Тёмный
No video :(

மாரிமுத்து மாரடைப்பை அன்றே கணித்த ஜோதிடர்? | "இடுப்புக்கு மேலே பிரச்சனை" | Ethir Neechal | Aadhi 

MAAYAM STUDIOS
Подписаться 1,8 млн
Просмотров 1,8 млн
50% 1

மாரிமுத்து மாரடைப்பை அன்றே கணித்த ஜோதிடர்? | "இடுப்புக்கு மேலே பிரச்சனை" | Ethir Neechal | Aadhi Gunasekaran | Marimuthu | Karthick MaayaKumar | Big Topic | Episode 2187 |
#RIPMarimuthu #KarthickMaayaKumar #Ethirneechal
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@MaayaM_Studios
@MaayaM_Studios 11 месяцев назад
ஆகச்சிறந்த படைப்பாளியை இழந்து விட்டோம்... மாரிமுத்து ஐயா அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!🥺🙏
@avanthika8962
@avanthika8962 11 месяцев назад
எலுப்பு இல்லாத நாக்கு அங்கும் பிரலும்.. இங்கும் பிரலும் சகோ..... பிறப்பின் போதே இறப்பும் தீர்மானிக்கப்பட்டிருக்கும்... அவரது ஆன்மா சாந்தியடையட்டும்...
@thennavan7
@thennavan7 11 месяцев назад
@@avanthika8962 பிறப்பின் போதே இறப்பு தீர்மானிக்கப்படாது. இறப்பு எப்போது வேண்டுமானாலும் வரும். பிறக்கும் முன்பே கூட..
@sudarsellva7740
@sudarsellva7740 11 месяцев назад
அப்படி என்ன படைத்தார் னு தெரிஞ்சுக்கலாமா????
@Dharshan.96
@Dharshan.96 11 месяцев назад
Marrimuthu Ku suniyam senjitaga😂
@rssureshbabu7637
@rssureshbabu7637 11 месяцев назад
Thankyou 🎉🎉
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 11 месяцев назад
இவர் இறந்ததும் இது போன்ற பேச்சுக்கள் வரும் என்று நன்றாக தெரியும்...
@pavijisri2137
@pavijisri2137 11 месяцев назад
Crt
@Sankarasss555
@Sankarasss555 11 месяцев назад
SSS
@Infinity-mk1dw
@Infinity-mk1dw 11 месяцев назад
ஆணவம் நல்லதல்ல......
@karuppaiahp637
@karuppaiahp637 11 месяцев назад
அப்போ முன்னாடியே சொல்ல வேண்டியது தானே
@BIGG-wb6ko
@BIGG-wb6ko 11 месяцев назад
டேய் உண்மையா வே அன்னைக்கி ஓரு ஜோதிடர் சொன்னாரு டா இடுப்பு கு மேல பிரச்சனே னு 💯💯💯 அனா இவரு ரொம்ப கேவலாமா அவர திட்டிட்டாரு அப்பறம் அந்த ஜோதிடர் bed 2 கோடி கட்டி நாறு இது மாரி உங்களுக்கு நான் சொல்லுறது நடக்கும் னு அந்த bed ல மாரி வெண்ணம் னு சொல்லிட்டாரு நீ க நம்பலான போய் full வீடியோ பாரு nga ❤️
@vaiku79
@vaiku79 11 месяцев назад
முழுநேர பக்திமானும் அகால மரணம் அடஞ்சிருக்காங்க... பக்தியே இல்லாத நாத்திகவாதியும் 100 வருசத்துக்கு மேல வாழ்ந்துருக்கான்.. சின்ன சின்ன குழந்தையும் இறந்துட்ருக்கு.. இத போல எதாவது இயற்கையா நடக்குற ஒரு சில விஷயத்தை தூக்கிட்டு அலையாத்தீங்க
@sarunachalamkrish
@sarunachalamkrish 11 месяцев назад
இறப்பு இயற்கைதான் . ஆனால் ஆனவத்தின் உச்சம் மாரிமுத்து. அதற்கான தண்டைதான் கிடைத்துள்ளது.
@prakasamr1544
@prakasamr1544 11 месяцев назад
இறந்தவருக்கு இறங்கல் தெரிவியுங்கள் அவரை வைத்து விவாதம் செய்ய வேண்டாம்
@Usyed9920
@Usyed9920 11 месяцев назад
Correct bro
@parameswaran8406
@parameswaran8406 11 месяцев назад
இரங்கல்
@globalchessschool777
@globalchessschool777 11 месяцев назад
the vidya paya madam studios. making money by one's death and sadness
@Goodie477
@Goodie477 11 месяцев назад
இது விவாதம் அல்ல.. ஞாபகம்.. இருப்பவருக்கு இதன் மூலம் ஏதோ ஒரு செய்தி தெரிவதால் தவறொன்றும் இல்லை.
@Venkat-on5cz
@Venkat-on5cz 11 месяцев назад
RATHA KANNEER MR RADHA VASANAM. IRANDHA PIRAGU MANDABAM KATTA KOODIYA MANA PAANMAI ULLAVARHAL INDHA NAATU MAKKAL. NALLAA IRUKUM PODHU DHAMBDIKU UDHAVA MAATAARGAL. UYIR ULLA VASTHUKALIL MIGA MIGA KEDU KETTA VASTHU MANUSHA JANMAM. ( SAMMANDHA PATTAVARGAL ) ENDHAA MANASILAYO
@billamani1909
@billamani1909 11 месяцев назад
எதுவாக இருந்தாலும் சரி கடவுள் நம்பிக்கை சிறிதளவாவது இருக்க வேண்டும்
@sakthikitchen879
@sakthikitchen879 11 месяцев назад
கல்லடி பட்டாலும் கண்ணடியும் படக்கூடாது சொல்லடியும் படக்கூடாது..
@vklvenkatesh6596
@vklvenkatesh6596 11 месяцев назад
முற்றிலும் உண்மை
@IdliwithSambar
@IdliwithSambar 11 месяцев назад
Solladi na ennathu
@sureshkanna6235
@sureshkanna6235 11 месяцев назад
சரியான சொன்னேங்க.
@NRS536
@NRS536 11 месяцев назад
That is very true words...1000 ,% true.......entha 3 words rommba mukiyam..oru manasanukku.....
@Vinoth-7526
@Vinoth-7526 10 месяцев назад
Correct
@sureshvittal4295
@sureshvittal4295 11 месяцев назад
அந்த நடிகர் அன்று சபை நாகரீகம் இன்றி அனைத்து ஜோதிடர்களையும் விமர்சித்ததை ஏன் யாரும் பொருட்படுத்தவில்லை? "பகுத்தறிவுவாதி" (?) என்றால் ஆணவத்துடன் பேசமுடியும் என்ற சூழலை முதலில் தமிழகத்தில் மாற்ற வேண்டும்.
@jagadheesanps6403
@jagadheesanps6403 11 месяцев назад
சபாஷ் உண்மை
@dannjay2941
@dannjay2941 9 дней назад
முட்டாளுக்கு என்னடா மரியாதை
@esakirani1456
@esakirani1456 11 месяцев назад
அவர் ஜோதிடத்தை பலித்து பேசியதின் விளைவு தான் இந்த மரணம் என்றால் அவர் ஒன்றும் துடி துடித்து கொடூரமான முறையில் மரணம் அடையவில்லை.🙄 நல்ல மரணமாக தான் அவருக்கு அமைந்துள்ளது😒🥺😢
@manisugan_with_avin.
