Тёмный

மிரட்டி பார்க்கும் மோடி! ஓட விடும் ராகுல்... Advocate Elangovan | Rahul Gandhi vs Modi | Congress 

Voice Of South
Подписаться 122 тыс.
Просмотров 56 тыс.
50% 1

#voiceofsouth #PMModi #RahulGandhi #chandrababunaidu #nitishkumar #LokSabha #ParliamentSession #BJP #Congress #Nerpadapesu #parliament #loksabha #18thloksabha #pmmodi #neetscam #electionresult #oppositionparties #loksabhalive #parliamentlive #loksabhasessiln #bjp #congress #parliamentnews #latestnews #loksabhaparliamentarysession #parliamentarysession #gujarat
மிரட்டி பார்க்கும் மோடி! ஓட விடும் ராகுல்... Advocate Elangovan | Rahul Gandhi vs Modi | Congress
VOICE OF SOUTH is a Political Related News Channel For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Current news of Tamilnadu political, Political Parties, Election news, Political issues.
Follow us on:
Facebook: shorturl.at/gtFP9
Instagram: voiceofsouthoffl
Twitter: x.com/voiceofsouth_

Опубликовано:

 

3 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 166   
@isaacrajan9987
@isaacrajan9987 10 дней назад
நேற்று தான் என் மனசில் தோன்றியது. ராகுல்காந்திக்கு பாதுகாப்பு அவசியம் என்று.
@noorgulshanahamed5725
@noorgulshanahamed5725 10 дней назад
Bjp...rss...moodi...froud ....payainthaguily....pm....moodi...India.country...people...what.panefit...nothing...weast...moodi..go.to.home
@reginajohn6341
@reginajohn6341 10 дней назад
கடவுளே நேரு வம்சம் தலைக்கட்டும்
@margaretsammanasu5165
@margaretsammanasu5165 10 дней назад
👆👆🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ashaik6554
@ashaik6554 10 дней назад
ஆர்எஸ்எஸ் மற்றும் அமித்ஷா,மோடி இவர்களிடமிருந்து ராகுல் காந்தி பாதுகாத்துக்கொள்ள வேண்டும், ராகுல்காந்தியை பாதுகாக்கவும் வேண்டும்
@rev.neethinathans4493
@rev.neethinathans4493 9 дней назад
Congratulation sir for you genuine analysis
@Andrewthatheus
@Andrewthatheus 10 дней назад
EVM பிரதமர் ஆட்சியை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வார். கலவரங்களை தூண்டி விடுவார். இநதியா முழுவதும் கலவரங்கள் வெடிக்கும்.
@premaemi6104
@premaemi6104 10 дней назад
U r crt but truth cannot be told loudly,see India' s democracy
@maheenmaheen842
@maheenmaheen842 10 дней назад
மக்களவையில் மைக் off செய்து விட்டு நான் செய்ய வில்லை என கூறிய ஓம் பிர்ல சபையின் தலைவர் என சொல்வது அவலம்
@ashaik6554
@ashaik6554 10 дней назад
@@maheenmaheen842 அதற்காகத்தான் மோடி மீண்டும் ஓம் பிர்லாவை சபாநாயகராக நியமித்துள்ளார்
@ecityquery6203
@ecityquery6203 10 дней назад
சிலரைப் பார்த்தாலே சைத்தான் ஞாபகம் வரும் 😈
@sailapathythangiah2505
@sailapathythangiah2505 10 дней назад
ராகுல் காந்தி பற்றி அவர் பேச்சு நடவடிக்கைகள் திறமை எல்லாவற்றையும் மிக துல்லியமாக கவனித்து எல்லோருக்கும் புரியும்படி சொல்லியமைக்கு நன்றி.
@jaizankar657
@jaizankar657 10 дней назад
திரு இலங்கோ அவர்களின் பேச்சு எளியோருக்கும் புரியகூடியது மிகவும் அருமை வாழ்த்துக்கள்.
