Тёмный
No video :(

R.லட்டுதாய் பேத்தி மற்றும் R.L.கிங் மகள் திருமண சீர்வரிசை நிகழ்வு 

AARON STUDIOS
Подписаться 2,8 тыс.
Просмотров 1,2 млн
50% 1

Composition :AARON STUDIOZ
Contact : +91 9655668763
Mail :aaronphotosmadurai@gmail.com
Insta : / aaron_studioz
All overs India
Wedding & engagement, engagement photography , mehndi & sangeet , couple pre-wedding , parties, corporate events , maternity shoot, baby shoot
Specializes In
Traditional, candid, cinematographic, drone Shoots, photobooth, live Screening #AARON STUDIOZ Madurai $ Bangalore...

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 324   
@Rashmasalman6504
@Rashmasalman6504 11 месяцев назад
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு அது போன்று அளவுக்கு மீறிய இந்த நகை பார்க்க சற்று முகம் சுளிக்க வைகிறது....
@abinayasunesh7770
@abinayasunesh7770 10 месяцев назад
True
@moniarivu2225
@moniarivu2225 10 месяцев назад
Yen intha poramai😑
@thatchayinimuthu6468
@thatchayinimuthu6468 9 месяцев назад
This is a traditional gift.i think that is not ur money,then y ur r irradiating.u don't like this means just simple skip it that's it.
@fazilamery331
@fazilamery331 4 месяца назад
Poraame ena😂
@RAJESWARIR-dz1pr
@RAJESWARIR-dz1pr 3 месяца назад
Yes there is limit for everythinh
@vijianu4647
@vijianu4647 Год назад
உண்மையில் பார்க்க நல்லா இருக்கு திருவிழா போல் இருக்கு..தம்பதிகள் வாழ்க பல்லாண்டு..பலகோடி நூறாண்டு..💐🤝
@user-ஷா
@user-ஷா 5 месяцев назад
பாத்திரகடை திறப்புவிழா மாதிரி இருந்தது சூப்பர் நல்ல அப்பா அம்மா கிடைத்திருக்கிறார்கள்❤
@BabyBaby-vf9dx
@BabyBaby-vf9dx 4 месяца назад
3 vela nalla sapadu, nimmathiyana thookkam, nammala mudintha help 4 peruku seiyanum, intha life kedache pothum, nimathiyana life nu nenaikuren .
@PalaniSamy-ft9bd
@PalaniSamy-ft9bd Год назад
Ivlo gold ah...😢😢... Na ivlo chain ah covering la kuda vanga mudiyadhu... Ivlo panagarangala vala thevai illa.. atleast kadan illatha nimmathiyana valkai irunthave podhu😭😭
@monishasekar4716
@monishasekar4716 Год назад
Same same
@anushkaanushkaanushsweethe4949
Same paa,,,en kitta oru poun gold kooda illa,,,niraya kadan thaa irruku varavuku Mela selavu thaa,,,kadavula nambii vazhka oduthu ,,,nallathey nadakumnu namuren,,,,
@priyaa232
@priyaa232 Год назад
Same nga......ipdi irundha nimmadhiye poirum...kadan la adachutu nimmathiya irundha podhum.....adhula dha happiness iruku
@keerthusenthilr
@keerthusenthilr 11 месяцев назад
Same
@suchitradevi2570
@suchitradevi2570 11 месяцев назад
s crct
@mahesraja1547
@mahesraja1547 Год назад
4ஏழைப்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் அவங்க வம்சமே வாழ்த்தும். 😊
@monishasekar4716
@monishasekar4716 Год назад
Athulam onnum pannathu kasa vangittu eri mithikum
@priya-jk
@priya-jk Год назад
அதுக்கு பதில் நீங்க சீர் நகை நட்டு வேணாம்னு ஒரு ஏழைப்பொண்ணா பாத்து கல்யாணம் பன்னிக்கலாமே
@speakeasily97
@speakeasily97 Год назад
I think blouse kooda gold pola
@ragu5564
@ragu5564 8 месяцев назад
​@@monishasekar4716sema crt reply
@ragu5564
@ragu5564 8 месяцев назад
​@@priya-jkcrt reply
@stellasagayaraj5485
@stellasagayaraj5485 9 месяцев назад
இவ்வளவு பித்தளை பாத்திரம் எதற்கு.... இப்போதெல்லாம் இது வேஸ்ட் தான்.... எல்லோர் வீட்டிலும் பரண் மேல் தான் இருக்கு.
