Тёмный

மஹா பெரியவாளின் தீர்க்க தரிசனம் 

MAHA PERIYAVA
Подписаться 80 тыс.
Просмотров 198 тыс.
50% 1

#mahaperiyavaexperience

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 257   
@rubydeena4133
@rubydeena4133 Год назад
Thank you so much for your message ma'am 💐💐💐💐💐 Hara Hara Sankara Jaya Jaya Sankara kanchi maha periyava Sharanam ❤️🙏❤️🙏❤️🙏❤️ Ma'am am listening for the 2nd message time .... It's a heart touching message ma'am..... Hara Hara Sankara Jaya Jaya Sankara kanchi maha periyava Sharanam ❤️🙏❤️🙏❤️🙏
@balasubramaniant.s.subrama428
ஹரஹர சங்கர, ஜெயஜெய சங்கர, எத்தனை முறை படித்திருந்தாலும் உங்கள் குரலில் கேட்க மிகவும் இனிமையாக உள்ளது- மீனாட்சி சகோதரி வாழ்க.
@gajamani2023-sx3dy
@gajamani2023-sx3dy 9 месяцев назад
Mami வணக்கம் அந்த நாள் நடந்த நிகழ்ச்சி நினிகும் போதே உடல்நடுங்குது அதைவிட உங்கள் விளக்கம் மெய்சிலுகுது பக்தி பெருகுது வாழ்க மாமி
@srskannan4151
@srskannan4151 2 года назад
எத்தனை தடவை இந்த பதிவை படித்தாலும் கேட்டாலும் அலுக்காது. கண்களில் நீர் வரும். ஶ்ரீ ஶ்ரீஶ்ரீஶ்ரீ மஹா பெரியவா சரணம்
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 8 месяцев назад
Me too. I cannot stop crying any time I read this story. 🙏🏻
@drravikkumar
@drravikkumar 7 месяцев назад
Extremely wonderful. This is lesson for all of us Sri Mahaperiyava thiruvadigale Saranam
@indranirmathi3795
@indranirmathi3795 2 года назад
அருமையான நிகழச்சி கண்ணில் நீரை வரவழைக்கிறது. யாரையும் உதாசினபடுத்தகூடாது. அதற்குரிய பலனை அனுபவித்தே தீர வேணவேண்டும்.. மஹபெரியவ கண்ணீருடன சரணம்.
@pushpar7926
@pushpar7926 2 года назад
Super உங்கள் குரலில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.கதையாக நீங்கள் சொல்வது எங்களுக்கு நிஜத்தில் பார்த்தது போல் இருக்கிறது அம்மா.
@lakshmanan5272
@lakshmanan5272 2 года назад
ஆமாம்
@mahaperiyavah
@mahaperiyavah 2 года назад
ரொம்ப நன்றிங்க
@kavithaprabhu8698
@kavithaprabhu8698 2 года назад
Ty7 t said 7get t 77 7you in for 7a t 7u777tu to in u7us and 7green 7 and 77777the are 77u77are y of uu6u G g?gxzxGX G?G G? XXGG€5"
@dhanalakshmijayaraman7894
@dhanalakshmijayaraman7894 Год назад
Io
@sindooja1410
@sindooja1410 Год назад
Exactly true words. Feel to see you directly
@saraswathisubramanian6437
@saraswathisubramanian6437 2 года назад
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்.🙏 பெரியவா எனகுற்றம் குறைகளையும் மன்னித்து என்பாபங்களையும்போக்கி தங்கள் கருணை கண்களால் என்னை ரக்ஷிக்க வேண்டுமென பணிவோடு பிரார்த்தனை செய்கின் றேன்.அருள் புரியுங்கள் பெரியவா. தங்களின் மலரடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் .🙏🙏 🙏🙏.
