Тёмный

மாடி தோட்டத்தில் பீட்ரூட் வளர்ப்பது எப்படி || How To Grow Beetroot In Terrace Garden 

Maadi thottam Sachu
Подписаться 314 тыс.
Просмотров 129 тыс.
50% 1

மாடி தோட்டத்தில் பீட்ரூட் வளர்ப்பது எப்படி || How To Grow Beetroot In Terrace Garden
Zero Budget liquid fertilizer
• Zero Budget Liquid Fer...
Cheap & Best Liquid Fertilizer
• Cheap & Best Liquid Fe...
அறுவடை முடிந்த மண்ணை மீண்டும் தரமான மண்ணாக மாற்றுவது
• மாடி தோட்டத்தில் அறுவட...
பூச்சி விரட்டி வீடியோ
• 3g முறையில் ஒரு இயற்கை...

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 82   
@user-pl9gr2eq6f
@user-pl9gr2eq6f 3 года назад
உங்கள் எல்லா வீடியோவும் நல்ல பயனுள்ள தகவல்களை வழங்கி வருவது மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி
@shanmathy2577
@shanmathy2577 3 года назад
How days to harvest from seed stage??pls tell
@squpragohouse371
@squpragohouse371 3 года назад
Super sister ❤️.two time try pannen sister.don't grow.i will try it sister
@manikandan-mc9ep
@manikandan-mc9ep 3 года назад
Super akka ❤❤❤
@harshit.s.sx-c1673
@harshit.s.sx-c1673 3 года назад
Hi mam good explanation I will watch u video's without fail . waiting for coming videos & gardening tips 🌱🌱😐🙏
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
மிக்க நன்றி
@ruthrashachannel2179
@ruthrashachannel2179 3 года назад
Wowwww❤️
@JeysCookingGallery
@JeysCookingGallery 3 года назад
Sooper sis nkum gardening la rmba intrest ipotha knjm knjm ah strt panirkn..intha mari neraya vedios upload panunga sis..
@livanyasri6977
@livanyasri6977 3 года назад
Sister na maduraila eruken yanaku inga uyir uram kitaikathu sister athuku yanna panna sister
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 3 года назад
Online
@vimalav9737
@vimalav9737 3 года назад
sis pls kudaimilagai valarpu video podunga plsss
@nizamnoor1646
@nizamnoor1646 3 года назад
Nice video 👍 sister 🌷.I like it
@samsungjst7899
@samsungjst7899 2 года назад
Super akka
@ranishalini9006
@ranishalini9006 3 года назад
Sis en garden la peerkankai sedi vechu iruken 1/2 month aaguthu. Athula ஆண் பூ mattum valaruthu பெண் பூ varala. பெண் பூ valara late aagumaa sis. Pls reply pannunga
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
முதலில் ஆண் பூக்கள் தான் நிறைய பூக்கும் பிறகுதான் பெண் பூக்கள் பூக்கும் wait பண்ணி பாருங்கள்
@ranishalini9006
@ranishalini9006 3 года назад
@@MaadithottamSachu ok sis thank you 😄
@belsijesus6846
@belsijesus6846 3 года назад
Super akka👌👍🤝
@premamadhaiyan8831
@premamadhaiyan8831 3 года назад
Super
@nishaprincess8414
@nishaprincess8414 2 года назад
இஞ்சி முன்பு பச்மிலகய் கத்தாலை எல்லசெடிக்கும் குடுக்கலமா
@priyavaidhyanathan4317
@priyavaidhyanathan4317 3 года назад
Super aka
@veeralakshmidareman686
@veeralakshmidareman686 3 года назад
super
@priyadharshinipramoth2140
@priyadharshinipramoth2140 3 года назад
Tharayil vaikkum pothu uyir uram podanuma
@simplifiedgardening9432
@simplifiedgardening9432 3 года назад
Super 👍👌
@jansirani9794
@jansirani9794 3 года назад
Maadiyil satharana plastic pot black colour potla sedi vaithu ullen ithanala side effect aaguma
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Plastic potல் வைப்பதனால் பிரச்சனை ஒன்றுமில்லை
@vijayakumarnannilam6887
@vijayakumarnannilam6887 7 месяцев назад
இது எத்தனை நாள் பயிர்
@BoopathiT-cp2on
@BoopathiT-cp2on 11 месяцев назад
Ithuku aakira cost ku kadaila vangikalam
@hebronbenigarden
@hebronbenigarden 2 года назад
vithigal yanga iruntha vagurathu akka
@parameshwarik6204
@parameshwarik6204 2 года назад
Akka இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் மட்டும் இருந்தால் போதுமா
@parameshwarik6204
@parameshwarik6204 2 года назад
Akka itha filter pannanuma
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் அதன் கூடவே கற்றாழை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள் பிறகு அதனை வடிகட்டி தெளியுங்கள் வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன்
@malathitgopinath6275
@malathitgopinath6275 2 года назад
Shade net podanuma?
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
ஏப்ரல் மாதம் மற்றும் மே மாதம் மட்டும் போட்டு கொள்ளலாம்
@jansirani9794
@jansirani9794 3 года назад
Mam meen amilam &neem oil karaisal 1 lt waterku yethanai ml kalakanum
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
