Тёмный

மரங்களிலும் தொடர் வருமானம் சாத்தியம் - தஞ்சை பாலசுப்பிரமணியன்| Continuous income from trees 

Save Soil - Cauvery Calling
Подписаться 234 тыс.
Просмотров 59 тыс.
50% 1

மர விவசாயி பால சுப்பிரமணியன் அவர்கள் தஞ்சை பாபநாசம் தாலுகா அம்மாப்பேட்டை அருகே கோட்டூர் காந்தாவனம் கிராமத்தை சேர்ந்தவர். நெல், பருத்தி, சவுக்கு சாகுபடிக்குப்பின் 1974 ம் ஆண்டு முதல் மரப்பயிர் சாகுபடி செய்து வருகிறார்.
இதுவரை 30 லட்சத்திற்கு மரங்களை விற்பனை செய்துள்ளார்.
மேலும் தற்சமயம் 2 கோடி மதிப்பிலான தேக்கு, மகாகனி, வேங்கை, மற்றும் குமிழ் போன்ற டிம்பர் மரங்கள் உள்ளதாக காணொளியில் தெளிவாக கூறுகிறார்.
#Timber #Tree #Wood #Income #Teak #Venghai #Ratooncrop #Kino #Mahogany #TreeFarming #Intercrop #CC #CauveryCalling #TBF #TreebasedAgriculture

Опубликовано:

 

28 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23   
@Gokul_4090
@Gokul_4090 Год назад
அருமை ஐயா....! சற்று அதிக நிலம் இருப்போர் எல்லோரும் இப்படி ஒரு காட்டை உருவாக்கவேண்டும்.....நானும் இதே போல் உருவாக்க எனது வேலையை செய்து வருகிறேன்...
@mohamadthaha7224
@mohamadthaha7224 8 месяцев назад
நானும் தான் நண்பா..
@Siva-kd4lh
@Siva-kd4lh Год назад
இனிவரும் காலங்களில் மட்டுமே இது போன்ற மரப்பயிர் சார்ந்த தொழில் செய்து வருவதே சாத்தியம்
@arunr761
@arunr761 Год назад
Nice effort!!! World needs more of him ...
@manoharanp3008
@manoharanp3008 7 месяцев назад
Valthukkal sir
@user-zd5tq2su5h
@user-zd5tq2su5h Год назад
நல்ல உருட்டு
@vasanthakumar9866
@vasanthakumar9866 Год назад
வாழ்த்துக்கள் ஐயா
@raghunathchennappa9395
@raghunathchennappa9395 Год назад
Great...
@n.murugananthan3102
@n.murugananthan3102 Год назад
Nice
@HariKrishna-iy1zw
@HariKrishna-iy1zw Год назад
Plz do more videos and need more minutes videos
@leokid5133
@leokid5133 7 месяцев назад
If every one steps in the tree plantation what will we eat.
@nazaradbulhameed3028
@nazaradbulhameed3028 9 месяцев назад
Tree farm How many acre ?
@SharasSaveSoil
@SharasSaveSoil Год назад
#CauveryCalling #TreeBasedAgriculture
@ragavankanapathy-iv5on
@ragavankanapathy-iv5on 8 месяцев назад
100% dubakur,
@MaheswariMaheswari-qu4fn
@MaheswariMaheswari-qu4fn 5 месяцев назад
ஜகரண்டா மரம் என்ன விலை போகும் சொல்லுங்க 1மரம் இருக்கு 7வருட மரம்
@VelsAgrotech-ph7eb
@VelsAgrotech-ph7eb Год назад
Kudumpam nadatha veru varumanam irunthal seiyalam
@kamarajkamaraj4418
@kamarajkamaraj4418 11 месяцев назад
Correct
@vellingiri8487
@vellingiri8487 8 месяцев назад
40 year😢😢😢 age 10 year
@moorthiasok5701
@moorthiasok5701 Год назад
கூட கோழி வளர்க்கலாம்
@RaghuPathi-si4zv
@RaghuPathi-si4zv 2 дня назад
Sir number plzz
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp 13 дней назад
அந்த ஒருமமரம் மட்டுமே பெரியதாக உள்ளது...நர்சரி வியாபாரத்திற்காக பொய் சொல்கிறார்கள் போல
@udhayakumar-lb7sp
@udhayakumar-lb7sp 11 месяцев назад
Ennkku maram vendum. Give me contact details
Далее