Тёмный

மாணவர்கள் இனி கயிறு கட்டக் கூடாது | பொட்டு வைக்க கூடாது | நீதிபதி சந்துரு அறிக்கையின் பின்னணி | 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 63 тыс.
50% 1

மாணவர்களுக்குள் இருக்கும் சாதி வெறியை ஆராய்ந்த நீதிபதி சந்துரு குழுவின் அறிக்கை
#mkstalin #castism #dmk
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Приколы

Опубликовано:

 

18 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 559   
@sundarapandi505
@sundarapandi505 7 дней назад
பச்சை மற்றும் நீல நிறங்கள் ஏன் வாயில் வரவில்லை... வாக்குகள் பாதிக்குமோ..🙄
@-_.0O
@-_.0O 6 дней назад
பச்சை- மீனாக்ஷி நீலம் கருப்பு- ஐயப்பன் வெள்ள- சரஸ்வதி
@sundarapandi505
@sundarapandi505 6 дней назад
@@-_.0O மஞ்சள் மற்றும் சிவப்பு மட்டும் ஜாதியா 🤷
@-_.0O
@-_.0O 6 дней назад
@@sundarapandi505 சிவப்பு முருகன். மஞ்ச ஏதாவது ஒரு காவல் அம்மன் 😀
@A.t.h.i.s.t
@A.t.h.i.s.t 2 дня назад
Rules not apply for hijab burka white topi.
@prasathbala225
@prasathbala225 7 дней назад
அப்ப முதல்ல திமுக காரனும் அதிமுக காரனும் கருப்பு சிவப்பு, கரூப்பு வெள்ளை சிவப்பு எல்லாவற்றையும் நீக்கிவிட்டு அப்புறம் இந்த ஆணியை புடுங்கலாம்
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 7 дней назад
Katchi Kodi. Now Colour Demand.😂😂
@ljrs12
@ljrs12 7 дней назад
சிலுவை போடாமல் கிறிஸ்து மாணவர்கள் வருவார்களா? முஸ்லீம் படுத போடாமல் வருவார்கள்
@nachatraakshara1180
@nachatraakshara1180 7 дней назад
இந்துகள் னா இளக்காரம்.. ஆனால் இந்துகள் ஓட்டு மட்டும் வேணும், இந்த மட்டமான ஆளுங்களுக்கு
@arockiadass668
@arockiadass668 7 дней назад
சாதி வேறு. மதம் வேறு. சாதிகளில் தான் ஏற்றத் தாழ்வுகளை உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்று வேற்றுமையைக் காண்பிக்கிறார்கள். எல்லா மதங்களும் அன்பையும் அமைதியையும் கருணையையும் தான் போதிக்கின்றன.
@SureshKumar-tu6tq
@SureshKumar-tu6tq 7 дней назад
​@@arockiadass668ellam onnudhan da punda
@rahanthuva
@rahanthuva 7 дней назад
​@@arockiadass668 en ?? Matha vaatham illa ya ?? Christian school poi pathu irukiya ?? Matham ma vichum oru adakumurai nadathu so athaijum thadai pannu 😂
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 6 дней назад
​@@rahanthuva Arockia Doss himself is a Christian.
@maniarumai122
@maniarumai122 7 дней назад
அதே மாதிரி யாருக்கும் சலுகையும் குடுக்க கூடாது...
@sritesterTester
@sritesterTester 7 дней назад
அப்படியென்றால் இதுவரைக்கும் நீங்கள் கீழே அமுக்கி வைத்திருந்த குடி மக்கள் முன்னேறுவது எப்படி?
@nandisrule8062
@nandisrule8062 7 дней назад
இன்னுமாடா நம்புறீங்க அவங்க முன்னேறலானு இன்னும் கொஞ்ச நாள்ல இவனுக நாங்க தான் ஆளுறோம்னு சொல்லுவானுக அப்டி சலுகை
@vetrivel2129
@vetrivel2129 7 дней назад
​@@sritesterTester...athe Mari tha chandru report anaithu hindu makkalukum ethiranathu...ithu jathi olippu alla hindu matha olippu...
@vetrivel2129
@vetrivel2129 7 дней назад
​@@nandisrule8062...unmai..ingu annaivarum munneri irukirarkal...
