Тёмный

மரணித்த பெற்றோர்களுக்காக பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? |Abdul |Hameed |Sharaee Tamil |Bayan 

Abdul Hameed Sharaee
Подписаться 166 тыс.
Просмотров 332 тыс.
50% 1

#Abdul_Hameed_Sharaee #Tamil_Bayanv #Ulaviyal#hameed_moulavi#ulaviyal thooral #sri lanka

Опубликовано:

 

24 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 200   
@nathamrajamohammed1467
@nathamrajamohammed1467 2 года назад
யா அல்லாஹ் என் தாய் தந்தையருக்கு கருணை காட்டுவாயாக யா அல்லாஹ் எல்லோரையும் மன்னிக்க கூடியவன் யாவற்றையும் பார்க்கக் கூடியவன் யாவற்றையும் கேட்கக் கூடியவன் மெலோடி மன்னித்து அருள் புரிவாயாக ரஹ்மானே
@muhammedikram1730
@muhammedikram1730 2 года назад
யா அல்லாஹ் ஏன்ட வாப்பா சுவர்கவாதி ஆகனும் ஆமீன்😢😢😢
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 года назад
Insha Allah aameen 🤲
@RahnaRizmeer-lp5sd
@RahnaRizmeer-lp5sd 4 месяца назад
Aameen yarabbal aalmeen
@masrathtamilsong2712
@masrathtamilsong2712 3 месяца назад
​@@sithyrifaya6607Nan fanoos suhama siththi rifaya thaththa
@akdontv7436
@akdontv7436 2 года назад
ஹஜ்ரத் நீங்கள் சொன்ன அனைத்து பயான்களையும் கேட்க கேட்க மணத்துக்கு ரொம்ப சந்தோசமாகவும் அழகாகவும் இருக்கு இதை போல இன்னும் நீங்கள் பயான் சொல்லனும் அதற்காக அல்லாஹ் உங்களுக்கு ஹயாத்தை தரனும் என்று நான் அல்லாஹ்விடம் துவா கேட்கிறேன்
@niyasahamed6804
@niyasahamed6804 Год назад
நான் 6 மாத பிள்ளையாக இருக்கும் போது என் தந்தையை இழந்தேன் என் 22வயதில் என் அன்பு தாய்யை இழந்தேன்.😢😢 வாழ்க்கையில் என்ன இருந்தாலும் பெற்றோர் இல்லையென்றால் கஷ்டம் தான் .. என் மனசுக்குள் இருக்கும் பாசத்திற்கான ஏக்கங்கள் 😢அல்லாஹு அறிவான்.
@smileykitchen_sk
@smileykitchen_sk 5 месяцев назад
Allah irukaan kavala padadheenga Allah lesaakuvaan 🤲🏻
@Kadeeja-on2zj
@Kadeeja-on2zj 2 месяца назад
@user-xw7tp8jz7k
@user-xw7tp8jz7k 15 дней назад
😢😢ALLAH IRUKKAN? ☝🤲🤲💯
@_the_eagle_is_watching_
@_the_eagle_is_watching_ Год назад
எனது தந்தை 18 நவம்பர் 2022 அன்று இறந்து விட்டார். அவர் பெயர் திரு.சுல்தான் அவருக்காக அனைத்து நண்பர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ் - விடம் துவா செய்யுங்கள், எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் எனது தந்தைக்கு சொர்க்கத்தில் இடம் வழங்குவானாக ஆமீன். இன்ஷா அல்லாஹ் அனைவரும் எனது தந்தை மறுமையில் நல்ல வாழ்வையும் அல்லாஹ்வின் கருணையுடன் நல்ல சொர்க்கவாசியாக இருந்திட துவா செய்யுங்கள் ஆமீன்🤲🤲
@YasarArafathM
@YasarArafathM Год назад
யா அல்லாஹ்....எனது தந்தையின் மண்ணறை வாழ்க்கையை சொர்க்க பூஞ்சோலை ஆகிடுவாயாக....
