Тёмный

மஸ்ஜிதுல் அக்ஸா தான் யூதர்களின் இலக்கு அதற்கான கரணம் Moulavi Mujahid Ibnu Razeen Tamil Bayan Al Aqsa 

Tamil Islamic Bayans TiB
Подписаться 495 тыс.
Просмотров 143 тыс.
50% 1

மஸ்ஜிதுல் அக்ஸா தான் யூதர்களின் இலக்குஅதற்கான கரணம் Moulavi Mujahid Ibnu Razeen Tamil Bayan Masjidh Al Aqsa Palestine Full Bayan
["நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம், 3846"]
for Subscribe click here 👉 goo.gl/ZBxifN 👈 TiB
===========================================
எம்முடன் இணைந்து கொண்டு மார்க்க விடயங்களை அன்றாடம் அறிந்து கொள்ளுங்கள்.
👉 RU-vid - / tamilislamicbayans
👉 facebook - / islamic.tib
👉 twitter - / islamic_tib
👉 instagram - / islamic.tib
PLEASE NOTE:
🚫 This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community. 🚫no music🚫 was used in our productions
#tamilbayan #bayanintamil TamilBayan
Tamil bayan
Tamil bayans,
Tamil islamic bayans 2023
moulavi mujahid ibnu razeen
moulavi mujahid ibnu razeen bayan
mujahid ibnu razeen bayan
mujahid ibnu razeen complete Bayan
mujahid ibnu razeen new Bayan
mujahid ibnu razeen 2018 Bayan
mujahid ibnu razeen latest
mujahid ibnu razeen official
mujahid ibnu razeen tamil bayanab

Опубликовано:

 

9 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 445   
@yaqupm5665
@yaqupm5665 7 месяцев назад
எல்லாம் புகழும் ஏக இறைவன் அல்லாஹ் ஒரு வனுக்கு கே மாஷா அல்லாஹ் அருமையான பதிவு உண்மை சொன்னீர்கள் இது தான் மனிதத் தன்மை கொண்ட பேச்சு மிக்க நன்றி அருமை யான விளக்கம் கொடுக்கிறார் கடுகு செத்தாலும் காரம் போகாது கடைசியில் மிக பெரிய மாபெரும் வெற்றி பாலஸ்தீன திற்கே நாடோடி யான இஸ்ரலுக்கு மிகப் பெரிய அளவில் தோல்வி அடையும் இது இயற்கையான உண்மை அணியாயம் செய்து போர் என்ற பெயரில் பாலஸ்தீன மக்களுக்கும் குழந்தைகள் மரு த்துவ மனைகும் பொது மக்கள் அனைவருக்கும் இனப் படுக் கொலை செய்த யூதர்கள் இஸ்ரலுக்கு ஈடு இரக்கம் இல்லாத மனிததன்மை இல்லாத 5 அறிவு பெற்ற மி ருகத் தோட படும்மோசமான வர்கள் தான் இவர்ககளுக்கு ஏக இறைவன் அல்லாஹ் ஏப் படி வெற்றி கொடுப்பான் அவர்களுக்கு இறைவன் புறத்தில் மிகப் பெரிய அளவில் தோல்வியும் படும் வேதனை வெகு சீக்கிரம் வந்தடையும் சத்தியம் வந்தது அசத்தி யம் அழிந்தே தீரும் அல்குர் ஆன் . ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்
@MoideenMoideen-ng2pm
@MoideenMoideen-ng2pm 8 месяцев назад
நுன்னறிவோடு ஆழ்ந்து சிந்தித்து தெளிவுபடுத்தி நீர்.நன்றாக புறிந்தது.முஸ்லீம் அல்லாத உறவுகளுக்கும் இந்த வரலாறு புரிய இறைவன் அருள் புரிவானாக. இறைவன் உங்களுக்கு அருள்புரிவானாக.உங்களது நினைவாற்றல் கூர்மைப்படுத்துவானாக.
@YamahaYamaha-gl1wx
@YamahaYamaha-gl1wx 8 месяцев назад
Aameen.
