Тёмный

5 மரணம் 400 மயக்கம் : சென்னை மன்னர் குடும்பம் ஆட்டம்! chennai airforce show 

Maridhas Answers
Подписаться 961 тыс.
Просмотров 114 тыс.
50% 1

Donate Us:
For Cards, Netbanking, Wallets & UPI. Here link
rzp.io/l/Maridhas
You can reach us @ imsi.maridhas@gmail.com
#airshow #airfroceshow #chennaiairshow #marinabeach #marinabeachairshow #maridhasanswers
Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
Copyrights © 2024 Maridhas Answers

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 484   
@Muthupandieeswanar
@Muthupandieeswanar 2 дня назад
இந்த பாவ செயலுக்கு நான் பொறுப்புள்ள ஏன்னா நான் திமுகவுக்கு ஓட்டுபோடலை
@sasikumar.A
@sasikumar.A 2 дня назад
அம்மா அவர்களின் ஆட்சியில் இதே மாதிரி விமான சாகசம் அருமையாக நடத்தி முடித்தார் அம்மா அவர்களின் ஆளுமை ஆளுமை தான்
@MrJetjv
@MrJetjv 2 дня назад
இதே மெரினாவில் ஜல்லி கட்டு போராட்டம் நடைப்பெற்றது அப்போது இருந்த முதல்வர் OPS எல்ல வசதிகளையும் செய்து கொடுத்தார் என்பதையும் மறக்க கூடாது..
@velayudhaperumaln7003
@velayudhaperumaln7003 2 дня назад
Compare with Edapadi Stalin rule is very very worst.
@velayudhaperumaln7003
@velayudhaperumaln7003 2 дня назад
DMK period always common peoples suffering too much.
@prashanthk8755
@prashanthk8755 День назад
தத்தி, சின்ன தத்தி அவர்கள் துதி பாட 4 அமைச்சர்கள் இவ்ளோ தான் இந்த ஆட்சி நிர்வாகம் 👏🏻👏🏻👏🏻
@saravananj3462
@saravananj3462 2 дня назад
இதை விட இன்னும் எத்தனை துன்பங்களையும் துயரத்தை அனுபவித்தாலும் இவர்களுக்குதான் ஓட்டுபோடுவார்கள் என்ற திமிருதான் இவனுங்களுக்கு இப்படிசெய்கிறார்கள்
@relaxplease4994
@relaxplease4994 2 дня назад
பொதுவாக அனைத்து மாநில தலை நகரில் படித்த புத்திசாலி ஆட்கள் இருப்பார்கள். ஆனால் சென்னையில் உ. பி. கள், அறிவாலய அடி வருடிகள், பாரதி ஊடக மனிதர்கள் மட்டுமே வாழ்கிறார்கள் என்று புரிகிறது.
@sridarbaktavatsalem6482
@sridarbaktavatsalem6482 2 дня назад
உண்மை உண்மை
@MrJetjv
@MrJetjv 2 дня назад
இந்தியவிலே கூலிங் 😎 கிளாஸ் போட்ட ஓரே குடும்பம் நம்ம முதல்வரின் குடும்பம்.. அமாவாசை கும் இருட்டிலும் கூலிங் கிளாஸ் போடாமல் அவர்களால் இருக்க முடியாது.. ஆகையால் தான் அன்று மெரீனா கடற்கரையில் 5-பேர் இறந்தது அவர் கண்களுக்கு தெரியமால் போய்விட்டது...
@9894618060
@9894618060 2 дня назад
மாமன்னன் குடும்பம் ஆட்டம்னு சொல்லுங்க மாரி !
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 2 дня назад
மனவேதனை அடைந்த தமிழக மக்களுக்காக தாங்கள் கேட்ட கேள்விகள்....ஆறுதலாக இருந்தது !!! நெஞ்சார்ந்த நன்றி !!!
@govardhanthorali588
@govardhanthorali588 2 дня назад
அருமையான பதிவு. தண்ணீர் பாட்டில் மக்களுக்கு கொடு. ஓட்டுக்கு பணம் வேண்டாம்.
