மாதா!! இந்த கதையையும் கொஞ்சம் கேளுங்கள். முதல் முதல் போர்த்துகீசியர் இந்தியாவுக்கு வந்து கத்தோலிக்க மதத்தை பரப்புவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள் !! காரணம் அவர்கள் வழிபட்ட தெய்வங்களைப் போல் தெய்வங்கள் இந்துக்கள் இடத்தில் காணப்பட்டமை ஆகும். நன்றாக யோசித்துப் பார்த்து பின்னர் இந்துக்களின் கடவுள்களைப் போலவே மாதாவையும் அலங்கரித்து காட்டினார்கள்...😂 இந்துக்கள் பைத்தியக்காரர்கள் தானே எம்மதமும் சம்மதம் என்று சொல்பவர்கள் தானே... பைத்தியக்காரன் வணங்கத் தொடங்கிவிட்டார்கள்😂😂😂😂
Hi Anna..I am from Mathagal. ஒவ்வொரு வருடமும் மாசி மாதம்னா எங்கள் ஊர் மாதா பெருநாளில் களைகட்டும்.எங்க இருந்தா என்ன...குறிப்பாக வெளிநாடுகளில் இருக்கும் எம் உறவுகள் மாதா பெருநாள் என்றால் இங்கே கூடிடுவாங்க..யாழில் பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் வருவது வழமை.வாண வேடிக்கை கண்ணுக்கு காட்சியளித்தாலும் மாதாவின் அருளும் பக்தர்களுக்கு குறைவில்லாமல் வழங்கும் அன்னதானமும் நடைபெறும் படகுப்போட்டியும் நற்கருணை பெருவிழாவில் நடைபெறும் ஆராத்தி நிகழ்வும் கண்ணுக்கு வருந்தளிப்பவை.இந்த காணொலிக்கு மிக்க நன்றி அண்ணா...உங்கள் ஒவ்வொரு Videoஉம் பார்க்கிறம்.Good job ...ஒவ்வொரு வருடமும் வாங்க அண்ணா ...
மாதா!! இந்த கதையையும் கொஞ்சம் கேளுங்கள். முதல் முதல் போர்த்துகீசியர் இந்தியாவுக்கு வந்து கத்தோலிக்க மதத்தை பரப்புவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள் !! காரணம் அவர்கள் வழிபட்ட தெய்வங்களைப் போல் தெய்வங்கள் இந்துக்கள் இடத்தில் காணப்பட்டமை ஆகும். நன்றாக யோசித்துப் பார்த்து பின்னர் இந்துக்களின் கடவுள்களைப் போலவே மாதாவையும் அலங்கரித்து காட்டினார்கள்...😂 இந்துக்கள் பைத்தியக்காரர்கள் தானே எம்மதமும் சம்மதம் என்று சொல்பவர்கள் தானே... பைத்தியக்காரன் வணங்கத் தொடங்கிவிட்டார்கள்😂😂😂😂
தம்பிகளே , சங்கர், மகிழ்றாஜ் , அருமை நான கானொலி . நான் Jaffna Holy Family Convent ல் Irish Nuns அதன், எனமு teachers. நான் சைவம் ஆனால் எடுத்து கத்தோலிக்க சமையபாடம் , எல்லா churches க்கும் போன்னனான் மாதகலை தவிர், ஆனால் வேலணைநில இருக்கும் சின்னமடு feasts போயிருக்கின்றேன். அழகான வாணவேடிக்கை, இங்கும் November முதலாம் கிழமை எல்லா இடத்திலும் fireworks நடக்கும் . நன்றி .மகிழ்றாஜ் நீங்கள் so innocent and sweet chubby boy. நன்றி 🙏👍🔥💥🎆🎇உஷா லண்டன்
ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனது போல நீங்களும் ஆகாதிருங்கள்” என எழுதுகையில் பவுல் நமக்கு மற்றொரு எச்சரிக்கையை அளிக்கிறார். (1 கொரிந்தியர் 10:7)