Тёмный
No video :(

MASTERING CONSTIPATION - CAUSES , RELIEF AND PREVENTION . மலச்சிக்கல் உடனடி தீர்வு. 

DOCTOR MURALI YT
Подписаться 89 тыс.
Просмотров 473 тыс.
50% 1

Hello and Welcome to our channel "DOCTOR MURALI YT". Today we are delving into a topic that affects millions of people worldwide -CONSTIPATION. It is just not an uncomfortable inconvenience, it can impact your daily life and overall wellbeing. In this video,we will explore the causes, symptoms and most importantly, effective ways to find relief and prevent constipation. Whether you have experienced this issue or want to learn how to avoid it, stay tuned for a comprehensive guide on managing constipation.
#ConstipationhomeremediesinTamil #Constipationhomeremedies #Constipationrelief #Constipationremedy #Constipationsymptoms #Constipationcauses #Constipationtreatment #Constipationprevention #Constipationexercise #Constipationcure #Constipationsolution #ConstipationTamil #மலச்சிக்கல் #Howtogetridofconstipation #Foodsthatfightconstipation #Whattoeatwhenconstipated
LINKS FOR OUR PREVIOUS VIDEOS -
BEST COOKING OIL.BEST OIL FOR HEART, DIABETES & CHOLESTEROL.BENEFITS OF COOKING OIL IN TAMIL.
Video Link - • BEST COOKING OIL.BEST ...
BENEFITS OF SPINACH IN TAMIL.SPINACH THE SUPERFOOD.கீரைகள்-மருத்துவக் குணங்கள்,நன்மைகள்,மாயங்கள்
Video Link - • BENEFITS OF SPINACH IN...
HYPERTENSION TREATMENT IN TAMIL.BP PREVENTION & COMPLICATIONS IN TAMIL.NO MORE TABLETS தப்பிக்க -
Video Link - • HYPERTENSION TREATMENT...
HYPERTENSION SYMPTOMS IN TAMIL . BP CAUSES & RISK FACTORS IN TAMIL . BP ஆபத்தா ? தப்பிக்க TIPS -
Video Link - • HYPERTENSION SYMPTOMS ...
MADRAS EYE. MADRAS EYE TREATMENT IN TAMIL. MADRAS EYE SYMPTOMS IN TAMIL. மெட்ராஸ் ஐ -
Video Links - • MADRAS EYE. MADRAS EYE...
DENGUE FEVER-CAUSES,SYMPTOMS,TREATMENT IN TAMIL டெங்கு காய்ச்சல் அறிகுறிகள், குணப்படுத்துவது எப்படி? -
Video Link - • DENGUE FEVER-CAUSES,SY...
HEART ATTACK CAUSES & SYMPTOMS IN TAMIL -
Video Link - • HEART ATTACK CAUSES &...
BEST FRUITS & VEGETABLES FOR DIABETES. WORST FRUITS & VEGETABLES FOR DIABETES IN TAMIL -
Video Link - • BEST FRUITS & VEGETABL...
HEADACHE -TYPES, SYMPTOMS & RELIEF IN TAMIL. CLUSTER HEADACHE, TENSION HEADACHE, MIGRAINE. தலைவலி -
Video Link - • HEADACHE -TYPES, SYMPT...
Special Disclaimer :
This video has been published only for the purpose of Medical Education.This is not a substitute for Professional medical Counselling or treatment.Patients are advised to contact the nearest hospital or their doctor in times of need.
Copyright Disclaimer:
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, newsreporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non­ profit, educational or personal use tips the balance in favor of fair use

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 578   
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 8 месяцев назад
என் அம்மா நீண்ட காலமாக மலச்சிக்கலால் அவதி பட்டாங்க...அருமையான விளக்கம் நன்றி டாக்டர்...🙏
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
Thank you sir.Happy that you liked the explanation and treatment methods.
