உண்மையிலேயே செந்தில் சார் அவர்களே மாடுகள் மீது உங்களுக்கு அவ்வளவு பெரிய நம்பிக்கை இருந்தால் ஏற்றுமதி மாமிசம் மாட்டுக்கறி தடை கோரிய வழக்கு தொடுங்கள் பார்ப்போம்
Then u also support eating pig meat why u are supporting cow meat alone is this ur equality and socialism be on the side of equality don't support the person on the side of the perspective which u feel correct ...
தனக்கு உழைத்த அந்த பசு பலனளிக்காத நிலை வந்தாலும் கடைசி வரை வாழ்ந்து அது என் மண்ணிலே சாக வேண்டும். அதை என் மண்ணிலே புதைக்க வேண்டும் னு நினைக்கிற விவசாயிங்களும் இருக்கத் தான் செய்றாங்க.
Sir coimbatore la puliyakulam nu oru area irukunga sir adhu main junction anga centre la periya koil onnu irukunga sir.. andha valiya road la poravanga varavanga silar sudden uh nadu road la ye vandiya nipaati venditu poranga sir.. idhanaal pinnadi varavanga edichuruvanga, koil uh parthutu poi engaiyachum vitaranga.. daily 7 - 9pm sariyana traffic jam aairudhunga sir.. 100 feet thalli angaium oru 2 periya koil idam road pakkame irukunga sir. Podhu makkal nalan karudhi adhai konjom anga maathi vekka mudiumanga sir..?
திரு செந்தில் திரு ஜெகத் அக்னி அவர்கள் இருவருக்கும் நான் கூறிக்கொள்வது மான்கறி நாம் சாப்பிடுவதில்லை மாட்டுக்கறி மனிதன் சாப்பிடுகிறான் உலகில் சாப்பிடுகின்ற மாடு அதிகமாக இருக்கிறதா சாப்பிடாத மான் கறி அதிகமாக இருக்கிறதா மனிதன் எதை அதிகமாக உண்கிறானோ அதுவே அதிகமாக பெருகும் உதாரணத்திற்கு பன்றி பத்துக்குட்டி போட்டாலும் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளது எதெல்லாம் மனிதனால் உட்கொள்ளப்படுகிறதோ அதுவெல்லாம் இறைவனால் அதிகரிக்கப்படும்
Ni yosichi pesuriya illaiya . Entha policauyavathu ni rss la iruka nu doubta iruku athanala unna velaiya vittu thookuran nu solla mudiyuma . Oodurivinga nu santhega padranga avlothan.
வடக்கில் மட்டுமே இருந்த இந்து....இந்து.... இந்து.... என்ற சொல்.....இப்போ தமிழ்நாட்டில் எல்லாத்துக்கும் இதே வார்த்தை சொல்ல படுகிறது..... உணவிலும் உடையிலும்..... பிறப்பிலும்....இப்போ இறப்பிலும் கூட...... காரணம்?????
ஆடு இறைச்சி 1000 ரூபாய். மாடு இறைச்சி 250 ரூபாய். ஆட்டு இறைச்சியை மாட்டு இறைச்சி விலையில் விற்பதற்கான ஏற்பாடு ஒன்றிய அரசு செய்யும் எனில் மாடு இங்கு யாருக்கு வேண்டும்! ஒன்றியத்தால் முடியுமா? இங்குள்ள பிரச்சினை என்பது விலை உயர்வு மட்டும்தான்.
Cow is the main source for farming and also on coming to cow meat the rates has been increased because the need of it is increased and the rate of living is decreased is this u felt to promote cow meat and also make the cow extinct so that India can't be called as an agricultural country in the forecoming years.....
@@srinathravichandran9431 ok ne thamilana ..poi paru da sanga kalathula engayavathu soli irukanu...pondaikum ammaku vithiyasama theiryatha oru sila katchi tha itha start panatu
தயவு செய்து இந்த சமூகதள வலைதளத்தை கூர்ந்து கவணியுங்கள்... இடப்படும் like and dislike கணக்குகள் போலியாக காட்டப்படுகிறது... தயவு செய்து தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்...
@@xyz-zk4sm education is important that's y we are saying go and study well🤡🤡🤡 if you're not able to type well then convey it in tanglish 😂😂😂 thambi english la type panna varalana tamil else tanglish la type pannu vanthiduraanunga 4 English words ah thookitu (don't judge anyone) 😂😂😂
பழந்தமிழர் வாழ்க்கை ல இன்றியமையாத நிலையை வகித்தது மாடு தான்.... அதனால் தான் ஆளும் அரசனும் அதை தெய்வமாக வழிபட்டான்..... மாட்ட இழந்தா மானத்த இழந்ததற்கு சமமா நினச்சான்.... பழந்தமிழர் மாட்ட குடும்பத்துல ஒருத்தர் மாதிரி பாத்தான் தெய்வமா மதிச்சான்... இன்னைக்கும் பல விவசாயிங்க அப்படி தான் பாக்குறாங்க. அப்படிப் பட்ட மாட்ட வெட்டி கறியாக்கி திண்றது தமிழினத்திற்கு செய்யும் அசிங்கம்.
