Тёмный

மாதவிடாய் நேரத்தில் வரக்கூடிய வயிறுவலிக்கு என்ன தீர்வு? என்ன சொல்கிறார் சித்த மருத்துவர்! 

Samayam Tamil
Подписаться 374 тыс.
Просмотров 93 тыс.
50% 1

பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வரக்கூடிய வயிறு வலி என்பது பொதுவானது. இந்த நேரத்தில் உணவு முறை மூலமாகவே வயிறுவலியை குறைத்துவிட முடியும். ஆனால் வலி உணர்வு மாதவிடாய் நாட்களுக்கு முன்பிருந்து தொடங்கி பிறகும் தீவிரமாக இருக்கும் போது அது கர்ப்பப்பையில் உண்டாகியிருக்கும் ஏதேனும் குறைபாட்டின் அறிகுறியாகவும் இருக்கலாம். இதை டிஸ்மெனோரியா என்று சொல்வார்கள். இது குறித்து சித்த மருத்துவர் சொல்வதை கேட்கலாம்.
#period
#menstrual
#dysmenorrhea
#மாதவிடாய்
#வயிறுவலி
மேலும் படிக்க : tamil.samayam.com/
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam.com/news-video/...

Хобби

Опубликовано:

 

8 окт 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 106   
@kumarsakthipiriya3597
@kumarsakthipiriya3597 Год назад
செத்து போயிடலாம் போலனு தோணுது மாசம் மாசம்
@vinikutty9713
@vinikutty9713 Год назад
Akka enakum apaditha akka erukum
@kumarsakthipiriya3597
@kumarsakthipiriya3597 Год назад
என்ன பன்னுவிங்க வலிக்குரப்ப
@Muthulakshmi-fu2or
@Muthulakshmi-fu2or Год назад
Crt
@thenmozhikavya9093
@thenmozhikavya9093 Год назад
Same feeling
@annathangachilove657
@annathangachilove657 Год назад
Ama 😭😭😭
@cccpoajj6826
@cccpoajj6826 Год назад
மாதவிடாய் வலி ஒரு கொடுமை அதிலும் இடது பக்க தொடையும் காலும் ஒரு வலி தருதே 😢 முடியல வலியை விட வலி எப்படி இருக்குமோ என்கிற பயம் அதிகமாகுது சில நேரங்களில் செத்து தொலையலாம் போல தோணுது😢
@nnageswari-jo5up
@nnageswari-jo5up 11 месяцев назад
😢
@saranprasana425
@saranprasana425 11 месяцев назад
எத்தனை நாள் இருக்கும்
@meharbannisha7738
@meharbannisha7738 7 месяцев назад
@@saranprasana425 depends upon.women s body .
@felciavinoth
@felciavinoth 4 месяца назад
Ama sis😭
@sivamayam1694
@sivamayam1694 3 месяца назад
Enaku apediye right side 🥲🥲hip la irunthu leg varaikum oru pain varum parunga 😭😭😭Sethu polachu varanum
@nargeesbanu1695
@nargeesbanu1695 2 года назад
அருமையான விளக்கம் சகோதரி.
@shinchanlover1898
@shinchanlover1898 Год назад
நன்றிகள் கோடி மேம் 🙏
@suchithramahesh5285
@suchithramahesh5285 Год назад
அருமையான குறிப்பு நன்றி மேடம்
@Praveennamikaza5824
@Praveennamikaza5824 2 года назад
Mam, you are very clever in your field. God bless you
@suseelamurugesan3817
@suseelamurugesan3817 Месяц назад
விளக்கம் தீர்வு அருமையான பதிவு மேடம் ❤❤❤
@jothimani3524
@jothimani3524 2 года назад
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@vinnavinna1885
@vinnavinna1885 Год назад
Enaku age 18 dhan doctor aguthu 1year once intha Mari pain varuthu thangamudiyatha Mari uyir poramari irukum antha nerathula ena pandrathunea theriyathu neenga sonnathu romba useful mam
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 2 года назад
Thank you 🙏sis
@tamilststusvideos8931
@tamilststusvideos8931 2 года назад
I'm monthly pain problem mam tq so much ur helping 🙏🙏🙏
@user-wi4qc9dt6u
@user-wi4qc9dt6u Месяц назад
Super thank you
@vetriselvi5145
@vetriselvi5145 Год назад
நன்றி அம்மா
@pavichandru8303
@pavichandru8303 Год назад
Thank you mam
@kiruthikak6632
@kiruthikak6632 Год назад
Tq Akka💐
@sathishsimbu7329
@sathishsimbu7329 Месяц назад
Thank you mam ❤❤
@jeyavathsam4825
@jeyavathsam4825 3 месяца назад
Thankyou mam
@A.RKiruthikha