@manisugan_with_avin. 11 месяцев назад
நல்ல மரணமா heart attack evloo vali theriyumaaa
@esakirani1456
@esakirani1456 11 месяцев назад
@@manisugan_with_avin. உண்மை தான்...! மனிதனா பிறந்த அனைவருக்குமே வலிகள் எதில்தான் இல்லை? என்னை பொறுத்த வரை பெண்களின் பிறசவ வலியும் இதுவும் ஒன்றுதான்.. பிறசவ வலியில் இறந்தவர்கள் அதிகம் பேர்...😰இது அந்த நிமிடமே வரக்கூடிய கொடூர வலியே தவிர, அவர் சாலை விபத்தின் மூலம் கை, கால்களை இழந்தோ அல்லது பக்க வாதத்தின் மூலம் கிடையிலே கிடந்தோ அவர் மரணம் அடையவில்லை என்பதே எனது கருத்து. இறைவனின் கணக்குப் படி மரணம் என்பது ஒரு விதியே தவிர ஜோதிடம் கிடையாது..🥺
@manisugan_with_avin.
@manisugan_with_avin. 11 месяцев назад
@@esakirani1456 ss naanum anubavichu irukan...🥲kanavula kooda antha vali nyabagam varakoodaathunu nenachan
@rajeshkumarm6441
@rajeshkumarm6441 22 дня назад
Rubbish it’s coincidental. Science has eradicated diseases and transformed lives. Astrology only brings misery
@murugesang1912
@murugesang1912 11 месяцев назад
100% சதவீதம் உண்மை... யாருக்கு ஜோதிடம் மீது நம்பிக்கை இல்லையோ அவர்கள் ஒதுங்கி இருக்கவேண்டும்... ஜோதிடர்களை குறைசொல்லகூடாது
@chinnasamysanthi5397
@chinnasamysanthi5397 11 месяцев назад
மிகவும் சரியான கருத்து பிரதர் 🙏💐💐💐🙏
@TrendingThirudan420
@TrendingThirudan420 11 месяцев назад
அனைத்து மதங்களிலும் ஒரே கருத்துதான் பாவம் செய்யாதே நன்மை செய் நல்லதே நினை
@redmibugo9900
@redmibugo9900 11 месяцев назад
எல்லாம் இறைவனின் செயல் மாரிமுத்து சாரின் புனிதமான ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sivaram124
@Sivaram124 11 месяцев назад
ஜோதிடம் என்பது உண்மைதான். விஞ்ஞானம் வளராத அந்த காலத்திலேயே கிரகங்கள் இத்தனை இருக்கிறது என்று கணித்திருக்கிறார்கள்.
@saranyap2359
@saranyap2359 11 месяцев назад
Athula neraya thappa kanichu irukanga sir.. poi nalla check pannunga
@tharunprakashd364
@tharunprakashd364 11 месяцев назад
​@@saranyap2359enna thappu nu sollunga kepom
@NadeemKhan-vk6si
@NadeemKhan-vk6si 11 месяцев назад
Unmailaye ungalaukku arivu irunthu science therinja intha maathiri nambave maateenga.....😂😂
@saranyap2359
@saranyap2359 11 месяцев назад
@@tharunprakashd364 example :they added moon and sun to planet list. Moon and sun are not planets.
@lakshmimalini3215
@lakshmimalini3215 11 месяцев назад
Respected 🙏 sir this time suitable absence of lord feet those beleive respect them not degrade astrologer sir
@ganthavvelsankaran4069
@ganthavvelsankaran4069 11 месяцев назад
யாரும் ஜோதிடத்தை குறை கூற வேண்டாம். ஜோதிடத்தை சரியாக கணித்தால் அது அப்படியே நடக்கும். நடந்தவைகளை கணித்துப் பார்த்தால் அப்படியே நடந்துள்ளது ஆனால் நடக்கப் போவதை யாராலும் சரியாக கணிக்க முடியாது நடக்கப் போவதை அப்படியே சொல்லிவிட்டால் மனிதன் அதை மாற்ற முயற்சிப்பான். உதாரணமாக இன்று ஒரு விபத்து நடக்கப் போகிறது என்று தெரிந்தால் அந்த விபத்தினால் ஏற்படும் பாதிப்பை குறைத்துக் கொள்ளலாம் உதாரணமாக கால் விரலில் அடிபட்டு ரத்தம் வருவதும் விபத்து தான் அடி பட்டு ICU வில் இருப்பதும் விபத்து தான் இதில் உங்களுக்கு எது வேண்டும் என தீர்மானிப்பது தான் நல்ல ஜோதிடம். நடக்கப் போகும் நிகழ்வை யாராலும் தடுக்க முடியாது நான் ஜோதிடன் அல்ல ஆனால் என் வாழ்க்கையில் ஜோதிடப்படியே நடக்கிறது. ஆனால் எல்லாம் முடிந்த பிறகு தான் தெளிவாகிறது. ஜோதிடக் கலை நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற மிகப் பெரிய பொக்கிஷம். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லா மக்களும் நல்லவர்களா? எல்லா அரசியல்வாதிகளும் நல்லவர்களா? எல்லா அதிகாரிகளும் நல்லவர்களா? அப்படித்தான் ஜோதிடர்களும்.
@rajiram8036
@rajiram8036 11 месяцев назад
Can you give your astrologer name pl,? Sir.
@anbalaganvadivel3653
@anbalaganvadivel3653 11 месяцев назад
MARIMUTHU SIR AVARGALIN JATHAGATHIL EPPOTHU LAKNATHIPATHI PALAVEENAPATTUM AAYUL STHANA ATHIPATHI 4,7,10 LA ERUNTHIRUPARGAL SURE SO AVARIN AAYUL KUARIVU BELO 60 OK
@contenttamil4060
@contenttamil4060 11 месяцев назад
@@anbalaganvadivel3653 nee mahara laknam 8 am athipathi 7 IL atha guru paarkirar 8 am athipathi rasiathipathiyana sooriyanai guru paarkirar appo enakku ayul
@ganthavvelsankaran4069
@ganthavvelsankaran4069 11 месяцев назад
@@rajiram8036 முதலில் உங்கள் குலதெய்வத்திடம் மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள். பிறகு ஒரு நல்ல ஜோதிடரை தேடிச் செல்லுங்கள். தேடத் தேடத் தான் எதுவும் நமக்கு வசப்படும். ஆனால் ஜோதிடத்தையே முழுமையாக நம்பாதீர்கள். எதையும் ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள் இது கர்ம பூமி சிலவற்றை அனுபவித்துத் தான் ஆகவேண்டும் நம் குலதெய்வம் தான் நம் வழிகாட்டி.
@ganthavvelsankaran4069
@ganthavvelsankaran4069 11 месяцев назад
@@HHiI-tw4zx நீ செத்த பிறகு.
@chitravinoth5245
@chitravinoth5245 11 месяцев назад
மாரிமுத்து சார் ஆன்மா வந்த வேலை முடிந்து விட்டது. அதனால அவர பத்தி வீண் பேச்சு வேண்டாம். அவர் ஆன்மா சாந்தி அடைய பிரபஞ்சம் துணை 🙏
@bhuvannatesh4578
@bhuvannatesh4578 11 месяцев назад
Use less astrologer kaka utkara pana palm vizida kadai Kik of the astrologer believe all'mighty God
@singaravelu2592
@singaravelu2592 11 месяцев назад
அவரை இழந்து வாடும் உறவுகளுக்கும் குடும்பத்திற்கும் ஆல்ந்த இரங்கல் 😭😭
@Nivi47
@Nivi47 11 месяцев назад
உழைப்பால் உயர்ந்த நல்ல மனிதர்😢😢😢 RIP🙏
@Venkat-on5cz
@Venkat-on5cz 11 месяцев назад
ADIKADI KOVAM PADUGIRAVARO MAARI MUTHU SIR. GOK.