@baburamabadhran1437
@baburamabadhran1437 День назад
கடவுள் ஏன் ஸார் இவர்களை விட்டு வைக்கிறார்.வயித்தெரிச்சல் என்னவென்றால் தட்டி கேட்க ஆளில்லை.துடிதுடிக்க இவர்கள் அனுபவிக்க வேண்டும்
@priyakutty1442
@priyakutty1442 2 дня назад
அண்ணன் மாரிதாஸ் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க
@Karthikeyan-wb6zb
@Karthikeyan-wb6zb 2 дня назад
2003ல் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் தலைமையில் நடந்த விமான சாகசம் நிகழ்ச்சி 11 லட்சம் மேற்பட்ட மக்கள் வந்து சென்ற போது அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்து இருப்பீர்கள்
@sriharanindiran2252
@sriharanindiran2252 2 дня назад
வாக்களித்தவர்களின் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதை. ஆயிரத்திற்கு தகுந்த சன்மானம். வாழ்த்துக்கள் தமிழக மக்களே 😂😂fr
@ramvenkat097
@ramvenkat097 День назад
இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பாக இருந்தது தலைமைக் குடும்பம் மட்டுமே
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 День назад
சில ஊடக வாதிகள் விபச்சாரிக்கு சமம். சில நடிகர்களும் விபச்சாரிகள்தான்?😢
@arputharaj1984
@arputharaj1984 День назад
ஸ்டாலின் குடும்பம் வராம வீட்டுலேயே இருந்திருந்தா , இந்த பிரச்சனை வந்திருக்காது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்கு சென்றிருப்பார்கள்.
@francisgaspar1169
@francisgaspar1169 День назад
நீங்கள் எத்தனை கேள்விகள் கேட்டாலும் எருமை மாட்டு மேல் பெய்த மழை போலத்தான்.
@kanimozhi113
@kanimozhi113 2 дня назад
வாக்களிக்க வேண்டிய மக்கள் நினைவில் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
@MrJetjv
@MrJetjv 2 дня назад
மக்கள் வரிபணம் தான், சுடலையின் குடும்பத்தினார் கண்களில் கூலிங் கிளாஸ்- சக கட்சி அளிக்கின்றது
@skannathason1623
@skannathason1623 День назад
மெரினாவில் கடைகளுக்கு அனுமதித்திருந்தால் நீர்ச்சத்து குறைபாடு தவிர்த்திருக்கலாம்😢😢😢😢
@ponnirai
@ponnirai День назад
ஒருத்தர் இப்படித்தான் ஏர் கூலர்களுடன் மெரினாவில் சாதனை புரிந்தார்.
@tvrsmani
@tvrsmani День назад
100% தெள்ளத் தெளிவான விமர்சனப் பார்வை 🎉 நம்பிக்கை நட்சத்திரம் மாரிதாஸ் ...👍அன்பு இளைய தலைமுறையே..! செவிமடுத்து செயல் படு✨
@jaisankar_007
@jaisankar_007 2 дня назад
இனி மேலும் திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டால், வருங்காலமும் தமிழ் மக்களுக்கு இறந்த காலமே... மக்கள் திருந்த மாட்டார்கள்.... திருந்தும் வரை போராடும் அண்ணன் மரியதாஸ் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்....
@Karthikeyan-wb6zb
@Karthikeyan-wb6zb 2 дня назад
மாரிதஸ் அவர்கள் மீது வழக்கு பதிந்து தற்போது அவருக்கு சப்போர்ட் செய்யும் நபரை தேடி வந்து கடத்து சென்று துன்பம் தரும் வகையில் எண்ணம் நடந்து வருகிறது என தகவல் உறுதி
@manivannan9371
@manivannan9371 День назад
ஊழல் ஊடகங்கள் இருக்கும் வரை ஊழல் ஆட்சி இருக்கும்.
@saenchai5071
@saenchai5071 2 дня назад
மொத்தத்தில் இந்த ஆளும் அரசு தொடர்ந்து மாநில ஆளுமையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தோல்வி அடைந்தும் அந்த தகுதி இழந்து வருகிறது, ஒரு குடும்பம் கும்மாளம் அடிக்க மாநில மக்களுக்கு உதவாத ஆட்சி இது இனி தேவை இல்லை எனலாம்.