@subbulakshmisubramanian7226
@subbulakshmisubramanian7226 6 месяцев назад
6:08
@palaniappanm4560
@palaniappanm4560 Месяц назад
😊
@ramarajendirancsr
@ramarajendirancsr 6 месяцев назад
வணக்கம் மருத்துவ அய்யா, வளமுடன் வாழ்க, இந்த அளவிற்கு விபரமாக, தெளிவாக, நல்ல உச்சரிப்பில், முழுமையான மருத்துவ குறிப்புகளுடன் யாரும் தெரிவிக்கவில்லை, தங்களின் கருத்துக்கள்/ விளக்கம் மிக மிக அருமை... தொடரட்டும் தங்களின் சேவை, 🙏
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 6 месяцев назад
விரிவான அலசல் , தரமான பதிவு . நன்றி ஐயா.
@DhandapaniM-ll8xj
@DhandapaniM-ll8xj 6 месяцев назад
Thanks
@ravicable4806
@ravicable4806 9 месяцев назад
மலச்சிக்கலுக்கு இந்த அளவிற்கு மிக மிக தெளிவாக விளக்கம் யாரும் சொல்லமுடியாது, நன்றி
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 9 месяцев назад
Thank you very much for appreciating the clear explanation sir.Please keep watching,liking and sharing.
@KumarRF
@KumarRF 9 месяцев назад
​@@DOCTORMURALIYTthankyoudoctor
@gokulakannan1541
@gokulakannan1541 8 месяцев назад
@@DOCTORMURALIYT மிக மிகசிறந்த சிவன் பத்திபடல்;
@KumarK-of1gq
@KumarK-of1gq 8 месяцев назад
​@@DOCTORMURALIYT😂🎉😢😢😮😅😅😮😮🎉😂😂❤❤❤❤❤😂😂❤❤❤❤❤
@alfonseborgiamary2257
@alfonseborgiamary2257 8 месяцев назад
Thank you Doctor.Very good information.
@tharmaiya7293
@tharmaiya7293 3 месяца назад
ஒரு வைத்திய ஆலோசனை எனக்கு நன்மை தந்தது.மிளகு வறுத்து எடுத்து வைதுக்கொள்க. காலை 10 மிளகை கொதிக்க வைத்து அந்த தண்ணீரை காலை வெறுவயிற்றில் குடித்தல், நித்திரக்குப் போக முன்னரும் செய்து குடித்தேன் நலம் பெற்றேன்.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 3 месяца назад
Thank you for sharing this home remedy with our subscribers.
@user-fx9cp8gi2m
@user-fx9cp8gi2m 4 месяца назад
நன்று. மிகவும் பயனுள்ள அருமையான பதிவு ஐயா. உங்களது வார்த்தைகள் சத்தான உணவு உண்டது போல் இருந்தது.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 4 месяца назад
கம்மியாக சாப்பிடுங்கள் , மலச்சிக்கல் வந்து விடப்போகிறது.தங்கள் பாராட்டியமைக்கு நன்றி.
@premalathapremalatha3890
@premalathapremalatha3890 3 месяца назад
உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு இல்லாமை போன்ற பிரச்சனைகளால் மலச்சிக்கல் வருகிறது. நல்ல தகவல்
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 3 месяца назад
You got the point Madam.
@bareerabegum5410
@bareerabegum5410 7 месяцев назад
வணக்கம் டாக்டர் அய்யா ..ரொம்ப தெளிவான விளக்கம் ... வாழ்க நலமுடன் வளமுடன் இன்னும்..நிறைய்ய தகவல்கள் தாருங்கள் அய்யா..🙏🤝
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
வாழ்த்தியமைக்கு நன்றி Madam.
@esanyoga7663
@esanyoga7663 8 месяцев назад
தெளிவான விளக்கம்.நன்றி!
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
You are most welcome.
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 7 месяцев назад
நன்மை பயக்கும் பதிவு நன்றி கள் கோடி ஐயா தெய்வமே❤❤❤❤❤
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
Thank you very much Madam for the feedback and appreciation.
