Тёмный

மல்லிகை செடியில் அதிக பூக்கள் பூக்க வேண்டுமா 

NELLAI SEEMAI samayal
Подписаться 3 тыс.
Просмотров 171 тыс.
50% 1

மல்லிகை செடியில் அதிகமாக பூக்கள் பூக்க செய்ய வேண்டியவை
#jasmine
#morejasmine

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 124   
@rajaprajap8218
@rajaprajap8218 4 года назад
இந்த சிறிய செடியில் எவளவு பூக்கள் பெரிய ஆச்சர்யதான் சூப்பர் மேடம்
@karpagamsriraman6508
@karpagamsriraman6508 3 года назад
ரொம்ப பிரகாசமாக இருக்கு . நல்ல பதிவு. நன்றி
@Manamaduraisamayal
@Manamaduraisamayal 3 года назад
arumaiya irugu malli plants
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 3 года назад
நன்றி
@udayaanu8842
@udayaanu8842 3 года назад
It's really work... 1week layea poo vitiruchu
@pushpawinmaadithottam5941
@pushpawinmaadithottam5941 3 года назад
Super mem malli sedi semaya arumbu irku idiya super
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 3 года назад
Thankyou mam
@MaheMagathi
@MaheMagathi 3 года назад
இந்தச் செடி எங்கள் வீட்டில் பெரியதாக உள்ளது ஆனால் சரியாக பூ வைப்பதில்லை மொட்டுக்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்
@slokasforall9546
@slokasforall9546 3 года назад
Thanks for the useful tips.
@saraswathiganesan8592
@saraswathiganesan8592 4 года назад
மிகத் தெளிவான விளக்கம். 👌.என்னுடைய தோட்டம் சம்பந்தப்பட்ட சில பல சந்தேகங்கள் இருக்கிறது. தங்களை தொலை பேசி மூலம் தொடர்பு கொள்ள முடியுமா?என்னுடையது பூமி யில் வளரும் செடிகள்.msg பண்ண முடியாத அளவு சந்தேகம் இருப்பதால் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். தயவு செய்து அழைக்கவும். நன்றி.
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
நன்றி. கண்டிப்பா பேசலாம். நம்பர் தருகிறேன்.
@saraswathiganesan8592
@saraswathiganesan8592 4 года назад
@@NellaiSeemaiSamayal மிக்க மகிழ்ச்சி. என் தோட்டம் சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் பற்றி உங்களிடம் பேச வேண்டும் என்று கேட்டு இருந்தேன். இதற்கு பதில் அளித்த மைக்கு மிக்க நன்றி . இது என்னுடைய செல் நம்பர். 9500042871.எந்த நேரத்திலும் நான் பேச தயார் அழைப்பிற்காக காத்திருக்கிறேன. நன்றி.
@kavithamanikandan6657
@kavithamanikandan6657 3 года назад
Akka kanagambaram mullaipoo chedi cutting LA yepadi valarpathu solitanga
@shanthivelmurugan9756
@shanthivelmurugan9756 3 года назад
Super super plant sister I like very much garden take care sister fantastic flower good smell God loves nice tips information life enjoy sister good
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 3 года назад
Thankyou sister🤝😍😊
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 года назад
சூப்பர் சிஸ்டர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😍🌺🌺🌸 நானும் திருநெல்வேலி தான் நீங்கள் எங்கே இருக்கிறேங்க எந்த கடையில் உரம் வாங்கி னீங்க
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
தாங்க்யூ பிரதர், அம்பாசமுத்திரம் ஆர்ச் அருகில் இருக்கும் முத்து ஸ்டோர் உரக்கடையில் வாங்கினேன்.
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 3 года назад
@Siva Venkatesh Hi bro
@arulsbliss1671
@arulsbliss1671 4 года назад
Super mam. Chediyum semaya iruku. Super maintenance
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
Thankyou mam.
