Тёмный

மாரடைப்பா? மனபதட்டமா? - Psychiatrist Prathap 

Psychiatrist Prathap
Подписаться 74 тыс.
Просмотров 200 тыс.
50% 1

மாரடைப்பா? மனபதட்டமா?
DR M Sree Prathap, MBBS, MRCPsych (UK)
Chairman- Shadithya Hospital, (Specialty hospital for mental health, alcohol & drug de-addiction and dementia)
No-7, Tannery Street,
Pallavaram, Chennai-600 043, Tamilnadu, INDIA.
Phone number: 22640745, 22640845, 89397 29999
Website: www.shadithyahospital.com
Email: drsreeprathap@gmail.com
Facebook: Sree Prathap
Twitter: @SrePrathap

Опубликовано:

 

20 мар 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 876   
@ganeshmadhuraja8581
@ganeshmadhuraja8581 3 года назад
நீங்கள் சொன்ன அறிகுறிகள் எனக்கும் இருக்கிறது கடவுள் மாதிரி விளக்கம் கொடுத்து மிகவும் நன்றி என்னுடைய பதட்டத்தை நீக்கியதற்கு
@mohandass1144
@mohandass1144 3 года назад
Mohan
@blackman542
@blackman542 3 года назад
Sir unga age
@nagoornagoor9589
@nagoornagoor9589 3 года назад
Thank you God
@blackman542
@blackman542 3 года назад
Hlo bro
@balueswar1984
@balueswar1984 3 года назад
Thankyou so much sir
@mohamedkassali8205
@mohamedkassali8205 3 года назад
பயமே அனைத்து வியாதிகளுக்கும் காரணம்,ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும், என்ன ஏற்ப்பட்டாலும் மனதை ஒருநிலைப்படுத்தி தங்கள் மனதுக்குப் பிடித்தமான செயல்களை தொடர்ந்து செய்து வந்தாலே நோய்கள் நம்மை விட்டு ஓடிவிடும், இறை நம்பிக்கையும் அவசியம்
@rraafiya4861
@rraafiya4861 2 года назад
Namma manthukku pidithatha seiya vidama thadukkaranga
@hajihaji9540
@hajihaji9540 2 года назад
உனக்கு கவலை வந்தா உனக்கு தெரியும்...அட்வைஸ் பன்றது ரொம்ப ஈஸி...
@mohamedkassali8205
@mohamedkassali8205 2 года назад
@@hajihaji9540 naan unnaya ennoda advice kekka sollalaye
@sivahavi3711
@sivahavi3711 Год назад
செம்ம சார் சூப்பர்
@cvijayan9662
@cvijayan9662 3 года назад
நன்றி டாக்டர் எனக்கும் இந்த பிரச்சன இருக்கு நீங்க சொன்ன பிறகு கொஞ்சம் குறைந்தது
@dharmandst5424
@dharmandst5424 3 года назад
கடவுள் மாதிரி வந்து சொன்னனிங்க சர் நான் இந்த சூழ்நிலை இருக்கும் போது உங்க வீடியோ பாத்தா பின்னர் தான் என் உயிர் எனக்கு திரும்ப வந்தது DOCTER கோடான கோடி நன்றிகள் சர்🤝🤝🤝🤝
@priyarajendran9161
@priyarajendran9161 3 года назад
Use full message sir Thank you very much sir
@ManojKumar-dg7wm
@ManojKumar-dg7wm 2 года назад
Me to bro
@thalapathybeast7978
@thalapathybeast7978 3 года назад
எனக்கும் அந்த பிரச்சனை தான் ,இப்போ ஏதோ ஒரு தைரியம் வந்தது போல் உணர்கிறேன் நன்றி டாக்டா
@ManojKumar-dg7wm
@ManojKumar-dg7wm 2 года назад
Me to bro
@s.sreejaiwin1705
@s.sreejaiwin1705 2 года назад
Me too
@onlinefashionthamil6816
@onlinefashionthamil6816 Год назад
என்ன பயம், பதட்டம் வருதா bro
@SureshKumar-jw3ty
@SureshKumar-jw3ty 4 года назад
அழகா புரியும்படி எளிய தமிழில் அருமை யான விளக்கம். நன்றி doctor
@bharaneedharanbalasundaram6571
@bharaneedharanbalasundaram6571 3 года назад
டாக்டர் நீங்க ஒரு கடவுள்.