@Ravichandran-sw3ek
@Ravichandran-sw3ek 8 месяцев назад
He is one of the best doctor,very efficient and we'll experienced dr ,sir God bless you ,live long for the people..
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
Thanks a lot for the blessings and appreciation sir.Hope I live upto your expectations in future also.
@AngappanS-xf6tw
@AngappanS-xf6tw 7 месяцев назад
அருமையான..விளக்கம் உண்மையா நீங்கள்தான்.விளக்கம் தருகிறீர்கள்.முறையான.விளக்கம் நன்றி நன்றி இப்படி ஒரு காணொளியை கேட்டத்தில்லை
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
தங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி ஐயா. தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்.
@rajeshchellapa1534
@rajeshchellapa1534 8 месяцев назад
மிகவும் நன்றி டாக்டர் எனக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக கேஸ்டிக் பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் இருக்கிறது ஏப்பம் ரொம்ப வருகிறது சில நேரங்களில் நெஞ்சு பகுதி வலிக்கிறது மிகவும் சிரமமாக இருக்கிறது டயத்துக்கு சாப்பிட முடியவில்லை ஏனென்றால் என்னுடைய வேலை அப்படி
@rvenkataraman3316
@rvenkataraman3316 9 месяцев назад
Thanks doctor for the complete analysis and advise. Every day I take a pinch of omam, half a pinch of black salt with two glasses of water as a first thing in the morning and this works well.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 9 месяцев назад
Thank you sir.Thanks for suggesting one more workable remedy for our subscribers.
@amaravathyp8707
@amaravathyp8707 7 месяцев назад
🎉 thanks doctor
@arounasenthil1575
@arounasenthil1575 7 месяцев назад
Thank you doctor 🙏
@girijagirija9190
@girijagirija9190 7 месяцев назад
ரொம்பநன்றி
@NirdOrga
@NirdOrga 4 месяца назад
மிகவும் பயனுள்ள சிறப்பான ஆலோசனைகளுக்கு நன்றி டாக்டர்
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 4 месяца назад
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
@sreenivasanmookkan8063
@sreenivasanmookkan8063 8 месяцев назад
ஐயா வணக்கம் நன்றி ! அருமையான விளக்கம் நீரழிவு வியாதிக்கு பதிவு தாருங்கள்
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
Thank you for the appreciation sir.As for your request,coming soon.Please wait.Meanwhile keep watching and sharing.
@mayavane8957
@mayavane8957 7 месяцев назад
மலசிக்கலுக்கு அருமையான மிக தெளிவான விளக்கத்தை தந்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி. மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
பாராட்டியமைக்கு நன்றி ஐயா.
@venkiviews834
@venkiviews834 2 месяца назад
அருமையான அட்வைஸ் டாக்டர் எனக்குமிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி டாக்டர்
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 2 месяца назад
பாராட்டியமைக்கு நன்றி ஐயா.
@goldenrules256
@goldenrules256 25 дней назад
அருமையான பதிவு ஐயா.முழுவீடியோவும் மிக பயனுள்ள தாக இருந்தது நன்றி ❤
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 24 дня назад
முழுமையாக பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.
@ravicidambi8817
@ravicidambi8817 9 месяцев назад
Our family is very thankful to your clear explanation Dr.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 9 месяцев назад
Thank you very much sir.Pleased to note that you liked the 'clear explanation.'
@indarmurali140
@indarmurali140 8 месяцев назад
first aviod using western toilets
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
@@indarmurali140 Yes,this fact has been underlined in the video.
@sureshnair5224
@sureshnair5224 6 месяцев назад
Best ever advise on you tube channel. A lay man understand. Simple & understanding language.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 6 месяцев назад
Best ever comment.Has zeroed in on the central core point of the video -simple language,for all to understand.Thank you for the appreciation and feedback.Please keep watching,sharing and commenting.Hope to see you regularly in the comment box sir.