@MrJetjv
@MrJetjv 2 дня назад
2003 இல் ஜெயலலிதா ஆட்சியின்போது விமானப் படை சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது... தற்போது அதுதான் எங்கு பார்த்தாலும் பேசு பொருளாகியுள்ளது... தலைவரே நீங்க புரட்சித்தலைவி அம்மாவின் வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும்...
@saisathyaspsuja
@saisathyaspsuja 2 дня назад
உங்களின் இந்த பதிவைதான் எதிர் பார்த்தேன். மிக அருமை. உங்களை போன்றவர்களின் பதிவுகளால்தான் பல உண்மைகள் எங்களுக்கு தெரிகிறது. உங்கள் பணி எங்களை போன்ற மாற்றத்தை விரும்புவர்களுக்கு ஒருவரப்பிரசாதம்
@JANAKAIV
@JANAKAIV День назад
சாராயம் போதைப் பொருட்கள் விற்பனை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு மக்கள் உயிர்கள் பற்றி எப்படி அக்கறை இருக்கும்
@AlagappanBharathi-o3n
@AlagappanBharathi-o3n День назад
திரு.மாரி தாஸ் எளிய குடும்பத்தில் இருந்து வநதவர். நீதிக்கான சமூக பணி கட்சி சார்பே இல்.லை .தாராளமாக நிதி உதவி செய்யும்படி தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். சமூக ஆர்வலர் .சமூக சிந்தனையாளர்.எஸ்.அழகப்பன்.மது எதிர்ப்பாளர். .
@umabalaji3120
@umabalaji3120 2 дня назад
Risk assessment குறித்த விழிப்புணர்வு இருந்திருந்தால் ஸ்டாலின் ஏன் A.R.ரகுமான் நிகழ்ச்சியின் போது E.C.R -ல் மாட்டிக் கொள்கிறார்.
@jayakrishnansugumaran1881
@jayakrishnansugumaran1881 День назад
தலைவரே உங்க Fineshing-ஐ அடிக்க ஆளேயில்லை. அலங்காரத்தில் கடைசியில் திலகமிடுவதை போலதான் உங்க Fineshing. SUPER .
@smartraggy
@smartraggy День назад
Ji, what you are telling is 100% correct. When myself, my 75yr old father and 6yr old son were stuck in stampede like crowd near Gandhi statue signal, Stalin n Udhay were waving hands to us not even realizing the agony the public were in and the convoy left so fast. All the exit paths were blocked by friends of police vehicles, police bikes, and other govt official vehicles. for 40 minutes we were all made to stand in same place under scorching heat. I was seeing people faint and fall down in front of my eyes.
@kuttanappu6443
@kuttanappu6443 2 дня назад
சென்னையில் பெரும் வெள்ளம் 2024. அமைச்சர்கள் பதில். இது மோடியின் திட்டமிட்டு சதி. வங்கக்கடலில் உருவான புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து. ஆனால் மோடி டெல்லி இருந்து சைக்கிள் காத்தடிக்கும் பைம்பை வைத்து அதை சென்னையிக்கு திருப்பிவிட்டார்.
@psrdistributors1154
@psrdistributors1154 День назад
உங்களின் வீடியோக்காக Wait பண்ணிருந்தோம்
@aarem2880
@aarem2880 День назад
15 லட்சம் மக்கள் எந்த வசதியும் இல்லாமல் விமானப் படை சாகசங்கள் காண வந்து நல்ல விதமாக ( பெரிய சேதம் ஏற்பட நிறைய வாய்ப்பு....)வீடு போய் சேர்ந்தது தெய்வத்தின் அருள்.....