@Mohamed_Mujirin
@Mohamed_Mujirin 8 месяцев назад
1st இவருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டட்டும்
@Mah5974
@Mah5974 8 месяцев назад
🎉சரியான நேரத்தில் தெலிவு படுத்தியதற்கு மிக்க நன்றி
@charlesr.stephen267
@charlesr.stephen267 7 месяцев назад
Hello இந்த பதிவு உங்களுக்கு தெளிவ? அரிவின்மையின் வுச்சம் உங்களை முட்டாள் என்று உலகம் சொல்வது உன்மைதான்
@RihanaJamaldeen-zx8rb
@RihanaJamaldeen-zx8rb 8 месяцев назад
Masha allah alhamdulillah theliwana vilakkam Jazakallah khir hazarath ❤
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 9 месяцев назад
Hashbiyallu Niymal Wakkeel "ALLAHU AKBAR "❤
@akaliya5024
@akaliya5024 8 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LHLqodPXRRo.htmlsi=Daw4M5KtNq3Egd4B
@tamim-7987
@tamim-7987 8 месяцев назад
தெளிவான விளக்கம். الحمد لله
@farookabdullah3741
@farookabdullah3741 8 месяцев назад
Jazakkum Allah Khairah
@aimjoseph8
@aimjoseph8 8 месяцев назад
உங்கள ரொம்ப பிடிக்கும் உண்மை யா உரைக்க சொல்கிறிங்க
@PlantWithme-mu7wd
@PlantWithme-mu7wd 8 месяцев назад
Thank for your explanation jazakamullah gair❤❤❤❤
@jenniferjacky-pg1qh
@jenniferjacky-pg1qh 9 месяцев назад
ALLAH IS THE BEST OF THE PLANNERS
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj 9 месяцев назад
MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah
@sugumano8491
@sugumano8491 9 месяцев назад
Perfect Explanation Brother .👌
@abdullaaqeel9428
@abdullaaqeel9428 8 месяцев назад
Mashallah
@mohamednaufer6028
@mohamednaufer6028 9 месяцев назад
Allahu akbar
@user-qn3vm4mb3k
@user-qn3vm4mb3k 8 месяцев назад
சகோதரர் அருமையான பயான் செய்தீர்கள் முந்தைய மஸ்ஜிதுல் அக்ஸா அதாவது சுலைமான் நபி கட்டின அதே கட்டடம் இப்ப எல்லை ஒரு கல் கூட இல்லை என்கிறீர்கள் அதனுடைய ஆதாரம் என்ன இப்ராஹிம் நபி காலத்தில் இருந்து சுலைமான் நபி காலம் வரை ஒரே கட்டிடக்கலை அமைப்பு தான் இருந்தது இன்றுவரை நாம் பின்பற்றி வருகிறோம் ஆனால் நிராகரிப்பவர்கள் கட்டிட கலையை பள்ளிவாசல் உடைய அமைப்பை மாற்றிக் கொண்டார்கள் சுலைமான் நபி காலத்தில் இருந்து இந்தப் பள்ளிவாசல் அமைப்பு இருப்பதை பார்த்து சகோதரி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் ஆக சுலைமான் நபி கட்டிடக்கலை இன்றளவும் இல்லை என்கிறீர்களா முழு விளக்கம் தர வேண்டும் முதலில் கொடுக்கல் வாங்கல் உழைப்பு செய்கிறீர்களா அல்லது பள்ளிவாசலில் சம்பளமா
@fathimashanaz4412
@fathimashanaz4412 8 месяцев назад
Jazakallah khair Sheikh
@alimarahuman4666
@alimarahuman4666 9 месяцев назад
Maasha Allah great job
@sufiyanali4307
@sufiyanali4307 8 месяцев назад
நல்ல பதிவு
@sajithkhan5496
@sajithkhan5496 9 месяцев назад
Insha Allah
@arkaminaami3165
@arkaminaami3165 8 месяцев назад
كلام جميل
@SafiullahAbdullah-hi2ty
@SafiullahAbdullah-hi2ty 7 месяцев назад
Masha allah Alhamdulillah
@saranmariyadass3170
@saranmariyadass3170 9 месяцев назад
இயேசு நல்லவர் , இயேசு உங்களை நேசிக்கிறார்.
@kadermydeen3286
@kadermydeen3286 8 месяцев назад
இயேசு இவர் யார் முட நம்பிக்கை இறைவன் ஒரு தான் உண்மை அல்லாஹ் உன்னை பாதுகாப்பானாக ஆமீன்
@aunto6809
@aunto6809 8 месяцев назад
@@kadermydeen3286 இயேசு மனிதர்களை கொல்ல சொல்லவில்லை அல்லாஹ் யார்?
@parveenbanu126
@parveenbanu126 3 месяца назад
In sha Allah ameen 🥹
@SN-ty5gy
@SN-ty5gy 9 месяцев назад
🎉🎉🎉🎉very good explanation
@mohamedameerdeen1869
@mohamedameerdeen1869 9 месяцев назад
வினை விதைத்தவன் வினை அறுப்பான் அல்லாஹ்வின் பிடி மிக கடுமையானது
@jeslywahab9628
@jeslywahab9628 9 месяцев назад
I proud of ur Islamic civilization knowledge Hasarath Masha allah .we are here duaing for them.❤
@msmmafaz3995
@msmmafaz3995 7 месяцев назад
That is not Islamic it is Christianity. Both are same religion
@dhanarajdaniel8431
@dhanarajdaniel8431 6 месяцев назад
கர்த்தருக்கே மகிமை. முகமதியர்களுக்கு இது புலம்பும் காலம்.
