சுனாமியால் பலியான மக்களுக்கு நினைவஞ்சலி..🙏 நம் தமிழ்நாட்டிலுள்ள யாராலும் மறக்க முடியாத நாள்...🙁🙁 சுனாமி என்றே பெயரை இந்த ஆபத்து வந்த பிறகு தானே தெரிந்தது...நமக்கு...🙂
டிசம்பர் 26 2004 அன்று என்னுடைய 4 அ வது பிரந்த நாள் அன்று தான் இந்த கோர சம்பவம் நடந்தது இறந்த அனைவருக்கும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன் 😔😔😔 ய அல்லாஹ்...
உழவர்கள் விவசாயிகள் சுற்றத்தார்கள் , நண்பர்கள் குடும்பத்தில் உள்ள சொந்தங்கள் எங்கள் ஊர் மக்கள், எங்கள் நாட்டு மக்கள் நீண்ட ஆயுளுடன் சகல நன்மைகளையும் பெற்று நலமுடன் வளமுடன் அன்புடன் வாழ இறைவனிடம் ( பிரபஞ்சத்திடம் ) பிரார்த்திக்கிறேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நல்லோர் நினைத்த நலம் பெருக உலக நலம் பெறுக
2023 ல் இந்த நியூஸ் பார்த்து கொண்டு இருக்கும் நண்பர்களே.... சற்று சிந்தியுங்கள் இயற்கைளை நாம் பாதுகாத்து வந்தால் இயற்கை சீற்றங்களை நாம் சந்திக்க வேண்டாம் இல்லை என்றால் மேலே ஆண்டவனின் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டும்...💯🥺Save the nature don't use plastics also wastage garbage🗑️Give the garbage to the social welfare workers because do not throw this garbage in public places. Always My India🇮🇳My Society💐My Nature❣️💥🥺💯
வணக்கம் வேல் ராஜா அண்ணன் 2004 துறைமுகம் லாரி டிரைவராக பணியாற்றினேன் அன்று காலை ஏழு முப்பது மணி அளவில் தலைதெறிக்க ரிசர்வ் வங்கி அருகில் ஆஸ்பத்திரி கேட்டு வழியாக ஓடினோம் மறக்க முடியாத நாள்
December 24,2004 naaga velankannila iruthom Christmas celebration muduchum aga stay panlam nenachom but Amma venam kelambalam solli 25th Eve kelambitom,,,next day tsunami sonaga Apo shock aguchu😟namala God kapathitaga thonuchu..thank God ♥️🙏
எனக்கும் மறக்க முடியாது எங்க அப்பா ஊர் தான் அப்பா அப்பா உயிரோடு இருப்பாரா இல்லையா எனக்கு தெரியாது ஆனால் கடவுள் பத்திரமாக கொண்டு வந்துட்டாங்க எந்தனைநாள் அழுதோம் இப்போது நினைத்தாலும் பயமாக இருக்குது
1991 டிசம்பர் 26 ஆம் தேதி இந்தியாவிற்கும் பல ஏழை நாடுகளுக்கும் தோலுக்குத் தோலாய், உயிர் தோலனாய், பலகோடி தொழிலாளர்களின் வழிகாட்டியாக இருந்த நாடான சோவியத் ஒன்றியம் என்ற USSR கலைக்கப்பட்ட துயரமான தினம் இன்று.
நிரந்தரம் இல்லாத வாழ்க்கையில்.... பல துயரங்கள் பல திருப்பங்கள்.. இருப்பினும் சிறு சிரிப்போடு கடந்து செல்வோம். கடைசியாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
26 2004 அன்று சுனாமி வந்த நாள் யாராலும் மறக்க முடியாது இனிமேலும் சுனாமி வரக்கூடாது என்ற தாழ்மையுடன் கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் அப்பதான் நம்பர் உயிரினமாக பார்த்துக்க முடியாது இருந்தாலும் சரி பாருங்க
இயற்கை எந்த நேரத்தில் தாக்கும் என்பது யாருக்கும் தெரியாது பிறகு எப்படி எச்சரிக்கை அறிவிப்பு செய்வது... அப்படியே இருந்தாலும் அதன் தாண்டவத்திற்கு முன்னாள் செயற்கை கட்டுமானங்கள் எதுவும் நம்மை காக்க இயலாது என்பதே உண்மை
2004 my age was 11 i was studying 5th std the next day after christmas i was residing near pattinapakkam . Mrng 6:30 we experienced earthquake and then by 8:30 we heard people saying "thanni varuthu thanni varuthu " then we went to adyar and then we came to know i cant forget that day whatta scary experience it was
Sssssss....... Nan app 3rd standard nane Sethu tha pilachen...... En kuda pirantha thampi, close dear friend, my aunti..... eallaraum kondu poiduchu😭😭. ..... Romba kastam athu
Yes uyir irukka varaikum marakka mudiyathu.... Apo nan 10th std padichitrunthen.. Athukapuram enaku 12th std la English subject la tsunami nu lesson vanthuchi... Can't forget.