Тёмный

மருந்து இல்லை, மாத்திரை இல்லை - பார்த்தாலே குணமாகும் நோய்கள் அற்புதங்கள் நிகழ்த்தும் அதிசய சித்தர் 

RA Media
Подписаться 1,2 млн
Просмотров 473 тыс.
50% 1

இவர் பார்த்தாலே குணமாகும் நோய்கள் - மருந்து இல்லை , மாத்திரை இல்லை அலைமோதும் கூட்டம் தமிழ் நாட்டில் அற்புதங்கள் நிகழ்த்தும் அதிசய சித்தர்
ராமநாதபுரம் மாவட்டம் , சாயல்குடி ECR சாலையில் மலட்டாறு பஸ் ஸ்டாப் , ஒப்பிலான் செக் போஸ்ட் அருகில் - இயங்கும் - பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மையம்
#Ra Media Completely Entertainment Channel :
To More Videos Subscribe our Ra Media Channel
/ ramedia
/ ramediaexposh
/ ramedia9
Ra Media other videos :-
அதிஷ்டசாலிகளுக்கு மட்டுமே இந்த பதிவு கண்ணில் படும் | Jayanthashri Motivational Speech | Ra Media : • அதிஷ்டசாலிகளுக்கு மட்ட...
குட்டி கதை - இளமை பருவத்தில் பிள்ளைகளை அடக்க நினைக்காதீர்கள் | Jayanthashri Motivational Speech : • குட்டி கதை - பிள்ளைகளை...
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அறிந்து கொள்ள இதை விட அழகாக சொல்ல முடியாது | Jayanthashri Motivational Speech : • ஒவ்வொரு ஆணும் பெண்ணும்...
பிள்ளைகள் கெட்டுப் போக காரணம் பெற்றோரே | அற்புதமாக காரணம் சொன்ன - Jayanthashri Motivational Speech : • பிள்ளைகள் கெட்டுப் போக...
வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க சாப்பிடவேண்டியது உணவு | Dr Sivaraman Siddha And Ayurveda Health Tip : • வைரஸ் நம்மை தாக்காமல் ...
கருப்பு கவுனி ஒரு பிடி சாப்பிட்டால் ஒரு நோயும் வராது | Dr Sivaraman Speech : • கருப்பு கவுனி ஒரு பிடி...
ஒரே ஒரு பொது அறிவு கேள்வி | Police Uniform GK Question Answer | உங்களால் பதில் சொல்ல முடியுமா : • ஒரே ஒரு பொது அறிவு கேள...
கொல்கத்தா காவல் துறையினருக்கு மட்டும் வெள்ளை நிற சீருடை ஏன்? | White Uniform Police | Gk Question : • கொல்கத்தா காவல் துறையி...
ஒரே ஒரு பொது அறிவு கேள்வி உங்களால் பதில் சொல்ல முடியுமா | Tamil General Knowledge Question | GK : • ஒரே ஒரு பொது அறிவு கேள...
கலைவாணர் கூறிய கதை | பாரதி கிருஷ்ணகுமாரின் அற்புத பேச்சு | Kamban Vizha 2021 | Ra Media : • கலைவாணர் கூறிய கதை | ப...
வட மொழியின் மீது பகைமை கொள்ளாதவர் கம்பன் | கம்ப ராமாயணம் உருவாக அதுவே காரணம் | பாரதி கிருஷ்ணகுமார் : • வட மொழியின் மீது பகைமை...
முதல் நூலும் முதன்மை நூலும் பாரதி கிருஷ்ணகுமாரின் அற்புத பேச்சு | காரைக்குடி கம்பன் விழா 2020 : • முதல் நூலும் முதன்மை ந...
DMV Vignesh Version Odakara Orathile Song | Anthony daasan | Tamil Folk Song: • குத்தாட்டம் போட்டு ஆடவ...
அந்த ஆத்தோர அஞ்சலய நா பாத்தேன் | கிராமிய கலக்கல் பாடல் | Tamil Folk Song | DMV இசை குழு : • அந்த ஆத்தோர அஞ்சலய நா ...