@RahnaRizmeer-lp5sd
@RahnaRizmeer-lp5sd 4 месяца назад
Aameen yarabbal aalmeen
@Siraj-up6ls
@Siraj-up6ls Месяц назад
Ameen
@mohamadniyazm7577
@mohamadniyazm7577 2 года назад
💔💔😭😭என் தாய் தந்தை அல்லாவுடைய அமானிதம் அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டோம் துவா பிளிஸ்😭😭😭😭😭
@fazkabby7738
@fazkabby7738 2 года назад
Aameen
@Naseehakitchenchannel2208
@Naseehakitchenchannel2208 Год назад
Ameen
@Meharunnisha137
@Meharunnisha137 Год назад
aameen aameen
@nisahnisah1979
@nisahnisah1979 3 года назад
ஜஸாகல்லாஹ் ஹைரா ஹசரத் இன்ஷாஅல்லாஹ் எங்கள் பெற்றோர்களுக்கு துஆ கேட்கும் குழந்தைகளாய் ஆகாகீ தருவாயாக
@rahmattullarahmattull8693
@rahmattullarahmattull8693 3 года назад
Assalamualaikum sago. Allah.meedu.aneyagaameen
@sadikulameen9127
@sadikulameen9127 2 года назад
H6Y7tQ
@SS-fb9hz
@SS-fb9hz 3 года назад
Ya allah En thaaiku Jannathul Fir Dous koduthiduvayaha 🤲🤲🤲Aameen
@a.a.kaleelurrahuman4866
@a.a.kaleelurrahuman4866 2 года назад
மாஷா அல்லாஹ் சரியான நேரத்தில் ஒரு விளக்கம்
@Kb14358
@Kb14358 2 года назад
Aslamulkum mashallch பெற்றோர்கள் உயிர் ரோடு இருக்கும் போது அவருக்கு அன்பு பாசம் கருணை மரியாதை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இறந்த பிறகு முதலை கண்ணீர் விட்டால் ஒரு பலனும் கிடைக்காது. மேலே சொன்ன கடமை செய்யாவிட்டால் உங்க பிள்ளைகள் பதில்அடி கொடுப்பார் நல்லது செய்தால் நல்லது தான் நடக்கும். 🤲🤲🤲🤲அல்லாஹ் அக்பர்.
@azmirhanees4124
@azmirhanees4124 2 года назад
Jazakillah ...... Inda vedio will naan theriyaza palawatrai arindhu konden . In sha allah adan padi enimel nadapom👍 adatku allah arul puriwanaha... Ameen
@suhadsukku7012
@suhadsukku7012 3 года назад
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom
@aarazack9577
@aarazack9577 2 года назад
ھزرت اسلام علیکم * நல்ல அருமையான பBயான் துஆ وسلام ھزرت *
@akdontv7436
@akdontv7436 2 года назад
இதை பார்க்கும் அனைவரும் எனது தோழி ஆயிஷாவின் தாயார் வப்பாத்தாக்கி விட்டார்கள் அவள் இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றாள் அவள் எட்டாம் வகுப்பு படிக்கும்போது அவளுடைய தாயார் வப்பாத்தாக்கிவிட்டார்கள் அதனால் அவளுக்காக நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் துவா கேளுங்கள் please please எனக்காக இல்லனாலும் என் தோழிக்காக கேளுங்கள் ஹஜ்ரத் நீங்களும் கேளுங்கள் ஹஜ்ரத் please please
@smikallavinadimaiservantof2460
🤲🏼🤲🏼🤲🏼
@abdulsathar6483
@abdulsathar6483 Год назад
Inshallah
@nisahnisah1979
@nisahnisah1979 3 года назад
அவர்களுக்கு எல்லாநேரமும்.துஆ கேட்க எங்களுக்கு கருணை காட்டுவாயாக
@rahmattullarahmattull8693
@rahmattullarahmattull8693 3 года назад
Assalamualaikum sago. Nichaiamaga.niravearattum.aameen.
@habeebrahmanzainudeen2665
@habeebrahmanzainudeen2665 3 года назад
Allahumma Aameen.
@rahmattullarahmattull8693
@rahmattullarahmattull8693 3 года назад
@@habeebrahmanzainudeen2665 assalamualaikum.mysoru. nichaiamaga.allah.khirubai.seivanagaameen.iraivanudeiathirupporutthamungalukku.kideikkattum.ameen
@habeebrahmanzainudeen2665
@habeebrahmanzainudeen2665 3 года назад
@@rahmattullarahmattull8693 Allahu subhaanhutha Allah, ungalukkum immaiyilum. Marumaiyilum, Avanudaya Thiru poruttham ungal kudummpatthinarkkum undaavadhaaga, Aameen.