@Tkannamma
@Tkannamma 3 года назад
👌👌👌👌
@vshankarvshankar695
@vshankarvshankar695 4 года назад
SUPER MIGA ARUMAI
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
மிக்க நன்றி
@aswinibala3765
@aswinibala3765 4 года назад
Natural fertilizer nu ketta itha than tharuvangala mam
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
Ask at a Fertilizer store in your area. If you do not have one, please tell this details Name - Geogreen, Company - Rallies India Ltd. Shoppers Will buy.
@nirmalaramesh7196
@nirmalaramesh7196 4 года назад
Nityamalli plant tips kudungs
@kavithamanikandan6657
@kavithamanikandan6657 3 года назад
Romba small chediyaeruku epadi cut papanuvathu
@thebuddingrosarian1342
@thebuddingrosarian1342 4 года назад
Pruning endha month LA Vena pannalama? July month LA cut panna nalla flowering irukuma?
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
எந்த மாதத்திலும் கட் பண்ணிவிடலாம். ஜூலை மாதமும் பூ பூக்கும். ஒரு சில வெரைட்டி செடி மட்டும்தான் ஒருசில சீசனில் பூ பூக்கும். பொதுவா ஒரு செடியில் பூ பூத்து முடிந்தவுடன் செடி மொத்தமாக டிரிம் பண்ணிவிடுங்க. அடுத்தும் பூ பூக்க ஆரம்பிச்சிடும்.
@KannanKannan-de7zc
@KannanKannan-de7zc 3 года назад
எங்க ஊர்ல இதன் பெயர் இருவாச்சி.
@SangeethaSangeetha-uf6oh
@SangeethaSangeetha-uf6oh 3 года назад
Yes.
@pandi1301
@pandi1301 3 года назад
எந்த ஊர்
@d.rithanya7595
@d.rithanya7595 4 года назад
நன்றி அம்மா , இப்போ எங்க செடியில வெயில் காலத்தில் நல்லா பூ வருது ஆனால் மழை காலத்தில் பூ வரல ஏன்
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
வணக்கம்மா, மெஜாரிட்டி மல்லிகை செடி வந்து வெயில் காலத்தில் மட்டும்தான் பூ பூக்கும். சில வெரைட்டி மல்லிகை செடி மட்டும் தான் எல்லா சீசனிலும் பூ பூக்கும். நாம் செடி வாங்கும்போது எல்லா சீசனிலும் பூ பூக்கும் செடியான்னு கேட்டு வாங்கணும். நன்றி.
@vasanthapriyasenthamaraika3983
@vasanthapriyasenthamaraika3983 3 года назад
super mam.neem cake eppadi podanum chedi iku.
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 3 года назад
நன்றி. வேப்பம்புண்ணாக்கு பவுடர் மாதிரி இருக்கும். அதை ஒரு கைப்பிடி அளவு எடுத்து செடியோட மூட்டில் (தூரில்) வாரம் ஒரு முறை போட்டுவிடுங்க. உரம் போட்டுட்டு தண்ணீர் விடுங்க. வேர் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
@senthilkumaranpanneerselva9486
@senthilkumaranpanneerselva9486 3 года назад
மேடம். எனது சப்போட்டா மரம் நீங்கள் சொல்வது மாதிரி கரிகி விட்டது, என்னக் கு காரணம் புரியவில்லை. இப்போதான் தெரிந்தது
@kuttyvijiii1552
@kuttyvijiii1552 3 года назад
Super thnqq
@kanagark6276
@kanagark6276 3 года назад
Ethu enga veetula erukku kodimari padarum sis
@jeyvilasineenatarajan14
@jeyvilasineenatarajan14 3 года назад
Can you tell from where I can buy the iyarkkai uram from Chennai or the bag name to search.
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 3 года назад
I have put a video on my channel called Natural Fertilizer. That video has the details you asked for in the description box.
@nanjappa42
@nanjappa42 4 года назад
Beautiful explanations and details.
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
Thankyou sir.
@sreevigahomegarden
@sreevigahomegarden 3 года назад
Super sago
@happy.tummy08
@happy.tummy08 3 года назад
Palaya sathattai podalama?