அட்டகாசமாக பாடி ஆடும் ப்ரவீனா | கிராமத்து காதல் பாடல் | DMV நண்பர்கள் இசை குழு | Tamil Folk Song : • அட்டகாசமாக பாடி ஆடும் ...
கூட்டத்தை குத்தாட்டம் போட வைத்த பிரவீணாவின் கலக்கல் கிராமிய பாடல் | Tamil Folk Song | DMV இசை குழு : • கூட்டத்தை குத்தாட்டம் ...
இந்த 9 அறிகுறிகள் இருக்கா ? அப்ப நீங்க கர்ப்பமாக இருப்பது உறுதி | Early Pregnancy Symptoms | Ra Media : • இந்த 9 அறிகுறிகள் இருக...
டாக்டர் நோயாளி அலப்பறைகள் | 1 Minute Comedy Short Film | Ra Media : • டாக்டர் நோயாளி அலப்பறை...
சுக பிரசவம் ஆகியும் வருத்தப்பட்ட டீச்சர் புதுக்கோட்டை சரவணனின் நகைச்சுவை பட்டிமன்றம் | Ra Media : • சுக பிரசவம் ஆகியும் வர...
வருஷம் 10 ஆச்சு என் கல்யாணத்துல யாரு தாலி கட்டுனான்னு இன்று வரை விடை தெரியல சார் Funny Pattimandram : • என் கல்யாணத்துல யாரு த...
டோக்கியோ ராமநாதன் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா பெண்களா | Comedy Pattimandram | Ra Media Link : • டோக்கியோ ராமநாதன் நகைச...
குடும்பத்தின் Bigg Boss ஆண்களா - பெண்களா நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி 1| Comedy Pattimandram Part 1 Link : • குடும்பத்தின் Bigg Bos...
வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் | Comedy Pattimandram | RA Media Comedy Show Link : • வயிறு குலுங்க சிரிக்க ...
நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link : • நோய் எதிர்ப்பு சக்தி த...
நம் உடல் இரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க செய்ய | Nature Oxygen Tips | Health Tips : • நம் உடல் இரத்ததில் உள்...
கர்ப்பிணி பெண்கள் டெலிவரிக்கு முன் காணவேண்டிய காணொளி After C-Section My Experience | RA Media: • கர்ப்பிணி பெண்கள் டெலி...
கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வு | Cervical Problem Exercise | Physiotherapy Tips | Neck Pain Remedy : • கழுத்து வலிக்கு நிரந்த...
#trendingshorts #explorepage #viralpost #instagramreels
#short #trend #video #explore #youtubeshorts
#reelsvideo #love #motivation
#LeoSecondHalfreview # #Tamilnaducm
#tamilactors #sadstory #ramedia #cyclonnews
#Tamil Actress #Tamil movie Star #government school in tamilnadu
#Vijay Tv #Pandiyan Stores #disney+ hotstar tamil #tamilum saraswathiyum
#vijay television #suntv. #biggboss #biggbosstamil #ponniyinselvan
#vijaytelevisionpromo #tamilnadurain
#fun #facebook #inspiration #view #followers
#youtuber #reelsinsta #story #memes #photooftheday #art
#instamood #quotes #beautiful #attitude
#tranding #god #viralreelsvideo❤️ #gaming #crafts #food #life
#funnyvideo#trendingsong

Опубликовано:

 

16 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 743   
@Omnamachivaayaa
@Omnamachivaayaa Месяц назад
யார் யாருக்கோ லைக் போடுறீங்க இந்த அண்ணா பயனுள்ள தகவல்கள் மக்களுக்கு சொல்லுறார் . ஒரு லைக் போடுங்க.