@heyram3042
@heyram3042 5 лет назад
100% doctor said is correct.thank you sir🙏🤝
@VISHNUM-yb1tj
@VISHNUM-yb1tj 2 года назад
உங்களுக்கு நன்றி கொடுக்கும் தவிர வேற எதுவும் இல்லை...கடவுளே வந்து நேருள நல்லது சொல்ற மாதிரி இருக்கு... நன்றி டாக்டர் கோடான கோடி நன்றிகள் டாக்டர்...
@subhadevi1370
@subhadevi1370 3 года назад
நீங்கள் அனைத்தும் எனக்கு இருக்கிறது ஆனால் வியர்வை மட்டும் இல்லை மற்ற அனைத்து விதமான அறிகுறிகள் இருக்கிறது இதை ஹார்ட் ப்ராபளம் என்று நினைத்து விட்டேன் தங்களது விளக்கம் என் பயத்தை போக்கி விட்டது மிக்க நன்றி சார்
@hussainrafi674
@hussainrafi674 2 года назад
உங்களுக்கு மாதிரி தான் எனக்கும்
@onlinefashionthamil6816
@onlinefashionthamil6816 11 месяцев назад
உங்களுக்கு எத்தன தடவ பாணிக் அட்டாக் வந்துருக்கு
@user-bg6tb8ce3d
@user-bg6tb8ce3d 3 месяца назад
என் கணவருக்கு கால் வலி படபடப்பு மயக்கம் கண் மங்குகிறது வியர்வை வந்து அரை மணி நேரம் 1 மணி நேரம் கஷ்டப்படுகிறார்கள் எந்த டாக்டரை பார்க்க வேண்டும் ப்ளீஸ் டாக்டர் ப்ளீஸ் டாக்டர்
@user-bg6tb8ce3d
@user-bg6tb8ce3d 3 месяца назад
அடிக்கடி வருகிறது அதிகமாக சாயந்தர நேரத்தில் வருகிறது
@onlinefashionthamil6816
@onlinefashionthamil6816 21 день назад
​@@user-bg6tb8ce3d நெஞ்சு வலி உணர்வு வருதா
@antonyraj6805
@antonyraj6805 2 года назад
காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது. நன்றி தெய்வமே
@subramanip4193
@subramanip4193 3 года назад
எனக்கு வயிற்றில் கேஸ் அதிகமாகும்போதெல்லாம் இந்தமாதிரியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன டாக்டர் தெளிவு கொடுத்ததுக்கு நன்றி
@Vijay-xf1oy
@Vijay-xf1oy 2 года назад
ஐயா நீங்க சொன்ன அனைத்து அறிகுறிகளும் என்னிடம் உள்ளது நீங்க சொன்ன விளக்கத்தை பார்த்த உடனே எனக்கு அப்படி ஒரு மன அமைதி கிடைத்துள்ளது நன்றி வணக்கம்🙏🙏❤
@AbdulRahman-xh4me
@AbdulRahman-xh4me 3 года назад
நீங்க நல்லா இருக்கணும் டாக்டர் பானிக் அட்டாக் எதனால் ஏற்படுகிறது இதற்கு தீர்வு என்ன என்பதை தெள்ளத் தெளிவாகத் எடுத்துரைத்து நல்ல பதிவை வழங்கியுள்ள டாக்டர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி
@saravanann.p3354
@saravanann.p3354 2 года назад
மிகவும் நன்றி டாக்டர்...எனக்கும் இதுபோல பிரச்சினை இருக்கிறது...உங்கள் ஆலோசனை எனக்கு தைரியத்தையும் சந்தோசத்தையும் கொடுத்ததுல்லது..மிக்க நன்றி
@geethanjalipp7756
@geethanjalipp7756 3 года назад
Sir நீங்கள் சொன்ன அறிகுறிகள் எனக்கும் 100% இருக்கிறது...