@devakiiyer6913
@devakiiyer6913 2 года назад
Oò pppppppppp¹1 80th
@rajeswarik175
@rajeswarik175 2 года назад
Ĺĺĺĺ
@lathasrinivasan5279
@lathasrinivasan5279 Год назад
Om Sri Maha Periyava Paadame Thunai🙏🙏🙏
@sivasailamvijayalakshmi8444
@sivasailamvijayalakshmi8444 2 года назад
பெரியவா, அறிந்தோ அறியாமலோ நான் பண்ணின பாவங்களை மன்னித்து அருள் புரிய வேண்டுகிறேன்
@mitulsunderaj2150
@mitulsunderaj2150 2 года назад
மகா பெரியவா, நானும் இப்படிப்பட்ட தவறு பண்ணி இருக்கேன். காலம் தாமதிக்காமல் நான் செஞ்ச இந்த பாவத்துக்கு பிராயச்சித்தம் பண்றதுக்கு எனக்கு அனுக்கிரகம் பண்ணுங்க. நீங்களே கதி் என்று வந்திருக்கிறேன். இனி வாழும் நாட்களில் ஒருபோதும் மற்றவர்களை உதாசீனப்படுத்த மாட்டேன். மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை காப்பாற்றுங்கள். நான் செய்த தவறை மனதார உங்களிடம்வெளிப்படுத்தி வெளிப்படுத்தி விட்டேன்ஒரு வகையான பிராயச்சித்தமா இதை ஏற்றுக்கொண்டு எனக்கு
@srinivasanvenkatesan234
@srinivasanvenkatesan234 2 года назад
Ya I am r. Qeeeeeeeeeeeeeeèd do zZzxxxxxxx X xxxx X zz X zhl y
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
பெரிய பெரிய வித்வான்களை வர வைத்து பூஜைகள் செய்து செலவுகள் பண்ணி அற்புதமான சுவையான உணவுகளை தானம் அளித்தும் எந்த பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது அதுமட்டுமில்லாமல் உன்னதமான புனிதமான உயிர் மிகுந்த வேதனையில் பிரியப்பட்டது 😑😑😑 நமது ஆணவத்தாலும்👹👹 அகந்தையாலும் 🤬🤬நான் என்ற தீய எண்ணத்தாலும் தயவுசெய்து சூழ்நிலை ஏற்றார் போல் எண்ணத்தை மாற்றி மாற்றிக் கொள்வதை விட என் நேரமும் எந்நாளும் கருணை உள்ளத்தோடும் புன்னகைத்தும் இருங்கள் எந்த சூழ்நிலைகளிலும் நாம் சிக்கி தவிர்க்க மாட்டோம் ஹரி ஓம் 🙏🧘
@sellakuttys4703
@sellakuttys4703 2 года назад
இத்தனைநாளும் பெரியவாளபத்தி தெரிந்துகொள்ளமுடியாமல் போய்விட்டது நான்செய்தபாவமாக கருதுகிறேன்
@vijimani578
@vijimani578 2 года назад
இறைவனிடம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகு பாடு இல்லையே.இதை கேக்க கேக்க என் மனசும் கண்களும் கலங்கிவிட்டன. மஹா பெரியவர் அந்த சிவனின் அம்சமாச்சே அவர் அறியாததா. மஹா பெரியவரை நான் பார்க்கவில்லை என்றாலும் என் மன கண் முன் அம்மா உங்களின் வார்த்தைகளின் கனிவு மூலம் கற்பனையில் கானணும் பாக்கியம் பெறுகிறேன்..
@srinivasamurthy2801
@srinivasamurthy2801 Год назад
Jaya Jaya sankara hara hara sankara
@ushanandiniparthasarady2749
Yes true, 🙏🙏🙏🙏🙏🙏
@sivaramanr8273
@sivaramanr8273 2 года назад
சொற்பொழிவை கேட்டு என்னையும் அறிாமல் என் கண்கள் பனித்தன. இதுபோன்ற மகான்கள் இனி தோன்றுவது அரிது.
@bagirathisubramanian6778
@bagirathisubramanian6778 2 года назад
Ccnç.
@sashiv1792
@sashiv1792 2 года назад
Can't control my tears.Maha Periyava Thiruvadi Saranam
@kalaichelvik3239
@kalaichelvik3239 Год назад
1111111111111111111111111111111111111¹1111111111111111¹111111¹1¹11111111111111¹11111111111111111¹11111111111¹11¹¹1¹111111111¹11¹¹1¹1
@jayashrikannan8554
@jayashrikannan8554 2 года назад
அற்புத மகான்.இவரைப்போல யாரும் இல்ல.த்ரிகாலமும் தெரிந்தவர்.பெரிய மஹான்.
