Тёмный
No video :(

மரச்செக்கு எண்ணெய்! Amazon ல் இந்தியா முழுவதும் அனுப்பும் இளைஞர்கள் | Aishwaryam Oils 

நவீன உழவன் - Naveena Uzhavan
Подписаться 1,2 млн
Просмотров 1 млн
50% 1

Order through Whatsapp - wa.link/dnrait
Amazon link - amzn.to/2NSOVDQ
Contact Numbers:
9942590202
9994143399
Website - www.aishwaryamoils.com

Опубликовано:

 

25 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 721   
@santhiak269
@santhiak269 3 года назад
இந்த நல்ல எண்ணெயகளை உற்பத்தி செய்பவர்களை உலகுக்கு தெரிய படுத்திய நவீன உழவனுக்கு மிக்க நன்றிகள்
@meenatchisundaram1273
@meenatchisundaram1273 2 года назад
இன்றைய இந்தியாவின் அவசரத்தேவை இதுபோன்ற இளைஞர்கள் மட்டுமே
@venkataramanan7219
@venkataramanan7219 3 года назад
வாழ்த்துக்கள் இளைஞர்களே 👍இதே தரத்தை என்றும் கொடுங்கள். நிச்சயம் வாழ்வில் முன்னேறுவீர்கள் 🙏
@sureshm.s6250
@sureshm.s6250 3 года назад
TYes as
@arulprasath3978
@arulprasath3978 3 года назад
Heart touching
@johnsonmargret164
@johnsonmargret164 2 года назад
The price details not mention in the video
@bastiananthony3392
@bastiananthony3392 3 года назад
உங்கள் மூவரினது துணிவுக்கும் முயுற்சிக்கும் பாராட்டுக்கள்! வாழ்க! வளர்க!
@kalarani7615
@kalarani7615 3 года назад
எங்களைப்போன்ற இளைஞர்கள் தான் நம் பாரம்பரியத்தை மீட்டுஎடுக்க வேண்டும் வாழ்த்துக்கள்👍👍👍👍
@isaig892
@isaig892 3 года назад
Yes correct chellam ok son GOD BLESSING YOU son 👍🏻🤲🤲🌴
@dccreations1503
@dccreations1503 2 года назад
Good
@santhiak269
@santhiak269 3 года назад
நான் ஏப்ரல் 2021 - இல் கடலை எண்ணெய் எள் எண்ணெய் விளக்கு எண்ணெய் வாங்கினேன். முதல் நாள் கடலை எண்ணெய் விட்டு குழம்பு ரசம் பொரியல் செய்தேன் வாசம் தெரு வரை போயிருச்சு. இத்தனை நாள் செக்கு எண்ணெய் தான் use பண்ணேன். ஒரு வாசமும் வரல.மண் மாதிரி இருக்கும். அசந்து போனோம் வீட்டில் எல்லோரும் எதிர்பார்க்கவே இல்லை. நன்றிகள் கோடி ஐஸ்வர்யம் எண்ணெய் வளர்க வாழ்க வளமுடன்.சகோதரர்கள் உண்மையான கலப்படம் இல்லாத உழைப்புக்கு தலை வணங்குகிறேன்🙏🙏🙏🙏👍👍👍👍👍👏👏👏👏💐💐💐💐💐💐💐
@sujithavarshinisujisri5404
@sujithavarshinisujisri5404 3 года назад
Endha ooru ivaga
@KumaresanLakshmanan
@KumaresanLakshmanan 3 года назад
Just bought all different oils from them. Well packed, prompt delivery, good quality.. nice products. Thank you team.
@sathyasdpm
@sathyasdpm 3 года назад
Thank you brothers, We have been using your oils since couple of years. the one thing I can assure that the quality and freshness retain for the longest period due to the quality of the products that you use to extract oils.
