Тёмный

Symptoms of heart attack | What to do if one gets chest pain? | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,6 млн
Просмотров 496 тыс.
50% 1

மாரடைப்பு அறிகுறிகள் என்னென்ன ?
நெஞ்சு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் ?
நெஞ்சு வலி தவிர மாரடைப்பிற்கு வேறு என்னென்ன அறிகுறிகள் வரலாம் ?
நெஞ்சு வலி - இருதயம் தவிர வேறு என்ன காரணங்களால் வரலாம் ?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
What are the symptoms of heart attack?
What to do if one gets chest pain?
What are the other symptoms of heart attack?
What are the other causes of chest pain other than heart related troubles?
- Let’s discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #heartattack #symptoms
Chapters:
00:00 - introduction
01:29 - types of chest pain
04:23 - how to identify if it is heart related chest pain?
06:08 - symptoms of heart attack
10:39 - important tests
12:39 - treatment options
15:03 - evaluation of chronic chest pain / angina
References:
1. www.ahajournals.org/doi/pdf/1...
2. Harrison textbook 0f internal medicine - 20th edition
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
ru-vid.com...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Опубликовано:

 

11 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 333   
@rajanarayanan1928
@rajanarayanan1928 5 месяцев назад
மருத்துவ சேவை மகத்தான சேவை என்பது உங்கள் இலவச பதிவு மூலம் மக்கள் தெரிந்து கொள்வார்கள் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
@jayam185
@jayam185 Год назад
இவரைத் தவிர வேறு யாரும் இவ்வளவு விளக்கம் தர இயலாது
@prabhakaranvalarmathi9070
@prabhakaranvalarmathi9070 2 года назад
இவ்வளவு தெளிவா எல்லோருக்கும் புரியும் படி சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி. டாக்டர்
@rajamanivelusamy5226
@rajamanivelusamy5226 Год назад
கடவுள் கொடுத்த வரம் ஐயா.நீங்கள். உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. மிக்க நன்றி ஐயா.
@ramnaga6384
@ramnaga6384 Год назад
மிக மிக அவசியமான தகவல், தகவலுக்கு நன்றி ஐயா 🙏
@aranyalingam9359
@aranyalingam9359 2 года назад
இப்படி ஒரு consultation எவ்வளவு charge செய்வாங்க தெரியுமா? இவரின் விடியோக்கள் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும். இவர் விருதுகளுக்கு முன்மொழியப் பட வேண்டியவர்.
@wmaka3614
@wmaka3614 2 года назад
மிகவும் சரியாக சொன்னீர்கள்.
@aranyalingam9359
@aranyalingam9359 2 года назад
@@wmaka3614 🙏
@venkatesh.V.V.S
@venkatesh.V.V.S 2 года назад
யூடூப்ல ஒரு சைடு வருமானம்தான்..... இந்த மாதிரி ஆயிரக்கணக்கான டாக்டர்கள் வீடியோ போட ஆரம்பிச்சுட்டாங்க
@JBDXB
@JBDXB 2 года назад
@@venkatesh.V.V.S anubavam pudhumai
@harikrishnan9713
@harikrishnan9713 2 года назад
@@venkatesh.V.V.S May be . But this doctor Arunkumar is best in explaining without ambiguity….. it’s a very good service to society at large .
@mala6248
@mala6248 2 года назад
டாக்டர் சார் நன்றி.நிறைய நல்ல தகவல்கள் கொடுத்தீர்கள் நன்றி சார்.
@gnanasambandamsamarasam2802
@gnanasambandamsamarasam2802 2 года назад
மனமார்ந்த நன்றி, ஐயா. வாழ்த்துக்கள்.
@hawwazarinamohamedrafeek7666
@hawwazarinamohamedrafeek7666 2 года назад
எலும்பு சார்ந்த பிரச்சனைகளால் நெஞ்சு எலும்புகள் மற்றும் தசைகளில் வரக்கூடிய வலியையும் மாரடைப்பிற்கான வலியையும் எவ்வாறு வேறுபடுத்தி பார்ப்பது என்பதை மிகத்தெளிவாக விளக்கியமைக்கு நன்றி ஐயா.
