Тёмный
No video :(

மாமி வீட்டு பூண்டு ஊறுகாய் | Garlic Pickle | Poondu Oorugai Recipel | CDK 1085 |Chef Deena's Kitchen 

Chef Deena’s Kitchen
Подписаться 2,5 млн
Просмотров 897 тыс.
50% 1

For Orders
Sri Periyandar Catering Service
Mrs. Thangam
9443203742, 9944119826
Poondu Oorugai
Garlic - 1 Kg
Lemon - 5 No's
Salt - To Taste
Dry Red Chilli - 300g
Fenugreek - 50g
Mustard - 2 tbsp
Turmeric Powder - 1 tsp
Gingelly Oil - For Cooking
Jaggery - A Pinch
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English RU-vid Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#poonduoorugai #traditionalrecipe #foodtour
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Опубликовано:

 

28 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 293   
@vivekanandams9395
@vivekanandams9395 3 месяца назад
Chef Deena ஊர் ஊர் ஆக சென்று அந்தந்த ஊர்களின் சிறப்பு சமையல் காணொலி போடுவது மிக சிறப்பு.தங்களுக்கு வரும் ஊக்கத்தொகையில் இவர்களுக்கும் சிறிது தந்து சிறப்பு செய்வீர்கள் என நினைக்கிறோம்.
@venkatesank242
@venkatesank242 Год назад
எத்தனை உயர்ந்த மனச அம்மா உங்களுக்கு. நன்றி இருவருக்கும்.
@santhi3426
@santhi3426 Год назад
chef தீனா வுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்! சபாஷ் சரியான போட்டி அந்த மாதிரி இருந்தது தீனாவும் மாமியும் கேள்வியும் பதிலும் தீனா வுக்கு சளைக்காமல் பதில் கூறிய மாமிக்கு வாழ்த்துக்கள்! நன்றாகப் புரியும்படி இருந்தது உடனே பூண்டு ஊறுகாய் செய்ய ரெடியாகிவிட்டோம்! நன்றி தீனா! மகிழ்ச்சி! 🧄🧄🧄🧄🧄🧄🧄🧄🧄🧄🧄🧄🧄🙏
@multibusinesstrichy6683
@multibusinesstrichy6683 Год назад
தீனா தம்பிக்கும் மாமிக்கும் உள்ள உரையாடல் பாட்டிக்கும் பேரனுக்கும் உள்ள ஒரு உறவுமுறை பந்தம் போல இந்த பூண்டு ஊறுகாய் தயிர் சாதத்திற்கு சிறந்த காம்பினேஷன் மாமி எங்களது ஊர் என்ற முறையில் பெருமைப்படுகிறேன் மிக்க நன்றி🙏🏼 மாமிக்கும் தம்பிக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 Год назад
Super poonru oorugai mami tks
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 Год назад
Poondu oorugail milagai ellamql milgu potu pannala
@radhapadmanabhan9071
@radhapadmanabhan9071 Год назад
From which place? Is she selling the products in market? How to get?
@rajasheker7728
@rajasheker7728 Год назад
திரு. தினா அவர்களுக்கும் மற்றும் அங்கத்தினர்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@thayanithybala6613
@thayanithybala6613 Год назад
Super!
@varalakshmic8358
@varalakshmic8358 Год назад
Hello brother romba nella recipe makkalin health manathil vaithu season ketha mathiri anubhavam vulla periyavargaloda samayal katring neeng thank you so much bro
@shiva660
@shiva660 Год назад
I tried. It came well. Thanks. Suggestions: 300gm chillies may be reduced to 250gm.
@svc2461
@svc2461 10 месяцев назад
Try deghi / Kashmiri
@padmasmruthika1350
@padmasmruthika1350 Год назад
நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை போடுங்க தீனா சார்.... பூண்டு ஊறுகாய் அருமை அருமை 👌🏻🤤😋
@Santhi-fp6mc
@Santhi-fp6mc Год назад
தங்கம் மாமி தீனா தம்பி சூப்பர் புத்தாண்டு❤ 2023❤வாழ்த்துக்கள் ❤👌👌👌👍🏻👍🏻👍🏻🙏👍🏻🙏
@user-h992.