@sarusartkitchen5527
@sarusartkitchen5527 7 месяцев назад
அருமையான விளக்கம். நன்றி டாக்டர்.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
நன்றி ஐயா விளக்கம் அருமை என்றமைக்கு.
@sridharsubramaniam9185
@sridharsubramaniam9185 8 месяцев назад
ஐயா. மிக்க நன்றி ஐயா. எடுத்துக்கொண்ட தலைப்புக்கு ஏற்ப மிகத் தெளிவாகவும் துள்ளியமாகவும் விளக்கம் தந்தீர்கள். எல்லோருக்கும் புரியும் வகையில் மிகவும் சுலபமாக விளக்கினீர்கள் ஐயா. வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் பல்லாண்டு. இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
ஐயா, நான்தான் தங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தெள்ளுதமிழில் வாழ்த்தியமைக்கு நன்றி, பலகோடி நூறாயிரம்.
@Nagalakshmi-wc7ni
@Nagalakshmi-wc7ni 7 месяцев назад
​@@DOCTORMURALIYT11:24
@prathikshakutty8030
@prathikshakutty8030 2 месяца назад
அய்யா எனக்கு பிறவிலே இந்த பிரச்னை இருக்கு நீங்க சொன்ன ஆலோசனை மிகவும் பயன் உள்ளதாக. இருந்தது. மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 2 месяца назад
மிகவும் மகிழ்ச்சி ஐயா.
@charulatha6434
@charulatha6434 7 месяцев назад
நான் இப்போது தான் உங்கள் விடியோவை பார்த்தேன் எனக்கு கூறியது போல் இருந்தது மிக மிக நன்றி....
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
Thank you for the feedback Madam.Personal one to one interaction is a very important component of any message and I am happy that it is doing its intended job.Your message is unique and different from others.Keep watching,commenting and sharing.
@elanchezhian.selanchezhian2374
@elanchezhian.selanchezhian2374 6 месяцев назад
Arumai, Arumai. Arumaiyana Tamil. Vazha vazhamudan.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 6 месяцев назад
Thank you very much for the appreciation.
@sumathisanju3620
@sumathisanju3620 7 месяцев назад
நன்றி ஐயா எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பயனாக உள்ளது.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
You are most welcome sir.Happy that it is of use to your family.Keep watching and sharing.
@reshmapanneerselvam6975
@reshmapanneerselvam6975 7 месяцев назад
அய்யா மிக தெளிவாக விளக்கம் தந்திர்கள் நன்றி
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
பாராட்டியமைக்கு நன்றி ஐயா.
@perumalelaya6499
@perumalelaya6499 7 месяцев назад
மிகச்சிறப்பான விளக்கம்.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
நன்றி.
@mahaboobali3894
@mahaboobali3894 3 месяца назад
உங்கள் சேவை தொடரட்டும்
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 3 месяца назад
கட்டாயம்.நன்றி.
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 7 месяцев назад
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி..அருமையான (கல்வி போன்ற) பதிவு..மிகத் தெளிவான விளக்கம்...❤❤❤
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
ஐயா , தங்கள் பதிவும் தெளிவு. பாராட்டியமைக்கு நன்றி.
@user-sh9wu9wg2o
@user-sh9wu9wg2o 9 дней назад
உங்கள் விளக்கத்திற்கு மிக நன்றி 💐👍
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 9 дней назад
@@user-sh9wu9wg2o உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
@user-oj3si4dg7k
@user-oj3si4dg7k 4 месяца назад
நன்றி நல்ல பயனுள்ள தகவல். உங்கள் சமூக பணி சிறக்க வாழ்த்துக்கள்
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 4 месяца назад
பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
@venkateshwaranjanardhanan1681
@venkateshwaranjanardhanan1681 8 месяцев назад
Thanks Dr. for your complete information.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
You are most welcome sir.Absorbing the contents of a video itself a refined art and you seem to have it .