@julijulee5686
@julijulee5686 Месяц назад
❤❤❤❤❤❤❤❤
@T.R.KRanganathan
@T.R.KRanganathan Месяц назад
7:38
@balasubramanianjeyanthi6421
@balasubramanianjeyanthi6421 28 дней назад
​@@kannan-nv1moநீங்கள் அங்கு தங்கி கொள்ளலாம். வெளியூர் என்று சொன்னால் சீக்கிரம் பார்த்து அனுப்பு வார்கள்.... மிகவும் பயன் உள்ளது...
@kannan-nv1mo
@kannan-nv1mo 27 дней назад
@@balasubramanianjeyanthi6421 சார் உங்க மொபைல் நம்பர் ப்ளீஸ் சார்
@shahulhameed-wy9fo
@shahulhameed-wy9fo 17 дней назад
​@@balasubramanianjeyanthi6421 please address solunga
@mohammedazhar4320
@mohammedazhar4320 Месяц назад
நோயாளிகளுக்கு பணி செய்வது இறைவனுக்கு செய்யும் தொண்டு .வாழ்த்துக்கள்.
@gurukalidhasan.r3117
@gurukalidhasan.r3117 Месяц назад
இறைவா உன் திருவிளையாடல் தொடரட்டும் ஓம் நமசிவாய வாழ்க
@RAJANRAJAN-ng2qu
@RAJANRAJAN-ng2qu Месяц назад
❤❤❤❤❤❤❤
@ManiKandan-vm8ps
@ManiKandan-vm8ps Месяц назад
ஐயா வாழ்த்த வயதில்லை உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
@vasanthiravikumar9397
@vasanthiravikumar9397 Месяц назад
அந்த ஐய்யாவிற்கு பிரபஞ்ச நன்றி வாழ்க வளமுடன்
@umamohandass6141
@umamohandass6141 Месяц назад
பணம் வாங்காமல் இப்படி ஒரு சேவை செய்வது மிக மிக பாராட்டப்பட வேண்டிய சேவைதான்.
@vanithar367
@vanithar367 27 дней назад
மிக்க நன்றி சகோதரரே.வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்.
@arulmuruganr732
@arulmuruganr732 Месяц назад
நன்றிகள் பல ஐயா உங்கள் பணி தொடரட்டும்
@andavarkc7084
@andavarkc7084 Месяц назад
இதுபோன்ற.பதிவர்களுக்கு.நன்றி.அய்யா
@KarthiKeyani-kx2qd
@KarthiKeyani-kx2qd Месяц назад
சொல்ல வார்த்தையே இல்லை மனித வடிவில் தெய்வம் ஐயா பல்லாண்டு காலம் வாழ்க 🙏🙏🙏
@SHYAMFMTIRUVANNAMALAI
@SHYAMFMTIRUVANNAMALAI Месяц назад
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@kalpanaumashankar9468
@kalpanaumashankar9468 Месяц назад
கடவுளின் மறு அவதாரம்,தங்கள் சேவை தொடர,கடவுளை பிரா தனை செ ய் க்கின்றன், நீண்ட ஆயுளுடன் வாழ அருள்வாய் ஈ ஸ்வரா ❤🎉🙏🙏🙏
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp Месяц назад
வாழம் மனித தெய்வம்🙏 இலவச சேவை தொடரட்டும்.🎉 பல்லாண்டு வாழ்க👏
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 Месяц назад
பல மக்கள் நலமாக வாழ இறைவன் நல்ல உள்ளங்களில் வாழ்கிறான்.
@rajendranc240
@rajendranc240 Месяц назад
உண்மையிலேயே அந்த பெரியவர் சொல்றது கேட்கும்போது எனக்கு கண்ணிர்வந்தது🎉🎉🎉
@kannan-nv1mo
@kannan-nv1mo 27 дней назад
15.30.அந்தப் பெரியவர் சொல்றத கேட்டா நம்மளுக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு
@KarthiKeyani-kx2qd
@KarthiKeyani-kx2qd Месяц назад
இந்த பதிவை வழங்கிய உங்களுக்கு முதல் நன்றி
@valarmathy5055
@valarmathy5055 Месяц назад
இவருடைய தொண்டு நீண்டகாலம் தொடரட்டும்.வாழ்த்துக்கள். இறைவன் அருள்கிடைக்கட்டும்.