@madhu1942
@madhu1942 Год назад
இந்த காலத்துல இதை எல்லாம் போட்டுட்டு வெளிய போகவா முடியும். இன்னைக்கு ஒரு நாள் போடுறது தான்
@karusexperience1502
@karusexperience1502 11 месяцев назад
தங்கம் அழவுக்கு மிஞ்சி போட்டா அசிங்கமா இருக்கும் னு இப்போ தான் தெரியுது
@speakeasily97
@speakeasily97 Год назад
Lastla antha kannadinponnu thaali chain eh மாட்டு மூக்கானா கயிறு மாதிரி அவளோ பெருசா பொட்டு இருக்கு 50 ,100 பவும் தாலி chain ey irukum pola ,mapla ponnu 2 per home sema rich thapola avalo ngai kalauthula 1000 பவுன் அந்த பொண்ணு kaluthula,
@mariappan6905
@mariappan6905 2 месяца назад
மாங்கல்யத்தை எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் மஞ்சள் கயிற்றில் தான் அணிய வேண்டும். இது நம் முன்னோர்கள் நமக்கு காட்டிய வழி.
@myfavoriteinbaatracks...6226
Ipadi ella iruka patavanga kuduthu kuduthu pazhaka paduthitha pazha kasta padura kudumbam magazhuku seer kuduka mudiyama avamana patu tharkozhai pannikuranga varathachana kodumsiyala pazha pengal pachizham kuzhanthaiyooda tharkozhai panikuranga😢😢😢😢😢😢😢
@viji4235
@viji4235 Год назад
Ethalam original gold da na oru pavan chain vaga 1 yr achu en nelama apdi irugu 😢
@rohinisivamurthy5279
@rohinisivamurthy5279 Год назад
பொண்ண கல்யாணம் பண்ணீங்களா இல்ல பொன்ன கல்லயாணம் பண்ணீங்களா? இந்த நகையை வச்சு இந்தியா 4 தடவை நிலாக்கு போகலாம் போலிருக்கே!!
@ramyav313
@ramyav313 Год назад
Ena ya idhu ivalo jewels potruku ponnu😮 ipdi kuduthu kuduthu nan naadu naasama pochu
@peerfathimabeevi9802
@peerfathimabeevi9802 Год назад
Itha pakkum pothu oru question tha Yennakku varruthu. Ponnukku Appa Yenna business pannurarru
@thangamani4050
@thangamani4050 Год назад
Kandhu vatti
@bharathikannan3619
@bharathikannan3619 10 месяцев назад
In the day, no one used utensils, so if you bought a house for that much money, they might be renting and growing Congratulations 🎉
@AaaaaassssssssA516
@AaaaaassssssssA516 3 месяца назад
Ithu oru Chian kedacha ennaoda kadan ellame kattitalam
@GScooking115
@GScooking115 3 месяца назад
Enaku 😢
@ananthsmart4458
@ananthsmart4458 6 месяцев назад
இவர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடத்த வேண்டும்..