@v.ekambaram123
@v.ekambaram123 3 месяца назад
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு சார் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்❤🎉
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 3 месяца назад
வணக்கம், ரொம்ப நன்றி சார்.
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t 7 месяцев назад
தலைப்புக்கு ஏற்றவாறு தங்களுக்கு மருத்துவத்துறையில் உள்ள ஆழ்ந்த அனுபவம் திறமை மை தெளிவுபடுத்தி விளக்கம் கூறுவதற்கு மிக்க நன்றி நீங்கள் கற்றது நோயாளிகளிடம் இருந்த பெற்ற அனுபவம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம் வணக்கம்
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
வாழ்த்துக்கு நன்றி ஐயா.தங்களை போன்றவர்களின் ஆதரவோடு என் முயற்சி தொடரும்.
@jamaludeenj7638
@jamaludeenj7638 5 месяцев назад
அருமையான மருத்துவர் ஐயா. நீடோடி வழ்க வளர்க
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 5 месяцев назад
பாராட்டியமைக்கு நன்றி ஐயா.
@leelal8930
@leelal8930 3 месяца назад
மிகவும் பயனுள்ளக் குறிப்புகள் அளித்தமைக்கு மிக்க நன்றிகள் Dr.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 3 месяца назад
பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.
@thambithurainagamuthu1668
@thambithurainagamuthu1668 7 месяцев назад
Wow what an incredible explanation,the way you explain about the disease and how can you cure the disease is amazing.Best wishes.May God Bless You.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
Thank you so much sir the detailed analysis.The disease explanation and treatment methodologies seem to satisfy you.Hope it is the same with others also.
@chitrachitra2238
@chitrachitra2238 9 месяцев назад
மிக்க நன்றி டாக்டர். அருமையான பதிவு. Piles problem தீருவதற்கு வழி சொல்லுங்கள் டாக்டர். நன்றி.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 9 месяцев назад
Thank you Madam for suggesting an interesting topic..In due course,we will discuss Piles also in our channel.
@chitrachitra2238
@chitrachitra2238 9 месяцев назад
@@DOCTORMURALIYT Thank you Sir
@jaffarulla727
@jaffarulla727 8 месяцев назад
மலச்சிக்கலுக்கு நல்ல விளக்கம் தந்த தற்க்த நன்றி
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
Thank you for appreciating the explanation sir.
@narayaninatarajan3690
@narayaninatarajan3690 3 месяца назад
Very detailed explanation about the constipation problem. very useful information and guidance. Thank you Doctor.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 3 месяца назад
I would be very much happy if all the viewers understand the basics of constipation,leave alone mastering it.
@user-fx9qt7uc2b
@user-fx9qt7uc2b 21 день назад
Romba thank you sir கடவுள் அருள் பெற்று 100வயது வரையும் வாழ்க ஐயா
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 21 день назад
Thank you for the blessings sir
@davidrajkumar6672
@davidrajkumar6672 11 дней назад
Good speech keep it up Dr 👍🏿
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 11 дней назад
Thank you very much sir for the appreciation and energizing pep feedback.
@panneerselvsmpselvam8861
@panneerselvsmpselvam8861 6 месяцев назад
அருமையான செய்தி நன்றி சார்
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 6 месяцев назад
வாழ்த்துக்கு நன்றி சார்.
@nagkanda
@nagkanda 3 месяца назад
Very elaborately you explained doctor. It's a good education. Very many thanks.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 3 месяца назад
Thankyou Madam for the appreciation and feedback.
@s.murugesanmurugan4319
@s.murugesanmurugan4319 3 месяца назад
Dr. Avargal vazga valamudan.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 3 месяца назад
Thankyou for the blessings sir.
@s.murugesanmurugan4319
@s.murugesanmurugan4319 3 месяца назад
Mikka nandri Dr.