@ganeshk4234
@ganeshk4234 29 дней назад
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஐயா உங்களை நான் சிவபெருமானாக பார்கிறேன் நமசிவாய வாழ்க நாதந்தால்வால்க இமைப் பொழுதில் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க கோகளிஆண்ட குறுமணிததான் வாழ்க ஆகமம் ஆகினின்ற அண்ணிப்பாந்தல் வாழ்க யேகன் அனேகன் இறைவனடி வாழ்க வாழ்க சிவாய நம நன்றி
@amuthavijay5960
@amuthavijay5960 Месяц назад
ஐய்யா அவர்களை வணங்குகிறேன்தாங்கள் வடிவில் இறைவனை கான்கிறேன்எனக்குபல வருடங்களாக சுகர் ஊசி போடுகிறேன் பலதொல்லை உடலில்தங்களை பார்க்கும் பாக்கியம் இறைவன் அருளவேண்டும்
@kta7334
@kta7334 Месяц назад
இந்த காலகட்டத்தில் உணவு ஹீலிங் சிகிச்சை அனைத்தும் இலவசமாக கொடுத்து குணமாக்கம் ஐயா அவர்களுக்கு இறைவா மேலும் மேலும் அருள்வையாக .. எதை செய்தாலும் பணம் பறிக்கும் அலோபதி சித்தா ஆயுர்வேதிக் யுனானி ஓமியோபதி போன்ற மருத்துவ உலகத்தில் இது போன்ற அதிசயத்தை பொது ஜனங்களுக்கு செய்தி கொடுத்த உங்கள் youtube சேனலுக்கு நன்றி நன்றி ..
@kugaganesan5262
@kugaganesan5262 Месяц назад
அற்புதமான சேவை. இந்த கலையை யாருக்காவது கற்பிக்கிறாரா? அறக்கட்டளையின் தொண்டை பாராட்டுகிறோம். வணக்கங்கள்
@saivijayakumar7188
@saivijayakumar7188 Месяц назад
உங்களுக்கும் அந்த மனீத உருவில் வாழும் அய்யாவிற்கும் இறைவன் நல்லன எல்லாம் அருள்வார் உங்களுக்கு அய்யாவிற்கு மற்றும் வைத்தியம் பார்க்க வரும் அனைவரும் நலமுடன் வாழ எல்லாம்வல்ல பகவான் பாபாவை பிரார்தனை செய்கிறேன் நன்றி
@mani6678
@mani6678 Месяц назад
இயற்கையில் பிணிகளைத் தீர்க்கும் இம்மகானுக்கு இன்னும் பல சக்திகளைக் கொடுத்து அருளவேண்டுமென இறைஞ்சுகிறேன் இறைவா.... இச் செய்தியை வெளியிட்ட ரா மீடியாவிற்கும், யூடியூபிற்கும் மிக்க நன்றி
@muruganm7898
@muruganm7898 Месяц назад
அய்யாவின் பணி மென்மேலும் தொடரட்டும் வாழ்க வளமுடன்...
@Omnamachivaayaa
@Omnamachivaayaa Месяц назад
நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா.