@user-sw3ig2ho2o
@user-sw3ig2ho2o 11 дней назад
கர்த்தர் ஒன்ரா மூன்ரா என்ரே ஒழுங்காக சொல்லத்தெரியாத உமக்கு போங்கவா போய் கணக்கு படியுங்கோ
@shameerasha1877
@shameerasha1877 9 месяцев назад
Allah pothumanavan
@kaja2111
@kaja2111 9 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-W1NlkaCxMuQ.htmlsi=9DexGzr1qzvCt1Hy
@user-gg1xz2kb3b
@user-gg1xz2kb3b 9 месяцев назад
Aameen
@user-kj6lr9by1i
@user-kj6lr9by1i 9 месяцев назад
Vetry palastheenukkuthan allahu akbar
@NavabJan-qi8bd
@NavabJan-qi8bd 7 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும்மறைந்து கிடக்கும் உண்மைகளை தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றிஅல்லாஹ்அல்லாஹ் மகத்துவம் உள்ளவன் அவனை வணங்காத அவர்களுக்கு பெரும்பெரும் துன்பம் கண்டிப்பாக
@gemstar1761
@gemstar1761 9 месяцев назад
Good job
@possiblevision1097
@possiblevision1097 8 месяцев назад
THE MISSION IMPOSSIBLE FOR THEM. MISSION POSSIBLE FOR ONLY EESHAA ALAIGIWASALAM UMMAH OF PROPHET MOHAMED SAL PBU ALL MESSENGERS. AAMEEN.❤🎉❤🎉❤🎉 2:22
@davidrajkumar6672
@davidrajkumar6672 9 месяцев назад
Good speech keep it up and God bless you 👍🏿
@user-oy6zr6kl8d
@user-oy6zr6kl8d 9 месяцев назад
Muslimsukke vetri😢😢
@caruniamsh8279
@caruniamsh8279 6 месяцев назад
God has given that whole land to isrel as per bible. They are chosen people. Abraham and Issac also Jacob generations is so talented and blessed people. We love jews and praying for them protection from terrorist
@user-oh3sb6vk9s
@user-oh3sb6vk9s 9 месяцев назад
Allah podhumanavan
@user-zg7tc5cz2t
@user-zg7tc5cz2t 8 месяцев назад
Unmai
@sajithas7721
@sajithas7721 9 месяцев назад
Allah podhumanavan.
@kaja2111
@kaja2111 9 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-W1NlkaCxMuQ.htmlsi=9DexGzr1qzvCt1Hy
@mmr5490
@mmr5490 9 месяцев назад
Appuram ethuku Al aqsa vei pudichittu thongureenga Inai vaika koodadhunu sollitu appuram edhuku unga Nabi ya inai vaikireenga. All fake
@allahsplanisperfect3609
@allahsplanisperfect3609 2 месяца назад
V good nana❤
@aimanman5468
@aimanman5468 Месяц назад
16:42
@aimanman5468
@aimanman5468 Месяц назад
16:42 16:42
@MoganMogan-nh5dr
@MoganMogan-nh5dr 8 месяцев назад
தாங்கள் தான் உன்மையான அல்லாவின் தூதன்,,.
@akaliya5024
@akaliya5024 8 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LHLqodPXRRo.htmlsi=Daw4M5KtNq3Egd4B
@thesengoking594
@thesengoking594 8 месяцев назад
பல வருங்களாக உங்கள் பயான் வீடியோ பார்த்து வருகிரேன் ஆணால் இப்போது சவுதிஅரேபியாவுக்கு இப்ப ரொம்ப சிங்கி அடிக்க தொடங்கிடீங்க்...
@Tamilmoviexclusive
@Tamilmoviexclusive 9 месяцев назад
all living beings are child of god.....
@dilshan4618
@dilshan4618 9 месяцев назад
Assalamu alaikum moulavi thatkolai kooduma kodadha athai patri konjam vilakkama sollunga
@jenniferjacky-pg1qh
@jenniferjacky-pg1qh 8 месяцев назад
THE SKETCH OF THE ONE TRUE ALLAH
@amir5736
@amir5736 9 месяцев назад
Neega thumbnail vachi irukurathu al aksa ila athu dome of rock
@sajithkhan5496
@sajithkhan5496 9 месяцев назад
Salahudeen iuobe
@Muzammil_K
@Muzammil_K 8 месяцев назад
Picture shown in the thumbnail is not MASJID AL AQSA, that is DOME OF THE ROCK. Pls replace thumbnail
@mohamedlebbai
@mohamedlebbai 9 месяцев назад
பாலஸ்தீனம் சுற்றி முஸ்லீம் நாடுகள் தானே உள்ளது. அவர்களின் பங்களிப்பு குறித்து மெளலவிகள், குறிப்பாக சவுதி தொடர்புடைய ஆலிம்கள் ஏன் பேசுவதில்லை?
@georgestephen4530
@georgestephen4530 9 месяцев назад
Before Al Asqa Mosque what it was, honestly tell brother...
@yathumoore1314
@yathumoore1314 9 месяцев назад
King Solomon built majith Al aqsa 2000 year ago jesus, so in history go back to 2000 years back before jesus and found .
@gnanapragasam8110
@gnanapragasam8110 8 месяцев назад
No Christians existed before Isa. No Muslims before mumhamud. Jews were the original citizens citizens from the time of Moses. Hence Solomon building a mosque is untrue. Solomon built a Jewish temple. Let all community co exist st in peace. Shalom
@ansarithameem648
@ansarithameem648 8 месяцев назад
Assalamualaikum sir I recommend you to show majid Al aqsa and not the dome of rock
@mohamedfaiz2763
@mohamedfaiz2763 25 дней назад
இவரு சவூதி பணத்தைப் பெற்றுக் கொண்டு யூதனுக்கு வக்காலத்து இவரு இந்த விடயத்தை பாமர மக்களுக்கு விளக்கம் கொடுப்பதென்றால் அழகான முறையில் விளக்கத்தை கொடுக்க வேண்டும் அப்படி இல்லாமல் கதையை போட்டு சொதப்பி பேசி கொண்டிருக்கின்றார் இவரின் பின்னால் ஏதோ ஒரு பணமுடிச்சு இருக்கின்றது
@abdulhathee9960
@abdulhathee9960 9 месяцев назад
Is this new video? Or old?
