Тёмный

விவசாயிகள் மரங்களை வெட்டுவதற்கு தடைகள் உண்டா? மரம் வளர்ப்பை ஊக்குவிக்க அரசாங்கம் செய்ய வேண்டிவை? 

Save Soil - Cauvery Calling
Подписаться 234 тыс.
Просмотров 105 тыс.
50% 1

செம்மரம் ரோஸ்வுட் சந்தனம் போன்ற விலைமதிப்புமிக்க டிம்பர் வகை மரங்களை வெட்டுவதற்கு இந்தியாவில் நிலவும் கொள்கை சார்ந்த தடைகளும் நடைமுறை சிக்கல்களும் மரப்பயிர் ஏற்றுமதியில் இந்தியா பின்தங்கி இருப்பதற்கு காரணமாவதை தனது உரையில் முன்வைக்கும் இயற்கை விவசாயி திரு.கணேசன் அவர்கள், பல்வேறு மரங்களின் மருத்துவ குணங்கள் பற்றி வியந்து பேசுகிறார்!
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #மரப்பயிர் | #பனப்பயிர் #மானாவாரியில்மரம்வளர்ப்பு | #செலவின்றிமரம்வளர்ப்பு | #செம்மரம் | #சந்தனமரம் | #ஈஷாவேளாண்காடுகள்திட்டம் | #ஈஷாமரம்சார்ந்தவிவசாயம்
இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
Phone: 80009 80009
Like us on Facebook page: / ishaagromovement

Опубликовано:

 

1 янв 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 107   
@kumaresankumar7860
@kumaresankumar7860 2 года назад
செக்கு எண்ணை. கருப்பட்டி.இப்படியான பொருட்கள் வெளிவரக் காரணமானவர் திரு. ஹிளர் பாஸ்கர் ஐய்யா அவர்கள்தான். அவருக்கு நன்றியுரைப்போம். வாழ்க வளத்துடன்.
@RaviRavi-pt7bo
இந்தியாவில் இதுபோல அனைத்து மரங்களை வளர்ப்பதற்கு தடையில்லா சான்றிதழ் தர வேண்டும் இதற்காக அரசியல் அமைப்புகளை தொடர்பு கொள்ளலாமே
@ranjitharanjitha4737
@ranjitharanjitha4737 3 года назад
நன்றி ஐயா...நீங்கள்.சொல்வது சரி.......மேலும் வேளாண் காடுகள் வளர்ப்பது வழியாக இயற்கை காடுகள் அழிக்கப்படுவது குறையும்......Save forest....
@jayaramanpn6516
@jayaramanpn6516 2 года назад
ஒவ்வொரு மனிதரும் சுயநலத்தை மறந்து தேச நலனைகருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.நீதி மன்ற பரிகாரம்.ஊழல் ஒழிய வேண்டும்.இயற்கையை பேண.
@kaviarasanv7824
@kaviarasanv7824 3 года назад
வேப்ப விதைவிலை உயர்வுக்கு யூரியா கோட்டிங் கிடையாது ஆனால் கோரோனா காரணமாக விதைபொருக்க முடியவில்லை அதுதான் காரணம்
@ponmanikandan8743
தானாக விளைகின்ற வேப்பமரத்து (வேப்பமுத்து) விதை ஒரு கிலோ 100 ரூபாய் ...தசைகூலி போட்டு விவசாயம் செய்தது விளைவிக்கப்பட்ட ஒரு கிலோ பருத்தி 59 ரூபாய்..மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நிலவரம் ...
@nainarvairavan8105
@nainarvairavan8105 Год назад
தனியார் தன் சொந்த நிலத்தில் வளர்க்கப்படும் சந்தனம் , செம்மரம், ரோஸ்வுட் போன்ற மரங்களுக்கு அரசு கட்டுப்பாடு கூடாது. தேக்கு மரங்களைப் போல் சட்டம் நீக்கப்பட வேண்டும்.
@JayaKumar-jf3jz
@JayaKumar-jf3jz Год назад
வணக்கம் ஐயா நல்ல விஷயங்கள் கேட்டா இங்கு கிடைக்காது ஏன் என்றால் அவர்களுக்கு தனிபட்ட வகையில் வருமானம் இருந்தால் மட்டுமே செய்வார்கள்.
@ajifathi9412
@ajifathi9412 3 года назад
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கு கன்றுகள் கிடைக்கும்
@maniduraisamy5826
@maniduraisamy5826 3 года назад
அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
@meykandanchinnasami7999
@meykandanchinnasami7999 3 года назад
திருவாளர். கணேஷ் அவர்கள் தன்னலமில்லாத கடும் விவசாய உழைப்பாளி. அவரின் அறிவை இந்தச்சமூகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். வாழ்க அவர் தொண்டு. வாழ்த்துகள்.
@swami8774
@swami8774 3 года назад
சரியான பார்வை. Cutting order online la வரணும். குறிப்பாக கலெக்டர் அலுவலகத்திலிருந்து வாங்குவது எளிது. Accountability .
@ondimuthu2452
@ondimuthu2452 3 года назад
தடைகளை தகர்த்தி வெற்றி நடை போடுவோம்
@haniimpex4394
@haniimpex4394 3 года назад
ஐயா
@pigeontales_rajamadhi
@pigeontales_rajamadhi 3 года назад
This Man had worked more intensively than any Govt Employees... Compared.
@rameshs4461
@rameshs4461 2 года назад
உண்மை சார்... அருமையான மிகவும் பயனுள்ள விளக்கம்.மரம் வளர்போருக்கு உங்கள் தகவல் பயனுள்ளதாக இருக்கும்
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br 2 года назад
செம்ம சார்.
@veerapandian224
@veerapandian224 3 года назад
Amazing info from Mr. Ganeshen Sir. I totally agree with him about the importance of wood and wooden building. The research on wood is extensively increasing in Europe both as buildings and converting biomass to biomaterials (reducing petrochemicals dependency) to build a more sustainable future. Our country currently needs more research on wood and of course needs wood research institutes. Applied research is indispensable for the future. நன்றி ஐயா நல்ல தரமான உரை கொடுத்ததற்கு... Very good futuristic thinking!!!
@sivasubramaniyan3556
@sivasubramaniyan3556 3 года назад
Wonderful sir💐💐, Your fact based explanation makes all pros and cons
@ayilaibalah
@ayilaibalah 3 года назад
Thank you for your great information 🙏
Далее
"Demokratie in höchster Gefahr" | Peter Hahne
39:35
Просмотров 385 тыс.
இயற்கை களைகொல்லி
4:29
Просмотров 47 тыс.