@jeyajeyasherlin3286
@jeyajeyasherlin3286 2 года назад
எது பண்ணினாலும் கலப்படம் இல்லாம பண்ணுங்க.பாவம் எல்லாரும்.கொஞ்ச நாள் நிம்மதியா வாழட்டும். வாழ்த்துகள்
@kongunadu24media10
@kongunadu24media10 Год назад
Nalla poruluku, nalla amount kuduthatha nalla porula kudukamudium
@nivinivi518
@nivinivi518 2 месяца назад
Inga nalla amount kuduthalum kalapadam than pa
@bharathijyo7312
@bharathijyo7312 2 года назад
Arpudam nandrigal ungal nermaiku vaaiga valamudan 👍👍👍
@qf8822
@qf8822 3 года назад
இதை போன்ற நல்ல எண்ணம் கொண்ட இளைய தலைமுறையினர் வேண்டும் . இந்தியாவின் முன்னேற்றம் இந்த புதல்வர்கள் நேர்மையில்👍
@ranivalliappan5719
@ranivalliappan5719 2 года назад
உங்கள் தரம் கண்டு, இனி வரும் தலைமுறைகள் நோயில்லா வாழ்வு வாழட்டும் . வாழ்த்துக்கள் நண்பர்களே !
@vanitharavi2436
@vanitharavi2436 3 года назад
I WISH TO 3 youngsters.Be hard work make perseverance, honesty and sincerity .Defenetly good future.God bless you.
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 3 года назад
"நவீன உழவன்' தொகுப்பாளர் மிகவும் தெளிவாகவும் சரியாகவும் தகவல்களைக் கேட்டுப் பெறுகிறார். விளம்பர மனபபாங்கில்லாமல் சரளமாக உறையாடுகிறார்!! பாராட்டுக்கள்!!
@kalidass5237
@kalidass5237 3 года назад
Nic aunty
@ranivalliappan5719
@ranivalliappan5719 2 года назад
True .
@mdidhris18dalmiapuram52
@mdidhris18dalmiapuram52 3 года назад
இவர்களின் product purity பத்தி சொன்னா சொல்லிக்கொன்டே போகலாம். ஆனால் இவர்களின் முயற்சி மிகவும் அபரிமிதமானது. என் அம்மா கூறியது: இதை போன்ற கலப்படமில்லா , தூய்மையான எண்ணெயை என் வாழ்நாளில் பார்த்தது இல்லை. என்னுடைய சின்ன அறிவுரை: இவர்களின் product சாப்பிட்டால் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டிய அவசியம் துளியும் இருக்காது. குழந்தைகளுக்கும்,இளைகர்களுக்கும், முதியவர்களுக்கும்ம் மிகவும் ஏற்றது, நீங்கள் பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கே தெரிந்து விடும்.
@lisinaveen7397
@lisinaveen7397 3 года назад
Ithu flipkart la vanguringala bro?
@lisinaveen7397
@lisinaveen7397 3 года назад
Manufacturing unit enga?
@epicreviewtamil3160
@epicreviewtamil3160 3 года назад
@@lisinaveen7397 dharapuram,watch Shankar murugesan channel.all the details are there!
@anusiyaskitchen
@anusiyaskitchen 3 года назад
Sir product vaanga..aasaipatu..avanga kudutha wtsapp number la keten. ..no reply..sir..romba kastamah iruku
@santhiak269
@santhiak269 3 года назад
No they are replying immediately.inniki order poten. Next day vandhuduchi Google la poi Aishwaryam Oils website la poi order podunga online payment
@karuppusamy3159
@karuppusamy3159 3 года назад
மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர்களே....
@anishv.o3925
@anishv.o3925 3 года назад
We love their oil products through Sankar murugesan channel,Good products
@jayanthip2502
@jayanthip2502 3 года назад
Gud project and implementation.. congratulations to the team...
@kaviarasikitchen7989
@kaviarasikitchen7989 3 года назад
விலை எவ்வளவு என்று சொல்லியிருந்தால் பார்ப்பவர்களுக்கு இன்னும் உபயோகமாக இருந்திருக்கும்
@garudapatriotic7190
@garudapatriotic7190 3 года назад
Well done brothers you folks are doing a great job in person as well for the country. I pray you all will be successful in your projects. Tks.