@subramanianvv9145
@subramanianvv9145 2 года назад
Hara Shankara Jai Jai Shankara. Subramanian
@kanthimathi2525
@kanthimathi2525 2 года назад
Ī
@sairamsrividya
@sairamsrividya 2 года назад
அருமையான பதிவு 🙏மஹா பெரியவா சரணம் 🙏
@iyappanavk7387
@iyappanavk7387 2 года назад
Your tone and pronunciation super medam. Nandrigal Mahaperiava🙏.
@gdrgdr4177
@gdrgdr4177 2 года назад
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி காமகோடி மகா பெரியவா சரணம்
@HariharanGanesan-k5x
@HariharanGanesan-k5x 11 месяцев назад
Heart throbs and sobs on listening to this story. Periyaval saranam .🙏🙏🙏🙏🙏
@ravichandrank4296
@ravichandrank4296 2 года назад
🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻 சொல்லாலும், செயலாலும் உன்னத உயிர்களை துன்பத்திற்கு ஆட்படுத்தினால் எவ்வளவு பெரிய துன்பத்திற்கு ஆட்படுவோம் என்பதை , இந்த புண்ணிய பதிவு உணர்த்துகிறது.ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர 🙏🙏
@srinivasanrajagobalan7757
@srinivasanrajagobalan7757 2 года назад
உங்களை ஒரு முறைஏனும் என் வாழ்வில் சந்தித்து ஆசி பெற வேண்டும் மிகவும் அருமை அம்மா👌
@renganathan8731
@renganathan8731 2 года назад
ஓம் நமோ நாரயணாய
@VinayKallesh
@VinayKallesh 2 года назад
Very good story and great moral for all of us
@saigurusaiguru5656
@saigurusaiguru5656 12 дней назад
நீங்கள் சொல்ல சொல்ல என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது. மகாபெரியவா திருவடிகள் சரணம் சரணம்
@sharmeelam5200
@sharmeelam5200 2 года назад
பாராபட்சமின்றி நேர்மையான நடவடிக்கை இருந்தால் கடவுள் நம் அருகில் இருக்கிறார் என்று அர்த்தம் இப்பதிவு இதயத்தை கனக்க வைக்கிறது
@p.k.vijaya8144
@p.k.vijaya8144 Год назад
Hu hu
@sundaramthiags
@sundaramthiags 2 года назад
Very well presented by the Madam. Periyavaa SaraNam. Sivam Subam
@kodeeswaranks6947
@kodeeswaranks6947 2 года назад
இறையருள். காஞ்சி காமகோடி.மகாபெரியவர் சுவாமிகள் சிறப்பும் தனிதாதுவமும பெற்றவர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் திருவைகுண்டம் நகரில் அவர் வருகை புரிந்தார் அவரைக்காணும் பேறு பெற்றேன். அவர் சாதாரண கைரிக்ஷாவண்டியில் வந்தார். என்னே எளிமை இன்று படகு காரில் சாமியார்கள் உலா. தெய்வம் துணை. மண்ணில் வாழும் மனிதர்கள் சிறந்த முறையில் வாழ சாமியார் கள் வழிகாட்டவேண்டும். ஆனால் மா பெரியவர் சந்திரசேகரர் தூய்மை ஆனவர். நான் ஜெயேந்திரர் மற்றும் இளையவர் ஆக மூவரையும் பார்த்து வணங்கி உள்ளேன். ஆனால் நெஞ்சில் நிலை பெற்ற வர் மகாபெரியவர். சர்ச்சைக்கு அப்பாற்பட்ட மகா சுவாமிகள் நாமம் வாழ்க... இன்று. சாமி. .......யார்*+ கே.எஸ்.கோடீஸ்வரன் உதவி இயக்குனர் மற்றும் சிவகெங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஓய்வு 14+8+2022
@srskannan4151
@srskannan4151 2 года назад
அருமையான பதிவு. ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
@parvathyraman756
@parvathyraman756 2 года назад
OM NAMASHIVAYA..Great Miracle ,It Isa morality story with 👍 great ethics towardsordinary men to follow their own dharma without egos Namaskaram to the great pulse of our Mahaperiava. Hara Hara Shankara Jaya Jaya Shankara. Madom your presentation is very heart touching Gurukataksham paripoornam. Thanks for sharing.Namaskaram 🙏🙏🙏🙏🙏
@kavithachandran3460
@kavithachandran3460 2 года назад
மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம்
@jayaprakashveeraswamy8887
@jayaprakashveeraswamy8887 2 года назад
Maha Periyava Saranam ! Mirasdhar realized his mistakes . Maha Periyava pointed out everything that happened during the Pooja . Amazing . God's power.