@user-wp3yn1hn5t
@user-wp3yn1hn5t 7 дней назад
ஆமாம் BC MBC SC ST எல்லோரையும் ஒரே பட்டியலில் வைத்து குடி எண்ணிக்கைக்கு ஏற்ப சதவீதம் வழங்க வேண்டும்.. ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை எல்லாம் ஒரே பட்டியல் தான்
@RajaRaja-go3bt
@RajaRaja-go3bt 7 дней назад
கிறிஸ்தவ பள்ளி கல்லூரிகளை தமிழ்நாடு அரசு எடுத்து கொள்ளமுடியுமா
@saranhousewife31110
@saranhousewife31110 7 дней назад
Correct bro.... Madurai la ocpm nu oru school iruku.... Agka nadakkum sambavam veliya varathu illa
@Shanluffy
@Shanluffy 3 дня назад
Adnan bro Hindu schoolna onnu matha religion na onnu ..Hindus ah kairu kaata kudathunu solluvanga..Muslims anda burka poda koodathunu solluvanungala
@raghuraman9283
@raghuraman9283 7 дней назад
நமது அரசாங்கம் சரியாக சிந்திக்கவில்லை என்று நினைக்கிறேன். மக்களுக்கு என்ன தேவை. அரசுப் பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள், தனியார் பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள். பள்ளிகளில் என்ன பெரிய வேறுபாடு. மக்கள் ஏன் தனியார் பள்ளிகளை விரும்புகிறார்கள்
@SenthilKumar-pu2xk
@SenthilKumar-pu2xk 7 дней назад
அரசுதான் ஜாதி சான்றிதழ் கேட்கிறது என்ன ஒரு ஒழுக்கம்
@pandimuthupandimuthu4515
@pandimuthupandimuthu4515 7 дней назад
ஜாதி அடிப்படியில் இட ஒதிக்கீடு வேலை வாய்ப்பு வேண்டாம் என்று நீதிபதி அறிக்கையில் சொல்லுவரா.
@keralatalks3721
@keralatalks3721 7 дней назад
He is a retired judge man. He is a Dravidian stalk...waste fellow..
@kalakala-zp2jz
@kalakala-zp2jz 7 дней назад
Vaippillai
@paulraj8276
@paulraj8276 7 дней назад
பொட்டு வைக்க கூடாது சரி ஹிஜாப் போட கூடாதுனு சொல்லு என்ன நடக்கும்னு பாப்பும்
@jesithrajasinghs1396
@jesithrajasinghs1396 7 дней назад
சாமி பொட்டு நான் குங்கும பொட்டு வச்சுட்டு போலாம் சின்னதா திருநீர் கூட வச்சுட்டு போலாம் அப்படி இல்ல சந்தன பொட்டு வச்சுட்டு போலாம் இல்ல ஒரு ஸ்டிக்கர் போட்டு வச்சுட்டு போகலாம் பச்சை நிறத்தில் ஒரு கோடு மஞ்சள் நிலத்தில் ஒரு கோடு அதை விட்டா மஞ்சளும் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒன்னு அதாவது ஜாதி கட்சியின் கொடியின் வண்ணங்களை பொட்டா வச்சுட்டு போக கூடாது அதை வச்சுட்டு போறாங்க அதைத்தான் தடை பண்றாங்க நீ குங்குமம் போட்டு வச்சுட்டு போ சந்தனம் பொட்டு வச்சுட்டு போ அது இங்க யாரு சொல்லவே இல்லையே பூ வச்சுட்டு போறதுக்கு கலர் கலரான பிளாஸ்டிக் பூ வச்சுட்டு போறாங்க அந்த மாதிரி வச்சுட்டு போற மாணவியை கேட்டதுக்கு தலைமையாசிரியர் மேல வழக்கே போட்டிருக்காங்க
@paulraj8276
@paulraj8276 6 дней назад
@@jesithrajasinghs1396 ne solra vilakam anga solala pa
@kumarans1369
@kumarans1369 2 дня назад
​​@@jesithrajasinghs1396.ஒருவருடைய சமூக அடையாளத்தை அவர் உடலில் பயன் படுத்தக்கூடாதுன்னு சொல்ல யாருக்கு உரிமை இருக்கு!.😅.அவரவருக்கு அவருடைய சாதி உணர்வு இருக்கும் It is in DNA ..அது மரபனுவோடு சேர்ந்தது.😅😅.
@gautham.s2480
@gautham.s2480 7 дней назад
கோனார் Guide ஐ எப்ப ஒழிக்க போறீங்க யுவர் ஆனர் 😂😂😂
@wingsoffiresports
@wingsoffiresports 7 дней назад
அருமை சகோதரர் சாட்டை.. அரசு பள்ளிகளில் உடற்கல்வி மற்றும் ஒழுக்கம் சார்ந்த ஆசிரியர் நிறைய இல்லை... தாங்கள் தயவு செய்து குரல் கொடுத்து உதவுங்கள்
@ramasethupathyp3661
@ramasethupathyp3661 7 дней назад
ஏன் தனியார் பள்ளிகளில் இந்த அவலம் இல்லை?? வெறும் 5000 சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சாதிக்க முடிந்ததை ஏன் அரசு பள்ளிகளில் சாதிக்க முடிய வில்லை????