சீமான் ஆமைக்கரிய் சாப்டாரா இல்லயா என்ரு ஒரு விவாதம் செய்யவும் ஶ்ரீதர் தமிழக முதல்வர் விழம்பரம் தெடுகிரார் என்ரு சொல்வது அப்படியே சீமான் வடை சுடுவதுபோல் உழ்ழது
மனித இனமே ஒரு காலத்தில் வேட்டை சமுகம் தான் இதுல இந்த கறி சாப்பிடாத அந்த கறி சாப்பிடாத கேவலமான அரசியல் இந்து மதத்தில் எந்த விலங்களை விட்டு வைத்து உள்ளீர்கள் எல்லாம் கடவுள் வாகம் என்றால் மனித இனம் எதை சாப்பிட வேண்டும் உலகம் முழுவதும் மாட்டுகறி சாப்பிடுகிறார்கள் வட நாட்டு காரன் தான் சிலர் தற்குறியாக இருக்கிறார்கள் நம் தமிழ் மக்கள் அப்படி சிந்திக்க கூடியவர்கள் அல்ல சில சங்கீகள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்
முண்டம் நீ உயிரோடு இருப்பதை விட உந்தமாக இருப்பதை மேல் மாட்டு கரிகின்றவர்கள் அனைவரும் உன்னைப் போன்ற பிராமணனுக்கு பிராமின் ஜனதா பாட்டிக்கு ஓட்டு போடலாமா வேண்டாமா
@@ramanujafarookantony5854 we don't have rights to steal milk from mother cow ..it belongs to its baby ... Humans have to drink their mothers milk only not animal mothers milk
நீங்கள் சைவம் சாப்பிட கூடாது என்று யாரும் சொல்லாத போது ஏன் மாட்டு கறி சாப்பிட கூடாது என்று சொல்கிறீர்கள்? பிடிக்காத விஷயத்தை விட்டு நீங்கள் தான் விலகி செல்ல வேண்டும்.
@@sadheeshguna2861 அப்போ எல்லாம் காசு ( பால் ) தான் முக்கியம். கடவுள் எல்லாம் முக்கியம் இல்ல. காளை மாடு சிவன். சிவனை வளர்ப்பதில் அவ்ளோ லாபம் இல்ல. மாடு பால் கொடுப்பது நமக்கு இல்ல அதன் கன்றுக்கு. நாம கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம கோமாதா பாலை குடிக்கிறோம். இது எவ்ளோ பெரிய பாவம். இதுக்கு நரகம் தான்.
Who will talk for voiceless animals .. you can fight for your rights and freedoms.. Animals too have rights to live with freedom..they are not born to be food for humans
Many non Brahmins too don't eat Non veg. Hindus don't eat beef. All animals has feelings. If you want to eat Non veg, just politely eat. Dont disturb others. Veg eaters politely ignore all the things happening around them and focus on Dharma.
Yedu chappals ah .. we aren't sitting in ur house or ur dining hall and eating non veg Also , just cuz you veg eaters don't eat meat, doesn't make you guys any better than us meat eaters . So yea mooditu iru
@@pradeepp9428 I haven't mentioned anywhere meat eaters are lower and veg eaters are higher. To me, all are equal. Everyone has feelings. Live and let live is what I wanted to tell. Sorry, if my earlier comment didn't convey my message properly.
U can't say hindus don't eat beef. It's their personal choice. Beef is predominant food habit of Tamil people from sangam period. They worshipped lord Shiva, Vishnu. Now aren't they considered to be hindus? It is not necessary that who eat beef are not hindus
kovil pakkathula kari kada irundha adha sapptea aaganum nu avasiyam ila... he/she should have their own self control.. adhu ilana thaa epdi pannuvanga...kadai na elamea iruka thaa seiyum...kovil pakkathula iruka kudadhu nu edum ila...kadavulea kari sapturukanga nu puranam soludhu...aana avangala kumbudura manusanga thaa problem panradhu...edhukuuu...???
@@smitharavi1 plants are different .. animals are different.. Animals can not speak human language but they can feel emotions like happiness sadness .. they feel pain like humans .. but plants don't feel pain plants can not communicate with other plants .. Animals live in family like humans ..mother animal love their baby protect their baby .. share food with their baby.. Plants don't protect their baby..plants don't give love to their baby .. Humans are animals for millions years now just 10000 years we are able to make fire weapons and speak language
இதுதான் கடைசியாக Subscribe பண்ணிய பிறகு நான் பார்க்கும் Behindwood காணொளியாக இருக்கும். காரணம்: மூளை வரண்டு போன இந்த இரண்டு சங்கிகளின் விதண்டாவாதத்தை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இவனுங்கள விட்டால் வேறு ஆட்கள் Behindswoods க்கு கிடைக்கவில்லை போலும்! Therefore I unsubscribing it.
திமுக (பெரியார்) விசிக (அம்பேத்கர்) - இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த அரசியல், ஆவுடை கேள்வி கேட்டவுடன் பதிலை சொல்ல விடுங்க, முட்டு பயங்கரமா இருக்கு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
A cow is divine, providing for home ghee milk everything, that's why she is god, only people who have cows at home know, how they become a part of our lives, how they become like our children, of course eating chicken, mutton, should all stop, for Health reasons and benefits, no caste, no religion just humanity reasons.