வணக்கம் 🙏 மிகவும் பயனுள்ள உயிர்காக்கும் தகவல்கள், மேடம் தயவு செய்து செம்பருத்தி கசாயம் எப்படி செய்வது என்று பகிரவும். எங்கள் விட்டில் அச்செடி இருக்கிறது, நன்றி.
மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றி ...வலது மார்பின் மேற்பரப்பில் குத்தல் ஏற்படுகிறது அந்த இடத்தில் விரல்களால் அழுத்தினால் புண் மீது அழுத்துவது போல் வலி வருகிறது சிறிது நேரம் தொடர்ந்து அழுத்தி அழுத்தி விட அந்த வலி நின்றுவிடுகிறது இப்படி நிப்பிளை சுற்றி இரண்டு மூன்று இடத்தில் அவ்வப்பொழுது உண்டாகிறது இதன் காரணம் என்னவென்று கூறவும் எனது பெயர் சிவா
Hollo madam my name vijay Enakkum konja naala nenju pakuthila sila neram oru mathiri valikkum odane sariyayidum idhu heart problema irukkuma enakku gas trouble irukku mam pls answer me thank you
Hi mam I’m micheal Ennku life Side just pain and padapadapu thala suthura mathure irukuga sir nan ecg echo tmt Lang test City scan x rey blood test Endoscope colonoscopy Ella test normal than endoscopy la matom gert Gastric problem sonnaga sir athegama payam irukuga heart attack irukumonu So many doctors Check ready sir
En age 36 neenga sonna maari enaku eliphant eri Nikira maari but oru tightness and light pain un comfortable ah eruku mam ..naa en height 150 weight 67
Mam....romba thanks....enaku age 33 ana nethu enaku heart kita etho iluthu pudikiramari irunthuchu ...thirumbuna um valichuthu athuku ena panrathunga mam
Madam enaku 2 monthsa nenju eriyara maariay irku...Vali Ila bt etho diconfortavay iruku 24 hrsum..gh poi check pani ECG ,echo scan lam edutha nrmlnu than irku.bt nenjukita oru maari erichal continued a 2 monthsa irku...ena pandrathunu therla..propera na ena pananumnu solunga madam