@salethas1319
@salethas1319 7 дней назад
நீயே பதில் சொல்லு தம்பி
@aravindan2463
@aravindan2463 6 дней назад
Private schools la fees katradhu adhigam
@ramamoorthyd1060
@ramamoorthyd1060 6 дней назад
இதற்கு மொத்த பேரையும் கிறிஸ்தவ மதமாகவும் முஸ்லிம் மதம் மாற்றி விட்டுச் செல்லலாம்
@ananthanant1149
@ananthanant1149 7 дней назад
நீங்க ஆறுமையா பேசுறீங்க,உண்மையா பேசுறீங்க,சரியானத பேசுறீங்க,வாழ்த்துக்கள்,அண்ணா
@geethadeva9040
@geethadeva9040 7 дней назад
சூப்பர். பள்ளிக்கு வரும் ஒரு மாணவன் மனிதனாக மட்டுமே பள்ளிக்கு வரவேண்டும் அவனிடம் எந்த மாற்றமும் இருக்க கூடாது. உங்களது கருத்துகளை வரவேற்கிறோம்🎉
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 7 дней назад
ஏங்க.. வருகைப் பதிவேட்டில் சாதியும் கேட்கிறார்கள்..சாதி சான்றிதழ் கேட்கசொல்கிறார்கள்..எங்களுக்கு மாணவிகளிடம் கேட்க வருத்தமாகவே உள்ளது..சா..தீ எதிலும் வேண்டாமே.. 🙏
@errayyanar
@errayyanar 7 дней назад
THAT DATA is to give rights to the right person...But, it should be asked secretly​@@iyarkaiyoduinaiyalam9631
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 7 дней назад
Can U implement Chathru report against Muslims ?😅
@rajagunasekaran4197
@rajagunasekaran4197 7 дней назад
உண்மை அதோ போல தொப்பி , புர்க்கா போட கூடாது என்று ஏன் சொல்லவில்லை
@ponrchandran37
@ponrchandran37 7 дней назад
Can Chandru sought to ban burka, thoppi, plus mark lockets... Just think, who is Chantru...?? My requests to powered officers, please reopen all the justices given by him..
@sakkaraipandin8231
@sakkaraipandin8231 7 дней назад
அதேபோல சாதிக் கட்சிகள் அவரவர் சாதியை காமிக்காம அரசியல் பண்ண வேண்டும் அதை சொல்ல முடியுமா நீதிபதியால்
@nethajinedu9681
@nethajinedu9681 7 дней назад
100% உன்மை
@dharmalingam5085
@dharmalingam5085 7 дней назад
True
@mr.wisdom8800
@mr.wisdom8800 7 дней назад
Nega kairu kattikonga sir, edhuku kovapaduringa . Ungaluku cast thana mokiyam
@AnandRaj-hj5qx
@AnandRaj-hj5qx 7 дней назад
அதெல்லாம் இருக்கட்டும் மொதல்ல நாம் தமிழர் ல ஜாதியை பார்க்க மாட்டாங்கன்னு ஏதாவது உத்தரவாதம் கொடுக்க முடியுமோ உங்களால இந்த தேர்தலில் வந்துவிட்டால் போதும் எந்த ஜாதி மக்கள் அதிகம் இருக்காங்களோ அதே ஜாதி மக்களுக்கு தான்பா சீட்டே குடுக்குறீங்க வேற நீங்க மட்டும் என்ன ஒரே குளத்துல ஊறிய பன்னிகள் தான்
@vigneshvicky8815
@vigneshvicky8815 7 дней назад
Apo yaar tamilanu yepudi kandupudipa , sollu terunchukaro
@PANDIYANAADUTAMILAN
@PANDIYANAADUTAMILAN 7 дней назад
அதிக மதிப்பெண் எடுத்தும்,திறமை இருந்தும் ஜாதி நால எத்தனை பேரு அடுத்த கட்ட நகர முடியாமல் ,திறமை இல்லாத ஆட்கள் ஜாதி பெயர் வைத்து முன்னேறுவது பற்றி சொல்லுங்க
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 7 дней назад
Bro army laye kaasu katti oru group poguthu
@dharmalingam5085
@dharmalingam5085 7 дней назад
True, திராவிட மாடல் bro
@Charlie-mg2sb
@Charlie-mg2sb 7 дней назад
எல்லா சாதிக்கும் இட ஒதுக்கீடு இருக்கு அவன் அவன் சாதி கோட்டாவில் வேலைக்கு போறான்...ஒரு கோட்டாவில் அதிகமானவர்கள் படித்தால் cutoff கூடும்...குறைய நபர்கள் படித்தால் குறையும் உங்கள் சாதி கோட்டாவில் யாருமே படிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் நீங்கள் ஜஸ்ட் பாஸ் எடுத்தாலே வேலைக்கு போய்விடலாம்
@Ulaikuminam
@Ulaikuminam 6 дней назад
😊
@Ulaikuminam
@Ulaikuminam 6 дней назад
​@@dhanrajthangam96150
@sivachandramohan5706
@sivachandramohan5706 7 дней назад
சந்துரு அவர்களுக்கு பல கிறிஸ்தவ பள்ளிகளில் பைபிள் வசனங்களை காலையில் குழந்தைகளை படிக்க சொல்கிறார்கள் பல கிறிஸ்துவ ஸ்கூல்களில் சுவர்களில் கிறிஸ்துவ மதத்தை பைபிள் வசனத்தை எழுதி இருக்கிறார்கள் படிக்கின்ற குழந்தைகள் நஞ்சை விதிக்கிறார்கள்
@sarasaravanan9408
@sarasaravanan9408 7 дней назад
பைபிள் நஞ்சு கெடையாது ப்ரோ.. பைபிள் oh குரான் oh பகவத் கீதை oh எதுவும் சாதியையும் தீண்டாமையும் போதிப்பதில்லை.. இந்த மனநிலை மாற்றிக்கொள்ளுங்கள்.. 3 வேதமும் நல்லதே போதிக்கிறது...
