Sir I have a peculiar type of digestive problem. For the past @about 15 yrs even a drop of oil in the food came out in the regular intervals (in a day 5/6 times).some times oil will come out with enormous gas while sitting or walking .what to do sir but I never tried alopathy for this problem.i used to go for touch therapy. Before 10 yrs for a block in pancreatias I had one treatment at Asian institute of gastroenterology at Hyderabad. It is not a surgery but one blasting technology by giving heavy vibration over my stomach. Please advise me.now I am 70 yrs old.
குடலை கழுவி உடலை வளர். மலச்சிக்கல் உடலுக்கு பல சிக்கல். ஆட்டாம் புழுக்கை இல்லை. ஆட்டுப்புழுக்கை என்று சொல்லவேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை பேதிக்கு எடுக்கவேண்டும். கொய்யா பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம். வாரம் ஒருமுறையாவது பப்பாளி பழம் சாப்பிடுவது நல்லது. கமலா ஆரஞ்சு அடிக்கடி சாப்பிட உடலின் எல்லா உறுப்புகளையும் பாது காக்கும். பிடிகருனைக்கிழங்கு குடல் உறுப்புகளுக்கு மிகவும் நல்லது. மணத்தக்காளி கீரை சூப் ( ரசம் ) வாயிலிருந்து மலக்குடல் வரை புண்களை ஆற்றும். தேங்காய் பால் குடலுக்கு பலம் தரும். மேலும் வாய் புண், குடல் புண்களையும் சரிசெய்யும். கடுக்காய் உண்ண மிடுக்காய் வாழலாம். எல்லோரும் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ்க.
உண்மை சார் எனக்கு 48 வயதிலும் கடந்த இறண்டறை ஆண்டாக காலை எழுந்து உடனே சென்ற பிறகு உடனே குளிப்பதற்கு முன் பின் மீண்டும் இரண்டாவது தடவை செல்ல மனநிலை வருகிறது இதனால் பணிக்கு செல்ல தாமதமும் சற்று Un easy feeling sir உங்கள் தனிப்பட்ட சூழலில் தகவல் அனுப்புங்கள் நன்றி 🙏
7 years ஹோட்டலில் சாப்பிட்டேன் அதனால் மலச்சிக்கல் பிரச்னை இப்பொழுது நான் வீட்டிலேயே சமையல் செய்து சாப்பிடுகிறேன் இப்பொழுது பரவாயில்லை நன்றாக இருக்கிறது உடல்நிலை
Dr sivaraman has wrote many books he has mentioned many solutions for the problem One of the book is "ஏழாம் சுவை"..,. In that book solution for your problem is mentioned in 8th chapter. .... The link for the kindle e book edition is www.amazon.in/dp/B01MSJ0GI5/ref=cm_sw_r_apa_CBuLFb9G463PR All the books are available in amazon.in Search k.sivaraman & G. Sivaraman (vikatan prasuram) to get exact result
Eat before sun set..... Two meals a day is enough..... (Two healthy meal) avoid snacks..... Avoid milk and coffee/tea....first meal at 10 am, second meal by 6 pm... And you can have milk strictly before bed....
சார் சரியான நேரத்தில் சரியான பதிவை கூறினீர்கள்.எனக்கு மலசிக்கல் இருக்கிறது. மேலும் தங்களுடைய போன் நம்பரை எனக்கு அளிக்கவும்.ஏனெனில் நான் உங்களை சந்திக்க இருக்கிறேன்.நன்றி வணக்கம்.
Dr sivaraman has wrote many books he has mentioned many solutions for the problem One of the book is "ஏழாம் சுவை"..,. In that book solution for your problem is mentioned in 8th chapter. .... The link for the kindle e book edition is www.amazon.in/dp/B01MSJ0GI5/ref=cm_sw_r_apa_CBuLFb9G463PR All the books are available in amazon.in Search k.sivaraman & G. Sivaraman (vikatan prasuram) to get exact result
Sir enakku 21 age aguthu enakku bathroom friyah poga mattynguthu athey mathri but ithu malichikkalah irukkuthma plz sir help me ithukku answer pannunga
Dr sivaraman has wrote many books he has mentioned many solutions for the problem One of the book is "ஏழாம் சுவை"..,. In that book solution for your problem is mentioned in 8th chapter. .... The link for the kindle e book edition is www.amazon.in/dp/B01MSJ0GI5/ref=cm_sw_r_apa_CBuLFb9G463PR All the books are available in amazon.in Search k.sivaraman & G. Sivaraman (vikatan prasuram) to get exact result
Dr sivaraman has wrote many books he has mentioned many solutions for the problem One of the book is "ஏழாம் சுவை"..,. In that book solution for your problem is mentioned in 8th chapter. .... The link for the kindle e book edition is www.amazon.in/dp/B01MSJ0GI5/ref=cm_sw_r_apa_CBuLFb9G463PR All the books are available in amazon.in Search k.sivaraman & G. Sivaraman (vikatan prasuram) to get exact result
எனக்கு மலச்சிக்கல் பிரச்சினை உண்டு ஆனால் பசி மிக அதிகமாக இருக்கிறது. அதே போல காலையில் வருவதில்லை. சில சமயங்களில் ஒரு நாள் தள்ளி போவதும் உண்டு. எனதுவயது 51, இதற்கு ஏதாவது தீர்வு இருக்குமா?