@nishathfathima4958
@nishathfathima4958 9 месяцев назад
New video
@muhammadharshad7238
@muhammadharshad7238 9 месяцев назад
No brother this one is old தற்போது மஸ்ஜிதுல் அக்ஸாவில் என்ன நடக்கிறது? (2017 ம் ஆண்டு பேசப்பட்ட வீடியோ) Here is the Full Vedio link ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UnjeMV7wlDE.htmlsi=i-pyT0qTmv6un3Nz
@mohamedazim4255
@mohamedazim4255 9 месяцев назад
Old
@self-consciousness3813
@self-consciousness3813 9 месяцев назад
Assalamualaikum wa rahmatullahi wa barakatuhu . Inda golden doom Masjid Al Aqsa illa...idu doom of rock ... Iduku ner ediraga old doom onnu iruku (grey colour doom)...adu daan Masjid Al Aqsa.... Yen Ella u tubersum Inda golden doomai picturela podreenga???
@Rockyboy95
@Rockyboy95 9 месяцев назад
சகோதரா அதை சுற்றி உள்ள பகுதிகள் யாவும் மஸ்ஜிதுல் அக்ஸா தான்
@self-consciousness3813
@self-consciousness3813 9 месяцев назад
@@Rockyboy95 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ule-_gk6QhU.htmlsi=xam-4cAHqIHrmssb
@allimalare1679
@allimalare1679 8 месяцев назад
Jess also accepts Allah.What can you do?
@kist2512
@kist2512 9 месяцев назад
Abraham, moses , jacob, david, solomon, jesus all are jews only
@mariamhakkeem6621
@mariamhakkeem6621 9 месяцев назад
They were all belong to Islam - they submit to only one God
@Afsardheen77
@Afsardheen77 9 месяцев назад
அதனால் என்ன
@hameedhabeevi722
@hameedhabeevi722 9 месяцев назад
They all worshipped Allah...
@havalinSaron
@havalinSaron 7 месяцев назад
​@@hameedhabeevi722They worship.yahawey not.allah
@nagamani7882
@nagamani7882 8 месяцев назад
What is your qualification?
@irshathabduljamaldeen9724
@irshathabduljamaldeen9724 8 месяцев назад
The background picture is not a AL AQSHA
@abdulbarymohamed643
@abdulbarymohamed643 8 месяцев назад
Nalla theliwana wilakkam
@sinnathambicader-tm7cn
@sinnathambicader-tm7cn 9 месяцев назад
ச ஊதியில்யூதர்களுக்கானவழிபாட்டுத்தழம்கட்டப்பட்டுள்ளது
@mohamedjamaldeen5224
@mohamedjamaldeen5224 7 месяцев назад
This is an Old Bryan, things happening now is completely different.
@19chjefrinabishiek4
@19chjefrinabishiek4 8 месяцев назад
Bro athu avungaloda place 1000,1000 andugala anga avanga thaa irunthaanga avunga poi 900 years kaparama thaa Al aqsa katta pattathu I mean 2000 munnadi israel Romens naala veratta pattanga avunga place ku avunga return vanthir kaanga avalo thaa
@ashikali482
@ashikali482 7 месяцев назад
Bro as per Bible and Torah as they said. Kadavul kaanaan desathai avargaluku vaakkaliththaar angu sendra podhu antha yoodhargal angu balamaana makkal vaalgiraargal avargalodu war senju jeika mudiyathu endru maruththathaala kadavul 40 varusham antha mannai thadai senjaar. As per this statement angu vaalntha makkal yaar antha kaanaan desathu makkal filistines endru sollakudiya Palestinians. Appo avangala poruthavaraikum Jews avangaluku pinnaalil padaiyeduthu vantha veliyaatkal thaana. Ipo namma intha puraana kadhai ellam pesama antha makkal kekurathu freedom for palestine atha israel allow pana matenguthu athukaga ellarum palesinians ah support pananum avlo thaan
@gnanapragasam8110
@gnanapragasam8110 8 месяцев назад