@kumarkrishnamurthy6498
@kumarkrishnamurthy6498 7 дней назад
நடிகர் யோகி பாபு வலது கையில் கயறு மட்டும் தானே இருக்கு . அப்பொழுது திரை உலகத்தில் இருந்து கண்டனம் வருமா ? 🤔
@user-hc9id9no5d
@user-hc9id9no5d 7 дней назад
இது அனைத்துமதத்திற்கும் உண்டா நடைமுறைக்குஒத்துவராது
@shireensikkandar3568
@shireensikkandar3568 7 дней назад
Well said.மாணவர்கள் மட்டும் அன்று ஆசிரியர்கள் உட் பட அனைவரும் யாரும் எந்த விதமான மத அடையாளம் இன்றி பள்ளிக்கு வருவது நல்லது.
@salethas1319
@salethas1319 7 дней назад
MlA உட்பட
@-_.0O
@-_.0O 6 дней назад
சம்பளம் கொடுக்கும் நிறுவனம் அதை முடிவு செய்யும்
@katharmeeran
@katharmeeran 7 дней назад
❤❤❤அய்யா நீதியரசர் சந்துரு அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ❤❤❤ சிறப்பான தீர்ப்பு மனதார வரவேற்கிறேன்❤❤❤
@Alagumuthu379
@Alagumuthu379 7 дней назад
குறிஞ்சி - குறவர், முல்லை - கோனார், மருதம் - பள்ளர், பாலை - மறவர், நெய்தல் - பரதவ மீனவர் 🎏.
@Ramanadhan2023
@Ramanadhan2023 6 дней назад
Neithal❤
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 7 дней назад
சாதி பெயரால் கயறு இருக்கா? சாமி கயிறு தான் உண்டு.
@harandeanjamesdio9556
@harandeanjamesdio9556 5 дней назад
Then thamilakathil jaathi kayirkal thaan saami kayirkalai ellai
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 7 дней назад
அமைச்சர்மட்டத்தில் இருந்து ஜாதிஒழிப்பு வர வேண்டும் எம்.பி ஜாதி எம்.எல் .ஏ நியமனம் தடுக்க படுமா? நல்ல கேள்வி.வாழ்த்துகள்.திரு சாட்டை துரைமூருகன் அவர்களே. நீஙகள் இன் னும் பல சிறப்பு கள் பெற்று வளர வேண்டும்.பல்லாண்டு வாழ்க.
@chitradevi5698
@chitradevi5698 7 дней назад
அனைத்து வகுப்புகளுக்கும் ஆசிரியர் எப்பொழுது நியமனம் செய்வார். அனைத்து பள்ளிகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர்எப்பொழுது நியமனம் செய்வார். ஐயா காமராஜர் காலத்தில் கட்டிய ஆரம்பபள்ளிகளும் நடுநிலைப்பள்ளி களும் 60 ஆண்டுகளாக அப்படியே இருக்கிறதே அதை உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி என்று எப்பொழுது உயர்த்த போகிறார்.
@TamilDravidian
@TamilDravidian 7 дней назад
கன்னடகாரன் கர்நாடகாவில் எங்கே திரும்பினாலும் கன்னட கொடி வைத்திருக்கிறான், அப்படியே கிருஷ்ணகிரி நுழைந்தால் சாதி கொடிகள் தான் பறக்கிறது.
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 7 дней назад
ஏங்க நெருப்பில் பிறந்தன்னு சிலர் செய்யும் அடாவடி களை மறந்து விடாதீர்கள்😢
@rajagopal-nv1lb
@rajagopal-nv1lb 7 дней назад
Dear Mr Durai murugan, Ask govt to stop encoraginĝ muslim and Christianity identity too. I appreciate anti communal moment however deadly opposing to destroy holy hindi identify.
@sritesterTester
@sritesterTester 7 дней назад
Holy Hindu, what t he heck i this? மதவெறி மண்டையா? மதவெறியை நீ ஒழி, எல்லாம் ஒழுங்காகும்
@kumarasivana
@kumarasivana 7 дней назад
சாட்டை என்றும் அதிரடி. உண்மை தகவல். வாழ்க. நாம் தமிழர்
@SumanSuman-tq6et
@SumanSuman-tq6et 7 дней назад
NTK 🔥 super speech anna
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 7 дней назад
இப்பதான் நல்லா பேசுகிறீர்கள் 👌👌
@user-ex3el6er9d
@user-ex3el6er9d 7 дней назад
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்கா கோட்டூர் வட்டாரம் அரசு உயர்நிலைப்பள்ளி கோட்டூர் இந்தப் பள்ளியில் நான் 9/10/ 11/12 வகுப்புகளில் படித்தேன் அங்கு 2009 10 11 12 ஆகிய ஆண்டுகளிலேயே இது போன்ற பள்ளியில் கயிறு கட்டக்கூடாது கையில் காப்பு அணியக் கூடாது என்று விளையாட்டு ஆசிரியர் அறிவுறுத்தலின்படி யாரையும் அணிய விடாமல் சிறப்பாக வழிநடத்தி வந்தார் அவர்களுக்கு என் சார்பாக மரியாதையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் அந்த ஆசிரியர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க இன்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q 7 дней назад
சரி, சாதி சார்ந்த அடையாளங்களை அணிய கூடாது என்றால் பள்ளியில் பள்ளி சீருடை அணியாமல் ஹிஜாப் அணிந்து தான் வருவேன் என்று கூற வைக்கப்படும் மாணவிகளையும் ஒழுங்குபடுத்த வேண்டுமா? இல்லையா? மதம் சார்ந்த அடையாளம் மட்டும் சரியா?