@A.RKiruthikha 3 месяца назад
Excellent mam
@geethamani-fk2tk
@geethamani-fk2tk Месяц назад
Thank u mam🙏🙏👍❤
@rajeshnaga268
@rajeshnaga268 Год назад
Blood Kattiya varuthu mam, pain rompa aathigama irukku, Talared panamutiyala mam, Help Pzs😔😔
@vithu1180
@vithu1180 Год назад
Panadol kudikkalama medam. Vajiru valikku
@kavithakavi3255
@kavithakavi3255 2 года назад
amaaaaa medam rompa Vali semmaya
@shase1999
@shase1999 Год назад
எனக்கு 46வயது 3மாததுக்கு ஒரு முறை மாதவிலக்கு ஏற்படும் உதிர போக்கு வராது ஆனால் வயிறு தொடை குருக்கு வலி மிக மிக அதிகம் உதிர போக்கு நன்றாக வர என்ன செய்ய வேண்டும்
@kavithasureshkumar1985
@kavithasureshkumar1985 6 месяцев назад
Period samayathil vayuvum, motionum adikkadi pogiradhu en mam?
@indumathyindumathy7100
@indumathyindumathy7100 Год назад
Tablet potta enna side effects
@Adhi0649
@Adhi0649 Год назад
Mam.... Sathyama seththutalam pola pain erukku mam
@bhuvaneshwarisundaram7306
@bhuvaneshwarisundaram7306 2 года назад
Good information 👍
@divyashree6904
@divyashree6904 10 месяцев назад
🙏 my daughter period last two months was not there in third month blead was more than 20days good or bad school going child what is the reminder back pain is more what to do
@robertselvan4461
@robertselvan4461 2 года назад
மாதவிடாய் இரண்டு நாள் முதல் முதுகு வலி ஏற்பட்டு உள்ளது ஏன்
@krishnavenikrishna6685
@krishnavenikrishna6685 Год назад
Period time la pain illa en neeraiya Perukku pain irukkum enakku pain illa so ithu nallatha kettatha mam
@experience.23
@experience.23 4 месяца назад
Correct aah sonika mam , eanakum rompavey valikum. But milk regular aah kudika start panna pirahu Valiye illa mam❤
@revathys2236
@revathys2236 Год назад
🙏 mam
@kavikavitha2210
@kavikavitha2210 10 месяцев назад
Medam enakku baby piranthu five month Naan uduppu kaluvittu elumpum pothu kaal srukki eduppu adi paddu vilunthiddan mis eppo period vanthu 3 naal. adi vayiru valikkuthu thoddaalum valikkuthu Kai thookka mudiyaama erukkuthu valiya erukku ethukku Enna seiyanum mis please help me
@suseelaarulalan3987
@suseelaarulalan3987 Месяц назад
Please take uludankali one week before period i got pain free period after eating uludankali
@dharshinidharsu6345
@dharshinidharsu6345 2 месяца назад
Mam enala enthirikka ve mudiyala ....
@durgadurga6733
@durgadurga6733 Год назад
Burning ah iruku athu enna panrathu enaku marriage agi 1yr aguthu innum baby illa pls rly pannunga romba burning ah iruku marriage ku apram tha ipdi oru 6montha
@fajjuhajju4526
@fajjuhajju4526 Месяц назад
Mam na lyna tablet use panna Dr solli tablet mudinchu 3days period vall sema stomach a pain reason nna
@dhinudhinu8210
@dhinudhinu8210 Год назад
ஒரு மாதம் 2டு தடவ kasttappatre, ana problem
@samkumarsamkumar6981
@samkumarsamkumar6981 2 года назад
Thank you sister.... Useful
@user-vw4hi2bu8p
@user-vw4hi2bu8p 18 дней назад
மாதவிடாய் வந்து சரியாக 15ம் நாளில் அடிவயிற்றில் தாங்கமுடியாத அளவுக்கு வலி ஒவ்வொரு மாதமும் வருகிறது. இதற்கான காரணம் என்ன
@user-vu8vf4zc6b
@user-vu8vf4zc6b Год назад
Mam thainggave mulla naan tablet pottutuven athukkapparam 2mani narathukku vali konjam kuraiyum apparam aaramichidum tablet pottal pakka vilaivu edhavathu erukku maingga medam
@paps1916
@paps1916 9 месяцев назад
Tablet poda koodathu antha time la. Use pannathinga