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 3 года назад
poda kudathu.
@arafathgarden1225
@arafathgarden1225 4 года назад
Super ra erukku beautiful
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
Thankyou
@naanungaveetupillai
@naanungaveetupillai 3 года назад
எங்க வீட்டில் குண்டு மல்லி செடி வைத்து 11 மாதங்கள் ஆகியும் நன்றாக வளரவில்லை 5 இலைகள் தான் உள்ளது. நன்றாக வளர என்ன செய்ய வேண்டும்
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 3 года назад
நர்சரியில் நாற்று பதியம் போட மண் ரொம்ப கெட்டியாக வைச்சிருப்பாங்க. ஏன்னா மண்ணு இலகுவா இருந்தா வேர் அதிகமா விடும் செடியும் வேகமாக வளரும் அதனால்தான். நாம் வீட்டில் தொட்டியில் செடியை வைக்கும் போது அந்த கெட்டியான மண்ணை லேசா உதிர்த்துவிட்டு வேர் வெளியில் தெரியவேண்டும். அந்த கெட்டியான மண்ணும் செடியில் இருக்கணும், அதே சமயம் வேர் வெளியில் தெரிந்து நம் தொட்டி மண்ணில் படும்படியும் இருக்கணும். அப்பதான் வேர் அதிகமா விட்டு செடி நல்லா வளரும். உங்க செடியை எடுத்துட்டு திரும்ப மேலே சொன்னமாதிரி வைங்க கண்டிப்பா வளரும்.
@covaijansi3119
@covaijansi3119 3 года назад
கடலை புண்ணாக்கு இப்படி வைத்தால் வேர் புழு வராதா
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 3 года назад
கண்டிப்பா புழு வராது. ஆனா தொட்டியில் எப்போதும் தண்ணி ஊத்திட்டே இருக்ககூடாது. ஒரு தடவை தண்ணி ஊத்தி அந்த மண்ணு நல்லா காய்ந்தபிறகு தான் அடுத்த தண்ணி ஊத்த வேண்டும். அப்பதான் புழு வராது.
@k.m.suresh4219
@k.m.suresh4219 4 года назад
Yandha month cut Panna Nalla pookum
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
மல்லிகை செடியில் எல்லா சீசனில் பூக்கும் செடியும் இருக்கு. அதே மாதிரி குறிப்பிட்ட சீசனில் மட்டும் பூக்கும் செடியும் இருக்கு. எல்லா சீசனிலும் பூக்கிற செடியை பூ பூத்து முடிந்தவுடன் எப்பொழுது வேண்டுமென்றாலும் நல்லா கட் பண்ணிவிடலாம். சீசனில் மட்டும் பூக்கும் செடி என்றால் மார்ச் கடைசி, ஏப்ரல், மே-ல்தான் நல்லா பூக்கும். நீங்க மார்ச் தொடக்கத்தில் கட் பண்ணிவிட்டீங்கன்னா சரியா இருக்கும்.
@arafathgarden1225
@arafathgarden1225 4 года назад
Super Epdi evalavu mottu solluga
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
முக்கியமா மூணு விஷயம் முதல்ல செடியை கட் பண்ணிவிடுகிற முறை, 2வது உரம் வைக்கிறது, 3வது தண்ணி ஊத்துற விதம் இந்த மூணு விஷயம் கரெக்டா செஞ்ச எல்லாவிதமான செடியிலும் அதிகமாக பூ பூக்கும்.
@ss-ws9xr
@ss-ws9xr 3 года назад
Super tip
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 3 года назад
Thankyou
@gunasundaris2236
@gunasundaris2236 4 года назад
இலைகள் முழுவதும் கருப்பாக ஆகிறது. சிறு பூச்சி கள். உள்ளது.