@vinithavinitha2410
@vinithavinitha2410 Год назад
Enga irundhuda varudhu imputtu 😍
@tamilillamsuresh6810
@tamilillamsuresh6810 Год назад
nalla iruku..ada nalla dhan iruku..gold ok..enamo panitu ponga.. eathuku avolo kudam? eathum paathira kadai vaika poringala? 🤔
@kvnm574
@kvnm574 Год назад
எல்லாரும் எவ்ளோ நகை அப்டி சொல்றாங்க. ஆனா எனக்கு அந்த பொண்ணு எப்படி இவள்ளோ நகை தூக்கி இருக்குனு இருக்கு😢
@bharathikathir3029
@bharathikathir3029 11 месяцев назад
Enaku orae doubt evalo vessels yethuku daily oru vessel ha thanni pudichu vechupangala...😅
@GScooking115
@GScooking115 3 месяца назад
Ellathayum kondu poi oru room la pooti than vaika poranga😅
@meetmr.dhaulath8031
@meetmr.dhaulath8031 11 месяцев назад
அருமை அருமை அருமை arumaiyana padhivuy 🎉🎉🎉🎉🎉🎉
@Innasiloyola
@Innasiloyola 2 месяца назад
திருமணம் நடக்கும்போது எப்போதுமே அசதியா இருக்கும் ஆனால் இவ்வளவு நகைய போட்டுகிட்டு 1நாள் முழுவதும் எப்படி இருந்திங்க சகோதரி உங்களுக்கு எடை அதிகமாக தெரியலையா நீங்கள் பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க நகைய அளவாக அணிந்திருந்தால் ரொம்ப அழகா இருப்பிங்கள் பொறாமை இல்லை நீங்கள் அணிந்த அணிகலன்கள் பெரும் பகுதி சீர் வரிசை தட்டில் வைத்திருக்கலாம் நீங்கள் simble ahh இருந்தா சூப்பர் அளவுக்கு மிஞசியதால் உங்கள் அழகை கெடுத்துவிட்டது நல்ல ஜோடி வாழ்த்துக்கள்
@VijayasaiSai
@VijayasaiSai Год назад
Kaluthula pottu irukkara jewel yellam gold mathiri theriyala. Yedho venkalam mathiri irukku
@sumathi871
@sumathi871 2 месяца назад
Ivlo pithalai velli pathram vilakku ellathayum kaluvi thodachu antha ponu use pana pogutha... oru nyayam venamada... nagai potruke athu azhaga theriutha.. vetti peruma.. thevaiku minjunathu.. 100 per ku ilavasa kalyanam pana punniyam serum
@coimbatore..
@coimbatore.. 5 месяцев назад
income tax officer kannula padura bare share pannunga pa..if not black money. Appreciate your efforts..if black money means pay tax
@ananthikarunakar4566
@ananthikarunakar4566 Год назад
Ponnu ku evalo selavu panni jewel potu irukinga.. But make up romba worst uh iruku... Why?
@Meenukutty2403
@Meenukutty2403 Год назад
Ivanga ivlo seer kuduthu ena proyojanam ithula oru things kuda antha ponnu use panathu ....ivlo vasathiyana ponnu na enatha samaikka pothu swiggy la food order Pani sapturathukku evlo alaparai ethukku.....mapla veetu store room la poi adachu vaipangaa .....
@NaughtyBoyRowdyMummy
@NaughtyBoyRowdyMummy 11 месяцев назад
Ivlo pannavanga beautition mattum select panrathula fail ayitu pola
@user-gu8le6sg8w
@user-gu8le6sg8w 11 месяцев назад
That's why education is important😢😂phythiyams
@KingKing-li7ce
@KingKing-li7ce 11 месяцев назад
Thnx for ur comment
@yogapriya189
@yogapriya189 11 месяцев назад
எல்லாம் நல்லா இருக்கு அவ்ளோ நகைகள் எதற்கு.. உங்களால் அதை போட்டு நடக்கவும் முடியல... அதை எங்களால பார்க்கவும் முடியல... 😅😅
@VijayasaiSai
@VijayasaiSai Год назад
indha pathram yellam yedukku use panranga
@kameshishu8180
@kameshishu8180 Год назад
Kallayana ponnu mariye ella edho pathram eduthutu poramari eruku...
@KavithaL-op8xr
@KavithaL-op8xr Год назад
விலை உயர்ந்த வைரம் போட்டு இருக்கலாம். பார்க்க நல்லா இருக்கும். காசு இல்லாம வைத்தியம் பண்ண முடியாம எவ்வளவு பேரு கஷ்ட படறாங்க அவங்களுக்கு உதவலாம்
@MAHESHUJNAM
@MAHESHUJNAM 10 месяцев назад
UNGALUKU KEELA IRUKURAVANGALUKU NEENGA FST PANUNGA
@karpagavalli3455
@karpagavalli3455 Год назад
இதெல்லாம் சரி மாப்ள வீட்ல கேட்டாங்களா இல்ல பொண்ணு வீட்ல கெத்து காட்ட செய்றீங்களான்னு தெரியல. புகுந்த வீட்ல அடக்கமா பெரியவங்கள மதிச்சு புருசன நல்லா பாத்துகிட்டு சந்தோசமா வாழ வாழ்த்துகள்
@sindhuja.m.8332
@sindhuja.m.8332 2 месяца назад
Idhelam madurai side oru valakkam avunga avungaluki aethamari seer seivanga avunga gourame idhula dhan iruku
@sathikbatcha8560
@sathikbatcha8560 Год назад
Ivvalavu nagaila oru naga matum missing.Nedhi judi yen podala 😅🤭
@ramadevic4739
@ramadevic4739 Год назад
Idhu maru veedu. Marriage ku than podvanga
@sathikbatcha8560
@sathikbatcha8560 Год назад
@@ramadevic4739 Maru veedukkum podalam.