@divyasri5287
@divyasri5287 2 года назад
Madam pirydu time la adikadi mosan pothu romba vair valikithu madam plz athuku karanam soluga plz🙏
@s.nithyanithya364
@s.nithyanithya364 8 месяцев назад
Enakkum adikkadi motion varuthu
@VikkiVikki-yv2zb
@VikkiVikki-yv2zb 10 месяцев назад
Yes madam enaku chocolate cist operations pannanina athukapramum vali varuthu masam masam plz solution
@gunasekaranthangavel3115
@gunasekaranthangavel3115 2 месяца назад
Same problem my wife pl sol
@user-sd9yo1se1w
@user-sd9yo1se1w 2 дня назад
Yanakkum thaan sethufalaam pola feel aguyhu. Thanga mudiyale 😭😭
@user-ib3yl3qk9l
@user-ib3yl3qk9l 4 дня назад
Masam masam periods time la setthu poiralam pola iruku
@Sr-yf6nr
@Sr-yf6nr Год назад
Dr.. plz slunga.. Neenga first sna Ella symptoms m enaku iruku... Na scan pani paathe no pbm nu snanga aana enaku over pain ah iruku.. vamiting( pitham) na ethum sapatama iruntha na saptena normal ah vamiting varuthu... Thala suthuthu mayakkam ah iruku bike la porapala... Pada paduthitu tha vituthu.. Ithuku oru mudive ilayaaa.....enaku ethavathu slunga doctor.. Yarum ivalo clear ah explain panathu ila.. neenga tha first time enaku iruka all symptoms ah slirukinga atha kkure...plzzzz slunga
@ponsindhut6440
@ponsindhut6440 8 месяцев назад
Enakkum ethe problem thaga kai kal la nadukkam eduthuduthu, period time nerugunala yegaium poga matten
@healtheeherbs9128
@healtheeherbs9128 Год назад
15 year's girl thodai veekam Kai veekam Vali erukum ma'am
@rabiyariya5289
@rabiyariya5289 Год назад
Uyirea povuthu yenakku ippo .. period pain la
@ragavisweety1857
@ragavisweety1857 Год назад
Enaku apadi than ...4 months than pain varuthu 15years ah pain ah ilama erunthen ipo than periods apo 2 days pain romba eruku thangave mudila..bleeding romba kamiya varuthu@rabiya riya
@Muthulakshmi-fu2or
@Muthulakshmi-fu2or Год назад
@@ragavisweety1857 same 😭😭😭
@sharvasivan0369
@sharvasivan0369 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@atgswe2176
@atgswe2176 Год назад
madam Neenga Sonna Madhir i Karba paiKatty Kuraya Alovera Jel morKalandhu 30 Nalsapitten madha vidai vandhathu but Romba Adirayar mudhukuvali kuthu mam Edhavadhu marundhu sollunga Please mam
@gopigowthami9837
@gopigowthami9837 Год назад
வயிறு வழிக்குது
@soundarrajan924
@soundarrajan924 Год назад
மாதவிடாய் காலத்தில் இரண்டாம் நாள் வயிறு வலி அதிகமா இருக்கு வாந்தி மயக்கம் வரும் இதற்கு என்ன காரணம் என்று சொல்லுங்கள் இதற்கு என்ன தீர்வு
@Monisha-do8hb
@Monisha-do8hb 3 месяца назад
மாதம் முழுவதும் குளிர்ச்சியா மோர், அப்படி குடிங்க தண்ணி நல்லா குடிங்க
@Monisha-do8hb
@Monisha-do8hb 3 месяца назад
விளைக்கு எண்ணெய் apply பண்ணிக்கோங்க..
@user-lq2dk2bl3x
@user-lq2dk2bl3x 9 месяцев назад
குழந்தை பிறந்த பிறகு வலி அதிகமாக இருகு
@jebasharlin6420
@jebasharlin6420 2 месяца назад
Yes
@BakkiyaLakhsmi-tj2ch
@BakkiyaLakhsmi-tj2ch 9 месяцев назад
ஆமா மேம் செத்துடுலாம் போல இருக்கு மேம்
@fathi-nachuu
@fathi-nachuu Год назад
Thanks mam
@akilaakila9414
@akilaakila9414 19 дней назад
Thanks mam
@ArockiaRaja-rl1nn
@ArockiaRaja-rl1nn 10 месяцев назад
Thank you mam
Далее
🤯 #funny
00:20
Просмотров 968 тыс.
ОСКАР И ДЖОНИ БРОСИЛИ НАС 😭
01:00
POLI зовет Газана
00:12
Просмотров 971 тыс.
Как выходим с тройняшками 🙃
0:17
4 июля 2024 г.
0:20
Просмотров 1,7 млн