@BossBoss-tu4jq
@BossBoss-tu4jq 3 года назад
நன்றி நண்பா, நல்ல பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகள், வாழ்க வளர்க,பதிவிட்ட நண்பா வாழ்க
@devass6173
@devass6173 3 года назад
உங்கள் மூவரின் இந்த முயற்சிக்கு என்னின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏 மற்றும் தாங்கள் எப்பொழுதுமே தரத்தில் எவ்வித சமரசமுமின்றி உங்கள் இந்த வியாபார பயணத்தை தொடருங்கள் அதுவே உங்கள் வளர்ச்சி காண மிக பெரிய அடித்தளமாக அமையும் உங்களின் வெற்றி என்பதன் ரகசியம் தரம் என்பதை இந்த உலகம் அறிய பயணத்தை தொடருங்கள் நண்பர்களே.
@vikramanrathinakumar5465
@vikramanrathinakumar5465 3 года назад
Wow it's really good 👌 especially the process of filtration nice
@vikramanrathinakumar5465
@vikramanrathinakumar5465 3 года назад
Worth buying for a healthy lifestyle
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 3 года назад
உங்களூடைய எளிமை, ஆர்ப்பாட்டமில்லாத எளினை, மிகவும் மனநிறைவைத் தருகிறது இளைஞர்களே!! மிக்க நன்றி!1
@Padma_senthil
@Padma_senthil 3 года назад
It's very good and hygiene.100% satisfaction, Packing is neat and fast delivery.
@sbhagirathi6496
@sbhagirathi6496 3 года назад
Taste and aroma is too good. Apart from this I really congratulate the guys for being entrepreneurs instead of searching white collar job.if the quality is maintained they can definitely capture the market
@malavikasankar7349
@malavikasankar7349 3 года назад
Iam using their oils and otherproducts Iam happy with the quality..packing and all..cost wise also they are selling for good and reasonable prices....
@rajabavai7554
@rajabavai7554 3 года назад
சூப்பர் சூப்பர் அண்ணா... நல்ல தரமான பொருள் கொடுக்குறீங்க... ஒற்றுமையா இருக்கீங்க சூப்பர் வாழ்த்துக்கள்
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 3 года назад
மிக சிறந்த முயற்சி 👍👍👍 வாழ்க வளமுடன் 👍👍👍
@suryan7683
@suryan7683 3 года назад
Thanks for your information bro..I am also near Dharapuram only...I will definitely come and buy
@priyalakshmi7585
@priyalakshmi7585 3 года назад
Bro no words, very nice the smell are so good, aromatic worth the money. My childrens love the Ghee and drink like a water. Super bro Don't loose the quality. Please maintain the same quality every time.
@chandrasekarchandrasekar2491
@chandrasekarchandrasekar2491 2 года назад
தங்களின் உழைப்பும், வெற்றியும், வாழ்த்திற்குரியது..திருப்பூரில் கிடைக்குமா? தங்களின் முகவரி தெரிந்தால் அங்கு வரும் போது வாங்க விரும்புகிறேன்..பதிவிடவும். ......நன்றி...
@angeline4354
@angeline4354 3 года назад
I bought some oils, ghee and other products. It is really a great product and the packaging was excellent. I was so excited to see a giunue product in this era. All the very best for your giunue business and it is a great service for the society. God bless.