@sherwin.r1030
@sherwin.r1030 10 месяцев назад
😮😂😂😂😂
@Sandiyar_official
@Sandiyar_official Год назад
Ponnuku ennatha nagai poddalum alavukku meeriyathu avalavu amsamaga illai😢
@subbulakshmi3075
@subbulakshmi3075 Год назад
Evlo pathiram kudukrathuku silver vilaku kudam paththathu
@Dhakshusivani
@Dhakshusivani 11 месяцев назад
Evlo nagai eruku but onnu kuda nalala
@iam-me9gh
@iam-me9gh 11 месяцев назад
கடைல தள்ளுபடி எதுவும் போட்டானுகள 😅😅
@bhavanip5210
@bhavanip5210 4 месяца назад
30:56 mappilaikku back said oru ponnu pavam evlo kasta padudhu
@KrishAru
@KrishAru Год назад
Yar yar vaithula adichu sambathichathooooo😢😮😮😂😂
@GScooking115
@GScooking115 3 месяца назад
😭😭ama pa
@santanakumari5809
@santanakumari5809 8 месяцев назад
Wow super. பார்க்க ரொம்பஅற்புதமா இருக்கு.. congratulation you both
@p.darsan4b45
@p.darsan4b45 9 месяцев назад
Anyways good business for utensils shop.. happy married life
@SELVAKUMAR-wj1xk
@SELVAKUMAR-wj1xk Год назад
Thi is toooooo much
@ramadevic4739
@ramadevic4739 Год назад
Madurai and theni mostly like this
@VigneshVignesh-kn3iy
@VigneshVignesh-kn3iy Год назад
​@@ramadevic4739sss
@lokethas2271
@lokethas2271 Год назад
Alavodu eruthaal than ethuvum azhaga erukku alavukku merinaal nalla erukkathu
@Allinfo_Tamil
@Allinfo_Tamil Год назад
Nama Tamilnadu ponnu super. Paravalla namaa ponnu kuda ithu mathiri poda mudiyuthu. Naama kuda oru naal ipadi valaruvom. Nermaiya sambathithu
@HK.D
@HK.D Год назад
Ivlo jewels ivlo seer pathiram kuduthu selavu panirukinga ponnuku makeup ku oru nalla professional makeup artist book pana mudiyalaya ungaluku indha makeup a ipo normal a clg pora ponnugale potu podhunga indha jewels epd potu iruka mudiyum jewels a patha gold feel um varala
@thangamani4050
@thangamani4050 Год назад
They proved the word pattikadu...
@user-uy6hg9kf2z
@user-uy6hg9kf2z 3 месяца назад
​@@thangamani4050lmao 🤣🤣
@santhoshff2804
@santhoshff2804 3 месяца назад
Pithalai waste
@VijayTamil666
@VijayTamil666 Год назад
எதுவும் குறைவாக இருந்தால் நல்லா இருக்கும் இது நல்லாவே இல்ல நகை புடிக்கல
@janakim2682
@janakim2682 Год назад
எத்தனையோஏழைங்கயிருக்காங்க.....