@kannanganapathi9403
@kannanganapathi9403 11 месяцев назад
ஜோதிடர் கூறுவதை வழிகாட்டியாக எடுத்து கொள்ள வேண்டுமே தவிர, அதையே நம்பி சோம்பேறியாக நல்ல வேளை வரும் என்று காத்திருக்க கூடாது. நமது கடமையை நாம் செய்து கொண்டுதான் இருக்கனும்
@SUNRISELOVERBOY
@SUNRISELOVERBOY 11 месяцев назад
Vazhikaati naa unga appa amma kitta kelunga not josiyar . Unaku pasicha amma taan sooru poduvaanga ..josiyan illai . Manithana piranthalae santhosam thukkam varum . Athu taan vazghkai .. ukkantha eduthulae oruthan sambarikuraan avan josiyakaaran . Unnai nambu ...ethu nadanthalum ezhunthu vaa .. athu taan vazghkai ..
@athimulambalaji4803
@athimulambalaji4803 11 месяцев назад
அப்படி புத்தியிருந்தால் சோதிடக்காரனை நான் ஏன் பாக்கனும். புத்தி மழுங்கியதால் தானே சாதகம் தெரியாத ஜாதகம் பார்பவனை பார்த்தேன்.என்னா அறிவு தம்பிக்கு
@SUNRISELOVERBOY
@SUNRISELOVERBOY 11 месяцев назад
@@athimulambalaji4803 oh buthi illatina josiyakarana taan parkanumo.... josiyam free ya parpaanaa? Illa le .. athukum money venum le . Antha buthi iruntha le pothum.. poyum poyum oru josiyakaran kitta panatha koduthutu avan sollurae paithiyakara visayathai kekurathuku naan panam kodukanumaa.. Josiyan kaaranauku unga mathiri aal gaalalellam partha mutta pasanga mathiri thonum . Easy ah yemathalaam le
@softwaresplease
@softwaresplease 11 месяцев назад
அதுக்கு எதுக்கு ஜோசியம் பார்க்கணும்? நாலு motivation speech பார்த்தால் போதாதா?
@Goodie477
@Goodie477 11 месяцев назад
@@softwaresplease இப்ப தான அதெல்லாம் available ஆ இருக்கு.. இதுக்கு முன்ன??
@fatimagnanadeepam4586
@fatimagnanadeepam4586 11 месяцев назад
இறந்ததுக்கு அனுதாபம் செய்யாமல் விவாதப் பொருளாக்காதீர்கள்💐🙏 மாரிமுத்து சார் சொன்னதில் தவரே இல்லை
@masilamanimasilamani132
@masilamanimasilamani132 11 месяцев назад
எதுக்கு சார், அனுதாபம் சொல்லுங்கள்,, அரபு நாடுகளில் கடவுள் , இல்லைன்னு சொன்னா, பிரம்படிதான், ஹிந்து கடவுள் னா இளக்காரமா?
@kbhuvana2628
@kbhuvana2628 11 месяцев назад
தவறு என்பதே சரி தமிழை சரியாக எழுதுங்கள்
@parvathiuma1888
@parvathiuma1888 11 месяцев назад
entha petchu maththavankalukku use agum
@thangarajk229
@thangarajk229 11 месяцев назад
இறந்ததுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் அதுக்கு அவரேதான் காரனம். ஒரு ஆளையாவது துனைக்கு அழைத்துச் சென்று இருக்கலாம். காப்பாற்றி விடுவார்
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 11 месяцев назад
Religion is poison particularly Islam, Christianity etc.
@avanthika8962
@avanthika8962 11 месяцев назад
முடிவுரை 👌👌👌👍 இறந்த ஆன்மாவுக்கு மரியாதை கொடுக்கனும்.... அவதூறு பேசக் கூடாது.....
@shyamalam5591
@shyamalam5591 11 месяцев назад
என் வாழ்வில் ஜோசியர் சொன்ன எதுவுமே நடக்கல எங்கள வச்சு ஜோசியர் தான் காசு பார்த்தார்😂
@astergarden968
@astergarden968 11 месяцев назад
நல்ல ஜோசியர் தேடி கண்டுபிடியுங்கள்.. அனைத்து துறையிலும் போலி உண்டு
@saikrish18272
@saikrish18272 11 месяцев назад
Kindal panathinga...elarukum elamum nadakum nu sola mudiyathu...
@karthickp9210
@karthickp9210 11 месяцев назад
நீங்க fraud ஜோசியர்கிட்ட மாட்டுனா என்ன செய்ய சகோதரி.
@yuvanikki
@yuvanikki 11 месяцев назад
He doesn’t predict properly but astrology is true .. these planets are revolving and induce the earth If any planet ( Jupiter or moon ) falls to the earth that so called living things will be destroyed from the earth
@devil2838i8
@devil2838i8 11 месяцев назад
❤❤😂😂
@dharmarajshanmugasundaram1624
@dharmarajshanmugasundaram1624 11 месяцев назад
ஒருவர் இறந்த சோக நிகழ்வில் இந்த மாதிரி மூடநம்பிக்கை விவாதங்கள் தேவை இல்லாதது.
@loveisriveroflifemystic9887
@loveisriveroflifemystic9887 11 месяцев назад
ISRO also believes in astrology.. stop being blind
@developer872
@developer872 11 месяцев назад
​@@loveisriveroflifemystic9887oh is it. How.
@gnanavelpalaniappa9172
@gnanavelpalaniappa9172 11 месяцев назад
Poda fool, jothidam is a complex science. If you don't know shut up
@Massyuvan
@Massyuvan 11 месяцев назад
Astrology real not fake
@Goodie477
@Goodie477 11 месяцев назад
Who told u its a superstitious concept?? Have u ever came across any true astrologer?? If not keep away, no one needs ur comment.
@santhafireservice5495
@santhafireservice5495 11 месяцев назад
அவர் ஜோதிடத்தை நம்ப வில்லை.நம்புவதும் நம்பாததும் ஒரு மனிதரின் தனி உரிமை. ஜோதிடம் பொய் அல்ல ,அதை முழுமையாக கற்று கொள்ளாமல் பணம் பார்க்கும் நோக்கத்தில் ஜோதிடம் பார்ப்பது ஜோதிடத்தின் மேல் அவ நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.இன்றும் பல ஜோதிடர்கள் மிக துல்லியமாக பலன் சொல்கிறார்கள்.நாம் தேடும் போது தவறான இடத்தில் பலன் பார்ப்பதும் கூட கர்மா தான்..,தங்கள் புண்ணியமும் காலம் நேரமும் கூடினால் சரியான ஜோதிடர்கள் காணும் பாக்கியம் பெறுவீர்.வாழ்வில் வெற்றி பெற வழியும் காண்பிப்பார்கள்.ஜெயிக்க வேண்டும் என்ற மனத்துடன் பேசுபவரிடம் உடலில் உள்ள பிரச்சனையை சொன்னால் ஒத்து கொள்ள மாட்டார்.அப்படி ஒத்து கொண்டால் அவர் ஜோதிடம் உண்மை என்று அவரே ஏற்று கொண்டதாக அர்த்தம் ஆகி விடாதா?பிரச்சினை இருந்தாலும் இல்லை என்றே சொல்லுவார்.ஆனால் பிரபஞ்சம் மிக விரைவாக பதில் சொல்லியது. நம்பிக்கை இல்லாதவரை வைத்து ஜோதிட வாதம் வைத்தது தவறு.அதில் கலந்து கொண்ட ஜோதிடர்கள் மேல் தவறு உள்ளது. இதில் அவரை மட்டும் குறை சொல்ல முடியாது..ஜோதிடம் என்பது உண்மை.காலத்தையும் கடந்து நிற்கும்..உண்மை மறைக்க படலாம் அழிக்க முடியாது. சாந்தகுமாரி. மலேசியா.