No Christians existed before Isa. No Muslims before mumhamud. Jews were the original citizens citizens from the time of Moses. Hence Solomon building a mosque is untrue. Solomon built a Jewish temple. Let all community co exist st in peace. Shalom
@subaidhadeen523
@subaidhadeen523 9 месяцев назад
யுதர்கள்ஓரபோதும்ஓர்இடத்தில்நிலைத்துஇருக்கமாட்டார்கள்அல்லாகுர்ஆனில்சொல்லியுள்ளான்அவர்களைசிதரடித்துள்ளோம்இதில்எந்தமாற்ரமும்இல்லைஆமினுபில்லாஹிறசஸுல்அல்ஹம்துலில்லாஇன்னல்லாகபூஸ்ரறுற்றஹீம்
@dsujinsamuel8429
@dsujinsamuel8429 8 месяцев назад
@subaidhadeen5233 இஸ்லாமியர்களின் முகமது நபியை தவிர மற்ற எல்லா நபிகளும் யூதர்கள் தானே ; தாவீது அரசன் , சாலமன் அரசர் , எசேக்கியா அரசர், மனாசே அரசர் இப்படி பல , மன்னர்களையும் இஸ்லாமியரின் நபிகளாகவே உரிமைக் கொண்டாடுகிற இஸ்லாமிய சகோதரர்கள்; அவர்களெல்லாருமே யூதர்களாகவும் இன்றைக்கு காண்கிற எல்லா இஸ்லாமிய தேசங்களையும் அன்றைக்கே கட்டி ஆண்ட பேரரசர்களாகவும் மேலும் எருசலேமை தலைநகராகவும் இஸ்ரேலை தங்களது தேசமாகவும் கொண்டு ஆண்டார்கள் என்பதை எவரால் மறுக்க முடியும்‌ ? இப்படியிருக்க இஸ்ரேல் 2000 வருடங்கள் ஏற்கனவே அங்கே ஆட்சி அமைத்திருக்கிறது . இன்றைக்கு உலகமே கிறிஸ்துவின் பிறப்பையும் இறப்பையும் அங்கீகரித்திருக்கிறது. இதற்கு அடையாளமாக நாம் இன்னும் வருடங்களை எழுதும் பொழுது கிமு., கிபி என்று எழுதுகிறோம். அப்படியானால் இயேசு கிறிஸ்து பிறந்து வளர்ந்தது எந்த நாடு ? அவர்களை சிலுவையில் அடித்தது யார் ? இதே யூதர்கள் அல்லவா ? ரோம பேரரசன் நீரோ மற்றும் டைட்டஸ் கிபி ஒன்றாம் நூற்றாண்டிலேயே அத்தனை லட்சம் யூதர்களை கொன்று தேவ ஆலயத்தை தீயினால் சுட்டெரித்தானே இந்த நிகழ்வெல்லாம் எருசலேமிலல்லவா நடந்தது!! 1 ம் நூற்றாண்டில் யூதர்கள் தேவனுடைய கட்டளைகளை மீறினபடியால் பூமி எங்கும் சிதறடிக்கப்பட்டார்கள். பின்பு 1800 வருடங்களுக்குப் பிறகு யூதர்கள் மறுபடியும் இஸ்ரேலுக்குள் வந்தார்கள் . இந்த 1800 வருடங்கள் இடைப்பட்ட காலத்தில் இஸ்லாமியர்கள் அங்கே குடியேறினார்கள் . பிறகு பிரிட்டிஷ் அரசும் அதை ஆளுகையில் வைத்திருந்தது ‌; பின்பு யூதர்கள் தங்களுடைய ஜென்ம பூமியான தாய் நிலம் இஸ்ரேலில் குடியேறினார்கள். ஆனால் சமூக ஊடகத்தில் பார்க்கும் பொழுது இஸ்ரவேலர்கள் தேசங்கள் இல்லாமல் வாழ்ந்த நாடோடிகள் என பேசுவதும்; இதற்கு நாம் பெரிதும் நேசித்த அரசியல்வாதிகளும் ஆதரவு தருவது வியப்புக்கு உள்ளாக்குகிறது .. #வரலாறு_தெரிய #பரிசுத்த_பைபிளை_படி
@nawfardeenjawardmohamed4202
@nawfardeenjawardmohamed4202 9 месяцев назад
Thambikala inda photola irukkiradu masjidhul aqsa enru yaru ongalukku sonnadu
@mohamedsajah2291
@mohamedsajah2291 9 месяцев назад
Nawfer neegalu ipdi seydha anniya samudhayam Enna seyyum
@nawfardeenjawardmohamed4202
@nawfardeenjawardmohamed4202 9 месяцев назад
​​@@mohamedsajah2291 this is not al alqsa this is do me of rock
@j.g.mohideenbasha1251
@j.g.mohideenbasha1251 8 месяцев назад
எல்லா புகழும் இறைவனுக்கே~மஸ்ஜித்துல் .ஹக்ஸாதான் இஸ்ரேலின் குறிக்கோள் இல்லை அவர்கள் குறிக்கோள் சௌதியை தான் பிடிக்கும் சதி காரணம் இன்று ஈராக்கில் உள்ள எண்ணெய் அமெரிக்க ாவிற்கு தான் போகிறது அதுபோல சௌதி பிடித்தால் இஸ்ரேல் அமெரிக்க பங்கிட்டு கொள்ளும் இந்த நோக்கம் தான் இந்த போர் ஆமீன்
@prahashprahash-rt5vr
@prahashprahash-rt5vr 9 месяцев назад
நீங்கள் சொல்வது சரிதான் அவர்களுடைய இலக்கு அது தான் ஏனென்றால் அது அவர்களுடைய தேவாலையிலிருந்து இடம் அது மறுபடியும் கட்டப்படும் அந்நேரத்தில் இயேசுவின் இரண்டாம் வருகை சம்பவிக்கும் இது பைபிளில் தீர்க்கதரிசனமாய் உரைக்கப்பட்டுள்ளது
@Afsardheen77
@Afsardheen77 9 месяцев назад
பைபிளில் கூறியது எல்லாம் நடந்ததா...