@sharwinjohn978
@sharwinjohn978 3 года назад
ஏமாற்றும் இந்த உலகில் நீங்கள் செப்யும் இது வேலை அல்ல சேவை நல்ல ஆசீர்வாதங்களோடு வாழ வாழ்த்துகிறோம்
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 3 года назад
உங்களிடம் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நாட்டுச் சர்க்கரை, வேர்கடலை பர்பி வாங்கியிருந்தேன் அத்தனை பொருட்களும் அருமை இதே தரத்தை எப்போதும் கொடுங்கள் 👍
@kalidass5237
@kalidass5237 3 года назад
அது எந்த ஊர்னு சொல்லுங்க ஆண்டி plssss
@saipoongodi6015
@saipoongodi6015 Год назад
Vera level brothers👏👏👏👏 kalakkunga 👍👍👍👍👍👍 thank you Naveena Uzhavan🙏🙏🙏🙏🙏
@SuperSarfras
@SuperSarfras 3 года назад
Thanks for your dedication to quality. May God bless you and your family with good health and wealth!!
@karthikrajendran592
@karthikrajendran592 3 года назад
I have been buying this product since more than an year. Their quality and customer service is more appreciable. All the very best. Please make sure the same customer service and quality product. This will help you guys to grow well.
@suryachandra4560
@suryachandra4560 3 года назад
Grt effort. Blessings for the successful business. Maintaining quality standards are very important. It is a lesson for the sons of the soil to do their own business rather than working for someone.👍👍👍👍👍
@prabhurama04
@prabhurama04 3 года назад
I purchased all variety oils for me and my mom. It’s excellent and the aroma is too good. Packing also fabulous and timely delivery. Hats off to all. Keep it up 👍💐👏 சகோதரர்களே வாழ்த்துக்கள் .
@vinovino6150
@vinovino6150 3 года назад
Im using your oil for past 1 year it tastes so good....and aroma which gives while using for dosa is something special... love your products brother...keep rocking
@annathaijeeva7041
@annathaijeeva7041 3 года назад
மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்
@nirmalameda3920
@nirmalameda3920 3 года назад
Congratulations to Naveen, Satish and Palani samy. You are doing great job, please continue and keep maintaining the quality, I have used gingerly oil, groundnut oil and Chikki too. It tastes too good and good quality too.
@sanjaikumar6863
@sanjaikumar6863 3 года назад
I bought groundnut oil and gingly oil.. both are so good in quality.. hope they maintain same quality👍
@harishrajendran8475
@harishrajendran8475 3 года назад
in this situation very useful video tq so much
@arunachalamvallinayagam2440
@arunachalamvallinayagam2440 3 года назад
பலவகையான விவசாய பொருட்களை உற்பத்தி செய்கிறவர்களை அறிமுகப்படுத்துவதற்கு என் நன்றியும் வாழ்த்துகளும்! நீங்கள் மிகச்சிறந்த பணியைச் செய்கிறீர்கள்.
@sudharavichandran851
@sudharavichandran851 2 года назад
I bought all variety of oils, country sugar,ghee for past 4months. Products are really awesome with good quality 👍. Thz time we bought honey and laddu with good tasty. Congratulations to all of u plz maintain the quality .
@prabhu9956
@prabhu9956 3 года назад
Wow semma information Thank you So much anna Pls try
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 3 года назад
Valga valamudan 💐
@samprem
@samprem 3 года назад
Congratulations bros.good job.keep going.god bless you all.
@மரகரண்டியும்மண்சட்டியும்
Recently we bought oil for them and started to use it after long time I feel the taste and very nice aroma of the oil, for its purity and originality I recommend everyone to buy and use it, once u tried after tat u never buy from outside, thank you guys u r all rocking and all the Best
@vengadesanvengadesan6797
@vengadesanvengadesan6797 Год назад
What is defirent between Mara chekku oil and rotary oil ?
@gomathiraj6143
@gomathiraj6143 3 года назад
Thanks for introducing aishwaryam oil.I am in bangalore. After watching this video, I ordered through mobile. They are response very promptly and they are service also good. The quality of the oil also good.
@preethisrinivasan8873
@preethisrinivasan8873 3 года назад
Didnt expect this,after watching your video I have ordered , received their products as quick as possible. smells good ,nice packing , thank u keep rocking..
@babug5275
@babug5275 3 года назад
தரமா இருக்கு, இது போலவே எப்பவும் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் நண்பரே, மிகப்பெரிய தொழிலதிபராக நீங்கள் உருவாக வேண்டும் வாழ்க வளமுடன்...