@k.anncillasushilkumar2802
@k.anncillasushilkumar2802 3 года назад
I can help you call me@7349120202(Annci)
@RTAMIL4100
@RTAMIL4100 8 месяцев назад
Enakum mana pathatam iruku medam enna pannanum
@gnanamurthysubramany1051
@gnanamurthysubramany1051 3 года назад
Thank you very much Doctor . Excellent advice and useful tips . Nandry Nandry and Nandry . 🙏🙏🙏 .
@nareshepass9788
@nareshepass9788 3 года назад
Such a good videos i ever watched. Simply explained the huge thing. Thank you doctor
@vadivelkumarpitchaimuthu1365
@vadivelkumarpitchaimuthu1365 3 года назад
ரொம்ப நன்றி டாக்டர்.. அருமையாக விளக்கம் 🙏🙏
@Thalivar_Bhaktan
@Thalivar_Bhaktan 4 года назад
நல்ல ஆலோசனைக்கு நன்றி டாக்டர்
@balajissp1444
@balajissp1444 4 года назад
மிக அருமையான பதிவு. டாக்டருக்கு நன்றி.உங்கள் பதிவுகள் தொடரட்டும்.
@hrishanthrockcy2253
@hrishanthrockcy2253 Год назад
ஐயா நீங்கள் சொன்னது உண்மை தான். பதற்றம் பொதுவாக ஏற்ப்படுகின்றது.அதை அறியாமல் நம் சிந்தனை தடுமாருவதால் பதற்றம் உச்ச நிலைக்கு செல்கின்றது.பதற்றம் வரக்கூடாது மறக்க வேண்டும் என்று முயற்சிக்கும் போது மேலும் பதற்றம் அதிகரிக்கின்றது. அதன் போக்கில் அதனுடன் பயணிக்க வேண்டும் இதற்கு சிறந்த மருந்து கஞ்சா.
@Wolverine_03_
@Wolverine_03_ Год назад
Seringa doctor
@mohamedkassali8205
@mohamedkassali8205 Год назад
😂😂😂Nee original kanja kudikkiya
@gowthamgtm4306
@gowthamgtm4306 4 года назад
மிகவும் நன்றி ஐய்யா 🙏🙏🙏
@snekav5942
@snekav5942 3 года назад
Tq so much sir..I was too much of worrying about this symptoms..tq so much sir..
@menakabca6044
@menakabca6044 3 года назад
Thank you doctor. Valga valamudan....
@allinall232
@allinall232 3 года назад
Thank you so much doctor. Hat's off to you. You are God for me.
@mohammedrafeek1790
@mohammedrafeek1790 4 года назад
God absolutely GREAT 💙💚❤ Good information Dr Tnx👌👍👏
@dheennisha7541
@dheennisha7541 3 года назад
Good advice and detailed explanation thank u so much sir .
@sugumarangovindan6958
@sugumarangovindan6958 4 года назад
Sir thank u so much sir for your information,now I am very clearly for this anxiety problem.
@duraipandi1365
@duraipandi1365 3 года назад
Sir wonderful explanation. Very informative for common people.
@arokiarajs124
@arokiarajs124 3 года назад
ரொம்ப ரொம்ப நன்றி சார்.எளிமையாக புரியும் படி விளக்கம் தந்தீர்கள்.
