Тёмный

மறுப்புத் தொடர் #16 அஹ்லுல் பைத் சம்பந்தமான மெளலவி பீஜேயின் தவறான வாதங்கள் 

Mujahid Ibnu Razeen Official
Подписаться 39 тыс.
Просмотров 2,4 тыс.
50% 1

#mujahidibnurazeenofficial
அஹ்லுல் பைத் சம்பந்தமான மெளலவி பீஜேயின் தவறான வாதங்கள்
அலீ (ரழி) அவர்கள் மீதான மெளலவி பீஜேயின் விமர்சனங்களும் விளக்கங்களும் மறுப்புத் தொடர் 16

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 24   
@mw.alizafar
@mw.alizafar 2 месяца назад
உங்களின் அறிவு இம்மைக்கும் மறுமைக்கும் பயண்பட அல்லாஹ் அருள் புரிவானாக..
@RightWay-123
@RightWay-123 2 месяца назад
ஆமின்!!!!
@fayisali4784
@fayisali4784 2 месяца назад
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக அஷ் sheikh❤️🌹
@adiraivlog189
@adiraivlog189 2 месяца назад
Barakallah feekum sheikh
@mohamedhimas1047
@mohamedhimas1047 2 месяца назад
இந்த உரையை கேட்டும் பிஜேயின் இருட்டடிப்பு செய்யும் பிழை புரியாவிடில்... கண்மூடித்தனம் அவர்களை மிகைத்து விட்டிருக்கிறது என்பதே அர்த்தம்...
@mohamedibrahim-hh4cx
@mohamedibrahim-hh4cx 2 месяца назад
நவீன காலத்தில் சூப்பர் முஸ்லிம் பி ஜெயினுலாபுதீன் மேலும் ஜியாமிசின் இவர்களின் தீங்கில் இருந்து அல்லாஹ் எங்களை காப்பாற்ற வேண்டும் உங்கள் பணி சிறக்க அல்லாஹ் தௌபிக் செய்வானாக
@mohideenmasthan4373
@mohideenmasthan4373 2 месяца назад
The core issue of these interactive arguments were well explained in Albidaya Wannihihaya of Imam Ibn Kaseer (Camel war). There were two opponents and each of them had divided opinion on Murder of Usaman (Ral) and there were also some bad people among them. These are referred in TNTJ's book Aiyucchudar Annai Ayeesah(Ral) by MI Sulaiman(2015). The ongoing research on that topic shall not be beyond virtues thought by Islam.
@adiraivlog189
@adiraivlog189 2 месяца назад
Allah movalavi pj ku neru vali kudupaanaga Averu oru siranga Ariger
@azvarmohamed5647
@azvarmohamed5647 2 месяца назад
பழுத்த பலத்துக்கு கல்லடி படுவாது தான் nature
@THARIK-l6l
@THARIK-l6l 2 месяца назад
நாய்களை துரத்தவும் கல் எறியப்படுகிறது ஹஜ்ஜின் போது ஷைத்தானுக்கு கல் எறியப்படுகிறது​@@azvarmohamed5647
@satheekali7026
@satheekali7026 2 месяца назад
நூஹ் நபியின் பிள்ளையையே அல்லாஹ் இல்லை என்று சொல்லிட்டான்.
@azvarmohamed5647
@azvarmohamed5647 2 месяца назад
மௌலவிக்கு படிக்காத எனக்கு விலங்குது பிஜே என்ன சொல்றார் என்று,. எப்படி உங்களுக்கு velappem இல்லாம இருக்கி?? ஆச்சிரியாம இருக்கி
@MasoodIR
@MasoodIR 2 месяца назад
PJ என்ன சொல்றார்னு உங்களுக்கு விளங்கியதை சொல்லுங்க.
@yasarhussain3811
@yasarhussain3811 2 месяца назад
Pj உளரி கொண்டு இருக்கிறாரார்😢
@MuhammedBuhari-kx2xl
@MuhammedBuhari-kx2xl 2 месяца назад
#முத்தின_முஜ்தஹித்_பீஜே ரசூலுல்லாஹ்வின் குடும்பத்தார்கள் யார்? ஆய்வு1 :ரசூலுல்லாஹ்வின் ஆண்பிள்ளைகள் மற்றும் மனைவிமார்கள் மட்டும் வருவார்கள் பெண் பிள்ளைகள் வரமாட்டார்கள் ஆய்வு 2: மாறாத உறவும் வரும் எனவே ரசூலுல்லாஹ் வின் பெண்பிள்ளைகளும் வரும் அவ்வளவு தான் ஆய்வு 3: மஹ்தி எனது குடும்பத்தில் வருவார்கள் என ஹதீஸில் வருகிறது எனவே ஃபாத்திமா ரழி மற்றும் ஜைனப் ரழியின் வம்சாவழிகள் அனைவரும் வருவார்களாம் ஆய்வு 4: ஆனால் ஃபாத்திமா ரழியின் பல சந்ததிகள் வரும் கடைசிவரை ஃபாத்திமா ரழியின் கணவராக இருந்த அலி ரழி மட்டும் வரமாட்டார்களாம் அவர்கள் ஆலு என்ற உறவினர்கள் வழியாக வருவார்களாம் இப்ப ஆலும் அஹ்லும் ஒன்று என மவ்லவி முஜாஹித் அவர்கள் ஹதீஸ் அடிப்படையில் நிரூபித்து இருக்கிறார் எனவே இன்னமும் ரசூலுல்லாஹ் வின் குடும்பம் பற்றிய #பீஜே வின் (வயது) #முத்தின_ஆய்வு தொடரும்... அண்ணனோட ரசிகர்கள் அண்ணே! நீங்க என்ன வேணா ஆய்வு என்ற பெயரில் உளருங்கள் நாங்க உங்களுக்கு ஆய்வாளர் அண்ணன் வாழ்க! ஹதீஸ் கலை அறிஞர் அண்ணன் வாழ்க! என கோஷம் போட காத்துக்கொண்டிருக்கிறோம்... 🤷‍♂️😍
Далее