@rahmattullarahmattull8693
@rahmattullarahmattull8693 3 года назад
@@habeebrahmanzainudeen2665 assalamualaikum nallasagodarasagodarigalai.enakku.thandhullan.manamkulirndadu.
@jafferhussain7799
@jafferhussain7799 3 года назад
MaashaaAllah Arimaiyaane pathivu
@fareekacassim8161
@fareekacassim8161 Месяц назад
யா அல்லாஹ் எனது வாப்பாவைச் சுவனவாதியாக்கி விடுவாயாக. எனது தந்தையின் கப்று வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்குவாயாக. அவரை நல்லடியார்களில் ஒருவராக்குவாயாக. ஆமீன்😢
@rishansharmila1802
@rishansharmila1802 2 года назад
Ya Allah ennudaya waappakku kekura aththana duwa vaiyum kabool senji vei ya rahmane. wappada kabra wishalamaki tharuwayaha..welichaththai tharuwayaha. Awarda pillaihal kekkum atthanai duwa waiyum kabool senji vei ya Allah... Aameen aameen yarabbal aalameen..,
@saboorzoon3367
@saboorzoon3367 2 года назад
I allah
@janofarshana2412
@janofarshana2412 3 года назад
Don't lose hope🖤increase in ur dua💘& put ur trust in Allah💓inshallah✨u will get more than 💙what you hoped for🛐
@royalgold1031
@royalgold1031 3 года назад
MA sha Allah shukriya hazarat
@HaneesAnees-mc1iy
@HaneesAnees-mc1iy 17 дней назад
Nalla..byan. thanks
@abdullahbasha5064
@abdullahbasha5064 3 месяца назад
I. Allah ulagaththil. Ulla anaiththu. Marhoomgalin pavanggalai. Manniththu avergalai 8 vadu sorkkathil vittu varuwaraga. Allah aameen. T n. India.
@m.m.lm.m.l9732
@m.m.lm.m.l9732 3 года назад
மாஸாஅழ்ழா நல்லவிசயம்கள் பேசியதற்கு.alla மேலும்பேசஃஃஃஃ
@nisrinhanifa4673
@nisrinhanifa4673 2 года назад
Jezakallah haira sir, for guide us
@hirarkhan2456
@hirarkhan2456 2 года назад
A very apt theme for the current society sir. An awakening call. May Allah bless your endeavour in enlightening the ummah.
@sarahsayyathu2792
@sarahsayyathu2792 3 года назад
வா அலைக்கும் சலாம் ரகமத்துல்லாஹ வா பரக்கத்துஹ
@jailanimohamed2348
@jailanimohamed2348 3 года назад
Masha Allah
@fahidaya1060
@fahidaya1060 2 года назад
Ya Allah enathu wappaku enathu Duwawai etruk kollvayaha ameen
@rafeekmohammedHakmath
@rafeekmohammedHakmath 2 года назад
Alhamdulillah... My parents look like Gem
@sarahsayyathu2792
@sarahsayyathu2792 3 года назад
ஆமீன்
@seydalihaji4371
@seydalihaji4371 3 года назад
En thayiiku neenda aayulaiyum en thahapanaruku jannathul firthowse enum sorkathaiyum kidaika kirupai seivanaha 😭aameen
@ferozaahmed5099
@ferozaahmed5099 Год назад
Jazzakkallah haira
@JBDXB
@JBDXB 2 года назад
Masha allah imaam. Nice bayaan
@AnsariWahab-hb4zw
@AnsariWahab-hb4zw 3 года назад
May Allah bless you all for your wonderful message. Wassalam
@mobiletest4545
@mobiletest4545 2 года назад
அருமை சகோதரரே சிறப்பான விசயங்களை பேசும் போது உங்கள் அளவில் உங்களது அருமையான பயானை தாருங்கள் பிறரது குறைகளை தவிர்த்திடுங்கள் அவன் இவன் என்ற வார்த்தையையும் தவிர்த்திடுங்கள் ஜஜகல்லாஹூ கைறன். . உங்களது பயானை நான்கேட்கிறேன்.
