Тёмный

மஹா பெரியவா | தானத்தின் பலன்! உள்ளத்தை உருக்கும் உண்மையான சம்பவம்! 

MAHA PERIYAVA
Подписаться 78 тыс.
Просмотров 331 тыс.
50% 1

#mahaperiyavaexperience

Опубликовано:

 

25 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 309   
@ramiaramia5606
@ramiaramia5606 Год назад
அந்த பெரியவர் மட்டுமல்ல நானும் தான் மெய்சிலிர்த்து மெய் மறந்து ஒரு கணம் என்னையே சரிநிலை படுத்த வேண்டியாயிற்று அந்த அளவுக்கு உங்கள் உச்சரிப்பும் உற்சாகமாக பேசும் விதம் தான் வாழ்க வளமுடன் சகோதரி ❤❤❤
@ushaprakash339
@ushaprakash339 Год назад
🙏🙏
@knatrajandriver9722
@knatrajandriver9722 Год назад
Z
@chandrakumarid7782
@chandrakumarid7782 Год назад
தர்மம்எத்தகைய உயர்ந்தது இந்த கதையை கேட்டதும் மிகவும் நெகிழ்ந்து மனம் வைத்து விட்டது பெரியவா திருவடிகள் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர தர்மம் என்றும் நிலைபெற்று இருக்க வேண்டும் இறைவா என்ன சொல்வது என்று தெரியவில்லை மிகவும் பிடித்து விட்டது அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை சிவாய நம சிவாய நம சிவாய நம
@rajkumarmanjushree4747
@rajkumarmanjushree4747 Год назад
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🌹🙏🌹
@thillainatarajans566
@thillainatarajans566 Год назад
காசி விஸ்வநாதர் கணக்கு மிக சசரியாக நடந்தேறியது நன்றி அம்மா
@Sivagamisp
@Sivagamisp Год назад
இரண்டாவது முறையாக இக்கதையை கேட்கிறேன்.. ஆனாலும் முதல் தடவை கேட்பது போல மெய்சிலிர்க்கிறது... தங்களது பேச்சு உச்சரிப்பு அருமையாக இருக்கிறது சகோதரி. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@samathuvapurammadathukulam6604
கண்களில் கண்ணீர் வருகிறது அம்மா மெய் சிலிர்த்து விட்டது .ஓம் நமச்சிவாய.
@rohinikumar7173
@rohinikumar7173 Год назад
இப்படிபட்ட கதை நான் கேட்டது இல்லை. அவளின் தெய்வ நம்பிக்கை எத்தனை உத்தம மானது, மெய் சிலிர்த்தது, நமஸ்காரம்
@thillainatarajans566
@thillainatarajans566 8 месяцев назад
எத்தனை முறையானாலும் கேட்கலாம் தாயே தெவிட்டாத தெள்ளமுதாகும் அம்மையே நன்றி வணக்கம் அம்மா
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Год назад
மிகவும் அற்புதமான பதிவு மிக்க நன்றி அம்மா நற்பவி
@gson6926
@gson6926 8 месяцев назад
உண்மை சம்பவத்தை கண்முன் நடப்பது போன்று சொல்லியது அருமை.மனம் ஒரு கணம் சிலிர்த்து விட்டது.
@gnanasekarramachandran8319
@gnanasekarramachandran8319 Год назад
நானும் இந்த உண்மை சம்பவத்தை இப்ப தான் முதல் முறை யா கேட்டேன் அமிர்தம் ம்மா இருக்கு குருவே ஸ்ரீ மகா பெரியவா நாமம் வாழ்க ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@akulandaiveluakulandaivelu3661
நமசிவாய ஓம் , இல்லாதவற்கு உதவுங்கள் இறைவன் என்றும் உங்களுடன்
@balasubramaniant.s.subrama428
இன்றைய அனுஷதினத்தில் ஏற்கனவே அறிந்த ஒரு முத்தான சம்பவம். வாழ்க தாயி.