@pramaiyab9727
@pramaiyab9727 День назад
உங்கள் சேவை தமிழக மக்கள்ளுக்கு தேவை
@sanjithsaravanan4024
@sanjithsaravanan4024 2 дня назад
கூட்டத்திக்கு வர கூடாது என்பதற்க்காக சதி வேலையாக தான் நான் பார்க்கிறேன்
@mohan.s97
@mohan.s97 День назад
Yes I agree every word you Said.. but our people are fools. They will forgot within a week and keep on watching that bloody bigboss. Started following your channel last month. Everything is factual and precise. For every case your providing proper evidence and case laws. Dont know why million people's are following a guy who eats and review food or who ride 🏍 recklessly. This guy literally raising voice every day.. this channel deserve million subscribetion...
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 2 дня назад
Well said Maridhas Brother.
@kandasamyreddiar161
@kandasamyreddiar161 День назад
தமிழ்நாட்டு அரசு இயந்திரம் மொத்தமும் ஒரு குடும்பத்துக்காவே இயங்குகிறது
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 2 дня назад
மாநகராட்சி தண்ணீர் லாரி ஒரு இருபதாவது பீச் ரோட்டில் ஆங்காங்கே நிறுத்தி யிருந்தால் நீர் சத்து குறைவில்லாமல் பார்த்திருக்கலாம்.
@KT_1122
@KT_1122 День назад
Sir, excellent sir. It's only because of the people's right behaviour, we all came out safe. Never ever saw a negligent government like this.
@Sekar-fg4ky
@Sekar-fg4ky День назад
அண்ணன் மாரிதாஸ் அவர்களுக்கு உங்கள் சேவை நாட்டு மக்களுக்கு தேவை வாழ்த்துக்கள்
@manivannan9371
@manivannan9371 День назад
என்னதான் இருந்தாலும் தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு நோட்டு முடிந்தது.
@narayananraja8274
@narayananraja8274 День назад
இதுதான் கையாலாகாத அரசின் இலட்சணம் இதைப் பார்த்தாவது திருந்துங்க மக்களே 😅😅😢
@balamuruganv1563
@balamuruganv1563 2 дня назад
தன்மக்களுக்கான மன்னராட்சியில் மக்கள் பற்றி கவலையில்லை.
@DuraiPalam
@DuraiPalam День назад
மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 День назад
அவனவன் எங்க புடிச்சு உள் ள போட்டுறுவாங்கன்னு தொடை நடுங்கி முதன்மை ஊடகத்தில சொன்னாங்க, சப்பான்ல கூப்பிட்டாங்கன்னு்பேசிட்டு இருக்கும் போது நெஞ்சுரத்தோடு் உண்மையை உரக்க பேசியதற்கு நன்றி!
@kspdpm6309
@kspdpm6309 День назад
இரண்டு கண்ணாடி போட்டகருங்குரங்குகள் வந்ததே, சாகலையா😂
@Kaala7656
@Kaala7656 День назад
திமுகவிற்கு வாக்களித்த முளை இல்ல பிராணிகளால் வந்த வினை முடிவுரை எழுதும் நாள் 2026
@jalk671
@jalk671 2 дня назад
உச்சநீதிமன்றம் நீதிபதி தான்.சொல்லனும்
@kashydam
@kashydam 2 дня назад
Neenga evalo kathinaalum indha mundanga ivangalukku daan vote podum
@mri3384
@mri3384 2 дня назад
இருந்தாலும் தீம்காக்குதான் குத்துவோம்.
@ganapathirajadurai
@ganapathirajadurai 2 дня назад
😂
@rama_veena
@rama_veena 2 дня назад
Maridhas 100 % true
@vgkrishna8496
@vgkrishna8496 День назад
முதல்வர் கண்ண் தொர என்றால் வாய தொரக்கிர ஆல்.இதல்லாம் தலையேழுத்து.
@manivannanlakshmi7372
@manivannanlakshmi7372 День назад
நன்பரே மக்கள் மாறவேண்டும், மக்கள் மாறாதவரை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கும்.