@user-rc1bo9tm3h
@user-rc1bo9tm3h 11 месяцев назад
Entha. Josian. Solluvathu. Kuruvi. Ukkara. Panambalam. Vizhndakadhaithan
@santhanama9140
@santhanama9140 11 месяцев назад
டேய்!! மாரிமுத்து ஜோசியர்கள கேவலாமா பேசலாமா? வெண்ண !!! பெரிய அறிவுறை கூற வந்துட்டாறு.
@ganeshkumarsolaimalai8232
@ganeshkumarsolaimalai8232 11 месяцев назад
ஜோதிடம்.. நம்புறவங்களுக்கு நம்பிக்கை, நம்பாதவங்களுக்கு மூடநம்பிக்கை.. ஜோதிடம் நம்புறவங்களுக்கும், நம்பாதவங்களுக்கும் காலம் கொடுக்கவேண்டியதை கொடுக்கும்..
@savefarmers6354
@savefarmers6354 11 месяцев назад
Jothiedam cheating pantrathu than.
@user-te4us4sq6g
@user-te4us4sq6g 11 месяцев назад
Apdi illa bro josiyam la neraiya science irruku but indha field la neraiya poligal irrukanga adha idhoda drawback
@ganeshkumarsolaimalai8232
@ganeshkumarsolaimalai8232 11 месяцев назад
@@user-te4us4sq6g நான் ஜோதிடம் எதிர்க்கவில்லை ப்ரோ.. பொதுவா என்னோட அனுபவதுல சொன்னேன். ஒன்னு முழு மனதா நம்பனும், இல்லைனா நம்பக்கூடாது.
@ganeshkumarsolaimalai8232
@ganeshkumarsolaimalai8232 11 месяцев назад
RIP மாரிமுத்து SIR. ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்🙏
@saradhasankar1494
@saradhasankar1494 11 месяцев назад
Jothidam unmai tha adha namaluku solura josiyar tha fraud a irupanga....epavumey jothidam unmai tha....
@jerlin4933
@jerlin4933 11 месяцев назад
அவர் இறந்தது உங்களுக்கு எல்லாம் சந்தோசமா இருக்கில்ல நீங்க நல்லா இருங்கள் அவர் ஆத்மா உங்களை வாழ்த்தும்
@happysad4828
@happysad4828 11 месяцев назад
Moodevi athu old video 😮
@user-fp8ck9ug2m
@user-fp8ck9ug2m 11 месяцев назад
S vaya adaki pesanum
@SaraswathiSaraswathi-vr6oe
@SaraswathiSaraswathi-vr6oe 11 месяцев назад
@@happysad4828 edho sir old video... 1 hour ku munadi pota video va
@MASTERGAMING-hb1zl
@MASTERGAMING-hb1zl 11 месяцев назад
Why do u talking about him?.he is died please leave him
@aarurajaarulraj6294
@aarurajaarulraj6294 11 месяцев назад
சரி அறிவியல் வளர்ச்சி இல்லாத டைம் லேயே அம்மாவாசை பவுர்ணமி எல்லாம் இந்த தேதி ல வரும்னு எப்படி கண்டு பிடிச்சாங்க
@balasubramanianbalu7457
@balasubramanianbalu7457 11 месяцев назад
நடிகராக இருந்தாலும் வார்த்தையில் மரியாதை வேண்டும்
@user-vb3ue8gp5u
@user-vb3ue8gp5u 11 месяцев назад
மாரிமுத்துவுக்கு அடக்கம்,பண்பு,மரியாதை,பொறுமை,மனிதாபிமானம் இதெல்லாம் தெரியாது.
@hianand93
@hianand93 11 месяцев назад
இறந்தவர் குடும்பத்திற்கே இழப்பு. இவர் திரை கலைஞர் மட்டுமல்ல, நல்ல பேச்சாளர் சமுதாய சிந்தனை உடையவர் 🙏🏻 சோதிடத்தை இவரின் இறப்புடன் இணைக்க வேண்டாம் 🙏🏻
@kataikalanciyam.
@kataikalanciyam. 11 месяцев назад
அறிவியல் வளர்ச்சி அடையாத அந்த காலத்திலேயே தமிழன் அண்டத்தையே ஆராய்ந்து விட்டான் இக்காலத்திலும் நடக்கப்போவதை சொல்பவர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள்
@jeevacl
@jeevacl 11 месяцев назад
🤦🤦🤦🤦🤦
@PriyadharshanDharshan-di2wr
@PriyadharshanDharshan-di2wr 11 месяцев назад
​@@bikaripaxtan4746sir ancient Greeks found earth was sphere and circumference of earth 2000 years ago
@KLYTfj7up
@KLYTfj7up 11 месяцев назад
Correct ah sonninga kalanchiyam bro
@jeevacl
@jeevacl 11 месяцев назад
@@KLYTfj7up 🤦🤦🤦🤦
@tharunprakashd364
@tharunprakashd364 11 месяцев назад
​@@bikaripaxtan4746unga Science namba earth round shape nu solradhuku munnadi ehh namba Tamil ancient books la sollirukanga. Nostradamus prediction ungaluku theriyuma. Adhu maximum nadhandhuruku.
@astergarden968
@astergarden968 11 месяцев назад
சூரியன் இருப்பது உண்மையே.. சந்திரன் இருப்பது உண்மையே.. ஜோதிடம் என்பது உண்மையே🙏🏻
@devil2838i8
@devil2838i8 11 месяцев назад
Poda boomer uh
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 11 месяцев назад
ஆம் சூரியன் மற்றும் சந்திரன் நம் கண் முன்னாடி தானே இருக்கு உண்மை தான் 😂
@astergarden968
@astergarden968 11 месяцев назад
@@devil2838i8 உனக்கு கல்யாணம் ஆகி வாழ்க்கையில் தீராத கஷ்டம் வரும் போது தெரியும்.. அதுவரை கிண்டல் பண்ணிகிட்டே இருங்கள்
@Jessica2160
@Jessica2160 11 месяцев назад
​@@devil2838i8 Boomer irupathum unmaiye!!
@saimonis4284
@saimonis4284 11 месяцев назад
Yes!! Agreed
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 11 месяцев назад
எது எப்படி இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக எல்லாரும் அவரவர் உடல் நிலை குறித்து பெரிதும் கவனமுடன் இருப்பது நல்லது
@sudharsan477
@sudharsan477 11 месяцев назад
ஆழ்ந்த இறங்கள் அவரின் ஆன்மா இறைவனின் திருவடியை சேர வேண்டுகிறேன்.🙏 ஜோதிடம் உண்மை. ஜோதிடர்களில் யார் சரியானவர் காலம் பதில் தரும்.
