Тёмный

மறையுடையாய் தோலுடையாய் - இடர் களையும் பதிகம் பாடல் பொருள் by So So Mee Sundaram Ayya 

Travel Life RP
Подписаться 11 тыс.
Просмотров 22 тыс.
50% 1

இடர்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பெற மறையுடையாய் தோலுடையாய் - இடர் களையும் பதிகம் பாடல் பொருள். "சொல்லோவியர்" திரு. சொ. சொ. மீ. சுந்தரம் அய்யாவின் திருமுறை திருவாசகம் சொற்பொழிவு.
எடுத்த நல்ல காரியங்கள் தங்கு தடையின்றி நடக்க இறையருள் துணை நிற்கவும், வரும் இடர்களை களைந்து முன்னேற்றம் அடையவும், இடர் களையும் இத்திருபதிக பாடலை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் மனதால் துதிக்கலாம். ஈசனருள் சூழ்ந்து நின்று நல்வழி காட்டும். தினமும் ஓதி கைமேல் பலன் கண்டவர்கள் ஏராளம்.. நற்றுணையாவது நமச்சிவாயவே..
• மறையுடையாய் தோலுடையாய்...
Pls Like, Command and Subscribe to our Channel.
SUBSCRIBE to get the latest updates / @travelliferp9141
#tamil #thirumarai #thiruvasagam #thevaram #manikavasagar #sosomee
RU-vid PLAYLIST:
Speeches of SoSoMe Sundaram Ayya
சிவபுராணம் / Sivapuranam / • சிவபுராணம் பொருள் விளக...
திருவாக்கும் செய்கருமம் / பாடல் / பொருள் / Thiruvaakkum Sei Karumam / • எளிய விநாயகர் - முருகன...
ஐந்து கரத்தனை / Thirumanthiram / பொருள் / Ainthu Karathanai / • எளிய விநாயகர் - முருகன...
முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் / விளக்கம் / Muthai Tharu / • முத்தைத்தரு பத்தித் தி...
மறையுடையாய் தோலுடையாய் / இடர் களையும் பதிகம் / பாடல் பொருள் / • மறையுடையாய் தோலுடையாய்...
இடரினும் தளரினும் / Idarinum Thalarinum / பாடல் பொருள் / திருஞானசம்பந்தர் தேவாரம் / • இடரினும் தளரினும் பொரு...
கைலாஷ் பயணம் / video / • கைலாஷ் பயணம் - சொ சொ ம...
காசி பயணம் / திரிவேணி சங்கமம் / கயா / சீதாமறி பயணம் / video / • காசி பயணம் மற்றும் திர...
மகா கும்பமேளா 2010 பயண அனுபவம் / அகோரி நாகா சாது / Kumbh Mela 2010 Haridwar / • AGORI Pooja Kumbh Mela...
மகான் ஸ்ரீ கோரக்கர் சித்தரின் ஜீவ சமாதி பயணம் Mahan Sri Korakkar Jeeva Samadhi / • மகான் ஸ்ரீ கோரக்கர் சி...
Tamil,Saiva Siddantham,Thirumarai,Devaram Songs,Lord Shiva Songs,Thiruvasagam,Sivapuranam,thirumanthiram,pathigam,panniruthirumarai,so so mee sundaram ayya speeches,mahan,holy division,Tamilnadu,Nambiyandar Nambi,Appar,Sampandhar,Sundarar,Tevaram,Tiruvasakam,Shiva,Sithargal,Tirukovayar,Manickavasagar,Tirumandiram,Tirumular,Siddhar,Karaikal Ammaiyar,Sekkizhar Periya Puranam,63 Nayanmars,Shaivism,Tirumular,periyapuranam,kaasi payanam,kailash payanam,Maha kumbamela,Korakkar Mahan,SIthar Samathi,JeevaSamathi,Aagamum,payanam.

Опубликовано:

 

28 авг 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@gunarethinam0305
@gunarethinam0305 2 месяца назад
Aum Namah Shivaya
@travelliferp9141
@travelliferp9141 5 лет назад
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால் குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத் தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை மனத்தகத்தோர் பாடலாடல் பேணியிராப் பகலும் நினைத்தெழுவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத என்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும் நின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பான் மகிழ்ந்தாய் அலைபுரிந்த கங்கைதங்கு மவிர்சடையா ரூரா தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றா ணிழற்கீழ் நிலைபுரிந்தா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர் தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித் தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்றா ணிழற்கீழ் நீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய் அருத்தனாய வாதிதேவ னடியிணையே பரவும் நிருத்தர்கீத ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால் மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல் ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த நீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ ழிலங்கை அன்றிநின்ற வரக்கர்கோனை யருவரைக்கீ ழடர்த்தாய் என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும் நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ் சூழவெங்கு நேடவாங்கோர் சோதியுளா கிநின்றாய் கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின் நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. வெஞ்சொற்றஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும் தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார் துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே நெஞ்சில்வைப்பா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச் சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால் நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன பாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே.
@gomathiu8434
@gomathiu8434 6 месяцев назад
அருமையான பதிவு நன்றி ஐயா
@deepasairam2609
@deepasairam2609 Год назад
அருமை அரும்ஓம் நம சிவாய
@muthiahsubbaian7070
@muthiahsubbaian7070 2 года назад
சிவ சிவ
@sandysandy3498
@sandysandy3498 4 года назад
மிக்க நன்றி அய்யா
@vimalas2284
@vimalas2284 3 года назад
Thiiru gnasambanthar thiruvadigal pottri pottri🙏🙏🙏
@gopinathr.8506
@gopinathr.8506 3 года назад
Very wonderful meaning and great explanation..
@13jeyasooryar75
@13jeyasooryar75 4 года назад
Eesvarargal nangu per ayya agasthiswaraaeer and sanisewarwaar
@a.k.velumani102
@a.k.velumani102 4 года назад
ஓம் நமசிவாய
@karthickrajendran7282
@karthickrajendran7282 5 лет назад
ஆஹா அருமை.
@gopalakrishnanveerappan5010
@gopalakrishnanveerappan5010 2 года назад
Vanakkam.Traval life>Kku Nantri.Maraiyudaiyay padal padinal ,Velai kidaikkum,Thunpam Tholaiyum., Melappathi, Kayilai Sivamani, Amarnath Arulmani, Jothirlinga Sudarmani.15.10.21.{Nedunkalam = Thuvakkudi >North side 5.K.M.}So.So.Mee.Iyya avarkal vazhha pallandu.
@kumarramu1208
@kumarramu1208 3 года назад
Nice 👏👏👏👏
@chitrakala3109
@chitrakala3109 4 года назад
ஐயா தேனை குடித்தது போல் உள்ளது..... உங்கள் விளக்கம்.... நன்றி 🙏
Далее
9th Thirumurai Part 1   So So Me ayya
43:04
Просмотров 64 тыс.
Maraiyudaiyaai
16:31
Просмотров 57 тыс.