Тёмный

மீண்டும் செந்தில் பாலாஜி சேட்டை.. Fix பண்ணி கொள்ளை அடி! Senthil Balaji | ELCOT Scam 

Maridhas Answers
Подписаться 961 тыс.
Просмотров 107 тыс.
50% 1

Donate Us:
For Cards, Netbanking, Wallets & UPI. Here link
rzp.io/l/Maridhas
You can reach us @ imsi.maridhas@gmail.com
#elcotscam #senthilbalaji #senthilbalajicorruption #senthilbalajibail #maridhasanswers
Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
Copyrights © 2024 Maridhas Answers

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 249   
@INA-ue5xy
@INA-ue5xy 3 дня назад
மொத்தமாக அரசியலில் இருந்து முடித்துவிட வக்கில்லாத நொந்து போன சட்டம் நம்முடையது.
@MuralidharanC-u3p
@MuralidharanC-u3p 3 дня назад
முதலிடம் சட்டம் இல்லை. திராவிட ஆதரவு (இந்துக்கள்) வாக்காளர்கள். தேர்தலின்போது இதே திமுக தலைவர் செந்தில் பாலாஜியை எந்த எந்த வகையில் குற்றவாளி என்று பொது கூட்டத்திலும் சட்டமன்ற திலும் கூறினார். அதே செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்து திராவிட ஆதரவு (இந்துக்கள்) வாக்காளர்கள் தான் தவிர சட்டம் அல்ல.
@selvarajkg8510
@selvarajkg8510 3 дня назад
Ambathkar. Constitution's of. BRITISH. ASS. DOORES OF. HUMBEGERS. THE. WHITE. PIGGY. BACK DOORES. ALWAYS. ON.
@velusamyr8951
@velusamyr8951 3 дня назад
இந்த சட்டம் இயற்றுவதும் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளே எப்படி நாடு உருப்படியாகும். நாம் ஓட்டுக்கு கையேந்தும்வரை இதை நிருத்த முடியாது
@Karthikeyan-wb6zb
@Karthikeyan-wb6zb 2 дня назад
எப்போது ராகல்கான் சட்ட புத்தகம் கையில் எடுத்து துவங்க சட்டங்கள் அனைத்தும் தூக்கி எறிய வேண்டும் என்று தான் உள்ளது சீனா முதுகலை பட்டம் பெற்ற ஒருவரை தலைமையில் சட்டங்கள் எழுதி அமல் படுத்த இப்போது வரை முன்னேற்றம் அடைந்து வருவதுடன் வெற்றி நமது நாட்டில் இளங்களை படித்த அதுவும் மன்னரின் சலுகை படித்த நபரை வைத்து எழுதி வைத்த விளைவு இன்று வரை சலுகை தான் நடக்குது இங்க
@balamurugand9814
@balamurugand9814 3 дня назад
மாரி தாஸ்.... விமானப்படை சாகச நிகழ்வில் இறந்த ஐந்து அப்பாவிகளுக்காக , விடியல் அரசை காரித்துப்பி விடியோ போடுங்கள்.
@raviramanujam5762
@raviramanujam5762 3 дня назад
உண்மையில் இந்த அமைச்சர் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என்பதே சந்தேகமாக உள்ளது
@1958ravikumar
@1958ravikumar 3 дня назад
இதயமே இல்லாததால் அறுவை சிகிச்சை நடந்திருக்க வாய்ப்பேயில்லை.
@srivi20channel83
@srivi20channel83 3 дня назад
வெளியே வந்த பிள்ளை நம்மை அடிக்கும் கொள்ளை வியப்பு ஏதும் இல்லை நமக்கு சொரணை இல்லை.
@sudalaimuthu6384
@sudalaimuthu6384 3 дня назад
கொள்ளைக்காரனை தேர்ந்தெடுத்த மக்கள் அதற்குண்டானதை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது
@KaliMuthu-x5c
@KaliMuthu-x5c 3 дня назад
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை.‌ தனி மனிதனுக்கே.. இது.. கருணாநிதி.. உருவாக்கிய விஞ்ஞான ரீதியான.. ஊழல்.. அது தான் இவர்களின்.. பால பாடம்.. மக்கள் மாற வேண்டும் தம்பி.. அதற்கு உங்களைப் போல.. பலர் உழைப்பு தேவை. நன்றி தம்பி.