@jagjag6548
@jagjag6548 10 дней назад
ராகுல் மற்றும் எதிர் காட்சி எம்பி களின் கேள்விகளுக்கு ரெண்டே கால் மணி நேர பேசிய மோடி ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாத முட்டா மோடி வெறும் வெட்டி பேச்சு மட்டுமே பேசினார் திமிர்த்தனமாக!!!!
@ramum9599
@ramum9599 10 дней назад
நீ பேரறிவாளனா !!??😅😅😅😅😅😅
@margaretsammanasu5165
@margaretsammanasu5165 10 дней назад
👆👆👆👆Mutta Modi 😂😂😂
@mathiyazhagib8043
@mathiyazhagib8043 10 дней назад
Avar nattai aalavillai,Modi than algirar.
@samuelraj9204
@samuelraj9204 10 дней назад
அறிவார்ந்த கருத்துக்கள். நன்றி திரு இளங்கோவன்.
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 10 дней назад
RsS பிஜெபி பற்றிய உங்களுடைய கருத்துக்கள் அருமை வாழ்த்துக்கள் திரு Advஇளங்கோவன் சார் ❤👌🏻🙏
@wahid1037
@wahid1037 10 дней назад
ராகுலை அவர்கள் நினைத்ததுபோல்அல்லஎன்பநைநிருபித்துவிட்டார் விரைவில் பிரியங்க
@kannapiranr576
@kannapiranr576 10 дней назад
RSS இல் குண்டு போடுவதற்கு கலவரம் செய்வதற்கு தனி தனி டீம் உண்டு என்று சொல்கிறார்கள். இனி ஆரம்பம் ஆகலாம்..
@tkthangaraj6006
@tkthangaraj6006 10 дней назад
இனிஎன்பதுஇல்லைஎப்போவோஆரம்பம்
@divachigamanis2878
@divachigamanis2878 10 дней назад
சூப்பர் கருத்து வேறுபாடு இல்லை இனிய சொற்கள் நிறைந்த நல்வாழ்த்துக்கள்🍎🍎🍎🍎
@user-cn6si2up6u
@user-cn6si2up6u 10 дней назад
எனக்கும் 2 நாளாக ராகுல் ஜி க்கு ஆபத்து இருக்கிறது என் மனதில் தோன்றி கொண்டு இருந்தது, கடவுள் துணை இருப்பார் அவருக்கு, 🙏🙏🙏
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 10 дней назад
I pray God that Rahul Gandhi may be protected from Mr.Modi .
@helensowri9825
@helensowri9825 10 дней назад
Not mr.modi, kedii
@ramum9599
@ramum9599 10 дней назад
மோடிநல்லவர் !!!!🎉🎉❤❤
@user-dx8qr9lm5r
@user-dx8qr9lm5r 10 дней назад
பாலாஜியின். கேள்விக்கு. மிகவும். அழகாக. தெளிவாக. ஆளும்வர்க்கத்தின்.அடாவடி தனத்தை. கேள்வியாலரை. தாண்டி. சாதாரணமக்களும். புரிந்து. கொள்ளும்படியாக. இருந்தது. ஐயா. அவர்களுக்கு. நன்றியோட. வாழ்த்துக்கள்.
@krishnamurthy-ip6wo
@krishnamurthy-ip6wo 10 дней назад
Fox. Bjp. Useless bjp.. Raghul Gandhi is a man of wisdom . Great leader PM Raghul ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SelvaKumar-up4kv
@SelvaKumar-up4kv 10 дней назад
Modi can not face opposition Party leader of Ragul 👍 👍
@margaretsammanasu5165
@margaretsammanasu5165 10 дней назад
👆👆how can Modi face the opposition? He is not used to😱😱May god’s protection be with Raghul
@sailapathythangiah2505
@sailapathythangiah2505 10 дней назад
பேட்டி எடுப்பவர் அவசரப்படாமல் முந்தின கேள்விக்கு பதில் சொல்லிமுடிக்கு முன்பு அடுத்த கேள்விக்கு போகாமல் இருப்பது நல்லது.