@RaviRaj-cs1rt
@RaviRaj-cs1rt 7 дней назад
சாதி வெறி ஒழிக்கலாம் , மத வெறிக்கு ஒன்னும் இல்லையா புர்கா பு.......எல்லா இடத்திலும் போடலாம் .அது அடையாள புண்...இல்லையா.
@jasondaane4763
@jasondaane4763 7 дней назад
ஜாதி இல்லை, குடிகள் உண்டு ஜாதி அழிப்பதாக சொல்லி குடிகளை அழிக்க வேண்டாம்
@kumaravelkumaravel4925
@kumaravelkumaravel4925 2 дня назад
Jaihind
@user-rj6ml5qz1d
@user-rj6ml5qz1d 7 дней назад
ஏல்லோரும் பூனூல் அனிவோம். அணைவரும் சமம் ஆவோம்.
@amaithirajan6704
@amaithirajan6704 7 дней назад
😳🧐🤓🥳🤯😵🤒😷🙄🙄🙄🙏😒😏🤥🤢🤝
@kumarsam5245
@kumarsam5245 7 дней назад
மன்னிக்கவும் இதுஸமாணவர்களுக்கு மட்டும் இல்லாமல் அரசு ஊழியர் காவல்துறைக்கு முதலில் கொண்டு வாருங்கள்
@karthikeyankarthikeyan2859
@karthikeyankarthikeyan2859 7 дней назад
🎉💯💯💯
@sunilkannan4819
@sunilkannan4819 7 дней назад
அப்படியே பள்ளியில் சாதி சான்றிதழ் வேண்டாம்னு சொல்லுங்கள்
@-_.0O
@-_.0O 6 дней назад
Padi da parama
@applearasu535
@applearasu535 7 дней назад
இதெல்லாம் நல்லாதான் இருக்கு ஆனால் LGBTQ விஷயம் சரியில்லை
@sarasaravanan9408
@sarasaravanan9408 7 дней назад
😅😅😅 bro Ivar சொன்னது just an information.. not his support.. only opinion
@kannanvenu2662
@kannanvenu2662 6 дней назад
LGBTQ video correct ah thaan pesiyirukkaar..ungalukku arivu illaathathu thaan prachanai..Male dominated society allavaa..unga point of view appady thappaa thaan yosikkum.....
@mathugr
@mathugr 7 дней назад
ஹிஜாப் அணியலாமா? அதிக ஜாதி உள்ள தொகுதியில் அதே ஜாதியை சேர்ந்தவர் நிற்க தடை செய்வீர்களா?
@senthilkavitha3662
@senthilkavitha3662 7 дней назад
சாதி வேண்டாம் சாதி வேண்டாம் அண்ணன் மகேஷ் பொய்யாமொழி யின் இந்த அறிவிப்பு சூப்பர்
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 7 дней назад
அரசியல் ஒழிந்தால் சாதி ஒழியும்❤
@ArunArun-uh9wm
@ArunArun-uh9wm 7 дней назад
தயவுசெய்து இந்தபதிவை சேர்செயது St ராசாவரைசேரும்வரை செய்ங்கள் அப்பாச்சும் அறிவுவருமா பார்கலாம்.
@raviponmani2683
@raviponmani2683 7 дней назад
இந்த ஆய்வு நியாயமானது தமிழக அரசு இந்த ஆய்வை ஏற்றுக் கொண்டு சட்டம் ஏற்றி நடைமுறை படுத்த வேண்டும்
@chermankani5058
@chermankani5058 7 дней назад
உண்மை 100%
@arockiaraj7883
@arockiaraj7883 6 дней назад
இதற்குத்தான் நான் தனி நபர் ஆணையம் கூடாது என்கிறேன்! அனைத்து கட்சி மற்றும் அனைத்து மக்கள்! மக்கள் நல அமைப்புகள் இதுபோல நடு நிலையான நீதிபதிகள் கொண்ட பல்நோக்கு அமைப்பை நியமிக்க வேண்டும்! இதையெல்லாம் செயல் படுத்த மக்கள் நலம் சார்ந்த ஒரு நல்ல அரசு அமைய வேண்டும்!
@ramachandran6831
@ramachandran6831 7 дней назад
சந்திரபாபு நாயுடு ஜகன்மோகன்‌‌‌ ரெட்டி என்று ஏன்டா பேசின?????