@davidjabaraj0591
@davidjabaraj0591 9 месяцев назад
நடக்கும்
@Afsardheen77
@Afsardheen77 9 месяцев назад
@@davidjabaraj0591 நடந்ததா முதலில்.... பல விஷயங்கள் நடக்கவில்லை..... பைபிளில் ஏன் சகோ இவ்வளவு பிழைகள்
@Rockyboy95
@Rockyboy95 9 месяцев назад
பைபிலில் மட்டும் குர்ஆனிலும் சொல்லப்பட்டிருக்கு பார்க்க சூரா பனிஇஸ்ரயீல்
@Afsardheen77
@Afsardheen77 9 месяцев назад
@@Rockyboy95 பைபிளில் உள்ள பிழைகளுக்கு ஒருத்தனும் வாய் திறக்க மாட்டேங்குறாங்க......ஒரு பள்ளி பாட புத்தகமோ அல்லது ஒரு தினமும் படிக்கும் செய்தி தாளோ சின்ன பிழையாக இருந்தால் அதை ஏற்காமல் கிழித்து போடுவார்கள்.....ஆனால் கடவுளின் வேதம் என்று நம்பப் படும் பைபிளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தவறுகள் உள்ளன......அதை கண்கூடாக கண்டாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்
@anthonypillaithavasekaran1050
@anthonypillaithavasekaran1050 8 месяцев назад
Israel has 3000-4000 years of Jewish history…. What the Bible says is the truth, Heaven is the one who reads the Bible and acts accordingly....Keep this in mind brothers...
@thasreefmohamedmohamedyoos3855
@thasreefmohamedmohamedyoos3855 2 месяца назад
கடுகு சிறுத்து இனி கருகும் காலம் வந்துவிட்டது
@paulnallathambi8794
@paulnallathambi8794 8 месяцев назад
Muslim religion started only after 7 th century. No point in hating the Jewish religion and their place
@Mohamedsudhais07
@Mohamedsudhais07 7 месяцев назад
Learn then talk 🤦🏿
@mahendranchellappa5468
@mahendranchellappa5468 9 месяцев назад
இஸ்ரேல் நாடு.. யூதர்களின் பிதாகளுடைய நாடு... ஆபிரகாம் ஐசக் ஜேக்கப் மூஸா டேவிட் சாலமன்.... கிங்ஸ் land... God promised the land for them.. HOLY GOD... IS FAITHFUL IN HIS PROMISE.. BUT NEED PEACE FOR BOTH PEOPLE... GOD SAVES US
@nagamani7882
@nagamani7882 8 месяцев назад
As per Quran God created jews
@yathumoore1314
@yathumoore1314 9 месяцев назад
Not Russia.
@basheerchennai1458
@basheerchennai1458 8 месяцев назад
ama vanthuttaru aruthu thalliruvaru rasoolullah kondunvantha deen pathi theriyathu , Muaviya ku muttu kodupparu thayavu senju vera tholil pannunga please
@user-up2pj9yz5j
@user-up2pj9yz5j 9 месяцев назад
Salamon thevaliyam appa enka irunthau
@MohamadRoushenHasair
@MohamadRoushenHasair 8 месяцев назад
Why so much love for saudi 🤔
@mmr5490
@mmr5490 9 месяцев назад
Kadhai vidatha BC 950 il Jerusalem King Solomon katiya Temple AD first century la 70 th year , Roman emperor aal thee ittu kolutha pattathu. Antha Jews temple iruntha paguthi yai Palastheeniargal from Saudi Arabia sides aakiramithu Al aqsa vei katti vaithullargal. Paavam appodhu irundha Jews manathu enna paadu pattu irukum Jihadh nu neenga pannathathai ya avanga pannitanga Israel is the mother land for Jews Capital is Jerusalem
@Afsardheen77
@Afsardheen77 9 месяцев назад
🤦
@aunto6809
@aunto6809 9 месяцев назад
முதலில் இருந்த ஆலயம் எங்கே?
@Mohamedsudhais07
@Mohamedsudhais07 7 месяцев назад
Anga vere ondum irukke ille
@ashokpriyadharshanv
@ashokpriyadharshanv 9 месяцев назад
இது எந்த ஊர் தமிழ்? வித்தியாசமாக இருக்குது
@sollamaatiya
@sollamaatiya 9 месяцев назад
Idhu turkey neenga enga?
@fatimahprince5462
@fatimahprince5462 8 месяцев назад
Ilangai
@muhammdrimsanm.s.m.rimsan2941
@muhammdrimsanm.s.m.rimsan2941 9 месяцев назад
Palestine poril Patta vargal neengal sapatu Ku palakka Patta vargal
@ravina756
@ravina756 8 месяцев назад
Appa jews home land
@charlesr.stephen267
@charlesr.stephen267 7 месяцев назад
Ok மூசா யூதர் நீங்கள் யார்?
@AzeemMohamed-xz1os
@AzeemMohamed-xz1os 8 месяцев назад
பேசுவது எல்லாம் சரி என்று பிழைகளை சரி என்று எண்ணி பேசாதீர்கள். நீங்கள் மிக முக்கிய பொறுப்பில் இருப்பவர் . யேசித்து பேசுங்கள்..... சில விடையங்களுக்கு மட்டும் ☝
@zahrazainab5013
@zahrazainab5013 7 месяцев назад
Enna pila endu therijikkalama
@Fazlinabintthaha1610
@Fazlinabintthaha1610 9 месяцев назад
Ovvoru jiyonistuhalukum islamiyan kaiyala dan irapu wait panni parunga
@Sunstar6277
@Sunstar6277 8 месяцев назад
அன்பு சகோதரரே ஏன் சுற்றிலும் இவ்வளவு நாடுகள் இருந்தும் ஏன் ஜெயிக்கமுடியவில்லை?