@Spectacularvijay
@Spectacularvijay 2 дня назад
Thanks for sharing truth specially to media..this video is for media and all news channels
@vairamuthu4523
@vairamuthu4523 2 дня назад
Maridhas anne nan seyya mudiyatha velaya neenga panringa....super
@muthuvelayutham9397
@muthuvelayutham9397 2 дня назад
அய்யா ஜப்பான் முதலமைச்சர்க்கு நீங்க பேசினது புரியுமா
@renganathannr1504
@renganathannr1504 День назад
Good, Valga bharatham
@udhayannila493
@udhayannila493 День назад
இந்த 5 பேரின் மரணத்துக்கு இந்த ஆட்சிக்கு ஓட்டு போட்டவர்களுக்கும் பங்கு இருக்கு
@blueberryinnovational
@blueberryinnovational День назад
2003 ஆம் ஆண்டு EX CM Honorable Jayalalitha அவர்கள் இருந்த போது நடத்திய Air Show போது நான் சென்று இருந்தேன் . அப்போது தொப்பி Glucose Pocket கொடுத்தனர் மற்றும் தண்ணீர் டேங்க் வைத்திருந்தனர் , War Room Ladies மற்றும் Gents Toilet வசதி மற்றும் போக்குவரத்து வெகு சிறப்பிக்க செயல்பட்டது தன்னவர்கள் நிறைய பேர் ஈடுபட்டனர் . மிகவும் சிறப்பாக நடத்தி முடித்தார் EX CM Honorable Jayalalitha கேனப்பயலுக குமபகோணம் மகா மகம் அந்த சம்பவம் நடந்து வீடு திருப்பும்புவதர்களுக்குள் சம்பந்த பட்ட அணைத்து அதிகாரிகளும் suspend செய்யபப்ட்டனர் . ஆனால் இன்று ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வில்லை
@nkkcbe982
@nkkcbe982 2 дня назад
Tamilnadu Really Miss Annamalai Sir..
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 2 дня назад
2026 முதல் வளர்ப்பு பிராணிகள் வாய் திறந்து கொண்டே இருப்பாங்க !!!! தமிழகத்தி்ல் அதற்கான அறிகுறிகள் தெரிகிறது !!!
@srimanikandavel9132
@srimanikandavel9132 2 дня назад
Super Anna 💓
@v.m.samuvel
@v.m.samuvel День назад
வெயில் தாக்கம் அதிகம் உள்ளது என்பதை பொதுமக்களாகிய நாம் அனைவரும் நினைத்துக் கொண்டு நாம் பாதுகாப்பாக போயிருக்க வேண்டும்........... தவறு நம் மீதுதான்...... அரசு காவல்துறை மாநகராட்சி எந்த வகையிலும் பொறுப்பு கிடையாது.........................😮😮
@raghulplastic9990
@raghulplastic9990 День назад
இதே ஏர்ஷோ முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் தண்ணீர் பணம் கொடுத்தால் கிடைத்தது ஷோ நடக்கும் இடத்தில் சிறு வியாபாரிகள் மக்கள் இருக்கும் இடத்திலேயே உணவு விற்பனை செய்ய அனுமதித்தார்கள் சிறு வியாபாரிகளை சம்பாதிக்க விட்டு இருந்தாலே மக்களுக்கு தண்ணீர் உணவு கிடைத்து இருக்கும் மக்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க மாட்டார்கள் முதல்வர் குடும்பம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் யாரும் சம்பாதிக்க கூடாது
@SANKALPAM9991
@SANKALPAM9991 2 дня назад
வணக்கம் 🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
@venugopals162
@venugopals162 День назад
பணத்திற்கு ஆசைப்பட்டு வாக்களித்த மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.ஆயிரம் ரூபாய்க்கு இந்த அவஸ்தை.
@sivae176
@sivae176 2 дня назад
Whatever you say is correct sir but people never think they keep voting again and again to DMK waste sir!!
