, iam Manoj frm Coimbatore. Plz tell about the difference of organic & non organic psychiatric disorders
@abdulsubahan4218
@abdulsubahan4218 5 лет назад
Super Sir
@punithav8429
@punithav8429 2 года назад
Thank you so much doctor..but epd control pannalanum vdo poodaa better ah irukum
@adlinshalo5524
@adlinshalo5524 3 года назад
Thank u Dr
@arumugamm9296
@arumugamm9296 2 года назад
Super sir ❤️👍
@damosidd8900
@damosidd8900 5 лет назад
அருமை அய்யா 👌👌
@ayyaswamy5596
@ayyaswamy5596 2 года назад
Thanks for your social interest
@nagarajan8652
@nagarajan8652 4 года назад
Super sir,
@j.jailanijaila1128
@j.jailanijaila1128 5 лет назад
super Sir
@manikamnatarajan6325
@manikamnatarajan6325 5 лет назад
அருமையான பதிவு.
@najahnajah8920
@najahnajah8920 5 лет назад
நான் ௨ங்கள சாந்திக்கனும் Sri Lanak வறுவிங்கலா சேர்
@balannandu
@balannandu 4 года назад
Res.sir Thank you for your very clear and most understanding speech. I have only one dought. Y the people going for sucide... That to they are trying repeatedly... Untill they die... What is the perminent solutions.... By balan
@murungappettaiondikarupu6628
@murungappettaiondikarupu6628 5 лет назад
Super
@pavithrapavi9549
@pavithrapavi9549 4 года назад
Thank you so much doctor........ Ithala sari Panna enna panrathu
@srilankavisit2980
@srilankavisit2980 4 года назад
Thanks Doctor.
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 года назад
ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕩🎼
@rajeshchinnakutti
@rajeshchinnakutti 5 лет назад
Dr. I taking sertraline 50mg as 2years ... any side effects?
@sureshroxster9855
@sureshroxster9855 5 лет назад
Enaku elame iruku
@yazhiniyazhini4636
@yazhiniyazhini4636 2 года назад
Very nice sir super sir
@rosanvisnu654
@rosanvisnu654 4 года назад
You are the Best Doctor I feel doctor 🙏
@dhivyadhivya2002
@dhivyadhivya2002 3 года назад
Sir ungalloda video is useful
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 года назад
ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr. சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும். 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕭🕩🎼
@malikbasha7458
@malikbasha7458 3 года назад
Good Social Awareness.
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 года назад
ரேடியோ பேசுது 🌐கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr. சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr. அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕭🕩🎼
@sampathg4746
@sampathg4746 3 года назад
Respected sir I am very happy to say you are great for awareness of human heath my best wishes to you sir thank you sir.. G. Sampath., M. A(1sty)M.Sc.M.Phil.M.Ed.,Chemistry Master Rtd
@vinothnuhkalai8948
@vinothnuhkalai8948 2 года назад
Sir ungala eppa Pakka mudiyum time sollunga na chennai tha
@counsellingintamil
@counsellingintamil 4 года назад
very useful informatiin doctor
@surendransurendar5362
@surendransurendar5362 4 года назад
Please help me sir,,, na pathinga pattuiruken, padipula kavanam sellatha mudiya, fear and nervous, negative thinking, complex, 10 year's problem, my life is spoil, please help me
@arunl638
@arunl638 4 года назад
Super sir I also affected in Mana noi I don't have any problem but I thing I have a problem
@geethakangeyam2308
@geethakangeyam2308 5 лет назад
thank U sir
@geethakangeyam2308
@geethakangeyam2308 5 лет назад
nanum sariyanna kulabathil erugan eangaluku uthavamudeiuma
@ananddhan7080
@ananddhan7080 5 лет назад
Very good, please continue Sir.
@shahithanisha9265
@shahithanisha9265 2 года назад
My name shahitha manala marathuvarai parthu 1year table poren analum manam nimmathi illai yaar kittaiyum pesa pudikkala nenji padapu irukku bayama irukku ean mulai etho yosikkuthu pls Dr,esnakku thanimai irukkanum pola irukku
@rajms8363
@rajms8363 2 года назад
Super sr
@rajaduraisuthas7980
@rajaduraisuthas7980 4 года назад
Waiting for more videos
@mahaboobfarjana7092
@mahaboobfarjana7092 5 лет назад
Super sir when your appointment is available
@user-yg9jp2oq6o
@user-yg9jp2oq6o 5 лет назад
Good evening sir
@antonyjdurai740
@antonyjdurai740 5 лет назад
doctor neenga sonna problem ellam enaku iruku...veliya solla mudiyala
@m.malathi160
@m.malathi160 4 года назад
Arumayaga pesinergal sir. Tamila pesunathuku nandri. Unga program thodarnthu podunga.ocd Patri solunga enaku terintha oruvar treatment edukirar. 12 varudamaga tablet edukurar morning oruvelai matumthan 25 mg "sertaline" nandragave erukurar ethanal problam varuma? Dr solierukirar nandrgave erukrergal tablet vitalum paravaillai ethavathu problam vanthuchuna counting panunganu ipo ena saiyarathu sir. Avar payanthutu sapitu konduthan erukirar. Thangalin bathil. Neenda kelvi sory. Pls tell me thanku.
@m.malathi160
@m.malathi160 4 года назад
sir pls stop background sound. It's very irritate. So pls stop that.
@ammukutty7596
@ammukutty7596 Год назад
Doctor ice bothai porulal paithiyam anavanga ludan epudi nadathukoluvadu
@prabhus6279
@prabhus6279 2 года назад
Manasu alavula rombha bathika padruken dr... Romba kastama eruku
@anehaamsa5675
@anehaamsa5675 Год назад
எனக்கும் இந்த அறிகுறிகள் இருக்கிறது. எனக்கு உதவி செய்யுங்கள்
@visalivisali8822
@visalivisali8822 3 месяца назад
Dr.speech.kind.vy.super.dr
@Alagulakshmi777
@Alagulakshmi777 3 года назад
Ella word super.
@Arun-wv5uu
@Arun-wv5uu 5 лет назад
Thanks
@saravanansaravanan-qz6mg
@saravanansaravanan-qz6mg 4 года назад
Sleeping problem sir eating sleeping tablets sir ..
@AnithaAnitha-ms2ox
@AnithaAnitha-ms2ox 2 года назад
சார் என் பொன்னு மனநிலை பாதிக்கப்பட்டவ மாதிரி இருக்கா நீங்க சொன்ன மாதிரியே எல்லா சிம்டம்ஸ் இருக்கு சார் நாங்க சேலம் மாவட்டம் சார் ட்ரிட்மென்ட் எடுத்தா சரியாகி விடுமா சார் ப்ளீஸ் சொல்லுங்க சார் எவ்வளவு நாளைக்கு எடுக்கனும் சார்🙏
Далее