@Karthick-bo8bu1rr6h
@Karthick-bo8bu1rr6h 11 месяцев назад
ஜோதிடமே தேவையில்லை எண்ணம் போல் தான் வாழ்க்கை
@sanjaybond007
@sanjaybond007 11 месяцев назад
200% correct. Ella subconscious mind la dha iruku.
@krishmahi3395
@krishmahi3395 11 месяцев назад
Idha enga v2la naa sonna kaluvi oothuraanga
@xsotica
@xsotica 11 месяцев назад
Appo lollu பத்து saavu
@muralidharandharan8819
@muralidharandharan8819 11 месяцев назад
​@@rajeshwari8311ப. றற
@kasi-xl8qr
@kasi-xl8qr 11 месяцев назад
அது கிடக்கட்டும் ஊடகம் செய்த செயல் கேவலம் இல்லையா
@piojesus5967
@piojesus5967 11 месяцев назад
இடுப்புக்கு மேலதான் எல்லா உறுப்பும் இருக்கு இது ஒரு கணிப்பா 😂
@muthusalgha9925
@muthusalgha9925 11 месяцев назад
Epic 😂
@jayapaljai8049
@jayapaljai8049 11 месяцев назад
Kaal yenga da thala mela irukka
@tiger1995grvr
@tiger1995grvr 11 месяцев назад
Yenda silra. Idupu keela thaan kunju iruku adhu irukurathulay mukiyam
@piojesus5967
@piojesus5967 11 месяцев назад
ஒருத்தவன் செத்ததை வைத்துகூட பிச்சையெடுக்குற😀
@shyammayan8042
@shyammayan8042 11 месяцев назад
இறந்தவர் இறைவனுக்கு சமம் யாரும் விமர்சிக்க வேண்டாம்
@guhanguhan3115
@guhanguhan3115 11 месяцев назад
iraivan illa nu sonnavan Avan iraivan kuda avana seathu vachi pesathiga
@Thirupattur
@Thirupattur 11 месяцев назад
செத்தவன் எல்லாம் இனறவன் ஆஹ்...கோ.
@davidraja6490
@davidraja6490 11 месяцев назад
அந்த ஆளே கடவுள் இல்லை என்று சொன்னான்,, அப்படியிருக்க, அந்த ஆளை எப்படி கடவுளுக்கு சமம் ன்னு சொல்லலாம்.
@erodekarthicksspeech9973
@erodekarthicksspeech9973 11 месяцев назад
இந்த நாளில் இது தேவையில்லாத பதிவு
@Sowmya.36936
@Sowmya.36936 11 месяцев назад
Now is the right time to learn from others mistakes
@mook8755
@mook8755 11 месяцев назад
ஐயா ஒருவரின் இறப்பை கன்டெண்ட் ஆக்காதீர்கள்
@umajeganathan9445
@umajeganathan9445 11 месяцев назад
இதெல்லாம் பேசித்தான் ஆகனும்.
@anitaanand9071
@anitaanand9071 11 месяцев назад
Correct too bad😢😢
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 11 месяцев назад
அவர் இறந்தது நீனேதான்யா ஒரு வீடியோ போட்டு சம்பாதிச்சிட்டு இருக்கேன் அந்த வேலையை நீயே பாக்குற ஊருக்கு உபதேசம்
@davidraja6490
@davidraja6490 11 месяцев назад
இந்த ஆளு ஐயா கிடையாது, ஆணவம் பிடித்தவன்.
@sippriyansippriyan8803
@sippriyansippriyan8803 11 месяцев назад
மாரிமுத்து சிறந்த கலைஞர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்
@senthamaraigunapandiyan4314
@senthamaraigunapandiyan4314 11 месяцев назад
தம்பிவணக்கம் அவர் பிறக்கும்பொழுது இறப்பும் எழுத பட்டது இதை நாம் தெரிந்துகொள்ள கூடாது என்று தான் முழுமையாக ஜோதிடம் பயின்ற குரு மார்கள் வெளியே சொல்வது கிடையாது யாரோ ஒருவர் கூறும் பொய்யால் அனைவரையும் தப்பாக பேசக்கூடாது இது அவரவர் மனதை பொருத்து எந்த துரையில் குற்றவாளி.இல்லை நாம் தான் கவனமாக இருக்கோனும் நன்றி வணக்கம்
@Thirupattur
@Thirupattur 11 месяцев назад
தக்க பாடம்..! மக்கள் ரசிப்பதற்காக தன்னையும் மீறி ஆணவ பேச்சு..திமிரு பேச்சு..எந்த ஒரு நம்பிக்கை யும் அவமானம் பண்ண கூடாது..!
@batshabai4837
@batshabai4837 11 месяцев назад
இந்த வீடியோவ இந்த நேரம் பாக்கனுங்கிறது எங்க தலையெழுத்து என்ன பன்றது. மூட நம்பிக்கை நமது நாட்டில் அகற்றபட வேண்டிய ஒன்று
@bharathbharath1923
@bharathbharath1923 11 месяцев назад
அறிவியலால் விளக்க முடியத பல கேள்விகள் பிரபஞ்சத்தில் உள்ளது அறிவியல் வாழ்க்கையில் ஒரு பகுதி தான் அதுவே வாழ்க்கை இல்லை
@ns_boyang
@ns_boyang 11 месяцев назад
ஜோதிடம் 100% உண்மை. ஜோதிடம் கணிக்கும் முறையில் அதை கணிப்பவர் பிழை செய்யலாமே தவிர ஜோதிடம் பிழை இல்லை! நான் பார்த்தவரையிலே இவர் பல உபாசகர்கள், வாக்கு வன்மை பெற்றோரிடமிருந்தெல்லாம் சாபம் வாங்கிவிட்டார். எனினும் உயிரிழந்தவரை இன்னும் அவமதிப்பது போல் பேசுவது முறையல்ல! அவர் ஆன்மா சாந்தியடையவும் அடுத்த பிறப்பிலாவது உண்மையை உணர்ந்து பிறவிப்பயன் அடையவும் ஈசனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி 💐🙏
@MKM-oo1zv
@MKM-oo1zv 11 месяцев назад
Parents kitta ya.. eppo
@vinoshvinosh4587
@vinoshvinosh4587 11 месяцев назад
Dai pundai nee manishana
@smk580
@smk580 11 месяцев назад
ஜோதிடம் எப்படி 100சதவீதம் உண்மையென்று கண்டுபிடித்தீர்கள்? எந்த ஜோதிடர் சரியாக சொல்றார்?அவர் பெயரை சொல்லுங்கள்? நானும் நிறைய பேரை பார்த்திட்டேன்..எல்லாருமே டுபாக்கூர் தான்... சரியாக ஜோதிடம் பார்க்கிறவரை சொல்லுங்கள்..
@anbalaganvadivel3653
@anbalaganvadivel3653 11 месяцев назад
URE JOTHIDAM ENNBATHU 100℅ UNNMAI ENTHA ULAGATHIL NADANTHA PERAPATHUKAL ANAITHUME KODITU KATAPATATHU NAAM THAN ATHAI MARANTHU VIDUGIROM, ORU JOTJIDAR ENDRA MURAILA ETHAI SOLLUGIREEN
@WhiteBubbles
@WhiteBubbles 11 месяцев назад
​@@smk580ஜோதிடத்தை அருளியவர்கள் நமது சித்தர்கள். அனைத்துக்கும் மேலான பஞ்சபூத சாத்திரம் சிவபிரானால் அருளப்பட்டது. எனவே அதில் தவறிருக்க வாய்ப்பில்லை. சித்தர்கள் சொல்வதை புரிஞ்சுக்கவே ரொம்ப அறிவு வேணும்னா அவங்க சொன்னதை தப்புன்னு சொல்றதுக்கு எவ்வளவு அறிவு வேணும்?