@user-h992. Год назад
அருமையான ருசியான பூண்டு ஊறுகாய் செய்து பார்த்தேன்.தீனா சகோதரர்க்கும்& மாமிக்கும் எனது உளம் கனிந்த நன்றிகள் பல 🙏
@skn1917
@skn1917 Год назад
தரமான எலுமிச்சை ஊறுகாய் செய்து காட்டுங்கள் தீனா சகோ
@joshuaesthar973
@joshuaesthar973 Год назад
பார்க்கவே ஊறுகாயை சாப்பிடனும் போல் இருக்கு சூப்பர் 👌👌👌👌👌👌👌
@tamilnadu4845
@tamilnadu4845 Год назад
Nan ivanga video partha evlo nalla cook pandranga inshallah kandipa nan ellam try pannuva ennaku ivangala rombo pidichi iruku innum mango lemon pickles Kara kulambu ivangaluku terichavdish ellam video eduthu podunga
@ramromeo4291
@ramromeo4291 Год назад
Super பார்க்கும் போதே தெறிகிறது நா ஊறும் சுவை
@balamuruganl3068
@balamuruganl3068 Год назад
அருமையான ஊறுகாய் . மாமிக்கும் chef தீனா அவர்களுக்கும் கோடி நன்றிகள்.
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk Год назад
மாமி வீட்டு பூண்டு அபாரம் மிகவும் ருசியாக இருந்தது
@tmanimekalai6162
@tmanimekalai6162 Год назад
தனக்கு தெரிந்த recipi யை செய்துகாட்டுவதோடு மற்றவர்களின் திறமைக்கும் வாய் பளிக்கும் தீனாவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
@girigirigowda8599
@girigirigowda8599 Год назад
Garlic always keep us healthy. Super...👍👍👍👍👍👍 ದೀನಾ, ಸೂಪರ್ ......
@ravimarieswari3600
@ravimarieswari3600 Год назад
சிறப்பு 🙏🙏 மிகவும் அருமையான பூண்டு ஊறுகாய் செய்முறை பதிவு உரையாடல் மாமி நமஸ்காரம் உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு ஒரு தனி மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கிங்க அந்த நல்ல மணசுக்கு 🌟🌟🙏🙏🙏🙏
@YusufKhan-eh6jp
@YusufKhan-eh6jp Год назад
Out standing Deena sir mami ku namaskaaram 🙏almost Garlik in any resipy my favorite iwil try soon thanks for sharing sir 🙏 👌👍😎
@sarasrir1908
@sarasrir1908 Год назад
Deena mami super parkave nanna iruku intha mathiri tips kodutha use fulla irukum thanku 🙏🙏
@bluelilly22222
@bluelilly22222 Год назад
Bro neenga end'la oorgaaei saapidumbothu vaaei'la yechi oori pochi....thank you maami n to you for this recipe, I'm going to do this.
@Brahmaraja
@Brahmaraja Год назад
சிறப்பான செய்முறை விளக்கம். மிக்க நன்றி.
@apdiyaa7416
@apdiyaa7416 2 месяца назад
We tried this recipe and it was outstanding !!!! thankyou maami and chef dheena
@satvika5522
@satvika5522 Год назад
Happy new year sir. Next please upload maavadu , naarthangai , aavakkai, mahakali kizhangu orrugai recipes. Prepared by THANGAM mami.
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 Год назад
Thank you mami advance happy new year for both of you
@mythilis6074
@mythilis6074 4 месяца назад
என்ன மிளகாய் எடுத்து கொள்கிறீர்கள் நல்ல கலராக இருக்கிறது பாரக் கும் போதே சாப்பிட தூண்டுகிறது மிக மிக நனறி
@tvivekanand1806
@tvivekanand1806 Месяц назад
Excellent Venkat, God Murugan blessed you to sing this Kavasham 🎉
@keerthisuresh8003
@keerthisuresh8003 Год назад
Thanks sir apati potanum theriyathu iPad I will try.
