அந்த நேரம் இரவு இரவாக காவடி வந்து கொண்டு இருக்கும் .இப்போ காண வில்லை .பழைய நினைவுகள் கொண்டுவந்தீர்கள் சந்தோசம் . .கவலையும் வந்தது .எத்தனை கோடி செலவழித்து என்ன வீதியை பார்த்தீர்களா .மனிசர் வாகனத்தில் இருந்து போக முடியாது .அரசாங்கம் கவனிக்காமல் விட்டுள்ளது .என்? நன்றி காணொளிக்கு