@aswineliyasar3497
@aswineliyasar3497 11 месяцев назад
எனக்கு தெரிஞ்சு அவங்க எல்லாரும் சேர்ந்து செய்வினை வைத்திருக்கலாம் nu தோணுது 😭😭
@SasiKumar-qs9sd
@SasiKumar-qs9sd 11 месяцев назад
ஏன் இப்படி அவங்க செய்யனும்😳🙄
@balajiviews3713
@balajiviews3713 11 месяцев назад
I'm big fan of his acting from ethirneechal ..sad to hear this..rest in peace 😌😌
@gnanasekarn8896
@gnanasekarn8896 11 месяцев назад
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்.
@palanin4757
@palanin4757 11 месяцев назад
இந்த தம்பி சொல்வது உண்மை இறந்தவரின் குடும்பத்தார் மனம் நோக பேசுவது கூடாது
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 11 месяцев назад
மனம் போல் மாங்கல்யம் ; எண்ணம் போல் வாழ்க்கை
@favouritenirmalaskitchen7856
@favouritenirmalaskitchen7856 11 месяцев назад
Maarimuthu sir sonnadhu 💯 correct
@ayngolam8841
@ayngolam8841 11 месяцев назад
வாக்குபலிதம் உள்ளவர்கள் தான் ஜோதிடம் பார்க்க முடியும். வாக்கு நிஜமானதற்கு நீங்கள் ஒரு உதாரணம். ஆழ்ந்த இரங்கல்
@user-lf8ir3zj3g
@user-lf8ir3zj3g 11 месяцев назад
ஜோதிடம் அறிவியல் இது உண்மை ஆனால் கணக்கு தெரியவேண்டும்
@gurumanju3132
@gurumanju3132 11 месяцев назад
வணக்கம் கார்த்திக் அவர்களே மாரிமுத்து அய்யாவின் இழப்பு மிகப்பெரிய சோகத்தை தந்துள்ளது
@kumartamil6
@kumartamil6 11 месяцев назад
மாரிமுத்து He engaged in an intense match, displaying aggressive gameplay, and managed to score a remarkable 100 runs in a 20/20 cricket match. He fulfilled his purpose in this lifetime and witnessed success before his passing.
@vijaybarathi.m8412
@vijaybarathi.m8412 11 месяцев назад
ஜோதிடருக்கு ஜால்றா போடும் மாயன் கார்த்திக்
@gomsram6026
@gomsram6026 11 месяцев назад
கடவுள் தான் எல்லாமே .. ஓம் சாந்தி 🙏🙏🙏🙏
@n.muthukumarn.muthukumar1051
@n.muthukumarn.muthukumar1051 11 месяцев назад
ஜோதிடம் என்பது முழுவதும் நம்பக்கூடியதும் அல்ல முழுவதும் புறக்கணிக்க கூடியதும் அல்ல
@muthukannan2629
@muthukannan2629 11 месяцев назад
ஏன் என்றால் அவர்கள் சொல்லும் பத்தில் இரண்டாவது நடந்துவிடும் ஏன் என்றால் அவர் அவர் வாழ்கையில் எல்லோரும் நடக்கும் ஒரு விசயத்தை தான் சொல்வார்கள்
@ravi7264
@ravi7264 11 месяцев назад
En purakkanikka kudaadhu? Purakkanitha nalladhu dhaan.
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 11 месяцев назад
9.30 ku serial time vanthal..... நெஞ்சம் கனத்து விடுகிறது. 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
@velsri-dg7ug
@velsri-dg7ug 11 месяцев назад
குட் டே என்று சொல்லும் போது நல்ல நாள் ஆகவே நாம் நல்ல நாள் என்று நினைத்துக் கொண்டால் அது நல்ல நாள் தான்
@tamizananbu
@tamizananbu 11 месяцев назад
காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை தான் இது...
@batchanoor2443
@batchanoor2443 11 месяцев назад
மனிதனின் விதி முடிந்துவிட்டால் ஒரு நாள் முந்தவும் முந்தாது,பிந்தவும் பிந்தாது. ( குருவி உட்கார பாலாபழம் விழுந்த கதை தான் மாரிமுத்து கதை)
@Lenasvogue
@Lenasvogue 11 месяцев назад
Sooper bro....indha nerathil thevayana vizhippunarvu
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 11 месяцев назад
நிறைவில் நீங்க பேசிய வார்த்தைகள் அருமை!
@rajdivi1412
@rajdivi1412 11 месяцев назад
நமக்கு சாதகமாக சொல்லும் அனைத்து ஜோசியமே நல்ல ஜோசியம் தான்
@user-rv7oh7el2f
@user-rv7oh7el2f 11 месяцев назад
மாரிமுத்து நல்ல மனிதர் Rip 🙏
@gtavicecity6478
@gtavicecity6478 11 месяцев назад
ஜோதிடத்தப்பத்தி எனக்கு முழுசா தெரியாது ஆனால் யார் வாயிலயும் விழுகக்கூடாது அனுபவ உண்மை
@muthusalgha9925
@muthusalgha9925 11 месяцев назад
Kadavuley illai nu solravanum saaga tha Poraan irukum nu solranvanum saaga tha Poraan😢.... so plz don't separate anyone on the basis of following any ideology or belief.... every God treat everyone equally... we lose one legendary person rip sir😢... he earn many people heart so he living his life meaningfully...that is the life😊... may his soul rest sir
@kathikuthukandhankkk5561
@kathikuthukandhankkk5561 11 месяцев назад
இடுப்புக்கு மேலேனு சொன்னவர் ஏன் இதயம் சம்பந்தப்பட்ட ஒன்று எனச் சொல்லி இருக்கலாம். ஏனென்றால் சினிமா துறையில் இருப்பவர்கள் குடிப்பழக்கம் உள்ளவர்கள் அதிகம். அதனால் ஒரு அனுமானத்தில் கிட்னியைகூட குறிக்கும்
@sarathisarathi787
@sarathisarathi787 11 месяцев назад
அப்போ குடிச்சா செத்துறுவானு சொல்லுறீங்க. அப்புறம் ஏன் அரசாங்கம் சாராய கடை நடத்துது. அப்படினா மதுவை ஊத்தி மக்களை கொலைசெய்கிரார்களா
@kanchanrangan333
@kanchanrangan333 11 месяцев назад
Romba sari thambi... Nandri
@honeybeefoods2316
@honeybeefoods2316 11 месяцев назад
மாரிமுத்து சிறந்த மனிதர் இவரது இழப்பு ஏற்க முடியல
@narasimhana9507
@narasimhana9507 11 месяцев назад
ஜோதிடர்கள் பொய் இல்லை.கணிப்பு தான் தவறாக இருக்கும்
@lifescience5903
@lifescience5903 11 месяцев назад
அப்போ தவறான கணிப்பை சொல்பவர்களும் தவறானவர்கள் தானே. அவர்களை ஏன் நம்ப வேண்டும்.