@ThanaMohan-ik3tu
@ThanaMohan-ik3tu 3 дня назад
சட்டம்தான் சரியில்லையா? அல்லது நீதிபதிகள்தான் சரியில்லையா?,வடிவேல் பாணியில் ஒன்னுமே புரிரியலையே என்று புலம்பவேண்டிபதுதான் வழக்குகள்இருப்பவன் அமைச்சர்🎉
@renganjeevarathinam3640
@renganjeevarathinam3640 3 дня назад
3 வருடங்கள் தண்டனை பெற்றவனே அமைச்சராக இருக்கிறான் நண்பரே.
@komaravelvg8022
@komaravelvg8022 3 дня назад
வாக்கு செலுத்திய மக்கள் மட்டுமே காரணம் நண்பரே...
@kavinkrishna6934
@kavinkrishna6934 3 дня назад
இதுதாண்டா திராவிட மாடல்
@Arunprasad19782
@Arunprasad19782 2 дня назад
நம் நாடு சரியில்லை
@AranPesumChithirangal
@AranPesumChithirangal 2 дня назад
மக்களுக்கு அரசியல் பற்றிய போதிய புரிதல் இல்லை
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 дня назад
கடலில் அலைகள் ஓய்ந்தாலும் இவர்களின் கை நிற்காது
@umabalaji3120
@umabalaji3120 3 дня назад
சிறையில் இருந்தபடியே காரியங்களை நடத்துபவர் வெளியே வந்தால் கேட்கவே வேண்டாம். இவரது பேச்சை உச்ச நீதி மன்றம் எப்படித்தான் கேட்கிறதோ?
@kannansethu6315
@kannansethu6315 2 дня назад
பணம் பாதாளம் வரை பாயும்
@venkatesan8724
@venkatesan8724 3 дня назад
செறங்கு பிடித்தவன் கையும் லஞ்சம் வாங்கியவன் கையும் சும்மாவே இருக்காது.
@tharunsudhamanishankar
@tharunsudhamanishankar 3 дня назад
சனாதன தர்மம் அனைத்து மக்களுக்கானது. யாராவது ஒருவர் பிற மதம் பற்றி பேசினால் அது மத நல்லிணக்கம் இந்து மதம் பற்றி பேசினால் அது மதவெறி இந்த மாய போக்கை மக்கள் அறிவார்ந்து சிந்திக்க வேண்டும். சாதி மதம் பற்றிய சிந்தனை கடந்த 30 வருடமாக மக்கள் மனதில் துளியும் கிடையாது அரசியல்வாதிகள் மட்டுமே இல்லாத பிரிவினையை இருப்பதாக நம்ப வைக்க கிறார்கள். இந்த உலகில் இந்தியா மட்டுமே சர்வமத நல்லிணக்க நாடாக திகழ்கிறது. இந்த பிரபஞ்சத்தின் பிதாமகன் மோடி ஜி. தென்னிந்தியாவின் சனாதன தர்மத்தின் போர்படை தளபதிகள் அண்ணாமலை ஜி. பவன் கல்யாண்ஜி வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉
@ManiKandan-k9f
@ManiKandan-k9f 3 дня назад
வெட்கமும்இல்லைமானமும்இல்லை இந்த திராவிட ஆட்சிக்கு
@komaravelvg8022
@komaravelvg8022 3 дня назад
வெட்கம் மானம் ரோசம் சூடு சொரணை இதெல்லாம் வாக்கு செலுத்தும் மக்களுக்கு இல்லை நண்பரே...
@velmurugan8340
@velmurugan8340 3 дня назад
இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளை கன்கானிக்கா வேண்டும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் இல்லையெனில் மக்கள் பிச்சை தான் எடுக்கனும்
@user-dsjjj
@user-dsjjj 3 дня назад
இந்திய சட்டத்துறை வெட்கப்படவேண்டும்.
@velp2705
@velp2705 3 дня назад
அண்ணா நீங்க என்னதான் படிச்சு படிச்சு சொன்னாலும் எலெக்ஷன் அன்று 1000கொடுக்கறவனுக்கு ஒட்டு போடும் ஜென்மங்கள் இருக்கும் வரை உறுபடாது.