@jafarjaman8514
@jafarjaman8514 2 года назад
Very wonderful lesson
@ashwakahamed8822
@ashwakahamed8822 3 года назад
Jazakallah khair
@abdulrahman-tt1xf
@abdulrahman-tt1xf 3 года назад
ya..... Allah.... 🤲🕋☝
@mobiletest4545
@mobiletest4545 2 года назад
அருமை அருமை அருமையான பயான் ஜஜகல்லாஹூ கைறன்
@jazilas7992
@jazilas7992 2 года назад
Ya Allah en thaaiku janathul firdous enkindra sorkathai valungu vaai allah
@abdullahbasha5064
@abdullahbasha5064 3 месяца назад
Assalamalaikum hazrath. Yen manadhil erundha dhai. Sonneergal. Jazakallah jazakallah. Yennudaiyya. Hazrate. Unggalukkoo allah thalah neenda aayusu koduppavaraga. Aameen t n india.
@abbasyusuff3175
@abbasyusuff3175 Месяц назад
اللهمَّ صلِّ على محمَّد ﷺ وعلى آل محمَّد كما صليتَ على إبراهيم وعلى آل إبراهيم إنَك حميدٌ مجيد ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ اللهمَّ بارِك على محمد ﷺ وعلى آل محمَّد كما باركتَ على إبراهيم وعلى آل إبراهيم إنَّك حميدٌ مجيد
@anasmoufi645
@anasmoufi645 2 года назад
Nalla Bayan
@manasmanasmanasmmn1700
@manasmanasmanasmmn1700 3 года назад
அஸ்ஸாலமு அலைக்கும் ஹசரத் எனது வீட்டில் ஐனாச ஒன்று நான் இப்போது ஆஷரா ஒத முடியுமா
@suhadsukku7012
@suhadsukku7012 2 года назад
Excellent
@queenmercy6447
@queenmercy6447 2 года назад
En thaai thandhaikku ketkkum dua Vai kabool seivayaga aameen
@fzaar3347
@fzaar3347 3 года назад
Useful bayan azrath..... Enda wappa mouthahi 7 month aahura.. micham kavalayoda irikiram..
@rahmattullarahmattull8693
@rahmattullarahmattull8693 3 года назад
Assalamualaikum.mysoru. ungalthandaikku.allah.jennatthil.firdhavsai.valanguvaanagaameen
@fathimathaki2375
@fathimathaki2375 3 года назад
@@rahmattullarahmattull8693 Aameen Yaa Rabbal Aalameen
@rahmattullarahmattull8693
@rahmattullarahmattull8693 2 года назад
@@fathimathaki2375 assalamualaikum mysoru sago. Nichaiamaga Allah.niriveatruvanagaaameen
@ameenanaseer6633
@ameenanaseer6633 3 года назад
The children always expecting the property only from the parents not the parents
@RahnaRizmeer-lp5sd
@RahnaRizmeer-lp5sd 4 месяца назад
Nalla welakkam hazarath
@ShajanBasha-s2n
@ShajanBasha-s2n 11 дней назад
Manam mudikkum pothu enna saiyanum enna saiyak koodathu sollungal please palaper therinthu kolvargal,thirunthu argal Shorts anupungal
@user-hx7ym4np9p
@user-hx7ym4np9p 4 месяца назад
Maasha allah
@tamilarasandeena6652
@tamilarasandeena6652 3 года назад
ameen
@imaraleyan6442
@imaraleyan6442 2 года назад
Mashallah nalla bayan enakku oru sandheham irukku.maraniththawarukkaha enna sari kudukkuranda atha wera mathaththawarukku kudukkalama?illiya?