@selvaraniselvarani3948
@selvaraniselvarani3948 4 года назад
Rompa thanks sir na intha mathiri prachanai than iruken na ninga sonnatha follow panren sir
@girupakaran2130
@girupakaran2130 3 года назад
Im also my whats up 7502409972
@ramasamyn7224
@ramasamyn7224 3 года назад
Thank you so much sir for brief reply....god bless you sir
@gshokwatch473
@gshokwatch473 3 года назад
Nanrigal doctor edu Anupawikkirawangaluku mattumtan terium 1000% nanrigal doctor.
@vasanthan101
@vasanthan101 2 года назад
நன்றிகள்.அருமையான தெளிவான விளக்கம்
@sachinsanthosh5786
@sachinsanthosh5786 3 года назад
Thank you.... Sir, For u r good advice same problam i have faced....... After seeing u videos i was cleared........ God bless u sir,
@priyanaveen3471
@priyanaveen3471 4 года назад
Thanks you doctor very helpful information
@Eternallife1234
@Eternallife1234 2 года назад
The way of your explonation is so sweet. This society need many more doctors like you. So that we dont need any medicine except your lovely words from your lovable matures heart. Love you and respect your profession.
@anichamrengarajan9461
@anichamrengarajan9461 3 года назад
Thank u so much Dr . Nice explanation. Get cleared.. 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@kanagaraj2189
@kanagaraj2189 4 года назад
Thank you so much for your kind information sir
@sofiyaarul1654
@sofiyaarul1654 5 лет назад
Nenga sonna elam problem enaku iruku sir. Nenga sona details romba useful ah iruku
@mohomedharis5553
@mohomedharis5553 3 года назад
Romba Thanks dr. Appidye enakku irikkra problem ku solution kuduttinga
@raj-gd1xe
@raj-gd1xe 3 года назад
Sir , Really the video is wonderful helps a lot who is suffering from a lot of confusion , explained very clearly and this make more clarity on that and now a days lot pressure handled by many of them they really don't aware and all. But this is solution for that most of them people . Thanks for this video
@jayaentertainmentss291
@jayaentertainmentss291 4 года назад
Thank you very much sir...God bless you
@jayanithran5309
@jayanithran5309 3 года назад
Really super sir...doctor consult panniruntha kuda ivlo clearance irunthirukumanu therila ....clr explain sir tq so much
@mindheaven9268
@mindheaven9268 3 года назад
Thank you so much for such a explanation........ ✨✨✨
@user-qg7wh8xj3d
@user-qg7wh8xj3d 2 года назад
Thank you so much. Really useful message. I have been suffering this problem from last one year. You are one who gave the clear info. I have been going to cardiologist and gastritis. But I don't get correct answer. Now I am so relaxed because I was suffering from panic attacks from last one year. Thank you so much. May god bless you.
@tonyherald2391
@tonyherald2391 2 года назад
Thank you so much Doctor, Well explained 👌👌🙏🏻
@srisundaram8437
@srisundaram8437 3 года назад
மிக்க நன்றி doctor 🙏👍
@ArunKumar-de8ul
@ArunKumar-de8ul 3 года назад
Thanks sir Good Explanations 👏👏👏
@praburaju8303
@praburaju8303 3 года назад
Ungalin intha arumaiyana vilakathai purinthu konden thelivaga sonninga romba thank u sir
@varalakshmi5012
@varalakshmi5012 2 года назад
Thank you Sir romba nalla sonniga🙏🙏🙏
@arunkumar-hr5gw
@arunkumar-hr5gw 4 года назад
மிகவும் நன்றி🙏
@k.s.vimalkumar8330
@k.s.vimalkumar8330 2 года назад
I really satisfied with your words doctor Thank you for your advise sir
@dhaneshgv6763
@dhaneshgv6763 Год назад
Sir you are the only doctor who explains my situation correctly Tq for this information.