@midunadharsan3064
@midunadharsan3064 2 дня назад
இது உண்மை 💯
@pugalpugal7579
@pugalpugal7579 3 дня назад
❤ மன்னராட்சி முடிவுக்கு வரும்
@rajraj8712
@rajraj8712 3 дня назад
ஒன்றும் நடக்காது!! ஆளும் கட்சி, எதிர் கட்சி எல்லாம் ஒன்றுதான். தேர்தல் நேரத்தில் மக்களுக்கு 500,1000மோ கொடுத்தால் மக்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள். வாழ்க பாரதம் வெல்க தமிழ்⛳️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@KumarKumar-j5b
@KumarKumar-j5b 3 дня назад
மீண்டும் சிறை செல்வார் அண்ணா இந்த வீடியோ மூலம்
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 3 дня назад
மக்கள் மாக்களே
@subbaiahmuthulakshmi5405
@subbaiahmuthulakshmi5405 3 дня назад
உண்மை உண்மை
@narayananthulasi1963
@narayananthulasi1963 3 дня назад
சார் நீங்க சொல்ர உண்மை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்குத்தான் இங்கு உள்ள முட்டாள் மக்களும் கேட்க மாட்டானுங்க‌ இங்கு உள்ள மத்திய அரசும் கேட்க மாட்டான் இருந்தாலும் நீங்க செல்வர் உண்மை ஒரு நாள் வெற்றி பெரும் வாழ்த்துக்கள் சார்
@Palraj-l4n
@Palraj-l4n 2 дня назад
உண்மை உண்மை 🎉
@srinivasannambi7799
@srinivasannambi7799 3 дня назад
ஜெயிலுக்கு போயும் திருந்தாத ஜென்மங்கள்.
@thennaliathi5170
@thennaliathi5170 3 дня назад
நன்றி தலை.... நிறைய தகவல்கள்.... ஆனால் விழிப்புணர்வு குறைவு.... முயன்று கொண்டே இருப்போம்.....😅😮
@SANKALPAM9991
@SANKALPAM9991 3 дня назад
வணக்கம் 🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
@ganesandinakaran3875
@ganesandinakaran3875 3 дня назад
Unmai
@Tfvijaygaming123
@Tfvijaygaming123 3 дня назад
சட்டம் பணம் படைத்தவர்களின் பையில் உள்ளது.😢😢😢😢😢
@skvsans1803
@skvsans1803 3 дня назад
மாரிதாஸ் பேச்சு முற்றிலும் உண்மை❤
@sk-dw4jy
@sk-dw4jy 3 дня назад
BJP வளர வேண்டும்
@prabagarann8647
@prabagarann8647 3 дня назад
வளராது. ஏற்கனவே நாணய வெளியீட்டு விழாவில் பிஜேபி திமுகவுக்கு போட்ட ஜால்ரா போதாதா.
@kasi-xl8qr
@kasi-xl8qr 3 дня назад
நீதிமன்றம் நினைத்தால் சிரிப்பது அழுவது புரியல
@umaelamathi8771
@umaelamathi8771 3 дня назад
Ayokkiyan Senthil Balaji
@vijiraja8253
@vijiraja8253 3 дня назад
You are really a boon for TN to dig all the information & put forth. Really appreciate your sincere efforts & concern on our economy. 👏👏திராவிட கும்பல் எப்ப திருந்துமோ? 🤦‍♀️
@ashokms4138
@ashokms4138 3 дня назад
இதேபோன்று TNCSC தமிழ்நாடு அரசு நெல் நேரடி கொள்முதல் நிலையத்தில் இதே போன்று ஊழல் நடக்கிறது தமிழ்நாடு ஒட்டு மொத்தமும் ஒரே காண்டாக்ட் இதில் பெரிய ஊழல் நடக்கிறது இதைப்பற்றி பேசவும் இதில் காண்ட்ராக்ட் விஷயத்தில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது
@shankareswaran1104
@shankareswaran1104 3 дня назад
471 நாட்கள் போதாது. 4710 நாட்கள் உள்ளே வைத்திருக்க வேண்டும்.