@gopibalu834
@gopibalu834 Год назад
மிக அருமையான மனதை தொட்ட கதை. தர்மம் செய்தல் மற்ற பலருக்கு் உள்ள ஐயத்த போக்கும் உன்னத கதை. பகிர்வற்கு் நன்றி,
@vilvijayan1402
@vilvijayan1402 Год назад
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
@chandrumowlee2710
@chandrumowlee2710 Год назад
ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம்
@eshwarilahaanvi2101
@eshwarilahaanvi2101 Год назад
இந்தக் கதையை இதுதான் முதல் முறை கேட்கிறேன் எனக்கு உடம்பே மெய் சிலிர்த்தது ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர அற்புதமான இந்த கதையை எங்களுக்குச் சொன்னதற்கு மிகவும் நன்றி
@BalaKrishnan-dp5pc
@BalaKrishnan-dp5pc Год назад
roply
@savithirivelu567
@savithirivelu567 Год назад
111111
@revathisuresh4693
@revathisuresh4693 Год назад
அற்புதம் 🙏🙏🙏🙏
@projectmanager9661
@projectmanager9661 Год назад
🙏🙏🙏
@BalaKrishnan-dp5pc
@BalaKrishnan-dp5pc Год назад
Arokiyam.plsnamasivaya.
@geethalakshmi7346
@geethalakshmi7346 Год назад
சிவனின் மகிமையோ மகிமை வாழ்க தர்மம் வளர்க நீங்கள் சொல்லும் நல்ல கருத்துள்ள தெளிவான பதிவுகள் நன்றி.
@kalashreeganeshwaran7010
@kalashreeganeshwaran7010 Год назад
மெய் சிலிர்க்க வைத்த பதிவு👌👌அம்மணீ உங்கள் நயமான சொல்லாட்சி அருமை.👏👏👏
@ramanarayanrao
@ramanarayanrao Год назад
6
@rajalakshmikannan
@rajalakshmikannan Год назад
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்
@kamalamkrishnan5428
@kamalamkrishnan5428 Год назад
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே போற்றி
@kalaivanig4203
@kalaivanig4203 Год назад
ஜகத் ரட்சகன் ,லோக நாயகன் எம்தாயுமாகி தந்தையுமான நம் சிவ பெருமான் அருளும் கருணையும் அதிசயங்களும் சொல்லி மாளாது .தர்மம் செய்த அந்த புனிதவதிக்காக தன்னை மகிழ்வாக வெளிக்காட்டி மக்களுக்கு தரிசனம் வழங்கி நம்மை ஆண்ட எம்ஈசன் வாழ்க! வாழ்க ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க! ஓம்சச்சிதானந்தம் வாழ்க! வாழ்க! ஓம் சத்குருநாதர் வாழ்க ! வாழ்க! யாதுமாகி யாவுமாகி நிற்கும் ஏக இறைவன் நம் ஈசனதுஅருளையும் தர்மகுணவதி அந்த பெண்ணின் மேன்மையையும் பதிவிட்ட தங்களுக்கு நன்றிகள் கோடி அம்மா! ஓம் சிவ சிவ ஓம்!.,🙏🪔🪔🌺🌼🌸🏵️🙏.
@user-yb2rs6vr1h
@user-yb2rs6vr1h Год назад
மிகவும் நல்ல பதிவு ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர நன்றி
@indrak20
@indrak20 Год назад
Your voice and narration are excellebt. Maha periyava blessings ungalukku neraiya irukku. Innum innum neraiya sollungo.
@vasanthygurumoorthy
@vasanthygurumoorthy Год назад
இந்த கதையை படித்ததும் நான் கண்ணீர் விட்டு அழுதேன்.எம்பெருமானின் கருணையை நினைத்து. ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
@jayalakshmisubramanian4206
@jayalakshmisubramanian4206 Год назад
Q
@ambalavananv1526
@ambalavananv1526 Год назад
அருமையாக தர்மம் செய்வதன் பலனை கூறிவிட்டீர்கள்.