@ganesanganesh8965
@ganesanganesh8965 5 месяцев назад
Thank you for your detailed information
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 5 месяцев назад
Appreciation of this sort goes a long way invigorating me further.Thank you very much..
@sureshlakshmanan231
@sureshlakshmanan231 4 месяца назад
மலச்சிக்கல் தீர சிறந்த விளக்கம் நன்றி அய்யா
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 4 месяца назад
You are most welcome sir
@mraghavendran9062
@mraghavendran9062 9 месяцев назад
In depth analysis. Hats off to you Dr.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 9 месяцев назад
Thank you very much for your "in-depth analysis" sir.
@amithabi8304
@amithabi8304 8 месяцев назад
Thank you Dr, God bless you VAZHGA VALAMUDAN
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
Thank you sir for all the blessings.
@thirunavukarasupmv664
@thirunavukarasupmv664 7 месяцев назад
மிக மிக அருமை நன்றி கோடி ஐயா
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.
@a.pandiyaraj7447
@a.pandiyaraj7447 8 месяцев назад
அருமையான விளக்கம் சார்🎉
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
நன்றி ஐயா.
@shankar9626
@shankar9626 8 месяцев назад
Excellent information doctor . Grt work hats off you dr.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
Thank you very much for the appreciation sir.Kind words of this sort invigorate the creator.
@balasubramanian5376
@balasubramanian5376 9 месяцев назад
Thank you Dr really very Useful Message’s Night il fenugreek podi 1 spoon sapittal nalla thu yenpathu Ketka Sandhosham aha yirukku Nan Today Start panna poren 👍🙏pallandu pallandu Vazhga valamudan
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 9 месяцев назад
Thank you for your appreciation and blessings sir.
@remadevi6911
@remadevi6911 8 месяцев назад
Valuable messages, sir🙏🙏🙏
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
Happy to note that you consider the video contains valuable messages.Thank you very much sir.Please spread the messages far and wide.
@buzzgamer5228
@buzzgamer5228 6 месяцев назад
Good advice ve. Remebrdfance. Good .thanks io, Dr.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 6 месяцев назад
Thank you for the positive feedback sir.
@gomathiangappan1189
@gomathiangappan1189 3 месяца назад
Thanky you very much Doctor🎉🎉
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 3 месяца назад
You are most welcome Madam.
@nithiananthangn3996
@nithiananthangn3996 21 день назад
Very good information thank you so much
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 21 день назад
@@nithiananthangn3996 Thank you for the appreciation.
@shreeharifamily7353
@shreeharifamily7353 6 месяцев назад
Thank you very much very informative doctor next video about obesity and weight loss please upload that sir
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 6 месяцев назад
So many topics already promised and pending.Will try to upload as soon as possible sir.
@nambimoorthy3126
@nambimoorthy3126 2 месяца назад
Very good information about get out of constipation explained by doctor sir mika nandri doctor sir
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 2 месяца назад
@@nambimoorthy3126 You are most welcome sir.Thank you for the appreciation and feedback.
@Kb14358
@Kb14358 8 месяцев назад
Dr super information and good explain very useful thanks lot please upload next video blotting stomach h
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
Thankyou very much sir for the appreciation and suggesting an interesting and useful topic.
@srinivasvenugopal6029
@srinivasvenugopal6029 7 месяцев назад
Very very good advice thank you for the social service beneficial to so many people
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
Thank you for the appreciation.
@user-le8ke6in7l
@user-le8ke6in7l 9 месяцев назад
Nice info abt medicine 💊 induced constipation.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 9 месяцев назад
Thank you sir for the appreciation sir.You seem to have watched the video fully and minutely.Subscribers of your sort are the channel's pillars.
@murugesan7473
@murugesan7473 8 месяцев назад
நல்ல ஒரு பதிவை ஐயா ரொம்ப மிக
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
Thanks for giving good marks for this video.Thank you very much indeed sir.