@jeevasiva3283
@jeevasiva3283 7 дней назад
ஒரு வீடியோ போட்டாரு அதுல என்ன பிரச்சனைன்னு சொல்லணும்
@krishnamoorthymahadevan395
@krishnamoorthymahadevan395 7 дней назад
Is it applicable only for Hindus why not applicable to Muslims and Christians Rules should be same to everyone really surprised the way you are talking to one way it not fair
@hazeenantony6671
@hazeenantony6671 7 дней назад
அப்படியே பூணுலையும் வெட்டணும் 🤣🤣🤣
@sritesterTester
@sritesterTester 7 дней назад
இந்த சனிப் பிடிச்ச இந்து மதம் தானே சாதியை வளர்த்து மக்களை மற்ற மதத்திற்கு மாறச் செய்கிறது. நானும் ஒரு சைவன் தான்
@hariharasudhanramajayan245
@hariharasudhanramajayan245 7 дней назад
Yaaru Hindu tamilnadu la sir . Neenga ooru sir foreign ah
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 7 дней назад
சாட்டை யின் தரமான வீச்சு👍👌
@kumarasivana
@kumarasivana 7 дней назад
கயிறு குறித்து. சாட்டை. கருத்து. மிக மிக சிறப்பான முறையில் உள்ளது. நாம் தமிழர்
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 7 дней назад
NTK should be banned👍
@sarasaravanan9408
@sarasaravanan9408 7 дней назад
​@radhakrishananswaminathan2668 for what? What is the reason it should be banned?? Can u elaborate??
@k..g..f...boysdarshan2171
@k..g..f...boysdarshan2171 7 дней назад
இந்த பள்ளி,கல்லூரி,பிரச்னைகள் தனியார் இடம் வருவதில்லை, அரசாங்கம் பள்ளி,கல்லூரி பிரச்னைகள் என்றால் நடுவில் ஒரு சதி திட்டம் இருக்கும் போல🤔
@user-re4xr2ye6v
@user-re4xr2ye6v 7 дней назад
சாதி பள்ளிகளில் தான் தெரியவருவது அதை எடுக்க வேண்டும் இது கருத்து அதிகம் அவமானம்படுவது பள்ளிகள் தான்
@chinnaraj445
@chinnaraj445 7 дней назад
😢மலேஷியா எவ்வளோ பரவாயில்ல,
@ramesh-ni2zu
@ramesh-ni2zu 7 дней назад
சந்துரு என்ன க பு
@endrumungalnanban7206
@endrumungalnanban7206 7 дней назад
அருமை அன்பு சகோதரர் துரை முருகன் அவர்களே சாட்டையின் மின்னஞ்சல் காணொலியில் பதிவிட்டால் பொது மக்களாகிய எங்களுக்கு நன்றாக இருக்கும். தாம்பரம் பகுதிகளில் அநேக பள்ளிகளில் மதம் சார்ந்த பாடல்கள் சுலோகங்கள் சொல்லபடுகிறது, அதை கேட்டால் எங்கள் பள்ளியில் அப்படி தான் சொல்லி தருவோம் நீங்கள் வேறு பள்ளிக்கு செல்லுங்கள் என்று சொல்கிறார்கள் இதையும் சமூக ஊடங்களில் பேசி உங்களின் கட்சி சார்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு மேற்கு தாம்பரம் நாடாளுமன்ற வேட்பாளர் பிரச்சார கூட்டத்தில் ஆரூத்திரா பண மோசடி பற்றி பேச சொல்லிய நண்பர்.
@durairajmurugan3086
@durairajmurugan3086 4 дня назад
திரு சாட்டை அவர்களுக்கு வாழ்த்துக்கள் இவர்கள் பேசியே ஜாதியை வளர்த்து விட்டார்கள்
@user-jv4jy1rw9f
@user-jv4jy1rw9f 7 дней назад
Super speech ❤❤
@praveenakannan471
@praveenakannan471 6 дней назад
Excellent💯
@KrishnanK-we4bl
@KrishnanK-we4bl 7 дней назад
சூப்பர்தம்பி
@palani.p
@palani.p 7 дней назад
மஞ்சள் ரொம்ப கண்ண உறுத்துது போல
@ajithvignesh5336
@ajithvignesh5336 7 дней назад
மாணவர் மாணவி ‌இடையே முதலில் ‌மனதில் இருந்து நீக்க வேண்டும் சிறுவயதில் இருந்தே ‌அப்போது தான் 💯 எல்லோரும் சமம் என்று புரியும் 😢❤❤❤
@manivasaganvenu5414
@manivasaganvenu5414 7 дней назад
பள்ளிக் கல்வித் துறையில் அனைத்து உயர் அலுவலர்கள் கையிலும் பலவகை கயிற்றை கட்டிக் கொண்டுள்ளார்கள்.