@chelladurai4298
@chelladurai4298 10 дней назад
❤❤வாழ்க சமூக நீதி ⚖️⚖️⚖️❤❤
@alexkoki8473
@alexkoki8473 10 дней назад
இந்திய நாடு எதையோ நோக்கி போய்க் கொண்டுள்ளது 😮
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u 10 дней назад
ARUMAIYAGA SONNERGAL SIR 🙏🙏
@chandruadsp5976
@chandruadsp5976 10 дней назад
Super explanation by Shri.Elangovan, Advocate.
@hajamohideen8119
@hajamohideen8119 10 дней назад
இந்திய மக்களுக்காக குரல் கொடுத்த ராகல்காந்தியை மிரட்ட முடியாது அவர் மக்களுடன் இணைந்து இந்தியா முழுவதும் அமைதி போராட்டம் சத்தியாக்கிரகம் நடத்தி இந்த அரசை வழிக்குக் கொண்டுவரவேண்டும்
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u 10 дней назад
DESH BHAKT RAHUL GANDHI JINDABAD CONGRESS PARTY JINDABAD JAI HIND JAY BHARAT 🙏🙏🤲🤲🇮🇳🇮🇳🇵🇸🇵🇸✋✋✋✋✋
@MrJreeds
@MrJreeds 10 дней назад
மதிப்பிற்குரிய ஐய்யா அவர்களுக்கு இனிய மாலை வணக்கம் நீங்கள் ஒரு ஆய்வு RSS காரர்ககள் எந்தெந்த துறைகளுக்குள் ஊடுருவல் செய்து உள்ளார்கள் என்று மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்
@ravindranmuthukarupaiya6335
@ravindranmuthukarupaiya6335 10 дней назад
❤ "This is more than enough evidenc for RSS,,,* Banned"
@johnkirubagaran6218
@johnkirubagaran6218 9 дней назад
👍👍👍👍👍🙏🙏🙏💐💐💐
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u 10 дней назад
❤RAHUL GANDHI DESH BHAKT ❤
@sundial_network
@sundial_network 10 дней назад
என் மனசில் தோன்றியது. ராகுல்காந்திக்கு பாதுகாப்பு அவசியம் என்று.. ராகுல் காந்தி பற்றி அவர் பேச்சு நடவடிக்கைகள் திறமை எல்லாவற்றையும் மிக துல்லியமாக கவனித்து எல்லோருக்கும் புரியும்படி சொல்லியமைக்கு நன்றி.
@rajapa3430
@rajapa3430 10 дней назад
இவைகளுக்கு காரணம் இன்றைய தேர்தல் முறைகள்....
@mrkillergamer5678
@mrkillergamer5678 10 дней назад
சரி
@j.j.rajamani2983
@j.j.rajamani2983 10 дней назад
பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது என்பதற்கு அர்த்தம் தெரிந்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்று புரியும்.
@karanthamalaii7697
@karanthamalaii7697 10 дней назад
பயம் இல்லாமல் ராகுல் அவர்களே இருங்கள் நன்றி 😂😂😂😂😂😂😂😂
@mysticalrose5156
@mysticalrose5156 10 дней назад
God please save our hero Rahul ji
@gopur2305
@gopur2305 10 дней назад
Super sir❤❤❤
@shrestaassociates4063
@shrestaassociates4063 10 дней назад
Mr ilangovan is 100% ryt...
@bobinraj5337
@bobinraj5337 10 дней назад
👍👍👍correct
@kannapiranr576
@kannapiranr576 10 дней назад
குற்றவியல் சட்டம் உச்சரிக்க முடியவில்லை. இங்கிலீஷ் இல் இருப்பதே நல்லது.
