Тёмный
No video :(

மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நீங்கள் தயாரா ? Dr. Jeya roopa 

SHREEVARMA
Подписаться 119 тыс.
Просмотров 1,1 тыс.
50% 1

சிறிய விஷயங்களுக்கும் கோபம், பதட்டம், மன உளைச்சல் அடைந்து சிரமப்படுபவர்களா நீங்கள் ?
நோயால் பீடிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்க பட்டவர்களாகவே இருக்கின்றனர். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், தீராத தலைவலி, உடல் வலிகள் போன்றவைகள் தேவையற்ற மன அழுத்தத்தினால் உண்டாகின்றது.
மன அழுத்தத்திலிருந்து முழுமையான நிவாரணம் அளித்திடும் தேநீர் ; சீரகம், புதினா சேர்த்து தயாரித்த தேநீர், இது தீராத மன அழுத்தத்தை சீராக்குகின்றது. மூளைக்கு அமைதியை தருகின்ற செரோடோனின் எனும் வேதிப்பொருள் வயிற்று பகுதியில் நிறைந்து காணப்படுவதால் செரிமானம் சார்ந்த கோளாறுகளை சரி செய்து செரோடோன் இருப்பதால் மன அழுத்தம் நீக்கி, மனதிற்கு மகிழ்ச்சியாக ஒரு மனநிலையை உருவாக்குகின்றது. நடை பயிற்சி, மெடிடேஷன், தியானம், சுவாச பயிற்சி போன்ற வாழ்வியல் முறைகள் மேலும் தேவையற்ற மன உளைச்சலை தவிர்த்து மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை துவங்கிடலாம்.
Dr. Jeya roopa, B.S.M.S, M.D
Medical director
Shree varma ayurveda hospitals
Phone: 044 40773444, 9500946634/35
Email: healthcare@shreevarma.org
Embark on a holistic odyssey with shreevarma ayurveda!
Your path to wellness begins here.
Subscribe for a healthier, happier you! 🌿💚
#shreevarma #shreevarmaayurveda #StressRelief #HappyLife #MentalHealth #EmotionalWellness #AnxietyRelief #Mindfulness #Meditation #BreathingExercises #GutHealth
-------------------------------------------------------------
[ Dr. Jeya roopa, dr. Jayarooba tamil, stress relief, happy life, emotional wellness, anger management, anxiety, mental stress, chronic illness, diabetes, high blood pressure, headache, body pain, relaxation, cumin tea, mint tea, serotonin, digestion, mindfulness, meditation, breathing exercises, mental peace, serenity, well-being, walk, physical exercise, mental health, gut health, calm mind, natural remedies, holistic health, mental clarity, balanced life, stress management, mental relaxation, stress-free living, positive mindset, emotional balance, herbal tea, lifestyle changes, happiness, tranquility, stress-free, self-care, emotional stability, inner peace, mental resilience, healthy living, stress reduction, mental harmony, wellness routine, natural stress relief, மன அழுத்த நிவாரணம், மகிழ்ச்சியான வாழ்க்கை, பதட்டம், மன அழுத்தம், நாள்பட்ட நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தலைவலி, உடல் வலி, தளர்வு, சீரக தேநீர், புதினா தேநீர், செரிமானம், நினைவாற்றல், தியானம், சுவாசப் பயிற்சிகள் மன அமைதி, உடற்பயிற்சி, மனநலம், குடல் ஆரோக்கியம், அமைதியான மனம், இயற்கை வைத்தியம், முழுமையான ஆரோக்கியம், மனத் தெளிவு, சீரான வாழ்க்கை, மன அழுத்த மேலாண்மை, மன தளர்வு, மன அழுத்தமில்லாத வாழ்க்கை, மூலிகை தேநீர், வாழ்க்கை முறை மாற்றங்கள், மகிழ்ச்சி, அமைதி, உணர்ச்சி நிலைத்தன்மை, உள் அமைதி, மன உறுதி, ஆரோக்கியமான வாழ்க்கை, மன அழுத்தத்தைக் குறைத்தல், மன இணக்கம் ]

Опубликовано:

 

1 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@mahi2625
@mahi2625 2 месяца назад
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏❤️👍
@rajin2651
@rajin2651 2 месяца назад
Superb thanks...please suggest home remedies for insomnia
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 месяца назад
Ashwagandha churnam 1 tsp with warm milk at bed time for insomnia. do foot massage with coconut oil for 10 minutes.
Далее