@nazarnazar9386
@nazarnazar9386 Месяц назад
Amen amne
@hashima1196
@hashima1196 2 года назад
In sha allah
@ihshanihshan1031
@ihshanihshan1031 3 года назад
👐👐👐
@gousesamthani1133
@gousesamthani1133 3 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@hidhayazaya2962
@hidhayazaya2962 2 года назад
Subha Allah
@anasnas7193
@anasnas7193 2 года назад
எங்க வாப்பா மவ்த் ஆகி 3 மாதம் ஆகிறது...எல்லாரும் துவா செய்ங்க ....எனக்கு எங்க வாப்பாவ ரொம்ப புடிக்கும் ஆனா இப்ப இல்ல ரொப்ப கஷ்டமா இருக்கு😭😭😭😭😭😭😭😭😭தந்தை இல்லாத புள்ளையா பொய்ட்ட😭😭😭😭😭😭😭
@mydeenmydeenmydeenmydeen8827
@mydeenmydeenmydeenmydeen8827 3 года назад
Supppppppppppppppppper bayan
@hikmathalisirlanka5895
@hikmathalisirlanka5895 2 года назад
💯💯💯👍
@sathakadhulasathakadhula8207
@sathakadhulasathakadhula8207 4 месяца назад
பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றி அல்லாஹ் கூறக்கூடிய ரசூல் கூறக்கூடிய விஷயங்களை நீங்கள் சொல்வது அருமை தான் ஆனால் உங்களுடைய கோலங்கள் பார்க்கும் பொழுது ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது
@fathimagani9543
@fathimagani9543 3 года назад
Subhanallah
@mkaslam5799
@mkaslam5799 2 года назад
insha'Allah.😭😭🤲🤲🤲
@jsnjwholesale6930
@jsnjwholesale6930 2 года назад
Inshallah, aameen
@azeemfaizer7154
@azeemfaizer7154 2 года назад
Wattiki edukuradhu kudukuradhu pathi watti ippa profit endra perla maari iki adhu paththi konjm sollunga
@hameedhameed7197
@hameedhameed7197 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஹரஜ்த் என் அம்மா சிர்க்குடைய நிலையிலேயே மௌத் ஆகினார்கள் அவருக்காக நான் செய்யும் துவா ஏற்கபடுமா?தயவு செய்து பதில் சொல்லவும்.
@thiksadchithika377
@thiksadchithika377 Год назад
Aameen
@ameenanaseer6633
@ameenanaseer6633 3 года назад
The children always expecting m
@shihaf362
@shihaf362 3 года назад
ASSALAMU ALAIKKUM WB MASHA ALLAH ALHAMTHU LILLAH ALLAHU AKBAR
@josephvass2636
@josephvass2636 3 года назад
Ivangatha namma life nu nenachi love panni..avanga mela rommmmmmba pasam vachcha piragu vittutu poitanga....4months agiyum antha pain pogala...idula irundu epd velila varadu...
@safee_fa7044
@safee_fa7044 3 года назад
Salam alaikum Anna.... athu unga vithi ungaluku kedathunu athu ungala vitu pogum..... ethu nalatho athu unga kooda irukum...... intha ulagathula yaarum irukurathu nirantharam illa...... Allah ungaluku nalathey kudupan..... sakiputhanmaiyoda irunga....... Allah kita dua athikama kelunga.......
@josephvass2636
@josephvass2636 3 года назад
@@safee_fa7044wa alaikum salam w.w thanq so much sis
@masahabdeenmasahabdeen5561
@masahabdeenmasahabdeen5561 3 года назад
Adu ungaluk mattum nadakradu.ella Ellaraukkum nadakradutaan adu konjam marakka kastamatan. Irikum irai vali paatil konjam kodutala edupadngl ungaladu sindanaya konjam vara paklatti tisai truppungal joseph vass
@smr9864
@smr9864 2 месяца назад
Ya Allah en vappa ku jennathul firthouzai kodupayaka
@mohammedhalith8803
@mohammedhalith8803 3 года назад
சொத்து பற்றி ஒரு ஒரு பயான் பண்ணுங்க
@ameenanaseer6633
@ameenanaseer6633 3 года назад
Always worried about the property
@myasithika9469
@myasithika9469 3 года назад
@@ameenanaseer6633 need of the hour nothing wrong
@mysweetynr6856
@mysweetynr6856 3 года назад
👍👍👍💓💓💓
@mohammednasar3006
@mohammednasar3006 2 года назад
Ya Allah engalukkum thuwa ketkum manathi tharuwayaha
@pakkerolipakkeroli7216
@pakkerolipakkeroli7216 Год назад
அனைவருக்கும்..assalumun alaikum....