@salimabanu2010
@salimabanu2010 Год назад
Ivlo kuduthu kaatunga..apuram varathachana kodumai panranganu sollunga..pongaya neengalum unga seerum
@speakeasily97
@speakeasily97 Год назад
Ivalo சீர்வரிசை வைக்க v2la இடம் பத்துமா😅 இந்த பித்தளை லா waste unga பணக்கார பொண்ணு ithala use பண்ணது இவளோ ethuku எதும் shop open panna porangalo 🤔
@user-zl3zw4wh6e
@user-zl3zw4wh6e Год назад
வாவ் சூப்பரா இருக்கு வாழ்க வளமுடன் 🙏🙏🌷🎁🎁
@family4435
@family4435 Год назад
Evalo things kudukurathu podurathu main ila.. Last vara happya couples irukanum atha main... But things very tooooooo much... Ponnu normal simple chain potikanum... Alagavea ila....
@gobiuma1911
@gobiuma1911 Год назад
Ondrum puriavillai ,ponnu munnadi dance aduvathim ueir irrukkum pengalthane poor ah irrulkam 5 pengalukki marriage.or education.kodungal puniam kidailkum
@punithadhanasekar7455
@punithadhanasekar7455 5 месяцев назад
Vella vettipatha theriuyuthu nagai eppadi vandhurukkumnu
@ramadevic4739
@ramadevic4739 Год назад
Enoda sister marriage munadi naal ithellam ketu vangnanga . Anike marriage nipatama ipa torture Pani divorce ayiduchu
@knowledgeable5243
@knowledgeable5243 Год назад
இருகிறவிங்க செய்ரிங்க இல்லாதவங்க கதி என்ன பன்றது நீங்க தான் வழத்து விடரிங்க
@kalyanibalu3464
@kalyanibalu3464 2 месяца назад
Pon vàikura idàthil poo VA vachu nimmthiya oru plastic chairla ukkarthutte intha video ku comment pannuvom😊😊😊😊
@Anbudanlkn.
@Anbudanlkn. 5 месяцев назад
என்னங்க. பாத்திர கடை போல் உள்ளது.
@NaughtyBoyRowdyMummy
@NaughtyBoyRowdyMummy 11 месяцев назад
Ponnu gold alavuku innorulady um gold pottirukathe naa mattum than pathena🤔🤔
@nilapappa
@nilapappa Год назад
4gram kammal edukka nagachittu pottu kattitu iruken😢
@tamilillamsuresh6810
@tamilillamsuresh6810 Год назад
vaalthukkal thozhi 🙂 ippdi naamala konjam konjam ma save panni vangarathula iruka happy..aduthavanga kg kanakunala potalum varadu
@kabijanu4472
@kabijanu4472 11 месяцев назад
🙌🙌🙌🙌🙌
@abeeda6388
@abeeda6388 3 месяца назад
Nee nejamavey soppana sundari thama
@coimbatore..
@coimbatore.. 5 месяцев назад
Ivangala tax kata matanga..20 k vanguna tax kattanum
@balasaravananr5722
@balasaravananr5722 Год назад
Neenga ennna work panreeenga da
@suganyasudharsan2525
@suganyasudharsan2525 11 месяцев назад
1 gram yedukka 1 varusam aaguthu namaku... Yenatha solla
@Beaula-u5w
@Beaula-u5w 21 день назад
பாவம் மாப்பிளை ஒன்றுமே இல்லாதவன் போல. இத்தனையும் வாங்கிதான் குடும்பம் நடத்த முடியும் போல😝
@pgayathri5469
@pgayathri5469 3 месяца назад
Ivlo kasuku oru nalla bridal artist book panirkalam
@tamilhshsbh
@tamilhshsbh 11 месяцев назад
Ippadila neega potutha illatha engakittayum ethirpakkuranga irukkuna vachikkonga but ippdi pannathinga😮😮😮😢😢😢😢😢😢
@agilaganesan6108
@agilaganesan6108 9 месяцев назад
பொட்டு புடவை தங்கத்தில் இல்லையா
@ennamindru7836
@ennamindru7836 Год назад
Which place is this?
@gowrimanogari6547
@gowrimanogari6547 Год назад
Ithuke oru veedu venum😢
@LS-bn1fi
@LS-bn1fi 4 месяца назад
Pattikaaaadu Gumbal 😂😂😂😂
@vaniviji6385
@vaniviji6385 Год назад
Happy married life brother.... ✨
@gurudeepa4351
@gurudeepa4351 Год назад
Avvalavum pottu alagava iruuku.