@muthulakshmi7806
@muthulakshmi7806 10 дней назад
உண்மையை உள்ளபடி சொன்னீர் நன்றி நாட்டின் சுதந்திரம் மீண்டும் பறிபோகு இந்த ஆட்சியில்
@karanthamalaii7697
@karanthamalaii7697 10 дней назад
திரு ராகுல் அவர்களே நீங்கள் பயப்பட வேண்டும் என்று சொல்லிபயமுருத்துவதுதான்பயம்வேண்டாம் உடல் மண்ணுக்கு ஞாயம் நாடு க்கு நன்றி 😂😂😂😂❤❤❤❤🎉
@babu.munusamybabu6865
@babu.munusamybabu6865 10 дней назад
மோடி இனி மக்களை ஏமாற்றி தனது வசனங்களை நம்பவைத்துவிடலாம் என்று கனவிலும் நினைக்க வேண்டாம் அண்ணன் இளங்கோவன் கருத்துகள் அருமை அண்ணன் பிறந்த ஊரில் பிறந்ததிற்க்கு பெருமை பெறுகிறேன்🎉
@navasmi6029
@navasmi6029 10 дней назад
ഗുഡ് ഗുഡ് ഗുഡ് സ്പീച്ച്
@navasmi6029
@navasmi6029 10 дней назад
🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u 10 дней назад
SPEAKER OM BIRLA TWO MUCH DANGER 🤔🤔
@janetwesley7484
@janetwesley7484 10 дней назад
அவரை தொட்டால் மோடி செத்தார்
@palaniswamym3113
@palaniswamym3113 10 дней назад
Rahul Gandhi require security equivalent to PM. This is top most priority.
@user-or2dk8ng4n
@user-or2dk8ng4n 10 дней назад
Yes very True
@VenkataramananThiru
@VenkataramananThiru 10 дней назад
ALL CITIZENS HAVE TO TAKE CARE OF RAHULJI.
@shrestaassociates4063
@shrestaassociates4063 10 дней назад
It is not ulavuthurai it is b j p thurai
@narayanasamysamy2373
@narayanasamysamy2373 10 дней назад
If anything happens to Congress Lop then India will not tolerate that,anything happens to Bramanium as Our Periyar told.
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u 10 дней назад
RAHUL GANDHI KU PATHUKAPPU TEVAI PADUGERATHU 🙏🙏😭😭😭
@ecityquery6203
@ecityquery6203 10 дней назад
வாயால் பதில் சொல்ல மாட்டோம் என்று காட்டுகிறார்கள். பேச்சாளர் சொல்வது மிகவும் சரி. பயமுறுத்தி மக்களை அடையாமல் முடக்கப் பார்க்கிறார்கள்.
@mathewmahendran3465
@mathewmahendran3465 10 дней назад
இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு இங்கு எந்த இயக்கமும் வாலாட்ட முடியாது அந்த சூழ்நிலை வந்தால் மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.
@perumalk27
@perumalk27 10 дней назад
Ragul INDIA
@shrestaassociates4063
@shrestaassociates4063 10 дней назад
Most of the public hv already seen it and hence they cannot be cheated....
@user-yw1ij5sg5z
@user-yw1ij5sg5z 10 дней назад
தேவையில்லாத கேள்வி கேட்டு டைம் வேட்டு பண்ணமா விஷியத்துக்கு வாங்க.நாடாளு மன்றத்தில் மோடிய பார்த்து ராகுல் கேக்குற கேள்விக்கு மோடி பதில் சொல்லித்தான் ஆகுனும்.அதுதான் சட்டத்துக்கும் மக்களுக்கும்
@jaffmartin1862
@jaffmartin1862 10 дней назад
Speaker & uvanuga ellarumme koottu kallavani thannamooo😊😊😊😊😊😊
@mohammedalizinnah2990
@mohammedalizinnah2990 10 дней назад
rss..ultimate...response..only...modi...
@mathewmahendran3465
@mathewmahendran3465 10 дней назад
இலங்கையின் நிலைமை இந்தியாவை நெருங்கிவிட்டதோ என்று கவலையாக உள்ளது.
@saravananmk8980
@saravananmk8980 10 дней назад
Saving Rahul ji is important for Saving India.
@premaemi6104
@premaemi6104 10 дней назад
Yes,they cannot get pass mark even,but opposition got good marks
@umaamarnath4745
@umaamarnath4745 10 дней назад
If pm gives irrelevant answers who will listen.
@premaemi6104
@premaemi6104 10 дней назад
Yes,so opposition shouting,telling lies somuch
@ranganayakik8708
@ranganayakik8708 10 дней назад
Mr Naidu and nithish better with draw their support to bjp
@shrestaassociates4063
@shrestaassociates4063 10 дней назад
Grace mark is naidu nitish democratic alliance...