@narasimhana9507
@narasimhana9507 11 месяцев назад
@@lifescience5903 உங்களை நம்ப சொல்லவில்லை.அது அவசியமில்லை.
@narasimhana9507
@narasimhana9507 11 месяцев назад
@@lifescience5903 1977*நள வருடம் அதிகமாக மழை வெள்ளம் என்று போட்டு இருந்தது நடந்தது.அதே போல் பெண்ணாட்சி ஒழிந்து ஆண் ஆட்சி மலரும் என்று போட்டு இருந்தது இந்திராகாந்தி தோல்வி அடைந்தார் மொரார்ஜி தேசாய் ஆட்சி வந்தது
@narasimhana9507
@narasimhana9507 11 месяцев назад
சித்திரை மாதத்தில் ஆற்காடு பஞ்சாங்கம் வரும் அதில் தமிழ் வருடங்கள் பாடல் உள்ளது.அது போல் நடக்கிறது அறுபது ஆண்டுகள் அறுபது பாடல்கள் உள்ளன
@ghostplays5291
@ghostplays5291 11 месяцев назад
Idupuku keela kaal than irukku leg la avlo prechanai varathu athan idupuku mela nu adichi vitaanga
@MrSadhayam
@MrSadhayam 11 месяцев назад
எங்க குரு உயர்திரு திருப்பூர் தணிகாசலம் அவர்கள் 2019 அன்றே கணித்து சொன்னார்,,,,
@SSS-lc2tk
@SSS-lc2tk 11 месяцев назад
நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம்.... ஆனால் தனிப்பட்ட முறையில் மற்றவர்கள் நம்பிக்கையை புண்படுத்துவது என்பது மனிதனை சீரழிய செய்யும்...ஒரு விஷயம்...
@wealthchannel4068
@wealthchannel4068 11 месяцев назад
ஜோதிடம் பொய்ப்பதில்லை. ஜோதிடர்கள் பொய்க்கலாம் மாரிமுத்து அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். ஓம் சிவாய 🙏🙏🙏
@maheshwarin7600
@maheshwarin7600 11 месяцев назад
ஜோதிடத்தை பலித்ததால் அவர் இறக்கவில்லை அவரின் ஆயுட்காலம் முடிந்து விட்டது இறந்து விட்டார் ஜோதிடம் சொல்லுபவர்கள் எல்லாம் சாகாவரம் பெற்று இருக்க போறீங்களா???? என்ன????? இன்று இறந்தவனை பார்த்து நாளை இறக்க போகிறவர்கள் அழுகிறார்கள் இது தான் உண்மை கடவுள் தான் உண்மை மற்றது எல்லாம் மாயை 😭😭😭🙏🙏🙏
@karikalanm2568
@karikalanm2568 11 месяцев назад
எதிர்மறையான எண்ணங்கள், பேச்சு கூடாது. அது நமது ஆன்மாவை, உடலை பாதிக்கும். இது எனது அனுபவ உண்மை. நான் திருப்பதி கோவிலுக்கு சேவைக்காக பத்து ஆண்டுகள் சென்று வந்தேன், அதிலும் ஒவ்வொரு மாதமும் 10 நாட்கள், 20 நாட்கள் சேவை பணி. சில சமயங்களில் நானே கோபப்பட்டு திட்டி விடுவேன் ஒருவரை. ஆனால் அன்றைய தினமே நான் அவமானத்தை சந்திப்பேன். அப்பொழுதான் யோசித்தேன் நமக்கு ஏற்படப்போவதை ,அவமானம், தீங்கை நமது வாயாலேயே இறைவன் பேச வைக்கிறான். தனக்கு ஏற்பட போவதை தனது வாயாலேயே மாரிமுத்து அவர்களை இறைவன் பேச வைத்து உள்ளார். இது ஜோதிடர்களின் சாபம் என்பது முட்டாள்தனம். அதனால் தான் ஒருவர் நமக்கு தீங்கு செய்தாலும் அவரை வாழ்த்துங்கள். அந்த வாழ்த்து நமது கர்மாவில் பதிவாகி நன்மையே செய்யும்
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 11 месяцев назад
Vanakkàm Karthick maaya Kumar maalai vanakkàm 🙏🙏🎉🎉.Jathagam unmaiyo illa poiyyo thariyavillai Aanal Thaivaam Ontru ulagil indoo🙏🙏🙏🏻🙏🙏🙏
@devsanjay7063
@devsanjay7063 11 месяцев назад
ஜோசியகாரனுங்க😂😂😂😂பத்து அடிச்சி விடுவாங்க ஒண்ணு நடந்துரும் என்றுமே கடவுளை மட்டுமே நம்பினால் பிரச்சினை இல்லை இவர்களை நம்புவது வீண் 😂
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 11 месяцев назад
கடவுள் இல்லை என்று கூறிவிடுங்கள் 😂
@TT-xg7qd
@TT-xg7qd 11 месяцев назад
@@sreegangadeeswararkollimal5616 nambaravanukku kadavul irukku nambadhavanukku kadavul illai , ungalaukku illana mathavanaga nambikaiya kocha paduthinga ....
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 11 месяцев назад
@@TT-xg7qd விடுப்பா தம்பி...நானே பூஜையில் இருக்கேன். 🙏
@ramkumars8588
@ramkumars8588 11 месяцев назад
காக்கா உட் கார பனம்பழம் விழுந்த கதை ஆகிடுச்சு அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
@jeniferjenifer7214
@jeniferjenifer7214 11 месяцев назад
Super Anna vara lavail ❤❤❤
@MADACTINGSTUDIO1981
@MADACTINGSTUDIO1981 11 месяцев назад
இப்போ அந்த ஜோசியர பாப்புலர் ஆக்கிடுவீங்க எல்லா சேனலும்
@justatastetamil7102
@justatastetamil7102 11 месяцев назад
நல்ல பதிவு ❤❤❤
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 11 месяцев назад
எனக்கென்னவோ அந்த ஜோதிடர் தான் பில்லி சூனியம் வைத்து விட்டாரோ என்று தோன்றுகிறது..🤔🤔 😥😥😥😩😩😩
@selvamkarthik9605
@selvamkarthik9605 11 месяцев назад
இறந்தவர் தெய்வத்துக்கு சமம் , அவர் நல்லவர் ஆனாலும் சரி கெட்டவன் ஆனாலும் சரி ரெண்டுமே ஒன்னு தான் , யரா இருத்தலும் நல்ல ஆதுமா தான்
@karthie8161
@karthie8161 11 месяцев назад
Mari muthu christiyan
@kalpanam3779
@kalpanam3779 11 месяцев назад
உயிரோடு இருப்பதை பெரிய வெற்றியாகவும்... இறப்பை தோல்வியாகவும் .நினைப்பவர்கள்... அற்பர்கள். யார் மரணம் எப்படி... எவ்வாறு என்று ஏதும் நிச்சயம் அற்றது. எல்லா ஜோதிடர்களும் மனிதர்களே. எனக்கு தெரிந்து ஜோதிடர்கள் அனைவருக்கும் அவர்கள் வாரிசுகளும்....ஊனமுற்றோர் ஆகவும்... குறைககளுடைய. .குடும்ப வாழ்க்கை தான். வாழ்கிறார்கள்.....