@ManiKandan-bv5oz
@ManiKandan-bv5oz Год назад
தம்பிக்கே பூண்டு ஊருகாய் செய்வது எப்படி கற்று கொடுத்த தங்கம் மாமி 👌👍
@shyamala9365
@shyamala9365 Год назад
Thanks to Mami.. poondu oorugai super 👌
@bavanibavani8588
@bavanibavani8588 Год назад
Arumaian garlic oorgai👍
@karthikakrishnan4076
@karthikakrishnan4076 Год назад
Thank you sir... This my favorites one
@helenvictorhelenvictor210
@helenvictorhelenvictor210 Год назад
அருமை அருமை அம்மா 👌👌👌👌👌👌
@jacobcheriyan
@jacobcheriyan Год назад
Looks optimally right. Thanks Thangam Maami and Chef Dheena!
@subramaniansurveyar
@subramaniansurveyar Год назад
Welldone mummy
@jacobcheriyan
@jacobcheriyan Год назад
@@subramaniansurveyar, she's your mother?
@kolamtheart
@kolamtheart Год назад
Omg mouth watering 😋.... Definitely gonna try this
@ranisagar831
@ranisagar831 Год назад
Very useful video. Thanks chief deena. God bless you and your family
@sasisasi9933
@sasisasi9933 Год назад
அருமையான பதிவு. நானும் செய்துடேன். ருசியாக இருந்து. நன்றி மாமி நன்றி செஃப் 🍀🎋🍃🙏
@usharao8676
@usharao8676 Год назад
Hello..Deena sir..super ungal recipes and Thangam mami & Madhurai Meenakshi amman temple puliyodari yellam super sir...
@lillylincy4929
@lillylincy4929 Год назад
சூப்பர்வீடியோதம்பிநன்றிப்பா
@girigirigowda8599
@girigirigowda8599 Год назад
Mouth watering... Plz also show ginger & amla pikles
@shanthiarumugam3973
@shanthiarumugam3973 Год назад
Mami I did this today it tastes awesome .i don t like poondu but I too eat tat Raw. Thank you .i will be greatful if you do kalyana mangai ourgai and venpongal
@shiva660
@shiva660 Год назад
" Grateful "
@varalakshmic8358
@varalakshmic8358 Год назад
Neeng neraya manja podi pudung amma Carona varama throat infection illama digestion ku and weight loss pandravanglaku the best recipe ithu deena sir Amma samayal time vida vung kelvigal athigama iruku sir thangam amma voda thanga mana varthaigal engla kekka vidung sir pls
@kathiravan2721
@kathiravan2721 Год назад
மாமி எல்லா பலாகாரம் மற்றும் ஊறுகாய் step by stepஅழகா புரியிறா மாதிரி இனிமையான சொல்லிதாரங்க. .பூண்டு வினிகர் பதிலாக இயற்கையாக எலுமிச்சை பயன்படுத்துவது நல்லது.
@nappisview8821
@nappisview8821 Год назад
Sir words mistake correct pannunga
@kathiravan2721
@kathiravan2721 Год назад
மன்னிக்கவும்
@nappisview8821
@nappisview8821 Год назад
@@kathiravan2721 its ok sir no problem பலகாரம்
@jai4134
@jai4134 Год назад
தீணா அவர்களே உங்கள் சமயலுக்கும் உங்கள் குரலுக்கும் நான் அடிமை
@sakshiadityaforever4862
@sakshiadityaforever4862 Год назад
This recipe was very beautifully taught,thanks chef.
@subachelvan9891
@subachelvan9891 7 месяцев назад
இந்த மாதிரி எனக்கு ஒரு மாமி இல்லையேன்னு தோனுது i love you maami 🫶🫶🫶
@nagarjun.g4621
@nagarjun.g4621 Год назад
மிக அருமை நன்றி ஐயா
@srihari9351
@srihari9351 Год назад
அண்ணாச்சி இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் , இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணாச்சி, நன்றி 🙏
@sumathimanjunath1315
@sumathimanjunath1315 Год назад
Deena Sir and mami have such a good rapport
@joshuapaul326
@joshuapaul326 Год назад
I liked the way she served you. It was like mother to son. It was very emotional.