@jesua358
@jesua358 7 дней назад
சிறப்பு 🔥 விளக்கமான பதிவு
@venkatasalamd6436
@venkatasalamd6436 7 дней назад
ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அதை வி்ட்டு விட்டு கடவுள் நம்பிக்கையை கேவலப்படுத்தும் நோக்கம் உடன் பேசாதீர்கள்
@abilashakilan2450
@abilashakilan2450 7 дней назад
Miga Arumaiyana pathivu 👌 NAAM THAMIZHAR 💪
@singapulipandian4657
@singapulipandian4657 5 дней назад
உலகம் உள்ளவரை சாதி இருக்கும் டா...💪🏻 சுய சாதி பற்று பிற சாதி நட்பு... திருநெல்வேலி மறவன்...🔥🔥🔥🔥🔥🔥🔥
@puthiyathalamaitv1106
@puthiyathalamaitv1106 6 дней назад
மாணவ மாணவிகளுக்கு மட்டும் பன்னா ஆசிரியர்குக்கும் இப்படி பண்ணணும்
@RajKumar-ve8ee
@RajKumar-ve8ee 7 дней назад
சாதி இல்லாமல் அரசியல் சினிமாஇல்லை
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 7 дней назад
அது சனியன் கயிறு ,
@Popcornks
@Popcornks 7 дней назад
Avana ni🤣🤣
@veerasamyVeerasamy-ei9rz
@veerasamyVeerasamy-ei9rz 3 дня назад
ஒருதுளி ஆரம்பத்தை வரவேற்போம்.
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 7 дней назад
சாட்டையார் பற்றி தவறான எண்ணம் இருந்தது, இந்த வீடியோ மூலம் அது நீங்கி விட்டது,.
@trichykarthik2088
@trichykarthik2088 7 дней назад
எங்க தோழர், இங்கு சாதி இல்லனா எதுவும் இல்லை, என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டுட்டாங்ஞ தோழர் 😮
@Kumaran225
@Kumaran225 7 дней назад
How about islam Burka..and christianity siluvai.....
@nagarajp9750
@nagarajp9750 7 дней назад
Super anna
@user-op1dm3uc8z
@user-op1dm3uc8z 7 дней назад
யோவ் எத்தனை வருடம் ஆனாலும் மாற்ற முடியாது மாறினால் நல்லது நன்றி வணக்கம் நாம் தமிழர்
@ChinnaSivabalan
@ChinnaSivabalan 2 дня назад
சாதி பார்த்து சாதி பார்த்து வேலை கொடுக்கிறது இல்லையே
@vasukiganeshan5858
@vasukiganeshan5858 3 дня назад
I am a big fann
@kumaravelkumaravel4925
@kumaravelkumaravel4925 2 дня назад
IAm.Hindu
@nachatraakshara1180
@nachatraakshara1180 7 дней назад
இந்துக்கள் கட்டற கயிரை பத்தி உனக்கு என்ன தெரியும்? கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை...
@lourdhuantony1287
@lourdhuantony1287 7 дней назад
எங்க அண்ணனுக்கு தெரியாது ஆனா எருமைக்கு தெரியும் கயிறு எதுக்கு அப்டினு அதான எருமை
@nachatraakshara1180
@nachatraakshara1180 6 дней назад
@@lourdhuantony1287 சரி எருமை
@r.darwinrajesh7213
@r.darwinrajesh7213 7 дней назад
ஜாதி தொழில்கள் உருவாக்கபட்டது எனும் போது இன்று electrician, plumber , IT information technology, cctv jobs, electrical engineer, mechanical engineering, bike mechanic, ac mechanic தொழில்கள் வந்து விட்டது ஏன் இந்த தொழில்களில் ஜாதி உருவாக்கபடவில்லை என்று ஏன் மக்கள் சிந்திக்கமாட்டுகிறார்கள்
@K.m.devarajan
@K.m.devarajan 7 дней назад
Electrician- saiva elector Plumber. -plambaar kula kulfaa IT- SOFTWARAAR
@t.kamalanathankamal8475
@t.kamalanathankamal8475 7 дней назад
Super Speech Saatti Congratulations Naam thamizhlar katchi Nillagire gudalur ❤❤❤❤❤
@mohanayyavu628
@mohanayyavu628 3 дня назад
Saattai correct 💯💯💯💯💯💯
@user-nh8wl1lf8n
@user-nh8wl1lf8n 2 дня назад
மாணவர்களை ஸ்கூலில் சேர்க்கும் போது நீ என்ன ஜாதி என்கிற சர்டிபிகேட்டை கொண்டு வா என அரசாங்கம் கேட்காமல் இருந்தாலே மாணவர்கள் ஏன் ஜாதியை பற்றி நினைக்கப் போகிறார்கள் 🙏
@navaneethakrishnannn938
@navaneethakrishnannn938 2 дня назад
சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் மாணவர்கள் பள்ளிக்கு எப்படி செல்ல வேண்டும்
@user-ne7zd7jw8u
@user-ne7zd7jw8u 7 дней назад
ஊதாசிகப்பு கலர் ...எல்லா ஊர்களிலும்..பாலம் மின்கம்பம்...தண்ணீர் தொட்டி எதையும் விட்டுவைக்கவில்லை..