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 День назад
Excellent 💐💐🔥
@govindanappaswamy34
@govindanappaswamy34 День назад
Super speech congrats to maridoss ji mass திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே
@Pagadi5
@Pagadi5 День назад
அடுத்த வாரமே அடுத்த கூட்டத்தை போட்டாலும், அனைத்தும் மறந்து வர கூட்டம் தான்யா நம்ம பயலுக கூட்டம்...😂
@ganesanm4608
@ganesanm4608 День назад
எங்களுக்கு சரியாக நிதி தரவில்லை இந்த ஒன்றிய அரசு நிதி தந்திருந்தால் நாங்கள் பிரியாணியும் தண்ணீர் தந்து மக்களை மகிழ்விக்கும் வகையில் ஏற்பாடு செய்து இருப்போம்
@indianever4698
@indianever4698 День назад
இந்த துக்ளக் ஆட்சியில் இன்னும் என்னென்ன கொடுமைகளை இந்த மக்கள் அனுபவிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. 😏 🇮🇳
@kannanr3589
@kannanr3589 День назад
வணக்கம் குருவே ❤❤❤❤🎉🎉🎉🎉
@muthuthiruvengadam1613
@muthuthiruvengadam1613 День назад
இதை விட இன்னும் எத்தனை துன்பங்களையும் துயரத்தை அனுபவித்தாலும் இவர்களுக்குதான் ஓட்டுபோடுவார்கள் என்ற திமிருதான் இவனுங்களுக்கு இப்படிசெய்கிறார்கள்.
@kganeshk7019
@kganeshk7019 День назад
ஐய்யா மாரிதாஸ் தம்பி மிகவும் சரியாக முறையாக விளக்கமாக விலாவாரியாக மிகவும் தெளிவாக தைறியமாக ஐய்யா தம்பி இந்த ம மண்ணாங்கட்டி மடையர்களுக்கு இதெல்லாமே என்ன சொன்னாலும் எப்போ சொன்னாலும் எப்படி சொன்னாலும் மண்டையிவ் ஏறாது தம்பி மாரிதாஸ் தம்பி உலக பணக்காரர்களாக இருப்பவர் கள் உலக கோடீஸ்வர களாக இருப்பவர்கள் முத்து வேல் கருநாநிதியின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் மன்னர் ஆட்சி பரம்பரை பரம்பரையாக வரும் மன்னர் ஆட்சி இதை பற்றி யெல்லாம் கவலை படுவதற்கு தேவையும் இல்லை அவசியமும் இல்லை கள்ள சாராயம் குடித்து போய் சேர்ந்தால் ஒரு ரேட்டு விபத்துகளில் விலலை மதிப்பில்லாத மனித உயிர் மண்ணோடு மண்ணாக போவதற்கு ஒரு ரேட்டு தன்னுடைய இயலாமையை மறைக்க தங்களின் தவறுகளை மறைக்க தங்களின் நிர்வாக சீர்கேடு களை மறைக்க தங்களின் இயலாமையை மறைக்க தங்களின் செயலற்று செய்வதறியாது திகைத்து நிற்க்கும் நிலமைக்கு யாரய்யா பொருப்பு ஏற்ப்பது இதற்க்கெல்லாம் காரணம் யாரய்யா யாரை பலி கடா ஆக்குவதையே பிழைப்பாக தொழிலாக செய்து கொண்டு பாவமய்யா சென்னை மக்கள்
@gnkgamingover6019
@gnkgamingover6019 День назад
Super thalaiva
@KavyaHarshi1110
@KavyaHarshi1110 2 дня назад
Love you maridas Anna ❤❤❤
@DineshMurugan-x3h
@DineshMurugan-x3h День назад
சென்னையில் ஒரு உயிருக்கு = ஒரு லட்சம் உயிருக்கு சமம்
@jayanthim1185
@jayanthim1185 23 часа назад
Charlesum Dianavum மட்டும் safe ah வீட்டுக்கு போய்ட்டாங்க
@KrishnamurthyJaganathan
@KrishnamurthyJaganathan День назад
அட போங்கப்பா மறுபடியும் இதுக திமுகவுக்கு தான் காஸு வாங்கிட்டு வாக்கு போட்டுடுங்க
@sasikumarsasikumar1926
@sasikumarsasikumar1926 День назад
இனி வரும் காலங்களில் இது போன்ற "நாட்டுபற்று உணர்வுடன்" எவரும் வரக்கூடாது என்ற நல்லெண்ணமாக இருக்குமோ?