@dhivyas7132
@dhivyas7132 3 года назад
Amma chekku oil use panren ithu nalla product thana yarachum use pannina sollunga
@msj1516
@msj1516 3 года назад
All the best for young generations 👍👌
@ajithkumar9483
@ajithkumar9483 3 года назад
கடைசியாக செய்த சுத்திகரிப்பு Vera leval aaldimad............ மிகச் சிறப்பு
@RameshS-zp4mf
@RameshS-zp4mf 3 года назад
All products are very good quality. We are satisfied and keep it up.
@marimanavalan8774
@marimanavalan8774 3 года назад
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் உங்களிடம் பொருள்கள் பெற என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்
@ratnamramasamy5989
@ratnamramasamy5989 3 года назад
Excellent quality in all your products. Congrats. Keep it up 👍
@rvelavanrvelavan7531
@rvelavanrvelavan7531 3 года назад
நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி. தங்களை விரைவில் சந்திப்பேன்.
@Mylifeanddogs
@Mylifeanddogs 11 месяцев назад
Good qn you asked about ,how to identify the sulphar in coconut 🙏,you took their interview in a polite manner🙏thank you for letting us know the truth full young Entrepreneur 🙏I too got the idea of the same like you said, felt like buying oil from them and selling oil in the neighbourhood,🙏❤️❤️
@venkatkotak
@venkatkotak 3 года назад
I am a hard core fan of your products after just ontime use...All the 3 younsters business visionary quality reflects in your products as well . Keep up the good work. I strongly endorse it.
@velkumarkandasamy5325
@velkumarkandasamy5325 2 года назад
Thanku brothers may u prosper in your ventures
@rajeshjanarthanan5558
@rajeshjanarthanan5558 3 года назад
ஆரோக்யமான தலைமுறை உருவாக்கும் முயற்சிக்கு நன்றி.
@banumathi7792
@banumathi7792 3 года назад
Very very nice products. Good quality. Package was good. Easy approachable persons. traditional feel if use these products. Go Keep it up brothers. God always with u. My blessing to all.
@kmmmanimegalai
@kmmmanimegalai 2 года назад
அருமையான பதிவு அண்ணா, இந்த எண்ணெய்யின் விலை தெரிந்தால் நன்றாக இருக்கும், நானும் ஒரு தொழில் செய்யலாம் என்று நினைக்கிறேன் 🙏🙏👍
@vishnupriyagunavel5531
@vishnupriyagunavel5531 2 года назад
Hi. I have used this product snacks. Snacks is really nice. I am started using cocunut oil. Will review asap for coconut oil.
@ushapandiyan9008
@ushapandiyan9008 3 года назад
I bought sesame and coconut oils, both are in good quality, and packing also nice. 👍
@saleemin27
@saleemin27 3 года назад
Wonderful brothers, please keep the quality as it is, dont compromise at any cost. I am from trivandrum kerela. Where to buy this machine and the cost with installation. Just to get an idea.
@raviekummar2621
@raviekummar2621 3 года назад
This is from AP. India No words except to praise your vision ,As i vet i request to have one Animal Nutrition consultant to promote your feed cakes for animals under brand .All the best to all of you
@malarangan3056
@malarangan3056 3 года назад
Congratulations to youngsters,! They should maintain the Quality,Purity & Cleanliness even when they Grow Big in Future. With Best wishes.
@pradeepvinitha4124
@pradeepvinitha4124 3 года назад
Your work is very good and god bless you
@jessieyesudhason5608
@jessieyesudhason5608 Год назад
Yes as he says there is rate difference is there but good quality 👌 I hv send your oils to my brother in London
@rajenmds
@rajenmds 3 года назад
Hello friends Congratulations. We wish you all the best to all of you
@lathak983
@lathak983 3 года назад
தரமான எண்ணெய், நாங்கள் தொடர்ந்து வாங்கி வருகிறோம். என்னுடைய 8 மாதம் குழந்தைக்கு இவர்களின் coconut oil பயன்படுத்தி வருகின்றோம்.