@manishankerdavey5010
@manishankerdavey5010 8 месяцев назад
Superb advise aboút Malachikaal ❤❤❤❤❤❤❤❤❤
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
Thank you very much sir.Happy that you liked it.As I always request, kindly keep watching, sharing and commenting.
@kalyanasundaramk517
@kalyanasundaramk517 5 месяцев назад
Very nice advice Doctor... Thank you so much...
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 5 месяцев назад
You are most welcome sir.Thank you for appreciating and posting a positive comment.
@sathanandan4697
@sathanandan4697 8 месяцев назад
Very good advice great thanks sir God bless
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
Thank you very much sir.
@veeramani1704
@veeramani1704 7 месяцев назад
Super practical 🎉analysedMessage thank you Dr Veeramani BDO Retd Madipakkam
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
Thank you very much sir for the feedback and appreciation.
@uppilir49
@uppilir49 Месяц назад
Excellent Doctor!
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT Месяц назад
Thank you sir.
@manogarank2881
@manogarank2881 2 месяца назад
mala.sigaluku.nangu.puriyum.badi.vilagam.sonnirgal.migavum.nandri.doctor.enagu.neenda.natgalaga.mallasigal.irugiradu.neengal.sonna.arivuraigalai.kadai.pidigiran.nandri.doctor
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 2 месяца назад
You will be relieved of constipation definitely sir if you follow the guidelines given. All the best.
@Thamarai-k1k
@Thamarai-k1k 19 дней назад
Excellent.Thanks.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 18 дней назад
You are most welcome Madam.
@victorjoseph2623
@victorjoseph2623 7 месяцев назад
Thank you for valuable information.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
You are most welcome sir.
@pushpamano8991
@pushpamano8991 7 месяцев назад
Thanks 👍 Thanks DECTOR Good Advice for your Helping mind ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
Thank you Ma'am for your appreciation.
@vafacts9118
@vafacts9118 8 месяцев назад
அருமையான பதிவு நன்றி.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
Thank you sir for the appreciation.
@devakithampaiyah9258
@devakithampaiyah9258 5 месяцев назад
Very important for me Thank you very much doctor
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 5 месяцев назад
You are always welcome Madam.You approach it correctly,it will melt away.
@abdulmohamed553
@abdulmohamed553 6 месяцев назад
Thankyou dr every body quick understand god bless you
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 6 месяцев назад
Thankyou for the appreciative, positive comment sir.
@lazarc.t.7738
@lazarc.t.7738 9 месяцев назад
Very wonderful message🙏
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 9 месяцев назад
Thank you sir.Pleased to note that you liked and enjoyed it.
@gomathivenkatachalam859
@gomathivenkatachalam859 8 месяцев назад
Miga.miga.Arumaiyaga addthu.sOnneergal nantri doctor:
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
Thank you very much Madam.
@julikrupamani8156
@julikrupamani8156 3 месяца назад
Wonderful advice.Thankyou Sir
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 3 месяца назад
Thank you for the appreciation and feedback sir.Keep sharing the videos among your friends.
@JayaJaya-ki9nk
@JayaJaya-ki9nk 7 месяцев назад
Thank u doctor good explanation
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
You are always welcome Madam.Thank you for the appreciation.
@anniephilips1549
@anniephilips1549 6 месяцев назад
Super tips Dr. Thank you so much Dr.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 6 месяцев назад
Thankyou Madam for the appreciation and feedback.
@subramaniank.v7911
@subramaniank.v7911 23 дня назад
Thanks for your guidance
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 23 дня назад
You are most welcome sir.
@lathamarkantan3280
@lathamarkantan3280 9 месяцев назад
Nice explanation dr. 👌
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 9 месяцев назад
Thank you very much Madam for your appreciation.
@kponnilasekar
@kponnilasekar Месяц назад
எனக்கு முதுகு தண்டு அறுவை சிகிச்சை செய்து இருக்கிறேன் இரண்டு வருடம் ஆகி இப்பொழுது எனக்கு மலசிக்கல் வந்து இருக்கிறது என்ன செய்வது?