@vigneshvignesh732
@vigneshvignesh732 3 года назад
Thank u very much sir. i feel very bad tonight ,after seen your videos i get relax
@suganyadevitd1590
@suganyadevitd1590 4 года назад
Thank you sir for clear definition about my problem
@girupakaran2130
@girupakaran2130 3 года назад
7502409972
@nirmalkumar.b6496
@nirmalkumar.b6496 3 года назад
Dear sir, Ur video cleared my doubts.i consulted a psychiatrist.now I am alright.really I am always grateful to you sir.thank you
@sulthanaaameena5159
@sulthanaaameena5159 2 года назад
Thnq sir .
@muthusathyanarayanan2517
@muthusathyanarayanan2517 2 года назад
Dr. You are giving simple and excellent explanations. Congratulations. Please keep it going continously in all areas of psychiatry. So that every one get awareness. Thank you sir.
@rengoo2270
@rengoo2270 3 года назад
Very good explanation sir, Thank you so much.
@sakthihallapparels2133
@sakthihallapparels2133 2 года назад
Very good dr sir
@manimegalaijesitha4156
@manimegalaijesitha4156 4 года назад
Thank you doctor.
@haniyasettaigal1995
@haniyasettaigal1995 3 года назад
Excellent thank you sir❤️❤️
@priyas3675
@priyas3675 Год назад
அருமையாக விளக்கம் அளித்தீர்கள் மிக்க நன்றி மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நன்றி👌🙏
@mohamedfarook1516
@mohamedfarook1516 5 лет назад
நன்றி!
@jailabdeens81
@jailabdeens81 2 года назад
Dr u r grt thanks for ur time and advice I am feeling much better now
@qualityseafoodsthuraiyur
@qualityseafoodsthuraiyur 4 года назад
தெய்வமே எங்க இருக்கீங்க நீங்க. தாங்கள் பதிவிட்டது நான் அனுபவித்துள்ளேன் சார்
@WayToRelax.
@WayToRelax. 4 года назад
Same bro
@yogeshwaran6401
@yogeshwaran6401 3 года назад
@@WayToRelax. me to bro
@WayToRelax.
@WayToRelax. 3 года назад
@@yogeshwaran6401 ipo epdi iruku
@yogeshwaran6401
@yogeshwaran6401 3 года назад
@@WayToRelax. ipo ok
@mohamedmufees3606
@mohamedmufees3606 3 года назад
Same bro
@mydeenvaloothoor8991
@mydeenvaloothoor8991 3 года назад
Thanks doctor ,very useful tips sir ur really great sir thank you so much
@srisakthivel2874
@srisakthivel2874 3 года назад
Thank you very much doctor 🙏🙏🙏
@duraisamy7678
@duraisamy7678 4 года назад
Excellent thank you sir
@jesuthasdimoshandimoshan2706
@jesuthasdimoshandimoshan2706 2 года назад
Thank you very much docter. God bless you.
@papukuttychannel2330
@papukuttychannel2330 4 года назад
மிக்க நன்றி ஐயா
@janarthanan2886
@janarthanan2886 3 года назад
Thank you very much. Sir.
@daharikalathi3939
@daharikalathi3939 4 года назад
Sir. வணக்கம் நீங்கள் கூறிய அனைத்தும் என்னை மிகவும் பாதித்துள்ளது இன்றில்லிருந்து 12/11/19 உங்கள் அறிவிறைபடி என்னை மாற்றிக்கொள்கிறேன் மிக்க நன்றி ஐயா! உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@saran.sarees
@saran.sarees 3 года назад
Anna call pannuga doctor consult pannigala
@prasanthram9973
@prasanthram9973 Год назад
@@saran.sarees நண்பா எனக்கும் இந்த பயம் உள்ளது
@senthilkumar-ij6he
@senthilkumar-ij6he 3 года назад
அருமையான பதிவு நன்றி
@jaisakthi9873
@jaisakthi9873 2 года назад
Thanks doctor. Very useful explain.