மீன் அமிலம் ஒரு லிட்டருக்கு 15ml வேப்பெண்ணை ஒரு லிட்டருக்கு 3ml கலந்து கொள்ளுங்கள்
@jansirani9794
@jansirani9794 3 года назад
Thank you mam.yeppayum udane reply panreenga.Nanum RU-vid videos pathu maadithottam vaithu ullen.Romba manasu nimmathiyaka irukku.
@roothm2308
@roothm2308 3 года назад
Entha month vethai podanum konjam sollugga akka
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
போடலாம் பா
@prabhur5209
@prabhur5209 Год назад
❤️
@user-ml8pm3my3s
@user-ml8pm3my3s 3 года назад
Corrot eppadi valakanum mam
@vanampadi
@vanampadi 3 года назад
அக்கா மாடி தோட்டம் போட எவ்வளவு செலவு ஆகும்
@tamiltinyfoods3766
@tamiltinyfoods3766 3 года назад
Hi
@nelsonxaviervignesh3324
@nelsonxaviervignesh3324 3 года назад
அக்கா அறுவடை வீடியோ போடுங்க I'm waiting!!
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
போடுகிறேன் சகோ
@user-ml8pm3my3s
@user-ml8pm3my3s 3 года назад
Garden la valakalamaa akka
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
தாராளமாக வளர்க்கலாம்
@ameenajamal7278
@ameenajamal7278 3 года назад
Sunlight la vaikkanuma illa shade la vaikkanuma
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Sunlightல் வையுங்கள்
@parameshwarik6204
@parameshwarik6204 2 года назад
Akka how many days akka beetroot
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
மூன்று மாதங்கள் ஆகும்.. நாம் தயார் பண்ணும் மண் கலவையை பொறுத்து முன்ன பின்னகூட ஆகும்
@florancethangamani4600
@florancethangamani4600 3 года назад
விதை மூலம்தான்பயிரிடனுமா
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 3 года назад
Yes
@roothrooth288
@roothrooth288 2 года назад
Entha month podanum sis
@MaadithottamSachu
@MaadithottamSachu 2 года назад
அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதத்தில் போடலாம்
@saravanansarathy4713
@saravanansarathy4713 3 года назад
🥒🥒வெள்ளரி செடி வீடியோ போடுங்க🥒🥒
@SelvaKumar-lg8ip
@SelvaKumar-lg8ip 3 года назад
😎😎😎😎
@ravisankarselvakumar5546
@ravisankarselvakumar5546 3 года назад
Uyir urangal names podunga
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா பொட்டாஷ் பாக்டீரியா சூடோமோனாஸ் டிரைக்கோடெர்மாவிரிடி
@balagurukavi540
@balagurukavi540 Год назад
Uyir uram name type panni anupunga
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா பொட்டாஷ் பாக்டீரியா ட்ரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ்
@suganya_prasanth
@suganya_prasanth 3 года назад
Sister enaku chedi அவரை, ethavathu keerai seeds tharuvingla
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
செடி அவரையில் விதைகள் நாங்கள் சேகரிக்க வில்லை புதுசாக இப்பொழுது செடிகள் போட்டுள்ளோம் அதில் விதை சேகரித்து தருகின்றேன்
@luxmiluxmi6684
@luxmiluxmi6684 3 года назад
Hi sollunga akka
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
Hi
@JeysCookingGallery
@JeysCookingGallery 3 года назад
Enkum support panunga sis cooking channel strt panirukn
@nithascreations
@nithascreations 3 года назад
Seed enga kidaikjum
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
நர்சரியில் கிடைக்கும் ஒரு சில உரக்கடையில் கிடைக்கும் மற்றும் ஆர்கானிக் ஷாப்பில் கிடைக்கும் உங்கள் ஏரியாவில் விசாரித்து பாருங்கள்
@sriramhomefoods3315
@sriramhomefoods3315 2 года назад
Wow super mam sri Ram Home Foods support please friends
@crowdgarden
@crowdgarden 3 года назад
Akka Descripstion ella
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
மறந்துவிட்டேன் சகோ இப்பொழுது link கொடுத்து உள்ளேன் பாருங்கள் சகோ
@saisivanandhivaram9988
@saisivanandhivaram9988 3 года назад
இது எல்லாம் இயற்கை உரமா?
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
ஆமாம் சகோ
@saisivanandhivaram9988
@saisivanandhivaram9988 3 года назад
👏🙏
@kesavans7657
@kesavans7657 3 года назад
விதை எங்க வாங்குவீங்க அக்கா
@MaadithottamSachu
@MaadithottamSachu 3 года назад
பூந்தமல்லியில் உள்ள Nemichand jain fertilizer Storeல் வாங்கினோம்
@shanmugamganesan346
@shanmugamganesan346 3 года назад
பீட்ரூட்செடி இலைகள் தொங்குது அதற்கு என்ன காரணம் சொல்லுங்க அக்கா 🤔
@not_your_type_momma
@not_your_type_momma 3 года назад
Super akka
@divinezone2599
@divinezone2599 3 года назад
Super
@naturewithmusic4106
@naturewithmusic4106 3 года назад
Super 👌
@suresht6528
@suresht6528 3 года назад
Super
@crowdgarden
@crowdgarden 3 года назад
Super
Далее
Dropping In from the Clouds 🌁
00:17
Просмотров 1,8 млн
How To Grow Beetroot at Home (Seeds to Harvest)
6:01