@starmusic5842
@starmusic5842 Месяц назад
கடவுள் நீண்ட ஆயுளை இவருக்கு கொடுக்கட்டும் அய்யா வளர்க உங்கள் தொண்டு 🙏எல்லாருடைய சிவனே போற்றி 🙏
@RokiniRokini-kl8td
@RokiniRokini-kl8td Месяц назад
10:40
@arumugams5192
@arumugams5192 Месяц назад
Thanks to swami Let it continues
@anuguru8456
@anuguru8456 Месяц назад
அய்யாவின் சேவை தொடரட்டும்....,... இது போன்ற பல பயன் மிகு செய்திகளை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தரும் RA media சிறப்பு 🎉🎉🎉🎉🎉🎉
@Palanisubbs
@Palanisubbs Месяц назад
அலகு துறை சிங்கம் வாழ்க பல்லாண்டு
@naganathanramuduiyer8591
@naganathanramuduiyer8591 Месяц назад
Congratulations
@sukeshgaming4659
@sukeshgaming4659 Месяц назад
Www
@venkatesanlakshmi596
@venkatesanlakshmi596 Месяц назад
நீண்ட ஆயுள் இறைவன் அருள் நித்தம் ஐயாவுக்கு கிடைக்கட்டும்
@dhanalakshmiparamasivam3508
@dhanalakshmiparamasivam3508 Месяц назад
அருட் பேராற்றல் கருணையினால் பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
@subasharavind4185
@subasharavind4185 Месяц назад
இவர் போன்ற நல்ல ஆத்மாக்களை இனம் கண்டு காணொளி வழங்கும் தங்கள் மேலான சேவை தொடர வேண்டும்.. வாழ்க வளமுடன்.....
@ganeshk4234
@ganeshk4234 29 дней назад
தெய்வமே தெய்வமே வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்
@cnaagaraj
@cnaagaraj Месяц назад
வாழும் தெய்வம் சேவை தொடர இறைவன் அருள் புரியட்டு
@csadaiyan
@csadaiyan Месяц назад
அய்யா சேவை மென்மேலும் சிறக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் பதிவிட்ட நண்பருக்கு நன்றி
@umadevirs7583
@umadevirs7583 Месяц назад
ஐயாவின் இந்த சேவை ❤❤❤வாழ்த்த வயதில்லை இறைவன் துணையிருப்பாராக❤❤❤
@vijayalakshmithirunarayana580
@vijayalakshmithirunarayana580 Месяц назад
வாழ்த்துகள் தம்பி. அனைவருக்கும் பயன்படக் கூடிய அருமையான பதிவு. இதுவும் ஒரு கொண்டுதான். ஐயாவை வெளி உலகுக்குத் தெரியப்படுத்தி விட்டாய். ஐயா அவர்கள் பிரபஞ்சத்தின் பேரருளால் நீண்ட காலம் வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
@ManickavelManickaVel-qz6lk
@ManickavelManickaVel-qz6lk 27 дней назад
8ttt😂
@ayyammalc1042
@ayyammalc1042 9 дней назад
வாழ்த்துகள் அண்ணா ஐயாவை தினம் பார்க்க முடியுமா? எந்த நேரத்தில் பார்க்க முடியும்
@sivambikaisivamoorthy3542
@sivambikaisivamoorthy3542 Месяц назад
வாழ்க அய்யாவின் சேவை
@lakshmisrinivasan5747
@lakshmisrinivasan5747 Месяц назад
இந்த வீடியோ போட்டவருக்கும் நோயாளிகளை குணப்படுத்தும் ஐயா அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏
@sakthim7634
@sakthim7634 Месяц назад
இறைவனுடைய கிருபை தமிழ் மன்னின் பெருமை ஐய்யா வாழ்க
@mauthialagan3325
@mauthialagan3325 Месяц назад
ஐயாவின் திருப்பாதம் முத்தம்மிட்டு வணங்குகிறேன். ❤❤❤
@gurukalidhasan.r3117
@gurukalidhasan.r3117 Месяц назад
எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய வாழ்க, அதிசயம் ஆனால் உண்மை
@angelrajeswari9494
@angelrajeswari9494 Месяц назад
Anna. Ullathu villag. Podunga
@angelrajeswari9494
@angelrajeswari9494 Месяц назад
Mookru. Addr
@s.varatharaj2967
@s.varatharaj2967 29 дней назад
friday saturday leave
@s.varatharaj2967
@s.varatharaj2967 29 дней назад
best treatment
@s.varatharaj2967
@s.varatharaj2967 29 дней назад
i am going really true
@Aathi_bagavan
@Aathi_bagavan Месяц назад
மிக்க நன்றிகள் .... பதிவிட்டவருக்கும் நன்றி....