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
1lr தண்ணீர் - 10 ml வேப்ப எண்ணைய் இதுதான் அளவு. தண்ணீரில் வேப்ப எண்ணைய் கலந்து ஸ்பேரயரில் ஊற்றி நல்லா குலுக்கிவிட்டு செடி முழுவதும் அந்த பூச்சி மேலே படும்படி ஸ்பேரே பண்ணி விடுங்க. பூச்சி இலைக்கு அடியிலேயா இல்லை மேலே இருக்கா? இந்த வேப்ப எண்ணையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பூச்சி போகும்வரை ஸ்பேரே பண்ணவும். இந்த செடிக்கு பக்கத்தில் இருக்கும் செடியிலும் சேர்த்து ஸ்பேரே பண்ணவும். அப்பதான் பூச்சி திரும்ப வராது. வேப்ப எண்ணைய் அளவு அதிகமானால் செடி கறுத்து போய்விடும். அதனால் சரியான அளவில் கலக்கவும்.
@maragathamtham4722
@maragathamtham4722 4 года назад
இயற்கை உரத்தின் பெயர் என்ன
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
உரத்தோட பெயர் Geogreen.details வந்து என்னோட Channella ஒரு வீடியோ போட்டு இருக்கேன்.
@swarupanellore7513
@swarupanellore7513 3 года назад
Everything in Tamil, I can't understand but your jasmin plant is so nice
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 3 года назад
Thankyou
@arsproducts9952
@arsproducts9952 2 года назад
1 pot la ethana cheti vaikalam mam
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 2 года назад
Oru cheti mattum vaiyunka sir
@snkgnktnr
@snkgnktnr 4 года назад
Mam very nice mam malligai pookka aarambithavidan snake varum endru sollukirargale unnmaiya please reply
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
நன்றி சார், உண்மைதான் சார். ஆனா அதற்கு அர்த்தம் என்னென்ன மல்லிகை பூ ஏப்ரல், மே - இல் பூக்கும். இந்தமாதம் அதிகமாக வெயில் அடிப்பதால் வெப்பம் தாங்காமல் பாம்புகள் குளிர்ச்சியான இடம் தேடிவரும். அடர்த்தியான செடிகளின் அடியில் இருக்கும் குளர்ச்சியான இடத்திற்கு பாம்புகள் வரும். அதைதான் மல்லிகை பூத்தவுடன் பாம்பு வரும் என்பார்கள்.
@MaheMagathi
@MaheMagathi 3 года назад
ஒவ்வொரு முறையும் கத்தரித்து விடுகிறேன் இருந்தாலும் செடி மட்டுமே வளருகிறது சரியாக வைப்பதில்லை
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 3 года назад
இந்த வீடியோவில் கடலை புண்ணாக்கு உரம் வைக்கிறமாதிரி வைங்க. அப்புறம் தண்ணி ஒரு தடவை ஊத்திட்டு அது நல்லா காய்ந்தபிறகு அடுத்த தண்ணி ஊத்துங்க. ஆனா செடி மேலே தினம் நல்லா தண்ணி தெளிச்சி விடுங்க சிஸ்டர்.
@geetharaman8972
@geetharaman8972 2 года назад
அருமை அருமை madam.
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 года назад
Thanks for sharing
@irinpelishiya9875
@irinpelishiya9875 3 года назад
Thanks, sister 🙏
@meenacrasto3339
@meenacrasto3339 4 года назад
Mam English subtitles pls
@sirumalarshobananithyanant2142
@sirumalarshobananithyanant2142 4 года назад
இருவாட்சி பூ
@pushpa156
@pushpa156 4 года назад
Super👌
@jujufarm203
@jujufarm203 4 года назад
Ethan name eruvachi
@aswinibala3765
@aswinibala3765 4 года назад
Natural fertilizer ai epadi vaikka vendum
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
When preparing the soil mixture to place the plant can be mixed with the soil. Once a week you can put it on the soil surface in a handful size in your plant pat.
@margretvelusamy7024
@margretvelusamy7024 4 года назад
Yearkai uramna Tena name
@sangeethashankar1811
@sangeethashankar1811 4 года назад
Madam chedi,cutting,saivathu Demo saithu katunga
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
கண்டிப்பா செடி கட் பண்ற வீடியோ போடுகிறேன் மேடம்.