@ChandraSekar-tt4kb
@ChandraSekar-tt4kb Год назад
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடி சரணம் ஜெய் ஜெய் சங்கரா ஹர ஹர சங்கரா
@krajamanickam8463
@krajamanickam8463 Год назад
OM Sri magapriyavasaranam Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sramani022
@sramani022 2 года назад
🙏 very nice narration Hara Hara Sankara Jaya Jaya Sankara
@thiruneelakandam2543
@thiruneelakandam2543 2 года назад
அடியேன் யாரிடம் தவறாகவோ கோபமாக பேசியிருந்தால் மன்னிக்க வேண்டும் என்று குருநாதரிடம் விண்ணப்பம் வைக்கிறேன் குருநாதர் என் கனவில் வந்தார் என்று சொன்னால் யாரும் நம்புவீர்களா மாட்டீர்கள்..... இதற்கு முன் குருநாதரை பற்றி தெரியாது இப்பவும் தெரியாது இரண்டு வருடங்களாகிறது அவரை என் கனவில் வந்து இன்னும் நான் அவரைத் தேடிப் போகவில்லை காரணம் அவருக்கு தான் தெரியும் அல்லது என்னை ஆட்கொள்ளும் ஈசனுக்கு தான் தெரியும்.. எனக்கு குருநாதர் அவரா இல்லை வேறு யார் என்று...,.
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
மிகுந்து மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கப்பட்டேன் இந்த பதிவை பார்க்கும் போதும் கேட்கும் போதும்😑😑😑🥺🥺 குருவே இந்த மாதிரி ஏகப்பட்ட ஜென்மங்கள் நான் என்ற ஆணவத்தில் சிக்கித் தவிக்கின்றதே குருவே தயவு கூர்ந்து அவர்களை நல்வழிப்படுத்தி கருணையோடும் அன்போடும் இருக்க தங்கள் அருள் புரிய வேண்டும் ஓம் ஸ்ரீ குரு மகா பெரியவா சுவாமிகளின் மலரடி சரணம்😑😑🧘🙏
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 8 месяцев назад
Mah Periyavar was kindness personified and very fair. My namaskarams to that great soul. Om Namah Shivaya 🙏🏻🙏🏻
@ChandraSekar-tt4kb
@ChandraSekar-tt4kb 2 года назад
ஓம் ஸ்ரீ பெரியவா திருவடி சரணம் ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா .
@sugashvishnu
@sugashvishnu Год назад
என் கண்களை திறந்து வி ட டீர கள் 🙏
@gopinathm5052
@gopinathm5052 2 года назад
🙏ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏
@santhanamthamburaja4561
@santhanamthamburaja4561 2 года назад
அருமையான பதிவு நன்றி.
@saradhakr1323
@saradhakr1323 2 года назад
Arumaiyana padhivu. Nanri. Maha Periyava Thiruvadi saranam.
@saralaravi3656
@saralaravi3656 Год назад
Sri Mahaperiyava padham Saranam, Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravichandran2172
@ravichandran2172 Год назад
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏
@JanakiNagarajan-sg5ty
@JanakiNagarajan-sg5ty Месяц назад
அம்மா மிக்க நன்றி. ஒம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்.ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமாட்சி சங்கர
@tamilselvam2640
@tamilselvam2640 2 года назад
ஸ்ரீ ஓம் மகா பெ.ரியவா திருவடிகள் சரணம் .....
@ramvenkatesh9554
@ramvenkatesh9554 2 года назад
Nalla pathivu.sirantha kural valam. Mikka nandri🙏🙏🙏
@vairavanmeenakshisundaram4804
@vairavanmeenakshisundaram4804 2 года назад
Wonderful lesson for not encouraging any type of EGO
@jegadeesang6722
@jegadeesang6722 2 года назад
Heart touching. Thank you very much.
@visveswaranv4830
@visveswaranv4830 2 года назад
Yes, he was living God and we are unable to get his direct dharishan in these years. Pray him for getting his blessings always to get.