@kesavankrishnamoorthy5109
@kesavankrishnamoorthy5109 Год назад
Crystal clear explanation, thank you sir, god bless you ❤❤❤
@d.suresh4198
@d.suresh4198 2 года назад
நல்ல விழிப்புணர்வு வாழ்க வளர்க உங்கள் சேவை
@balasubramaniansubbhaiya5632
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு, நன்றி, வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@rajasekarg2900
@rajasekarg2900 2 года назад
Super explanation. Thanks a lot.
@annieelizabeth3827
@annieelizabeth3827 7 месяцев назад
Thank you so much Doctor.Your explanation very clear and wonderful.Hats off to your service
@saranathankrishnamurthy7561
@saranathankrishnamurthy7561 10 месяцев назад
Wonderful messages from this Dr. Great service 🎉
@jayaprakashshanmugam408
@jayaprakashshanmugam408 2 года назад
Great Dr. Thank a lot for this kind of life savings tips…
@nirmalaanantharajah313
@nirmalaanantharajah313 2 года назад
Thank you sir, it's a very use full speech. Thank you so much.
@krishzak4490
@krishzak4490 2 года назад
Thanks Dr. Very useful information.
@mastersuper6816
@mastersuper6816 Год назад
Excellent explanation dr.sir. thank you very much for your guidance 🙏
@suganthisuresh6748
@suganthisuresh6748 4 месяца назад
Thank you sir for your valuable consultation.
@SelvaRaj-xp7zq
@SelvaRaj-xp7zq 2 года назад
மிகவும் நன்றி ஐயா மிக தெளிவான விளக்கம்
@shekarboopathy5168
@shekarboopathy5168 2 года назад
This is very much need of the hour. Thank you a lot sir.
@shrihariprasad4385
@shrihariprasad4385 2 года назад
Thanks doctor this kinda video really helps layman to knowing wats happening in our heart and how to act accordingly. Please do more videos like this doctors. Sounds highly awareness 🙏🏻🙏🏻🙏🏻
@forthelivingpeople
@forthelivingpeople 2 года назад
Wonderful explanation Sir .
@ShanthoshShanthosh-yn4hw
@ShanthoshShanthosh-yn4hw 4 месяца назад
Indha video paarkum ovvoru Manithan idhayathil neengal irupeerkal. Thank very good cardiology video
@nirmalas5778
@nirmalas5778 2 года назад
Super explanation dr. Thanks
@rajalakshmianand1957
@rajalakshmianand1957 2 года назад
Very very useful information thank you sir 🙏
@ayeshayesh7521
@ayeshayesh7521 2 года назад
Thanks docter very good explanation clearful speech and silent spee
@sasikalaramesh2377
@sasikalaramesh2377 2 года назад
thanks for your informative videos.
@marxtoolings1406
@marxtoolings1406 Год назад
Very useful, clarity and simple words
@ManikandanManikandan-ef6yw
@ManikandanManikandan-ef6yw Год назад
Romba purium vagail soninga sir thank you🙏
@priyadharshinilifestyle5322
@priyadharshinilifestyle5322 2 года назад
Each and every video which you post is very useful for us. Gem videos. Thankyou so much doctor
@Devar-3
@Devar-3 8 месяцев назад
ரொம்ப அருமையான பதிவு
@shutharani6550
@shutharani6550 Год назад
அருமையான விளக்கம் சார்
@saralapavi9291
@saralapavi9291 2 года назад
Very useful information excellant
@warrenjoe7926
@warrenjoe7926 2 года назад
A stable advice reg. the Heart attack and it's prevention is very good. Tks doctor 💖😎
@imrannazir936
@imrannazir936 9 месяцев назад
Great information sir i can clarify my doubt... thanks for your great service sir.
@RajaRaja-dj6zn
@RajaRaja-dj6zn Год назад
Thanks for your advice
@AbdulRasheed-rk1vg
@AbdulRasheed-rk1vg 2 года назад
அருமை doctor....
@lakshmiarivazhagan4020
@lakshmiarivazhagan4020 2 года назад
மிகவும் நன்றி சார் இது போல் எந்த மருத்துவரும் சொல்வதில்லை
@ponkuna
@ponkuna 2 года назад
நன்றி Dr.