@raziabanu4083
@raziabanu4083 4 года назад
Where do we get kadalai punnaaku
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
பல சரக்கு கடையில் கிடைக்கும். (Provision Store) 1kg 60Rs
@geethuvlogsgardening3222
@geethuvlogsgardening3222 4 года назад
Potting mix?
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
Laterite sail and sand 3:1 And added some Cow fertilizer and sheep dung.
@nandhiniram26
@nandhiniram26 4 года назад
Hii sis .enoda maligai chedi kodi ya than iruku. Idhuku epdi pandhal podanum sis
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
Hi sis. பந்தல் போடுறது நிறைய விதமா போடலாம். நீங்க உங்க மல்லிகை செடியை எந்த இடத்தில் வச்சி இருக்கீங்க என்பதை பொருத்துத்தான் பந்தல் போடுறதை பத்தி சொல்லமுடியும் Sis.
@nandhiniram26
@nandhiniram26 4 года назад
@@NellaiSeemaiSamayal tq for the reply sis. Nilathula than sis iruku enoda maligai chedi pakathulaye rose chedi iruku
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
Hi Sis, நிலத்துல செடி இருக்கும்போது பந்தல் போடுறது ரொம்ப ஈஸி. நாலு கம்பு சதுரமாக (or) செவ்வகமாக இடத்தை பொறுத்து கம்பை மண்ணுல நட்டு அதுக்கு மேல பந்தல் போடலாம்.பந்தலுக்கும் கம்பு இல்ல கயிறு யூஸ் பண்ணலாம். ஆனா கம்பும் கயிறும் மழை, வெயிலுக்கு அதோட தரத்தை பொறுத்து ஒரு ஆறு மாசம் இல்ல ஒரு வருஷத்துலஇத்துபோயிறும். அதுக்கு பதில் துருபிடிக்காத கட்டு கம்பின்னுகோட்டு வாங்குங்க.இதுல நிறைய சைஸ் இருக்கு. மீடியம் சைஸ் வாங்கலாம். இது ஒரு 3 or 4 வருஷம் தாங்கும். நான் அந்த கம்பிதான் பந்தல் போட்டு இருக்கேன். எனக்கு நிறைய செலவு பண்ண முடியாது. ரொம்ப சிம்பிளா வேணும் அப்படின்னா அந்த செடிக்கு சைடில ஒரு 5,6 அடி இடைவெளில கம்பு நட்டு, இந்த இரண்டு கம்பையும் சேர்த்துகயிறை வந்து பந்தல் போடுற மாதிரி பின்னிவிடுங்க. இது ரொம்ப சிம்பிளா இருக்கும். செடி நிலத்துல இருக்கும்போது வேகமாக வளரும் பெரிசாகவும் படரும். அதுக்கு பந்தல் மேல போடுறதுதான் சரியா இருக்கும்.
@nandhiniram26
@nandhiniram26 4 года назад
@@NellaiSeemaiSamayal tq so much for your valuable reply sis
@margretvelusamy7024
@margretvelusamy7024 4 года назад
Yena name
@jdjdjdjdjhdhshshe18
@jdjdjdjdjhdhshshe18 4 года назад
Iruvachi poo
@drsudhar356
@drsudhar356 4 года назад
Ethu erupachi ya madem
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
Ethan name eruvachi.
@gangstar9594
@gangstar9594 3 года назад
Iyarky uram enga vangininga.address ls
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 3 года назад
நம்ம சேனலில் இயற்கை உரம்னு ஒரு வீடியோ போட்டு இருக்கிறேன். அந்த வீடியோ பாருங்கள். அதன் Description box -ல் full details இருக்கு பாருங்கள்.