@aimjoseph8
@aimjoseph8 8 месяцев назад
உங்கள் போல எல்லா மனிதர்களும் இருந்தால் நம்ப தான் கெத்து
@GopiGopi-fw3wd
@GopiGopi-fw3wd 8 месяцев назад
பள்ளிவாசல் இல்லாத முன்னாடி.சாலமன்கோயில்இருந்ததா
@Iam-tx9rf
@Iam-tx9rf 8 месяцев назад
Dome of the rock காட்டிட்டு al aqsa னு சொல்லுற....al aqsa ஏற்கனவே இடிக்கபட்டாயிற்று....
@mohamedsirajudeen5822
@mohamedsirajudeen5822 8 месяцев назад
உலக அரசியலின் வரலாறு தெரியாது, தயவு செய்து பொய் பேசுவதை தவிர்க்கவும். நீங்கள் குர்ஆன் மற்றும் ஹதீத் பேசுவது சிறந்தது..
@mohamedsirajudeen5822
@mohamedsirajudeen5822 8 месяцев назад
பாலஸ்தீனத்திற்கு யூதர்கள் எப்படி வந்தார்கள் மற்றும் பாலஸ்தீனத்தை கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளை யார் செய்தார்கள், பாலஸ்தீனத்திற்கு என்ன காரணம்
@akaliya5024
@akaliya5024 8 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LHLqodPXRRo.htmlsi=Daw4M5KtNq3Egd4B
@abdulbarymohamed643
@abdulbarymohamed643 8 месяцев назад
I think you don't no Islam his telling write ungalukku theliwu illai neega oru kaburu wanagi poala therihuradhu
@sufiyanali4307
@sufiyanali4307 8 месяцев назад
உங்களுக்கு உலக அரசியல் தெரிஞ்சா ஒரு வீடிஒ பதிவு அனுப்புங்க தம்பி
@MahboobaSehuMohammed
@MahboobaSehuMohammed 8 месяцев назад
@@mohamedsirajudeen5822 at
@roisilvastor3825
@roisilvastor3825 2 месяца назад
உங்களின் மார்க்க சம்பந்தமான நிறைய உரைகளை கேட்டு பயன் பெற்றுள்ளேன் உங்களின் மார்க்க அறிவை என்னோடு ஒப்பிட்டால் நான் வெறும் சுண்டக்காய் என்பதை ஒத்துக் கொள்கிறேன்... நீங்கள் சவ்தியைப் பற்றி சொல்லும் போது தெரியாமல் ஒன்றும் சொல்ல வேண்டாம் என்றும்,தேவைப் பட்டால் ஒரு மணித்தியாலம் தந்தால் விழங்கப் படுத்துவதாக கூறினீர்கள்... அங்கு இசை நகழ்சி ஆடல் பாடல் கூத்து கும்மாளம் இவைகள் எல்லாம் நல்ல விஷியம் என்று நீங்கள் கருதுகிறீர்களா...? மற்றைய அரபு நாடுகளை விடுங்கள் முஸ்லீம்களின் இதயம் என்று நினைத்துக் கொண்டிருந்த சவ்தியில் இழகுவாக தவிர்த்துக் கொள்ள முடியுமான நிறைய அனாச்சாரங்களை உலகறிய அரங்கேற்றுகிராரே... அதை தட்டிக் கேட்ட மார்க்க அறிஞர்களை சாகும் வரையில் ஜெயில் வாசம் அனுப்புகிறாரே...இன்னும் காஸா மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் போது மூன்று அரேபிய நாடுகளுடன் கூட்டு சேர்ந்து கொல்லை வழியாக இஸ்ரேலுக்கு அத்தனை பொருட்களையும் தரைமார்கமாக அனுப்புகிறார்களே...இஸ்ரேலிய மொசாட் மற்றும் தலைவர்கள் நேரடியாக சவ்தி சென்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்களே... ஹமாஸுக்கு உதவி செய்ததாக கூறுகிறீங்களே... படைத்தவன் கடல்போல் அள்ளி கொடுத்ததில் கடுகளவு உதவி விட்டு மறுபக்கம் உபத்திரம் செய்வது தானே நடக்குது,இஸ்ரேலுக்கு எல்லா வகையிலும் உதவுவது சவ்தி மற்றும் அரபுலகம் தானே..விஷன் 2030 திட்டத்தின் எல்லா கணணி தொழில்நுட்ப கான்ட்ரக்டையும் இஸ்ரேலுக்கு கொடுத்து சவ்தியின் அனைத்து ரகசியங்களையும் அவர்களது கையில் கொடுத்திருப்பது இன்னும் சவ்தி மக்களின் எதிர்காலத்தை கேல்விக்குறியாக்கி விட்டதே... இவைகளுக்கு உங்களின் பதில் என்ன...?