@shadrizzle007
@shadrizzle007 3 года назад
Masha Allah Great Sir Super explanation
@yalukutty1648
@yalukutty1648 3 года назад
Thanks a lot for ur explanation sir...
@abkgeneralmail8694
@abkgeneralmail8694 2 года назад
You are Great Doctor.. Your Video Very very very Useful 👍
@massshafik2122
@massshafik2122 2 года назад
Thank you very much sir. Good information
@wondersofthesolarsystem6489
@wondersofthesolarsystem6489 3 года назад
Thank you so much sir im also having same problem. But now i cleared.
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 3 года назад
Dr ungaluku nanri solliye aaganum enakum ithupola vanthathu luckily unga speach ketten 👍🙏🙏🙏
@user25c
@user25c 3 года назад
Very good explanation sir thank u
@aiyappanravi5840
@aiyappanravi5840 2 года назад
Dear Sir, Absolutely 100% correct ...
@Samvlogify5604
@Samvlogify5604 2 года назад
Thank you so much doctor for ur explanation
@somesh2141
@somesh2141 2 года назад
Thanks doctor, Thanks alot for this very very useful information Doctors = god
@eanandharaj5805
@eanandharaj5805 3 года назад
நீங்க சொன்ன தகவல் எனக்கும் உள்ளது நீங்கள் அறிவுரை சொன்ன பிறகு மனநிறைவோடு உள்ளேன்
@aiyappanravi5840
@aiyappanravi5840 2 года назад
எனக்கும் இது போன்ற அறிகுறிகள் உள்ளது.. நான் இயல்பாகவே மனதை குழப்பி கொள்வேன்..
@muthiahparalogaraj5267
@muthiahparalogaraj5267 2 года назад
Same bro
@sivahavi3711
@sivahavi3711 Год назад
மிக்க நன்றி மருத்துவர் அய்யா அவர்களே
@sbmani2004
@sbmani2004 3 года назад
Thanks doctor for your valuable information
@suriyakumar6863
@suriyakumar6863 2 года назад
Thank you for the great help doctor
@prajan7770
@prajan7770 4 года назад
Thank you sir it's correct a and very useful to me
@kajamaideen4590
@kajamaideen4590 3 года назад
நல்லவிதமான பதிவு...அ௫மை
@savithrisridharan5077
@savithrisridharan5077 3 года назад
Very useful tips.thank you sir
@anbumanickam1068
@anbumanickam1068 4 года назад
Thank you sir, ipdi irunthu, naan yeranthu poitane nenchitan sir, Romba bayama irunthuchi
@modernmobilessaravanan1020
@modernmobilessaravanan1020 Год назад
Great no one can explain like this for patients thank u doctor
@saranyasenthil1689
@saranyasenthil1689 3 года назад
Thank u very much sir for ur wounderful clarification i also have the same panic attack early i got affraid of this, now i am very happy to hear this, once again tnk u so much..
@hrsenthilkumaran5548
@hrsenthilkumaran5548 3 года назад
have you taken any tab
@vinothvijay3336
@vinothvijay3336 2 года назад
Hi
@ssrk4795
@ssrk4795 2 года назад
Excellent sir thank you
@sharmishaik5553
@sharmishaik5553 4 года назад
Unga title la ula mariye nan bayandhu tu irundhan thank u so much sir wonderfull explanation
@surendranc1819
@surendranc1819 4 года назад
Me too
@rajaramj833
@rajaramj833 Год назад
Doctor great message.Very useful information..Soon,I will meet you for Panic attack treatment.Thanks a lot doctor.
@shantilakshmi3537
@shantilakshmi3537 2 года назад
Thanks for your help 🙏🙏🌹🌹
@vellorebiblecentre9447
@vellorebiblecentre9447 2 года назад
God Bless you Sir.
Далее
Who Can Break Most Walls? Ep.2 | Brawl Stars
00:26
Просмотров 828 тыс.