@malathiasokan6256
@malathiasokan6256 3 года назад
மூட்டை மேல என்ன பெயர் இருக்கு அம்மா
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 3 года назад
அந்த உரத்தின் பெயர் Geogreen. இதோட முழுவிபரம் என்னோட சேனலில் இயற்கை உரம்-ன்னு ஒரு வீடியோ போட்டு இருக்கேன்.அதை பார்த்தீங்கன்னா உங்களுக்கு கிடைக்கும்
@kalyanivasan7966
@kalyanivasan7966 4 года назад
Kadalai pinnaku appadiye vaithal mannil pulu vaikadha
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
கண்டிப்பா வராது. எப்படின்னா வாரம் ஒரு தடவை ஒரு கைப்பிடி அளவு வேப்பப் பிண்ணாக்கு அந்த செடியோட தூரில் போட்டுவிடனும். அப்படி ரெகுலரா போடும்போது எந்த புழுவும் வராது செடி யோட வேரிலும் எந்த பூச்சி தாக்குதலும் வராது. கடலை புண்ணாக்கு கரைத்துவிட்டால் அது ஒரு டானிக் மாதிரி அதோட சத்து 2 நாள்தான் அந்த செடிக்கு கிடைக்கும். ஆனால் இதே மாதிரி வைக்கும்போது சாப்பாடுமாதிரி நாம் வைக்கும் அளவை பொருத்து ஒரு மாசத்துக்கு ஒரு தடவைவைத்தால் போதும். நாம தண்ணி ஊத்த ஊத்த அது தண்ணில பொதுமி அதோட சத்து வேருக்கு கிடைச்சிக்கிட்டே இருக்கும். கரைச்சி ஊத்துனா அதோட துகள்கள் எல்லாம் மண்மேலே படிந்து இருக்கும் அதை நாம் கிளறிவிடனும். அப்பறம் அதை திண்ண எறும்பு வரும். அந்த எறும்புவேர்வரை பாதிக்கும்.
@kalyanivasan7966
@kalyanivasan7966 4 года назад
@@NellaiSeemaiSamayal ok Ivlo theliva reply pannadhuku thank you
@shreegardenhouse4266
@shreegardenhouse4266 4 года назад
சூப்பர் hakka
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
தாங்க்யூ டா
@ibrahimmanisha9961
@ibrahimmanisha9961 4 года назад
idhu ena vagaiya maligai chedi..enga vetil kodi vagai mailagai iruku..idhu chedi vagai maligai..intha chedi epd kadaiyil ketpadhu
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
இது இருவாச்சி மல்லிகைன்னு சொல்றாங்க. எங்க ஊர்ல அடுக்கு மல்லின்னு சொல்லுவாங்க.
@jeyanthiv9513
@jeyanthiv9513 4 года назад
Super
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
Thankyou
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 3 года назад
என்ன குரல் ம
@kasturirangan6635
@kasturirangan6635 4 года назад
எனக்கு ஒரு செடி தாங்க சிஸ்சர்!
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
நீங்க நம்ம ஊருக்குப் பக்கத்திலே இருந்தீங்கன்னா குடுக்கலாம் சிஸ்டர். செடியை கொரியர் பண்ணுவது கொஞ்சம் கஷ்டம். நீங்க எந்த ஊரு சிஸ்டர்.
@mayaandimaayadi741
@mayaandimaayadi741 3 года назад
Sema super sister 🍃🍂🌼🌷⚘
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 3 года назад
Thankyou sister
@PositiveLife369-j4q
@PositiveLife369-j4q 4 года назад
👌👌👌💐
@jkhomesterracegarden6611
@jkhomesterracegarden6611 3 года назад
Nice tips mam
@veetoorasamayal
@veetoorasamayal 4 года назад
useful tips.....i am u r new friend...same back connected..tq
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
TQ friend
@jujufarm203
@jujufarm203 4 года назад
Ithu kodi vagai
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
Hi,mam, இது செடிவகைதான். கொடி கிடையாது.
@srividhya3017
@srividhya3017 4 года назад
Hi
@NellaiSeemaiSamayal
@NellaiSeemaiSamayal 4 года назад
Hi friend
Далее