@fajrbeevi2975
@fajrbeevi2975 7 дней назад
இந்த சட்டம் வந்தால் தான் பிற்காலத்தில் சாதி மத ஒற்றுமை உருவாகும்
@senthilkavitha3662
@senthilkavitha3662 7 дней назад
நாம் தமிழர் கட்சியின் விக்கிரவாண்டி வேட்பாளர் யார் சாதி இல்லையா உங்கள் பேச்சு எனக்கு புடிக்கும் நல்லத பேசுங்கள் அரசியல் பேசாமல் இருந்தாள் போதும்
@v.m.samuvel
@v.m.samuvel 6 дней назад
வாழ்க இந்திய சமத்துவ ம்.வடநாட்டில்எத்தனைஜாதிபெயர்கள்?அத்தனையும்.இந்த தமிழக மக்களின்பெயரில்உள்ளது?என்ன சொல்ல?? 7:26 7:30
@sathishmalar644
@sathishmalar644 22 часа назад
இந்த பவுண்டரி பார்டர் பேசுறீங்களே ரொம்ப அருமையா இருந்தது அண்ணா என்னால சிரிப்ப அடக்க முடியல 😂என் ஊரிலும் சில நாய்கள் கவனத்திற்கு சில நாய்கள் அந்த மாதிரிதான் பவுண்டரி பிரிச்சு வச்சிருக்கு கரண்ட் கம்பத்தில் நான் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் விருதாச்சலம் இதிலிருந்து கிராமத்து வழியாக செல்லும் மங்கலம்பேட்டை ரோடு மூ பட்டி ரெட்டிக்குப்பம் இடையில் உள்ள ஊரு எங்க ஊரு இந்த ஊரில் இருக்கும் இளைஞர்களை சீமான் அண்ணன் திரித்து விட்டார் என்றால் மனித குலமே திரிந்து விட்டதற்கு சமம் பின் குறிப்பு நம்ம ஊர்ல இருந்து நம்ம பய புள்ளைங்க யாராவது பாத்தீங்கன்னா சிந்தியுங்கள்
@gowthamsk4943
@gowthamsk4943 6 дней назад
Jathi katchi ban❌ button
@user-ik4yx4qe2b
@user-ik4yx4qe2b 7 дней назад
சாட்டை துரைமுருகன் திராவிட செம்பு 🤦🏻
@VijiViji-pe5oi
@VijiViji-pe5oi 7 дней назад
Sombu adikkamal irunthal thirumbavum jail la 0:02 kondu poi kummi viduvargal enta bayam than😂
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 7 дней назад
சிறப்பு👍
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 6 дней назад
கிராமப்புறங்களில் இருக்கும் அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே ஜாதிப் பிளவு அதிகம் உள்ளது.
@seenuvenu5493
@seenuvenu5493 2 дня назад
முதல்ல சாதி சான்றிதழ் அரசு தான் கேக்குது
@KSTamilService
@KSTamilService 7 дней назад
நான் கண்டவரை சாமி கயிறை கட்டியது பார்த்திருக்கேன் சிவப்பு கயிறு அல்லது மஞ்ச கயிறு இதில் எப்படி சாதி வந்தது நேர்மையா செய்வது அதில் எப்படி குறை கண்டு புடிக்கிறிங்க பொதுவா செய்ய வந்தது நீங்களே தனி வகையா செய்ய கற்றுக் கொடுக்குறிங்க இறையன்பில் உள்நோக்கம் இன்றி செய்வது புது பொருள் படுத்திறிங்க சிவப்பு மஞ்சள் நிறத்தில் அவர்கள் கட்சி கொடி இருந்த என்னச் செய்வது கட்சி தலைவர்கள் தொண்டர்கள் அவர்கள் மனநிலை முதலில் மாற்றுங்க கறை வேட்டி கண்ணாடி போல சட்டையில் கட்சினார் போட்டோ சின்னம் ஊருக்கு ஊரு நாலு கட்சி கொடி ஊருக்கு ஊர் அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகள் இதையெல்லாம் விட சொல்லுங்கள் கர்நாடகவில் மாநில கொடி அவை பொது இடங்களில் இருக்கும் கட்சி கொடி பரவலாக பார்க்க முடியாது
@muthukumara1925
@muthukumara1925 6 дней назад
தும்மக்குண்டு எங்கள் ஊர் அருகில் உள்ளது அண்ணன்.இதுக்கு ஒரு தீர்வு நாம் தமிழர் கட்சி மட்டும் தான் அண்ணன்
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 7 дней назад
சாதி பெயரால் பிச்சை எடுக்க வேண்டாம் முதலில் இவற்றை மாற்ற வேண்டும்.சந்துரு அறிக்கை தவறானது?
@keralalotteryvstnsk758
@keralalotteryvstnsk758 7 дней назад
எங்க 🥋 கராத்தே கிளாஸ் தான் பெஸ்ட்.... ஒழுகத்தை முதல்ல சொல்லி குடுத்துட்டு அடுத்த கராத்தே சொல்லி தரவங்க ...
@sathiyarajc8914
@sathiyarajc8914 7 дней назад
அரசு உதவி பெரும் பள்ளிகளில் மத அடையாளம் மதப்பிரச்சாரம் நடக்குதே அதை தடுப்பார்களா
@mee2430
@mee2430 7 дней назад
திராவிட ஆட்சியில் அதெல்லாம் கிடையாதுங்கோ😅
@savariyagu432
@savariyagu432 6 дней назад
👏👏👏
Далее
小路飞被臭死啦!#海贼王#路飞
00:27
Просмотров 3,3 млн
Monster shops mini mart 👻🛒 #shorts
00:49
Просмотров 9 млн
🥔 Sloppy Joe Potato Casserole ~#Shorts
00:23
Просмотров 4,9 млн