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT Месяц назад
The following points have to be kept in mind :hydration,diet,regular eating time, exercise ,bowel training,medications prescribed by doctor,massage and avoiding constipating foods. Most of these things are described in this video.
@user-qd3sq1re3e
@user-qd3sq1re3e 8 месяцев назад
Very good advice thank you doctor
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
You are always welcome sir.
@seelia9642
@seelia9642 8 месяцев назад
Thank you Doctor your message very nice
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
Thank you very much Madam for the appreciation.
@RajendranPrasath
@RajendranPrasath 11 дней назад
அருமையான தகவல் வருமுன் காப்போம்
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 11 дней назад
பாராட்டுக்கு மிக்க நன்றி.
@kurichiramaier791
@kurichiramaier791 3 месяца назад
தயவு செய்து 70 வயது ஆனவர்களுக்கு வரும் மலச்சிக்கல் தீர நிவாரணம் சொல்லுங்கள் டாக்டர்
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 3 месяца назад
வீடியோவில் சொல்லப்பட்ட நிவாரணங்கள் எல்லாம் எல்லா வயதினருக்கும் பொதுவானவை ஐயா.
@kurichiramaier791
@kurichiramaier791 3 месяца назад
@@DOCTORMURALIYT மிக்க நன்றி ஐயா நமஸ்காரம்
@subramanianramasamy2346
@subramanianramasamy2346 7 месяцев назад
பயனுள்ள அருமையான உரை.நன்றி சார்
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
Thank you so much for the appreciation sir.Kindly keep watching and sharing.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
நன்றி ஐயா.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
நன்றி ஐயா.
@user-vn9ig5im3u
@user-vn9ig5im3u 6 месяцев назад
Bery helpful for me and my mom thank you very much 🙏🙏
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 6 месяцев назад
Thank you very much Madam.for the appreciation and positive feedback.
@amaranathanpalaniappan4408
@amaranathanpalaniappan4408 7 месяцев назад
Very good attemt message dr. Sirs. thanks
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
You are most welcome sir.
@m.diwanmohideen8364
@m.diwanmohideen8364 7 месяцев назад
பயனுள்ள தகவல்
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
நன்றி.
@yogalakshmi3534
@yogalakshmi3534 6 месяцев назад
மிகவும் நன்றி டாக்டர் 🙏💐
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 6 месяцев назад
You are most welcome Madam.
@davidkjeganathan103
@davidkjeganathan103 23 дня назад
Thank you so much Doctor.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 23 дня назад
You are most welcome sir.
@b.n.rranganathan3717
@b.n.rranganathan3717 9 месяцев назад
நன்றி வேலூர் ரங்கநாதன்
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 9 месяцев назад
Thank you sir.
@arumugamk1262
@arumugamk1262 4 месяца назад
Thank you so much for your valuable information
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 4 месяца назад
Thank you very much for your feedback and appreciation.
@soundararajperiasamypillai7549
@soundararajperiasamypillai7549 6 месяцев назад
Very good explanation Dr Sir
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 6 месяцев назад
Thank you very much sir for the positive comment and appreciation.
@francisxavierfrancisxavier5014
@francisxavierfrancisxavier5014 7 месяцев назад
Nalla manasu Dr ungalukku thank you sir.
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 7 месяцев назад
Thank you for the பாராட்டு sir.
@uchikajan7657
@uchikajan7657 3 месяца назад
Nanri doctor arumaiyana tips super❤😂
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 3 месяца назад
பாராட்டியமைக்கு நன்றி ஐயா.
@user-zf6hb7vg8w
@user-zf6hb7vg8w 8 месяцев назад
Thank you very much for advice 🙏
@DOCTORMURALIYT
@DOCTORMURALIYT 8 месяцев назад
Always welcome
Далее