@anusialee7209
@anusialee7209 Год назад
Very nice 👍👍
@ramachandranv2665
@ramachandranv2665 Год назад
சூப்பர்
@balasubramaniyanmurugesan1477
Awesome Recipe Chef 😋😋😋
@safiyasiddiqui5217
@safiyasiddiqui5217 Год назад
Very well explained.. thanks a lot.. looking tempting
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 Год назад
Deena ji.!! Mami preparations are all mouthwatering. Your questions reveal more tips for people like me who want to try the recipes .👍🙏🙏
@poonkothaisub363
@poonkothaisub363 Год назад
தீனா சார்பூண்டுஊருகாய் செய்முறை பிரமாதம் நன்றி
@lalithashah4938
@lalithashah4938 Год назад
😋 yammy garlic pickle very nice will tey once 👌🏻👌🏻
@jayashreevijayaraghavan9194
Hi! Very useful one
@balasubramani5971
@balasubramani5971 Год назад
Excellent experienced tasty picklrs preparation easy to all explain everythining useful to all to use mom tasty pickles most useful for many purposes best famous all foods items preparations in the world. - from- V. balasubramanian VELAYUTHAM .
@geethamurugesan9929
@geethamurugesan9929 Год назад
DEENAthambi neeghalum ungha anbu kudumbamum vazgha valamudan.🙌🙌
@palanichamyp9589
@palanichamyp9589 Год назад
Dheena Sir, your varieties as well as Your simplicity are welcome. Poondu oorugaai seyyum maami Avargaukkum vanakkam. Maami snacks kuriththu therivikka Vendukiren. Thank you !
@arnagaripillai5843
@arnagaripillai5843 Год назад
Badei best 4garlic pickles haha👌👌 👍🏾👍🏾👍🏾 thks 4rec. 🙏🙏🙏
@shantafrancis7135
@shantafrancis7135 Год назад
Thank you very much for the detailed information. My longest desire of learning Garlic pickle is fulfilled now. Thanks a lot for Maami . God bless you.🎉🎉👍
@ammulotus7412
@ammulotus7412 Год назад
Chef romba nandri. Apde amma kitta pregnancy time after delivery sapdure dish and recipe kettu solunge.
@ayyappanr9613
@ayyappanr9613 Год назад
Super super tempting poondu pickle 👌👌👌👌thank you for your recepie
@ziyaudeen3223
@ziyaudeen3223 Год назад
தினா சார் அவர்களுக்கும் மாமி அவர்களுக்கும் மிக்க நன்றி
@SnehaSamy23
@SnehaSamy23 Год назад
இதை தான் எதிர்பார்த்திருந்தேன் பாலா
@bhuvaneshwarikannan5852
@bhuvaneshwarikannan5852 Год назад
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்🙏 👌🙏🌹🌹
@padmavathisinivasan3468
@padmavathisinivasan3468 8 месяцев назад
அண்ணா நீங்க பேசும்போது ரொம்ப நிதானமா செய்முறை விளக்கம் அருமை நன்றிகள் அண்ணா உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை
@zaidhabegum4805
@zaidhabegum4805 Год назад
I m the first person to comment All recipies super
@user-xo3kn8em3p
@user-xo3kn8em3p Год назад
Thangam maami is really a thangam. Become your fan maami 😇😇
@souganya.gkannan8401
@souganya.gkannan8401 Год назад
Thanks sir i love garlic pickle but i don't know exact recipe thanks for that
@manovisu1382
@manovisu1382 Год назад
maamiyudan antha மனசு தான் சார் கடவுள்
@ananthygopalakrishnan1495
@ananthygopalakrishnan1495 Год назад
Deena sir we would like to have the mangai inji orugai recipe by thangam mami. As soon as possible sir. Please
@shantiarumugam410
@shantiarumugam410 Год назад
Thangam Mami is back with another fabulous recipe
@nagularatna8366
@nagularatna8366 24 дня назад
Nellikai thoku podunga mamie please.