@NivethaJ-xf2vu
@NivethaJ-xf2vu Год назад
Sir ningey arenu theriyile, intha theruvu koothu dance ethukunu puriyiliye, sapadu vazhiyilkamey evalo Peru kastapedarangey. Ezhey makkalku ethavathu mudinja help panrathu.
@deepikaraj2634
@deepikaraj2634 11 месяцев назад
Ama ivlo "ANDAA KUNDAA" irukke. Kalyana ponnu thanni piduchi oothirumaa??? 😂 oru kodamaachum thookkirumaa. Edhuku ivlo scene.
@ezhilsweet6905
@ezhilsweet6905 Год назад
Antha mapla potruka nagaiya vatchi 10 kalyanam pannalam pola 😂
@kdheartbeatz143
@kdheartbeatz143 Год назад
Ena vela seiringa solunga unga parents
@eeramartskkd2686
@eeramartskkd2686 7 месяцев назад
28:43😮😮😮
@Anbudanlkn.
@Anbudanlkn. Год назад
Etharu evalvu psthiram? Kataya vika poranga? Puriyala . Epadi use agum?!!!!!
@JPSathya-dv9ik
@JPSathya-dv9ik Год назад
Sir mam engalalukku oru 2 savaran mattum anuppunga sis entha oru help pls
@dr.maadhuri9737
@dr.maadhuri9737 2 месяца назад
Go and work hard instead of asking them...
@krishnapriyaarul6507
@krishnapriyaarul6507 День назад
Limited jewels la ponnu inum azhaga irunthrupanga
@chellamaniselvaganesan9963
@chellamaniselvaganesan9963 Месяц назад
Ivanga uslisampatti ya pa
@balasaravananr5722
@balasaravananr5722 Год назад
income Tax varalaya da
@ammumahi6492
@ammumahi6492 2 месяца назад
சீர்வரிசை பாத்திரங்களை சுமக்கிறதுக்கு சம்பளம் கொடுத்து ஆள் கூப்பிட்டு இருப்பாங்க போல
@birundhaanbu3784
@birundhaanbu3784 10 месяцев назад
Kuduthu vacha ponnu
@ramalakshmi1985
@ramalakshmi1985 5 месяцев назад
Azhgavum illa eduppavum illa ithulalam enna santhosham kittuthu epdium kudukra pathuratha use panna porathu illa ethuku intha bandha nu therla paaka nallavum amsamavum illa kandravi irukku
@rajeshkumar-vn8lo
@rajeshkumar-vn8lo Год назад
inda periya thiruvilakku eppadi etruvathu
@SportFunHappy
@SportFunHappy Год назад
ஒரு பெண்ணுக்கு இவ்வளவு நகை தேவை இல்லை
@sherwin.r1030
@sherwin.r1030 10 месяцев назад
Bike ellama Larry kuduthu irukkalame innum nalla irukum
@gowrimanogari6547
@gowrimanogari6547 Год назад
Use panramari ethuvume illa😢
@good12330
@good12330 Год назад
Which place
@deviulaganathan9966
@deviulaganathan9966 11 месяцев назад
Antha 28.50 la varavaga neck band pota thirumbi kuda pakka mudiyama kasta paduraga 🤣🤣🤣🤣 anga iruka kutty pasagaku potu irukalam
@barakathgani2081
@barakathgani2081 Год назад
Ivlo idhu senju.... Kadaisiya briyani illaiye😂
@daniprisca8938
@daniprisca8938 3 месяца назад
The guy would have got settled very well…
@priyam3833
@priyam3833 Год назад
Place
@ShanmugapriyaBt
@ShanmugapriyaBt 6 месяцев назад
Thangam vilai yen yeruthnu ipo theriuthu😂
@a.shanmugavalli602
@a.shanmugavalli602 10 месяцев назад
நல்லாவே இல்லை அலங்காரம் அழகான பொண்ணுங்க. நகை தான் தெரியுது
@jayagovind9995
@jayagovind9995 6 месяцев назад
Enaku muruku thikanum pola iruku pa.,..
@deesho.jdeesho.j1873
@deesho.jdeesho.j1873 11 месяцев назад
Jewels disigns nalla illa Alavoda jewels pottatha alagu Ennavo congratulations 🎉
Далее
ПРОСТИ МЕНЯ, АСХАБ ТАМАЕВ
32:44