@ravichandrank4296
@ravichandrank4296 10 месяцев назад
🙏🏻 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻
@sivasubramanianm2711
@sivasubramanianm2711 Год назад
🙏🙏 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏
@vasanthadevi9360
@vasanthadevi9360 Год назад
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் மா
@nanbarasu652
@nanbarasu652 Год назад
❤ஓம் ஸ்ரீ என் அப்பா மகா பெரியவா துணை ஓம் ❤
@ChandraSekar-tt4kb
@ChandraSekar-tt4kb Год назад
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடி சரணம் ஜெய் ஜெய் சங்கரா ஹர ஹர சங்கரா
@revathis4839
@revathis4839 Год назад
அம்மா கண்கலில்கண்ணீர் பொங்குது ஹர ஹர சங்கரா🙏🙏
@sathyasridharan8359
@sathyasridharan8359 Год назад
ரொம்பவும் அருமையான சம்பவம் மிக அழகாக படித்தீர்கள். 👌👌💐💐
@ramanathansubramanian6283
@ramanathansubramanian6283 Год назад
Too touching one. Real bhakthi will for sure save us from all miseries pray lord Siva bless us all
@HemaHema-bg1eq
@HemaHema-bg1eq Год назад
இக்கதை மிகவும் அருமையான கதை இக்கதை கேட்டாலே போதும் புண்ணியம் வந்து சேரும் ஓம் நமசிவாய வாழ்க
@krishnarajendranjeganathan9385
னனன
@gsupt3325
@gsupt3325 Год назад
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏...
@punithasivam5758
@punithasivam5758 Год назад
ஹ்ர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🏼🌹🙏🏼
@bhuvana1149
@bhuvana1149 Год назад
Maga periyava saranam 🙏🙏❤️
@nagakumar5301
@nagakumar5301 Год назад
இது கதையல்ல அம்மா, மானுடம் கற்க வேண்டிய கல்வி.... !!!
@chellas5628
@chellas5628 Год назад
Maha periyava saranam 🙏🙏🙏romba excellent divine story..thank you for sharing this mam 🙏🙏🙏
@vijayarani1824
@vijayarani1824 Год назад
பகவானே மெய்சிலிர்த்தது
@guruprasath5401
@guruprasath5401 Год назад
🙏🙏நற்றுணையாவது நமசிவாயவே🙏🙏
@pugalsomu6013
@pugalsomu6013 Год назад
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🕉️🔯✡️
@rajalakshmichandrasekar3631
🙏🙏🙏Sri Maha Periava Thiruvadigale Saranam Saranam Saranam 🙏🙏🙏
@saralaravi3656
@saralaravi3656 Год назад
Heart melting story, lesson for every one. Periyava padham Saranam Saranam 🙏🙏🙏🙏🙏
@devakrishnan7142
@devakrishnan7142 Год назад
God is great Thanks for this message Om Namasivaya
@NandhiniSharmi
@NandhiniSharmi Год назад
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க🙏🙏🙏🙏🙏 ஓம் சற்குரு நாதர் வாழ்க வாழ்க🙏🙏🙏🙏🙏
@krishnarajendranjeganathan9385
ஓம்ஸ
@krishnarajendranjeganathan9385
ஓம் ஸ்ரீமஹாபெரியவா சரணம்!அபயம்!🙏🙏🙏
@giriram03
@giriram03 Год назад
Unga voicela Indha kadhaya ketta Bakthi illadhavanga kooda bakthar aayuduvaanga. Please continue your service.
@manikandanramanathan6993
@manikandanramanathan6993 Год назад
Om Sri Mahaperiyava patham Saranam Saranam Saranam! No words to say... Heart touching and the words said by the story teller is TRUE. We are all help others and the GOD definitely SAVE us. ,🙏🙏🙏🙏🙏
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 Год назад
மகாபெரியவா சரணம் சரணம்...
@Rajee04
@Rajee04 Год назад
🙏🙌🏼Hara Hara Shankara Jai Jai Shankara. Sri MahaPeriyava potri🙌🏼
@loganayakithangavel271
@loganayakithangavel271 Год назад
வாழ்க வளமுடன் மாமி நன்றி நன்றி நன்றி
@kuarasarasami4481
@kuarasarasami4481 Год назад
உலகத்தில் தர்மம்மேலும் மேலும் வளரட்டும்
@balasundaram2416
@balasundaram2416 Год назад
அருமையாக இருந்தது இந்த தகவல் மறக்க முடியாத தகவல் நன்றி! ஹர ஹர சங்கர சிவ!! சிவ சங்கரா!! திருச்சிற்றம்பலம்!!