@munusamyrathinavel1960
@munusamyrathinavel1960 3 дня назад
Super Maridoss
@renganathannr1504
@renganathannr1504 3 дня назад
Good information, Valga bharatham
@user-gn8gz1vn3b
@user-gn8gz1vn3b 3 дня назад
அணில் 🐿️ களம் இறங்கியது.
@subapasupathi4538
@subapasupathi4538 3 дня назад
அற்ப ஆயுள் அற்ப பணம் ஆகமொத்தத்தில் தமிழக மக்கள் சுயநலம் சுயநினைவு இல்லை சின்னம் மாடல் அழகி உண்மையில் தமிழ் பழைய தமிழ்
@ezhumalaik9121
@ezhumalaik9121 2 дня назад
சூப்பர் தல
@rajamohanan-gl5sq
@rajamohanan-gl5sq 2 дня назад
உச்ச நீதிமன்றம் மத்திய அரசு சரியான முறையில் நடபடி எடுக்க வேண்டும்,
@rengasankari5418
@rengasankari5418 3 дня назад
Super speech Mr Maari dos jee please this video must forward to Annamal jee bharaat madhaki ki jai jai shree Ram
@saisathyaspsuja
@saisathyaspsuja 3 дня назад
சார் நீங்கள் இதை தைரியமாக எடுத்து சொன்னாலும் இவற்றை மக்கள் உனர வேண்டும். அப்போதுதான் உங்களை போன்றவர்களின் முயற்ச்சிக்கு பயன் கொடுக்கும். அதுவரை மாற்றத்தை விரும்பும் எங்களை போன்றவர்களுக்கு உங்களை போன்றவர்களின் பதிவுகள்தான் எங்களுக்கு ஆறுதல் கொடுக்கும். நேற்றைக்கு மெரினாவில் நடந்த வருத்தப்படகூடிய நிகழ்வுக்கு உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.
@sridharv8085
@sridharv8085 3 дня назад
உணறவேண்டிய மக்கள் இந்த மாதிரி வீடியொக்களை பார்ப்பதில்லை..
@palanignanasekaran3578
@palanignanasekaran3578 3 дня назад
சிறங்கு பிடித்த கை சொரிந்து கொண்டே இருக்கும் என்ற பழமொழி உண்மை
@nanthinivenugopal3916
@nanthinivenugopal3916 3 дня назад
Justice failure
@trendingstatus7178
@trendingstatus7178 2 дня назад
Jai hind. Jai maridas.
@rajuramannayar4714
@rajuramannayar4714 2 дня назад
Welcome maridas ji 🎉
@TheGuru2704
@TheGuru2704 3 дня назад
Royal salute for Maridhas ❤❤❤❤❤
@vemurugesan4143
@vemurugesan4143 2 дня назад
கடவுள்தான் நம்மை காப்பாற்றட்டும்.
@prabhakaransubash2709
@prabhakaransubash2709 2 дня назад
மாரிதாஸ் அவர்கள் மிகவும் அவசியம் தமிழ் நாட்டு மக்களுக்கு தேவை
@jpaneerselvam4608
@jpaneerselvam4608 2 дня назад
Super
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 3 дня назад
இந்தியாவின் நீதிமன்ற நிதிபதிகளுக்கும் மத்திய அரசின் உளவுத்துறையின் அதிகாரிகளுக்கும் பாடம் சொல்லிக் கொடுக்க தகுதியான நபர் தான் நம்ம ஊர் தியாகி செந்தில் பாலாஜி.
@sridharv8085
@sridharv8085 3 дня назад
பாடம் தேவையில்லை. ரேட் ஃபிக்ஸ் செய்தால் போதும்.
@ramoel3300
@ramoel3300 3 дня назад
Well done sir..