@kavinsmart250
@kavinsmart250 10 дней назад
KDAAVULE RAAGHULJEEYAI KAAPPATRUNGAL
@r.chandrasekaranrajendran4084
@r.chandrasekaranrajendran4084 10 дней назад
Ragul enral inimel modi kalivar😂
@karanthamalaii7697
@karanthamalaii7697 10 дней назад
நாடலுமண்றத்தில் நடந்ததை பாதி வெளி வரவில்லை இதை யார் கேட்பார் நீதிமன்றந்தானா புரியளப்பா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Sasi-World
@Sasi-World 10 дней назад
EVM PM
@celumalai841
@celumalai841 10 дней назад
ராகுல்இப்பமோடிகுதலவலியாஇருகார்அதனாலயெதவேனுனாலும்செயும்பிஜேபிஉசா
@veerapandian2120
@veerapandian2120 10 дней назад
Rajiv Sir is on right track. So rss is fearing about Rajiv Sir. Rajiv Sir is also aware of it. So security tightening program of bjp is rss idea to isolate Rajiv Sir from common people.
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 10 дней назад
Rajiv ..... Rahul
@premaemi6104
@premaemi6104 10 дней назад
Untrue people what they like, they say,and do
@Ganeshm-bj3rz
@Ganeshm-bj3rz 10 дней назад
Serapana badel.anubavam pesugeradu.sata arevu unmaiya velipaduthivitar.sareyana negazu.Mr.Balaji questions are good.🎉
@shrestaassociates4063
@shrestaassociates4063 10 дней назад
99/543...is it not a shaming congress... Moitra called up modi and explained M....
@senthamaraimalakarthik5799
@senthamaraimalakarthik5799 10 дней назад
#Banrss
@StartNight-df3sv
@StartNight-df3sv 10 дней назад
This is expected because similar things happened in the past many times. This is what his enemies know as they have no brain.
@user-gm6xo4hw7t
@user-gm6xo4hw7t 10 дней назад
Makkal manathil irunthathaithan Rahul qn panninar.
@shrestaassociates4063
@shrestaassociates4063 10 дней назад
All vdo morphed.
@sumathiravindranravindran7853
@sumathiravindranravindran7853 10 дней назад
This type of harassment is facing very easily handling by mr Ragul op leader of Indianconstitutional rights. All because of bjp modi government .
@paulrozario4153
@paulrozario4153 10 дней назад
Sharp, incisive, fair and balanced and so clear! Worthy of listening many times!👌🫡
@VenkataramananThiru
@VenkataramananThiru 10 дней назад
HOW THE ADULT EGO MEET THE CHILD STATE,MODIJI, DOES NOT KNOW.NOW CITIZENS DECIDE WHO IS CHILDISH?
@agdaysprings9234
@agdaysprings9234 9 дней назад
Rss should be banned as terrorist outfit. Opposition should start raising voice sensitize the nation. Our CM Thalaypathy Stalin should take the step to do state level ban.
@VenkataramananThiru
@VenkataramananThiru 10 дней назад
more than Rahulji, the danger is there for Modiji's, because there is more public support to RAHULJI THAN MODIJI. WHILE MODIJIIS IS GOING TO RUSSIA, RAHULJI IS GOING TO WIPE OUT THE TEARS OF CITIZENS IN UP --
@shrestaassociates4063
@shrestaassociates4063 10 дней назад
S C ???
@jaffmartin1862
@jaffmartin1862 10 дней назад
Yes payam kaatta poochandi vellaiyaiyum BJP kevallama nadavadikkai than 😅😅😅😅😅😅
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 10 дней назад
BJP couldn't digest Congress occupying rightful opposition chair. Recall Congress 'mukth Bharath'. Also Sri Rahul is sitting there. Recall their 'pappu' comment. That is their problem. Apart, the opposition is sitting there as a very big force. Recall ' after election opposition will sit in the gallery and watch the Parliament proceedings ' . Speaker after speaker slaughtering BJP in the Parliament. Recall suspension of 140 and odd MPs in one go. How BJP that ran the Parliament with a brutal majority can withstand the present precarious condition. This can't be one sitting situation. This will continue till the next election and nobody can guess the longivty of the present Parliament . How BJP will accept this situation and hence the "galaattaa", say opposition leaders.
