மிரட்டல் விடும் கோழை விடுதலை எலிகள்
------------------------------------------------------------------
டிக் டாக் வீடியோவில், தன்னை ஈழத் தமிழன் என்று கூறிக் கொண்டு காணொளி விடுத்து என்னை மிரட்டல் விடும் ஒரு கோழை விடுதலை எலி விரைவில் பொறியில் பிடிபட வேண்டிய ஏற்பாடுகள் செய்கிறேன்.
ஒரு அன்பர் இந்த காணொளி எனக்கு அனுப்பி வைத்தார். 'நாம் தமிழர்' என்ற தன்னை கூறிக்கொள்ளும் இந்த கிறுக்கனின் மீது இந்திய அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்!! இல்லை எனக்கெதிரே!!!
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!
2 окт 2024