Dr sivaraman has wrote many books he has mentioned many solutions for the problem One of the book is "ஏழாம் சுவை"..,. In that book solution for your problem is mentioned in 8th chapter. .... The link for the kindle e book edition is www.amazon.in/dp/B01MSJ0GI5/ref=cm_sw_r_apa_CBuLFb9G463PR All the books are available in amazon.in Search k.sivaraman & G. Sivaraman (vikatan prasuram) to get exact result
ஐயா என் மகனுக்கு 2 |/2 வயது ஆகிறது. இதுவரை Diaper போட்டு மலம் கழித்ததால் அதை போட்டால் மட்டுமே மலம் செல்கிறான். போடா விட்டால் 2 நாட்கள் ஆனாலும் போக மாட்டேன் என்கிறான் 1/2 மணி நேரம் பாத்ரூமில் தண்ணீர் விளையாடவிட்டாலும் போகமாட்டேன்ன் கிறான் அழுகிறான் என்ன செய்வது? ஏதாவது உபாயம் கூறுங்கள் PLS
You prolly dont care but if you are stoned like me during the covid times you can stream pretty much all the latest movies on instaflixxer. Have been streaming with my brother during the lockdown =)
ப்ரோ எனக்கு இந்த பிரச்சனை இருக்கு இரவு தூங்குறதுக்கு முன்னாடி கொஞ்சமா ஒரு டீஸ்பூன் அளவுக்கு தண்ணீரை கலந்து கடுக்காய் பொடி சாப்பிடுங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்
Senasof.tab பயன் படுத்தி பாருங்க... நல்ல பலன் தரும்... ஒரு நாளைக்கு 2 மாத்திரை,Non veg சாப்பிடும் போது மட்டும் 3 மாத்திரை. இது side-effects இல்லாதது...
சிறுவயது முதலே இப்போதும் மலச்சிக்கல் உள்ளது. என் வயது 30. திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டுள்ளனர். எண்ணெய் பலகாரங்கள் போன்றவை எடுத்துக்கொள்வதில்லை. காய்ந்த திராட்சை எடுத்துக்கொள்கிறேன். மலத்தோடு சில சமயங்களில் இரத்தம் கூட வருகிறது. எனக்கு அல்சர் பிரச்சனையும் உள்ளது. இதனால் தேவையற்ற சமையங்களில் சிறிதளவு மலம் போகிறது. என்ன செய்வது சார்?
ராஜ பேதி மாத்திரை வெரும் 30 ரூபாய்.. ஒரு முறை மட்டும் சாப்பிட்டு .. செயற்க்கை பேதி யைஉருவாக்கி.. பிறகு சீரடைந்தவுடன் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் நன்றாக குடிக்கவும்.. சாப்பாட்டிற்க்கு முன் கண்டிப்பாக தண்ணீர் நன்கு அறுந்தவும்.. சாப்பாட்டிற்க்கு நடு நடுவே தண்ணீர் குடிக்கவும் ஜீரணம் நன்கு ஆகும்.. சாப்பிடுவதற்க்கு முன் கமலா தற்ப்பூசனி கிர்னி போன்ற தண்ணீர் பழச்களையும் இள நீரையும் குடிக்கவும்.. இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் தடவி நன்கு ககுடளை சுழட்டி விடவும்.. இறைவனின் அருளால் நிச்சயமாக நீங்கள் குணமடைவீர்கள் சகோதரி.. இன்ஷா அல்லாஹ்..
@@user-yq8jh8pv7h ஹீலர் பாஸ்கர் அவர்கள் சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட்டு அதற்குப் பிறகு அரை மணி நேரத்திற்கு பின்பும் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார் தாங்கள் சொல்வது சரியா அவர் சொல்வது சரியா?
@@murugans9649 அதே ஹீலர் பாஸ்கர்தான் மற்றொறு காணொலியில் பசித்தால் சாப்பிடவும்.. தண்ணீர் குடிக்கத்தோண்றினால் குடிக்கவும் என்றும் கூறியிறுப்பார்.. நம் நாவிற்க்கு தெரியும் தண்ணீர் உடலிற்க்கு எப்பொழுது தேவைப்படும் என.. காலி மிக்ஸியில் அரைப்தற்க்கும் சற்று தண்ணீர் போட்டு அறைப்பதற்க்கும் வித்தியியாசம் உண்டு.. கண்டதைச்செய்து அஜீரனக்கோளாறு ஏற்ப்படுத்த வேண்டாம்