@visalakshi71
@visalakshi71 9 дней назад
Raghuji pls be careful. They are (BJP) not at all having humanity. Im matured spech is needed for Janda and God's son who are washing the feet of ambani and adhani
@rathinamrathinam4723
@rathinamrathinam4723 10 дней назад
தில் இருந்தா ராகுலை தொடுறா பார்ப்போம்..
@tamilmovies4066
@tamilmovies4066 10 дней назад
Gopal sollunga Gopaal ... Appo kalaingar Munna oru tharam murasoli la ... RSS ORU SAMMOGA SEVAI IYAKKAMNU SONNATHELLAM POIYAA Gopaal😂😂😂😂😂😂
@user-ii7pw3ft3w
@user-ii7pw3ft3w 10 дней назад
It is a pity that shameless nithish and naidu still support this anti social elements at parliament. If both cannot withdraw support, your own state people definitely throw you out.
@shrestaassociates4063
@shrestaassociates4063 10 дней назад
U saw how jallikattu came up without govt knowledge...same revolution will happen ... Rahul has categorically denied on the spot.,. Modi stood up and objected to rahul and rahul immediately replied...
@raniwilson8094
@raniwilson8094 10 дней назад
Bjb poochandi katty Raghulidam nadappathu very very shame. Uoolal mattrum Manipur negalvukku pathil solla mudiyamal poochandi kattinal makkal therthalil thaguntha pathil kodupparkal..Enium thodarnthu pasuvar Raghul..Ulaga nadukal unkala kevalama pasuvsarkal..Germania kitlarukku nerntha kathy thaan varum...😂
@user-ii7pw3ft3w
@user-ii7pw3ft3w 10 дней назад
BJP pottaigala; bathil cholla thuppillai;vanmurai cheyya vetkamillaiya kayavargale?
@user-gm6xo4hw7t
@user-gm6xo4hw7t 10 дней назад
Bjp coward people?
@DAVIDANTONYBILLA
@DAVIDANTONYBILLA 10 дней назад
😂😂😂 அடே voice of சூத்து - னு பேர மாத்தி வெச்சுக்கோ😂😂😂
@22surima
@22surima 10 дней назад
அட இங்க பாருங்கடா! புதுசா காதுல பூ சுத்துறத
@ALIYYILA
@ALIYYILA 10 дней назад
தமிழகத்தில் திமுக ஆட்சியின் நிறை குறை பற்றி எப்போது பேசுவீர்கள்? அடுத்து 2026...ஞாபகமிருக்கிறதா?
@visahansrirangam4411
@visahansrirangam4411 10 дней назад
ஒன்றியத்தை விட தமிழ்நாடு எவ்வளவோ சிறப்பாக செயல்படுகிறது நீர் பயமுறுத்த வேண்டாம் தமிழக மக்கள் அரசியல் அறிந்தவர்கள்
@ALIYYILA
@ALIYYILA 10 дней назад
@@visahansrirangam4411 மோடி/பிஜேபி எதிர்ப்பை விட்டால் வேறு என்ன மிஞ்சியிருக்கிறது திமுக ஆட்சியில்?
@rajendranvellingiri9646
@rajendranvellingiri9646 10 дней назад
Gas டீசல் பெட்ரோல், விலை வாசி உயர்வு, பண மதிப்பிழப்பு, ஊழல் &இன்னும் நிறைய கொள்ளை. Ed IT, EC போதுமா!!!!​@@ALIYYILA
@jesurajanthonymuthu534
@jesurajanthonymuthu534 10 дней назад
மோடி மற்றும் பாஜக ஆர் எஸ். எஸ் நபர்கள் ஒரு கலவரம் செய்யும் கும்பல்....
@naga52raja10
@naga52raja10 10 дней назад
BJP.RSS. kolai kara nugal than.meratal
Далее