@kannanr3589
@kannanr3589 3 дня назад
வணக்கம் குருவே ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@gbrstamil1707
@gbrstamil1707 2 дня назад
வந்த உடனே எங்க ஊர்ல ஒயின்சப் தொறந்துட்டார் தியாகி
@kannankaliappan1056
@kannankaliappan1056 3 дня назад
Maari Das super 🎉
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 дня назад
மொத்தமா சோளிய‌ முடிச்சிட்டியேப்பா
@krishnanp6975
@krishnanp6975 2 дня назад
அண்ணன் மாரிதாஸ் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் ❤️
@VinothVvino-e6o
@VinothVvino-e6o 2 дня назад
❤❤❤
@srparthasarathy3115
@srparthasarathy3115 3 дня назад
ஆமாம் .. கழகம் அப்படி தான் செய்தது.. செய்கிறது செய்யும்.. என்ன பண்ண முடியும் மக்களால்.. ஒரு குவார்ட்டர்..ஒரு பாக்கெட் பிரியாணி. சில நூறு கழகத்திடம் வேணும் அளவு மற்றும் அளவில்லாத பொய் வாக்குறுதி இருக்கும் வரை 😂😂😂
@SurprisedElephant-zd1nr
@SurprisedElephant-zd1nr 3 дня назад
என்னம்மோ சொல்றிங்க ஆனா எனக்கு புரியலை.எவ்வளவோ சொல்லிட்டிங்க ஒன்னுமே நடக்கல
@sridharv8085
@sridharv8085 3 дня назад
ஒன்னுமே நடக்காமல் போனது இந்த நாட்டின் சாபம். இவை எல்லாம் நம் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.
@subramanibalakrishnan6622
@subramanibalakrishnan6622 3 дня назад
420 Sentil Balaji
@jayaprakash2459
@jayaprakash2459 3 дня назад
Welcome
@vedaramankrishnan6644
@vedaramankrishnan6644 3 дня назад
சட்ட த்தின் ஓட்டை
@govindanappaswamy34
@govindanappaswamy34 3 дня назад
சூப்பர் மாரிதாஸ் ஜி மாஸ் தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளிவருவதுதில்லை திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே
@Rameshkumar-xw9jx
@Rameshkumar-xw9jx 3 дня назад
Welcome bro
@MounikaBakiyam-wr6cj
@MounikaBakiyam-wr6cj 3 дня назад
இனிமேலாவது கரூர் மாவட்ட மக்கள் விடியலை தேடிவிளக்கில்விழுவார்களா
@barathwaj5539
@barathwaj5539 3 дня назад
20.00ல் இதுபோலத்தான்‌ சென்னை‌ மெட்ரோவும் அல்ஸ்தோம் மற்றும் பல நிறுவனங்களுடன் சேர்ந்து செய்யும் வேலை....கூட்டு கொள்ளையடிக்கப்படுகிறது மக்கள் பணம்.
@udayasooriyanr5838
@udayasooriyanr5838 3 дня назад
Indian constitution must be ashamed.
@db_67
@db_67 2 дня назад
நம் நாட்டில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். நிறைய ஓட்டைகள் சட்டத்தில் இருக்கின்றது. பணம், பதவி உள்ளவர்களை நம் சட்டம் ஒன்றும் செய்யாது.
@ManiManimaniyan
@ManiManimaniyan 2 дня назад
Super Anna
@vishnureddy6380
@vishnureddy6380 2 дня назад
இவர்கள் வெளியே உலாவுவதே தவறு தவறு செய்தால் தண்டனை உடனடியாக வேண்டும்
@raviramanujam5762
@raviramanujam5762 3 дня назад
Looting....mass looting
@sunderraj6197
@sunderraj6197 2 дня назад
மத்திய அரசு துறைகள் டோட்டல் waste....tired ஆயிட்டாங்க போல
@100mksamy
@100mksamy 3 дня назад
கோர்ட்டு கண்ண கட்டிகிட்டு தீர்ப்பு வழங்குதோ?
@komaravelvg8022
@komaravelvg8022 3 дня назад
@Naanjilnadan
@Naanjilnadan 3 дня назад
Central government ean action edukka matenguthu
@msg1956
@msg1956 3 дня назад
My heart and soul with Maridhasji..
