வணக்கம் அம்மா 🙏 அருமை 👌 நாங்கள் பேசுவது போல நன்றாக தெலுங்கு பேசுகின்றீர்கள் இந்த ஊறுகாய் என் கணவருக்கு மிகவும் இஷ்டம்.ஊறுகாய் எனக்கும் என் மகனுக்கும் பிடிக்காது.அவருக்காக அவசியம் செய்கிறேன்.நன்றி 👏👏❤️
Future referenceக்கு நோட்ஸ் குடுத்ததுக்கு மொதல்ல நன்றி ஆச்சி. (Descriptionல நீங்க குடுக்குற அளவத்தான் சொல்றேன் ஃஃ😁) ரொம்ப ரொம்ப நன்றி ஒரு நல்ல ரெசிப்பி குடுத்ததுக்கு. சாதம் மட்டும் வடிச்சு வச்சிட்டு இந்த ஊறுகாய நல்லெண்ண ஊத்தி பெசஞ்சு அப்பளப்பூ உருளைக்கெழங்கு வறுவலோட சாப்ட்டுட்டு ஒரு மோர் சாதம் சாப்ட்டா இந்த வெயில் காலத்துல தனியா இருக்கவங்களோட மதிய சாப்பாட்டயே முடிச்சுக்கலாம். நன்றி நன்றி ஆச்சி ❤❤
Mouthwatering pickle variety and tq for sharing madam Your recipes are so precious for us and do share some more other states varieties now and then❤ Keep rocking ❤❤❤❤
Fantastic receipe at the right season madam, i did this pickle, it came out very well exactly as you said, very well explained lively, as you mentioned it absorbed little more oil, super, thank you very much madam.