@karthikBka
@karthikBka 3 года назад
Good job bro 👍. Coconut oil hair ku use panalama bro
@tamilvanan7833
@tamilvanan7833 2 года назад
Vanakkam Nanbas 🙏, I am ordering ground nut oil now. Hope i will get good experience...Will update the feed back after i started using..
@banupasurluck3483
@banupasurluck3483 2 года назад
Best wishes for ur innovating describe the oils rate👍👍
@seenuiropias553
@seenuiropias553 3 года назад
Superb... Very informative.
@ilangovan9936
@ilangovan9936 3 года назад
மிக சிறப்பு 🙏🙏
@sulogenathomas3502
@sulogenathomas3502 3 года назад
'Satisfaction lies in the effort, not in the attainment, full effort is full victory' said our father of the nation. I can say the same about Aishwaryam oils.. They are so consistent about the quality of their products and the logistics of service too. I favour their groundnut oil a little more which is so aromatic and evokes tasty childhood memories. I would definitely recommend their products to anyone who is willing to try. Another special mention is their ghee which comes so close to the homemade flavour..
@sampathbalaraman1276
@sampathbalaraman1276 2 года назад
m1
@ushas318
@ushas318 3 года назад
Really ur products are good, we believe ur all brand's, keep it up sir. 👌 👍
@saijamuna8084
@saijamuna8084 3 года назад
you inspire youngsters to be true to the society, proud of you guys......
@kaylasky4417
@kaylasky4417 3 года назад
Well done guys. Best wishes guys. Keep going. Cheers. God Bless. From Singapore
@elavarasisv9580
@elavarasisv9580 3 года назад
Vazhga vazhamudan
@varalakshmiv8984
@varalakshmiv8984 3 года назад
Really very good products,we are much satisfied,best quality, reasonable rates, purity is amazing, God bless you friends
@tuhinbala5101
@tuhinbala5101 3 года назад
Good products and consistent quality.
@satishkraja5122
@satishkraja5122 3 года назад
தரமான packing. நல்ல மணம். நல்ல சுவை. நான் மற்றவர்களுக்கும் பரிந்துரைப்பேன்.
@mallirajp7174
@mallirajp7174 3 года назад
Congrats keep on maintain your quality of product at one stage sure will be getting a good name in the market god bless you
@malathisekhar7103
@malathisekhar7103 2 года назад
Continue doing. Vaazhga valamudan.
@sarathygeetha2121
@sarathygeetha2121 Год назад
Good service 👌🏻 We too manufacture wood pressed oils at Hosur.
@hemalathavenkat7879
@hemalathavenkat7879 2 года назад
I ordered oils, peanuts etc from Aiswaryam. Very happy and satisfied with the products. Neat packing, prompt delivery and on the whole very good experience.
@muhammadisachildrapist
@muhammadisachildrapist 3 года назад
மிக்க நன்றி 🙏
@ruparocks91
@ruparocks91 3 года назад
Ordered sesame oil and groundnut oil from your website... Used both the oil it is pure and too good. Thank you so much 🙏🏻for giving us the good products with the reasonable price.. My heartly wishes to you and Ur team.. 💐💐💐May all your efforts be rewarded🎊🎊🎊🎉🎉
@jvjv6332
@jvjv6332 3 года назад
Thambi valka valamudan
@niveditha.aannamalai8226
@niveditha.aannamalai8226 3 года назад
Nice package and timely delivery product also good. Keeping giving the same quality all the best. Vinoth
@kavinandhusubramanian2169
@kavinandhusubramanian2169 3 года назад
Nice bro...real I like it ... It real amazing Groundnut oil ....smell is natural groundnut seed ...bro... And also sesame oil ....nice oil bro.. I regularly buy yours oil only bro ... Congratulations bro🙂
Далее