@Palanisubbs
@Palanisubbs Месяц назад
கடவுள் நீண்ட இவருக்கு தரட்டும்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Месяц назад
என்னது
@mmustafa9425
@mmustafa9425 Месяц назад
😅
@jayalakshmikg7284
@jayalakshmikg7284 Месяц назад
Ayusu​@@RajKumar-fp4vw
@sudhavishnukanth1991
@sudhavishnukanth1991 Месяц назад
அய்யாவிற்கு நன்றிகள் கோடி
@sumathisumathi8777
@sumathisumathi8777 Месяц назад
மிக்க மகிழ்ச்சி ஜெயாவின் பணி தோடரவேண்டும்
@jul3202
@jul3202 Месяц назад
இறைவனுக்கு மகிமைஉண்டாகுக.
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq Месяц назад
இவர் நீண்ட காலம் ஆரோயமாக வாழ்ந்து சேவைகள் செய்ய வேண்டும் கடவுள் அருள் புரியட்டும்
@rajnadar369
@rajnadar369 Месяц назад
வாழ்த்துக்கள் ஐயா.. விலைமதிப்பற்ற இந்த வைத்திய முறையை ஆர்வமுள்ள பல இளைஞர்களுக்கும் கற்றுக்கொடுங்கள் இதனால் நம்முடைய தமிழ் முறை வைத்தியம் அகில உலகமும் பறவெட்டும் உங்களின் நாமம் நிலைத்து நிற்கும்..
@psmani1845
@psmani1845 Месяц назад
இறைவன் அருளால் ஐயா அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து மக்களுக்கு அருளாசி வழங்கி எல்லா பினிகளையும் குணமாக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் ஓம் நமசிவாய
@RamaThilagam-xr5uj
@RamaThilagam-xr5uj Месяц назад
உங்கள்சேவைஇறைவனைகாண்கிறேன்ஐயா
@ilangovanp6399
@ilangovanp6399 Месяц назад
தயவு செய்து இந்த இடத்தை லொகேஷன் மேப் எடுத்து பதிவு போடுமாறு வேண்டுகிறோம் , இங்கு வந்தவர்கள் யாராவது இதை செய்யுங்க
@r.s.senthilkumarkumar1548
@r.s.senthilkumarkumar1548 Месяц назад
ஐயாவின் சேவை தொடரட்டும்...நன்றி ஐயா...வாழ்க வளமுடன்...
@meganathanr8979
@meganathanr8979 Месяц назад
உங்கள் தொண்டு மக்களுக்கு எப்போதும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்...
@RamaRajamBakthi
@RamaRajamBakthi Месяц назад
அருமையான பதிவு, வாழ்த்துக்கள்.