@nativesamayal2580
@nativesamayal2580 2 года назад
Thank you Doctor very useful video about chest pain, Sir kindly tell about the treatment for the muscle pain timing (5.40 to 5.56)
@learner5525
@learner5525 2 года назад
Doctor sir First of all thank you for all your videos. I have a doubt regarding breakfast skipping . Now I am following 16: 8 intermittent fasting. I eat my meal after 12 PM. I like to follow this schedule for my lifetime . So I like to know the pros and cons about this . Does this lifestyle will be good for us . What is the age limit(upper and lower) . What about pregnant women . Please do video on this sir .my humble request . Thank you in advance.
@rubisbella6863
@rubisbella6863 2 года назад
அருமை டாக்டர் நன்றி
@santhis9681
@santhis9681 2 года назад
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏
@senthilnathanpalaniswamy3463
@senthilnathanpalaniswamy3463 2 года назад
Dear Dr. Very informative series on heart,please do continue how to prevent thr dieting
@sumavathy3511
@sumavathy3511 Год назад
THANK DR VAZHGA PALLANDU YOUR FAMILY
@abiramiramkumar5557
@abiramiramkumar5557 Год назад
Nice post thanks for your speech
@sreebuvi7157
@sreebuvi7157 10 месяцев назад
Super sir puriyama irukaravagaluku supera puriyavekareega
@sutharsanmailvaganam730
@sutharsanmailvaganam730 Год назад
நல்ல பதிவு நன்றி ஐயா ❤
@CarolKishen
@CarolKishen 11 месяцев назад
Romba nandri doctor... Thanks frm Malaysia...
@SivaKumar-lr4pj
@SivaKumar-lr4pj Год назад
மிகவும். அருமை. டாக்டர்
@Vijipriya6560
@Vijipriya6560 2 года назад
God bless you sir TQ for ur information
@banumathisrinivasan8724
@banumathisrinivasan8724 Год назад
Thank you very much doctor for your videos.Very useful doctor.
@arunadevi9849
@arunadevi9849 2 года назад
Excellent sir. God bless u sir.
@Vinothvlog1989
@Vinothvlog1989 Год назад
அருமையான பதிவு ஐயா சூப்பர்
@EnMoliyinSirappu
@EnMoliyinSirappu 2 года назад
Excellent sir 🙏🏻🙏🏻
@ashoksan14
@ashoksan14 2 года назад
Super explained well.
@gprasanna74
@gprasanna74 2 года назад
Very useful video thank you sir
@r.ebenezerkanagaraj2461
@r.ebenezerkanagaraj2461 2 года назад
Doctor thanks for your information
@AD-fq2dc
@AD-fq2dc 2 года назад
அருமை டாக்டர்
@BiryaniTraveler
@BiryaniTraveler 2 года назад
*Romba helpful doctor. Please post video for costocondritis. Please*
@thilagarpk1235
@thilagarpk1235 8 месяцев назад
Very useful videos sir... Thank U sir...முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!
@deenabanthug
@deenabanthug 7 месяцев назад
Beautiful explanation doctor
@kannanmalar4503
@kannanmalar4503 2 года назад
Hello Dr . super message .
@kcbabu1100
@kcbabu1100 Год назад
Nice Doctor...best advices
@saranyapalanivelu9810
@saranyapalanivelu9810 2 года назад
Super sir... waiting for your next video..
@VelauthanRajasooriyar
@VelauthanRajasooriyar 8 месяцев назад
Dr your explanations are excellent. Proceed
@chandrasekars4170
@chandrasekars4170 2 года назад
நன்றி ஐயா 🙏
@anonymous401
@anonymous401 Год назад
very nice explanation Sir... Can u explain about collateral arteries in detail...
@chelladuraishanmugam9549
@chelladuraishanmugam9549 11 месяцев назад
Good Explaining sir. Yaarum ivlo detail aa sonnathilla .