@ptvasu995
@ptvasu995 2 года назад
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே🙏 சரனம்🙏
@adminloto7162
@adminloto7162 2 года назад
யாராக இருந்தாலும் மதித்து நடப்போம் கடவுளே தெரிந்தத தெரியாமலோ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன் எல்லாம் அறிந்த ஓம் ஸ்ரீ மகாபெரியவ சரணம் சரணம்நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@shanthic9545
@shanthic9545 2 года назад
🙏🙏🙏🙏🙏
@suryavenkatachalam1028
@suryavenkatachalam1028 2 года назад
Hara hara Shankara jaya jaya shankar
@kandalakshmi9925
@kandalakshmi9925 2 года назад
Vaazhga MahaPeriyava.Divyakandasamy
@SaraVanan-wl7ce
@SaraVanan-wl7ce 2 года назад
@@suryavenkatachalam1028 , Vhjjgqwer opi
@PavaniVaathi
@PavaniVaathi 21 день назад
நடமாடும் தெய்வம் ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@chalapathyraj5420
@chalapathyraj5420 2 года назад
I can’t control my tears when I listened this incident.
@geeta1152
@geeta1152 Год назад
மகா பெரியவா பெரியவா சரணம்❤
@mrsrajendranrajendran4712
@mrsrajendranrajendran4712 2 года назад
பெரியவர் எவ்வளவு நிதானமாக தான் சொல்லவந்ததைஎதிராளியை கேட்க வைத்தார்.எல்லாரையும் போல நமக்கும் ஆச்சரியம்🌹🌹🌹🙏🙏🙏
@mahaperiyavah
@mahaperiyavah 2 года назад
Yes. பிரமிப்பா இருக்கு
@hrhxhhfhr4362
@hrhxhhfhr4362 2 года назад
The greatness of Periva is unparalleled. Hara Hara Shankara.
@muthukumarrv6517
@muthukumarrv6517 Год назад
I felt.... tears... 😢 Thepperuma Nallur, Sri Sri Venkatesha ganabadigalukku.... enn NAMASKARANGAL Hara Hara Shankara Jaya Jaya Shankara.... 😢
@Universe-jo5sv
@Universe-jo5sv 2 года назад
Hara Hara Shankara Jaya Jaya Shankara Kanchi Shankara Kamakoti Shankara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@narayananify
@narayananify Год назад
Om Sri mahaperiyavale nadamadum Deivame Kanchi Kamakotiye ungal paadam Saranam Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Sankara jaya jaya Sankara
@cupidgirl5366
@cupidgirl5366 Год назад
Om maha periyavathiruvadihale saranam
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 Год назад
எவ்வளவு அருமையான பதிவு சகோதரி😢🙏🏻
@khadhiroleylegacy8145
@khadhiroleylegacy8145 Год назад
ஹர ஹர சங்கர 🙏 ஜெய ஜெய சங்கர 🙏
@umaravi5829
@umaravi5829 2 года назад
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@rajabhuvaneshwari.p3800
@rajabhuvaneshwari.p3800 Год назад
Om shree gurubhyo namaha Hara Hara shankar Jaya Jaya shankar maha periyava saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam
@aandaalsaravanan2323
@aandaalsaravanan2323 2 года назад
Ohm Periyava Charanam....🙏🏻🙏🏻🚩🚩
@srivirao
@srivirao Год назад
this is soo moving
@ravananraju1436
@ravananraju1436 2 года назад
Om shree kanchi maha periyava saranam
@irulandimuthu8606
@irulandimuthu8606 Год назад
அம்மாஅவர்களுக்குகோடாணகோடிநன்றிகள்அதிஅற்புதமானதகவள் ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர ஓம்காஞ்சிமகாபெரியவர்திருவடிசரணம் 🌿🌺🌹🏵🌸💮🌻🌼💐☘️🥀🍌🍌🍇🍊🍎🍋🍍🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏
@indirabadari7472
@indirabadari7472 2 года назад
🙏hara hara shankara shiva shiva shankara🙏maha periya a thiruvadigale charanam🙏🙏
@VinayKallesh
@VinayKallesh 11 месяцев назад
Great story….what a beautiful lesson for all of us
@vaijayanthim1085