@sridharannarasimhan8262
@sridharannarasimhan8262 3 дня назад
இப்படியே TNMSC யும் பேசுங்க. Innum பெரிய கொள்ளை பாக்கலாம்
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 2 дня назад
Respected bro maridass sir and here bundles of money 💸 give freedom of criminal politicians and it's shame india world 🌍 wide and thanks to maridass answers media vison ok
@DuraiPalam
@DuraiPalam 2 дня назад
உண்மையைச் சொல்லும் மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@renukadevisoundararajan9373
@renukadevisoundararajan9373 3 дня назад
Mathiya arasu ondrum seiyathu
@preethimani-w8w
@preethimani-w8w 2 дня назад
அமைச்சருக்கு உண்மையில் அறுவை சிகிச்சை நடந்ததா
@பாதைபுதிது
பல்வேறு நிபந்தனைகளுடன் வெளியே வந்தவர் எப்படி அமைச்சர் பதவியை பார்க்க முடியும்???? Sir சாதாரண மனிதராக நாட்களை ஓட்ட முடியாது என்று கூறினீர்கள் ஆனால் தற்போது அமைச்சராக எப்படி???? புரியவில்லை... அரசியல் சித்து விளையாட்டு
@srihari3759
@srihari3759 2 дня назад
என்ன தவறு செய்தாலும் சரி பணமும் அதிகாரம் இருந்தால் அந்தத் தவறிலிருந்து விடுபடலாம் இதுதான் இந்திய சட்ட அமைப்பின் சாராம்சம் இல்லை என்று மறுப்பவர்கள் உண்டா இல்லை என்று சொல்பவர்கள் இந்த அரசியல்வாதிகள்
@krishnarajagopal7618
@krishnarajagopal7618 3 дня назад
சட்டம் ஒரு இருட்டறை
@sivakumarsiva2692
@sivakumarsiva2692 2 дня назад
🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
@gvbalajee
@gvbalajee 3 дня назад
Shame Tamilnadu ?
@mahesanramasamy4008
@mahesanramasamy4008 3 дня назад
Good
@balubala762
@balubala762 3 дня назад
😮
@kumartpm9989
@kumartpm9989 2 дня назад
எல்லோருமேதிருடர்கள்தான்இந்தநாட்டிலேஇந்தபாடலைஎழுதியவர்.
@christenglishpractice6262
@christenglishpractice6262 3 дня назад
Always making a courageous detailed expose. Thanks
@shantiamarnath-pm1pi
@shantiamarnath-pm1pi 2 дня назад
மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.
@sureshkrishna2839
@sureshkrishna2839 2 дня назад
ஊருக்கே தெரியும் ஏன் நீதி அரசருக்கு தெரியாதா ??
@fansofilyarzov
@fansofilyarzov 2 дня назад
உயர்திரு மாரிதாஸ் அய்யா வணக்கம்.மகாவிஷ்ணு விசயத்தில்அதிக கவனம் காட்டிய கல்வி அமைச்சர் அவர்களுக்குசொந்த‌மாவட்டத்தில் பள்ளிவிளையாட்டு மைதானம் கம்பி வேலியை உடைத்து கரிகாலி பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து முழுமையாக ஆக்கிரமித்துளார்கள் அதை மீட்க உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி.
@KannanKannan-pm1io
@KannanKannan-pm1io 3 дня назад
தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து நிதி மன்றம் விசாரணை செய்யுமா
@MABINASHBALACHANDRAN
@MABINASHBALACHANDRAN 3 дня назад
Super ❤
@arumugamanand7151
@arumugamanand7151 3 дня назад
Thanks
@GovindhrajGovindh-x3k
@GovindhrajGovindh-x3k 2 дня назад
நாமக்கல் மாவட்டம் ஈரோடு மாவட்டம் மீண்டும் பழைய மாதிரி 24 மணி நேரமும் சரக்கு கிடைக்கிறது
@Naanjilnadan
@Naanjilnadan 3 дня назад
Waiting for airshow issue
@kannann4207
@kannann4207 3 дня назад
Mariya Das super 👍💯💯💯💪
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 2 дня назад
இதயமே இல்லாத ஒருவனுக்கு இதய அறுவை சிகிச்சை அளித்தது நம்புவதற்கில்லை.
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 3 дня назад
Excellent Brother 💐💐💐🔥
Далее
GREAT idea for Camping #bushcraft #survival #lifehacks
00:24
Billion Days Paavangal | Parithabangal
15:05
Просмотров 1,5 млн