@humayunraja9898
@humayunraja9898 8 месяцев назад
Babri palliyai andavan kappatravillai
@vincentnapoleon7173
@vincentnapoleon7173 8 месяцев назад
சீயோன் பர்வதம் மகாராஜாவின் நகரம் அல்லாஹ் ஜெருசலேம் தேவாலயம் தான் அல்லாஹ் வீடு இந்த மசூதி அல்லாஹ் வுக்கு எதிரானது அல்லாஹ் அதை தரை மட்டமாக்குவார் ஜெருசலேம் தேவாலயம் கட்டப் படு ம் பாலஸ்தீனம் அல்லாஹ்வுக்கு எதிரி நாடு ஈசாக்கு அல்லாஹ்வின் வித்து இஸ்மாவில் ஆபிரகாமின் வித்து இஸ்லாமியர்கள் அல்லாஹ் வழியில் வரலாம் பாலஸ்தீனர்கள் முசிஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு எதிரிகள் அல்லாஹ் இஸ்ரயேலர்களுக்கு எதிராக சண்டை செய்த பலஸ்தீனர்களை தூதர்களைக்க கொண்டு சங்கரித்தார் ஒரு தூதன் ஒரு லச்சத்து எண்பத்து ஐயாயிரம் பேரை தலயை துண்டித்தான் அல்லாஹ் அன்புள்ளவர் தேவகுமாரன் ஏசுவை சிலுவையில் பலி கொடுத்து அவரின் ரத்தத்தால் பாவமன்னிப்பு கொடுத்து நித்திய ஜீவன் தருகிறார் 16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் மூன்று 6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் பதினான்கு 11. தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். 12. குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். 13. உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். ஒன்று யோவான் ஐந்தாம் அதிகாரம் அல்லாஹ் நம்மேல் இறக்கமாயிருப்பராக போர் வேண்டாம் மன்னிப்பு கேளுங்கள் சரணடையுங்கள் தாமஸ் போராளிகள் பாலஸ்தீன மக்களுக்காக வாஸ்வுண்டாக நீண்ட நா ள் வாஜவேண்டும் சாகக்கூடாது அல்லாஹ்வுக்கு மகிமை உண்டாவதாக உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@fathimamarinanatheer985
@fathimamarinanatheer985 9 месяцев назад
Why r u lying😢.
@arunrajandrews
@arunrajandrews 9 месяцев назад
புழுகாத ஆரம்ப வரலாரை சொல்
@TamilIslamicQuotes
@TamilIslamicQuotes 9 месяцев назад
என்ன வரலாறு வெனும் நண்பரே. 1917 map பாருங்கள். 1917க்கு முன்னாடி எங்கே இருந்தார்கள் இந்த யூதர்கள்.
@mmr5490
@mmr5490 9 месяцев назад
​@@TamilIslamicQuotesAD 7 th century ku munnadi neenga enga iruntheenga , poi correct history search panni parunga
@newgracechurch4693
@newgracechurch4693 9 месяцев назад
​@@TamilIslamicQuotes1917க்கு முன் இந்த உலகமே இல்லையா? அதற்கு முன் போய் பாருங்கள்......
@user-ro6kq4te7c
@user-ro6kq4te7c 9 месяцев назад
அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழிபடுத்துகிறான். இறுதியில் தெரியும் அல்லாஹ் ஒருவன் என்று.. அல்லாஹ்வுக்கு அஞ்சி கொள்.. இஸ்ரேலால் பாலஸ்தீன் உள்ளே செல்ல முடியவில்லை அல்லாஹ் மழையை இறக்கினான்.. அல்லாஹ் உனவலிப்பவன்.. மழை காரணமாக Israel உளவு விமானம் பாலஸ்தீன் உள்ளே செல்ல முடியவில்லை.. Alhamdhulillah
@aunto6809
@aunto6809 9 месяцев назад
இது எப்போது வந்தது சந்தோசமாக வாழ நீங்கள் எந்த அநீதியும் செய்வீர்கள்
@pubgcampingideas7118
@pubgcampingideas7118 9 месяцев назад
Nee Christian??
@aunto6809
@aunto6809 9 месяцев назад
@@pubgcampingideas7118 உங்கள் குரானில் முஹம்மது நபியும் கூட்டாளிகளும் தவிர எல்லோரும் யூதர்கள் பிறர் மீது அன்பு இருந்தால் புரியும்
@Afsardheen77
@Afsardheen77 9 месяцев назад
யூதர்கள் செய்யாத அநீதியா
@itsmysea155
@itsmysea155 9 месяцев назад
யூதர்களும் உங்கள் அல்லாவையே வணங்குகிறார்கள்.
@dsujinsamuel8429
@dsujinsamuel8429 8 месяцев назад
இல்லை.. இவர்கள்தான் யூதர்களின் கடவுளை பெயர் மாற்றம் செய்து வணங்குகிறார்கள்..
@subramaniyansrikanth490
@subramaniyansrikanth490 9 месяцев назад
வரலார கதப்பா பேசாதே, ,
@karthickrejina8339
@karthickrejina8339 8 месяцев назад
யூதர்களின் ஆலயம் இருந்த இடம்
@Mohamedsudhais07
@Mohamedsudhais07 7 месяцев назад
Ille bro athu aqsa
@basheerchennai1458
@basheerchennai1458 9 месяцев назад
thayavu senju neenga vera tholil senju kasu sambathinga neenga pesatheenga please
@ameenaameena9210
@ameenaameena9210 9 месяцев назад
Sagi poda
@gayathris6545
@gayathris6545 8 месяцев назад
hinduism dhan gethu
@sivarajk6474
@sivarajk6474 9 месяцев назад
முதலில் மனிதன வாழ விடுங்கடா
Далее
Is it impossible to cut off so much?💀🍗
00:14
Просмотров 4,7 млн
Цены на iPhone и Жигули в ЕГИПТЕ!
50:12
Is it impossible to cut off so much?💀🍗
00:14
Просмотров 4,7 млн