❤🤗 heartiest blessings and very best of luck it is so gratifying to see you all loved both kollams ❤specialy the little kidos Kollam, appreciate her patience keep up the good work 👏
உங்க வீடியோ பார்த்தா ரொம்ப சந்தோஷம் நல்லபடியா குழந்தை பிறக்கும் நழுங்கு வைக்கிறப்ப அந்த பொண்ணோட ஹஸ்பண்டும் உட்கார வைத்து நலங்கு வைங்க என ரெண்டு பேத்துக்கும் சேர்ந்து நழுங்கு வச்சா நல்லது உறுத்தல் இல்லாமல் ஒருத்தரு இல்ல அதனால ரெண்டு பேத்துக்கும் சேர்த்து நலங்க வைங்க இனிமேல் உங்களை சாந்தமாக உங்கள் சொந்த பந்தத்தில் இந்த மாதிரி பங்க்ஷன் நடக்குது அப்படின்னா பொண்ணுக்கு மட்டும் நலங்க வைக்காதீங்க பையனுக்கும் சேர்த்து நலங்கு வைங்க அதான் முறை அதை ஃபாலோ பண்ணுங்க