@vaijayanthim1085 2 года назад
மஹா பெரியவா சரணம்
@sksubbiah7607
@sksubbiah7607 Год назад
Om maha periyava thiruvadigale saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 Год назад
சகோதரி மீனாட்சி நமஸ்காரம் உங்கள் குரல் நீங்க சொல்லும் ஒவ்வொரு பதிவும் அருமை அருமை சகோதரி உங்கள் பேர் எனக்கு தெரிய பெரியவா கிட்ட வேண்டினேன் இன்னிக்கு உங்க பதிவுல சகோதரி மீனாட்சி சகோதரி வாழ்க என்று...... 👍👌💐🙏🏻எப்படி பா த்திங்களா
@porkodigraman3260
@porkodigraman3260 Год назад
Yes. Excellent. So nice way of telling reality in life
@revathiramanan7692
@revathiramanan7692 2 года назад
Guruvin Thiruvadigale Thunai Hara Hara Shankara Jaya Jaya Shankara Kanchi Shankara Kamakoti Shankara
@PremaRangarajan
@PremaRangarajan 2 года назад
Koti koti pranaamams to Mahaperiyava
@suseelagovindan8429
@suseelagovindan8429 2 года назад
மஹாபெரியவாதிருவடிசரணம்சரணம்
@thiruchelvamnalathamby2592
@thiruchelvamnalathamby2592 Год назад
MAHA PERIYAVA SARANAM 🙏🏽🌹
@sivaprakash1521
@sivaprakash1521 2 года назад
🙏🙏🙏🙏🙏
@eakanathj.s.1585
@eakanathj.s.1585 2 года назад
🙏🙏🙏Hare hare Shankara, Jaya Jaya Sankara🙏🙏🙏
@selvakumari8011
@selvakumari8011 2 года назад
OM SRI SARGURUVE MAHA PERIYAVA SARANAM SARANAM
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 Год назад
மகாபெரியவா சரணம் சரணம்...
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 2 года назад
No words to express...
@surekhavasudevanrenuka3336
@surekhavasudevanrenuka3336 Год назад
Hara hara shankara Jai Jai shankara Kanchi shankara kamakoti shankara shree Maha periyava Saranam shree Kanchi Kamakshi Amma Saranam
@pelumalai.p4327
@pelumalai.p4327 2 года назад
ராம ராம♥️🌷🌷🌷🙏🙏🙏
@moorthideegsgsdee9038
@moorthideegsgsdee9038 Месяц назад
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர மஹா பெரியவாவின் பொற் பாதங்களே சரணம்
@KrishnanIyer-sx1zs
@KrishnanIyer-sx1zs Год назад
Shri mahaperiyava thiruvadigale sharanam
@bhavaninagarajan3905
@bhavaninagarajan3905 2 года назад
🙏🙏 Jaya Jaya Shankara Hara Hara Shankara. Very much touching
@tamilvanans9547
@tamilvanans9547 2 года назад
Namaskaram. Thanks. Tamilvanan srinivasapuram mayiladuthurai
@kamalaacharya4542
@kamalaacharya4542 2 года назад
பெரியவா சரணம் ஜெய் ஜெய் சங்கர ஹர சங்கர 🙏🙏🙏🙏
@sivakumar-ee6xi
@sivakumar-ee6xi Год назад
ஓம் ஜகத்குரு ஸ்ரீ மஹா பெரியவா திருவடி சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@mathidevi6221
@mathidevi6221 Год назад
Hara hara sanhara Jaya jaya sanhara🙏🏻🙏🏻🙏🏻🌺🕉
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 2 года назад
Hara hara sankara jeya jeya sankara pranams Omnasivaya
@saraswathig5691
@saraswathig5691 2 года назад
பெரியவா பெரியவா ஆச்சார்யா ஸ்ரீ மகாபெரியவா சரணம் மனம் கலங்கிபோனதே
@arulmozhi8736
@arulmozhi8736 2 года назад
பெரிய வாதிருவடிகளே சரணம், சரணம்.
@mkmani6404
@mkmani6404 2 года назад
Om sri mahaperiyava saranam thanks for your post mam🙏🙏🙏🙏
@kasturiswami784
@kasturiswami784 2 года назад
Very lovely anecdote.
@shanthimanohar2886
@shanthimanohar2886 2 года назад
He knows everything in every moment now he is living God
@punitha8227
@punitha8227 2 года назад
ஜயசங்ரா ஜயஜயசங்கரரா
@buvanar2172
@buvanar2172 2 года назад
Hara Hara Shakara Jaya jaya Shankara
Далее
БЫСТРАЯ сборка ПК - от А до Я!
00:22