Тёмный

மிகப்பெரிய மர அரண்மனை, பத்மநாபபுரம் அரண்மனை, Biggest Wooden Palace, Padmanabhapuram Palace, Kerala 

Wandering Willager's Official
Подписаться 2,9 тыс.
Просмотров 214
50% 1

உலகத்திலேயே மிகப்பெரிய மர அரண்மனைகளில் ஒன்றான பத்மநாபபுரம் அரண்மனை
இந்த அரண்மனை கி.பி.1592 - 1609 ல் திருவாங்கூரை ஆண்ட இறவி வா்மா குலசேகரபெருமாள் என்ற மன்னரால் கி.பி. 1601 ல் கட்டப்பட்டது. இந்த அரண்மனை வளாகம் 185 ஏக்கரில் மேற்கு தொடா்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள வேலி மலையில் உள்ளது. இது திருவனந்தபுரத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவிலும், தக்கலையிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956 ன்படி இந்த அரண்மனை கேரள அரசின் ஆளுகைக்கு மாறியது. இந்த அரண்மனை கேரள தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ளது. நவீன திருவாங்கூரை வடிவமைத்த மார்த்தாண்ட வா்மா, மரத்தாலான நவராத்திரி மண்டபத்தை கற்களால் மாற்றி அமைத்தார். 1744 ல் பெருமாள் கொட்டாரம் என்னும் 4 அடுக்கு உப்பரிகை மாளிகையையும் புதுப்பித்து வடிவமைத்தார். இம்மாளிகை 1940 ல் பல்வேறு பகுதிகளிலும் பாரம்பரிய உத்திகளின்படி புதுப்பிக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்த அரண்மனையில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அதில் பாரம்பரிய பொருட்கள் கல்வெட்டுக்கள், செப்புத் தகடுகள், கல் மற்றும் மரத்தால் ஆன சிற்பங்கள், நாணயங்கள் மற்றும் படைக்கலன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1994ல் இந்த அருங்காட்சியகம் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த அரண்மனையின் முக்கிய பகுதிகள் - பூமுகம், மந்திர சாலை, மணிமேடை, ஊத்துபுரம், தாய்க் கொட்டாரம், உப்பரிகை மாளிகை, கண்ணாடி தளம், நவராத்திரி மண்டபம், இந்திர விலாசம் மற்றும் சந்திர விலாசம்.
நேரம் - செவ்வாய் - ஞாயிறு காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
Padmanabhapuram Palace is a magnificent wooden palace spread over 6 acres. The palace complex is an architectural wonder from the Venad kingdom and it is a masterpiece of Kerala architecture. The woodwork in this heritage structure is unparalleled and people come to Trivandrum Padmanabhapuram Palace to glance at its beauty. This historical marvel is situated within a fort, in a small village - Padmanabhapuram, near Trivandrum. The palace complex is divided into several sections, with the royal furniture, paintings, weapons and others put on display. It also has the Padmanabhapuram Palace museum, which is home to many antiques and artefacts.
The entire palace is made from wood and the Kerala Government maintains it. The intricate carvings on wood and the simplistic decorations make this place a must-visit for anyone who wants to witness the magnificence of the Venad kingdom.
The palace complex was built in the architectural style of Kerala with locally available materials. Stones were used in the palace's foundation and the pillars of the ground floor. The fort had a moat all around it, and mukhya vathil was the primary entrance to the complex.
Wood played a dominant role in Padmanabhapuram Palace construction. It was used in the walls, roof, pillars as well as beams. And lime was the primary element in the flooring of the buildings in the complex.The palace is an example of outstanding artwork in wood and stone, which has withstood the test of time.
The best season to visit Padmanabhapuram Palace is winter. It begins in October and ends in February. The temperature remains pleasant throughout the day. You can also visit it during the monsoon season, between July and September, but the weather might be too humid for a comfortable visit to the palace. Also, plan your visit during the morning hour, so that you can get ample time to tour around the palace missing nothing of importance.
#tourism #touristplacesintamilnadu#yoga #internationalyogaday2024 #kanyakumari kanya #touristplacesinkerala #2024 #tourism #WanderingWillagersOfficial #vlog #travel #latestvideo #latest #latestnews #new #Manichitrathazhu #chandramuki #kanyakumaritouristplaces #placestovisitinkanyakumari #shortsviral #shootingspot #padmanabhapurampalace
#padmanabhapurampalaceintamil #shorts #new #wanderingwillagersofficial #touristplacesinnagercoil #nagai_360 #nagai360 #nagai #nagercoiltouristplaces

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 12   
Далее
Нарвался на сотрудника ФСБ⚡️
01:00
Прохожу маску ЭМОЦИИ🙀 #юмор
00:59