@saravanans3238
@saravanans3238 Год назад
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம்
@rajeshwarik4035
@rajeshwarik4035 Год назад
HARA HARA SHANKARA,KANCHI SHANKARA KAMAKOTI SHANKARA SEEING THAT TEAR NON STOP from eyes Nadhi pravagham coming tears. DHAN BALAM.definately palan sakthyium. Fact..👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@krishna-rc9eq
@krishna-rc9eq Год назад
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகாபெரியவா சரணம் வணக்கம் அம்மா உங்களின் குரல் எவ்வளவு இனிமையாக உள்ளது அம்மா உங்களின் பதிவுகள் இல்லை மகாபெரியவாவின் அற்புதங்கள் உங்கள் குரலில் நாங்கள் கேட்பது எவ்வளவு இனிமையாக உள்ளது அம்மா பிடி அரிசி பற்றி கொஞ்சம் பேச வேண்டும் அம்மா நன்றி 💝
@narasimha9211
@narasimha9211 Год назад
ஓம் நமசிவாய
@aarem2880
@aarem2880 Год назад
கடவுள் பக்தி க்கு செவி சாய்ப்பார் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது!!!
@remasankar4219
@remasankar4219 Год назад
மஹா பெரியவா திருவடிகள் சரணம்
@ramiaramia5606
@ramiaramia5606 Год назад
அருமையான பதிவு மகா பெரியவ சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
@sivasubramanianm2711
@sivasubramanianm2711 Год назад
🙏🙏ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏
@lakshmiparepalli1733
@lakshmiparepalli1733 Год назад
Koti deepotchavam
@kalaiarasimohan699
@kalaiarasimohan699 Год назад
@@lakshmiparepalli1733 நன்றி நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி நன்றி நன்றி
@nimmysri2339
@nimmysri2339 Год назад
Super, ma
@bhuvaneswarinarayanan4625
@bhuvaneswarinarayanan4625 Год назад
அருமையான பதிவு முதன்முறையாக கேட்கிறேன். தெளிவு பெற்றேனம்மா
@santhiramu5511
@santhiramu5511 Год назад
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🌹🌹🌹🌹🌹🌹🌹💔💔💔💔💔💔
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 Год назад
பகவான் பெரியவன் 🙏🙏🙏
@balambalkalyanaraman4376
@balambalkalyanaraman4376 Год назад
Kadai sonna voice 👌 super. Arumaiyana sambavam. Namaste
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 Год назад
True & very nice story .....heart touching ...that's why there is a famous saying in Tamil, thanaku minjinathu dhanamum, dharmamum than.....our gnyana connected with god, the Preeti of god we earn , punya & papa, , only all these wl be carried to our next janma,,,so being born as human , we hve to put a strong asthivara, to uplift our soul by being spiritual & doing good ,, we cannot keep wasting our time in unwanted worries, anger , all these waste of time , even our enjoyment some times , when we go & watch movie with our family, loved ones 3 hrs in a thetre, it's actually wasting our time & also punya is wasted, but still we tend to get attach on all these , we cannot ignore..., But still we hve to keep searching & saving our time to get in to all gd activities to uplift our soul & our beloved ones soul .. We shd make well use of this precious janma...
@kamarajraj3332
@kamarajraj3332 Год назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🌺🌺🌺🌺🌺🌺🌺
@irulandimuthu8606
@irulandimuthu8606 Год назад
அம்மாஅவர்களுக்குகோடாணகோடிநன்றிகள்அதிஅற்புதமானதகவள்களஞ்சியம்அம்மா ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர ஓம்காஞ்சிமகாபெரியவர்திருவடிசரணம் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌺🏵🌸💮🌻🌼🌹☘️💐🥀🍌🍌🍇🍋🍍🍊🍎🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏
@senthils4862
@senthils4862 Год назад
அருமையா பதிவு பதிவை போட்டவருக்கு கோடி நன்றிகள் ...
@nirmalanagarajan7496
@nirmalanagarajan7496 Год назад
Arumai
@janarthananarumugam2208
@janarthananarumugam2208 Год назад
ஓம் ஜயஜய சங்கர ஹரஹர சங்கர ஓம் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர் திருவடிகள் சரணம், ஓம்ஸ்ரீகாஞ்சி மஹா பெரியவர் போற்றி🙏🙏🙏🙏🙏
@rajeswariv7648
@rajeswariv7648 Год назад
மஹாபெரியவா திருவடிகள் ஶரணம்
@lakshminarayananr7458
@lakshminarayananr7458 Год назад
Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏
@user-rv1wh4ld6p
@user-rv1wh4ld6p Год назад
ஹர ஹர ஷங்கர ஜெய ஜெய ஷங்கர 🙏🏻🙏🏻🙏🏻
@kalyansundaram6398
@kalyansundaram6398 Год назад
Om guruve saranam🙏
@pichumanikrishnan7609
@pichumanikrishnan7609 Год назад
Sri Mahaa Periyavaa saranam.