@MurugesanP-re2vk
@MurugesanP-re2vk 2 года назад
சார் எனக்கு ஒரு வருடம் நெஞ்சு பகுதியில் எலும்பில் அழுத்தினாள் வலிக்குது ஸ்கேன் எக்ஸ்ரே இசிஜி எல்லாம் எடுத்து பார்த்த நார்மல் இருக்கு ஆனாலும் பயமா இருக்கு காரணம் சொல்லுங்க டாக்டர்
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 года назад
பயப்படாதீங்க பயமே நமக்கு பிரச்சனையாகிவிடும் உங்களுக்கு எந்த நோயும் வராது 😊🙌
@sellu674
@sellu674 2 года назад
நன்றி டாக்டர்
@senthilr6945
@senthilr6945 Год назад
அருமை ஐயா
@ESAKKIMUTHU007
@ESAKKIMUTHU007 6 месяцев назад
மிக்க நன்றி சார்
@nagav6470
@nagav6470 2 года назад
Good message
@ebenezerprince3110
@ebenezerprince3110 2 года назад
Panic attack and hear attack has same symptoms... Please do a video in panic attack and anxiety disorder
@MANI_MOM
@MANI_MOM Год назад
Excellent consultation doctor...hats off to you and your clear advice. Keep it up Also we wl support you as much as possible
@user-oh7pi4el8w
@user-oh7pi4el8w Месяц назад
Doctor your information is very clear, thank you so much sir
@parvathyravichandran6724
@parvathyravichandran6724 2 года назад
Tnk for Ur Good information sir
@vijayanand1516
@vijayanand1516 2 года назад
Thanks a lot doctor..
@wmaka3614
@wmaka3614 2 года назад
வழமை போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஒரு மருத்துவப் பதிவு, மிகவும் நன்றி
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 года назад
சரியாக சொன்னீங்க
@vijivijay6500
@vijivijay6500 Год назад
Sir Really very informative
@janasubramani663
@janasubramani663 2 года назад
Thank you sir super 👍👌🌺💗👌👌👍👌🌺💗👌👌👌 massage
@nandakumar1931
@nandakumar1931 2 года назад
Super ji
@amuthaamutha6377
@amuthaamutha6377 Год назад
நன்றி🙏💕
@saikarthick89
@saikarthick89 5 месяцев назад
Sir left கை full ah மரத்துப் போன மாதிரி இருக்கு shoulder வரைக்கும்
@raghuchandiran5434
@raghuchandiran5434 2 года назад
அருமையான விளக்கம் மருத்துவரே❤
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 года назад
ஆமாங்க
@ramachandrankaliyamoorthy9830
@ramachandrankaliyamoorthy9830 Месяц назад
நன்றி அய்யா ❤
@sribakiyarajendiran
@sribakiyarajendiran 2 года назад
Sir, kindly make a video about childrens vaccination. Which hospital is best govt r private?. 🙏🏻🙏🏻🙏🏻
@yousufjalal290
@yousufjalal290 3 месяца назад
Very good explain
@karthikeyanmkarthik9246
@karthikeyanmkarthik9246 Месяц назад
சார் நீங்கள் சொன்ன விதம் அருமை!" மிகவும் புரியும் படி உள்ளது!" நன்றி ❤
@jayam185
@jayam185 Год назад
தெளிவான விளக்கம் ...
@thishanthishan-dz9fp
@thishanthishan-dz9fp Год назад
Super dokththar ❤
@jumaana4504
@jumaana4504 Год назад
உங்களுடைய அருமையான விளக்கத்திற்கு ரெம்ப நன்றி டாக்டர். உணவு முறையைப்பற்றியும் சொல்லுங்க டாக்டர். உண்மையிலேயே இது வயது வரம்பு இல்லாம அனைவருக்கும் பயன்தரக்கூடிய விழிப்புணர்ச்சி .
@kaliyaperumaljayanthi9796
@kaliyaperumaljayanthi9796 Год назад
Good video sir 🙏🙏🙏 thank you sir 🙏🙏🙏
@guruprasadn84
@guruprasadn84 Год назад
Good explanation
@MaragathamP-im2uc
@MaragathamP-im2uc 5 месяцев назад
நெஞ்சார்ந்த நன்றி டாக்டர்❤
@antony93
@antony93 Год назад
ARUMAI ARUMAIYA SONNINGA DR🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏WATCH FROM KUWAIT 💖
@radha2102
@radha2102 2 года назад
Thanks a lot …
Далее
9 steps & Diet to prevent heart attack | Dr. Arunkumar
18:08