@pathmavathipathma9238
@pathmavathipathma9238 Месяц назад
வாழும் இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏
@user-os4ge7pk9h
@user-os4ge7pk9h Месяц назад
Thanks bro nalla pathivu
@rajendran470
@rajendran470 Месяц назад
அற்புதம் ஆச்சரியம் ஆனாலும் உண்மையானதகவல் தந்த இவருக்கு வாழ்த்துக்கள் பல 🎉🎉🎉
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf Месяц назад
இந்த பதிவை போட்ட உங்க குடும்பம் நல்ல இருக்கும் நன்றி
@kanagarajanramaiyan6036
@kanagarajanramaiyan6036 Месяц назад
வணங்குகிறேன்
@samysp9657
@samysp9657 Месяц назад
இறை அருள் பெருகட்டும்'
@n.rajendransaralavillupura3741
@n.rajendransaralavillupura3741 Месяц назад
அய்யா தெய்வம் நன்றி நீண்ட காலம் ஏழைகளுக்கு மகிழ்ச்சி அய்யா தங்களின் பாத்திரத்தில் என் நன்றியை காணிக்கை வைக்கிறேன்
@lakshmiandlakshmi7886
@lakshmiandlakshmi7886 Месяц назад
சார் வீடியோவாவே போட்டிங்ளா நன்றி சார் நிறைய பேருக்கு உதவியா இருக்கும் நன்றி நன்றி நன்றிசார்
@senguttuvansenguttuvan7443
@senguttuvansenguttuvan7443 14 дней назад
வாழ்க பல்லாண்டு, அய்யாவின் சேவை எப்போதும் கிடைக்க இறைவன் அருள் புரியட்டும் 🙏🙏🙏
@user-wq6ju1gq3c
@user-wq6ju1gq3c Месяц назад
மிகவும் சிறப்பாக இருக்கிறது உங்களுக்கு நன்றி சாமி
@user-gs5ux9xi5r
@user-gs5ux9xi5r Месяц назад
உண்மையில் நோக்குவர்மம் உள்ளதா பெரிய ஆச்சரியமாக இருக்கிறது அவரது சேவை தொடர வாழ்த்துக்கள்
@kesavancp4701
@kesavancp4701 Месяц назад
நோக்கு வர்மம் உள்ளது . உங்களுக்கு வேண்டிய நபர் பழகி நபர் நீங்கள் கூர்ந்து பார்க்கும் போது அவர் உங்களை திரும்பி பார்ப்பது , கவனிப்பது நோக்கு வர்மம் .
@karthiprakash6900
@karthiprakash6900 Месяц назад
நன்றி நன்றி உங்கள் சேவைகள்
@gnanavelp8375
@gnanavelp8375 Месяц назад
எந்தெந்த நோய்களுக்கு பார்க்கிறார் என்று சொன்னால் அனைவருக்கும் பயனுல்லதாக இருக்கும்
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 Месяц назад
Aamaam
@kannan-nv1mo
@kannan-nv1mo 27 дней назад
@OCDisinmindnotinreal சார் உங்க மொபைல் நம்பர் இருந்தா குடுங்க சார் ப்ளீஸ்
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 13 дней назад
ஐயாவிற்க்கு நன்றி
@commandceo3761
@commandceo3761 13 дней назад
Ithu true ah ?
@user-se2xv4hj5j
@user-se2xv4hj5j Месяц назад
Thank you for your groups.
@user-ts9mp9je9s
@user-ts9mp9je9s 18 дней назад
❤❤❤❤ ஐயா உங்களுக்கு தலைவணங்குகிறேன்😭😭😭🙏🙏🙏👌
@r.kavithakavitha
@r.kavithakavitha Месяц назад
ஓம் நமசிவாய இந்த பதிவு பல பேருக்கு உதவியாக இருக்கும் இந்தப் பதிவை தெளிவாக பதிவு செய்யப்பட்ட மைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏
@balasubramanian7730
@balasubramanian7730 Месяц назад
இறைவன் கருணை உள்ளவர்
@arunachalampalaniappan9586
@arunachalampalaniappan9586 Месяц назад
சொல்ல வார்த்தை இல்லை ஐயா வாழ்க
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 Месяц назад
நிஜ மாகவே வாழும் கடவுள்
@bhaskaranboss3015
@bhaskaranboss3015 Месяц назад
இந்த வீடியோ பதிவிட்ட உனக்கு எனது மனமார நன்றிகள் உங்களுடைய பணி மென்மேலும் சீரும் சிறப்புமாக ஓங்கட்டும்
@pandianramachandiran7573
@pandianramachandiran7573 Месяц назад
வாழ்க வளமுடன் தங்கள் பணி மென்மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்
@antonyjosephdecruz9457
@antonyjosephdecruz9457 Месяц назад