@m.angayarkannimanivannan9720
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹
@narasimhanmr2384
@narasimhanmr2384 Год назад
சிவாய நமஹா!
@brindasaravanan9179
@brindasaravanan9179 Год назад
Hara Hara Sankara 🙏 Jaya Jaya Sankara 🙏
@soundaranayagi6296
@soundaranayagi6296 Год назад
Superb thanks a lot valga valamudan mam
@veemeswaranedits5773
@veemeswaranedits5773 Год назад
Deiveegamana kural 🙏🙏 Om Namashivaya 🙏🙏 Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🙏 Vaazhga Valamudam 🙏🙏
@subasurai5115
@subasurai5115 Год назад
புல்லரித்தது அம்மா ஓம் நமச்சிவாயம்
@mrswarna5958
@mrswarna5958 Год назад
Hi aunty. Your voice is so calm and soothing. Niruthi nithanama nenga solratha kekurathu antha periavale solra mathiri iruku. Jaya jaya sankara hara hara sankara.
@nagusiddanna514
@nagusiddanna514 Год назад
Mahaperiyava Sharanam ❤ Shri Rama Jaya Rama ❤
@parameswarikanniyappan5257
@parameswarikanniyappan5257 Год назад
Om namasivaya maha periyava saranam
@nammasagodhari5313
@nammasagodhari5313 Год назад
அம்மா மனது நிறைவாக உள்ளது. நன்றி அம்மா
@sendingkumarindrakumar4132
@sendingkumarindrakumar4132 Год назад
Periyava saranam🙏🙏🙏
@revathi128
@revathi128 Год назад
Arumai mami neengal sonna vitham
@Arunarun-tg9lr
@Arunarun-tg9lr Год назад
Om Sri Maha Periyava Saranam 🙏🙏🙏
@manimariyappan3645
@manimariyappan3645 Год назад
Hara Hara Sankara Jeya Jeya Sankara. Sri Maha Periyava Saranam.
@ratharavi514
@ratharavi514 Год назад
பொரிவா,சரணம்🙏🏼🙏🏼🙏🏼
@happyworld408
@happyworld408 Год назад
🌺🙏🏼OM SRI GURUBHYO NAMAH🙏🏼🌺 🌺SRI MAHA PERIYAVA CHARANAM🌺 🌺🙏🏼SRI CHANDRASEKHARA GURU BHAGWAN CHARANAM🙏🏼🌺 🌺SRI SWAMINATHAYA CHARANAM🌺 🌼🌺🙏🏼🌺🌸🌺🌼🙏🏼🌺🙏🏼🌸🙏🏼🌼
@chandru2kc
@chandru2kc Год назад
வெற்றி வேல் 🙏
@ndhinesh9660
@ndhinesh9660 Год назад
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காம கோடி சங்கர
@kpkp7898
@kpkp7898 Год назад
Sri Mahaperiyava Thiruvadi Thunai 🙏🙏🙏
@vanisreegopalakrishnan2155
@vanisreegopalakrishnan2155 Год назад
Om namaha shivaya 🙏🙏 Hara Hara Sankara Jeya Jeya Sankara Kanchi Sankara Kamakshi Sankara Kamakoti Sankara 🙏🙏
@geeta1152
@geeta1152 Год назад
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@rengarajan3907
@rengarajan3907 Год назад
Mahaperiyava thiruvadigale saranam.
@hari3956
@hari3956 Год назад
🙏🏻🙏🏻🙏🏻👍om namasivaya vaalga
@muthukarupichinannan1285
@muthukarupichinannan1285 Год назад
Super
@krishnamurthyradhamani3056
@krishnamurthyradhamani3056 Год назад
Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha Periava Charanam🙏🙏🙏🙏🙏
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 Год назад
Krishnarppanam 🙏🏻 Om Namah Shivaya 🙏🏻 Sri Mahaperiyavar sharanam 🙏🏻🙏🏻
@nagakannitv7040
@nagakannitv7040 Год назад
ரொம்ப அருமை
Далее
Kandhar Anuboothi
21:03
Просмотров 1,5 млн