சிவாநாந்த பரமஹம்ச வாசி யோகம் செய்து ஜீவா சமாதி அடைந்த போல அவர் சிடர்களும் ஜீவா சமாதி அடைந்து உள்ளார்கள் அதே போல வள்ளலார் ஒளி தேகம் அடைந்தது போல சன்மாகிகள் ஏன் ஒளி உடல் அடைய வில்லை பதில் செல்லுக
மிகச்சிறப்பு ஐயா. திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா பெருமான் அடைந்த நிலையை பெற்ற ஒரு சுத்த ஞானி. அவர்தம் நூல்களை ஆயுதற் பொருட்டு அவ்வுண்மை விளங்கும்.தயவு ஐயா நன்றி.