@ashwinib6913
@ashwinib6913 Год назад
1/4kg ponduku ellam thinks mm ennda measurement sollunga pls sir
@jayapaatti9209
@jayapaatti9209 Год назад
One doubt I want to know if we use our hands for mixing whether the thing (pickle) will spoil soon or won't spoil.
@asultana5080
@asultana5080 11 месяцев назад
Poondu oorugai yenraal rajasthan, Gujarat, Maharashtra dhaan. Maami yaavadhu gomiyavadhu
@sakthidevishanmugam6354
@sakthidevishanmugam6354 Год назад
Thanks sir. Humble request karaikudi special ல அரைத்துக் விட்ட சாம்பார் +vegetable மட்டன் குழம்பு recipe போடுங்கள் சார்
@user-yh8ki1ts6t
@user-yh8ki1ts6t Год назад
Thankyou dheena sir and maami
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Год назад
சூப்பர் நாவில் நீர் ஊருகிறது நன்றி
@cathyaishu1179
@cathyaishu1179 Год назад
Not only her name but also her heart too gold ✨
@pdamu9478
@pdamu9478 Год назад
Cyp CT ee ft bi cy se sehna Dr cy hu se se k fzr CT se se se se se ser Dr ko se CT se Dr ko bi
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 Год назад
Awesome super thanks anna 🇮🇳❤️👌
@vijayalakshmimurugesan8649
@vijayalakshmimurugesan8649 Год назад
I tried it super taste. Almost I tried this mammy, s recipe. Coming very well. Good experience mammy. Super❤
@ananthalakshmiarumugham3085
Mouth watering Definitely going to try 😋
@Michelle60921
@Michelle60921 7 месяцев назад
Very nice recipe
@user-sh9wu9wg2o
@user-sh9wu9wg2o Год назад
நன்றி 👌
@arunmanesh6825
@arunmanesh6825 Год назад
Way of explanation super brother
@johnisacraj6108
@johnisacraj6108 Год назад
Thank you so much amma and my brother very nice 👌👌👌💐💐💐
@Basheerahamed718
@Basheerahamed718 Год назад
அருமை வாழ்த்துக்கள்
@arunkumarv8454
@arunkumarv8454 Год назад
Hii தம்பி சூப்பர் நல்லா அருமையா சொல்லி இருக்காங்க 👍👍👍
@homehome839
@homehome839 Год назад
மிக்க நன்றி அம்மா
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 Год назад
Woww.. awesome bro
@venkateswaranmahadevan2566
@venkateswaranmahadevan2566 Год назад
Very good preparation and explanation...
@sudhasriram7014
@sudhasriram7014 Год назад
இனிய வணக்கம் அண்ணா பூண்டு ஊறுகாய் சூப்பர் சூப்பர் நன்றிகள் அம்மா வணக்கம் அம்மா சூப்பர் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫
@mohana2386
@mohana2386 Год назад
Chef Deena Sir க்கு எனது Advanced New Year wishes. God gives all happiness to you sir.
@vasanthakokila4440
@vasanthakokila4440 Год назад
Om namah shivaye namah om
@dianarose6947
@dianarose6947 Год назад
i tried this. its yummy....even a beginner can do this without hesitation. in my case, lemon juice was in excess. i drained it, made the pickle and added the excess juice at last, mixed well & then stored in a bottle.🙏👌❤️
@karthikamohan5533
@karthikamohan5533 Год назад
Thanks Anna and mammi for clear explanation
@honeybharathi5527
@honeybharathi5527 9 месяцев назад
Ithu velila vachikalama Ila fridge la tha vaikanum pls kandipa solunga
Далее
Venkatesh Bhat makes Garlic Pickle
10:44
Просмотров 241 тыс.
Recipe 673: Garlic Pickle
9:32
Просмотров 61 тыс.
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Просмотров 1,1 млн
Poondu Oorugai / Garlic pickle by Revathy Shanmugam
7:13