@ranatwee222
@ranatwee222 11 месяцев назад
Yes giranhangal sapamidum Enna sollapattu irrukirathu, athanaal thaan nalla josiyargal ezhaigalaka irrupargal
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 11 месяцев назад
என் அப்பாவுக்கு ஜோதிடம் சொன்னபடி 💯 நடந்தது . எனக்கும் ஜோதிடம் சொன்னபடி நடக்கவில்லை . பலருக்கு 30 வயசு ஆகியும் கல்யாணம் செய்யமுடியாமல் இருப்பதற்கும் காரணம் ஜோதிடம். ஞானசம்பந்தர் பரம கருணையோடு அருளியுள்ள சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை படித்தால் எல்லாம் நன்றாகவே நடக்கும் . நம்மை எதுவும் , எப்பவும் தீமை செய்யாது .
@kgfdangerdontamil4551
@kgfdangerdontamil4551 11 месяцев назад
உண்மை 💯🙏🙏🙏
@amsnaathan1496
@amsnaathan1496 11 месяцев назад
என் சொந்தகாரர் பார்த்த பெண்ணுக்கும் அவருக்கும் பொருத்தமில்லை சிலகாலத்தில் உயிருக்கு கண்டம் ஏற்படும் என்று எச்சரித்தும் அவர் அந்த பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று திருமணம் செய்து சில காலத்தில் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் ஆகால மரணம் அடைந்தார் என்ன சொல்வது ,,அவரவர் கர்மா மிக நல்ல உதவும் குணம் கொண்ட மனிதர் ஆனால் ஒரு சில விடயங்களில் பிடிவாதமாக இருந்து காற்றோடு கலந்துவிட்டார் ,💐
@aboorvamary2048
@aboorvamary2048 11 месяцев назад
Enga appavugu peria kandam irugunu sonnaga😢avunga sonna mariyae ennala ugiga mudiala😢avarugu heart attack vanthu irathappatha purichathu💔😭😭😥🙏
@muthaiahbalusamy485
@muthaiahbalusamy485 11 месяцев назад
True
@ecstaxiicab1994
@ecstaxiicab1994 11 месяцев назад
நன்றி தம்பி வாழ்த்துக்கள்
@sdevika4911
@sdevika4911 11 месяцев назад
Heart attack varumunu sollala itupuku mela pirachanai varumunutha sonnaru. Marimuthu sir is great
@manikandans9673
@manikandans9673 11 месяцев назад
ஜோதிடர் பொய்க்கலாம், ஜோதிடம் பொய்க்காது.
@chandrasekarv2754
@chandrasekarv2754 11 месяцев назад
விதியை யாவராலும் தடுக்க முடியாது
@ifrahherbalsanitarynapkins8343
@ifrahherbalsanitarynapkins8343 11 месяцев назад
True
@ushapandiyan9008
@ushapandiyan9008 11 месяцев назад
சோசியம் நம் முன்னோர்கள் கண்டு பிடித்த ஒரு அறிவியல். அதை ஆழ்ந்து படித்து உண்மையாக கணிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைத்து விடயங்களுக்கும் அதை நம்பி இருந்தால்தான் பிரச்சினை.
@shriram.4188
@shriram.4188 11 месяцев назад
🙏,.சோதிடம் ஒரு மாயை😂நம்பினால் சோதிடர் நன்றாக இருப்பார் நம்பாவிடில் நாம் நன்றாக இருப்போம் 🤪🤩....
@emrankhan8762
@emrankhan8762 11 месяцев назад
ஏம்பா ஏ... மனதில் பதிந்த ஐய்யாவின் வரிகல்
@narasimhana9507
@narasimhana9507 11 месяцев назад
ஜாதகம் தவறு சரியாக சொல்ல தெரியவில்லை என்று கூற முடியாது.அது வேறு இது வேறு.தவறான ஜோசியம் என்றால் அவர் பார்த்தது தான் தவறு.எல்லோரும் சொல்லும் ஜோதிடம் தவறு என்று சொல்ல கூடாது
@BarathaPakthan
@BarathaPakthan 11 месяцев назад
நீங்களும் இந்த நேரத்தில் இந்த பதிவை போட்டு காசு சம்பாதிக்க செய்யதானே போட்டீங்க
@user-qy8mp8od3b
@user-qy8mp8od3b 11 месяцев назад
ஜோதிடம் என்பது ஒரு கையேடு.... நல்வார்த்தைகளை நம்பிக்கை வார்த்தைகளாக ஏற்று கொள்ள வேண்டும்....எதிர்மறை வார்த்தைகளை எச்சரிக்கையாக எடுத்து கொள்ள வேண்டும்.... அவ்வளவு தான்.❤
@lifescience5903
@lifescience5903 11 месяцев назад
அதற்கு நீங்கள் நல்ல அட்வைஸரை தான் பார்க்க வேண்டும். ஜோதிடரை அல்ல.
@mugeshkannan4834
@mugeshkannan4834 11 месяцев назад
Avaruku maaradaipu thana da vanthuruku ithula enga josiyam vanthu avaruku enna heart la ottaya irunthu nalla oru acter miss u 😢
@arokiajothi7659
@arokiajothi7659 11 месяцев назад
மாரிமுத்து எளிமையானவர் நல்ல மனிதர் உழைப்பாளி, துன்பங்களை கடந்து வந்தவர் அவருடைய இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெறுமையாக கருதுகிறேன். அவருடைய ஆன்மா இறைவனில் இளைப்பாற வேண்டுகிறேன்.
@balachanderm-gm8pz
@balachanderm-gm8pz 11 месяцев назад
என் ஜாதகத்தை பார்த்தால் நான் கோடிஸ்வரன்.என்று.சொல்கிறார்கள்..ஆனால்.வருமையில்.கஷ்ட்டபட்டு இருக்கிறேன்
@sangeethasivasamy7693
@sangeethasivasamy7693 11 месяцев назад
Rip sir... adhigunasegaran sir is such a great artist...namba mudiyala..poiya iruka koodadha nu thonudhu..,
@rajeel1827
@rajeel1827 11 месяцев назад
Kadavul religion jadhagam food nu sila vishayam ellam avanga avanga personal choice Yarum yarayum force pannavo comment pannavo right ila💯 kadavul irukunu sonna avangaluku iruku kadavul ilanu sonna avangaluku ila jadhagam unmai nu nambana adhu nambikai nambalana adhu avanga nambikai avlothan 💯 udane ne apdi solita ipdi solita adhan ipdi adhan apdi nu solli kambu sutha kudathu 🙏 most important thing oruthar saavula poitu ipdilam vanmam theva ilatha onnu💯 edhiriya irunthalum oruthar ku edhathu achuna feel panalana kuda skip pannitu pogalam unwanted vanmam theva ila🙏
@selvarajchellamuthu9890
@selvarajchellamuthu9890 11 месяцев назад
Perfect astrologer prediction is almost 80% is happening. But I have seen only two perfect astrologer in 56 years of my life. Other astrologer prediction willbe 10% to 50% based upon their experience and learning. Anyway everyone fate can't be changed.
@kumartamil6
@kumartamil6 11 месяцев назад
Very true, I tested all type of astrology and no one near 60%
@ravi7264
@ravi7264 11 месяцев назад
If I give a prediction to 100 people, atleast 5 to 10 percent will match 70 to 80 percent. The more vague it is the more accurate it will seem. Astrology is not better than guess. That is why it is Pseudoscience
Далее
#JasonStatham being iconic
00:38
Просмотров 205 тыс.
Simple Flower Syrup @SpicyMoustache
00:32
Просмотров 1,4 млн