@hilalfarook3440
@hilalfarook3440 Месяц назад
@ajinasajinas3573
@ajinasajinas3573 Год назад
Maranittavarhalin Aadaihalai vaitirukkalama itu patriya vilakkattai sollungal pls
@sajath80
@sajath80 2 года назад
Maranitha pullaikal Ku tai tagappan special a enne seiya wendum sollunga hasrath Siru kulantaikal maranathai tangi tawikum parents Ku mana arutalana oru payana sollunga 12 years Ku piragu alhamturillah endu 2 murai pregnant (2018-triplet--2021-1 bay) aki enda pillaika allah wey edutudan enaku doctor sycologic Dr.parkasonnaga but neega etawatu bayan panna nallairukum
@faiyazfaiyaz1935
@faiyazfaiyaz1935 9 месяцев назад
Walikkum salaam. W. R. W. B. U
@imaraleyan6442
@imaraleyan6442 2 года назад
Pls rly pannuga kittathula than mawththahinaru.siruwar illathukku sappadu athu mairi kudukkalama?
@muhammathfaheem6730
@muhammathfaheem6730 Год назад
Ameen ameen 🤲🤲
@navabjannavabjan6139
@navabjannavabjan6139 2 года назад
الحمدللہ ماشاءاللہ
@user-xu8mr8vz3q
@user-xu8mr8vz3q 4 месяца назад
Enathu vappa 2024 nonbu 6 il kalamanar yaallah avarai suvarkkavathiyakkuvayaha ameen ithai parkkum anaivarum enathu vappavukka dua seiyyavum
@udayasuriyannadar4789
@udayasuriyannadar4789 2 года назад
இறந்தவர்களுக்காக நாம் ஒன்றும் செய்ய வேண்டாம், உண்மை கடவுளுக்கு முரண்பாடணது
@mrsibrahim2704
@mrsibrahim2704 Месяц назад
எங்க அத்தா மவுத்தையிடங்க ஜீன் 7 ம் தேதி எல்லோரும் துஆ செய்யுங்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@fathimanasmiya2579
@fathimanasmiya2579 Месяц назад
Ya allah enadhu wappakku suwarkka wadhiyaha aakku ya Allah aameen enadhu thandhai 2024 .06 .03 kalamaanar
@fathimanisreen2397
@fathimanisreen2397 3 месяца назад
Hazrath ennudaiyya husband nonbu pidippatheyilla ewwalawu thaan shonnalum ketka maattar pillaiha eppadi waalnaal muluwazum nonbu pidikkanuma awar tholuwazum illai naan enna sheiyanum 10:37
@zaidhhamidhi4207
@zaidhhamidhi4207 3 года назад
தாய் தந்தையின் பெருமதி அவர்களை இலந்தவர்களு தான் நன்றாக புரியும்
@lionabdul3463
@lionabdul3463 2 года назад
Ameen
@thancythancythancythancy5203
@thancythancythancythancy5203 3 месяца назад
Unmai thagi kollave mudiyatha kawalai
@parvinnisha9409
@parvinnisha9409 2 года назад
🤲🤲🤲 ameen ameen
@mohammedshahaz3276
@mohammedshahaz3276 2 года назад
Nan en dadawa virupam illa Enna awan kastapadavaithan Ella soththum en akkaku kuduthutu maraniththa awan erkum pothu enaku 17 years
@hathimx
@hathimx 2 года назад
🤲🤲🤲🤲🤲🤲
@musthafamohamed9598
@musthafamohamed9598 Год назад
maraniththa pettrorhalukkaha madu aruththu kodukkalam aadu kodukkalam samaippadharkku arisi kodukkalam soraaha samaiththu saappadaha koduththal adhu shirkku maraniththawarhalin urawuhalodu urawu kollalam aanal awarhalai alaiththu maraniththawarhalukkaha pirarthanai seidu unawu koduththal adhu shirkku nalla vilakkam ayya
@amilaj9451
@amilaj9451 3 года назад
Assalamu allaikum
@mysticaldimplegirl2268
@mysticaldimplegirl2268 3 года назад
👌masha Allah v God
@mysticaldimplegirl2268
@mysticaldimplegirl2268 3 года назад
Hasrath palaya kilintha quran kalai enna seiwathu
@umfarsanafarsana2669
@umfarsanafarsana2669 2 года назад
assalamu alaikkum mwlavi vgkall hadis nuttukku nuru unmai
@safinaa702
@safinaa702 4 месяца назад
Muthili uirdo irkumpothu paraka solunka
@afkifareeha7773
@afkifareeha7773 2 года назад
Yah😪😪😪😪😪💗💕hallh
@manhababymanha9728
@manhababymanha9728 3 года назад
Jazakallah hair
@pandagamer697
@pandagamer697 Год назад
Kaburil bathi vaikalama
Далее