@sm9214
@sm9214 День назад
ஆமா சார், அந்த கம்யூனிஸ லூஸு எங்க போனான்னே தெரியல.
@saisathyaspsuja
@saisathyaspsuja 2 дня назад
Waiting
@dhinakar7844
@dhinakar7844 2 дня назад
Hi
@MABINASHBALACHANDRAN
@MABINASHBALACHANDRAN День назад
Super ❤
@parthibanraja8974
@parthibanraja8974 2 дня назад
நீங்கள் பல்லாண்டு வாழ்க.
@SenthilraniB
@SenthilraniB День назад
ஓட்டுக்கு பணம் வாங்கினால் உயிரை நாம்தான் பாதுகாக்க வேண்டும்.இதுதான் அரசியல்வாதிகள் கொடுக்கும் செய்தி.
@thangavelmythra7433
@thangavelmythra7433 День назад
தம்பி மாரிதாஸ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உதாரணமாக குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை, மருத்துவக் குழுவினர், போக்குவரத்து, மெட்ரோ ரெயில் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி இதில் அனைத்திலும் மிகவும் கவனம் செலுத்தி இருந்தால் விபத்து ஏற்பட்டால் தடுத்திருக்கலாம்
@raghunathank327
@raghunathank327 День назад
தாங்கள் சொல்வது போல இந்த வெய்யில் நேரத்தில் இவ்வளவு கூட்டத்திற்கு இந்த அளவு பாதிப்பு மிகவும் குறைவே, இதற்கு முக்கிய காரணம் மக்கள் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக இருந்தது தான். இதே கருத்தை ஒரு ஆங்கில ஊடகத்தில் நான் பதிவிட முயன்றபோது இது community guidelines-க்கு அப்பாற்பட்டு உள்ளது என்று மறுத்துவிட்டார்கள்!
@vk03k
@vk03k 2 дня назад
Andha cooling glass iruke adhu dha highlightu😅
@njsivakumar
@njsivakumar День назад
தண்ணீர் தொட்டிகள் வைத்தவகையில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது.
@venkateshwaranr3657
@venkateshwaranr3657 2 дня назад
RED LIGHT MEDIA.ROAD SIDE BARADESHI
@j.sureshkumar6709
@j.sureshkumar6709 День назад
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@ஸ்ரீதரன்பெருமாள்
நீதிபதிகள் இதில் தலையிட்டு , கேள்வி கேட்பார்களா!? பண அரசியல் நடக்குதா!? தமிழ்நாடு யார் கட்பாட்டில் இயங்குகிறது!?
@ilangokrishnan5956
@ilangokrishnan5956 День назад
இதை பற்றி பேசாத பெட்டை ஊடகங்கள் 😢😢😢😢 வாழ்த்துக்கள் மரிதாஸ்👍
@SureshkumarM-hg4nd
@SureshkumarM-hg4nd День назад
உநிதி கார் ரேஸ் க்கு காட்டிய ஆர்வம் அனைத்து துறை களையும் முடுக்கி விட்டு இருந்தார் இந்த விமான சாகசம் க்கு ஏன் பார்வைஇட வில்லை
@Arbutham-e6k
@Arbutham-e6k День назад
இந்திய விமானப் படை இந்த சாகசநிகழ்ச்சியை நடத்தியிருக்ககூடாது. அப்படி நடத்தியிருந்தாலும் காலை 6 மணிக்கு நடத்தியிருக்க வேண்டும். பத்தாயிரம் பேருக்கு மட்டும்தான் அனுமதி அளித்திருக்கவேண்டும். ஒன்றிய அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
@saikumarkrishnamoorthy5338
@saikumarkrishnamoorthy5338 День назад
பே ரிடர் மேலாண்மை துறையை வருவாய் துறையிடம் இருந்து பிரித்து தனித்துறையாக மேம்படுத்த வேண்டும்.
Далее
Сделка 😂
00:27
Просмотров 252 тыс.
🕊️Valera🕊️
00:34
Просмотров 1,3 млн
Сделка 😂
00:27
Просмотров 252 тыс.