அரசு இவரது சேவைக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்
@palanivelgpalanivelg5498
@palanivelgpalanivelg5498 Месяц назад
ஐயாவுக்கு நன்றி🙏🙏🙏🌹🌹
@BalaSuja-dd8om
@BalaSuja-dd8om Месяц назад
வணக்கம் ஐய்யா உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன் ளறட்வவளரட்டும் உங்கள் பணிகள்🎉🎉🎉
@rajkumara8341
@rajkumara8341 Месяц назад
Anaivarukkum Noi Theera vendum ! Vetrivel Muruganukku Arohara!!! 🙏🙏🙏
@subramanianmanikam344
@subramanianmanikam344 Месяц назад
ஐயா வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
@sivasuntharyrajakumar6509
@sivasuntharyrajakumar6509 Месяц назад
நன்றி ஐயா நீங்கள் கடவுளின் உருவம் நன்றி ஐயா❤❤❤❤❤❤
@harishsuresh7672
@harishsuresh7672 Месяц назад
ஐயா அவர்கள் வாழ்கபல்லாண்டு வாழ்கபல்லாண்டு🎉
@santhivg5293
@santhivg5293 Месяц назад
நன்றிவாழ்கவளமுடன்
@karuppiaha9910
@karuppiaha9910 2 дня назад
Congratulations to the good service we inform to all for awail benifits 🎉
@jkhydro693
@jkhydro693 Месяц назад
அய்யா உதவி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்,நன்றி
@raghuramg1289
@raghuramg1289 Месяц назад
நல்ல விஷயங்கள்... தொடரட்டும்... நன்றிகள் பல🌸🙏
@SuperThirugnanam
@SuperThirugnanam Месяц назад
Super service. Thank you for all
@BarnaBoss-nq8wo
@BarnaBoss-nq8wo Месяц назад
மிக்க நன்றி தங்கள் பதிவுக்கு ஐயா
@goodorbad5499
@goodorbad5499 Месяц назад
ஐயாவின் சிவத்தொண்டு அனைத்து மக்களுக்கும் கிடைக்க ஈசன் அருள் புரியட்டும்... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rajalakshmirajagopalan2802
@rajalakshmirajagopalan2802 Месяц назад
சார் சரியான அட்ரஸ் கொடுங்க உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்
@jeyaprakashkt7872
@jeyaprakashkt7872 Месяц назад
மிக்க நன்றி ஐயா.
@kumarcycle4152
@kumarcycle4152 Месяц назад
Super sir!ungal pani thidarattum!🙏💅🤝
@vijaykumar-qw8ix
@vijaykumar-qw8ix Месяц назад
கலியுகத்தில் மகா சித்தர் கடவுள் ரூபத்தில் மக்களுக்கு சேவை செய்கின்றார் மிக சிறந்த சேவை நன்மை அடைந்த மக்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்து இறைப்பணியில் யீடுபடுங்கள் ஓம் நமசிவாய ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@sneha4240
@sneha4240 Месяц назад
அழகு துரை ஐயாவுக்கு என் பணிவான வணக்கங்கள்
@thilagavathyk2805
@thilagavathyk2805 Месяц назад
Omsairam jaisairam kodaana kodi nantri sir Arumai arumayana pativu 🙏🙏
@ParuthiMooties
@ParuthiMooties Месяц назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம் சண்முகா போற்றி
@ParuthiMooties
@ParuthiMooties Месяц назад
நன்றி ஐயா நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@Palanisamy-vi7ec
@Palanisamy-vi7ec Месяц назад
அருமையான எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்யும் ஐயா அவர்களுக்கு நன்றி இதை அனைவரும் அறியச்செய்த ra மீடியாவிற்கு நனறி
@jollymanikandan7246
@jollymanikandan7246 Месяц назад
Super வாழ்க வளமுடன் உங்கள் சேவை பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்
@s.selvarajan8
@s.selvarajan8 Месяц назад
ஹீலிங் என்பதும் தியான சிகிச்சை என்பதும் இதுதான்.
Далее
🛑 до конца!
00:12
Просмотров 92 тыс.
IQ Level: 10000
00:10
Просмотров 8 млн
Аминка ❤️
00:16
Просмотров 874 тыс.
🛑 до конца!
00:12
Просмотров 92 тыс.